இன்றைய நிலைமைக்கு பெட்ரோல் வண்டி தான் சரி. இருப்பதை விட்டு விட்டு பறப்பதை பிடித்த கதை தான் மின்சார வாகனம். மின்சார (மகிழுந்து) கார் கூட ஓரளவிற்கு நல்ல பயனை கொடுக்கிறது ஆனால் மின்சார இரு சக்கர வாகனங்கள் பயன் கொஞ்சம் தான்.
@mithiran77748 ай бұрын
பல நாட்களுக்கு பிறகு மனசு விட்டு சிரித்தேன் ( வாரத்திற்கு ஒருமுறை இது போல காமெடி கலந்த காணொளி பதிவு செய்ய வேண்டி கொள்கிறேன்) 🎉🎉🎉🎉
@tamilselvan19203 Жыл бұрын
பெட்ரோலில் இயங்கும் இருசக்கர வாகனமும் தேவை இல்லை.மின்சக்தியில் இயங்கும் இருசக்கர வாகனமும் தேவையில்லை.சுற்றுச்சுழலுக்கு தீங்கு விளைவிக்காத மற்றும் நம் உடல் எடையை சீராக பராமரிக்க உதவும் மிதவண்டி பயன்படுத்துவதே சால சிறந்தது.
@throttlekingzzz4189 Жыл бұрын
Wakeup to reality 😂
@vetrivelrajan.p6687 Жыл бұрын
@@throttlekingzzz4189why bro veetu pakutula poga use panalam
@anbureveals1663 Жыл бұрын
100% true
@abdulhameed10515 Жыл бұрын
Bike la vandhale innu varlaya varlaya kepaange...idhula cycle aa
@arun5498 Жыл бұрын
Boom boom boomer 🤗
@ArunPrasad809 Жыл бұрын
NEGATIVE POINTS ON GOING ELECTRIC: 1. Battery loses its capacity every usage. So, if the range is 200 when new, it might get reduced every year. 2. Battery cost is too too high. To get it replaced, you may need to spend upto 80,000rs. 3. Can't go for a Long drive. You need to charge the battery too often. 4. Need to charge everyday. 5. The myth is, ELECTRIC vehicles are there to reduce pollution. But to make an electric vehicle they pollute way too much than the fuel vehicles production. The CO2 percentage on earth is 0.04% only. So, in conclusion... Electric kundi laam theva illa... Petrol vehicle is good. Mileage 10 years aanaalum nallaa irukkum (if serviced properly). Re-sale value is also good. So, think and choose wisely...
@SudanThejus.R10 ай бұрын
Me: I don't want car or bike or scooty or whatever I just need cycle 😅
@kowshalyap6 ай бұрын
Ola comes with 8 years warranty
@ArunPrasad8096 ай бұрын
@@kowshalyap Imagine you spend around 2.5k per service (2 services per year). You get 1.5 years of free service. So, you spend around 32.5k in 8 years. And for electric, after 8 years you might have to spend way more than that!!!
@ArunPrasad8096 ай бұрын
@@kowshalyap Imagine you spend around 2.5k per service (2 services per year). You get 1.5 years of free service. So, you spend around 32.5k in 8 years. And for electric, after 8 years you might have to spend way more than that!!!
@SanthiR-e4oКүн бұрын
ADMS bike they use Repairable Battery.
@arunbrucelees344 Жыл бұрын
சிறந்த உடலுக்கு ஆரோக்கியமான வாகனம் மிதிவண்டி வாகனம் செலவில்லா வாகனம் எல்லோரும் இதனை வாங்கி பயன்படுத்துங்கள் உங்கள் உடலை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ளுங்கள்❤😊😊❤
@ashrafali16176 ай бұрын
Neega yenna vachurkiga
@arunbrucelees3446 ай бұрын
@@ashrafali1617மிதிவண்டி நடைபயணம்
@Footballcrazyy..4 ай бұрын
Boomer unkil reality ku vanga..oru naal 50 km unnala cycle la poga mudiuma😂
@KMK-rk9qw5 ай бұрын
என் வண்டி UNICORN 2014 ல் வாங்கியது,153000 km ஓடி உள்ளது ( milage 40 average) இதுவரை 3850 லிட்டர் பெட்ரோல் செலவு (1 லிட்டர் 100 ரூபா) சுமார் 3.85லட்சம் செலவு செய்து உள்ளேன் & சர்வீஸ் செலவு சில லட்சங்கள் தனி.😢😢 திருப்பி வித்தா சில ஆயிரங்கள் தான்.
