Sir நீங்க அளவு எடுத்து அதே அளவே வைத்து கட்டிங் பண்ணா சரியாகவருமா ஏனா நாம் எடுக்கும் நேரடி அளவுகளுடன் எந்த அளவு சேர்க்கவில்லை என்றால் அதை கட் பண்ணி தைத்து போடும் போது டைட்டாக இருக்காதா சார் இது என்னுடைய சந்தேகம் விளக்கமாக சொல்லுங்க சார்.
@geetha979090 Жыл бұрын
back side la ...chest alavu 9.30 +( .75 than blouse loose) ...athu front sidekum same loose varum. totala full blouse ku 3 inch loose vechi irukaru