கரிசலாங்கன்னி அவுரி கறிவேப்பிலை கலந்த மூலிகை எண்ணெய் தடவுங்க. தலைமுடி வளர்ச்சி பிரமாதமாக இருக்கும்👌👌
@amalaviji56023 ай бұрын
AJ herbal hair oil contact
@user-in9gx4mx33 ай бұрын
நமது ஐயா நம்மாழ்வார் சொல்லி இருக்கிறார் எந்த உணவாக இருந்தாலும் பற்களில் கடித்து அரைத்து உமிழ்நீர்ரோடு சாப்பிட்டால் நம் உடலுக்கு எந்த ஒரு பாதிப்பும் வராது
@vanithashriyan16683 ай бұрын
சோறு இல்லாம வாழ்றது ஒரு வாழ்க்கையா...
@SaravananSaravanan-mh4en3 ай бұрын
சோறு தான் இப்போம் நோய் வர ஒரு காரணம் அளவா சாப்டா ஒன்னும் இல்ல சோறு நல்லது தான் நாம் நிறைய சாப்பிட்டு இருக்கோம் ரத்தத்தில் கொழுப்பு ரத்ததில் சர்க்கரை உயர் ரத்த அழுத்தம் வர காரணம் சோறு அதிக அளவில் சாப்பிடுவது
@SuthanSuthan-o4p19 күн бұрын
Super thala
@mrsafiya2273Ай бұрын
100 💯 unma naa breakfast rice than sapuduven nalla but weight gain agalla
@manasehmana47253 ай бұрын
WEIGHT அதிகமாக TIPS வீடியோ போடுங்க அண்ணா 🙄🙄
@இனியவன்-3903 ай бұрын
சத்துமாவை பாலில் கலந்து குடிச்சுட்டு வாங்க உடல் எடை கூடும்👌👌
@durgadevi994153 ай бұрын
தினமும் நைட்டு பாதாம் பிசினை கொஞ்சம் ஊற வச்சு காலைல எழுந்து வெறும் வயித்துல அதை பாலில் கலந்து குடிக்கணும். உடல் எடை அதிகமாகும்
@@yuvaraj6423 apdiya na one month adhan kudichen 5kg weight increase achu adhan sonen
@user-hm7rj6ig1oАй бұрын
சாப்பிட்டுவிட்டு எந்த வேலையும் செய்யாமல் இருங்க.
@karthikrajaram50329 күн бұрын
Edhu saptalum alavodha saptu and daily um morning oru 15 mins exercise panalae six packs varadhu but romba thoppa irukadu correct ah irupinga Naa Ida 3 years ah follow pandra
@இனியவன்-3903 ай бұрын
வர வர பிரகதீஸ் நண்பருக்கு குசும்புத்தனம் கூடிட்டே போகுது😂😂😂😂 நானும் சில நாட்களாக அரிசி சாப்பாட்டை தவிர்த்துட்டு சப்பாத்திகளா தான் தின்னுட்டுருக்க. ஆனால் எந்த பலனும் தெரியவில்லை.
@Sowmimohanprince3 ай бұрын
உடல் எடை கூட ஒரு முழு வீடியோ போடுங்களேன்..plzz
@hithot91422 ай бұрын
இப்ப இருக்கிற காய்கறி விலைக்கு அவ்வளவு காய்கறி டெய்லி சாப்பிட முடியுமா
@Seeraseeravlogs3 ай бұрын
தேநீர் இடைவேளை டீம் அனைவருக்கும் வணக்கம் வாழ்த்துக்கள்❤❤❤
இப்படியே பேசிட்டு இருந்தா எப்படி ஏதாச்சும் செய்ங்க ஒரு முன்னேற்றமும் இல்லை பேச்சு மட்டும் தான்😂😂😂நல்ல பேச தெரிஞ்சா போதும் போல 😂😂😂😂😂😂 01/01/2025 என்னோட Transformation video unga சேனல் ல வரும் 🎉🎉
@MARKETTRADINGSTATIONАй бұрын
P potu sapdunga , weight loss agidum
@amisha1563Ай бұрын
Ne sapdu
@MARKETTRADINGSTATIONАй бұрын
@@amisha1563 neraya saptrupa pola . suggest pandra
@SivajiSivaji-pq1izАй бұрын
Vera level fun bro 😂❤
@Askr-c3x3 ай бұрын
Pitha pai kal. Karaya deps solluga brother
@sheikmoosa5729Ай бұрын
Athuku valiyea illlla doctor ah consult panitea
@VinothKumar-rp5dq3 ай бұрын
சாப்பாடு நல்ல மென்னி தின்றால் எடை குறைக்காலாம்
@Goldu1433 ай бұрын
How?
@VinothKumar-rp5dq3 ай бұрын
ஒரு வாய் சாப்பாட்டை நல்லா கூழ் மாதிரி மென்று தின்றால் எடை குறைக்காலாம் செய்து பாருங்கள்
@இனியவன்-3903 ай бұрын
என்னது மென்னி அன்னி பன்னின்னு அது மென்னு டா. ஏன் டா இப்படி தமிழை போட்டு கொல்லுறிங்க
@VinothKumar-rp5dq3 ай бұрын
@@இனியவன்-390 sorry brother my mother language Telugu Tamil epotha kathukiten
@sweety50692 ай бұрын
🤣🤣🤣@@இனியவன்-390
@vidyasri70683 ай бұрын
Ulcer patri pesungal
@arunbrucelees3443 ай бұрын
Super bro ❤😊
@vikashv12723 ай бұрын
Old video thana ithu
@Codeo_Phile3 ай бұрын
yes bro
@maheshwaranc63783 ай бұрын
Background music 🫠
@skHibiscus3 ай бұрын
Nice video but why for sending a comment they are charging?
@seethaseethasenthil83963 ай бұрын
சூப்பர் அண்ணா 😂
@vikashv12723 ай бұрын
Palaya pathivu bro
@logujaya29943 ай бұрын
❤
@lyrics7plus6263 ай бұрын
ஏற்கனவே இந்த வீடியோ போட்டு இருக்கீங்க 😂😂
@vijaykarthick18883 ай бұрын
உணிய நம்புணன் spoken english kasu வாங்கிட்டு இந்த சொல்ல முடியாத பொல்பு தேவையா உன் பில்ல குட்டிக்கு இந்த வருமானம் தேவையா