முக்கியமா இந்த வெள்ளைக் குள்ளா போட்டவர்கள் தான் இப்படி இருப்பாங்க. தன்னிலை மறந்து ஓவரா பேசுவாங்க நம்ப மத சம்பரதாயத்த கேவலமா பேசுவாங்க. அத கூட ஏத்துக்கலாம். ஆனா கடைசில நம்மையே பைத்தியக்காரன் னு சொல்லிட்டு போய்டுவாங்க. 😂😂😂
@A.K.RAMESHA.K.R12 сағат бұрын
வள்ளல் மீடியா மற்றும் வருண் Talks my favorite news chennel's
@Ironized_079 сағат бұрын
எது News Channel-ஆ?
@thiakarajan4857 сағат бұрын
தம்பி பாரி நீ யாரு யா எவ்வளவு தகவல் சேக ரித்து பல உண்மை விடயம் பற்றி பேசி மக்களை விழிப்பு புரணவர்வு அடைய செய்கிறாய், உன் பேச்சுக்கு எதிர் பேச சவால் விட எவனும் இல்லை உண்மை , உண்மை நன்றி, தமிழா தொடர டும் தமிழ் இன வரலாறு
@sornaraj79449 сағат бұрын
Your words 100% true pari thambi, thankyou so very much my brother
@mathanmathan64657 сағат бұрын
நான் ஒரு இந்து ஏசுவை எனக்கு புடிக்கும் ... ஆனால் கிருஸ்தவ மக்களை எனக்கு புடிக்காது .. ஏன் என்றால் நாங்கள் வணங்கும் இந்து தெய்வங்களை சாத்தான் என்று சொல்வதால் எனக்கு புடிக்காது... தமிழ் களாச்சாரம் பாரம்பரியம் எந்த மதத்தையும் விமர்சிக்காத எங்கள் மதத்தை நினைக்கும் போது பெருமையாக உள்ளது...ௐ நமசிவாய
@MuhammadFaisoo3 сағат бұрын
நண்பா.. அவர்கள் சாத்தான் சொல்வது இருக்கட்டும் நீங்களே அவர்களை சாத்தானாக தான் பாக்குறீங்க சுடலை, முனி, காளி, அம்மன், அய்யனார், கருப்பு, என மொத்தம் 150க்கும் மேல குல தெய்வ சிலைகள் தமிழகத்தில் மட்டும் உள்ளது அவற்றை நீங்களே உத்து பாருங்க கடவுள் மாதிரி இருக்கா இல்ல சாந்தமா இருக்க இல்ல எப்படி இருக்குனு மேலும் நண்பா முனீஸ்வரன் என்று நீங்கள் சொல்லும் ஒரு தெய்வதுக்கு பைபிள் குர்ஆனில் படி பொருள் விளக்கம் அளித்தால் சாத்தானின் தலைவன் னே அர்த்தம் வரும் ஆகவே நாம் அல்லாஹ் கர்த்தர் பிரம்மா என உருவம் அற்ற ஒரு இறைவனில் தான் ஒன்றுபடுகிறோம் ஆகவே அதன்படி ஒன்றுபட்டு சகோதரர்களாக நிற்ப்போம் நாம் அனைவரும் அந்த உருவம் அற்ற ஒரு ஆற்றலின் படைப்புகள் தான் அதில் மாற்று கருத்து வேண்டும் நீங்களே சாத்தானுக்கு தமிழில் பெயர்வைத்து கொண்டு மற்றவர்களை சாத்தான் என சொல்வதாக குற்றம் சாட்டாதீர்கள்
@nalayinithevananthan27243 сағат бұрын
om namasivayavukkum hinduvukkum enna sammantham
@joshuahava6710 сағат бұрын
எங்க ஊரு Christian இருக்கவங்க தான் church la தமிழ்ல தான் மாஸ் நடக்கும், mrg la தாலி தான் கட்ராங்க, ஈஸ்டர்க்கு 40 நாள் மாலை போட்டுட்டு வேளாங்கண்ணி போவாங்க, அந்தோணியார்க்கு கெடா வெட்டி ஊருக்கே சோறு போடுவாங்க, மழைக்காக வனத்து சின்னப்பர் ஒரு புனிதர வச்சி கோழி, ஆடு வெட்டி சோறு போடுவாங்க, திருவிழாக்கு கொடி ஏத்தி 9 நாள் தேர் தூக்கி நடக்கும் , தமிழ் கலாசாரத்த வச்சிகிட்டு கடவுள மட்டும் இயேசு வா வச்சிருக்காங்க
@chanrus8 сағат бұрын
அது கத்தோலிக்கர்கள். கலாச்சார இனக்கமற்றிருப்பவர்கள் கத்தோலிக்கரல்லாத கிருஸ்த்தவர்களா
@KarthikeyanThangavel-pl1ek7 сағат бұрын
Then there is no purpose of following that religion. It's funny that how they mix two extreme
@joshuahava677 сағат бұрын
@KarthikeyanThangavel-pl1ek most of the village side christians like this
@salmanhameed84737 сағат бұрын
ஆடு வெட்டி கோழி வெட்டி பிராத்தனை செய்தால் மழை வரும்?..எனில் சுனாமி பூகம்பம் புயல் கடும் வெயில் யார் யாரெல்லாம் பிராத்தனை செய்து வருகிறது?
