Thenali Movie Songs | Alangatti Mazhai Song | Kamal Haasan | Jyothika | Jayaram | A.R.Rahman

  Рет қаралды 3,654,081

API Tamil Songs

API Tamil Songs

Күн бұрын

Пікірлер
@vrdesigners2086
@vrdesigners2086 2 жыл бұрын
Padam vandhu 22yrs aachi inikuthan Naa pathen ivlo naal miss paniten nu romba kashta Patten wat a movie Kamal sir the legend
@Yuvraaj_07
@Yuvraaj_07 11 ай бұрын
Why this Masterpiece is so Underrated and less talked 😢 how beautiful composition this is.....A R Rahman Sir you are genius ❤
@chiru184
@chiru184 17 күн бұрын
One of my favorite songs. Divine.
@kanapathysima9550
@kanapathysima9550 Жыл бұрын
This movie bring me childhood memories.A.R Rahman music was lovely those days unlike these days
@aravindv504
@aravindv504 Жыл бұрын
Kudos to lyricist Kalaikumar for the beautiful lines.... Azhagaana Nam Kudumbam Kalondru Vizhuvathaal Kalayalaama Kalondru Vizhuvathinaal Thaneeril Nelineilyai Alaipoadum Oaviyathai Rasikalaamae Sittanna Vaasal Sirpangal Pakkam Verum Paarai Aeno Anbennum Oli Pattathaal Paarai Silai Aagumae Cant describe Thenali's situation better than this😍😍😍
@a.r.nagoormeeran3893
@a.r.nagoormeeran3893 2 жыл бұрын
22nd Years of Tamil Movie Thenali (27.10.2000) An A.R.Rahman Blockbuster Songs & BGM Still Fresh. K.S.Ravi Kumar - Kamal Hassan - A.R.Rahman Combo 💐🥳
@abdzire_94
@abdzire_94 Жыл бұрын
Kamal Hassan and KS Ravi Kumar Combo all 4 superhit combo ie Avvai Shanmugi 1996 November Deepavali Release, Thenali 2000 October Deepavali Release, Panchathanthiram 2002 July and last Dasavatharam 2008 June Action Thriller Genre
@harikrishnank1996
@harikrishnank1996 10 ай бұрын
​@@abdzire_94 Who directed Manmathan Ambu bro which became flop?
@ArunS-rc3ci
@ArunS-rc3ci 2 жыл бұрын
Namma focus yellam DEVAYANI tha... Very cute on every scene... and More over the song is mesmerizing.. my favorite..
@sreekanthpschiatrydoctor
@sreekanthpschiatrydoctor Жыл бұрын
True... she is more cute than jo ..
@harikrishnank1996
@harikrishnank1996 10 ай бұрын
​@@sreekanthpschiatrydoctor Devayani was cuter than all other heroines including Simran, Rambha and Jyothika that time😊❤️❤️
@rakshitha85
@rakshitha85 6 ай бұрын
@@harikrishnank1996 she should have got such more prominent characters devayani mam's APPU movie is also nice specially yeno yeno song even movies like FRIENDS, AANANDAM, BHARATHI, NARAN she looks very cute
@appur2536
@appur2536 2 жыл бұрын
Excellent album.. Extraordinary song ThalaivARR always Rockzzzz ❤❤😍🔥🤩
@RehaUmmah
@RehaUmmah 4 ай бұрын
3:21 என்ன அழகான கோரஸ் ப்ப்பா.....சொர்க்கம் அதற்கு மிருதங்கம் பக்க வாத்தியம் ப்பா.....நாடி நரம்பு ரத்தம் சத புத்தியில ஒரிஜினல் இசை ஊறிப்போன ஒருத்தனால தான் இப்படி முடியும்
@luxmanking
@luxmanking Жыл бұрын
Ithai pola oru movie nadikka kamal sir pola oruthan poranthu vanthaal thaan mudiyum ❤❤ enna acting pppaaaaa 🥰🥰😍😍
@soundararajan5878
@soundararajan5878 2 жыл бұрын
My favorite song ☺☺😌😌 Evalo naal achu intha pattu song. Rainy time window seat to heard the song. It's very blissful😊😆😇
@ramsaran9167
