Thenavattu - Enge Irundhai Lyric Video | Jiiva, Poonam Bajwa | Srikanth Deva

  Рет қаралды 8,968,960

Khafa Entertainment

Khafa Entertainment

Күн бұрын

Evergreen Love Songs • Video
Film : Thenavattu
Starring : Jiiva, Poonam Bajwa, Saranya Ponvanan etc.,
Music : Srikanth Deva
Direct : V.V. Kathir
Lyrics : Na. Muthukumar
Singers : Harish Raghavendra
Banner : ELK Productions
Producer : Anthony
Label : Mass Audios
Year : 2008
Lyric Video : Alex Rajendran
Jiiva Movies & Songs Click Below Link
Vanthan Vendraan Movie • Vandhaan Vendraan Full...
Thenavattu Jukebox • Thenavattu - Juke Box ...
Thenavattu Video Songs • Thenavattu Tamil Movie...
Srikanth Deva Hits
Jukebox • Srikanth Deva Hits - J...
Video Songs • Srikanth Deva Hit Vide...
Na. Muthukumar Hits • Na. Muthukumar Paadal ...
Khafa Entertainment More Videos
Full Movies Click here goo.gl/cDoIQw
Video Songs Click here goo.gl/pht9db
Comedy Scenes Click here goo.gl/mjFs58
Climax Scenes Click here goo.gl/8rHECP
Super Scenes Click here goo.gl/wEFdch
Fight Scenes Click here goo.gl/qJAV77
Lyric Videos Click here goo.gl/GLldVw
Movie Trailers Click here goo.gl/RjEOAq
Audio Jukebox Click here goo.gl/CkeEWk
Love Scenes Click here goo.gl/tcSef1
Hot Songs Click here goo.gl/L5dKLi
For more updates from Khafa Entertainment
Subscribe us goo.gl/y37goG
Follow us goo.gl/uhRiSM
Like us goo.gl/e09dFK
Gplus goo.gl/GSAz0R

Пікірлер: 1 600
@balasubramani93
@balasubramani93 3 жыл бұрын
தினமும் ஒரு முறையாவது இந்த பாடலை கேட்க தோன்றும்...
@AM-yk1re
@AM-yk1re 3 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது எதோ மறக்க முடியாத feelings , சொல்ல தெரில ❤️❤️ ❤️ மனசு எதோ பண்ணுது😭😭 உங்களுக்கும் அப்படி இருக்க😀😀
@gowthamr666
@gowthamr666 3 жыл бұрын
Old memories disturb pannuthu
@mksteelpettai8776
@mksteelpettai8776 2 жыл бұрын
Ama semma feeling 😭😭😭😭
@venurajraj5536
@venurajraj5536 2 жыл бұрын
Yes
@silamsham5631
@silamsham5631 2 жыл бұрын
Yes same feeling 😍
@banukani9536
@banukani9536 2 жыл бұрын
Ila
@jailbirdbird1524
@jailbirdbird1524 4 жыл бұрын
இந்தப் பாடலை எழுதியவர் தான் இப்பூமியில் இல்லை.. மிஸ் யூ நா.மு😍😍😘
@aishwaryagopi5818
@aishwaryagopi5818 3 жыл бұрын
Very lucky person Na. Muthukumar. Avar illanalum avarathu ninaivu eppothum undu
@vj-eo2sf
@vj-eo2sf 4 жыл бұрын
😍தோளில் சாயும்போது தோழி நீயடி😍 😍மடியில் சாயும்போது தாயும் நீயடி😍
@sowmiya.s2661
@sowmiya.s2661 4 жыл бұрын
Nice line ❤️❤️❤️❤️
@manem7456
@manem7456 3 жыл бұрын
Moolama ரத்
@vigneshsezhiyan0776
@vigneshsezhiyan0776 3 жыл бұрын
Feel tha line
@dhineshdurai4326
@dhineshdurai4326 3 жыл бұрын
Na muthukumar sir 😘
@kumar.k2651
@kumar.k2651 3 жыл бұрын
Yanaku etha line romba pidikkum👆✍❣️❣️❣️❣️
@a.beermohameda.beermohamed9937
@a.beermohameda.beermohamed9937 3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்,. லவ் pannura எல்லாருக்குமே இந்த பாடல் புடிக்கும்.
