ரொம்ப நல்ல பதிவு சார் இது இத தெரியாத ஒரு சில மெக்கானிக்கல் ஊருக்குள்ள கடைய வச்சிக்கிட்டு ஊர நல்ல ஏமாத்துறாங்க விளம்பரம் பண்ணிட்டு இத நீங்க தெளிவா சொன்னதுக்கு ரொம்ப நன்றி தியேட்டர்ல கேக்குற ஆடியோவை நம்ம வீட்டுல கம்மி காசுக்கு கொடுக்கமுடியாது என்று நான் நிறைய பேருக்கு சொல்றேன் ஆனா எனக்கு வேலை தெரியாது என்று சில பேர் சொல்றாங்க ஆனால் அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை நான் உண்மையத்தான் சொல்றேன் தியேட்டர்ல கேக்குற ஆடியோவை நம்ம வீட்ல சாதாரண ஒரு அசம்பிள் செட்டில கேட்க முடியாது ப்ளீஸ் ஒரு பிராண்டட் ரிசிவர் இருக்கணும் அதுல ஆடியோ கேட்டாள் நல்லா இருக்கும் இத செய்யுங்க நான் நம்மள ஏளனமா பாப்பாங்க காசு செலவு பண்ண மனசு வராது கம்பிகளையும் நல்லா இருக்கணும்னா முடியாது உங்க பதிவுக்கு ரொம்ப நன்றி
@TheCoreAudios3 жыл бұрын
Nandri brother. Indha video oda nookamay ellarukkum home theater pathi oru elimayaana purithal varavaikradhu dhaan.
@pirudayaraj77173 жыл бұрын
தங்களின் பதிவில் தமிழ் உச்சரிப்பு மிகவும் அழகாக உள்ளது எந்த கூழ்நிலையிலும் ஆங்கில சொற்றோடர் பயன்படுத்தவில்லை என்பது பாராட்டுக்குரியது👌அதுமட்டுமல்ல பதிவில் எந்தவிதமான ஒளிவுமறைவற்ற விளக்கத்திற்கு பாராட்டுக்கள் வாழ்க தமிழ் ! வளர்க தங்களின் பணி 💐🙏
@TheCoreAudios3 жыл бұрын
Mikka Nandri 🙏
@arumugamsuppan3 жыл бұрын
Sir உங்களின் அற்புதமான விளக்கத்துக்கு நன்றி home theatre ஆர்வம் கொண்டாவர்களுக்கு உங்களின் விளக்கம் சிறந்த பயன் பெறுவர்கள் மேலும் இன்னும் நிறைய விளக்கத்தை எதிர் பார்க்கிறேன் நன்றி சார்
@TheCoreAudios3 жыл бұрын
நன்றி !!
@chandrabose.g92803 жыл бұрын
அண்ணா இந்த வீடியோ முழுவதும் பார்த்தேன். Super prasentation thanks . . .
@TheCoreAudios3 жыл бұрын
Thank U
@vikram55503 жыл бұрын
அடிப்படை விஷயம் என்னன்னே தெரியாத ஊருக்குள்ள நிறைய டெக்னீசியன் கடை வச்சுக்கிட்டு விளம்பரம் பண்ணி ஊரை ஏமாத்துறாங்க நீங்க இந்த பதிவை போட்டதற்கு ரொம்ப நன்றி சார்
@chandrabose.g92803 жыл бұрын
அதிலும் asemple prologic amlifirera DOLBY atmos nu சொல்லுவானுங்க பா. சிரிப்பா இருக்கும்
@K.T.Senthil3 жыл бұрын
Yes
@TheCoreAudios3 жыл бұрын
Thanks a lot sir
@greenhomekali47633 жыл бұрын
S bro local assembly amp ready pandra niraya technicians ku av receiver na ennanu theriyathu. Athulayum atmos dts na 5.1 track than iruku vera ethum kidayathunu solluvanga.
@muralid5402 жыл бұрын
தகவல் நிதானமாகவும் தெளிவாகவும் புரியும் வகையிலும் உள்ளது. மிக்க நன்றி👍🏽
@TheCoreAudios2 жыл бұрын
thanks a lot sir
@nivethapradheepa78873 жыл бұрын
Sir நீங்கள் மிகவும் நேர்த்தியாகவும் தெளிவாகவும் சொல்லி இருக்கிறீர்கள்,பேசுகிறீர்கள், மிகவும் பயனுள்ள பதிவு நன்றி,வாழ்த்துக்கள்.
