மிகவும் நல்ல தகவல் ஆனால் எதை பயன்படுத்த வேண்டும் என்று கடைசி வரை தெரியவில்லை நன்றி
@chidamponni Жыл бұрын
காணொளி ரொம்ப நீளமா இருந்தது ... எதைப் பயன்படுத்தினா நல்லதுன்னு கடைசி வரை சொல்லலை 🤔😄😄 வயலும் வாழ்வும் பார்த்த மாதிரி இருந்தது . ++ Shooting Bloopers super நல்லா இருந்தது shootநல்லா இருந்தது
@VENKATPHOTOGRAPHY Жыл бұрын
@@chidamponni hi
@aravindhanr858 Жыл бұрын
நான் மொபைல் வாங்கி temper glass போட்டு 20 நாள்களில் உடைந்துவிட்டது. ஆனால் இன்னும் அதை வைத்துதான் மொபைல் use பண்றேன். ஏறக்குறைய 1 வருடம் ஆகிவிட்டது. இன்னும் temper glass மாற்றவில்லை.
@morattusinglegaming4211 Жыл бұрын
சிக்கனமெ சேமிப்பு
@jafferkhan2068 Жыл бұрын
நானும் உடைந்த டெம்பர் தான் use பணிட்டு இருக்கேன்.. 5 month ஆச்சு 🤣🤣🤣
@jaibolenath1309 Жыл бұрын
@@jafferkhan2068நானும்😊
@hardikpandiya5624 Жыл бұрын
Me too 3month 😂
@avk0496 Жыл бұрын
3years
@ibelievejay2776 Жыл бұрын
You guys missed one thing to say, If kids is using broken temper glass, it's not safety நீங்கள் ஒரு விஷயத்தை சொல்ல தவறவிட்டீர்கள் குழந்தைகள் உடைந்த கண்ணாடியைப் பயன்படுத்தினால், அது பாதுகாப்பு அல்ல But it was useful video❤
@hakeshmobiles Жыл бұрын
Adhukaga dhan fibre tempered glass use pannanum bro
@TS2611 ай бұрын
Yes, it can give small cuts in their fingers or if small pieces fall out, it can be dangerous if they eat it by accident. Safely dispose it before they start playing with it.
@Yuvaaable Жыл бұрын
Thanks for sharing this valuable video. I learnt a lot about tempered glass.. When I am watching this vidoe I am using new mobile.. I was searching about tempered glass.. Such a hit time I saw this video.. So only I always support this channel.. Pls do well like this.. So everyone will get awareness.. All the very best.. Thanks.
@srinivasanj8728 Жыл бұрын
அம்மு நான் கடை வச்சா உன்னைதான் சேல்ஸ் மேனேஜராக்குவேன். செமயா பேச்சு திறைமைலயே என்ன புல்லரிக்கவச்சிட்டடா தங்கம்....😂❤❤
@பாண்டியன்முத்துசிங்காரம்-ப1ல Жыл бұрын
சூப்பர் அருமை தோழமைகளே... இனிய தகவல்
@mr_ganesh1568 Жыл бұрын
Bloopers paathutte irukkalam pola avlo azhagu🥰♥️💥
@arunbrucelees344 Жыл бұрын
மொபைல் டெம்பர் கிளாஸ் நல்ல தரம் உள்ளதாக பார்த்து வாங்கிப் பயன்படுத்துங்கள் பணம் செலவைப் பற்றி கவலைப் பட வேண்டாம் உங்கள் பொருள் பாதுகாப்பாக இருக்க செலவு செய்வது அவசியம் டெம்பர் கிளாஸ் எத்தனை வகைகள் இருக்கிறது என்று நீங்கள் சொல்லி தான் தெரிகிறது அண்ணா 😊😊❤❤❤
@mrlonely861 Жыл бұрын
Temper display protect panathu 😁🤭
@mur6020 Жыл бұрын
Na Matt temper than pa use pandra 4 years ah no issues, perfect ah iruku pa enakku
@mr_ganesh1568 Жыл бұрын
End superb😀♥️💥
@vishnuraj3536 Жыл бұрын
Wow fantastic explanation, great effort for both persons, very important awareness concept, thanks for information ♥️♥️♥️♥️♥️
@tamilselvan19203 Жыл бұрын
பேருந்தில் போகும்போது அடுத்தவர்களோட அலைபேசியை எட்டி எட்டி கவனிக்கும் ஆட்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@sundaresswarn.g.r6288 Жыл бұрын
New to know thank you for this concept very Good script and acting
@tamil887 Жыл бұрын
Hello Fds pondyla bright power consultancyla veela vangi theranu solitu amount vangitu emathuranga, Ida madhiri Ella idathilum consultancy vachitu emathuranga ida pathi 1video podunga pa
Nalla information melum melum ooyara vaalthukal bro
@taxicarn Жыл бұрын
Temper potu vandhu open pana unga video varudhu..... It's alright... Anyway thanks
@gopikrishna2583 Жыл бұрын
Minoxidil and Finasteride medicine usage for hair pathi video poduga bro
@Tamilpasanganaanga Жыл бұрын
Which one is best for eyes?
