No video

Dr. Jeyarani Andrew Worship | Ep -1 | En koodavae irum

  Рет қаралды 3,478,269

Bible Calls

Bible Calls

Күн бұрын

Dr. Jeyarani Andrew Worship | Ep -1 | En koodavae irum
Bible Calls ministry is one of the facets of "The Jesus Mission' founded by Rev.Dr.Andrew Dev and Dr.Jeyarani Andrew. This ministry is based in Chennai, India. The passion of Bible Calls is to make fruitful Christians through our Teachings the Word of God; We equip every believer in the knowledge of God, with the training to lead others, to love each other, and to build their faith on the principles and strong foundation of Jesus Christ.
Bible Calls has a biblical, systematic, portable, and comprehensive approach to providing foundational, good Bible education to all Christians. Our training consists of 1 day / 3 days / 5 days / 10 days / and 2 Years of interactive classroom lectures and discussion under the supervision of qualified teachers, taking about 2 years to complete. Our Mission is to expand Bible Training to the leaders, laypeople, Elders, Teachers, and all believers globally.
Bible Calls is planning to build a Bible Training Center to teach the bible to all Christians around the world. It's a kingdom need in this end-time. If you are really blessed with our teachings so far, We invite each one of you, to join your hands with us, to build this center through your prayers and financial support. If you like to support this ministry, Kindly contact us to send your offerings or Call us for further Communications:
BIBLE CALLS, ​PARI SALAI , MUGAPPAIR EAST, CHENNAI - 600037, INDIA. Contact No: 91-9444498080(Call) / 9244448080 (whatsapp) / 7540002030 (google pay) E-mail : biblecallsoffice@gmail.com / www.biblecalls.com / www.thejesusmission.org

Пікірлер: 1 900
@user-bq8bm3dm4t
@user-bq8bm3dm4t 2 ай бұрын
என்னை மூலம் அறுவை சிகிக்சை வலி இல்லாம காப்பாற்றிய என் தேவன் கர்த்தர் என் தகப்பன் ஏசப்பா க்கு கோடான கோடி நன்றிகள் கோடான கோடி ஸ்தோத்திரம் கோடான கோடி நமஸ்காரம் அல்லேலூயா ஆமென் ஆமென் ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-bq8bm3dm4t
@user-bq8bm3dm4t 3 ай бұрын
என் நோய்க்கு வைத்தியர் ஆக மாறி என்னை குணமாக்கி வருபவர் என் வைத்தியர் கர்த்தர் ஆமென் அப்பா அப்பா உமக்கு நன்றி அப்பா 🙏🙏
@jeyaranijeyarani3679
@jeyaranijeyarani3679 3 жыл бұрын
கடன் பிரச்சனை, தொழிலில் நஷ்டம், சரீரத்தில் சர்க்கரை வியாதி, சொத்து எதுவுமே இல்லை, ஆனாலும் கர்த்தர் பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கை இந்த ஆராதனையில் கிடைத்தது. நன்றி
@thenmozhimutharasu8616
@thenmozhimutharasu8616 3 жыл бұрын
சாத்தானின் பிடியில் இருந்து எனக்கு விடுதலை கிடைக்க ஜெபிக்கிறேன்.
@-EEE-BabithaRajlinRC
@-EEE-BabithaRajlinRC 3 жыл бұрын
yesappa kaivida mattaru avra nampu ka 👍👍👍
@psthamilvanan
@psthamilvanan 3 жыл бұрын
God bless you
@MarryChitra
@MarryChitra 3 жыл бұрын
@@-EEE-BabithaRajlinRCwill A =A
@titusc7984
@titusc7984 3 жыл бұрын
Plz pray for my family financial problems need house and family blessings
@user-je6rt1xf5l
@user-je6rt1xf5l Жыл бұрын
நான் ஒரு இந்து பெண் இந்த பாடலைக் கேட்டு கர்த்தரை மனமார பிரார்த்திக்கிறேன் நன்றி ஆண்டவரே
@selviselvi8145
@selviselvi8145 2 ай бұрын
நன்றி இயேசப்பா
@jesnojus2317
@jesnojus2317 3 жыл бұрын
😭😭😭😭எனக்கு எல்லாமே நீங்கதானப்பா..எனக்கு corona நோயிலிருந்து விடுதலை தந்தீரே உமக்கு நன்றி ஐயா...
@janusara488
@janusara488 3 жыл бұрын
Oooooo
@thiraviyajebakumar6168
@thiraviyajebakumar6168 2 жыл бұрын
என் உயிர் முடிந்தது என நினைத்த எனக்கு மீண்டும் உயிர் கொடுத்த தேவரீருக்கு நன்றி .இந்த பாடல் ஆரதனையை கேட்டதும் பழைய நிலையை நினைத்து கண்ணீர் மல்க துதித்தேன் .