@Lakshit_politics_Media4 ай бұрын
சில ஆயிரம் இல்லை ! வெறும் ஆயிரம் ருபாதான் தருவேன் 😂😂😂😂😂
@thiruvengadamm65723 ай бұрын
இவ்வளவு செலவு செஞ்சிருக்கிரே..! கம்பெனி காரேன் கிட்டே கேக்க வெண்டியத்துதானே..!?
@KMK-rk9qw3 ай бұрын
@@thiruvengadamm6572 அது எப்படி ஓட்டினது நாம தானே 🤣
@arunk1817 Жыл бұрын
எலக்டிரிக் வண்டில நிறைய மிச்சப்படுத்தலாம் தான் ஆனா ஒரு 5 வருஷத்து அப்புறம் என்ன கதி ஆகும் பெட்ரோல் பைக் பத்து வருஷம் மேல கூட அதோட குவாலிடி அப்படியே தான் இருக்கும் பேட்டரி பைக்லா சும்மா Use and Throw தான் 😂😂😂😂
@pradeepKjhillee059 ай бұрын
current bill ku avanga appana katuvan ......😂😂😂😂😂😂😂
@ramesh-i3o6 ай бұрын
Range panic vera bro petrol ma Potama ponam ma irukalam....itha vangitu charge podanum athuku station venum
@atyt1517 Жыл бұрын
Petrol bike for working people EV scooter for retired people
@akacademy8656 Жыл бұрын
Petrol bike la engine ulla fire eriyum Electric vandila vandiye eriyum 🔥😂
@Praveen-2k6 Жыл бұрын
Most underrated comment bha......❤
@Shivkrish-z1p Жыл бұрын
Thalaivaa
@everydaymeditation9270 Жыл бұрын
😂😂😂😂
@sketchucbe5 ай бұрын
சிந்திக்க வைத்து சிரிக்கவும் வைத்துள்ளீர்கள்.. ஒவ்வொரு தமிழர் மனதிலும் வலுவான இடம் பிடித்துள்ளீர்கள்.. இது மென்மேலும் தொடரட்டும்.. வருங்காலங்களில் தேநீர் இடைவேளை மக்களின் No. 1 சேனல்ஆக இருக்கும்... 🤝🙏
@abdulkaderashlam3167 Жыл бұрын
Petrol vehicle always best
@GaneshG-gi7vm Жыл бұрын
Battery cost 45 k to 90 k, which might be replaced 3 to 5 years once, to have smart features in your ev you need to recharge the esim which costs 1000 per year. Also motor belt needs to be charged every 3 year. Consider 45k battery, motor belt along with electricity unit charges atleast it would require atleast 2k to 3k per month.
@ahvink007 Жыл бұрын
No one mentioning battery cost.
@udayk19 Жыл бұрын
no need to recharge esim in Ola iam using it. no need to add 3k rupees for maintainane. take 3000 rupees whole year maintaince contract from ola all service covered for any failures and road assistance.
@Middle-Class-Family. Жыл бұрын
Ather belt every 2000 kms once change pannunnum belt. Belt price 8000 RS. Belt change pannalana sound varum
@balaguru8467 Жыл бұрын
@@Middle-Class-Family.2000 or 20,000 ?
@pradeepKjhillee059 ай бұрын
bike service ena avanga appana free ah seivana
@balasubramanian53259 ай бұрын
பேட்டரி 2 வருடம் கூட வராமல் 35000 செலவு செய்துள்ளார் நண்பர் ஒருவர்.வாங்குவதற்கே தயக்கமாக பயமாக உள்ளது சார்!
@jggaming42096 ай бұрын
Nanna battery maintenance is main
@yashwanths5152 Жыл бұрын
Tvs 50 petrol bike vechukitta numba aalunga Ladakh varikum poi irukanga..oru battery bike manufacturing panni mudikarathukullah double times pollution emit pannum compare to petrol bike. Drain aana Lithium battery ah destroy pannavum mudiyathu ithu environment ku safe illa.