@TheCoreAudios3 жыл бұрын
Thanks a lot sir
@kanchisundhar3 жыл бұрын
நான் இது வரை பார்க்காத , கேட்காத விளக்கங்கள் , அருமை , அற்புதம் , ஆனந்தம் ❤️🔥❤️🎉❤️🙏❤️
@TheCoreAudios3 жыл бұрын
மிக்க நன்றி
@suryaprakashbellary87732 жыл бұрын
What a great knowledgeable person you are ! I accidentally stumbled on your video .You have in a very beautiful understandable way explained most of the common doubts .Thank you .
@TheCoreAudios2 жыл бұрын
Thanks a lot sir, Iam glad you liked it, Keep supporting us sir!
@vells96532 жыл бұрын
Supera.. Detaila Sonnenga Sir.. Useful
@TheCoreAudios2 жыл бұрын
Thanks a lot sir
@arulkumarm15383 жыл бұрын
Neenda nal santhegam.ipo clear agiruchu sir.av receiver vs pre amp vs power amp.thabk you so much sir.keep rocking
@TheCoreAudios3 жыл бұрын
Thank you so much 🙂
@rajansingaram93713 жыл бұрын
Super Brother.Recently upgraded from readymade home theatre to assembled amplifier with heavy output speakers.Soon I will go for branded receiver.
@TheCoreAudios3 жыл бұрын
All the best
@dolbyatoms31672 жыл бұрын
Different Types of sound paathi vara level explanation super bro.. 🤗
@thomassamuel9668Ай бұрын
Beautifully explained. You must be a nice story teller. 😊
@sprabhumca3 жыл бұрын
Excellent narration bro.. You cleared most of the doubts about avr and amplifier.. Keep it up.. 👏👏👏
@TheCoreAudios3 жыл бұрын
Thank you so much 🙂
@umamageshwarang3 жыл бұрын
Very detailed explanation. Excellent brother!. Expecting more videos from you.
@TheCoreAudios3 жыл бұрын
Thank you for your support
@udayakumar-rq5fv3 жыл бұрын
Basically I'm a audio lover I watched so many videos like home theatre and AV receiver video's but really your details are soon good nala theliva soluringa bro super and oru nala AV receiver pathi oru video podunga bro 👌
@TheCoreAudios3 жыл бұрын
Thank you so much 😀
@perumalkrishnan89673 жыл бұрын
Sir my living room size 16x14 which home theatre package best please
@perumalkrishnan89673 жыл бұрын
Sir my living room size 16x14 which home theatre package best please
@siddharthanmrs3 жыл бұрын
Excellent 👌 in explaining. No doubts arise. Please continue.
@TheCoreAudios3 жыл бұрын
Thank you, I will
@smartaudiostirupur3 жыл бұрын
சார் அருமையான தகவல் மற்றும் தெளிவான விளக்கம் நன்றி 5.1 or 7.1 or 9.2 sound processers வாங்க online Link எதாவது இருந்தால் description ல் தெரியப்படுத்துங்கள் நன்றி சார்
@TheCoreAudios3 жыл бұрын
Please whatsapp me @8838223699 for price details
@RanjithKumar-dg2lo3 жыл бұрын
Anna naan ipotha unga video first time pakaren.explain nalla pandrenga .super
@TheCoreAudios3 жыл бұрын
Thank you bro
@Suriyah103 жыл бұрын
AWESOME PRESENTATION AND NEAT EXPLANATION. SPLENDID ! THANKS BRO !
@TheCoreAudios3 жыл бұрын
Glad you liked it!
@mohas22493 жыл бұрын
Am waited such idea on making video about home theater setup in tamil.. Pls keep up ur good job and looking more videos bro...
@TheCoreAudios3 жыл бұрын
Sure 👍
@greenhomekali47633 жыл бұрын
Very smart bro.....thanks for ur video. Enkita onkyo txnr656 7.2 avr iruku. But speakers assembly for my own idea la use pandren. Volume 60% work agumbothu suddenly avr going to speaker diagnosis mode.. Itha epdi naan solve pandrathu.... Speakers IMPEDIENCE 8ohm Front 3way tower 6" Drive with tweeter Centre 2way 4" With tweeter Surrounded 6" Drive with tweeter All are own box making crossover zip brand..