@helenraj579
@helenraj579 2 жыл бұрын
99999999999999999999999999999999999999999
@lakshmikalyani3688
@lakshmikalyani3688 2 жыл бұрын
ஆமென்
@kavithakrishnamoorthy163
@kavithakrishnamoorthy163 2 жыл бұрын
Jaset .
@jesudianwilliams5768
@jesudianwilliams5768 2 жыл бұрын
@@kavithakrishnamoorthy163 vvvv,, ç
@bhubaneswariramanathan3104
@bhubaneswariramanathan3104 Жыл бұрын
நிச்சயமாக ஆண்டவரே நீரே எனக்கு எல்லாம்.
@sulochanakannan
@sulochanakannan 3 жыл бұрын
குழந்தை வரம் வேண்டி நிற்கும் சகோதரருக்கு ஆண்டவர் தாமே மனம் இர ங்கி, உம்முடைய நாம மகிமைக்கென்று புத்திர சந்தானம் அருளி, நிறைவாக ஆசீர்வதிப்பீராக ஆமென் ஏசுவே 🙏💟✝️
@glittusange7
@glittusange7 3 жыл бұрын
இயேசு கிறிஸ்துவின் அன்பு உங்களை பரிபூரணம் நிரப்பும்
@samuelraja4923
@samuelraja4923 3 жыл бұрын
Amen Amen Amen
@meegalnalini7350
@meegalnalini7350 3 жыл бұрын
AmenAmenAmen 💗
@Amos-kx3rr
@Amos-kx3rr 3 жыл бұрын
L
@Amos-kx3rr
@Amos-kx3rr 3 жыл бұрын
@@glittusange7
@reganp5283
@reganp5283 Жыл бұрын
ஆறுதல் தரும் அருமையான பாடல் இந்த பாடலை கேட்கும் போது தன்னாலே கண்ணிர் வருகிறது❤❤
@jebaselvi3154
@jebaselvi3154 3 жыл бұрын
ஆம் என் அப்பா நீங்க இல்லாம வாழவே முடியாது எங்களை வாழ வைக்கும் தெய்வம் நீர் ஒருவரே🙏🙏
@komathip6500
@komathip6500 3 жыл бұрын
CNN UGC
@saranya6289
@saranya6289 3 жыл бұрын
Yes daddy
@saraswathidhanaraj521
@saraswathidhanaraj521 3 жыл бұрын
*
@manjulamiriam911
@manjulamiriam911 3 жыл бұрын
ஆமாம் செல்வி
@jebaselvi3154
@jebaselvi3154 3 жыл бұрын
Tq
@user-bq8bm3dm4t
@user-bq8bm3dm4t 3 ай бұрын
இதுவரை என்னை நடத்தினு வந்த என் கர்த்தாவுக்கு என் நன்றி ஏசப்பா 🙏🙏🙏🙏 தொடர்ந்து என் கூட இருங்க ஏசப்பா காப்பாத்துங்க ஏசப்பா 🙏🙏🙏🙏
@gayathrinoah72
@gayathrinoah72 3 жыл бұрын
Love you so much Daddy ❤️ உயிரற்ற என் வாழ்க்கையில் உயிர் கொடுத்தவர் இயேசப்பா 🙇‍♀️😭😭😭 ஆமென் அதனால் தான் நான் இன்று உயிருடன் வாழ்கிறேன் தகப்பனேஆமென் நீங்கள் மட்டும் போதும் இயேசப்பா உமது கிருபையால் வாழ்கிறோம் தகப்பனே உமக்கு கோடி ஸ்தோத்திரம் தேவா நன்றி அம்மா 🙏 அல்லேலூயா
@ivanjoangabrielivc1710
@ivanjoangabrielivc1710 3 жыл бұрын
praise. The. Lord.
@GowthamGowtham-hg3eo
@GowthamGowtham-hg3eo 3 жыл бұрын
0
@dhiyasamuvel7242
@dhiyasamuvel7242 2 жыл бұрын
God. Blessyou. Sister
@gayathrinoah72
@gayathrinoah72 2 жыл бұрын
@@dhiyasamuvel7242 Thank you sister 🙏
@jayajebaraj5637
@jayajebaraj5637 2 жыл бұрын
Thank you sister 🙏
@prabhuarunagiri8610
@prabhuarunagiri8610 2 жыл бұрын
நீர் இல்லாமல் நாங்கள் வாழ முடியாது இயேசப்பா 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭
@RajaSingh-eb1lr
@RajaSingh-eb1lr Жыл бұрын
💪❤️
@alanesther9947
@alanesther9947 3 жыл бұрын
என் இயேசுவே என்னோடும் இருங்கள் நீங்கள் மட்டும்தான் எனக்கு
@sharmz8266
@sharmz8266 2 жыл бұрын
என் கூடவே இரும் ஓ இயேசுவே நீரில்லாமல் நான் வாழ முடியாது என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே நீரில்லமால் நான் வாழ முடியாது (2) இருளான வாழ்க்கையிலே வெளிச்சம் ஆனீரே உயிரற்ற வாழ்க்கையிலே ஜீவன் ஆனீரே (2) என் வெளிச்சம் நீரே என் ஜீவனும் நீரே எனக்கெல்லாமே நீங்கதானப்பா (2) - என் கூடவே கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர் தாயுமானீரே காயப்பட்ட நேரத்தில் நீர்‌ தகப்பனானீரே என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2) - என் கூடவே வியாதியின் நேரத்தில் வைத்தியரானீரே சோதனை நேரத்தில் நண்பரானிரே (2)
என் வைத்தியர் நீரே என் நண்பரும் நீரே எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2) - என் கூடவே Sharmini Satgunam !
