யோவான் 4:14 நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்.
@SamsonRaja-w9zАй бұрын
Thank God praise the lord, very clear. Preaching, may. God bless you.
@melkimelki3099Ай бұрын
மாராநாதா இயேசு நாதா சீக்கிரம் வாருமய்யா
@jaanj6909Ай бұрын
Super. Amen.
@santoshkumarg6839Ай бұрын
விசேஷத்த சத்தியம் ஆமென்
@amudhamuthukalaiАй бұрын
John 1-31
@yovangunaraj8911Ай бұрын
தங்களுடைய ஊழியத்தை தேவன் தாமே ஆசீர்வ்திப்பாராக.
@indianstore-tw8xtАй бұрын
யோவான் 13 : 3 தம்முடைய கையில் பிதா எல்லாவற்றையும் ஒப்புக்கொடுத்தாரென்பதையும், தாம் தேவனிடத்திலிருந்து வந்ததையும், தேவனிடத்திற்குப் போகிறதையும் இயேசு அறிந்து;