@louis14227 ай бұрын
மின்சார வாகனங்கள் ரொம்பவும் மோசமானவை அதில் பிரேக் சரியாக பிடிப்பதில்லை பிரேக்குக்கு இவர்கள் டிஸ்கை தந்து இருக்கிறார்கள் ஆனால் வெறும் நியூட்ரலில் செல்கின்ற கணக்கு தானே ஒழிய இன்ஜின் பிரேக் வசம் இருப்பதில்லை எனவே பள்ளத்திலும் சரி கரடு முரடான பாதைகளும் சரி நாம் பிரேக் போட்டால் வண்டி வாரி வழுக்கி விட்டு விடுகிறது நான் ஒரு பதினைந்தாயிரம் கிலோ மீட்டர் இந்த மின்சார வாகனத்தை ஓட்டியுள்ளேன் ஏறக்குறைய 20க்கும் மேற்பட்ட இடங்களில் கீழே விழுந்துள்ளேன் எனவே உயிருக்கு உத்தரவாதம் என்பது மின்சார பைக்கில் சுத்தமாக கிடையாது பெட்ரோலை நிறுத்துகிறேன் பெட்ரோல் செலவு மிச்சம் என்று எண்ணிக் கொண்டுதான் நான் ஏமாந்து இதனை வாங்கி விட்டேன் தயவு செய்து இனிமேல் யாரும் மின்சார வாகனத்தை வாங்கி அவதிப்பட வேண்டாம் உயிருக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை
@muthuramalingam50406 ай бұрын
சரியாக சொன்னீங்க சார் நானும் எலக்ட்ரிக் வாகனம் தான் தற்பொழுது பயன்படுத்துகின்றேன், (16000 km) எலக்ட்ரிக் வாகனத்தில் அதிக வேகம் செல்லும் பொழுது மிக மிக கவனமாக இருக்க வேண்டும் ஏனெனில் வாகனத்தின் நிலைத்தன்மை (stability) சரியாக இல்லாதது போல் தோன்றுகிறது,மேலும் அதி வேகத்தில் பிரேக் சரிவர இயங்காது போல் எனக்கு தோன்றுகிறது.....
@rtjeya6 ай бұрын
பிரேக் பிடித்தால் மோட்டார் ஸ்லோ ஆகிடும் இது safe ப்ரேக் விட்டால் தான் வண்டி move ஆகும்
@சம்பூர்ணயோக்யன்Ай бұрын
@@muthuramalingam5040censor problem irukum service ku kodutha sari agidum......
@navanithanktm1911 Жыл бұрын
வழக்கம்போல ,அங்கிட்டு கொஞ்சம் உருட்டு இங்கிட்டு கொஞ்சம் உருட்டு.😅😅
@abdulhameed10515 Жыл бұрын
Avanga sonnadhu crt dhaan...unga usage poruthu...idha edu nu yaarum solla mudiyaadhu
@azardeen46 Жыл бұрын
Battery cost around 60% of vehicle cost.. Most of electric scooter warranty period varaikum than battery varum athukuparam kandippa battery change pannanum.. Aether electric scooter battery cost around 70k So compulsory most of electric scooter 3-5 years once battery change pannanum.. So fuel cost wise kanakum potta petrol-electric rendum same cost tha varum.. Petrol vehicle is much more better
@POONGOTHAIPURUSHOTHAMAN14 күн бұрын
Thanks Anna I am also thinking to buy a petrol vehicle
@jeyasimmonrobert8134 Жыл бұрын
Any vehicle usage decides the type and size of vehicle with a Budget ☝️
@rmppremalatha8999 Жыл бұрын
Background music last cycle journey super nice
@KMK-rk9qw5 ай бұрын
Future ல EV மட்டும் தான் இருக்கும்.
@Vellaisamyindhumathi5 ай бұрын
Yes
@thiruvengadamm65723 ай бұрын
பெட்ரோல் வண்டி ஓட்டுறப்போ "புகை வரும்""ஈ.வி." வண்டி எரியறப்போ புகை வரும்..! ரெண்டுக்கும் இது வித்தியேசம்..
