Watch Thenpandi Seemayile Tamil Full Movie Staring : Vijayakanth, Radhika Subscribe to Kollywood/Tamil No.1 KZbin Channel for non stop entertainment Click here to subscribe -- goo.gl/vmEufj
Пікірлер: 274
@Mr__kutty_boy-123 Жыл бұрын
விஜயகாந்த் படம் எனக்கு ரொம்ப பிடிக்கும் அவரோட படத்தை நான் ரொம்ப விரும்பி பார்க்கிறேன் எல்லாரும் அவர் இறந்துட்டார் என்று நினைக்கிறார்கள் அண்ணாவை இறந்து போகவில்லை இன்னும் மனிதனோட மக்களால் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் இதயத்தில்❤❤❤❤❤❤❤
@nagalakshmi7800 Жыл бұрын
விஜயகாந்த் சார் இறந்த்தில் இருந்து அவர் படம் பார்த்து பார்த்து மனசை ஆறுதல் படுத்து கொள்கிறேன் உழவன் மகன், சூபப்பர்
@DhanshiDhanshi Жыл бұрын
yes sister 😢😢😢
@boominathandce Жыл бұрын
Yes nanumtha
@suryakumaric8739 Жыл бұрын
me also
@kasthuri8174 Жыл бұрын
@prameela4159 Жыл бұрын
Nanumappadiye
@RAJA-lz3hx2 жыл бұрын
*விஜயகாந்த்* சார் அவர்களின் படங்களை நிறைய டிவியில் போடுவதில்லை அவருடைய வயதான தோற்றம் உடைய படங்களைமட்டுமே போடப்படுகிறது, அவருடைய இளமைக்காலத்தில் நடித்த நிறைய படங்கள் டிவியில் போடப்படுவதில்லை, அதனால் இந்த காலத்து பசங்களுக்கு அவரைப் பற்றி முழுவதும் தெரியாமல் இருக்கிறது அவருடைய நிறைய படங்கள் *ராஜதுரை, ராஜநடை, சத்ரியன்,பூந்தோட்ட காவல்காரன்,உளவுத்துறை, கருப்புநிலா, உழவன் மகன்,புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன்,சேதுபதி ஐபிஎஸ்,என் ஆசை மச்சான்,வல்லரசு, வானத்தைப்போல, கூலிக்காரன்,பரதன், சிம்மாசனம் அலெக்சாண்டர், திருமூர்த்தி, ஏழை ஜாதி ,வீர வெளஞ்ச மண்ணு, தர்மசக்கரம், சர்க்கரைத் தேவன், தமிழ்ச்செல்வன், தர்மா, தாயகம், செந்தூரப்பாண்டி, பெரியண்ணா, செந்தூரப்பூவே,மாநகரக்காவல், பொன்மனச்செல்வன்* இது போன்ற ஆக்சன் மற்றும் குடும்ப திரைப்படங்களை சன் டிவி, கே டிவியில் அடிக்கடி போட வேண்டும், நல்ல திரைப்படங்களை பார்க்கும் பொழுது நம் மனதில் நல்ல எண்ணங்கள் தோன்றுகிறது நல்ல செயல்கள் பிறக்கின்றது இப்பொழுது வரும் ஒரு சில திரைப்படங்களை பார்க்கும்பொழுது மக்களிடையே உதவி செய்யும் குணம் குறைய தொடங்குகிறது ஏனெனில் அதில் நல்ல கருத்துக்கள் இருப்பதில்லை அதனால் இதுபோன்ற நாட்டுப்பற்று மற்றும் பாசம் நிறைந்த இந்த திரைப்படங்களை நாம் டிவியில் ஒளிபரப்பு செய்வதால் மக்களிடையே நல்ல எண்ணங்கள் தோன்றுகிறது,இது போன்ற நல்ல கருத்துகள் உள்ள படங்களை ஒளிபரப்பு செய்யுமாறு டிவி சேனல்களுக்கு கோரிக்கையாக வைப்போம்.
