கடைசி தொண்டர்கள் கூட உயர்ந்த நிலையில் வர முடியும் என்றால் அது அதிமுகவில் மட்டும் தான் வர முடியும் இதுவும் உதாரணம் என்று ஆகும் 🌱🌱✌✌✌🇾🇪🇾🇪
@erodelogesh290910 күн бұрын
Yen உதயநிதி ஸ்டாலின் apadi thaa vandharu😂
@drtamizh200410 күн бұрын
But ipo ilaa Amma irundha varai mattumay
@mayilsamykrishnan569010 күн бұрын
@@drtamizh2004 கடந்த நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த வேட்பாளர்களில் புதிய பல தொண்டர்கள் இருந்தார்கள்.
@Arivukozhunthu889 күн бұрын
அறிவுள்ள இளைஞர்கள் யோசிங்க இப்படி ஒன்றும் தெரியாதவர்களை நாட்டை ஆள விட்டதால் நாடு விளங்கும். கைக்கட்டி வாய்பொத்தி வேலை செய்ய ஒரு பொம்மை வேண்டும். அதே பொம்மை வைத்து தான் ஒரு கூட்டம் விளையாடி வளர்ச்சி இல்லாத சமூகத்தால் இன்றைய இளைஞர்கள் நிலை என்ன? இங்கே பதிவிடும் அனைவரும் அறிவோடு சிந்தியுங்கள்
@DeenaSasvanth9 күн бұрын
இப்போ கவுண்டர் கட்சி admk அம்மா வோட முடிந்தது admk
@manimanikandan595010 күн бұрын
கடைக்கோடி தொண்டனையும் தாய் போல் காத்து நின்று பதவி கொடுத்து அழகு பார்த்த தெய்வம் எங்கள் இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா 🙏🏼🙏🏼🙏🏼
@manimanikandan595010 күн бұрын
கழகத்தின் உண்மை விசுவாசி அண்ணன் நீலமேகவர்ணம்
@viveaghv352811 күн бұрын
Jayalalitha Amma Always Ultimate ❤🔥
@KannabiranMurugesan9 күн бұрын
❤வீடியோவை முழுவதும் கேட்டு வியந்தேன், அம்மாவின், புகழ் ,
@rramasamy348111 күн бұрын
இவருக்கு நானும் தேர்தல் பணியாற்றினேன் என்பதில் மகிழ்ச்சியாக உள்ளது
@MrVivek50010 күн бұрын
ADMK❤
@sharock8110 күн бұрын
எந்த ஊரு அண்ணாச்சி....
@rramasamy34819 күн бұрын
@@sharock81 நீலகிரி மாவட்டம் முன்னாள் அமைச்சரா திரு அ. மில்லர் அவர்களுடன்
@Rajaprabhu-zl4gs10 күн бұрын
இப்படி ஒரு உண்மையான தொண்டன் இருக்கும் வரைக்கும் அதிமுகவை யாரலும் அசைக்க முடியாது
@SathishD832 күн бұрын
அதெல்லாம் அம்மா இருந்த காலம் தான்
@arumugamsamy292014 сағат бұрын
Edapdi admk ku serupadi than undu,AMMA always great
@Eps_23411 күн бұрын
கடைக்கோடி மனிதனும் உச்சபட்ச அதிகாரத்தை அடையமுடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 🖤🤍❤️🌱
@murugans282010 күн бұрын
உண்மையான தொண்டன்.. இரத்தத்தின் ரத்தங்கள்...🌱🌱❤️amma always ultimate...🌱
@SheikAbdulla-b8l11 күн бұрын
அம்மா❤❤❤❤❤❤❤
@AadhiraNandhu10 күн бұрын
வாழ்க்கையில் நான் தேடும் ஒரு சில அரியவகை மனிதரில் நீரும் ஒருவர்❤
@seetharamana748211 күн бұрын
ஐயா வணக்கம். 🙏.மனிதர் மறுப்பது இயல்பு.தெய்வம் மறுப்பதும் இல்லை மறைக்கவும் இல்லை.நன்றி. 🙏🙏🙏🌱
@VinothSanthi-j1d11 күн бұрын
Good interview
@charanraina70659 күн бұрын
என்றும் அஇஅதிமுக தொண்டன் என்பதில் பெருமை கொள்கிறேன் அம்மாவின் புகழ் வாழ்க
@Admk.Official11 күн бұрын
Amma❤
@petsonofgod1011 күн бұрын
One of the best, honest, genuine interview.. Good things to learn from this gentleman on how to be good cadre and contribute within his powers and abilities ..