@prabakaran-jq5tk
@prabakaran-jq5tk 3 жыл бұрын
Yes❤️
@daninadar3042
@daninadar3042 3 жыл бұрын
Na love pannum pothu intha song pitikkum
@jaisriram833
@jaisriram833 3 жыл бұрын
படம் : தெனாவட்டு பாடல்: எங்கே இருந்தாய் எங்கே இருந்தாய் எங்கே இருந்தாய் எப்படி நீயும் என்னுள் வந்தாய் கண்ணில் விழுந்தாய் நெஞ்சில் நுழைந்தாய் நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய் உன்னை பார்க்கும் முன்பு நான் காகிதத்தில் பொம்மையடி உன்னை பார்த்த பின்பு நான் பால்நிலவின் வண்ணமடி தோளில் சாயும் போது தோழி நீயடி மடியில் சாயும் போது தாயும் நீயடி எங்கே இருந்தாய் எங்கே இருந்தாய் எப்படி நீயும் என்னுள் வந்தாய் கண்ணில் விழுந்தாய் நெஞ்சில் நுழைந்தாய் நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய் அஹா ஹா ந நா ஹா யா யா யா ஹா என் வீட்டுத் தோட்டத்தில் பூக்கின்ற பூவெல்லாம் பறிக்கத்தான் ஆளின்றி செடியில் உதிருமடி உன்னை நான் பார்த்தவுடன் உனக்காக ஆசையுடன் கை விரல்கள் கேட்காமல் பறித்திட போகுதடி என் இதயம்... முழுதும்.... விதையாய்.... விழுந்தாய்.... வேரும் விதையென்று விட்டு விட்டு சென்றாய்... வெளிச்சத்தை போலே நீ வளர்ந்து நின்றாய்.... தோளில் சாயும் போது தோழி நீயடி மடியில் சாயும் போது தாயும் நீயடி எங்கே இருந்தாய் எங்கே இருந்தாய் எப்படி நீயும் என்னுள் வந்தாய் கண்ணில் விழுந்தாய் நெஞ்சில் நுழைந்தாய் நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய் என் பெயரை கேட்டாலே உன் பெயரை சொல்கின்றேன் எப்போதும் என் நினைவு உன்னை சுற்றுதடி எதிரே யார் வந்தாலும் நீயென்று குழம்புகிறேன் உன்னாலே என் மனதில் மின்னல் வெட்டுதடி உயிரில்.... கலந்தாய்..... உணர்வில்..... நுழைந்தாய்..... எந்தன் வீடு என்று என்னை விட்டு விட்டு சென்று உந்தன் பின் வந்து தொடர்கிறதே தோளில் சாயும் போது தோழி நீயடி மடியில் சாயும் போது தாயும் நீயடி எங்கே இருந்தாய் எங்கே இருந்தாய் எப்படி நீயும் என்னுள் வந்தாய் கண்ணில் விழுந்தாய் நெஞ்சில் நுழைந்தாய் நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய் உன்னை பார்க்கும் முன்பு நான் காகிதத்தில் பொம்மையடி உன்னை பார்த்த பின்பு நான் பால்நிலவின் வண்ணமடி தோளில் சாயும் போது தோழி நீயடி மடியில் சாயும் போது தாயும் நீயடி
@jafarsathiq8041
@jafarsathiq8041 3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இதை கேட்கும் போதெல்லாம் பழைய நினைவுகள் வந்துவிடும். மிகவும் அருமையான தருணம் அது.
@sivasurya4865
@sivasurya4865 10 ай бұрын
My school life song epo varaiku favourite song
@nandhinigomathi4353
@nandhinigomathi4353 4 жыл бұрын
இரு பெண்கள் கொள்ளும் நட்பு தலைசிறந்த ஒன்று .... இப்பாடல் எங்கள் நட்பின் முகவரி....