@bheemarayaaraya Жыл бұрын
Great ... ! effort for mobile galass avarness. also fun, i enjoyed it. Thanks a lot for such wonderfull video.
@hakeshmobiles Жыл бұрын
Nanbargale....unmaiya sonna niraya mobile shop vachirukuravanga enna thittuvanga.... Aanalum solren....tempered glass just scratch and dent protection dhan.... Bare display keezha flat surface LA vizhundha eduvum aagadhu...keezha edavadhu minute ah kal irundha chinnadha punch mark aagum....adha avoid panna dhan tempered glass use pannanum....normal tempered glass broke aagum fibre tempered glass broke aagadhu....endha tempered glass potalum kallu mela mobile vizhundha display udayadhan seyyum....tempered glass podama use panna touch sensitivity konjam naal LA kammi aaga aarambichidum....adha avoid panna tempered glass podanum
@sharptwisttamil11058 ай бұрын
THANK YOU ANNA
@grameshtpt8 ай бұрын
what is the best 4 side privacy temper glass for Iphone 14 Pro Max
@musichunter2294 Жыл бұрын
Next types of display patti sollunga 🎉
@hakeshmobiles Жыл бұрын
Normal display ,care OG,og display nu iruku bro....care og poduradhu best....idhu maximum authorized service centre LA dhan kidaikum....adhuvum avanga change panradhuku munnadi purchasing bill ketu paathu adhu enga irundhu purchase pannirukanga nu check panni kura dhu best oru silar pakkathula iruka marketla poi vaangitu vandhu otti kuduthuduvanga
@vaishr200 Жыл бұрын
After 11;12th students type writing , computer course Mari enna padichamKira pathi detail sollunga
@RanjithRanjith-se5dp Жыл бұрын
Apidiye intha protection pro temper glass enga kedaikum nu sonna nalla irukum
@sampathkumarsakthi Жыл бұрын
அதுதான் காலம் கடந்துடுச்சு இல்ல.... Privacy chat kku 😂😂😂😂
@ganeshanthiyagarajan1595 Жыл бұрын
Pls mention that shop it will be useful for those who lik to buy the same product
@Bhuvanesh-tz1ld Жыл бұрын
Super ah video panringa .Appadiye INDEX FUND pathi video pannunga pleasssee🙂🤌
@ssrinivasulu7354 Жыл бұрын
Corilla glass la varudhu mobile yellam...temper glass nan use pandradhe illa...
@karthikeyanb9663 Жыл бұрын
I am using 11d temper for almost 1 year no damage to tempered glass or phone, got 5 for 150 from a shop in mount road
@uvaraj1902 Жыл бұрын
5 piece 150 rs ka,haha ,onne 100 nu solraga
@manikandanrasukutty Жыл бұрын
Temper pottu athu thangama 6 masama temper podama suthitu than iruken. Keelayum phone potruken. Base on how it falls. Good info😅
@hakeshmobiles Жыл бұрын
Bro fibre tempered glass potukonga....bare display use panna touch sensitivity kammi aagum....continue ah use panra spots touch sensitivity loss pannidum...
@manikandanrasukutty Жыл бұрын
@@hakeshmobiles oh thanks for the information bro. I feel it same.
@ponnusplantparadise4758 Жыл бұрын
U r doing wonderful job, thanks for the information s
@HarishHari-iw1gt Жыл бұрын
Good concept clear explain sister ❤
@santhamoorthis4883 Жыл бұрын
Aunty neenga romba quite irukinga
@M.Saranya-nh1ps Жыл бұрын
At the last the bloomer is nice
@HariKrishna-z4b5j Жыл бұрын
4:51 Naan UV temper dhan use panren, last month launch aana Vivo v29 e dhan 10 days munnaadi vaangunen 😁
@vigneskumar6520 Жыл бұрын
Nice explanation..,Vinayaga mobiles erode ✨
@AbdulKalam-zi8sx8 ай бұрын
Enga akka kadaikum na ellam kadailayum thedi paartha enda kadailum illa matte temper glass tha iruku solldraga
@niranjananiranjanacj7688 Жыл бұрын
Yenanga yenaku display one mounth kuda thanga mattakithu ...
@CorporateVaithiyan Жыл бұрын
7:56 that smile
@sudhanravana174 Жыл бұрын
Tamper glass eh podatha guys hands up...
@kannan5532 Жыл бұрын
Sry, yarum illa.
