நீண்ட காலத்திற்கு பின்னர் அருமையான படம் பார்த்த திருப்தியை கொடுத்தது இந்தப்படம்.❤❤❤❤❤❤
@keerthizack46063 ай бұрын
Waiting for Part 2. Good movie ...Sathiya Raj Sir acting excellent, Superb 👍👍👍❤️
@essivamma264 ай бұрын
இந்த மாதிரி நிகழ்வு படங்களில் மட்டுமே பார்க்கலாம்.... இந்த நேரத்தில் கல்கத்தா நகரில் மருத்துவருக்கு இந்த நிலை இதை யாரிடம் கேட்பது
@balajisir24365 ай бұрын
அருமையான திறமையான இயக்குநர்... அனைவரது நடிப்பும் அருமை... நகைச்சுவை நடிகர் இருந்தும் நகைப்புக் காட்சிகள் இல்லை... அதற்காக ஒன்றிரண்டு காட்சிகளைக் கொடுத்திருக்கலாம்... அரசியலை பேசக் கூடாது என்று சொல்லாமல் சொல்லிய விதம் அருமை... நந்தா படத்தில் ஆணுறுப்பை அகற்றியது போல மரத்துவ முறையில் அகற்றிய விதத்தில் காட்சிகள் அருமை... மேலும் பல படங்களைத் தந்து நல்ல கருத்துக்களைக் கூற வேண்டும் இந்தப் படக் குழுவினர்... வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்...
@senthilkumar-ye9mn4 ай бұрын
❤❤❤🎉🎉🎉🎉🎉🎉👍👍👍👍💐💐💐💐💐💐💐🎉🎉🎉🎉🎉🎉🎉
@sumathibharathi14145 ай бұрын
இது இந்த படத்தைத்தான் OTD ல் பார்த்த பின்பு தேடிக்கொண்டே இருந்தேன்.நன்றி🎉🎉🎉
@MahaLakshmi-xn7oj5 ай бұрын
சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. மிக மிக அருமையான படம். இதே போல் இது மாதிரியான குற்றங்களுக்கு இதே போல தண்டனை கிடைக்க வேண்டும் உடனடியாக .அப்பொழுதுதான் குற்றங்கள் நடக்காது.வாழ்த்துக்கள் பட தோழர்களே.❤
@jambujambu41865 ай бұрын
Super movie iptithan irrkanam
@RamarajRamaraj-ok9td5 ай бұрын
😮😅mnbn@@jambujambu4186
@MalarMohan-oo7bh3 ай бұрын
Superb film.hats off to the film director and the story writer.superb acting sathyaraj sir.❤❤❤❤ . waiting for part 2.
@masthanfathima1355 ай бұрын
முதலில் இயக்குனருக்கு வாழ்த்துகள். ஆடம்பரம் இல்லாத கதையமைப்பு . விறுவிறுப்பு குறையாமல் கதை சென்றவிதம் அருமை. நடித்தவர்கள் அவர்களின் பங்கை மிகையில் இயல்பாக செய்துள்ளனர். நல்ல படம் பார்த்த திருப்தி இருந்தது .
@mariadaniel28905 ай бұрын
Excellent movie Satyaraj Sir nailed it
@thiyagu.d73725 ай бұрын
இயக்குனருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉
@MeenalMeenal-x6v3 ай бұрын
Waaav super movie, ❤️❤️❤️ director,satharaj sir super and fantastic acting
@pandi75864 ай бұрын
Vera leavel masss
@AneeshaRishi4 ай бұрын
Samma movie. Expert annave illa. Ithu oru unmai sambavama irunthirunthal romba happy ya irunthurukkum.