@abithar4545
@abithar4545 3 жыл бұрын
Super👍😎🥰 sister
@NellaiSelvam-tj3cg
@NellaiSelvam-tj3cg 3 жыл бұрын
இன்னும் நீடிக்க வேண்டுமென்று முருகனிடம் வேண்டுகிறேன்🤝🙏🙏🙏👍
@kirusanth2394
@kirusanth2394 2 жыл бұрын
Subar sister
@vetrivelan8718
@vetrivelan8718 Жыл бұрын
இப்பதான் கேள்வி படுற
@Garuda_Dhwaja
@Garuda_Dhwaja 3 жыл бұрын
என் இதயம் முழுதும் விதையாய் விழுந்தாய் வெறும் விதை என்று உனை விட்டு விட்டு சென்றால் விருட்சத்தை போலே நீ வளர்ந்து நின்றாய் ❤️❤️❤️
@swethacutezz4817
@swethacutezz4817 3 жыл бұрын
Nice 💙
@murugeshelcin9167
@murugeshelcin9167 2 жыл бұрын
Nalla words illa ji
@gopibabu4499
@gopibabu4499 2 жыл бұрын
💕
@GaneshGanesh-q2z
@GaneshGanesh-q2z Жыл бұрын
😮 photos.ganesh.❤❤❤❤❤❤❤
@elangoelango2529
@elangoelango2529 4 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் 16.6.2020 இதுக்கு மேல இந்த பாடல் கேப்பவர் லைக் பண்ணுங்கள். நன்றி
@சத்திவேல்சத்திவேல்-ய8ங
@சத்திவேல்சத்திவேல்-ய8ங 4 жыл бұрын
சூப்பர்
@koodallingam1744
@koodallingam1744 4 жыл бұрын
@@சத்திவேல்சத்திவேல்-ய8ங à
@Vishnuvardhan-1606
@Vishnuvardhan-1606 4 жыл бұрын
My Birthday Bro 16.06😀😀❤❤❤👌👌
@giritharanr5151
@giritharanr5151 4 жыл бұрын
Super bro
@subamaya8179
@subamaya8179 4 жыл бұрын
Na 2021 kekra
@sureshg7089
@sureshg7089 4 жыл бұрын
ஜீவா படத்துல இப்படியும் ஒரு பாடல் எதிர்பார்க்கவில்லை.. முற்றிலும் அனுபவித்த பாடல்
@kodeesp2223
@kodeesp2223 4 жыл бұрын
M
@selvaraj6903
@selvaraj6903 4 жыл бұрын
Sssssaaaas
@SakthiSakthi-tm9pm
@SakthiSakthi-tm9pm 4 жыл бұрын
👍super
@jesuscallinglove6329
@jesuscallinglove6329 3 жыл бұрын
S
@ranjiths6410
@ranjiths6410 3 жыл бұрын
👍👍🙏👍
@jssvchannel6587
@jssvchannel6587 Ай бұрын
2025 ல யாரெல்லாம் இந்த பாடலை கேக்குறீங்க
@dreamercreations6753
@dreamercreations6753 4 жыл бұрын
2020 la Lock down Time yaarum vandhingala... Ethana varusam aanaalum kekkum podhelam puthusa theriura song... Salute to whole music and lyrics team😇😇😇😁😁😁
@kousalyatimebeats4772
@kousalyatimebeats4772 4 жыл бұрын
Ya semma song in 2020 ya 💖💖now this song is my favorite song 😘
@vinithvini641
@vinithvini641 4 жыл бұрын
Good😇
@ncbbbvggvinitha8179
@ncbbbvggvinitha8179 4 жыл бұрын
By fneceem
@sandhiyakumaran4296
@sandhiyakumaran4296 4 жыл бұрын
One of my liked song😇🥰
@kingvenkatmajaking9266
@kingvenkatmajaking9266 4 жыл бұрын
உடல் அழிந்தாலும் மனதை விட்டு இப்பாடல் அழியாதது ❤️❤️❤️❤️❤️❤️
@ramarc8915
@ramarc8915 3 жыл бұрын
👏
@rose-cf1cd
@rose-cf1cd 3 жыл бұрын
Subar Songand Lovlysong
@rose-cf1cd
@rose-cf1cd 3 жыл бұрын
Fentastic Subar Verleval
@Sankari-kc9kt
@Sankari-kc9kt 3 жыл бұрын
Correct 😍😍😍
@coimbatoremappillai4970
@coimbatoremappillai4970 3 жыл бұрын
@@Sankari-kc9kt so
@jafarsathiq8041
@jafarsathiq8041 3 жыл бұрын
என்வீட்டு தோட்டத்தில் பூக்கின்ற பூவெல்லாம் பறிக்கத்தான் ஆலின்றி செடியில் உதிருமடி. உன்னைநான் பார்த்தவுடன் உனக்காக ஆசையுடன் கைவிரல்கள் கேட்காமல் பறித்திட போகுத்தடி.....அருமை....