@sulaimansait45533 ай бұрын
Ev only temporary solution
@Funky1z7 ай бұрын
Bro , minor correction. In local , petrol bike/scooter will not give 50km mileage. It's all depends on vehicle maintenance and engine quality and tyre pressure.
@Allinone-iz8uq7 ай бұрын
Petrol vandiyum Venda battery vandiyum Venda cycle vangi ellorum ottunga ungalukkum nallathu nattukkum nallathu
@sarathbabu9395 Жыл бұрын
For local drive ev is best, and heavy use petrol vechile is best
@johnkevinpaul Жыл бұрын
என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன் தயவு செய்து பேட்டரி வண்டி எடுக்காதீர்கள். அதுல replacement warranty னு சொல்லி அலைய விடுறானுங்க.
@ashrafali16176 ай бұрын
Yenna brand sir
@udayk19 Жыл бұрын
Electric vehicle benefits No starting problem No periodic maintenance less auto parts No oil change or filter change No battery change every 2 years Electric battery warranty is 5 years Long trip electric is best Petrol vehicle cost does not remain same after 10 years there will be deprecation cost every year . later it will be scrap
@azardeen46 Жыл бұрын
Battery cost around 60% of vehicle cost.. Most of electric scooter warranty period varaikum than battery varum athukuparam kandippa battery change pannanum.. Aether electric scooter battery cost around 70k So compulsory most of electric scooter 3-5 years once battery change pannanum.. So fuel cost wise kanakum potta petrol-electric rendum same cost tha varum.. Petrol vehicle is much more better
@udayk19 Жыл бұрын
@@azardeen46 battery warranty is free replacement for 5 years and its not that batterry will stop work after 5 years .battery percentage will be degrading to 80% can be used for another 3 years. iam using ola its more that 1.5 years no degradation observed til date same milage . iam using for long distance daily commute is around 48 kms and i had crossed 11000 kms still same performance .
@Raveendhana Жыл бұрын
@@udayk19it's the fear of battery failure, and it's the cost that matters
@udayk19 Жыл бұрын
@@Raveendhana Battery warrants is for 5 years if failure happens battery will be replaced by the company. after 5 years you can worry about degradation at that time lot of advancement and research will bring the battery replacement cost down. currently new kinds of chemical combination of battery is in progress already solid state battery is under testing .
@Raveendhana Жыл бұрын
@@udayk19 I don't think 5 years much gonna improve
@muthukumark20413 ай бұрын
உண்மையிலேயே அருமையான விளக்கம்
@jayakavitha23212 ай бұрын
Ellamey theliva purinjuthu.. Thank you brothers❤ nalla decission eduka use achu..
@lokrajvenkatesan93644 ай бұрын
Enakku Therinju vechu EV dhan Best.EV charging stations Adhigam pannitanga na Kandippa Electric Vehicles Mattum Dhan ya odum.
@suriyam5343 Жыл бұрын
நமக்கு சைக்கிள் போதும் 😍🤷♂️
@saravanankumar6408 ай бұрын
Nice comparison video best wishes Saab
@pscparamesh3154 Жыл бұрын
EVERY VEHICLE HAVING ITS OWN SPECIALITY I LOVE PISTON ENGINE
@priyankapriyanka7099 Жыл бұрын
romba naala unga video ethir pathutu iruntha anna tnks brooo❤
Intial cost 1.50 lakhs - any good type electrical bike Splendor+ u can get 90 thousand. 60 thousand difference. U can usble this cost petrol and maintenance whole life. Splendor + milege is 60+
@vickyvvc82936 ай бұрын
60 plus is just a myth.......i bought my splendor vehicle in 2019......i just drove 35000 km.....they ask me to rebore vehicle as my current mileage gives only 40 plus mileage even after proper servicing
@ramesh-i3o6 ай бұрын
@@vickyvvc8293no bro my sp shine millage is 65 plus...
