என்னிடம் உள்ள பாவ சிந்தனையை என்னிலிருந்து எடுத்து போடும் இயேசுவே ஆமென் அல்லேலூயா 🙏
@joshuapeter15474 ай бұрын
Praise the Lord Allaluha Amen
@pamilaphilomenraj73448 ай бұрын
Amen.Praise the Lord
@ramalakshmi84952 жыл бұрын
Thank you Jesus🙏
@elakiyaparameswaran86302 жыл бұрын
Amen🙏🙏✝️✝️
@ramalakshmi84952 жыл бұрын
Praise the Lord.... ஆமென்
@redmiritha34665 ай бұрын
ஆமென்
@kirubavathimary77982 жыл бұрын
Amen
@a.agape_20175 жыл бұрын
Nice message god has given wonderfull gift of explaining the book of psamls, god bless you forever sister
@thelordleadsministries91814 жыл бұрын
🙏🙏🙏
@t.kumutha73925 жыл бұрын
Thank you sister for the meditation. Just now l was worrying about the transfer of my daughter from Chennai to Vishakhapatnam if God is willing. I asked my daughter also ti pray for the will of the God Luke22:42. Now l can pray according to Psalms 21 also. Praise the Lord and may God bless you abundantly
@rajavijay28157 жыл бұрын
Nice...
@kingsonsuki30924 жыл бұрын
1 கர்த்தாவே, உம்முடைய வல்லமையிலே ராஜா மகிழ்ச்சியாயிருக்கிறார், உம்முடைய இரட்சிப்பிலே எவ்வளவாய்க் களிகூருகிறார்! சங்கீதம் 21:1 2 அவருடைய மனவிருப்பத்தின்படி நீர் அவருக்குத் தந்தருளி, அவருடைய உதடுகளின் விண்ணப்பத்தைத் தள்ளாதிருக்கிறீர். (சேலா.) சங்கீதம் 21:2 3 உத்தம ஆசீர்வாதங்களோடு நீர் அவருக்கு எதிர்கொண்டுவந்து, அவர் சிரசில் பொற்கிரீடம் தரிப்பிக்கிறீர். சங்கீதம் 21:3 4 அவர் உம்மிடத்தில் ஆயுசைக்கேட்டார், நீர் அவருக்கு என்றென்றைக்குமுள்ள தீர்க்காயுசை அளித்தீர். சங்கீதம் 21:4 5 உமது இரட்சிப்பினால் அவர் மகிமை பெரிதாயிருக்கிறது, மேன்மையையும் மகத்துவத்தையும் அவருக்கு அருளினீர். சங்கீதம் 21:5 6 அவரை நித்திய ஆசீர்வாதங்களுள்ளவராக்குகிறீர், அவரை உம்முடைய சமுகத்தின் மகிழ்ச்சியினால் பூரிப்பாக்குகிறீர். சங்கீதம் 21:6 7 ராஜா கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருக்கிறார்;, உன்னதமானவருடைய தயவினால் அசைக்கப்படாதிருப்பார். சங்கீதம் 21:7 8 உமது கை உமது சத்துருக்களெல்லாரையும் எட்டிப்பிடிக்கும், உமது வலதுகரம் உம்மைப் பகைக்கிறவர்களைக் கண்டுபிடிக்கும். சங்கீதம் 21:8 9 உமது கோபத்தின் காலத்திலே அவர்களை அக்கினிச் சூளையாக்கிப் போடுவீர், கர்த்தர் தமது கோபத்திலே அவர்களை அழிப்பார், அக்கினி அவர்களைப் பட்சிக்கும். சங்கீதம் 21:9 10 அவர்கள் கனியைப் பூமியிலிராதபடி நீர் அழித்து, அவர்கள் சந்ததியை மனுபுத்திரரிலிராதபடி ஒழியப்பண்ணுவீர். சங்கீதம் 21:10 11 அவர்கள் உமக்கு விரோதமாய்ப் பொல்லாங்கு நினைத்தார்கள், தீவினையை எத்தனம்பண்ணினார்கள், ஒன்றும் வாய்க்காமற்போயிற்று. சங்கீதம் 21:11 12 அவர்களை இலக்காக வைத்து, உம்முடைய அம்புகளை நாணேற்றி அவர்கள் முகத்திற்கு நேரே விடுகிறீர். சங்கீதம் 21:12 13 கர்த்தாவே, உம்முடைய பலத்திலே நீர் எழுந்தருளும், அப்பொழுது உம்முடைய வல்லமையைப் பாடிக்கீர்த்தனம்பண்ணுவோம். சங்கீதம் 21:13 Amen.