@RKFF7STARYT
@RKFF7STARYT Ай бұрын
2025❤யார் யாரெல்லாம் இந்த பாடலை ரசித்து கேட்டாதுஉண்டு
@lincysuvetha8175
@lincysuvetha8175 4 жыл бұрын
தோளில் சாயும் போது தோழி நீயடி... 😍😍😍😍😍😍😍😍😍😍😍மடியில் சாயும் போது தாயும் நீயடி ❤️❤️❤️😘😘😘🤩🤩🤩😍😍😍😍🤩🤩🤩😘😘😘😇😇😇😇😇😜😜😜😛😛😛😚😚😙😙😙🤗🤗🤗🤗🤗🤭🤭🤭🤫🤫🤫🤫🤫😻😻😻😻😻😻💕💕💕💞💞💞💞💞💓💓💓💓❤️❤️❤️❤️❤️🧡🧡🧡💛💛💛💛💛💚💚💚💙💙💙💙💙💜💜💜💜❣️❣️❣️💖💖💖💖💗💗💗💝💝💝💝💝💘💘💘💌💌💌🖤🖤🖤🖤🖤🖤இந்த சாங் கேக்கும் போது மனசு உருகுது ❤️❤️❤️❤️❤️❤️செம்ம சாங் 💯💯💯💛💛💛💜💜💜💙💙💚
@thalaramar4044
@thalaramar4044 3 жыл бұрын
இந்த பாடல் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க pls
@SriRam-hg4uo
@SriRam-hg4uo 3 жыл бұрын
Super song
@Bharathgaming33
@Bharathgaming33 3 жыл бұрын
Super super super super ❤️❤️❤️❤️❤️💯💯💯💯💙💙💚💚🌹🌹💯
@harikrishnanp9638
@harikrishnanp9638 3 жыл бұрын
Njn8jn9to.
@geomerinclemenssilva2203
@geomerinclemenssilva2203 3 жыл бұрын
Awesome
@sakthikuttyma5287
@sakthikuttyma5287 3 жыл бұрын
Pudikum aana unaku poda mate😁
@diamondvideos6918
@diamondvideos6918 5 жыл бұрын
௭ன் அடி மனதில் கேட்க தோன்றும் பாடல் இது
@pavinavennila640
@pavinavennila640 3 жыл бұрын
கேட்க ,கேட்க தெவிட்டாத பாடல்களில் ஒன்று🥰...😍 🎶
@maniselvammani6011
@maniselvammani6011 4 жыл бұрын
அம்மாக்கு அப்புறம் நம்மள நல்லா பாத்துக்கிறது அவங்கதானே.
@sahulhameed2678
@sahulhameed2678 3 жыл бұрын
Yaru athu 😂😂😂🤔🤔🤔
@jesuscallinglove6329
@jesuscallinglove6329 3 жыл бұрын
செல்லுங்க செல்லுங்க நிங்க
@balajih3286
@balajih3286 3 жыл бұрын
அம்மாவுக்கு நிகர் இந்த உலகத்தில் அம்மா மட்டுமே... அம்மாவின் அன்பு அம்மாவைத் தவிர இந்த உலகத்தில் யாராலும் தர முடியாது ❤️
@gdjdkfjsjdidi3627
@gdjdkfjsjdidi3627 3 жыл бұрын
Ata pongaya 😭😭😂😂😂
@karthikloveamma4434
@karthikloveamma4434 3 жыл бұрын
@@balajih3286 100% cort👍👍
@akash-Njoyingfe11ow
@akash-Njoyingfe11ow 11 ай бұрын
2024 ல இந்த பாடலை கேட்பவர்கள் like செய்யவும்... ❤️
@flower9067
@flower9067 4 жыл бұрын
Suddenly addicted 🎶🎶
@kanagalaxmi7789
@kanagalaxmi7789 11 ай бұрын
2024 la yaralam intha song kakaika fris ❤️💙😍
@prabakarant8081
@prabakarant8081 4 жыл бұрын
முதல் காதல் நினைவிற்கு வருகிறது.... அவள் இல்லை....Miss U
@siyasking4375
@siyasking4375 4 жыл бұрын
I also miss her soo much bro
@Kolanji617
@Kolanji617 4 жыл бұрын
Prabakaran T Enga bro avanga
@ananthiunanthi2735
@ananthiunanthi2735 4 жыл бұрын
Prabakaran but
@c.k.n9567
@c.k.n9567 4 жыл бұрын
😭😭😭😢😢😢
@anandakrishnan.g1101
@anandakrishnan.g1101 4 жыл бұрын
I feel same also.
@udhayaudhayasandhiya6601
@udhayaudhayasandhiya6601 4 жыл бұрын
My favorite song.......enge irunthai enge irunthai😘😘😘😘😘.......❤❤❤semma song 💜
@vengadeshanpm5050
@vengadeshanpm5050 4 жыл бұрын
இந்த பாடல் மறக்கவே முடியாத ஒன்று
@muthaiahmuthaiah2377
@muthaiahmuthaiah2377 4 жыл бұрын
Kik❤️ I i
@saranyasri2671
@saranyasri2671 3 жыл бұрын
Same
@malaramalar5042
@malaramalar5042 3 жыл бұрын
Yes
@aishwaryagopi5818
@aishwaryagopi5818 3 жыл бұрын
@Chennai call boy siva where is u r lover bro
@rajanethaji9913
@rajanethaji9913 3 жыл бұрын
Mind blowing lines 😍😍😍... addicted for this song ☺️☺️☺️...I hear this song atleast twice a day😊😊😊...
