சமூக அக்கறை யுடன் மற்றும் துணிச்சலுடன், எடுக்கப்பட்ட படம், வியாபாரத்திற்கு மட்டுமே படம் எடுக்கும் சில பட தயாரிப்பாளர்களுக்கு இது ஒரு நல்ல பாடம்.. திரையுலகம் விரைவில் திரும்பி பார்க்கும் வெற்றி உறுதி. 🏆🏆🏆
@TamilVillageTv2 ай бұрын
தென் தமிழகம் திரைப்படம் " இது ஒரு திரைப்பாடம்".. தமிழகத்தில் நடக்கும் சில உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுத்ததுபோன்று.. உள்ளது. அசுரன், பரியேறும் பெருமாள், கர்ணன்.. பட வரிசையில் தென் தமிழகம் இடம் பிடிக்கட்டும்.. தரமான படைப்புகளுக்கு மக்கள் ஆதரவு என்றும் உள்ளது.. தரமான படப்பை தந்த தயாரிப்பாளர்.. த.ரெங்கராஜன். MA.. இயக்குனர்.தர்மர் பெரியசாமி.. அவர்களுக்கும் படக்குழுவிற்கும் 💐வாழ்த்துக்கள்👍
@veerapandi49002 ай бұрын
Vera level pa ❤😊
@anbunathi2 ай бұрын
சூப்பர் 👌👌👌👌👌
@SaiFlex-s8k2 ай бұрын
அருமையான திரைப்படம்🎥🎬📽அடுத்தடுத்து திரைப்படம் தயாரிப்பதற்கு வாழ்த்துக்கள் அண்ணன்🥰
@TamilVillageTv2 ай бұрын
தென் தமிழகம் படக்குழு சார்பாக நன்றி 🙏
@PpPp-zb5lc2 ай бұрын
❤❤❤❤❤அருமை
@jegaselva1932 ай бұрын
சினிமாத்தனம் இல்லாத படம் இயல்பான நடிப்பு 👌
@TamilVillageTv2 ай бұрын
தென் தமிழகம் படக்குழு சார்பாக நன்றி 💐
@VeeranBalraj2 ай бұрын
Very good brother..
@koothadikomali8182 ай бұрын
Super❤
@TamilVillageTv2 ай бұрын
தென் தமிழகம் படக்குழு 🙏 சார்பாக நன்றி
@abnavisualmedia2 ай бұрын
அடுத்தடுத்து திரைப்படம் தயாரிப்பதற்கு வாழ்த்துக்கள் அண்ணன்
@TamilVillageTv2 ай бұрын
தென் தமிழகம் படக்குழு சார்பாக நன்றி 🙏
@ikmedia-d5g2 ай бұрын
இப்படத்தின் கதைக்கு விருது கொடுக்கலாம்💐💐
@TamilVillageTv2 ай бұрын
தென் தமிழகம் படக்குழு சார்பாக நன்றி 🙏
@Thanimai_Payanam2 ай бұрын
அருமை
@TamilVillageTv2 ай бұрын
தென் தமிழகம் படக்குழு சார்பாக நன்றி 🙏
@ALUKKUVETTI2 ай бұрын
இந்த தென்தமிழகம் திரைப்படத்தில்..நான் சில்லு சில்லா ஒடஞ்சேன்.. என்ற பாடல் எழுதி உள்ளேன்..(சண்முகராஜா பாடலாசிாியர்)