கலையை யார் அடித்தார்கள் என்று அபியும் வெற்றியும் காரசாரமாக பேசிக்கொள்ளும் காட்சிகள் பார்க்க மிகவும் அருமையாக இருந்தது. முகூர்த்த கால் நடக்கும் காட்சியில் அனைவரும் கலந்து கொள்ள வெற்றியும் அபியும் அந்த நிகழ்ச்சிகளை பார்த்து சந்தோஷப்படும் காட்சிகள் அருமை. நலங்கு வைக்கும் நிகழ்ச்சியில் திடீரென்று அபி அம்மா பெரியம்மா வந்து கலந்து கொள்ளும் காட்சிகள் அருமை. உங்களுக்கு எப்படி தெரியும் என்று அபி அம்மாவின் கேட்க மாப்பிளை தான் போன் பண்ணி கூறினார் என்று கூற அதைக் கேட்டு அபி சந்தோசத்தோடு வெற்றியை கண்களால் நன்றி கூறும் காட்சி அருமையிலும் அருமை.
@ushan114918 сағат бұрын
Super episode vetri face is very happy just looking at Abi நல்ல் nose cut for chitra chitra is permanent actress for negative role bgm super
@albertpaul142720 сағат бұрын
நேற்று லீவ் விட்டுவிட்டார்கள். இன்று 2 மணி நேரம் தாமதமாக ஒளிப்பரப்பு ஆகியது.
@albertpaul142720 сағат бұрын
இன்றைய பிக் பாஸில் நடந்த நாமினேசன் ஓட்டு லிஸ்டில் பவித்ரா அவர்களுக்கு சுமார் ஒரு லட்சத்து 62,000 ஆயிரம் ஒட்டு பெற்று முதல் இடத்தில் வந்து பெரிய சாதனை படைத்து விட்டார். மிக்க மகிழ்ச்சி.
@maryhepsibai7119 сағат бұрын
Super super pavi good human i like pavi
@ushan1149Сағат бұрын
Look at vetri face last minute Abi periamma face with disappoint and disturbed