@ElakkiyaElaki-wq8utАй бұрын
@@vickyvvc8293 Bro 2021 splendor 68 kilometres per litre bro
@muthkkumaran3 ай бұрын
30km cover panranga nah month kuh 1488 rs aaguthu, e bike ah iruntha rs 288 aaguthu, so nammala1200 rs micham pannalam, ozhunga maintain panni 5 yrs vandiya ootana after 5yrs lah 1200*60= 72k rs varum, athula oruvela battery oru vaati maathana battery oda rate ah poruthu maaralam naan calculate panrathu around 35k oru battery change kuh, so ungalala micham 37k rs save panna mudiyum... carbon monoxide emission control lah varum, nature restore aaga 30% chance irukku, nalla nature aaana oru world ah unga next generation kuh kudukka e bike pakkam polam, but innum intha e bike aala ethathu emission varum ah nuh thrla...
@muthukumark20413 ай бұрын
தம்பி உண்மையிலேயே எல்லா துறைகளும் ஜெயிக்க வேண்டும்
@Spartacus-war Жыл бұрын
If the battery have issue on electric vehicles we dont need to change entire battery only we need to change the damaged cells...
@yourssmba Жыл бұрын
Aaana ithu technically possible a nu service centre la kaelunga.. enakku therinju ella service la yum whole battery than change pannuvaanga.. cell level la service panrathukku yaarum inga ready a illayae..
@Spartacus-war Жыл бұрын
@@yourssmba ya some people are doing I have berling aura e bike it's cross around 55000 km after 40k km I faced the discharged issue and I know about the battery well so I changed cells for my self now its crossed around 55000 km
@leokid51333 ай бұрын
No doubt just go for budget petrol vehicle or budget ev two-wheeler means the vehicle service should be done by all comman ev mechanics.
@johnsonfelix1356Ай бұрын
Bro kanakulaan panavendam. Electric bike dhan selavu micham. Yenna vaangi orumaasam mattumdhan oodum. Aprm repair aagi veetla summadhaana nikka pogudhu yen selavu aagapogudhu. Onnu veetla nikkum illana service centre la nikkum. Avungalum vikkuradhula kaatra aarvatha service la kaatamaataanga. So indha roundla jeichadhu e - bike 🙏
@vanilathenila453310 ай бұрын
பெரும்பான்மையாக ஹப் மோட்டார் பொருத்தப்பட்டுள்ள EV பேக் வீல் பஞ்சர் ஆனால் எங்கே சரி செய்வது? அதற்கு விளக்கம் சொல்லுங்க.
@devavasu65397 ай бұрын
Tupe + tyre
@vairavboomikaalai69075 ай бұрын
காமெடி பண்றேன் என்கிற பெயரில் மக்களை குழப்பக்கூடாது.....
@azarudeenahamed3 ай бұрын
Na Ola S1 pro electric vangunen.Vangi 2 months agidhu romba usefula erku.120km vardu .Smart features lam software issue nala sila time work avauthu but bike normala poga vara ev nalla erku . Battery 8 varusam warrenty taranga so tension vendam .8 varusam mudjoinae battery cells individually nama locala repair panikalam battery shopla .
@MichealKANISTAS8 ай бұрын
This is my mind voice naa paaththa video laTvs IQUBE BATTERY COST RS 76000 AKUM 50000KM PINTHI CHANGE PANNANUM SO TVS IQUBE BATTERY 50000km ku CHARGING AAKUM COST 15000RS AND BATTERY 76000 IRANDAIYUM SERTHAL 91000 yamaha fassino millega 60km kadaikkum athe echo mode karekta oddum pothu koodaiyum kadaikkum 50000km ku 1L RS103 na 85833rs aakum engine maathiri electric bike kum motor problem mum varalaam petrol bike RS120000 VARUM 20000RS SAVE AAKUM ATHA NAA BIKE MAINTEN PANNALAAM ithaiyum think pannitu vaangalaam
@shree8404 Жыл бұрын
Anyway our future generation will depend on electric vehicles..bcz of lack of resources due to population
@IyarkaiTamilan4 ай бұрын
ஜியோ சிம் கார்ட் நிலைமை தான் முதல்ல 150 இப்ப 300 இப்ப எல்லாமே இலவசமா தான் தெரியும் பின்னாடி போகப் போக தான் தெரியும் பெட்ரோல் பங்குக்கு பதில் எலக்ட்ரிக் பங்க் அப்ப அவன் சொல்றதுதான் ரேட் பெட்ரோல் வண்டி தான் என்னைக்குமே பெஸ்ட்
@balajik.n Жыл бұрын
Battery cost sollirundha crct ah irundirukum. Atleast 3 or 4 years ku battery change pannanum , orey time la 25 - 30 k selavu pannanum la😂
@itzmeSRK Жыл бұрын
Bro Full video paarunge battery cost sollirukange😅.