@TheCoreAudios3 жыл бұрын
You may have to check the AVR with a different set of speakers and see if it has the same behaviour. If it is behaving the same way, u got to service the AVR. If it is working fine with other speakers, you need to check the speaker crossover circuit board
@greenhomekali47633 жыл бұрын
@@TheCoreAudios thank you bro...... I'm at trichy, suppose service pannanumna genuine service enga kidaikum.... Plz tell me
@mohanmohan.m32672 жыл бұрын
அய்யா....இத தான் இவளோ நாள் தேடிட்டு இருந்தேன்.....
@TheCoreAudios2 жыл бұрын
Thank U sir
@venkatachalamvajravelu73233 жыл бұрын
THANK U THANK U VRRYMUCH MY DOUBTS ARR ALL CLEARED IN SETTING UP HOME THEATRE
@TheCoreAudios3 жыл бұрын
You are welcome sir
@mechsamy60322 жыл бұрын
மிகத் தெளிவான விளக்கம் நண்பா.நன்றி👏👏👏
@TheCoreAudios2 жыл бұрын
Thanks a lot sir.
@SasikumarKumar-cr6wz3 жыл бұрын
Given all very excellent details Thanks, sir when ever speak with you
@TheCoreAudios3 жыл бұрын
You can whatsapp me at 8838223699 sir.
@krishnamoorthir27833 жыл бұрын
Very nice information.
@mano.274 Жыл бұрын
Exlent 👍 Very clear explanation ...💫✨
@TheCoreAudios Жыл бұрын
Glad it was helpful!
@natharali79103 жыл бұрын
Thanks bro enaku neraya doubt irundcbu Remba interestinga iruku unga video
@TheCoreAudios3 жыл бұрын
Nandri sir
@josepharcher95083 жыл бұрын
Thank you boss. Your work is awesome. All the very best
@TheCoreAudios3 жыл бұрын
You are most welcome
@bobbyabraham2192 жыл бұрын
Thanks for the information👌👍🙏 Life time only one my Hobby music and music equipment's
@TheCoreAudios2 жыл бұрын
Great 👍 For Av products price and more info. Please Whatsapp me @ 8838223699
@Habibulla.M3 жыл бұрын
மிகச்சிறந்த விளக்கம்.... அருமை..... 🙏
@TheCoreAudios3 жыл бұрын
Thank you for your support
@suchitra47103 жыл бұрын
Hi Good evening. Hope you are fine. Happy Navratri. Om shakti para shakthi. I'm from Tamilnadu. Thanks for your information. Thankyou so much. God bless you. I'm grateful to you.
@TheCoreAudios3 жыл бұрын
Thanks a lot sir
@rajithskumar3 жыл бұрын
Good explanation with appropriate photos 👍 But all taken from foreign forums..In my knowledge Nobody has JTR speakers here in India.But appreciate your excellent presentation.Great
@TheCoreAudios3 жыл бұрын
You are correct, I will strive to improve this in my upcoming videos
@rajithskumar3 жыл бұрын
@@TheCoreAudios In one way it's good to have Abroad photos..coz people likes good photos ,also it may Influence/motivate them to get such good systems.
@gauthamsiddarth31113 жыл бұрын
Watched two videos very good informative videos
@TheCoreAudios3 жыл бұрын
Glad you like them!
@RadhikaAnbu-ed5jt6 ай бұрын
அண்ணா வணக்கம் ஓம் தேட்டர் செட்டிங் மியுசிக் சிஸ்டம் பங்ஷன் ஒர்க் டிட்டியல் தெளிவாக புரியும்படி சொன்னது க்கு மிக்க நன்றி மகிழ்ச்சி
@rajanvt7840 Жыл бұрын
Wow, very well explained, thank you🤝🤝👏
@TheCoreAudios Жыл бұрын
Thank you for your support sir. For any Home theater requirements please Whatsapp me @ 8838223699
@palrajraj65063 жыл бұрын
Very useful vedio bro.tamil la romba clear ah av receiver and processor pathi explain paneega ithu varikum tamil KZbin channel la yarum evlo clear ah sonathula Thanks bro. Av receiver veda surround processor cost athikam la bro
@TheCoreAudios3 жыл бұрын
Thank You, Yes u r right, Sound processors are expensive than AVRs, But quality will be extraordinary!