@ramsaran9167 2 жыл бұрын
🙏☔👍
@shanthinipakeerathan9301
@shanthinipakeerathan9301 2 жыл бұрын
@@ramsaran9167 4
@thalasankar4863
@thalasankar4863 Жыл бұрын
Sema❤
@santhanalakshmi3410
@santhanalakshmi3410 10 ай бұрын
Qq❤1⅙21😊😊😊​@@ramsaran9167
@raftone123
@raftone123 10 ай бұрын
தமிழ் பாடலை ரசிக்கும் அளவுக்கு உங்களுக்கெல்லாம் தமிழில் எழுத பேச வராது
@aravind7007
@aravind7007 2 жыл бұрын
Song : Alangatti Mazhai Movie Name : Thenali 2000 Star Cast : Kamal Hassan, Jayaram, Devayani and Jyothika Singer : Kamal Haasan, Srinivas, Sujatha, Baby Silono Rath and Baby Sharanya Srinivas Music Composed by : A. R. Rahman Lyrics written by : Kalai Kumar 😇❤️
@sridharkarthik64
@sridharkarthik64 Жыл бұрын
Lyrics jointly written by B. H. Abdul Hameed. 🙏👏👏
@jerinjacob9619
@jerinjacob9619 Жыл бұрын
Sujatha mam prefect singing with davayani mam
@geetaashokkumar1709
@geetaashokkumar1709 2 жыл бұрын
Superb movie, location, music, singer is superb, devayani n jyo mam looking so cute
@srimanikandan786
@srimanikandan786 Жыл бұрын
That freshness in 2000 ARR❤❤❤😊
@dineshdheena9707
@dineshdheena9707 Жыл бұрын
Jeyaram devaiyani so cute expression❤😂
@pragadeeshpragadeesh4585
@pragadeeshpragadeesh4585 2 жыл бұрын
Devayani mam is legendary heroine
@naseemnawseen2268
@naseemnawseen2268 Жыл бұрын
Yes
@mohamedrifathjamsith
@mohamedrifathjamsith 2 жыл бұрын
Devayani mam ❤️
@anisongs_1975
@anisongs_1975 5 ай бұрын
ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சா ஆண் : ஹாச் குழந்தைகள் : டூ விட்ட மனசு பழம் விட்டு சேர்ந்தாச்சா ஆண் : ஹாச் பெண் : ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சா டூ விட்ட மனசு பழம் விட்டு சேர்ந்தாச்சா ஆண் : ஹாச் பெண் : சமரசம் செய்ய சந்திரன் வந்தாச்சா சின்ன சின்ன சண்டை சமாதானமாச்சா ஆண் : ஹாச் ஆண் : இப்ப பழச மறந்து கதைக்க வந்தாச்சா என்ற விசனம் மறந்து காத்தோடு போயாச்சு குழந்தைகள் & பெண் : ஐயோடா இது நிரந்தரம் என நிலைச்சு இருக்கணும் ஐயோடா இது நிலைச்சிட ஒரு வரம் கிடைக்கணும் ஐயோடா ஆண் : ………………………… ஆண் : குளம் காட்டும் வெண்ணிலவாய் அழகான நம் குடும்பம் கல் ஒன்று விழுவதால் கலையலாமா பெண் : கல் ஒன்று விழுவதினால் தண்ணீரில் நெளி நெளியாய் அலைபோடும் ஓவியத்தை ரசிக்கலாமே ஆண் : சித்தன வாசல் சிற்பங்கள் பக்கம் வெறும் பாறை ஏனோ பெண் : அன்பென்னும் உளி பட்டதால் பாறை சிலை ஆகுமே ஆண் : பிட்டு குழலுக்கு தேங்காய் பூவ போல ஹேஹா ஒன்னா கலந்திட நெஞ்சு துடிக்குது ஆண் : பி பி பி பிட்டு குழலுக்கு தேங்காய் பூவ போல ஒன்னா கலந்திட நெஞ்சு துடிக்குது பெண் : சொந்தத்தை தினம் சந்திக்க அவர் நிழல் கூட ஏங்குது அம்மா குழந்தைகள் & பெண் : ஐயோடா இது நிரந்தரம் என நிலைச்சு இருக்கணும் ஐயோடா இது நிலைச்சிட ஒரு வரம் கிடைக்கணும் ஐயோடா பெண் : ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சா டூ விட்ட மனசு பழம் விட்டு சேர்ந்தாச்சா குழு : தந்தனந்தோம் தந்தனந்தோம் ஹையோடா ஹையா ஹையோடா ஹை ஹை தந்தனந்தோம் தந்தனந்தோம் ஹையோடா ஹையா ஹையோடா ஹை ஹை ……………………………. பெண் : ஆற்றோட நாணல் அது காற்றோடு கை குலுக்க நட்போடு நாமும் அதை கொஞ்சலாம் நில் ஆண் : பனையில் பழம் பறிச்சு விதையில் தென்ன வளர்க்க ஆறேனும் ஆசை பட்டால் ஆகுமோ சொல் பெண் : ஒருவர் புன்னகை மற்றவர் முகம் அதில் பூக்குமே ஆண் : உள்ளங்கையின்ற ரேகைகள் பலன் ஒன்றாகுமே