@rajeshs6020
@rajeshs6020 Жыл бұрын
0ĺp
@janesal3504
@janesal3504 Жыл бұрын
Amen
@narayanasamynarayanasamy3240
@narayanasamynarayanasamy3240 9 ай бұрын
Godagodi நன்ரி
@skalamthi1898
@skalamthi1898 3 жыл бұрын
இயேசப்பா நீஙக இல்லாம. நான் வாழமுடியாது அப்பா என்ன. தவிக்கவிட்டவங்க. அனாதியாக்கினவங்க. மனம்திருந்தி என்ன. தேடி வர செய்ங்கப்பா ஆமென்
@user-jd1zs4zr1m
@user-jd1zs4zr1m 3 жыл бұрын
I love you Jesus.
@lovelymobiles.nagercoil
@lovelymobiles.nagercoil 3 жыл бұрын
God bless u
@skalamthi1898
@skalamthi1898 3 жыл бұрын
@@lovelymobiles.nagercoil Amen
@selviinbaraj333
@selviinbaraj333 3 жыл бұрын
Yes...my child.God will help you.becoz he is so good.
@arockiayazhini3747
@arockiayazhini3747 2 жыл бұрын
ரொம்பவும் நன்றி இயேசப்பா மனிதனின் அன்பை நம்ப கூடாது என்று உணர்த்தியது இந்த பாடல்
@thilagamythili6566
@thilagamythili6566 Жыл бұрын
True
@jayamanju1332
@jayamanju1332 5 ай бұрын
​@@thilagamythili6566😮
@rajankathirgamanathan6699
@rajankathirgamanathan6699 3 жыл бұрын
எப்போது இதயம் நிற்கும் என்னும் வியாதிகாரர் மீது இப்போதே உம் கரங்கள் இறங்கட்டும் இயேசுவே.
@charlottebenitaj.a.5-b874
@charlottebenitaj.a.5-b874 3 жыл бұрын
மிகவும் ஆழமான கருத்துக்கள் நிறைந்த ஆறுதல் தரும் பாடல்
@lisigladwinlisigladwin548
@lisigladwinlisigladwin548 2 жыл бұрын
Enkanawurukkunallasugamkidaikkajepiyungal
@lekshmil6566
@lekshmil6566 2 жыл бұрын
0
@immanuelpallan4628
@immanuelpallan4628 2 жыл бұрын
@@charlottebenitaj.a.5-b874 qetsg
@immanuelpallan4628
@immanuelpallan4628 2 жыл бұрын
@@charlottebenitaj.a.5-b874 oohhvxssdhmmkgd
@pushpampalani2811
@pushpampalani2811 2 жыл бұрын
இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும், மீண்டும்மீண்டும் கேட்டு கொண்டிருக்கலாம். Amen
@esakimuthup6869
@esakimuthup6869 3 жыл бұрын
நீர் இல்லாமல் என்னால் வாழ முடியாது இயேசப்பா🙏
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 3 жыл бұрын
பத்மா முதலியார் நடராஜ முதலியார் இயேசு முதலியார் மேரி முதலியார் மோசஸ் முதலியார் வாழ்க முதலியார் வளர்க முதலியார்
@gowrikarthiban7011
@gowrikarthiban7011 3 жыл бұрын
Praise the lord
@bsr8938
@bsr8938 3 жыл бұрын
Amen
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 3 жыл бұрын
@@bsr8938 திருச்சபையில், பாவிகளே ! என்று அழைத்தால், பாவாடைகளே என்று அழைப்போம்.
@bsr8938
@bsr8938 3 жыл бұрын
@@kesavanduraiswamy1492 Amen
@iniyajeya214
@iniyajeya214 3 жыл бұрын
தேவனுடைய கிருபையால் எனக்கு ஒரு குழந்தையை கொடுத்த என் ஆண்டவருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம். கிறிஸ்துவின் பிள்ளையாக வளர உதவும் அப்பா.