@ThamizhiAaseevagar7 сағат бұрын
இது என்ன பிரமாதம் எங்க ஊரில் ஆடிமாதம் மேரிமாதாவை வைத்து தேர் இழுக்கும் நிகழ்வு நடக்கிறது.😉
@sundarapandian333912 сағат бұрын
Successfully Downloaded..💯💞🔥💪 தயவுசெய்து தங்கள் காணொளிகளை ஆங்கிலத்திலும் கிடைக்குமாறு உதவுங்கள் பாரி..🙏🙏🙏🙏🙏🙏🙏
@SahthiAbdullah-o9o5 сағат бұрын
நீங்கள் சொல்வது எப்படி மத நல்லிணக்கமாகும் அதுதான் மத நயவஞ்ஞகம்
@franklinp.c160412 сағат бұрын
Varun talks is on nomination list of black sheep awards Podcast Category
@MohammedFaazeeth-yn6vc11 сағат бұрын
Ungal meethu iraivanin santhium samathanamum nilavattumaga,live long bro ❤God with you ♥️ anytime ♥️
@careersdevelop459311 сағат бұрын
Next allah va potu polaka poranunga apo idhey solu jesus bless you
@dawnjai81610 сағат бұрын
@@careersdevelop4593😂😂😂
@yasirprince81419 сағат бұрын
@@careersdevelop4593Polaka matan, ramzan bakrid ah vechu entha business um nadakala, athe Mari ramzan bakrid ellam quran la mention paniruka mari than nadaka poguthu
@NiyasAhamed349 сағат бұрын
Avargal manam ulla tamilargal , avanga muslims thaan criticize pannuvanga Islam ma kedaiyathu hope you understand 👍@@careersdevelop4593
@SiraNas-e4r7 сағат бұрын
Pottu polakka thedinalum edhuvum kidaikkathu..
@Revanved-v6x6 сағат бұрын
Varun Wine shop Food Review is Really a Good video for me Who have Never been to a Wine shop 👍
@chitraj31457 сағат бұрын
சிறந்த பதிவு பாரி சாலன்
@shivakarthikrmspkman703854 минут бұрын
One of the valuable conversations in good time👏👏
@kumar.appukutty11 сағат бұрын
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐🔥👏😊
@djosam12 сағат бұрын
Paari பாரி❤️💥🔥வருண் Varun
@KeKe.Studio2Сағат бұрын
Favorite combo and so nice informative
@kkv229913 минут бұрын
I live in Australia, born in Trincomalee, Sri Lanka. Here in Australia, christmas has mostly become a year end holiday for all. A lot of people dont go to churches anymore. Churches are becoming bars and used for other purposes. Pari using a lot of English now 🤔 I have mixed emotions about Christians following Tamil traditions. In Trincomalee, some churches change Saiva literature such as Thirupuhal, Kantha Sashti Kavasam as Catholic devotional songs. I don't quite like it because, I fear that they will claim ownership for such literature in the future, same as they are claiming Thirukural now. Thought provoking conversation. My best wishes to both of you ❤
@victormohanraj67997 сағат бұрын
Lively presentation of facts. I wish with your analytical prowess try to foresee the futute with respect to religion, culture, languages, trade and media of transaction (money).
@nagarajand786412 сағат бұрын
1st view. Like paari and varun
@jaidarlingsdairy945710 сағат бұрын
நான் உங்கள் நண்பன் ஆக உங்கள் உடன் பயணிக்க ஆசை படுகிறேன்
@VigneshWikieY9 сағат бұрын
Thanks for informative and unique discussions.
@pulp_n_paperstudio7 сағат бұрын
சிறப்பு.