@GaneshPerumal-qt1ly Жыл бұрын
6 years ayiduchu no battery change still running strong
@smpford5204 Жыл бұрын
@@GaneshPerumal-qt1lywhich bike
@GaneshPerumal-qt1ly Жыл бұрын
@@smpford5204 ather and 3years old hero
@yourssmba Жыл бұрын
@@GaneshPerumal-qt1ly EV vandi market la vanthu large scale la sale aagiyae 3-4yrs than irukkum.. 6yrs no issue nu solratha namba mudiyuma thala??🙃
@vannamuthucat7 ай бұрын
EV If 1 month not use battery get weak 1st floor Tenant charging issue Many vehicle while parking also get fire Renewal of Batteries cost very high Tyre pucture also No knowledge local mechanics If get Accident Parts getting too late Except petrol, Engine oil all the maintenance are same....like Break, Fork, Suspension, Tyre
@HariVinod-sr9sz7 ай бұрын
Very good video both has advantage and disadvantage
@muthukumark20413 ай бұрын
இது மாதிரி நிறைய விஷயங்கள் இருக்கிறது
@madeshkavi2130 Жыл бұрын
G நா பணம் வேற ஆட்களுக்கு பணம் கொடுப்பதும் . வாங்குவதும் பாண்டு பத்திரம் எப்படி எழுந்தி வாங்குவது வேண்டும் அதை விளக்கமாக வீடியோ போடவும்
@IzIl_09143 ай бұрын
Petrol 2 wheeler always best, if too much concise about cost, better use cycle
@Sheik-b4e3 ай бұрын
கடைசி யில் எது வாங்கறது நல்லதுனு சொல்லலையே
@dineshkumar.s57085 ай бұрын
Electric vanthathuku aprm Compare to petrol and diesel Electric la carbon emission and pollution high
@mohanrajavm226 ай бұрын
CNG பற்றி சொல்லுங்க.. future la CNG demand இல்லாம கிடைகுமா, Car low usage person set aguma, advantage and disadvantage சொல்லுங்க..
@jeyamurugansangeetha787 Жыл бұрын
அருமையான பதிவு.. 🥰
@Vlogwithmywife9 ай бұрын
Ithuku thaan cycle aa poganum nu sonathu.romba maintenance kami.and health maintenance too
@candygirlbeats3 ай бұрын
Velaiku poravanga 30 km epdi povanga
@Vlogwithmywife3 ай бұрын
@@candygirlbeats bus or train la povanga
@Sathesh06 Жыл бұрын
Clear explanation bro and thanks
@akentertainments9184 Жыл бұрын
Anna battery bike aa Ela idathukum kondu pora alavukua nama Nadu inum upatade agala😢😢
@ravivalarmathi38882 ай бұрын
பேட்டரி போச்சினா விலை அதிகம் கோவிந்தா கோவிந்தா
@selvarajl4108 ай бұрын
Single charge 300 kms gogoro ev scooter 🎉🎉🎉 Taiwanese technology 🎉🎉 Hit 🎉
@ethirajjayaraman61746 ай бұрын
Decission based on usage of user
@SenthuSugaАй бұрын
Na jubiter bs6 vachiruken milage ...1 litters..55. Km...ketaikum
@nehaanehaanehaa11 ай бұрын
No electric bike. Vangi 10 days la battery poiruchu. Customer side sariya response ila
@chandrasekar909211 ай бұрын
Electric bike just toy Petrol bike always legend 😂
@PrabhuPrabhu-gs6xk Жыл бұрын
வண்டிக்கு பெட்ரோல் டீசல் எலக்ட்ரிக் பைக் சி என் ஜி எதுல வேணாலும் வண்டி ஓட்டலாம் ஆனால் எல்பிஜி கேஸ் மட்டும் வண்டி ஓடாதீங்க 300 ரூபாய்க்கு கேஸ் போட சொன்னா வண்டில 200 ரூபாய்க்கு தான் போடுவாங்க அந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க
@balrajg7451 Жыл бұрын
First sonna information mattum super finishing nalla illa
@DineshRaj-rg9ce9 ай бұрын
Bro ur wrong , bse total maintenance cost yearly means EV battery rate Rs35000 But petrol yearly maintenance cost low cost
@RDHEVA-ew3xe Жыл бұрын
Super information anna
@muthkkumaran3 ай бұрын
10 yrs kuh mela vandi vaachi ottitu irukangala, evlo carbon monoxide varum, athala evlo issue aaguthu, climate change lah irunthu evlo issue irukku, e bike best pah, e vehicles far better than petrol, athu travel freak evanachi iruntha avanukku theriyum vandi ah vangi maintenance panrathoda effort yenna nuh... and rto lah pathiya maatanga nuh 25yrs kuh mela pona bike kuh rto lah pathiya maatan nuh sonnanga emission control irukku..