@palrajraj65063 жыл бұрын
@@TheCoreAudios kk bro thanks for your reply. Surround processor vachu assamble amplifier panna Dolby Atmos support aguma? Namma country la surround processor available la??
@rajeshkumar-cb9uv3 жыл бұрын
Very nice 👌 Detailed info abt power amp and sound processor
@TheCoreAudios3 жыл бұрын
Glad you liked it
@babunethaji3 жыл бұрын
Hi bro 1. Please tell minimum cost to setup in 12x12 room. 2. Preferred room size minimum. 3. On u r next video I am expecting about 1- Budget project 2- different between 75inch tv and project 3- tv vs led project vs laser project like mi. Please tell us + or - cost for all devices.
@TheCoreAudios3 жыл бұрын
Will upload soon
@TheCoreAudios3 жыл бұрын
Please whatsapp me @8838223699
@dheenakaran8775 Жыл бұрын
I am also waiting⏳
@purushothamanradhakrishnan73083 жыл бұрын
Simple language and detailed information. Thank you.
@TheCoreAudios3 жыл бұрын
Glad it was helpful!
@sankarm71133 жыл бұрын
Super அருமையா இருக்கு எனக்கு இப்படி oru home theater தான் 7'1 வேணும் Please எவ்லோவ் செலவு ஆகும் every think (பிரெஷ்) total cast iam chennai
@TheCoreAudios3 жыл бұрын
For price and more info whatsapp me @8838223699
@sramesh95743 жыл бұрын
Hi Bro, தெளிவான விரிவான விளக்க காட்சிகள் நன்றிகள் பல. என்னிடம் யமஹா htr 2071 உள்ளது எதிர்பார்க்கிற sound effects வரவில்லை என்ன செய்யவேண்டும். தங்களின் வழிகாட்டுதல் தேவை
@TheCoreAudios3 жыл бұрын
Sir Please call me @ 8838223699, I will suggest
@thiagarajandts3 жыл бұрын
Please post details of external sound card and which products best Reply. Latest best AV Receiver budgeted
@TheCoreAudios3 жыл бұрын
Comming Soon
@veeranvee12713 жыл бұрын
செம்ம, என் கிட்ட yamayaha rx 685 av receiver and onkyo 7.1 speakers இருக்கு. என் problem speakers distance, levels setting romba confuse ah irukku, epdi correct ah set பண்றது
@TheCoreAudios3 жыл бұрын
Kindly Whatsapp me @8838223699
@greatperumal71703 жыл бұрын
இதுபேல் ஆம் எனக்குதேவை
@chandrabose.g92803 жыл бұрын
அண்ணா BOSE sound system பற்றிய தகவல்கள் தனியே பதிவிடுங்கள். ஏனென்றால் உங்களால் மட்டுமே அதைப்பற்றி தமிழில் தெளிவாக கூறமுடியும் . .
@TheCoreAudios3 жыл бұрын
Sure, I will make a video. Thank U
@perumalraj41063 жыл бұрын
Sir! Really neat presentation. Very informative.
@TheCoreAudios3 жыл бұрын
Glad you liked it
@prakashviji9273 жыл бұрын
stereo system pathi detail a podunga...ethu ippa marketla best stereo system?around 30k la vanga mudiyuma?speakers separate a vaanganumaa?detail a sollunga bro.
@TheCoreAudios3 жыл бұрын
Sure sir
@shanmugamm31523 жыл бұрын
நன்றி, அருமையான எளிமையான தமிழில் விளக்கங்கள் . ஆம்ப் வாட்ஸ்க்கும் ஸ்பீக்கர் இன்ச் அளவு எப்படி கணக்கீடு செய்கிறார்கள், மேலும் இந்த வாட்ஸ் ஆம்ப்க்கு எந்த அளவு ஸ்பீக்கர் வரை பயன்படுத்தலாம் என்று வீடியோ போடுங்களேன்.
@TheCoreAudios3 жыл бұрын
Sure Sir.