@Faxxspitting3 сағат бұрын
Excellent video
@akilan249510 сағат бұрын
விடுதலை 2 உண்மை வரலாறு பற்றி பேசுங்கள் அண்ணா
@kavinanil740611 сағат бұрын
Talk about 12 Alwargals and 64 nayanmargal. Talk about Sangam literature, 5 perum kappiyangal, Manimegalai, the Buddhist culture in Tamil Nadu, its historicity. This is very essential. Talk about Nagapattinam Buddhist Stupa.
@Hephzhibah-vb9ws6 сағат бұрын
Enaku manasula ullathatha nenga sollitenga paari nanum christien than super paari and varun
@ManimuthuMani-l1d8 сағат бұрын
9:04 vj siddhu😂😂
@ishuvijay637410 сағат бұрын
Varun looks like Jesus in this video😂😂
@gprasad19917 сағат бұрын
Varun bro, please discuss about SA Basha funeral held in coimbatore
@rotibakar288011 сағат бұрын
Merry Christmas to Varun and family. Ennaku oru cake & briyani parcel... 😘 Tayavu seithu present 🇵🇸 palestine patri meendum oru video pagirravum. Daily angirunthu vara koduramane video parka mudiyavillai. Itharku oru tieerve illaya..? Ellorukkum Christmas pandigai nalvazhtukal... Nandri... 🙏
@dawnjai81610 сағат бұрын
Konjam Bangladesh hindus videos um paaru bro....india la neraya hindus palestine support panraanga...but oru muslim kooda Bangladesh hindus ku support panna maatanga
@jaidarlingsdairy945710 сағат бұрын
நீங்க வேற லெவல் பாரி சூப்பர்
@jsavijay96056 сағат бұрын
விடுதலை பாகம் 2 திரைப்படம் பற்றி பேசுங்கள்...
@agilesh689812 сағат бұрын
Viduthalai pathi unga reviews or opinions paari saalan?
@benasirsithika70314 сағат бұрын
29:08 وَلَا تَسُبُّوا الَّذِيْنَ يَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ فَيَسُبُّوا اللّٰهَ عَدْوًا بِغَيْرِ عِلْمٍ كَذٰلِكَ زَيَّنَّا لِكُلِّ اُمَّةٍ عَمَلَهُمْ ثُمَّ اِلٰى رَبِّهِمْ مَّرْجِعُهُمْ فَيُنَبِّئُهُمْ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில்லாமல், வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள் - இவ்வாறே ஒவ்வொரு சமூகத்தாருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக ஆக்கியுள்ளோம் - பின்பு அவர்களுடைய மீட்சி அவர்களின் இறைவனிடமே இருக்கிறது. அப்போது அவர்கள் செய்ததை அவர்களுக்கு அவன் அறிவிப்பான். (அல்குர்ஆன் : 6:108)
@muhammedriyaz155811 сағат бұрын
பாரி❤ நண்பரே❤
@kavinanil740611 сағат бұрын
Only in Tamil, Matham has both meanings MADNESS and RELIGION.
@suganyaram797510 сағат бұрын
Madham is not a tamil word brother
@kavinanil740610 сағат бұрын
@suganyaram7975 oh is it..? Then which language is the word's origin...? Kindly give the sources and enlighten your idea ..!!
@suganyaram79759 сағат бұрын
@@kavinanil7406 மதம் என்பது வடசொல். If you are really interested to know more about it check with tamil literatures. If you are not ready to accept it then leave it. Simple
@Jb---xDaniel8 сағат бұрын
Its a sanskrit word brotha
@vivekmad20106 сағат бұрын
Matham and Madham...
@In_fine_E-T10 сағат бұрын
Love ,death and robot.the masterpiece that will save our gen and future
@raguboopathi12127 минут бұрын
நாங்கள் எல்லோரும் அயோக்கியன் கள் நீங்க எங்கள் நல்லவங்க ளா மாற்ற போறீங்க
@sarinsattiananda369311 сағат бұрын
SUPER PAARI
@vishnubalaji95007 сағат бұрын
@4:55 celtics also had a similar burning festival. except they used to burn people in a large wooden doll called wicker man. kinda sounds similar to Dusshera ravan burning.
@Soundsofjoy-y6g10 сағат бұрын
Thank you Anna for unveiling the truth of several hidden things.
@swethabalasubramanian36307 сағат бұрын
9:03 vj Siddhu thakapattargal😅🫢
@shuba74105 сағат бұрын
Project Shivoham explains it well.
@aruncharlesdhanraj562811 сағат бұрын
Good probe on history
@harishbat3 сағат бұрын
26:05 - director AMIR ,
@MiltonRajasekar8 сағат бұрын
🎉 Happy christmas ❤😢😅
@sunaapanaa4544Сағат бұрын
Cake thada.....varun cake ku tha....