@sahasaha8669
@sahasaha8669 4 жыл бұрын
How many times listen this song..make me feel New.. tholil sayum pothu lyric music creates emotional..while listening this everyone's love reminds but for me my sister from another womb of mom reminds her memories reminds coz of lyric my eyes had some cry drop to say miss u akka..this song won't get bored to repeat listening..the song is old but during lockdown my addicted song..really awesome feel thanks for ur video..
@acr2724
@acr2724 6 жыл бұрын
மறக்க முடியாத பாடல்களுள் ஒன்று ..
@mathavan4902
@mathavan4902 5 жыл бұрын
👌👌👌👌👌. Super. Song
@ponraj7023
@ponraj7023 5 жыл бұрын
rebah ribah tg
@Ajithajith-jz2vv
@Ajithajith-jz2vv 5 жыл бұрын
Super song
@rihanaraihana4717
@rihanaraihana4717 5 жыл бұрын
Unmai
@aranthangi4594
@aranthangi4594 4 жыл бұрын
Rahul
@sivanpokku
@sivanpokku 5 жыл бұрын
என் பெயரை கேட்டாலே உன் பெயரை சொல்கின்றேன் எப்போதும் என் நினைவு உன்னை சுற்றுதடி எதிரே யார் வந்தாலும் நீயென்று குழம்புகிறேன் உன்னாலே என் மனதில் மின்னல் வெட்டுதடி உயிரில்.... கலந்தாய்..... உணர்வில்..... நுழைந்தாய்..... எந்தன் வீடு என்று என்னை விட்டு விட்டு சென்று உந்தன் பின் வந்து தொடர்கிறதே.....
@Farhansworld_5123
@Farhansworld_5123 4 жыл бұрын
Semma
@sivanpokku
@sivanpokku 4 жыл бұрын
@@Farhansworld_5123 Tq 😘😘
@umap9369
@umap9369 4 жыл бұрын
Semma
@saminathankkk5654
@saminathankkk5654 4 жыл бұрын
Semmmma
@keerthanajayakumar9357
@keerthanajayakumar9357 4 жыл бұрын
💯💯💯
@santhanavel9458
@santhanavel9458 3 жыл бұрын
2021 ல யாரெல்லாம் இந்த பாடலை கேக்குறீங்க
@vijaykabaddivijaykabaddi7793
@vijaykabaddivijaykabaddi7793 3 жыл бұрын
ℕ𝕒 𝕓𝕣𝕠
@funboy18vinu57
@funboy18vinu57 3 жыл бұрын
Me
@ammutsu6104
@ammutsu6104 3 жыл бұрын
Moooooooooooooòst fvrt😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@pambaialltime9468
@pambaialltime9468 3 жыл бұрын
Me
@senthilpriya7871
@senthilpriya7871 3 жыл бұрын
Me
@saranmithra4548
@saranmithra4548 2 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாட்டு எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாட்டு
@Dhibiksha
@Dhibiksha Ай бұрын
2025 la yarellam entha song ketkuringa😊
@pkgaming513
@pkgaming513 4 жыл бұрын
September 06.09.2020edhukapparam endha song kekuravaga like pannuga 🌹 🌹😘😘💞 semma song thiruba thiruba kekanum poola eruku 💞💞💞
@SanjaySanjay-ut8lu
@SanjaySanjay-ut8lu 4 жыл бұрын
Hi
@pkgaming513
@pkgaming513 4 жыл бұрын
@@SanjaySanjay-ut8lu hai
@rajakumarik5166
@rajakumarik5166 4 жыл бұрын
For me too
@Thiravi
@Thiravi 2 жыл бұрын
2049 இல் இந்த பாடலை... உயிரோடு இருந்தால் கேட்டுட்டு லைக் செய்யவும்
@thamizharasang7498
@thamizharasang7498 3 жыл бұрын
Harish Raghavendra+Na.muthu Kumar+Sri Kanth Deva 🔥🔥🔥🔥
@billadineshdinesh7615
@billadineshdinesh7615 3 жыл бұрын
😘😘😘🌹🌹🌹என் இதயம் முழுதும்💙💙💙 விதையாய் விழுந்தாய் 💓💓💓
@chinnnadurai6444
@chinnnadurai6444 6 жыл бұрын
chinna vayasula irunthe ... fav... song😘😘😘
@dineshvijay8555
@dineshvijay8555 4 жыл бұрын
க்யூட்
@sahulhameed2678
@sahulhameed2678 3 жыл бұрын
Ippa ethana vayachu
@dharanidurai3423
@dharanidurai3423 3 жыл бұрын
22
@selvamuthaiyas3243
@selvamuthaiyas3243 2 жыл бұрын
My sweet song
@DD-pn3uv
@DD-pn3uv 2 жыл бұрын
Yes
@vinayagamkarthika2190
@vinayagamkarthika2190 3 жыл бұрын
இனிய குரல்வளம் கொண்ட பாடகர் *ஹரீஷ் ராகவேந்திரா*