@sparrow_conservation_3 жыл бұрын
அருமையான விளக்கம் சிறப்பு
@TheCoreAudios3 жыл бұрын
நன்றி🙏🙏
@jermiworld12763 жыл бұрын
அண்ணா ஒரு மாடல் எடுத்துகாட்டுக்கு denon -avr-x550bt Spec எடுத்து 130 Watts per channel (6 Ohms, 1kHz, 1% 1 Ch. Drive). explain பன்னி வீடியோ போடுங்க Bro.
@TheCoreAudios3 жыл бұрын
Sure, I will
@s.nandakumarnandakumar90002 жыл бұрын
Dear,sir ARC means what please explane your videos very useful and your explanation butiful thanks and lot videos you are give sir.
@TheCoreAudios2 жыл бұрын
Please watch my review on 8015 I have explained ARC and eARC
@devarajs25263 жыл бұрын
Detailed information super Thank you sir
@TheCoreAudios3 жыл бұрын
So nice of you
@guruprakash31412 жыл бұрын
Bro av receiver and assmply amplifier for best' 12*16 room' saies best sound quality soiluga bro 2nd av receiver vagalama bro
@TheCoreAudios2 жыл бұрын
we have sherwood 5.1 and 7.1 sir, Please Whatsapp me for price details sir
@sudharson44203 жыл бұрын
I have sony HTRF-500 home theatre. Which av receiver suitable to me ?. Please ...
@TheCoreAudios3 жыл бұрын
You cannot connect a sound bar to a AV receiver. AV Receiver requires 5 separate speakers with its matching impedance and wattage
@nagareegakurangu3 жыл бұрын
Bro நான் வீடு கட்டிநா ஒரு நல்ல elite home theater system oru roomla set pannanum..unga kitta suggestion kekkalaa.aa
@TheCoreAudios3 жыл бұрын
Please whatsapp me @8838223699 will suggest you.
@shortvd6300 Жыл бұрын
Hello there. Very great full information . Also I want to connect 2 Receivers Together. I’m using currently Sony Muteki HTDDW7500 7.2 Channel. I want to Connect Two HTDDW7500 Receivers Together. When I Trying To Connect For My Second Receiver go audio delayed. The Problem is Second Receiver not playing Sound with same time with first Receiver Also I’m trying already Two auxiliary Connection between both Receiver input Video 1 And Video 2 but is still Same Problems . The Video cannot playing with first Receiver. Audio played slow than first Receiver. Do you have a any Idea for fix this issue ?
@TheCoreAudios Жыл бұрын
No sir, Iam unaware of this issue
@shortvd6300 Жыл бұрын
@@TheCoreAudios it's okay
@Devmudhaliyar3 жыл бұрын
Can you have a video on speaker / amplifier calibration, with and without speaker calibration mic. The basics of how one needs to calibrate to make the most out of it.
@TheCoreAudios3 жыл бұрын
Sure, I am planning for that. Thank you so much 🙂
@Devmudhaliyar3 жыл бұрын
Thanks, will look forward to it
@sureshkk82613 жыл бұрын
நான் இப்பொழுது denon AVR 2807 & Nad steereo வைத்திருக்கிறேன் கூடியசீக்கிரம் பிராசசர் & பவர் ஆம்ப் வாங்கவேண்டும் என்ற ஆசை உள்ளது
@TheCoreAudios3 жыл бұрын
you can whatsapp me when u r buying
@sivakumarvenkataraman32483 жыл бұрын
Excellent demonstration bro .
@TheCoreAudios3 жыл бұрын
Glad you liked it
@raj.k78822 жыл бұрын
Clean detailed sir.....👍
@TheCoreAudios2 жыл бұрын
Thank U sir
@aravindansri7773 жыл бұрын
Very useful information Best av receiver model solunga bro
@TheCoreAudios3 жыл бұрын
Kindly Whatsapp me @8838223699
@vinothkumar.t72483 жыл бұрын
My first like..👌👌👌
@TheCoreAudios3 жыл бұрын
Many many thanks
@karthikeyan-mj6ny3 жыл бұрын
Super brother but AV receiver better ya are assembled amplifier best places tell me best bro
@TheCoreAudios3 жыл бұрын
Let me check
@sunbrown29702 жыл бұрын
Your explanation is too good... M planing in my hall it's 12×17. Can u plz suggest which AVR is best with Atom.