@AJAYKUMAR-im6uw6 сағат бұрын
The Way the Truth and the Life✝️
@apnapn109410 сағат бұрын
لَكُمۡ دِينُكُمۡ وَلِيَ دِينِ லகும் தீனுகும் வ லிய தீன். உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.” (அல்குர்ஆன் : 109:6)
@vinashvvinash88048 сағат бұрын
நபிகள் 9 வயது ஆயிசாவுடன் படுத்த கதையலாம் சொல்லுது குரான்😢
@deepakcoder7 сағат бұрын
Don't Speard flase news nanba quran does not have single verses on Marriage Quran is a Word of God it's a instructions to human how to live a peaceful and Respectfull Life Came from God The One True God Nanba simple nanba nama hinduism la Shiva Vishnu,bhraham evaga ellam yar create panna nu vedam Solrathu (Brahman) one True Formless energy Nanba Same Nama Hinduism la um One True God Than Nanba Muslim Worship the One True God The Same God You Worship And I Worship Nanba inthe would la 4,000 mella Matham irrukum irruku nanba appo 4000 mella kadavul irrukara illa Oru kadavul than vera vera Perala nanba coming to point nega Muhammad child marriage ah not mentioned in quran it was a book or collection of hadiths nanba
@RojMicean3 сағат бұрын
Don't say your religion is correct and perfect and others are wrong. Until you change this habit and tone don't call anyone Nanba. Did you get me? முஹம்மது கூட இயேசுவை மறைமுகமாக கடவுள் என்று குறிப்பிடுகிறார் அதனால் தான் தான் நிறுவிய மத்ததை Isa+Salam (= Isalam) என்று பெயரிட்டுள்ளார் எனலாம் ! It is not Islam. It is Isa+Salam ஈசா Isa ஏசா ஏசு ஈஷா ஈசன் (Shiva) Stop the nonsense over and over saying every time the "True formless" why are you guys (Muslims) so happy about it when it's in formless state? Even in the Quran there is a form mentioned for Allah. Check it out! The Muslims don't even know this. They didn't realize this fact until I quoted for them. இது சைவ தத்துவம் Read Surat 24:35 How come Muslims read Quran and never understood this verse? It's clearly describing Allah in a form or Light" example of His light is like a niche within which is a lamp, the lamp is within glass, the glass as if it were a pearly [white] star lit from [the oil of] a blessed olive tree, neither of the east nor of the west, whose oil would almost glow even if untouched by fire. Light upon light. Allah guides to His light whom He wills. குர்ஆனில் ஒரே ஒரு இடத்தில் கடவுளுக்கு ஒளி வடிவம் பேசப்படுகிறது !!! ஆனால் ஈசன் ஆகிய சிவனை எமது சைவ நூல்களில் காக்கும் எம் காவலனே காண்பரிய பேரொளியே, மாசற்ற சோதி மலர்ந்த மலர் சுடரே, பாசம் பரஞ்சோதிக்கே என்று ஒளியாக வழிநெடுகிலும் வரிக்கு வரி பேசுகிறதே விபரிக்கிறதே . அதே நூலில் தான் சிவனுக்கு செஞ்சடை நெற்றிக்கண் என்றும் சொல்கிறது. உங்க ஒரு மத்ததை நியாயப்படுத்த பிற மதங்களை மனிதர்களை தெய்வங்களை வழிபாட்டை கழுவி ஊற்றும் உருது அரபு பெயர் வைத்திருக்கும் திராவிட தீவிர வாதி !!! சிவனை விஷ்ணுவை பிரம்மாவை பற்றி இதில் யார் பெரியவர் என்ற வாதம் உங்களுக்கும் சரி மனிதர்கள் யாருக்கும் தேவையற்ற செயல்
@LakotaPeople4 сағат бұрын
எங்கள் நம்பி பாரிசாலன்.!
@evangelin-t4c11 сағат бұрын
Yes you are right Christmas is not Jesus birthday and why it evolved like this I don't know...u peoples are right i didn't get hurt i want to know what is the truth❤...
@dhiwanmydeen643810 сағат бұрын
15:50 super paari❤❤ 26:05 ameer a olunga da 😂😂😂😂😂
@OpenSoceity11 сағат бұрын
கிறிஸ்மஸ் என்பது சங்க காலத்திலிருந்தே கொண்டாடப்படும் உண்மையான பெயர் 'தமிழ்மாஸ்' .. உண்மையான தமிழ்ப்பண்டிகையே.... வாழ்க தமிழ் வாழ்க தமிழ்....
