நேற்று சமந்தா வினோத் பவித்திரா இருந்த வீடியோ ஒன்றை போட்டுள்ளார்.நீண்ட நாட்கள் பிறகு அந்த வீடியோவை பார்க்க சந்தோசமாக இருந்தது.வினோத் கலகலப்பாக பேசி அனைவரையும் சிரிக்க வைத்தார்.வினோத் பவித்திரா சிரித்து கொண்டே பேசியதை பார்க்க அருமையாக இருந்தது. இப்படிபட்ட ஜோடியை எப்படி மறக்க முடியும்.மூன்று பேரும் தங்கள் ஒப்பந்தம் ஆகி உள்ளதை தெரிந்து வைத்து உள்ளார்கள்.விரைவில் வெள்ளி திரையில் வினோத் பார்க்கலாம் என்று தெரிகிறது.அதில் பவித்திரா ஜோடியாக நடித்தால் அனைவருக்கும் சந்தோசம். விரைவில் எல்லாம் தெரிந்து விடும்.
@Thala462969 ай бұрын
Avaru apadai solla 😂😂innum atha project committee pannala nu tha sonnaru syamantha tha committed so thappa news sollathega
@albertpaul14279 ай бұрын
@@Thala46296 நான் ஒன்றும் தவறாக கூறவில்லை.இதை விரைவில் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.
@Thala462969 ай бұрын
@@albertpaul1427 okay apadai Vinoth movie panna avare solluvaru neega kosam 🤫🤫 iruka
@sha34539 ай бұрын
Abhi rocked 😎 Everyone shocked😂 One of the best episode in tvet❤ when Abhi said Maya's kitchen subscriber everyone's reactions was ultimate 🤭
@Prabhu-hl6fv9 ай бұрын
My favourite serial thendral vanthu ennai thodum AVI and vetri lovely Jodi
@Prabhu-hl6fv9 ай бұрын
❤❤❤❤❤
@KarthikmanjiKarthikmanju9 ай бұрын
மறுபடியும் இந்த, சீரியல்போடுங்க,please please please please. My favorite serial
@madhubenny23178 ай бұрын
Full episode hotstar available
@ushan11497 ай бұрын
Sorry I have tried upto 125 episodes are available
@KoKo-lp5yg9 ай бұрын
வெற்றி அபி சமையல் செய்யும்போது அந்த சண்டை அப்படியே சூப்பர் 😅😅😅😅 அந்த song missing 😮😮😮 ஏ...அட்மின் Hotstar la இருக்கிறது அப்படியே போடும் 🤦🤦🤦🤦🤦🤦
@007sanjay99 ай бұрын
Super episode vetri💟 abhi semma cute pair patti super full episode vetri 💟abhi errunthanga parkkave happy errukku super super 💟💟💟👌👌👌👌
@RoyaleMaster202429 ай бұрын
My favorite serials TVET and Eeramana Rojavae season ❤ Vetri acting semma. Cute pair Vetri and Abi ❤❤🔥💥. Nice episode. Vinoth Babu as Vetri is mass. Waiting for the upcoming episodes of TVET.❤💥
@rkaviya1019 ай бұрын
Really nice episode n paati super 👌apram purushhh abi oda antha tom n Jerry fight romba romba azhagha irrunthuchi😍apadiye parthukite irrukkalam nu thonuthu👀😇 really purushhh abi lovable❤n adorable couple🤌🥰
@Thala462969 ай бұрын
Vinothu movie panna poraru nu comments pannuraga thappa news sollathega nu sonnalaum keka matturaga sis
@SakthivelSakthivel-ws9go9 ай бұрын
Vetri and Abi acting New project pannugana super TVET session ❤❤❤2 Waiting
@pavithirans1229 ай бұрын
My favorite pls return this combo vetri abi
@realityhits94219 ай бұрын
பவி கலாட்டா சூப்பர் ரா இருக்கு😂😂
@malathisivasubramanian64759 ай бұрын
Video link send pannuga pls
@realityhits94219 ай бұрын
நான் இந்த எபிசோட் பற்றி சொன்னேன் அந்த புரோகிராம் லிங் கிடைக்கல
@smileygirl34a29 ай бұрын
Today episode super
@revanayagi38819 ай бұрын
Engadi porandha song enga pochu adhuku badhila ishtathuku oru bgm a pottu vitrukeenga 😡
@krishnaveni-zk4ce9 ай бұрын
❤️ patty ❤❤❤
@KoKo-lp5yg9 ай бұрын
admin song yen ya cut pantana 😡😡😡😡😡😡
@chiyaan1122 ай бұрын
Oct 2024 yaru pakuringa😂
@hpkitchens36393 ай бұрын
I love this pair to the core. Such a lovely direction. My all time fav serial is this only.... I wish to see this pair again .. I am not a person to b addicted but unfortunately or fortunately I am addicted to this serial alone so far... Great work by the director. I like his heart beat series too ..
@ushan11497 ай бұрын
Kamalama is enjoying her son Abi cooking ma
@M.m.mohammedVawer9 ай бұрын
JaNNTH❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ushan11494 ай бұрын
I have watched this episode Several times cooking serving eating together lovely bgm super ooooo super