பெண் : அனைவரும் இங்கு நடந்திடும் போது ஒரு நிழல் மட்டும் தெரிவதென்ன ஆண் : கவிதை போல் உள்ள குடும்பத்தில் நானுமொரு வார்த்தை ஆகலாமோ ஆண் : ஆஆ ஆ ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்துட்டுது டூ விட்ட மனசு பழம் விட்டு சேர்ந்துட்டுது ஆண் : சமரசம் செய்ய சந்திரன் வந்தானே சின்ன சின்ன சண்டை சமாதானம் தானே பெண் : துள்ளி குதிச்சு குதிச்சு கொறையுது வயசு இப்போ சிரிக்க சிரிக்க நோய் எல்லாம் போயாச்சு குழந்தைகள் : அய்யோடா ஆண் : இது கனவில்லை எண்டு காதில் சொல்லுங்கோவன் குழந்தைகள் : அய்யோடா ஆண் : இது நிரந்தரம் எண்டு வரம் தாருங்கோவன் குழந்தைகள் & ஆண் : அய்யோடா
@HijasFarook
@HijasFarook 4 ай бұрын
ஆழங்கட்டி மழை in NY reminded of this song...
@nsundu123
@nsundu123 Жыл бұрын
Real king is Delhi Ganesh and Expression of Jayaram :) Nice movie Kamal sir awesome :)
@harikrishnank1996
@harikrishnank1996 10 ай бұрын
Exactly. Jayaram got TN state awrad for not supporting actor but for the best actor which proves his talent😊👍
@manimegalaikalamani3708
@manimegalaikalamani3708 2 жыл бұрын
Devayani cute
@aravindv504
@aravindv504 Жыл бұрын
Kudos to lyricist Kalaikumar for the beautiful lines.... Azhagaana Nam Kudumbam Kalondru Vizhuvathaal Kalayalaama Kalondru Vizhuvathinaal Thaneeril Nelineilyai Alaipoadum Oaviyathai Rasikalaamae Sittanna Vaasal Sirpangal Pakkam Verum Paarai Aeno Anbennum Oli Pattathaal Paarai Silai Aagumae
@suriyamaan7317
@suriyamaan7317 2 жыл бұрын
உலகத்தின் முதல் மாபெரும் நடிகர் வார்த்தையால் இவர் புகழை நிரப்ப முடியாது எத்தனை உலக சினிமா நடிகர்கள் வந்தாலும் இவரை மிஞ்சி நடிக்க முடியவே முடியாது
@RAJAKUMAR-vv9ls
@RAJAKUMAR-vv9ls 2 жыл бұрын
Ar the great. Devaiyani so cute
@depressionbro1504
@depressionbro1504 Жыл бұрын
Sujatha , Swarnalatha, Harini , Saindhavi, Their voices are simply ❤❤❤❤ ...im speaking abt 90 generation.. dont bring janaki amma susheela amma here they are different level
@truth502
@truth502 Жыл бұрын
Always addicted to Sujatha mam voice 😌✨❤️
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 Жыл бұрын
Saindhavi debuted after 2005
@harikrishnank1996
@harikrishnank1996 10 ай бұрын
​@@gopinathbalakrishnan7390​​ Yes. But those who born in 1996 really enjoyed their childhood only after 2000. So Saindhavi is the favourite singer of mid 90's kids also
@sreeram3113
@sreeram3113 2 жыл бұрын
Jst look at his (aandavar) expression 👏 He is living legend A die hard fan from Kerala❤️
@devanmax3564
@devanmax3564 2 жыл бұрын
AR Rahman 🤩
@dineshdheena9707
@dineshdheena9707 Жыл бұрын
Most brilliant kamal have lot of potencial...❤
@arvindr19
@arvindr19 2 жыл бұрын
Excellent music by A R Rahman 🔥
@lumebands6117
@lumebands6117 10 ай бұрын
Beautiful Jothika ❤
@vimalvimal2855
@vimalvimal2855 Жыл бұрын
Jayaram is real hero of this film
@shibinr6731
@shibinr6731 2 жыл бұрын
Kamalhaasan is an Emotion
@gowri3758
@gowri3758 9 ай бұрын
This song brought me back to my childhood days. So heart warming to watch and listen to this song. 🥰
@girisg4758
@girisg4758 Жыл бұрын
Still the memories.. Ithu mathiri songs rule the playlist for long years.