@kirubhakaran704311 сағат бұрын
ஒலராத மெண்டல்
@Arunmozhisuresh11 сағат бұрын
மாஸ் தமிழ் வார்த்தையா அட அட
@ragulkuppa101810 сағат бұрын
நான் சிரிக்க வேண்டுமா அல்லது அழ வேண்டுமா என தெரியவில்லை! 😄 அன்புள்ள தமிழ் ஆர்வலரே, கிறிஸ்மஸ் என்பது கிரேக்க மொழியில் "Christos" என்ற சொல்லில் இருந்து வந்தது. சங்க காலம் கி.மு. 300 முதல் கி.பி. 300 வரை... ஆனால் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் கி.பி. 336-இல் தான் ரோமில் துவங்கியது! உங்கள் தமிழ் ஆர்வம் பாராட்டுக்குரியது. ஆனால் வரலாற்றை மாற்றி எழுத வேண்டாம் - ஏற்கனவே நம் பாரம்பரியம் பெரியது! 😊
@rameshk17626 сағат бұрын
ivanai nalla mental doctoridam kaanibikka vendum
@PrakashV-i2e17 минут бұрын
சங்க காலம் என்பது கி மு,3ம் நூற்றாண்டு,,, கிறிஸ்துமஸ் கி பி க்கு பிறகு கொண்டாடப்படும் கிறிஸ்துவின் பிறந்தநாள் ஆகும்
@mohamedyunus.a273110 сағат бұрын
19:26 yaenthu irfan thakkapatara 😂
@Karthicknivas12 сағат бұрын
Varun anna... Pls do a detailed review about viduthalai 2 with paari annan
@SivaKumar-xs1rw12 сағат бұрын
❤
@sunilnp129412 сағат бұрын
இயேசு பிறந்ததாக கூறப்படுவது இஸ்ரவேல் நாட்டில் அதற்கும் ஐரோப்பாவிற்கும் சம்பந்தம் இல்லை இஸ்ரவேல் ஒரு பாலைவன நாடு தான் அது ஒண்ணும் பனிப்பிரதேசம் இல்லை கிறிஸ்தவம் ஒண்ணும் ஐரோப்பாவில் தோன்றிய மதம் இல்லை இஸ்ரவேல் என்று இன்று கூறப்படும் பகுதி ஒரு காலத்தில் ரோமர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது கிறித்தவர்கள் பலருக்கே இந்த புரிதல் இல்லை இயேசுவின் பெயரை ஆங்கிலேயர்கள் ஜீசஸ் என்று மொழி பெயர்த்தார்கள் உண்மையில் அவர் தாய் மொழியில் அவர் பெயர் யெசுவா தமிழ் நாட்டில் இருக்கும் கிறித்தவர்கள் பலர் ஜான் ஜோசப் என்று ஆங்கிலேயர்கள் பெயரை தான் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் சரியான புரிதல் இல்லாமல் கிறித்தவ மதம் ஐரோப்பாவில் பரவ ஆரம்பித்ததும் அதில் ஏற்கனவே ஐரோப்பியர்கள் பின்பற்றிப் கொண்டிருந்த அவர்களின் கலாச்சாரமும் கலந்துவிட்டது வெஸ்டன் கலாச்சாரத்திற்கும் கிறித்தவத்திற்கும் சம்மந்தம் இல்லை
@Sathiyanathan-411 сағат бұрын
உண்மை
@hari656911 сағат бұрын
One small correction Jesus was a Jew and Christianity formed several years later his death. So there is no direct relation between christianity and Israel.
@Ragu3777 сағат бұрын
பணி பிரதேசத்தில் உள்ள கிரஸ்தவத்தை ஏற்ற ஆங்கிலேயர்கள்
@raaji_lk7 сағат бұрын
உண்மையை சொன்னால் யார் நம்புறான்???
@RojMicean4 сағат бұрын
@sunilnp1294 சரி எப்படி பெயர் வைக்க வேண்டும் என்று கூறுங்கள் ? சரியான முறையில் பெயர் வைக்க உதவுங்கள்.
@anbuananth565 сағат бұрын
Coimbatore al uma leader death pathi pesunga...
@calebalwyn343410 сағат бұрын
உண்மையில் Jesus பிறந்தது ஏப்ரல் 1, starting of spring... பழைய ரோம சபை இதை fool's day என மாற்றியது.