@vaishnavi20162 жыл бұрын
நிதர்சனமான உண்மை நன்றி உங்களுக்கு
@dslegend26412 жыл бұрын
9i8
@TamilSelvi-cv3ng Жыл бұрын
Yes old is gold
@RathyAlakan-oy6wz Жыл бұрын
⁰
@jinnanidur966 Жыл бұрын
BH
@sugukuttis60209 ай бұрын
அந்த கால படங்கள் தான் எனக்கு பார்க்க பிடிக்கும் இப்போது உள்ள படங்கள் பார்க்க விருப்பம் இல்லை
@manimagalai9155 Жыл бұрын
என்றும் எங்க விஜயகாந்த் film super 👌🏼👌🏼
@sekarkandasamy14954 күн бұрын
நானும் அதேபோல் தான் விஜய்காந்த் இறந்த திலிருந்து அவர் படத்தை மட்டுமே பார்க்கிறேன்
மதுரை அலங்கார் திரையரங்கில் 100 நாட்களுக்கு மேல் ஓடிய வெற்றிவிழா திரைப்படம் தென்பாண்டிச் சீமையிலே
@ranjithak8049 Жыл бұрын
இந்த படம் பொதிகை சேனல்ல(பொது டிவி) ஞாயிற்றுக்கிழமை ல பார்த்த ஞாபகம் அப்பபோது நான் ஐந்தாம் வகுப்பு படித்தேன் இந்த படத்தில் வஜயகாந்த் அவர்களை முதல் முறையாக காட்டும் போது வீட்டில் இருக்கும் பூவை எல்லாம் எடுத்துனு வந்து அந்த பொது டிவில போட்ட
@vinayagavijay68111 ай бұрын
❤❤❤❤
@Rahmansalim8479 ай бұрын
நேரம் 9.05 pm க்கு போடுவாங்க
@rajkumarselvaraj82708 ай бұрын
சூப்பர் ப்ரோ நீங்க பார்த்த மாதிரி தான் நானும் இந்த படத்தை பார்த்தேன்
@KarpagamKarpagam-v9j Жыл бұрын
16.02.2024 time 10.50 am ippo tha entha padam parthen I miss you captain sir 😢
@chitrabaskaran68772 жыл бұрын
80kids movie அந்த கால நினைவு வருது கண்களில் கண்ணீர் வருது
@sivachandran4185 Жыл бұрын
நியாயத்தையும் தர்மத்தையும் மண்ணுல போட்டு தான் பொதச்ட்சிட்டங்க😢😢😢 எங்கள் கேப்டன்😢😢😢❤❤❤
@cmuniyappan57553 жыл бұрын
சூப்பர் சூப்பர் என்ற கேப்டன் என்னைக்குமே சிங்கம் சிங்கம் தான்
@abdulRahim-vb1bi2 жыл бұрын
@@selvamselvam3013 k
@stalinstaloo84092 жыл бұрын
7u
@arthithangarajarthi99452 жыл бұрын
Mb
@veeraragavi5325 Жыл бұрын
யார் யார் எல்லாம் இந்த படத்தில் ஆரம்ப முதல் விஜயகாந்த் சார் entry க்காக wait பண்ணிட்டு இருந்திங்க
நான் சின்ன வயதில் இந்த படம் பார்க்கும் போது மொட்டை தலை வில்லன்களைப்பார்த்து பார்த்திருக்கேன் இப்போது வேர மாதிரி யோசிக்கிறேன் நம்ம ஹீரோ கேப்டன் நடிப்பு வேர வேர மாதிரி ஐ லைக் யூ
@HansikaDissanyake2 ай бұрын
Uo0
@sugukuttis60209 ай бұрын
விஜயகாந்த் படம் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@rajeshdme3577 Жыл бұрын
Singam maari irukaru captain 🔥🔥
@VigneshVignesh-s6q Жыл бұрын
Capitan and radhika jodi vera level super ga
@கோட்டைதென்றல்4 жыл бұрын
2020 korana lockdown la யாரெல்லாம் இந்த படம் பாத்தவங்க வந்து லைக் போடுங்க 👍
@ajithraj62103 жыл бұрын
Pa da punda 😜🤣😂🙈👈🤭
@priyapalaniya63933 жыл бұрын
Nii un
@amirthaganesan53794 жыл бұрын
சூப்பர் படம்.ராதிகா நடிப்பு மிகவும் அருமை
@sivachandran4185 Жыл бұрын
3வது நாள் அவர் இறந்து அவரது இரண்டாவது முழு படம் நான் பார்கிறேன்❤❤❤
@saravananm3873 Жыл бұрын
Na 4 padam pathuten.. Thalivar movie
@msshorts1991 Жыл бұрын
Me 5
@PadmavathiVathi-j4s Жыл бұрын
@@msshorts1991 hh😊😅