@GhoshAravind
@GhoshAravind Жыл бұрын
Jayaram Kamal combo❤
@truth502
@truth502 3 ай бұрын
Sujatha mam voice 😍🤩❤️
@lingeshanr
@lingeshanr Жыл бұрын
02:59 Childhood addiction and massive stressbuster!! 😄🤩🥰😇👌🙌
@johnsonvincent548
@johnsonvincent548 Жыл бұрын
That kaatuvaasi dance❤️😃🤣🙈
@gamestoys570
@gamestoys570 5 ай бұрын
My 2 years old daughter like this song very much..
@Vivekmsd7
@Vivekmsd7 2 жыл бұрын
Kamal ...damn handsome ♥
@naseemnawseen2268
@naseemnawseen2268 Жыл бұрын
Wera level devayani
@japsnandhu4981
@japsnandhu4981 6 ай бұрын
Kamal hasan and jayaram combo is always comedy like there friendship in outside of film industry
@123456781629
@123456781629 5 ай бұрын
I feel like Indian comment sections need to articulate feelings way better than this. I'll go first. This song reminds me of all the unresolved anxiety I felt as a child in a chaotic household. My family always came together in sympathising with kamal's character of wanting desperately to belong yet being rejected at every turn despite the genuine love he felt towards this family. It was close to traumatizing for me when he couldn't get the acknowledgement he needed to move on from his fears. I couldn't not at any level accept any other ending other than the one this movie had. It's not just a masterpiece, it's a part of the positive hope I was given in my childhood.
@selvavigneshk2575
@selvavigneshk2575 4 ай бұрын
Sound of pure ah iruku ippo kettalum new ah iruku arr amazing ❤❤❤
@suryaelangovan8481
@suryaelangovan8481 Жыл бұрын
3.10 to 3.44 what a Chorus bgm. A r Rahman always great
@kabilans6396
@kabilans6396 Жыл бұрын
3:10 3:44
@madhansakthivel7003
@madhansakthivel7003 Жыл бұрын
Sujatha Amma voice cute ❤
@TJ2024Dec
@TJ2024Dec 2 жыл бұрын
Hear and feel with headset home theatre this songs . Woow woow no one can replace for rahman songs
@vimalvimal2855
@vimalvimal2855 Жыл бұрын
THALAIVAR JAYARAM ODA CHINNA CHINNA EXPRESSIONS KOODA ❤️😍😂❤️
@maqsoodalam5163
@maqsoodalam5163 Жыл бұрын
I don't know this language but I love this music...💖💖💖💖💖💖
@FAROOKM-x3n
@FAROOKM-x3n 13 күн бұрын
Kamal nadipu super camaramen piriyan. Good by m,farook❤
@nithyadevi9084
@nithyadevi9084 4 ай бұрын
3:09 ❤❤❤❤❤
@shanthiramu402
@shanthiramu402 2 жыл бұрын
My sweet memories in 2000 one of my favourite movie hats off to all team🙏🙏🙏
@rajeshsubramaniam
@rajeshsubramaniam Жыл бұрын
I love this song . Sirichu sirichu naiyelam poyachu 🎶🎶
@Hits444
@Hits444 2 жыл бұрын
Jothika ku oru comments kooda ille only for Devayani ku maattumdhaan comments irku Because Devayani beauty
@Hits444
@Hits444 2 жыл бұрын
@Deeksha lifestyle 👍
@lumebands6117
@lumebands6117 10 ай бұрын
Stupid, I'm also Devayani fan, But Reality Jothika is real Beauty❤ Devayani has color only, But from many parts Jothika won the beautiful, and coming to the Acting, Devayani is set for some roles only, But Jothika can do any Roles ... that's Beautiful Jothika ❤.. that's why she ruled some years in Tamil cinema
@sijulallal7249
@sijulallal7249 2 жыл бұрын
ഉലകനായകൻ, കമലഹാസൻ,😍😍😍
@bhavaarul6066
@bhavaarul6066 2 жыл бұрын
குழந்தைகள் : ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சா ஆண் : ஹாச் குழந்தைகள் : டூ விட்ட மனசு பழம் விட்டு சேர்ந்தாச்சா ஆண் : ஹாச் பெண் : ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சா டூ விட்ட மனசு பழம் விட்டு சேர்ந்தாச்சா ஆண் : ஹாச் பெண் : சமரசம் செய்ய சந்திரன் வந்தாச்சா சின்ன சின்ன சண்டை சமாதானமாச்சா ஆண் : ஹாச் ஆண் : இப்ப பழச மறந்து கதைக்க வந்தாச்சா என்ற விசனம் மறந்து காத்தோடு போயாச்சு குழந்தைகள் & பெண் : ஐயோடா இது நிரந்தரம் என நிலைச்சு இருக்கணும் ஐயோடா இது நிலைச்சிட ஒரு வரம் கிடைக்கணும் ஐயோடா ஆண் : ………………………… ஆண் : குளம் காட்டும் வெண்ணிலவாய் அழகான நம் குடும்பம் கல் ஒன்று விழுவதால் கலையலாமா பெண் : கல் ஒன்று விழுவதினால் தண்ணீரில் நெளி நெளியாய் அலைபோடும் ஓவியத்தை ரசிக்கலாமே ஆண் : சித்தன வாசல் சிற்பங்கள் பக்கம் வெறும் பாறை ஏனோ பெண் : அன்பென்னும் உளி பட்டதால் பாறை சிலை ஆகுமே ஆண் : பிட்டு குழலுக்கு தேங்காய் பூவ போல ஹேஹா ஒன்னா கலந்திட நெஞ்சு துடிக்குது ஆண் : பி பி பி பிட்டு குழலுக்கு தேங்காய் பூவ போல ஒன்னா கலந்திட நெஞ்சு துடிக்குது பெண் : சொந்தத்தை தினம் சந்திக்க அவர் நிழல் கூட ஏங்குது அம்மா குழந்தைகள் & பெண் : ஐயோடா இது நிரந்தரம் என நிலைச்சு இருக்கணும் ஐயோடா இது நிலைச்சிட ஒரு வரம் கிடைக்கணும் ஐயோடா பெண் : ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சா டூ விட்ட மனசு பழம் விட்டு சேர்ந்தாச்சா குழு : தந்தனந்தோம் தந்தனந்தோம் ஹையோடா ஹையா ஹையோடா ஹை ஹை தந்தனந்தோம் தந்தனந்தோம் ஹையோடா ஹையா ஹையோடா ஹை ஹை ……………………………. பெண் : ஆற்றோட நாணல் அது காற்றோடு கை குலுக்க நட்போடு நாமும் அதை கொஞ்சலாம் நில் ஆண் : பனையில் பழம் பறிச்சு விதையில் தென்ன வளர்க்க ஆறேனும் ஆசை பட்டால் ஆகுமோ சொல் பெண் : ஒருவர் புன்னகை மற்றவர் முகம் அதில் பூக்குமே ஆண் : உள்ளங்கையின்ற ரேகைகள் பலன் ஒன்றாகுமே பெண் : அனைவரும் இங்கு நடந்திடும் போது ஒரு நிழல் மட்டும் தெரிவதென்ன ஆண் : கவிதை போல் உள்ள குடும்பத்தில் நானுமொரு வார்த்தை ஆகலாமோ ஆண் : ஆஆ ஆ ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்துட்டுது டூ விட்ட மனசு பழம் விட்டு சேர்ந்துட்டுது ஆண் : சமரசம் செய்ய சந்திரன் வந்தானே சின்ன சின்ன சண்டை சமாதானம் தானே பெண் : துள்ளி குதிச்சு குதிச்சு கொறையுது வயசு இப்போ சிரிக்க சிரிக்க நோய் எல்லாம் போயாச்சு குழந்தைகள் : அய்யோடா ஆண் : இது கனவில்லை எண்டு காதில் சொல்லுங்கோவன் குழந்தைகள் : அய்யோடா ஆண் : இது நிரந்தரம் எண்டு வரம் தாருங்கோவன் குழந்தைகள் & ஆண் : அய்யோடா  Other Songs from Thenali Album  Athini Chithini Song Lyrics  Injerungo Injerungo Song Lyrics  Porkalam Ange Song Lyrics  Swasame Swasame Song Lyrics  Thenalikku Ellam Bayam Song Lyrics Added by Nithya SHARE ADVERTISEMENT  Salaam Baabu Song Lyrics  Erimalai Naane Song Lyrics  Aayiram Thirnaal Song Lyrics  Poongathu Veesum Adhikalai Song Lyrics  Anthanaal Nyabagam Song Lyrics  Pokkiri Payale Nee Polladhavan Song Lyrics  Gowri Kalyana Vaibhogamae Song Lyrics  Chota Bheema Song Lyrics  Kannadi Silaye Song Lyrics  Mother Song Lyrics  © 2021 - www.tamil2lyrics.com Home Movies Partners Privacy Policy Contact ✕ Check New "Ponni Nadhi" song lyrics from Ponniyin Selvan : Click Here
@jansirani2434
@jansirani2434 Жыл бұрын
Plenty of mistakes here. Nyc try
@thamizhselvang8930
@thamizhselvang8930 Жыл бұрын
Nice song of A.R.Rehman sir
@narmathanarmatha728
@narmathanarmatha728 2 жыл бұрын
Nice film when iam studied 10 th in 2000 Now my age 39
@murugeshultra7064
@murugeshultra7064 2 ай бұрын
என் சிறுவயது நான் ஞாபகங்கள்
@aravind7007
@aravind7007 2 жыл бұрын
But most people underrated this song ☹️....
@hariharu3305
@hariharu3305 2 жыл бұрын
@ ar rahman sir what is the lyrical meaning from 3.24 to 3.51. Awesome orchestration......🙏🙏
@karpagampalanisamy-nh2bp
@karpagampalanisamy-nh2bp Жыл бұрын
Haiyodaaaaaa😘😘😘😘sujathaa mam voice haipice
@priyankagovindaraj5948
@priyankagovindaraj5948 3 ай бұрын
Super❤
@kiruthikaravikumar8958
@kiruthikaravikumar8958 21 күн бұрын
Kavithai pol ulla kudumbathil nanum oru varthai aagalamo ❤
@90skidsworld10
@90skidsworld10 4 ай бұрын
AR rahman ❤
@a.r.nagoormeeran3893
@a.r.nagoormeeran3893 2 ай бұрын
24th Year's of Celebrations Tamil Movie : Thenali (26.10.2000) An A.R.Rahman Amazing 6 Songs With 6 lyricist & Awsome BGM. Director K.S.Ravikumar - ARR Sir 3rd Combo. Kamal Sir - ARR Sir 2nd Combo.
@usharavi4152
@usharavi4152 7 ай бұрын
Kathu's favorite ❤
@venkateshp2933
@venkateshp2933 Жыл бұрын
where are those days?
@sunilcochin9612
@sunilcochin9612 Жыл бұрын
03.46 namma jayaram😍
@maqsoodalam5163
@maqsoodalam5163 Жыл бұрын
Best music I love ❤️ him
@dineshdheena9707
@dineshdheena9707 Жыл бұрын
Thenali movie making time friends movie also doing same time ...jothika asking about Surya to Ramesh kanna ..how about Surya and friends film...two movie location or same places...
@suresh952jk
@suresh952jk 7 ай бұрын
Nice to hear this beautiful song after long time.
@balamurugannmurugan590
@balamurugannmurugan590 8 ай бұрын
ARR ......❤ DTS Sound. Arachana Theatre. Coimbatore......90s Kids
@malathikandasamy2517
@malathikandasamy2517 4 ай бұрын
Why intha movie ellam re-release panna madikuranggga.....
@amjathali8974
@amjathali8974 Жыл бұрын
Andavar voice
@adkcalicut
@adkcalicut 10 ай бұрын
Yaravathu 2024 il kelkkire✋️
@anandaramkumara6768
@anandaramkumara6768 5 ай бұрын
@vinu717
@vinu717 4 ай бұрын
As z​@@anandaramkumara6768
@gowthamelavarasan
@gowthamelavarasan 3 ай бұрын
I'm 2053😂😂
@enjoy_saralifestyle
@enjoy_saralifestyle Ай бұрын
Yes
@goeasy80
@goeasy80 8 ай бұрын
Today I just vibing to this song
@aravindravichandran1175
@aravindravichandran1175 6 ай бұрын
Best family movie ❤❤
@abhijithpunathil1381
@abhijithpunathil1381 2 жыл бұрын
ജയറാം 🥰
@vengatinnumnirayairukku9492
@vengatinnumnirayairukku9492 2 жыл бұрын
Kamalaha saaaaaaa💕🔦
@manuramachandran2339
@manuramachandran2339 7 ай бұрын
Suju ❤❤❤❤❤
@shabnamgaffur2449
@shabnamgaffur2449 3 ай бұрын
Which place is this in kodaikanal. Whatvis the name of this lake and waterfall
@navayuganaa4014
@navayuganaa4014 Жыл бұрын
Paatu kettonney kushi aaytan
@muniyandimuniyandi6218
@muniyandimuniyandi6218 2 жыл бұрын
👌👌Song
@mohamedrafeek5552
@mohamedrafeek5552 Жыл бұрын
Ulaganayagan padangalil songs kooda story sollum
@Banumathy-l7g
@Banumathy-l7g 4 ай бұрын
Good.....
@rajeshsubramaniam
@rajeshsubramaniam Жыл бұрын
Wow❤🎶
@kaviyakavi6330
@kaviyakavi6330 Ай бұрын
Fan for that aiyoda😂❤❤❤
@tamilmusic24
@tamilmusic24 2 жыл бұрын
This is original verison 2nd version sarattu vandiyil 3rd version jimmiki kammal 4th version Coming soon
@vasanthdhoni5227
@vasanthdhoni5227 2 жыл бұрын
Enga ponalum née irukkiye epdiya . Theevira rahman bakthara 😊😊😊😊🤝
@tamilmusic24
@tamilmusic24 2 жыл бұрын
@@vasanthdhoni5227 pinna thalaivarr ku nammatha nikkanum...
@DeepaDeepa-hc8qe
@DeepaDeepa-hc8qe 4 ай бұрын
K.s ravikumar sir again moview panunga
@krishnapriyakp3721
@krishnapriyakp3721 6 ай бұрын
Isn't that last fall actually at last scene accidental and not scripted.. it is evident in the face of the actor who pushes the swing.. 😅😅
@abdzire_94
@abdzire_94 2 жыл бұрын
October and November 2000 Post Diwali Memories where I was a Kindergarten Kid Lower Level Stage 2 of 3 of 2000 to 2001 batch before Premiered in Raj TV Channel in 2001 January Pongal Celebration on 14.1.2001 Saturday after 3 months release
@a.r.nagoormeeran3893
@a.r.nagoormeeran3893 4 ай бұрын
Allah Rakha Rahman Musical Mozart of Madras Musical Oscar Nayagan Musical
@saitthomas7394
@saitthomas7394 3 ай бұрын
Kamal good actor
@mktheprinceoflove6665
@mktheprinceoflove6665 2 жыл бұрын
Devayani so cute enna body structure then jo
@Hits444
@Hits444 2 жыл бұрын
Jo ku body size ennanaae theriyadhu kundacchi
@vadivelanm6644
@vadivelanm6644 11 күн бұрын
How many played with ponvandu? Green one with konna mara ilai
@GreenshivaR
@GreenshivaR 6 ай бұрын
A pure love is enough for me whether its hut or palace ...where there is a love there is a heaven ..where there is no Love its a hell according to me😂😂😂
@samiselvamr1718
@samiselvamr1718 4 ай бұрын
தேவயானி மேம்
@rohitr7103
@rohitr7103 Жыл бұрын
I remember this song when 'hayyoda' song title😂
@ravishankarm7398
@ravishankarm7398 Жыл бұрын
My favourite ☺️
@ramdhanush6903
@ramdhanush6903 Жыл бұрын
My fav Devayani