@Ironized_0712 сағат бұрын
பாரி 🙏
@Tamilanvlogs106 сағат бұрын
Pari and Lottu losuku best pair…😂
@ManojGeorge-i7v9 сағат бұрын
Good👍 boos
@Saraghi9912 сағат бұрын
kks ta Hafu go deal investigate panna sollu bro
@THALAPATHYLEO-uu9os11 сағат бұрын
Advance Happy Christmas ⛄🎄
@shan01235433 минут бұрын
April fools also same thing. Europe people were celebrating April 1 as new year. They want to change it
@azhagijeevitha591111 сағат бұрын
பாரி 💞💞💞🥰🥰🥰
@charanramaswamy12 сағат бұрын
the weather was different at the time when Jesus was born, considering pole shift and the change in weather conditions, it was spring . we can see similar discrepancies with Krishna's birth and the episode where they cross a river bank. things that happened several thousand years ago should not be compared with present reality
@shan0123548 минут бұрын
April fools also same thing. Europe people were celebrating April 1 as new year. They want to change it In Canada they will be sad if there is no snow. If there is lots of snow they will say “White Christmas “ and they are happy
@TamilkingdaAXME9 сағат бұрын
Hi Varun brother please talk to Tamil dubbing artist industry😢😢😢
@baskarbaskar-zx4cr11 сағат бұрын
எல்லா மதங்களும் நல்லது தான் சொல்லி இருக்கிறது அதை ஃபாலோ பண்ண தான் இப்போது ஆளில்லை😢
@raaji_lk7 сағат бұрын
எந்த மதமும் நல்லதை சொல்லவில்லை, அப்படி சொல்லியிருந்தால் ஏன் ஒருத்தனை ஒருத்தன் அடிச்சிக்கிட்டு சாவுறான்??
@RojMicean4 сағат бұрын
@@raaji_lk அது LGBTQ பண்ணுறது. மதங்களை ஒழிக்க மதங்களுக்குள் ஒற்றுமையை குலைப்பது. LGBTQ உலகம் தான் இருக்க வேண்டும் என்று
@ManojGeorge-i7v9 сағат бұрын
❤❤❤❤
@Ezhilarasan-z7n7 сағат бұрын
Bro nan unga fan 20 minutes pesuga bro
@andrewdalton.a85757 сағат бұрын
Thali belongs to hindu religion , let hindus be hindus and christian be christian , first of all ring is secondary in christian marriage , the promise that husband and wife give each other is important , ring is the remembering source of the promise to both husband and wife
@mvnt32117 сағат бұрын
Direct attack to VJ Sidhu vlogs
@kajahussain.s401111 сағат бұрын
❤️❤️
@Yaseen168812 сағат бұрын
9:04 vj siddhu vlogs ha???
@swethabalasubramanian36307 сағат бұрын
Yess😂
@rajibritto58856 сағат бұрын
Gaandaittanu நெனைக்கிறேன் 😁vj sidhu
@randyraam83496 сағат бұрын
Varun bro englishkku naan adimai😊
@srinivasanpalanisamy60846 сағат бұрын
05:47 Coimbatorians feeling sad for these nowadays #CoimbatoreFoodFestival #CoimbatoreMapla #HappyStreet 🫣
@SaranE-ci2hr11 сағат бұрын
அவர் இருந்தது ஜெரிசலாம் அங்க என்ன winterla snowva கொட்டபோது அங்க என் ஆடு மாடு மேக்கமா இருக்க போறாராங்க
@apnapn10949 сағат бұрын
கடவுள் பற்றி வேதங்கள் இந்து வேதம் இரண்டல்லாத அவன் ஒருவனே! ஒருவன் மட்டுமே. ॐ (சந்தேக்ய உபநிஷதம் 6:2:1) பெற்றோர்கள் இல்லை! அவனுக்கு அதிபதி யாருமில்லை. (ஸ்வேதாஸ்வதார உபநிஷதம் 6:9) கிருஸ்துவ வேதம் நம் தேவனாகிய கர்த்தர் ஒருவரே!` (உபாகமம் 6:4) கர்த்தர் மனிதரும் அல்ல மனுஷ குமாரனுமல்ல! (எண்ணாகமம் 23:19) இஸ்லாமிய வேதம் இறைவன் அவன் ஒருவனே! (குர்ஆன் 112:1) Quran அவன் யாருடைய சந்ததியும் இல்லை. அவனுக்கு யாரும் சந்ததி இல்லை. (குர்ஆன் 112:3)
@kishores33225 сағат бұрын
3:40 varun.. Did u notice that ur videos views peaks when pari is on ur channel.
@rsn16605 сағат бұрын
Jesus turned water to alcohol wine and gave it to all people. It is not a sin in Christianity.
@SamRichardson19905 сағат бұрын
Nothing is sin in christianity. Because everything is forgiven.