@TheCoreAudios2 жыл бұрын
Sure sir, Please connect with me via whatsapp @ 8838223699 , I will suggest you the best system
@TP_24033 жыл бұрын
Bro dedicated home theatre roomku epdi minimal & low budget la acoustic pani nala sound output attain pandrathunu solunga
@TheCoreAudios3 жыл бұрын
please whatsapp me @ 8838223699 for more info
@srprajeshmedia2 жыл бұрын
Anna top atmos speakers ena please 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏sollunga
@TheCoreAudios2 жыл бұрын
For price and discounts please whatsapp me @ 8838223699
@THANGA-TAMIL3 жыл бұрын
Very nice sir I am waiting next video 👌👍💐
@TheCoreAudios3 жыл бұрын
Very soon
@amarnathvenkatraman4633 жыл бұрын
Brother I have jbl 5.1 And AVR 101 please tell me the setup because some time it's give sound if I switch the ott chanel or change the program the sound not coming please tell me the basic setup my tv is sony x8000H
@TheCoreAudios3 жыл бұрын
Please whatsapp me @8838223699
@TechScrollTamil3 жыл бұрын
Good detailed information bro 👍
@TheCoreAudios3 жыл бұрын
Thank you so much 👍
@rajswan87563 жыл бұрын
Nice and clean explanation bro.waiting for upcoming videos.Goodluck👌👍
@TheCoreAudios3 жыл бұрын
Thank u
@MANIKANDAN-ys8hv3 жыл бұрын
சார் தற்சமயம் Av reciver க்கும் சவுன்ட் பார் வித்தியாச ம் மற்றும் அதனால் இருக்கும் நன்மை ளை கூறுங்கள் நன்றி
@TheCoreAudios3 жыл бұрын
Sound bar is a scam. its not a real home theater, will post a video
@mohamedjain48543 жыл бұрын
Digital amplifier and analog amplifier, which gives better result bro. Thank you
@TheCoreAudios3 жыл бұрын
Digital amps with best DAC can give you best sound quality. However, analog amp are always the winner
@karthickm24103 жыл бұрын
Which is best amplifier to listen to the music precisely
@TheCoreAudios3 жыл бұрын
Marantz PM-6007 - Integrated Amplifier entry level but best for Stereo music listening. Advanced level is Rotel RA-1592 MK II - Integrated Stereo Amplifier
@LIONKING-ih1sw3 жыл бұрын
நிங்க சொல்றது சரி தான், என்கிட்ட SONY AV RECIVER AND 5.1 SPEAKER PACKAGE இருக்கு. ஆரம்பத்தில் இருந்த ஒரு ஆர்வம் இப்போது இதில் கேட்பதில் இல்லை....இதை விட ADVANCED என்று தான் தோன்றுகிறது. நான் UPGRADE IDEA பன்றேன்.
@TheCoreAudios3 жыл бұрын
Kindly whatsapp me @8838223699
@joellinson35082 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்
@TheCoreAudios2 жыл бұрын
Nandri sir
@alexander59532 жыл бұрын
Musical keyboard ku enna set up சரியா இருக்கும் அண்ணா..10#10 room(budget la)
@TheCoreAudios2 жыл бұрын
Marantz PM6007 stereo amplifier
@nithish36542 жыл бұрын
Bro I have dobly 5.1 home theatre sound do I need amplifier for Better audio
@TheCoreAudios2 жыл бұрын
It depends upon the AVR and speaker wattage you are using. AV Receiver should have RCA pre outs and if speakers wattage is 2 times higher than AVR per channel out put then you can use power amps
@manikandanm14153 жыл бұрын
Aux stereo connect panna and usb song play panna 7.1 channel output Varuma bro
@TheCoreAudios3 жыл бұрын
No, 5.1 channel Optical and HDMI is needed, For 5.1 and above HDMI is needed. You will only get stereo via Aux
@ranjithran45983 жыл бұрын
Thank you sir soundbars system pathi explain pannuinga usefula irukum
@TheCoreAudios3 жыл бұрын
Sure will post sometime!
@askr96623 жыл бұрын
Anna car speakers kum veetula podura speakerskum enna difference iruku sound effect la ethum difference irukuma illa ellame onnu thana rate jasthiya irukura speakers la enna materials use pannirupanga itha pathi oru video podunga illana rply pannunga bro
@TheCoreAudios3 жыл бұрын
Will post sir
@askr96623 жыл бұрын
@@TheCoreAudios thanks na
@dolbyatoms31672 жыл бұрын
Bro theater sound system paathi Einnu detail la explain painnuga bro...