@selvir4800
@selvir4800 5 жыл бұрын
Thozhil saayum pothu thozhi neeyadi madiyil saayum pothu thaayum neeyadi semma lyrics 😘😘😍😍❤️❤️💞💞💞
@v.dhanushsri1792
@v.dhanushsri1792 4 жыл бұрын
Ennamaranthaenn a
@PriyankaPriyanka-cx2hi
@PriyankaPriyanka-cx2hi 4 жыл бұрын
Semma lyric 🤩🤩🤩💗💗💗💞💞💞😘😘😘🤴🤴🤴👸👸👸
@t.vijayakumarsony1125
@t.vijayakumarsony1125 4 жыл бұрын
உனை பார்க்கும் முன்னே காகிதத்தின் வெள்ளையடி..உனை பார்த்த பின்பு நான் வானவில்லின் வண்ணமடி..என்ன ஒரு அற்புதமான வரிகள்..என் மனைவி தான் எனக்கு எல்லாம்..இந்த வரிகள் என் மனைவிக்கு சமர்ப்பணம்....
@anamikamahadev3635
@anamikamahadev3635 4 жыл бұрын
HARISH RAGAVENDRA DIVINE VOICE 😄😇😇😇
@rguru869
@rguru869 5 жыл бұрын
Legendary HARISH RAGAVENDRA Sir
@annalakshmi2627
@annalakshmi2627 6 жыл бұрын
எங்கே இருக்கிறாய் என்று தெரியவில்லை. என் சிவனே. ஆனால் எப்படி நீயும் என்னிடம் தான்.😎
@KarthiKarthi-ft2qu
@KarthiKarthi-ft2qu 5 жыл бұрын
Anna Lakshmi fimbtcnvgn
@kaviaji2408
@kaviaji2408 5 жыл бұрын
Super
@rguru869
@rguru869 5 жыл бұрын
Hara Hara
@villagegrandmakitchen782
@villagegrandmakitchen782 4 жыл бұрын
para
@SembaruthiChannel
@SembaruthiChannel 4 жыл бұрын
😁😁😁
@saravanand1677
@saravanand1677 3 жыл бұрын
Most underrated music director Mr Srikanth Deva .......
@chakravarthis8799
@chakravarthis8799 Жыл бұрын
2024 ல யாரெல்லாம் இந்த பாடலை கேக்குறிங்க்...❤
@ManiMaran-me7iv
@ManiMaran-me7iv 8 ай бұрын
Me
@RPMMamthaPalanivel
@RPMMamthaPalanivel 3 жыл бұрын
Enna pandrathu vera level Intha song.......❤️
@therigokul3838
@therigokul3838 5 жыл бұрын
பாட்டு மரண மாஸ்...
@Shanwasnwas
@Shanwasnwas 3 жыл бұрын
Sk 😒🥰🥰🥰🥰
@sureshss2303
@sureshss2303 5 жыл бұрын
My Lovely songs Intha song ketkum pothu en lover niyabagam varum
@Muthuraj-b3y
@Muthuraj-b3y 6 күн бұрын
2025 la yaar ellam intha song hearings
@jothipragash192
@jothipragash192 4 жыл бұрын
நான் 6 ம் வகுப்புக் படிக்கும் போது வந்த படம் இந்த பாடல் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்
@SuriyaR-k5o
@SuriyaR-k5o 6 ай бұрын
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰👍👍👍👍👍👍👍✌✌✌
@Muthuraj-b3y
@Muthuraj-b3y 4 ай бұрын
2024 yarellam intha song kekuringa
@NareshDhruv-x1e
@NareshDhruv-x1e 3 ай бұрын
🖐🏻
@fz-pilot7210
@fz-pilot7210 4 жыл бұрын
Maraka mudiyatha padal varikal😍😍🥰🥰
@ukodeeshwaran1032
@ukodeeshwaran1032 2 жыл бұрын
மனதை நெருடும் வரிகள்✨❤️❤️
@balajia641
@balajia641 5 жыл бұрын
என் காதலிக்காக என் மனதை துளைத்த பாடல்
@VijayVijay-yc5pw
@VijayVijay-yc5pw 5 жыл бұрын
Thanks brother
@sathyakala6012
@sathyakala6012 5 жыл бұрын
Super... ......yes 👍
@rihanaraihana4717
@rihanaraihana4717 5 жыл бұрын
🤗🤗👌
@rojamarimuthu8912
@rojamarimuthu8912 4 жыл бұрын
Super
@kavithr260
@kavithr260 4 жыл бұрын
💜
@velusmart7156
@velusmart7156 3 жыл бұрын
My anna love sacuss havanum like and comment panunga VELUINDHU
@deepandeepan8656
@deepandeepan8656 3 жыл бұрын
Kandipa success aagum
@aishwaryagopi5818
@aishwaryagopi5818 3 жыл бұрын
Good sister. Come true u r success
@pugalarasi2150
@pugalarasi2150 4 жыл бұрын
Unmaiyana love ebbo la yarukkum kittaikkurathu illa unmaiyana love panravangalukku love oda value purila
@anandishettiyar8035
@anandishettiyar8035 3 жыл бұрын
My favorite song yethana dhadava ketalum bore aagadhu semma feel indha sing la ❤❤❤❤😘😘😘😍😍 alwaaz my favorite song....
