அபி வீட்டை விட்டு வெளியே போன பிறகு முதல் தடவையாக வெற்றியும் அபியும் சந்திக்கும் காட்சி சந்தோசமாக இருந்தது.. வெற்றி அபியை தர்ஷன் கூட பார்த்ததும் மனம் தவித்தது.இதை வெற்றியின் முகத்தை பார்க்க பிறகு தெரிந்தது. அபியை அவரால் மறக்க முடியவில்லை என்பது தெளிவாக தெரிந்தது. வெற்றியும் அபியும் ஒருவருக்கு ஒருவர் சந்தித்த அந்த நிகழ்ச்சி மகிழ்ச்சி அளிக்கிறது.