@dhamo4711 сағат бұрын
ஏப்பா வருண் வள்ளல் மீடியாவில் பேசும் போது ஆங்கிலம் குறைக்க முயற்சியுங்கள். அந்த பக்கங்களில் கருத்துரை பகுதியை பார்க்க மாட்டீங்கனு தான் இங்க சொல்றேன் வாழ்த்துகள்!
@nalayinithevananthan27243 сағат бұрын
paari 🥰
@saravanakumar-wl3fs7 сағат бұрын
அரசமரம் இலை சிலுவை தாலி
@xavier94768 сағат бұрын
தமிழர்களே அனைவரும் கிருஸ்துவதை நோக்கி பயணியுங்கள், கர்த்தர் வழியில் பயணியுங்கள். புனித பைபிளை கையில் எடுங்கள் 😇✝️🙏கர்த்தர் தாமேன் நம்மை ஆசீர்வதிப்பாராக ஆமென்😇✝️🙏
@ribukesh38448 сағат бұрын
Pudicha seruvanga neeya yaraium vaa vaa nu varputhathey nanba
@mathanmathan64657 сағат бұрын
நாங்கள் தமிழ் கலாச்சாரம் மான எங்கள் மண் சார்ந்த முருகன் அம்மன் தேவங்களை வணங்கு கிறோம் அதுவே சிறப்பு ..ஏசுவையும் மகானாக ஏற்று கொள்ளவும் தயார்.. ஆனால் ஏசுவை மட்டும் வணங்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது ... ஓம் நமசிவாய 🙏🏻
@raaji_lk7 сағат бұрын
கர்த்தர் வழியில் பயணிக்க அவரு எங்க போராரூ???
@rameshk17626 сағат бұрын
@@raaji_lk saavai nokki
@GaneshKalidass-gi6zw12 сағат бұрын
Saten & sathan are same?? 🤔
@VinothKumar-b5e12 сағат бұрын
Lottu losukku fans assemble 😂
@Batmobile_editz12 сағат бұрын
Yov😅
@666_vasu11 сағат бұрын
Paari❤ special dialogue 😅
@Prasanna-n7r11 сағат бұрын
இந்த கேள்வி வருதுல intha dialogue um sethukonga
@VinothKumar-b5e10 сағат бұрын
@@Prasanna-n7r appo indha kelvi varudhu la 😂
@Prasanna-n7r10 сағат бұрын
@@VinothKumar-b5e adhe dha
@kishores33224 сағат бұрын
19:45 இர்பான் தாக்கப்பட்டார் 🤣
@Mariam28-u7g5 сағат бұрын
Guidance is not granted. First know the meaning of Halal and Haram and then research about a religious path whether it is authenticated or not whether it has proven scientifical facts or not then you can think whether are you in a right direction or not. Religion is that simple. Don't complicate Religion as it's a Spiritual Belief 🙏
@thurai73 сағат бұрын
எல்லாம் சரி, ஆனால் பாரி, முதலில் ஆன்மீகா தமிழா என்பதை அறியவும்! தமிழில் இறையருள் என்ற வார்த்தை இருக்கையில் மீண்டும் மீண்டும் வடமொழியை பயன்படுத்த வேண்டிய அவசியம்? 2. பேகன் மதம் என்பது தவறு! தமிழர் மற்றும் கிழக்கிந்தியா, தென்கிழக்காசியா, ஆப்பிரிக்காவில் உள்ள குலமரபு வழிபாட்டை போல ஐரோப்பியாவிலும்! இன்றும் Nordic, Scandinavia, Celtic, Slavic மற்றும் Canada Inuit வழி மரபுவழி Christmasஐ கொண்டாடுவார்கள், வழிபடுவதில்லை! 3. கௌமாரம் முருக வழிபாடு இல்லை! ஆரம்பத்தில் கௌமாரியை அடிப்படையாக கொண்டது தான் கௌமாரம், ஆதி சங்கரர் தான் இடையில் மாற்றினான், இன்றும் வடநாட்டில் கௌமாரியை அடிப்படையாக கொண்டது! ஆதிசங்கரன் வழி வந்த காசி மடத்தின் தொடர்பில் உள்ளவர்கள் தான் குமார வழிபாட்டில் கௌமார சம்பிரதாயத்தை கலக்கிறார்கள்! இன்றும் வடநாட்டு குமார சடங்கு, தென்னாட்டு முணியாண்டி, ஐய்யனார் வழிபாட்டை போல் இருக்கும்! KZbinலும் Facebookலும் காணொளிகள் உள்ளன! முருகு வழிபாடு முழுக்க முழுக்க அருவ வழிபாடு, ஆதி காட்டு கருப்பை போல், வேள்பாரியின் முன்னோர் கதையில் தான் குமரன், வேளிர் காவல் தெய்வமான முருகு நிலையை அடைந்ததால் முருகன் ஆனான் என்பது மூல வரலாறு. அதனால் தான் வள்ளி குமரனை காதலித்து திருமணம் செய்தாள். இது லங்கை, கிழக்கிந்தியா, சியாம், ஜாவா வரை உள்ள மரபு வழி குலகதை, நாகர் வரலாறும் உட்பட.