@MaryJeyamani-wm1ec
@MaryJeyamani-wm1ec 9 ай бұрын
👏🎄👏 Jesus bless my country 🇬🇶 bless our family sureshmary danyuma John prince madhu
@sangeeanand1980
@sangeeanand1980 3 жыл бұрын
Amen Amen Amen என் வைத்தியர் நீரே என் நண்பரும் நீரே இயேசு நீரே என் பரிகாரி
@vijuag4182
@vijuag4182 2 жыл бұрын
Amen
@loganadansundar6905
@loganadansundar6905 2 жыл бұрын
Thanks god Jesus Appa Praise the Lord
@taniyavije1155
@taniyavije1155 2 жыл бұрын
Amen
@GowthamiRGowthami-mb8gw
@GowthamiRGowthami-mb8gw Жыл бұрын
Amen appa☦️🥺🥺🥺🥺🥺🥺🥺😢
@velankannipaneerselvam5797
@velankannipaneerselvam5797 Жыл бұрын
என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே......
@sagayamary3193
@sagayamary3193 2 жыл бұрын
என்னை வைத்து முன்னேரிவா்கள் என்னை ஒதுக்கிய போது மிகவும் வேதனை அடைந்தேன் இந்த பாடல் எனக்கு துணையாக இருந்தது.
@marynelson1510
@marynelson1510 2 жыл бұрын
Thanku Jesus christ praise the lord Jesus christ Shanthy Nelson
@veniveni756
@veniveni756 3 жыл бұрын
எனக்கு எல்லாமே நீங்க தானப்பா... Amen......
@lakshmikalyani3688
@lakshmikalyani3688 2 жыл бұрын
ஆமென்
@robertrajan308
@robertrajan308 2 жыл бұрын
என் உயிரற்ற வாழ்க்கையில் என் ஜீவன் நீர் தானப்பா.
@mrjames5883
@mrjames5883 Жыл бұрын
66666666666
@v-rasaledchumishanthi1424
@v-rasaledchumishanthi1424 3 жыл бұрын
ஆமென்..இயேசப்பா.🙏.என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே.எனக்கெள்ளாமே நீங்க தான் அப்பா..🙏🙏😢
@eehanandrehanchanel881
@eehanandrehanchanel881 2 жыл бұрын
Ghutwsbxn++&
@KaviTha-ud3mb
@KaviTha-ud3mb Жыл бұрын
Neenga than enaku yellam appa ammavum appavum ner than appa 🙏🙏🙏🙏 😭
@premaananthid8877
@premaananthid8877 3 жыл бұрын
Yes LORD. நீர் இல்லாமல் யார் எனக்கு உண்டு appa எனக்கும் உதவும் ... என் குடும்பத்தில் ஒரு அற்புதம் நன்மை உண்டாகும் என்று விசுவாசிக்கிறேன்.
@samchandrasekaranm9712
@samchandrasekaranm9712 3 жыл бұрын
ஆம் ்
@navaneethanneethan3881
@navaneethanneethan3881 3 жыл бұрын
Sister karththerudaiye anbu only than nirentherm Appa plz easy ninkel only pothum unkel anbu only enjelukku pothum .sister srilanka prayer pannunka
@Srinesh18
@Srinesh18 2 жыл бұрын
@@samchandrasekaranm9712TV
@dandanakacomedyshowramjasc3619
@dandanakacomedyshowramjasc3619 2 жыл бұрын
Thank you sister
@josephaagila2302
@josephaagila2302 3 жыл бұрын
Enaku illa ma ne ga tha na appa appa enoda uyrie kuduthigala appa athu Nandri🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jeyamalar801
@jeyamalar801 3 жыл бұрын
அப்பா நீங்க இல்லாம நான் வாழ முடியாது அப்பா நான் அவமானப்படுத்தபட்ட இடத்தில் நீர் என்னை ஆசீர்வதித்து உயர்த்துவீர் அப்பா உமக்கு கோடான கோடி நன்றி தகப்பனே🙏
@marys293
@marys293 3 жыл бұрын
Amen Jesus
@elumalaijacobecm7207
@elumalaijacobecm7207 3 жыл бұрын
எனக்காக உயிர் கொடுத்த இயேசு எனக்காக ரத்தம் சிந்தனை இயேசு என் நோய்க்காக காயப்பட்ட இயேசு
@sujarita6024
@sujarita6024 2 жыл бұрын
Jesus help me for my sons life partner age 42 my settlement never came from my mothers property pray sister i am confused my job govt post i lost sister as i am a diabeyic pray sister andavare
@sujarita6024
@sujarita6024 2 жыл бұрын
Age 32 soster wronhly typed
@alanesther9947
@alanesther9947 3 жыл бұрын
என் வாழ்க்கை நலமாக இருக்கனும் இயேசுவே பயணத்தை ஆசீர்வதியும்
@emirathi6967
@emirathi6967 3 жыл бұрын
ஆறுதல் அளிக்கும் பாடல் நன்றி இயேசப்பா
@sujarita6024
@sujarita6024 2 жыл бұрын
Jesus sorry jesus forgive all my sins from my birth till now sister pray for our family lot of problems
@rvspsanthy2123
@rvspsanthy2123 3 жыл бұрын
ர்த்தருக்கு ஸ்தோத்திரம் மமேலும் பாடல்கள் பாட கர்த்தர் உங்களை ஆசீர் வதிப்பாராக
@michaelmichael6730
@michaelmichael6730 2 жыл бұрын
ஆமென் Jesus🙏 thank you❤🙏❤
@sudarmathi8416
@sudarmathi8416 2 жыл бұрын
ஆமென் இயேசப்பா எங்களுக்கு நீங்கள் மட்டும் தான் இயேசப்பா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ராஜா
@abidaisy8922
@abidaisy8922 3 жыл бұрын
என் அன்பு தங்கைக்கு பிடித்த பாடல் இப்போது அவர் கூடவே வைத்து கொண்டார் மறக்க முடியவில்லை அவளை
@sangeethamtv3868
@sangeethamtv3868 3 жыл бұрын
En kangal kulangal agina...One day you will see your beloved sister when Jesus come back...