@BPositivechannel Жыл бұрын
நானும் vijaiyakanth sir movie தேடி தேடி பார்த்துகிட்டு இருக்கேன்
@menahamenaha-eg7kt Жыл бұрын
நான் 7 படம்
@fathimaimranfathima44302 жыл бұрын
Super actor radika madam 💯👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@srinivasankumar16276 жыл бұрын
Radhiha acting super.I love radhiha
@AdhilakshmiMeenatchisund-jv2qn26 күн бұрын
Namma❤pirachanaiyai❤oru❤mudivukku❤kondu❤vaa❤iyya❤
@marimuthua48513 жыл бұрын
சூப்பர் ஸ்டார்...எங்கள் பிரங்கில்லி....உசிலை மணி.....s s சந்திரன்....காமெடி சூப்பர்
@kalaivaanikalaivaani44883 жыл бұрын
ராதிகா சூப்பர்
@Rengaraj-o1b Жыл бұрын
என் விஜய்காந்த் என் உயிர்
@kuppumano764711 ай бұрын
super❤❤❤❤❤❤❤❤❤
@khaleelukhaleelu5448 Жыл бұрын
Avar marivukku pin veru nadigargalin padnagali paarka manamillai...irukkumboth yarum sollavillai vennila ondru boomil ullathendru amavasaidam solli anuppinen ne sendru vinnin nilavi veithukkol engalukku mannin nilavi thiruppikodu😢😢😢miss u captain
@ThulasiPharmacy-mh9qf8 ай бұрын
Movie super namma captain very nice action
@dhoni.fevers.7 Жыл бұрын
Red and black white❤🖤🤍 puratchi kalaignar vijayakanth sir super mass
@rajagopi4738 Жыл бұрын
Muthukannu vijayakanth sir sonnatha kettave neraiya intha padam parthu irrukken my name muthukannu
Why is there a mute when they tell the 3villains name ? Anybody knows ?
@ananthakrishnanlakskhminar73374 жыл бұрын
Climax naraya Peru mottai thalai oda varum twist super edhai varalaru movie la KS Ravi Kumar use panni irrukkaru
@srinathvesrinathve14014 жыл бұрын
எல்லாம் அப்போ உள்ள படம் தான் பெஸ்ட்
@ananthakrishnanlakskhminar73374 жыл бұрын
@@srinathvesrinathve1401 but Endha director Semma creative mind irrukiravar
@divyapandidp-oc5pu Жыл бұрын
Climax👌👌👌👌👌💥💥💥💥💥💥💥
@innasiinnasi65475 жыл бұрын
சுப்பர்
@bakiyaraj45468 жыл бұрын
good
@sathyadivya2636 Жыл бұрын
❤
@Thiygarasavanaja3 ай бұрын
Omvanaja ❤❤❤❤🎉🎉🎉2024..❤❤11..2❤❤❤ok❤❤😊😊😊😊🎉🎉🎉yes❤❤❤
@RajkumarRajkumar-zr4nw4 жыл бұрын
Captain mass movied
@ananthakrishnanlakskhminar73374 жыл бұрын
Andha kalathula eppadi yemathi irrukanga
@arumainayagamalm-zf7dw Жыл бұрын
இந்த படம் சுமார் தான்
@govinthmeena66985 жыл бұрын
சூப்பர்
@adhiyamaanrajim1415 жыл бұрын
vera level
@pandiyanrajan18052 жыл бұрын
👍👍👍
@pandiyanrajan18052 жыл бұрын
🌹🌹🌹
@baskarm2633 Жыл бұрын
ஆண் குழந்தைக்கு கருப்பாயி.....மக்களின் அறியாமை......... கல்வி முக்கியம்......😢
@RajaRaj-tn5ir Жыл бұрын
இதுக்குதான் படிக்க சொல்லி தலைதலையா அடிச்சிக்கிறோம். ஆண் குழந்தைன்னு தெறிஞ்சும் கருப்பாயின்னு எழுதிய தற்குறிகள், அதை ஆமோதிக்கும் மூட நம்பிக்கையில் ஊரிய தறகுறி கூட்டம்
@nsneha54944 жыл бұрын
Supper
@rojaroja63015 жыл бұрын
Childhood memories...as a kid i just hated the 3 mottais