@PaperPenWritesThoughtfulКүн бұрын
கேட்க கேட்க கண்கள் கலங்குகிறது.. இதுபோன்ற உண்மை தொண்டகள் அதிமுக வில் மட்டுமே இருக்க முடியும் வளர முடியும். Its greatly inspiring for youngsters!
@Blitzkrieg12310 күн бұрын
This is Admk 🌱🔥
@kandasamykandasmy63898 күн бұрын
ஐயா.திரு. நீலமேகம் வர்ணம் அவர்கள் மிகவும் அபூர்வமான மிகவும் நல்ல மனிதர்.
@svelmurugan12064 күн бұрын
இது மாதிரியான சம்பவங்கள் மரியாதைக்குரிய ஜெயலலிதா அம்மாவால் மட்டுமே சாத்தியப்படக்கூடிய ஒன்று நான் திமுக காரனாக இருந்தாலும் இந்த மாதிரியான நற்செயலுக்காகவும் திடமான தைரியமான முடிவுகளுக்காகவும் அந்த அம்மாவின் செயலை மனப்பூர்வமாக போற்றி வணங்குகிறேன் ❤🎉
@ArunKumar-bu7sp7 күн бұрын
அண்ணாதிமுகல யாரும் உயர்ந்தபதவிக்கு வரலாம் என்னோட தந்தை படித்தது 5 ம் வகுப்புதான் ஆனா அவருக்கு கூட்டுறவுவங்கி தலைவர் பதவி கொடுத்து அழகு பார்த்தார் அம்மா ❤❤❤
@csekousalya11 күн бұрын
Backbone of Admk..
@sarathchandran-b9h11 күн бұрын
ADMK 👍👍👍👍
@thirumoorthyg217710 күн бұрын
அம்மா அவர்கள் தான் வரும் நெடுஞ்சாலையில் டீயுப் லைட் அமைத்த விசுவாசிக்கும் பாராட்டு செய்த தாய்..... ...
@viveaghv352811 күн бұрын
This is Happen only in ADMK…. Common Man Become an MLA🔥
@vijayakumarn235811 күн бұрын
Wow Samaniyan feeling Amma give opportunity
@shaiknajjar465611 күн бұрын
Memorable story
@sundarrajann-uj1rt7 күн бұрын
அம்மா இறந்த பிறகுதான் அவர்கள் செய்த ஏராளமான நன்மைகள் தெரிய வருகிறது வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றும்
@ArunKumar-bu7sp7 күн бұрын
❤❤
@PullambadiSPalanisamy10 күн бұрын
கடைகோடி தொண்டனையும் சட்டபேரவை, பாராளுமன்றமம் என்று பல பதவிக்கு அனுப்பி அழகு பார்த்த தலைவி புரட்சிதலைவி அம்மா ✌✌
@S.AntonyRaj-w2e10 күн бұрын
ADMK நாடார்கள் தயவுசெய்து ஒன்று படுங்கள் அப்போது தான் வலிமை ✨🌟😎
@Puratchithondan239 күн бұрын
Soon varuven elarayum ona akuven
@DamodaranDamo-sb5vy8 күн бұрын
Amma Ammadhan❤❤❤❤❤
@bv_vallal7 күн бұрын
OMG! Watched full video with my family! அம்மாவின் தொண்டன் என்பது என்றும் பெருமை !
@leadaranandgaming62539 күн бұрын
சிறந்த தலைமை அம்மையார் செயலலிதா அவர்கள் .... இனி இது போல ஒரு தலைமை இனி எப்போதும் வரவே வராது ....
@Selvaraj-ft7uy10 күн бұрын
A D M K தலைவர்கள் M L A இப்படிதான் தேர்ந்து எடுத்தர்கள்.D M K தலைவர்கள் பணம் இருந்தால் தான் MLA சிட்
@kavi_9610 күн бұрын
அதிமுக தொண்டர்கள் இயக்கம் ✌️🌱 மீண்டும் ஆட்சிக்கு வரும் 🌱✌️