அம்மா அவர்களால் பயன் அடைந்தவர் சசிகலா சரி சசிகலாவால் பயன் அடைந்தவர்களில் நீயும் ஒருவன்.
@sivaramansiva84184 ай бұрын
மூத்ததிராவிட இயக்க முன்னோடி ஐயா திரு.செம்மலை அவர்கள் பல்லாண்டு வாழ்க!
@karaghopin31754 ай бұрын
கண்ணியம் மிக்க கன்னித்தாய் சின்னம்மா என்ற பட்டத்தை நான் இன்று முதல் அவருக்கு கொடுக்கிறேன்.
@krithigaannamalai91904 ай бұрын
அம்மாவின் புகழ் வாழ்க ✌️✌️✌️
@rukmanikrishnaaenterkrishn57944 ай бұрын
சசிகலா ஆதாயம் அடைந்தவர் ஓகே.. நீங்க எல்லாம் என்ன தீமை அடைந்தவர்? ? ?
@krithigaannamalai91904 ай бұрын
உலகின் சிறந்த. தலைவர் அம்மா ✌️✌️
@பச்சைத்தமிழன்-ள8ம3 ай бұрын
அழுகை வந்துவிட்டது தங்கத் தாரகையை நினைவு கூர்ந்தமைக்கு கோடி நன்றிகள் ❤ அதிமுகவை மீட்டெடுங்கள் தோழர்களே 🙏💐🙏😍
@jambusayeekrishnaiyer41544 ай бұрын
I have not seen such a sincere non corrective person as Mr Semmalai Hats off to you sir
@babuthava5564 ай бұрын
Mgr jj and eps ayya God gift heart 💝 ❤️ 💙 💜 💖
@babuthava5564 ай бұрын
Eps ayya next cm of Tamilnadu and aiadmk heart ❤️ 💙 💜 💖 💗 2026
@rajagopal98264 ай бұрын
இவரும் சின்னம்மா வாழ்க என்று சொல்லி அங்கே தான் இருந்தார் கூவத்தூரில் எடப்பாடி தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று சொன்னவுடன் அறிவித்தவுடன் உடனே அங்கிருந்து ஓடிப் போய் ஓபிஎஸ் அணியில் சேர்ந்தவர் தான் இந்த செம்மலை அதற்கு அன்றைய காரணம் எடப்பாடியை அதுவரைக்கும் இவருக்கு பிடிக்காது அதன் பிறகு ஓபிஎஸ் எடப்பாடி ஓடு சேர்ந்த பிறகு ஓபிஎஸ் ஆகாதவர் ஆகிவிட்டார் எடப்பாடி நல்லவர் ஆகிவிட்டார்
@riderspb75323 ай бұрын
அரசியலில் யாரும் யாருக்கும் ஆகதவர் ஆக முடியாது OPS இன் தன்மையை அறிந்த பிறகு எந்த பக்கம் நிப்பது நியாயம் என்று புரிந்த பிறகு சரியான இடத்திற்கு வந்திருக்கிறார்
@dkbarbee42014 ай бұрын
எடப்பாடி என்னும் ஒரு துரோகியை எப்படி அய்யா நீங்கள் எல்லோரும் தலைவனாக ஏற்றுக் கொண்டீர்கள் உங்களை எல்லாம் மக்கள் புறக்கணித்து வெகு நாள் ஆயிற்று அய்யா
@babuthava5564 ай бұрын
Semmali ayya aiadmk heart ❤️ 💙 💜 💖 💗
@kavi_963 ай бұрын
செம்மலை நல்ல மனிதர்
@vallisukumaran11143 ай бұрын
Today admk gounder caste party
@nithyanandankandasamy56093 ай бұрын
Clean hand semmalai
@iyyappanv22503 ай бұрын
சிவி சண்முகம் அவர்கள் பற்றிய பதிவு
@babuthava5564 ай бұрын
Eps ayya 3rd generation of the aiadmk heart is 💓 ♥️ 💖 ❤️ 💗 💔
@PACKIARAJBraj4 ай бұрын
Public Mind Voice : Ivarum Chinnamma valha endru sasikala Kalil vilunthavaru..Semmalai Mind Voice : Nan marupadiyum chinnamma kalala vila mudiyathu vayasu agittu.
@arulrajsesuraj19863 ай бұрын
Background music is irritating,
@sangeethapriyan50873 ай бұрын
ஜார்கண்ட் சம்பாய் சொரன் கூட கொஞ்ச நாள் முதல்வர் பதவி வகித்தவுடன் பதவி விலகி சோமந்த் சோரன் உடன் ஒத்து போக முடியவில்லை ஆனால் அம்மாவின் அடையாளம் ops மூன்று முறை முதல்வர் பதவி வகித்தாலும் எந்த வித சலனமும் இல்லாமல் திருப்பி கொடுத்த நிகழகால பரதன் என அம்மாவால் புகழப்பட்ட உண்மை விசுவாசி என்பது அய்யாவுக்கும் தெரியும் இருப்பினும் eps இடம் எதற்கு விலை போனீர்கள் என தெரியவில்லை மன்னிக்கவும் அய்யா
@zeebraravee18414 ай бұрын
அம்மா உயிரோடு இருக்கும் போது இந்த அடிமைகள் இருந்த இடம் தெரியாமல் இருந்ததா பொதுவா பேசிக்கிறாங்க உண்மையா சாமி
@karthiksivam95954 ай бұрын
Super semmala money pesuthu
@jambusayeekrishnaiyer41544 ай бұрын
I have
@dkbarbee42014 ай бұрын
போங்கடா நொண்ணைங்களா நீங்கள் எல்லோரும் கூண்டோடு கைலாசம் போகப் போறீங்க 2026 ல்
@VellaSamy-be9mj4 ай бұрын
நீங்கள் விரைவில் டிடிவி பக்கம் வரும் காலம் உண்டு
@SENTHILKUMAR-wb2bc4 ай бұрын
Sir, 2026 - AIADMK NOT POSSIBLE
@elangovanVanitha-en4jg3 ай бұрын
சி
@kasimangaleswaran42144 ай бұрын
எடப்பாடிய cmஆ அறிவித்த உடன் ஓடுநியே? ஏன் நல்லா மக்கள் கிட்ட நடிக்கவும் தொண்டர்கள ஏமாற்றவும் கத்துக்கிட்டடா