@TheCoreAudios Жыл бұрын
Thank U sir
@josephphter48663 жыл бұрын
Super brother ❤️ thanks 🙏🙏
@TheCoreAudios3 жыл бұрын
Welcome 😊
@abdulhameed8273 жыл бұрын
Ennoda receiver vanthu 8500 denon , room size 16/25 intha eadathuku addittionalah power amp ,sound processor, Av receiverku thevaiya brother?
@TheCoreAudios3 жыл бұрын
Yes, Please whatsapp me @8838223699
@SivaSiva-db9fo2 жыл бұрын
Av receiver sub wooferku extra amp kudukanuma...
@TheCoreAudios2 жыл бұрын
You need to use active subwoofers that has an inbuilt amplifier
@marisuyambu88923 жыл бұрын
Kindly upload the review of Bose home theatre system. It is very costly. Waiting 👍
@TheCoreAudios3 жыл бұрын
Will try
@marisuyambu88923 жыл бұрын
Hai, I have Bose lifestyle 520 HT home theater system purchased on 2014. If any possible Bluetooth connection arrangement setup in lifestyle 520. Kindly advise if you have any ideas.
@cyfermail3 жыл бұрын
Very detailed explanation
@TheCoreAudios3 жыл бұрын
Glad you liked it
@tamilalagan3273 жыл бұрын
Anna sound processor mattum enga vangalam working pathi detaila sollunga
@TheCoreAudios3 жыл бұрын
Please Whatsapp me @8838223699
@balamuruganselvan60373 жыл бұрын
Yamaha sound system fix panna guidance kudunga bro..
@TheCoreAudios3 жыл бұрын
Will try
@gshankargurusamy76123 жыл бұрын
Branded Av receiver vs assembled amplifier/av receiver which one is best results???
@TheCoreAudios3 жыл бұрын
Assembled ones are good for some extent. It does not have 7.1 or dolby atmos.
@aasenthkumar3 жыл бұрын
Please put one video about HARMAN KARDON HKTS 9BQ 5.1 satellite speakers with AVR 151 set up with smart tv please You are seems to be good professional
@TheCoreAudios3 жыл бұрын
Unfortunately as of now, I dont have harman kardon speakers. If it provides our standard of Cinematic Experience, we will definitely do it sir
@girishkumar86512 жыл бұрын
Bro home theatre setup for small 10*12 room, how much cost?? What are the components needed??
@TheCoreAudios2 жыл бұрын
For price details and other info please Whatsapp me @ 8838223699
@s692213 жыл бұрын
5.1 home theater la, Song Bluetooth la connect Panna 5.1 effects irukkuma?
@TheCoreAudios3 жыл бұрын
it will be in a compressed form
@rajaraja-lh1uo Жыл бұрын
சார் 28 அடி நீளம் பத்தடி அகலம் எந்த அளவு உள்ள ஹோம் தியேட்டர் அல்லது அசெம்பிளி எது நல்லா இருக்கும் கொஞ்சம் சொல்லுங்கள் நன்றி கமாண்டோ சொல்லுங்க
@LightWolf253 жыл бұрын
Receivers take more electricity power, alternatively a PC surround system can be used with a external decoder
@TheCoreAudios3 жыл бұрын
But it is prone to failures and corruption, However it is an economical option for techies.
@siliconsugu3 жыл бұрын
Thanks for your valuable review about av receivers. I had a doubt about receivers, which kind of receivers is best for home. Now I had pioneer speakers right now.
@TheCoreAudios3 жыл бұрын
Denon 250bt is good for starters. Its a 5.2 channel AVR
@Suriyah103 жыл бұрын
@@TheCoreAudios BRO, 250 BT IS 5.1 WHEREAS 550 BT IS EQUIPPED WITH 5.2 FEATURE. SMALL CORRECTION, PLZ .
@Billybutcher-n1q2 жыл бұрын
Bro ippolaam android tv la 4k and dolby vision laam kedaikudhu with built in ott apps but sound dolby atmos effect kedaikuradhu illa So android tv la connect panni dolby atmos play panra maadhiri audio receiver mattum iruka Because we dont need video processing in android 4k tvs only for audio processing