@manojgabriel61289 сағат бұрын
Hi Paari & Varun, I'm a regular viewer of your content and I agree with most of your views on other topics but for this, I have to say that you did not do your research properly and simply talking out of ignorance. You simply 'asserted a claim' that Christmas was pagan but did not provide any substantial evidence at all. Now I wonder how many of your content are poorly researched. Christmas IS NOT FROM PAGAN! I will provide the evidences why: Is CHRISTMAS inspired by Pagan festival? 1) There is NO evidence to suggest that there being a celebration on December 25th by pagans prior to Constantine 2) People will say Saturnalia was celebrated by Pagans on December 25th. But NO evidence that Saturnalia was celebrated on that day either (in Macrobius book by Robert Kaster). It says that Saturnalis was 16days before January which meant December 17th as per their calendar and it lasted for 3 days. 3) People may say Sol Invictus, birth of sun was celebrated that day. Prior to Constantine, Emperor Aurelian is said have celebrated it on December 25th. But there is NO evidence to support such a theory as said by Thomas Tayley and Stephen Hedgemons in their book 4) Emperor Aurelian honored the Sun with Chariot races every 4 years on October 19-22. Julio-claudian fasti inscriptions suggest Sun worship festival happened on August 8th, August 9th, 28th, probably on Oct 19th and Dec 11th. 5) People may say Mithras was born on December 25th. There is NO sources that suggest that Mithras or any pagan diety was born on December 25th. These claims are modern fabrications. 6) People may say Winter Solastice was celebrated on December 25th. BUT Winter Solstice occurred probably on the following dates: -Pliny the elder placed the winter Solstice on 12/26 -Columella placed the winter solstice on 12/23 None of these mention December 25th "The traditional pagan Roman calender had left this period (December 25th) as a quiet and mysterious one and flanked it instead with a festival of preparation and one of the completion: the former was the feast of Saturn, the saturnalia, in the days after 17 December, the latter the New Year feast, the Kalendge, from 1 to 3 January" (Refer the book - Stations of the Sun: History of rituals) So WHY on December 25th Christians celebrate christmas? 1) Its true that Early Christians debated the date about the Birth of christ (Source - Clement of Alexandria Stromateis 1.145) 2) Sextus Julius Africanus (AD 160-240) in his Chronographial Volume 1 "Africanus concluded that Jesus was conceived on March 25. For birth he counted 9 months ahead which landed him on Dec 25th 3) Tertullian, Augustine all has mentioned about December 25th. 4) One manuscript of Hipplytus of Rome (170AD- 235AD) mentions December 25th 5) In the book "The origins of Liturgical year", he says A heretical group called Donatists held to church traditions from prior to their split in 311 AD. They did celebrate Christmas on 12/25 suggesting Christmas was placed on 12/25 prior to 311 AD. You once mentioned Santa Claus also Pagan, I have commented on that video as well about your wrong information. If you have any opposing first hand sources then present it. Anyone can assert and claim anything but without proper evidence, its all false and fake. Dont ruin your reputation. Thanks
@vishalmanjunathan8177 сағат бұрын
எனது என்னம் யாரையும் எதிர்க்க வேண்டும் என்ற எனொக்கம் அல்ல. 5:51 சரி, ஏதோ ஒரு திருவிழாவோ அல்லது ஏதோ ஒரு மதமோ தவறாக இருந்து இருக்கலாம் ஆனால் அதற்காக? பத்து திருவிழாவோ அல்லது பத்து மதங்களை அழித்து உருவாகிய மதத்தை ஆதரிப்பது எவ்வாறு நல்ல விசயம் ஆகும்? ஆனால் அவ்வாறு உருவாகியுள்ள மதம் தான் கிருத்துவமும் மற்றும் இஸ்லாமும். அவ்வாறு தான் ஐருப்பாவில் மற்றும் மற்ற மேற்கத்திய நாடுகள்ளில் கிருத்துவமும் மற்றும் இஸ்லாமும் பரவி கிடைக்கிறது. இதை யாராவது மறுக்க முடியுமா?