@AyubKhan-kk3xt
@AyubKhan-kk3xt 5 жыл бұрын
Thozhil sayum pithu thozhi neeyadi madiyil sayum pothu thayum neeyadi semmmaaa line 😘😘😘
@marihema6033
@marihema6033 2 жыл бұрын
Na ippaum intha song kettuthu tha eruken ❤️🤗 sema song pa
@praveenakeerti7493
@praveenakeerti7493 5 жыл бұрын
Enna Panna mudium vera level hads of u
@aknkullachi7313
@aknkullachi7313 2 жыл бұрын
இந்த song எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச song 💖💖 Sema feeling 💘💘
@nadhiyathiyra8572
@nadhiyathiyra8572 4 жыл бұрын
Ipaaaaaaaaa enna song da ennoda favorite. Songs ah ithu onnu nice feel.. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😍😍😍😍😍😍😍👌💯
@ragusankar9488
@ragusankar9488 Жыл бұрын
Tholzil saayum pothu thozliee neeyadi❤
@sathyapriyasathyapriya786
@sathyapriyasathyapriya786 3 жыл бұрын
🥰தோளில் சாயும் 😍போது தோழி நீயடி...🥰 Semma song... super... I like u song...❤️
@AsenaliAsenali-w4f
@AsenaliAsenali-w4f Жыл бұрын
Song relish aanathula iruthu romba pidikum ❤❤❤❤
@sselvi1218
@sselvi1218 5 жыл бұрын
Wow what a lyrics vera level song I love it sooooo much
@VIJAYVIJAY-vu7wb
@VIJAYVIJAY-vu7wb 3 жыл бұрын
Semma lyrics 👌👌👌👌👌 suddenly addicted this song 💞💞💞
@ssowmya1359
@ssowmya1359 7 жыл бұрын
No words to tell this lyric, fantastic.
@Kasiprasath7
@Kasiprasath7 6 жыл бұрын
mya Sow absolutely crct mam
@vadivelansubramanian327
@vadivelansubramanian327 5 жыл бұрын
👌
@vadivelansubramanian327
@vadivelansubramanian327 5 жыл бұрын
Bog
@vadivelansubramanian327
@vadivelansubramanian327 5 жыл бұрын
🙏
@duraim2777
@duraim2777 5 жыл бұрын
❤❤❤
@rajanrajenthiran9131
@rajanrajenthiran9131 3 жыл бұрын
அருமையான வரிகள்.முத்துகுமார் மறையவில்லை
@elakkiyadurai4913
@elakkiyadurai4913 4 жыл бұрын
Most favorite song 💞💞💞💞💞unnai Nan parththavutan unaka ka asaiudan sema lyrics ✌️✌️✌️
@elakkiyadurai4913
@elakkiyadurai4913 4 жыл бұрын
Thanks
@SwathiKavi-ui7wr
@SwathiKavi-ui7wr Жыл бұрын
Entha song ketta en friends napagam varuthu♥️♥️♥️😘😘😘😌
@dhanalakshmimariyappan876
@dhanalakshmimariyappan876 4 жыл бұрын
There is no words when I heard this song & the feeling is amazing 🧚🧚🧚
@muralimuthu3350
@muralimuthu3350 Жыл бұрын
2023 ல யாரெல்லாம் இந்த பாடலை கேக்குறீங்க
@VICKY-if4ov
@VICKY-if4ov 4 жыл бұрын
School memories ❤️
@VinuChellan
@VinuChellan 4 ай бұрын
இந்த பாடலை இன்னும் கேப்பர்கள் like👇பண்ணுங்க😢
@rasathipandian222
@rasathipandian222 2 жыл бұрын
கையூட்டு பெறுமா..... காற்று Ennnavalai தீண்டாமலிருக்க...❤️💚
@inushanthinu2456
@inushanthinu2456 Жыл бұрын
2024 இல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டீர்கள்❤
@lakneshwara
@lakneshwara 6 жыл бұрын
Lovely❤️🌸
@sathyakn5065
@sathyakn5065 2 жыл бұрын
தெனமும் ஒரு முறையாவது இந்த பாடலை கேப்பேன் 😍😍😍❤❤❤❤என் பேபி எனக்காக அனுப்பியது 😍😍😍😍😍
@rubydivya8129
@rubydivya8129 4 жыл бұрын
Just oru 2days ahtha intha song nalla ketkaren super song addict aaiten 🖤
@yogeshwaran8897
@yogeshwaran8897 3 жыл бұрын
2021 laaa couple yarachisum 💕enthaaa song ka kekkuriyalaaaa.....ungkaa Love raa ninachisuu..😔😔💕.I love you diii...