@vinotharajasanthiyagu9574
@vinotharajasanthiyagu9574 2 жыл бұрын
0⁰p சிசி
@christychristy8609
@christychristy8609 Жыл бұрын
5t5 யyour ா
@maduramg9649
@maduramg9649 Жыл бұрын
உடைந்தஉள்ளத்தை மீண்டும் உயிரடைய செய்த உயிரோட்டமான பாடல் ஆமென் அல்லேலூயா
@ranidonranidon1239
@ranidonranidon1239 3 жыл бұрын
உயிரற்ற வாழ்க்கையில ஜீவன் அவரே🙏🙏🙏
@DevasagayamSagayam-cv2zn
@DevasagayamSagayam-cv2zn Жыл бұрын
இயேசப்பா ஊழியம்செய்கிறவர்களுக்கு ஆரோக்கியத்தையும் குடும்ப தேவைகளையும் சந்தியும் ஆமேன்
@paniranisagayamary2934
@paniranisagayamary2934 3 жыл бұрын
Sweet Voice praise the Lord Jesus மனதுஉருகும்பாடல். மிக்கநன்றிசிஸ்டர்.
@sujarita6024
@sujarita6024 2 жыл бұрын
Love you jesus
@paniranisagayamary2934
@paniranisagayamary2934 2 жыл бұрын
இயேசப்பாகூடவழிநடத்துகிறீர். நன்றிஅம்மா.நன்றிஅப்பா
@subhasubha837
@subhasubha837 2 жыл бұрын
उइटातथध़धथढ
@rubinibalachandra5791
@rubinibalachandra5791 2 жыл бұрын
Very. Coñsoĺing. For me. And. My daughter. Nilanthi. And . myself. We losses. A.loss.of.my.husband.and. father. Please Pray For. Use. Sister.
@Anvers8978
@Anvers8978 2 жыл бұрын
ஆமென் அல்லேலூயா கர்த்தர்க்கு. நன்றி.. அம்மா. எநாக்கா. பிராத்தனை. பன்னுங்க. அம்மா 😭🙏🇱🇰🌾🌾🌾🌾🌾🌾🌾
@judahbharath9719
@judahbharath9719 2 жыл бұрын
அப்பா என்னை மன்னித்து ஏற்றுக் கொள்ளும் நான் தோத்து நிற்கிறேன் அப்பா நீங்க தான் எனக்கு எல்லாம் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@sudarmathi31-ww2dj
@sudarmathi31-ww2dj 8 ай бұрын
இயேசப்பா என் பிள்ளைகளை ஆசீர்வதியும் தகப்பனே அவர்கள் எந்த ஒரு தீங்கு பாதையில் நடவாது படி ஆசீர்வதித்து ஆசீர்வதியும் தகப்பனே உமக்கு கோடான கோடி நன்றிகள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அப்பா
@sulochanakannan
@sulochanakannan 3 жыл бұрын
உயிர்ப்பித்த தேவனுக்கு கோடி கோடி நன்றி. ஆண்டவரே, உமக்கே துதி, கன, மகிமை எல்லாம் உமக்கே! ஏசப்பா நீரே நீர் மாத்திரமே! ஜெபத்தை நடத்தின சகோதரிக்கு நன்றி. ஆண்டவர்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏💟✝️🙏💟✝️
@bujiimanoj2819
@bujiimanoj2819 Жыл бұрын
11k
@mystarreo8924
@mystarreo8924 Жыл бұрын
Y
@kumarpuspa7042
@kumarpuspa7042 2 жыл бұрын
Amen hallelujah praise the lord sthothiram yasappa amen Nantri appa Nantri Nantri Nantri Nantri Nantri Nantri Nantri Nantri Nantri Nantri Nantri appa amen
@rajchitra903