@renugadevi18183 ай бұрын
அருமையான படம் சத்தியராஜ் நடிப்பு, திரைக்கதை அனைத்தும் அருமை ❤
@DeviSengottaiyan-hc6st2 ай бұрын
Vera level gounderaie sathyaraj avargallaie. 💐💐💐excellent super acting💐💐
@ambrosexavier87405 ай бұрын
Super movie every father will do what happened to the Dr educated, feel what will happen for mo daughter, and her future life, thanks to the story writer, and director😢
@justinthiraviyam7667Күн бұрын
அருமையான படம்❤❤❤
@ThilakRajkumar3 ай бұрын
செம்ம படம், வெயிட் for 2 second part
@ibrahimm99993 ай бұрын
Ippati than inraiya pengalin appakal decide pananam .... because all are silent... it's really example movie...thanks sir
@Nvsja2 ай бұрын
Sathyaraj character superb 👍 super punishment. Congrats to director🎉
@keziyas90702 ай бұрын
comment பார்த்து movie பர்க்குறவங்க தாராளமா பாருங்க லாஸ்ட் twist super...... சத்யராஜ் ஆக்டிங் nice.... 1 time பார்க்கலாம்..... Gud story
@VIJAYKUMAR-zq3vy2 ай бұрын
Hello👋
@keziyas90702 ай бұрын
Solluga
@ManikandanManikandan-sx1os2 ай бұрын
Happy பாரதி மகள்❤❤❤❤❤ you voice super
@sindhuja.rraman.s13354 ай бұрын
Nice 👍 movie 🎥🍿🍿🍿 super.....ellarum kandippa paarunga🎉🎉🎉
@Visalakshi-bj6dx5 ай бұрын
மிகவும் நன்றி!
@EymenHaizam-i2w5 күн бұрын
நீண்ட நாட்களுக்கு பின் ஒரு சிறந்த படத்தை பார்த்த தருணம் இது
@SuganthiLax4 ай бұрын
Semma theerppuda say👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌
@raniks50435 ай бұрын
படம் நன்றாக உள்ளது
@feelgudd18352 ай бұрын
👌👌...worth to watch
@Pramothini-kl6ky14 күн бұрын
Intha marri padam yellam hit ahamattanguthu enna padamnga 100/100
@vijaykeerthi97894 ай бұрын
Super concept
@esakirani14564 ай бұрын
Super Correct decision!👌👌🙏
@salamibnu2983 ай бұрын
It's a great movie....
@KalaiselvanSelvan-i1dАй бұрын
ரொம்ப அருமையான படம்
@raginik34312 ай бұрын
👌👌👌👌 movie intha mathiri nadakkanum intha ulagathulaium
@baskaranvenugopal30023 ай бұрын
Suparo super dr nalan sar... 🎉🎉🎉🎉🎉
@Santhanalakshmi-c6m4 ай бұрын
Sema suspence story😅😊superb movie❤❤❤❤❤
@jumanaa97813 ай бұрын
worth watch, good movie
@ArthiSakthi-lt7cl5 ай бұрын
Very,nice movie claimax excellent. Entha Mathri punishment enimel kandipa varanum.
@Vanathi_VB3 ай бұрын
Sathyaraj sir always vera level acting
@VIJAYKUMAR-zq3vy2 ай бұрын
Hello
@Muthulakshmi978995 ай бұрын
சூப்பர் மூவி திரில்லர் திரைப்படம் ரொம்ப நல்லா இருக்கு ❤
@Soundar1365 ай бұрын
Wowww Super Movie
@m.bavaniammu76272 ай бұрын
Excellent movie ❤
@sherfmehar48594 ай бұрын
Padam miha miha arumai.vaazhthukal team 👍👍👍👍
@rajamraja76353 ай бұрын
Very good film ❤
@VivoY02T-b9l4 ай бұрын
Good movie great salute
@saktidevi75083 ай бұрын
Super movie❤❤❤
@surendrakumar4165 ай бұрын
Super movie &Best movie
@SelvaKumar-ny5gr4 ай бұрын
Great father ❤❤ super movie
@vijayar15684 ай бұрын
சூப்பர்.
@RaviKumar-cx5lz5 ай бұрын
Sathiya Raj acting good after long time I see good movie
@VmtDandayuthapane-ql4ox3 ай бұрын
அருமையான படம்
@Ubais-fg6fe2 ай бұрын
Super movie தண்டனை இப்படி இருக்குனும்
@saravananr70173 ай бұрын
Supper.movi
@sharathkumar55233 ай бұрын
Super movie ma
@ajisharajan-b2u5 ай бұрын
Sema Movieee❤️🔥❤️🔥❤️🔥❤️🔥🔥
@Umaa90-i9t4 ай бұрын
சொல்ல வார்த்தையே இல்லாத படம் இந்த படம் இந்தப் படத்தை நான் பார்க்கிறதுக்கு முன்னாடி கர்நாடகாவில் அந்த டாக்டர் நியூஸ் நான் பாத்துட்டு தான் அந்த படத்தை நான் பார்த்தேன் மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு இந்தப் படத்துல நடிச்ச டாக்டர் பொண்ணுக்கு கிடைத்த நியாயமான தீர்ப்பு நட்சத்திர நடந்த டாக்டர் பொண்ணுக்கும் கண்டிப்பா கிடைக்கணும் 🙏
@AuTakeiteasy164 ай бұрын
Fantastic movie 🎉🎉🎉
@MichaelRenitta4 ай бұрын
Super semma movie
@subramaniang88054 ай бұрын
Excellent punishment.