@yogeshwaran8897
@yogeshwaran8897 2 жыл бұрын
@@btslover2008 i Miss you ♥️😓😞
@yogeshwaran8897
@yogeshwaran8897 2 жыл бұрын
@@btslover2008 wait pannura va dii ..♥️😓
@yogeshwaran8897
@yogeshwaran8897 2 жыл бұрын
Like aduthudiya😓
@yogeshwaran8897
@yogeshwaran8897 2 жыл бұрын
Entha song la oruu oru line num Un ninapputha varuthuu...😓💯
@yogeshwaran8897
@yogeshwaran8897 2 жыл бұрын
@btslover2008 💯🫂
@jeya6360
@jeya6360 3 жыл бұрын
நான் எப்போதுமே முத்துக்குமார் சாரின் வரிகளுக்கு அடிமை
@pavanipavani5142
@pavanipavani5142 Жыл бұрын
தோளில் சாயும் போது தோழி நீயடி... ❤மடியில் சாயும் போது தாயும் நீயடி...... ✨️🤗🥰
@sloshini9133
@sloshini9133 4 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள் 💓💓💓 my fav song I love the song 💞💞💞💞
@esakkiraj2600
@esakkiraj2600 3 жыл бұрын
Hi
@MohFamna-gt8hv
@MohFamna-gt8hv 11 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤ nice song
@anwerbasha7051
@anwerbasha7051 4 жыл бұрын
Harish ragavender voice excellent na.muthukumar sir realy mis u sir😢😢😢😢😢
@tonipriya2753
@tonipriya2753 3 жыл бұрын
21.05.2021 yaaru ellam epoyum keakurnga like panunga💝
@abirami5461
@abirami5461 5 жыл бұрын
Solla varathaiye illa apti oru song... semma feelings
@dhivyamalaisamy29
@dhivyamalaisamy29 5 жыл бұрын
Tholil saayum podhu thozhi neeyadiii..... madiyil saayum podhu thaayum neeyadi....semma song.... 😘😘😘😘😘😘❤❤❤❤❤❤
@arjunanarjunan989
@arjunanarjunan989 5 жыл бұрын
M
@sudhasaru3520
@sudhasaru3520 4 жыл бұрын
என் அம்மா வா இருக்க டி அம்மு love u so so much
@loganrbr9375
@loganrbr9375 Жыл бұрын
2023 ல யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு, காதலை நினைத்து மெய் மறந்தீர்கள்??
@rajakumarik5166
@rajakumarik5166 4 жыл бұрын
Sema song feeling so happy to hear this song with fantastic music
@sanjaim6761
@sanjaim6761 3 жыл бұрын
Nice song super yenge irunthai enge irunthaai eppadi neeyum ennul vanthai
@jayanthijayanthi6397
@jayanthijayanthi6397 6 жыл бұрын
unnai naan paarthavudan unagaka asaiyudan 😎😍😍😍😍😍😍luv you de Reva Papa poriki fradu ...... yellame neethan de pattukutyyy😗😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
@kisoal
@kisoal 4 жыл бұрын
Love u
@dhayanidhig484
@dhayanidhig484 2 жыл бұрын
2022 le kekuraa anna songg na muthukumar eppavum mass thaa
@FathimaAathika-cq9ul
@FathimaAathika-cq9ul Жыл бұрын
2023 யாரு எல்லாம் இந்த பாடல் கேக்குறீங்க?
@MMani-jh5lf
@MMani-jh5lf Ай бұрын
2025 ennum yarku entha song f❤❤❤❤
@krishnankrishnan2559
@krishnankrishnan2559 4 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் 😍😘😘😘🤗
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН