Рет қаралды 55,649
நம் மீது குற்றம் சுமத்தப்பட்டு நம்மைக் கைது செய்தவுடன் போலீஸ் என்ன செய்ய வேண்டும், எத்தனை நாள் போலீஸ் கஸ்டடியில் வைத்திருக்க முடியும், எத்தனை நாள் நம்மை சிறையில் வைத்திருக்க முடியும் போன்ற போலீஸ் மற்றும் நீதிமன்ற விசாரணை பற்றி தெரிந்துகொள்வோம்! #நம்சட்டம்நம்உரிமை #TheneerIdaivelaiLaw
Written & Presented by Kalidass
Shot & Edited by Shyam
CrPC section 57 - Person arrested not to be detained more than 24 hours
CrPC section 167 - Procedure when investigation can not be completed within 24 hours
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai
Follows on Sharechat : sharechat.com/...