@sashi_88 Жыл бұрын
Ithula yellam company theriyatha? Appadi iruntha company potu anupi charge panalamey.
@SPIDEY992 Жыл бұрын
PMJJBY and PMSBY Insurance Scheme ல வங்கி வாடிக்கையாளர்கள் அனுமதி இல்லாமல் Rs. 436 + 20 வங்கிகள் பிடித்தம் செய்கிறார்கள்... இதை பற்றிய விழிப்புணர்வு வீடியோ ஒன்று போடவும் மற்றும் எப்படி இந்த Insurance scheme Deactivate செய்வது என்பதையும் கூறவும்...
@king.of.tamil.719 Жыл бұрын
எனக்கு 2022 ஆகஸ்ட் நடந்தது போய் கோட்டதுக்கு refund கிடையாது. ஏப்ரல் மாதம் போய் deactivated பன்னி ஒரு வாரம் கழித்து திரும்பவும் காசு எடுத்து கொண்டார்கள் expire ஆகுரதுக்கு முன்னாடி பிடித்தம் செய்தார்கள். திரும்பவும் போய் திட்டி complint கொடுத்து cancel பன்னி refund வாங்கி விட்டேன்
Bro last fun moments vandam ungala respect aa parkirom pls inda fun moments monthly seprate video poduga
@moviehustleoffcial Жыл бұрын
Yearly Once Temper Change Panituvan
@i_am_neutral Жыл бұрын
Yenthu phone vaangumbodhu temper potathu 3 years ku apram than 2nd temper glass ah maathune adhuvum yentha crack um illame. Ippo 4 yrs aachi phone vaangi.
@praveenkumar013 Жыл бұрын
Na temper ilama use pannuren ithu crt aa
@cheenurock Жыл бұрын
Thank you so much
@VENKATPHOTOGRAPHY Жыл бұрын
Hi
@cheenurock Жыл бұрын
Hi
@VENKATPHOTOGRAPHY Жыл бұрын
@@cheenurock the rock wwe💥
@cheenurock Жыл бұрын
@@VENKATPHOTOGRAPHY thank you thala
@VENKATPHOTOGRAPHY Жыл бұрын
@@cheenurock wwe fan ah
@Inba007. Жыл бұрын
Pirvacy temper price avaloo sister
@AnandammuOfficial Жыл бұрын
Bro iam mobile shop here Try to 6d temper 😊 maximum use 3 month bro
@AjithAjith-vt3je Жыл бұрын
Vera level good information 🎉❤
@MJ-Galaxy Жыл бұрын
Ithukapram எல்லா videos kayum bloopers add pannunga
@ridernaveen0428 Жыл бұрын
Super information ❤
@boopathirajag5343 Жыл бұрын
அக்கா நான் 2021 நவம்பர் அன்று தொடுதிரை கைபேசியை சட்டைப்பையில் போட்டு பேருந்தில் நின்று பயணித்தேன் தீடீரென பேருந்து சடன் பிரேக் போட்டு நின்றதால் நின்று இருந்த நான் கம்பியில் மோதி என் சட்டைப்பையில் இருந்த தொடுதிரை கைபேசி கம்பியில் இடித்து நடுவில் கோடு விழுந்தது பிறகு நான் டெம்பர் கிளாஸ் மாற்றினேன் பின்னர் தொடுதிரை கைபேசியில் கீழே இடது புறம் சிறிதாக சிதைந்து உள்ளது ஜனவரி மாதம் டெம்பர் கிளாஸ் டிஸ்பிளே எல்லாம் மாற்றி விடுவேன்
@BabuBabu-in7cc Жыл бұрын
Yes nanum appaditha use pannittu iruntha
@balakrishnan6079 Жыл бұрын
Yes ma'am en mobile tempered odanchu 3 month mela achu
@Stark...5g Жыл бұрын
Mate tempered glass waste gameing perfect aana one time keeela viluntha temperkku onnum aagathuu aana ulla display adi vangirummm ...epudraa moment tha apromm😅
@surendarraj2749 Жыл бұрын
Temper glass use பண்ணாதவங்க இருக்கீங்களா 🙋♂️🙋
@rajkumars5224 Жыл бұрын
I'm using jel instead of tempered glass for my Nokia 6.1plus for five years and no issues
@Hariachu220 Жыл бұрын
Final Touch super
@naveenkutty8332 Жыл бұрын
Sis intha kadai yanga iruku solunga
@PY02_Shorts Жыл бұрын
I'm using my mobile without tempered glass and scratch guard for almost one year, still its better 😅
@itsmesaranraj Жыл бұрын
unakenna pahhh ni panakaran. , charge kuta podama use pannuva 😂
@PY02_Shorts Жыл бұрын