@premagopika65974 ай бұрын
Padam super
@chellampatti3 ай бұрын
Superb
@salamibnu2982 ай бұрын
Waiting for 2nd part
@lokeshraj70405 ай бұрын
super and excellent suspense flim but bgm only missing this flim !!!!!!!!!!!
@mohith9755 ай бұрын
Sathyaraj acting superooo super🎉🎉
@Rajan-qv7dp5 ай бұрын
Great film,
@K.SivaKumar-jr1qz5 ай бұрын
செம்ம!🙏🏻
@SubaChristy16 күн бұрын
Best movie
@Shalini-q4v2 ай бұрын
Super🔥
@rowdyfdo96675 ай бұрын
Super Great movie❤❤❤
@SanthiSivam-pv7li4 ай бұрын
Super🎉🎉 movie
@thomasvarghese275 ай бұрын
Super super..Satyaraj sir❤❤❤❤
@loganayagi99443 ай бұрын
Spr🎉
@guhanguhan96675 ай бұрын
கற்பழிப்புக்கு இது போல் தண்டனை அளித்தால் பாலியல் குற்றம் குறையும் 😊
@shreejananitailoring89645 ай бұрын
Super movie congratulations
@DheivamK-lm6wt5 ай бұрын
Super movie eppati seiura oru orutthanaium appati than opresaon pannanum movie super 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@mmaheswari76795 ай бұрын
சத்யராஜ் சார் நடிப்பு சூப்பர்
@TheresaP-dd6vs4 ай бұрын
Hats off... 👏👌👍
@SummaOru23 күн бұрын
Sir la illa, he is just an actor. Treat them where they belongs
@n.lakshmiaiyar69265 ай бұрын
Arumai idu pol dandAINAI IRUKKANUM
@SasiKumar-ox3tu5 ай бұрын
🎉🎉 excellent movie 🎉🎉🎉
@AjLoVe8905 ай бұрын
First comment🎉🎉
@rasheedoarasheedoa90545 ай бұрын
Sooper movie👍🏻👍🏻👍🏻
@snanthini90335 ай бұрын
Super ❤❤❤❤
@myfitnessnutrition11045 ай бұрын
Superb❤
@shanthishanthi87865 ай бұрын
Really super movie ❤❤❤
@saraswathiselvaraj464 ай бұрын
Sathyaraj real hero
@tejomaya.ramkumar5 ай бұрын
22:13 All actors have acted well in this Movie ❤❤❤ 22:22 ❤❤❤
@neelavathi62982 ай бұрын
Super.....❤
@VanjiMeena-s7d5 ай бұрын
வாழ்த்துக்கள்❤
@p.ranjit145 ай бұрын
❤ fabulous
@Adhiraa_Arjun3 ай бұрын
Nice movie . Before watched the movie i have no clue about movie title . After watched movie i understood . Very nice movie. But victims only got justice in movies
@durailakshmanaraj38215 ай бұрын
நான் அடிக்கடி நமது நாட்டில் சட்டம் கடுமையாக்க லேண்டும் என்று சொல்லுவேன் என்னைப் போல் அதிகப்படியான விழுக்காடு மக்கள் இது போன்றே சொல்வார்கள் நீதி நியாயம் எங்குமேயில்லை என்பதை மிகத்துணிவாக இயல்பாக படம் எடுத்து காட்டியுள்ளீர்கள் இயக்குனர் மற்றும் அனைவருக்கும் நடிகர் திரு சத்தியராஜ் இதர எல்லோருக்கும் எனது ராயல் சல்யூட்டுகளை காணிக்கையாக்குகிறேன் வாழ்க வளர்க
@KannanKannan-id1yo5 ай бұрын
அருமையான இயக்குனர் வாழ்த்துக்கள்
@ashikashikdon1935 ай бұрын
Super movie ❤
@DeviRavi-mq9zn4 ай бұрын
Nice move
@drsherjeemathewsmattamana48543 ай бұрын
best cameraman chance to award
@tejomaya.ramkumar5 ай бұрын
31:50 Nice Movie Sathyaraj also acted well in this Movie 32:17 ❤❤❤❤❤ 32:18 ❤❤❤ 32:21 ❤❤