@sarathr4495 Жыл бұрын
Namma panra thappu nu solitu veyilla vecha vedikum nu solra. Chennai la veyil than ya erukum. Apro vandiye enga vekirathu😅
Maintainance cost, battery replacement cost, initial investment cost everything to he included
@mohanbabu4835 Жыл бұрын
Vara level bro super thank u
@vinothkumar-fy6rn2 ай бұрын
Don't buy electric scooter, my raft electric scooter fired, no response from company side.
@jeevaprasadshanmugam8840 Жыл бұрын
Nice explanation Thnkz anna
@praveenkumarm.1179 Жыл бұрын
Very useful video ❤❤
@Mani-ev4wn Жыл бұрын
Nice video
@mpfactory833 Жыл бұрын
Nice explain🎉
@PradeepRaj-wb9sq Жыл бұрын
Helo four stroke and e bike iruthaum waste life long varathu ahana nama 90'skids 2 stroke than gethu😊
@rajeshraj6611 Жыл бұрын
Super🎉
@sportslovernandhakumar Жыл бұрын
Sema bro
@tejasvinprabhu97409 ай бұрын
Thanks 👍
@ashokkumarak71288 ай бұрын
Any how petrol bikes is best winner
@viswanathan0074 Жыл бұрын
நன்றி அண்ணா 🙏
@santhanakumar3568 Жыл бұрын
Battery 45000₹ 3years ku (45000/36=1250) 1250 oru month (1250/4=312) 312 oru week battery vandi only local use. Petrol vandi local use, long drive, revalue
@rajkalai1988 Жыл бұрын
50000 km தோராயமாக Lifetime ரன் ஆக எடுத்து calculate பண்ணி பாருங்க.. Km 2.5rs.. போட்ட காசு ev ல full return வரும்.. 😊
@sivvu_siv5 ай бұрын
@@rajkalai198850k nu ethavachi sollreenga bro
@suryakala895911 ай бұрын
Electric bike best yathunu solluga sir
@ethirajjayaraman61746 ай бұрын
Travel by train ,bus ,share auto,cycle and walking
@candygirlbeats3 ай бұрын
I agree but for emergency purpose there should be one vehicle so that people from interior places don't suffer
@sharpsview Жыл бұрын
Whistle epdi adikkirathu oru vdo podunga anna
@pravinvck3945 Жыл бұрын
👌
@praveencad19 ай бұрын
அடேய்...! அதன் battery repair ஆனால் வண்டியின் பாதி விலையில் தந்து மீண்டும் battery வாங்க வேண்டும். அதன் ஆயுள் காலம் குறைவும் கூட...!
@suresharni3 Жыл бұрын
Add battery cost
@panneerselvan71909 ай бұрын
45000-50000
@pjai8759 Жыл бұрын
Eb --Slab rate nu onnu irukku ...😂😂
@teclamystica99867 ай бұрын
Charge theenthutta ethavathu veetula permission kettu pottukalam or extra battery vachukalam
@subhu008 ай бұрын
Nice video
@kasipandir5777 Жыл бұрын
Super 😮
@balanbalan7854 Жыл бұрын
Al ways petrol bike best
@benedictkselvamuthu91329 ай бұрын
பாட்டரி எவ்வளவு காலம் உழைக்கும் அதன் விலை எவ்வளவு
@Jason0088 Жыл бұрын
Many children died in Lithium mines which to make battery.