@@itsmesaranraj it's all about mobile's built quality and glass protection 😌 that's not in my hand, unna mari panakaran la illa bro 😅
@_abdul_basith_j5300 Жыл бұрын
@@PY02_Shortsena phone
@peariccambalam Жыл бұрын
Thanks brother & sister😊
@dailyjourney05 Жыл бұрын
Andha costly ah na glass same namma kitta unbreakable glass irukku just 150/- mattume than some people idhe glass than 300/- above sale pannitu irukanga
@renugarenuga5353 Жыл бұрын
Super nadippu da sami super acting vera mathi yosinga
@M.NAVEEN. Жыл бұрын
Ending vera level😂😂😂😂
@Kabirspeakstamil Жыл бұрын
Light scratches vandhale avalavudan pudu tempered potruven but namma temper glass pogadu because mobile kaiya vittu pogadhu la❤❤❤❤❤🎉
@Sathyakuttyaishu5 ай бұрын
நம்ம டிப்பர் எல்லாம் உடைஞ்சு ஒரு வருஷம் ஆனாலும் அதை மட்டும் சரிக்கா உங்கள மாதிரி தான் நானும்
@SureshSMP-po4lu Жыл бұрын
சீக்கிரம் உடையாத டெம்பரை ஓட்டினால்,முதலில் டிஸ்ப்ளே தான் உடையும்,உங்களை போன்று ஒருவரின் பேச்சை கேட்டு தான் என் 📱 கோவிந்தா... அப்ப இருந்து நான் நார்மல் டெம்பர் தான் use பன்னர... அது தான் சேப்டி
@chandrasekarj74077 ай бұрын
Good Information..
@AbdurRahman-dq1ry Жыл бұрын
Temper oda serthu display vum kaila varudhu kalatakula why any reason?
@senorkarthikpanneerselvam5098 Жыл бұрын
எனக்கெல்லாம் temper இல்லாம phone touch கிளாஸ் ஏ ஒடைஞ்சி அதே தான் இன்னும் use பண்றேன்... நா எங்க கமென்ட் பன்ன?
@gsph659 Жыл бұрын
Wonderful Ji...
@chithuv5876 Жыл бұрын
Work from home job pathi poduga bro
@ShrihariSivakumar Жыл бұрын
Vaazhkaila display ku tempered glass eh use pannadhilla naan. 😎
@ramakrishnansrinivasan4806 Жыл бұрын
Me too using since 14 months after cracks.
@deenaa1242 Жыл бұрын
En enamada ne! Nanu temp glass pottu 1month la broken. But innu na change pannala more than 1 yr aaguthu... 😄😄😄
@kalaiselvan830 Жыл бұрын
Im Using without temper and Back cover
@mrlonely861 Жыл бұрын
Phone soli mudiya poguthu 🤣
@shivrajshiva.m984 Жыл бұрын
Matte temper dha naa use panitu iruke last one year ah..
@ahamedmubarak512 Жыл бұрын
மேடம் கடைசியில டெம்பர் கிளாஸ் சொன்னீங்க அதன் பெயர் சொல்லவே இல்லை என்ன விலை 🤔
@hemanraj8777 Жыл бұрын
S9 privacy temper glass iruka madam
@upscaspirant-tw2op Жыл бұрын
அது என்னோட Privacy நு மனைவிட்ட எப்ப சொல்றோமோ அப்பவே அவங்களுக்கு நம்ம மேல இருக்குற நம்பிக்கை போய்டும்.
@sathiskumar7480 Жыл бұрын
நன்றி ❤️
@npsyoutube6673 Жыл бұрын
மொபைல் வாங்கி இரண்டரை வருசத்துக்கு அப்புறம் டிஸ்ப்ளே உடைந்துவட்டது மூன்று வருஷமா இன்னும் டேமேஜ் சரி செய்யலை
Akka ama nga nanum mathanum mathanum nu nenaukiren ama maatha mattingira. Edho epo poi maathure
@mrlonely861 Жыл бұрын
En class la konjam nalley udanchu na atha vachey opathite almost 1yeat 😍😍😁
@macmagnetog3991 Жыл бұрын
I am using production pro
@pattayiedits6617 Жыл бұрын
The Shop owner mind voice : unnala enna panna padiyumo atha pannita ☺️
@saranyab7108 Жыл бұрын
Intha tember glass name fibre ah ?
@shajahanmunsi7341 Жыл бұрын
நான் மொபைல் வாங்கி ஒரு ஆண்டு ஆகிவிட்டது இரண்டு மாதங்களுக்கு முன்பு டெம்பர் கிளாஸ் உடைந்து விட்டது கிராக்கான காரணத்தினால் இன்னும் நான் மாற்றாமலையே அப்படியே விட்டு விட்டேன் 😂😂