@rajchitra903 Жыл бұрын
நமக்கு எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் இந்த பாடல் கேட்கும் பொழுது மிக ஆறுதலாக உள்ளது கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம் 🙏🏻🙌🙏 ஆமென் ஆமென் அல்லேலூயா 🙏
@gladwyngokiladossa2778
@gladwyngokiladossa2778 Жыл бұрын
Arumaiyana Pathivu
@user-jo2kp5ps5d
@user-jo2kp5ps5d Жыл бұрын
❤ entha padalai ketkum pothu aandavar ennodu erugindrar endra nambigai varugindrathu
@kkrishnaveni4495
@kkrishnaveni4495 Жыл бұрын
@@gladwyngokiladossa2778 0
@vimalavilvanathan4132
@vimalavilvanathan4132 Жыл бұрын
​@@gladwyngokiladossa2778,
@srija8811
@srija8811 Жыл бұрын
Yes, GOD is always in my life all the time. Enakaga en kanavarukaga en kuzhanthaikaga entha ullagathil ulla ellarukagavum JEEAVANAI KODUTHA JEEVATHIBATHI, Nam retchagar JESUSCHRIST ONLY. amen hallelujah
@iniyajeya214
@iniyajeya214 3 жыл бұрын
ஆண்டவரே நீர் என்னை தெரிந்து கொண்டீர். உம்முடைய கரத்தை பிடித்துக் கொண்டு வாழ்நாள் முழுவதும் நிலைத்து நிற்க உதவி செய்யும் அப்பா.
@venkatachalammohan8234
@venkatachalammohan8234 2 жыл бұрын
Heart melting song. I heard a number of times while my wife in the operation that'd for her major surgery. Almighty God Jesus saved her. Jesus will bless the song composer, and singer..
@gladwyngokiladossa2778
@gladwyngokiladossa2778 Жыл бұрын
Arumaiyana padal
@gracebanu7865
@gracebanu7865 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் எப்போதும் இயேசப்பா என்னுடன்
@sureshvelan3603
@sureshvelan3603 Жыл бұрын
Prince madhukulthaipakkium,please prayforthem,👏💐👏marysuresh
@karunarajkandar7136
@karunarajkandar7136 Жыл бұрын
உமக்கு பிரியமானதை செய்ய எனக்கு போதித்தருளும் ஆமென் அல்லேலுயா
@vinshavins5966
@vinshavins5966 3 жыл бұрын
Ennaku ellam neenga thaan yesappa💟💟💟💟
@user-sr7mn4mj2y
@user-sr7mn4mj2y 6 ай бұрын
இயேசப்பா நீங்க இல்லாம . நான் வாழமுடியாது அப்பா ..❤❤❤.🙏🙏🙏♥️♥️🌹🌹🌹
@elysiansongs1332
@elysiansongs1332 3 жыл бұрын
என்னை ஒரு பொழுதும் கைவிடாதவர், என் அப்பா இயேசு அப்பா, என் பக்கத்திலே எப்பொழுதும் நீங்க இருக்கிறீங்கப்பா.
@kalyanimohan6525
@kalyanimohan6525 Жыл бұрын
சங்கர் வஞ்சக ஆவி மாற்றிட வேண்டுமாய் ஜெபிக்கிறேன் உமது நாமம் மகிமைபடனும் ஆமென்
@roopageorge9260
@roopageorge9260 3 жыл бұрын
Yes lord , without you I'm nothing.
@bawya13s.r80
@bawya13s.r80 3 жыл бұрын
Sothiram
@josephaagila2302
@josephaagila2302 3 жыл бұрын
Appa na ungala mara ka matta appa Ne ga evala periya gift kuduthigala appa athu Nandri appa
@guruanish5879
@guruanish5879 2 жыл бұрын
நன்றி சகோதரி, அருமையான வரிகள். என் வாழ்கையில். உடைந்த போன எனக்கு நல்ல மாற்றம். நன்றி. சிஸ்டர்
@maduramg9649
@maduramg9649 Жыл бұрын
உடைந்த நிலையில் இருந்த உள்ளத்திற்கு பாலும் தேனும் கலந்து கொடுத்தது போல உள்ளது ஆத்துமாவை புரட்டி போட்ட உயிரோட்டமான பாடல்
@helenroseanthony1202
@helenroseanthony1202 3 жыл бұрын
அன்பின் தேவனே நீர் இல்லாமல் வாழ முடியாது வெட்டப்பட்ட இடத்தில் என்தலையை உயர்த்தும் எல்லாமே நீங்க தான் அப்பா ஏன் ஏன் ஏன்
@devakumarswaminathan3038
@devakumarswaminathan3038 3 жыл бұрын
Amen pray is the Lord
@pressanaragunathan9910
@pressanaragunathan9910 3 жыл бұрын
L AZ lu
@paniranisagayamary2934
@paniranisagayamary2934 Ай бұрын
நன்றி அம்மா.ரிச்சர்ட்தங்கையின்மகன்வீடுகட்டி திருமணம் முடிந்தது கண்ணீரின் செபம் தை கேட்டவர் இயேசப்பா நன்றி.🙏🙏🙏🙏🙏
@prajkumar8387
@prajkumar8387 3 жыл бұрын
Praise the Lord Amen 🙏🏻🙏🏻
@paniranisagayamary2934
@paniranisagayamary2934 7 ай бұрын
ஆமென்அம்மா.நன்றி.இயேசப்பா.தங்கை வீடுகட்ட தொடங்ககிருபை இரட்சிக்கப்பட ரிச்சர்ட் பிரான்சிஸ் நல்லபஎண்தஇரஉமணம்இரட்சஇக்கனஉம்.🙏🙏🙏🙏🙏
@sophiamary5738
@sophiamary5738 3 жыл бұрын
You're my everything God
@arumugamarumugam5957
@arumugamarumugam5957 2 жыл бұрын
ஷிபா ஜெனிபர் கிருபா பேஷி கிளாடிஸ் பெண் பிள்ளைகளை தேவன் பாதுகாக்க ஜெபிக்கவும் 😭😭😭🙏🙏🙏
@vanithapukalseelan3764
@vanithapukalseelan3764 2 жыл бұрын
கத்தாவே எனக்கு எல்லாமே நீங்கதானப்பா 🙏🙏🙏🙏🙏
@venkatachalammohan8234
@venkatachalammohan8234 2 жыл бұрын
I am listening almost all the days. Whenever I am hearing its touching my heart and couldn't control my tears. Thank God. Amen
@subha2440
@subha2440 Жыл бұрын
Yesappa yenaku santhosamum samathanamum kudunga Appa
@clariongepsy182
@clariongepsy182 3 жыл бұрын
Amen yes lord we are nothing without you Jesus 🙏🏻🙏🏻🙏🏻
@premalathar1297
@premalathar1297 2 жыл бұрын
Shobikaku oru kulanthai kudunga jesus Praise the lord Jesus amen thank you Jesus amen 🙏🙏🙏🙏🙏
@rameshaneetha73
@rameshaneetha73 2 жыл бұрын
Jesus is my everything ❤❤
@rajesnanci5111
@rajesnanci5111 Жыл бұрын
யேசுவே நீர் என் கூடவேஇரும்கூடவேவாரும்நான்எதைசெய்யவேண்டுமோஅதைசெய்யசெய்யும்நன்றி
@kalyanimohan6525
@kalyanimohan6525 Жыл бұрын
மாம்சத்தோடு வானமண்டல அசுத்த ஆவி போரட்டாம் மாற்றிட வேண்டுமாய் ஜெபிக்கிறேன் உமது நாமம் மகிமைபடனும் ஆமென்
@neelamstrong3163
@neelamstrong3163 3 жыл бұрын
உடைந்த உள்ளத்தை எடுத்துக்கட்டும் என் இதயத்தை நிரப்பிய உயிரோட்டமான இயேசுவின் மாறத அன்பின் பாடல். நன்றி சகோதரி.Thank you Sister. Hallelujah Amen. தமிழகத்தின் எழுப்புதலுக்கான பாடல்.Thank you Sister.
@dhushyanthiselvakumar2817
@dhushyanthiselvakumar2817 2 жыл бұрын
Neenga illama vaala mudiyathappa neenga tha ennoda Appa neengatha enaku ellamey thagapaney love you sooooooooo much Appa neenga en koodavey irunga Appa 🙏🙏🙏🙏😘😘😘😘😘😘😘😘😘😘💗💗💗💗💗💗💗💗💗💗💗 love you soooooooooo much ennoda chella Appa.....god bless you all.......
@augustasaminathan6207
@augustasaminathan6207 3 жыл бұрын
Neenga illama half a second kuda vala mudiyathu Yesuappa Wonderful worship sister God bless u🙏🙏🙏🙏
@MiiAl-sc5wv
@MiiAl-sc5wv 5 ай бұрын
நீங்கயில்லாமஓருநிமிடம்என்னாழ்வாழுடியாதுப்பா. என்கூடவே. இருக்குப்பா. ஆம்மீன்❤❤❤
@ksranganathan99
@ksranganathan99 3 жыл бұрын
Thank you very much Jesus praise the Lord Hellelujah Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@marinosoundararaj2569
@marinosoundararaj2569 9 ай бұрын
Praise the lord,Enakku Ellamae DEVINE MERCY JESUS Neenga Than APPA I Trust In You, Hallelujah AMEN.❤❤❤❤❤❤❤
@antonydas7166
@antonydas7166 3 жыл бұрын
🌹Dear Sister, This song can touch the life of each and everyone. Thank you for singing it devotionally.
@parashan4879
@parashan4879 Жыл бұрын
இயேசு நல்லவர்.இயேசு வல்லவர்.இயேசு பரிசுத்தர். இயேசு அற்புதர். ஆமென்.
@rugminimenon8002
@rugminimenon8002 3 жыл бұрын
All Glory to our Lord Jesus Christ God bless you Sister
@jeyanadesan3139
@jeyanadesan3139 Жыл бұрын
ஓ யேசுவே உம்மை நான் நேசிக்கிறேன் ஆராதிக்கிறேன் எங்கள் குடும்பங்கள் அனைவரையும் ஆசீர்வதித்தருளும் ஆண்டவரே பாடலுக்கு நனறி
@thomaskumar8546
@thomaskumar8546 3 жыл бұрын
Keeping all the prayers in the feet of God .God will definitely give...Pray for my family. Alleluia
@kalyanimohan6525
@kalyanimohan6525 Жыл бұрын
துரோகத்தினாலும் வஞ்சிக்கப்பட்டேன் கவலை காயம் மாற்றிட வேண்டுமாய் ஜெபிகிறறேன் உமது நாமம் மகிமைபடனும்
@carmeladailkalarani8614
@carmeladailkalarani8614 2 жыл бұрын
Praise the Lord,Amma This song can touch my heart each and every line of life.please solve my family problem.please help me.pray for us.
@pnataraj4476
@pnataraj4476 2 жыл бұрын
AA
@PasupathipillaiRaventhir-ww1cs
@PasupathipillaiRaventhir-ww1cs Жыл бұрын
இயேசு அப்பாவின் நாமத்துடன் ஆராதனை செய்யும்போது, சபையில் இயேசு அப்பா வெளிப்படுவார்.
@maryvijayamaryvijaya312
@maryvijayamaryvijaya312 3 жыл бұрын
மனதுருகும் பாடல் கண்ணீர் வருகிறது
@sathyadevisathya31
@sathyadevisathya31 Жыл бұрын
Huiokg
@Bhavanasweety20011
@Bhavanasweety20011 3 жыл бұрын
ஆம் நான் குழந்தைகலை விட்டுவிட்டு பிரிந்து இருக்கிறேன் கணவன் என்னை விட்டு போய் விட்டார்
@rehobothjesus4087
@rehobothjesus4087 2 жыл бұрын
கண்ணீர் சிந்தும் தாய்மானீரே💟💯💯💯😚💖
@kulandaivel3238
@kulandaivel3238 2 жыл бұрын
Jesus bless us.
@vadivoo6851
@vadivoo6851 3 жыл бұрын
What a wonderful voice. Praise God sister.
@surya-ip4ds
@surya-ip4ds 3 жыл бұрын
Appa en kutave erunthu en kuraikalai thithuvekkanum appa ennai asirvathium appa appa unka kirupaiyal ennai vayunatathum asirvathium pannunka appa🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏asirvathium appa ஆமென் 🙏ஆமென் 🙏ஆமென்🙏ஆமென் 🙏amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dhanalaksmikathan5516
@dhanalaksmikathan5516 3 жыл бұрын
Yes, amen Thank you Jesus.
@antonymaxwell458
@antonymaxwell458 3 жыл бұрын
AMEN AMEN AMEN CHELLA YESU APPA
@hfaggwalior9091
@hfaggwalior9091 3 жыл бұрын
Praise the lord, Really I feel God presence Really Jesus is My father and mother thank you Jesus 🙏🙏🙏
@dineshramesh4858
@dineshramesh4858 Жыл бұрын
Amen☦️🛐💯😘 Appa 😘☦️🛐 Halleluya 😘☦️🛐 sosthram😘☦️🛐amen appa☦️🛐😘💯🙏💋💖👌🥰☦️🛐😘💯😘
@reginageorge1448
@reginageorge1448 3 жыл бұрын
Yes,Yes Lord ,you are my everything for my family I believe in you. Amen
@justinnadar665
@justinnadar665 3 жыл бұрын
Amen
@justinnadar665
@justinnadar665 3 жыл бұрын
Thank you Jesus
@kalyanimohan6525
@kalyanimohan6525 Жыл бұрын
சங்கர் பணத்தின் பெருமை மாற்றிட வேண்டும் உமது நாமம் மகிமைபடனும ஆமென்
@nethajijanakiraman3023
@nethajijanakiraman3023 3 жыл бұрын
Praise the Lord Jesus, please heal my daughter from Chronic cough🙏🙏Amen🙏
@paniranisagayamary2934
@paniranisagayamary2934 Ай бұрын
Amen.அம்மா.ஸ்தோத்திரம்.நன்றிஇயேசப்பா.
Dr. Jeyarani Andrew Worship | En Meedhu Anbu Koorndhu | Ep - 2
14:21
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 14 МЛН
March 9, 2023
17:48
Kalvari Redeemer New Life Church
Рет қаралды 846 М.