Female : Unnale ennalum en jeevan vaazhudhe Sollamal un swasam en moochil seruthe Un kaigal korkum oor nodi En kangal ooram neer thuli Un maarbil saaindhu saaga thonudhe…ooohh…ooo Male : Unnale ennalum en jeevan vaazhudhe Sollamal un swasam en moochil seruthe Female : Ubhayakushala chirajeevana Prasutha bharitha manjulathara SrinkaaresSanchaare Adhara ruchitha madhuritha bhaga Sudhana kanaka prashamaniratha baanthavye maangalye Mama thama sati samadasa saka mukha manasuka sumanalayiva Susutha sahitha kaamam viraha rahitha bhaamam Aanandha bhogam aajeeva kaalam paashaanu bantham kaalaanukaalam Deivaanukulam kamyaacha siddhim Kaamaye…(Sanskrit Version) Male : Vidinthaalum vaanam irul poosa vendum Madimeedhu saaindhu kadhai pesa vendum Female : Mudiyatha paarvai nee veesa vendum Muzhu neram en mel un vaasam vendum Male : Inbam ethuvarai Naam povom adhuvarai Nee paarkka paarkka kaadhal kooduthe..ooohhh…oooo Male : Unnale ennalum en jeevan vaazhudhe Sollamal un swasam en moochil seruthe Female : Yeraalam aasai en nenjil thondrum Athai yaavum pesa pala jenmam vendum Male : Ohh yezhezhu jenmam ondraaga sernthu Unnodu indre naan vaazha vendum Female : Kaalam mudiyalam Nam kaadhal mudiyuma Nee paarkka paarkka kaadhal kooduthe…ooohhh..ooo Female : Unnaale ennalum en jeevan vaazhudhe Male & Female : Sollamal un swasam en moochil seruthe Un kaigal korkum oor nodi En kangal ooram neer thuli Un maarbil saaindhu saaga thonudhe..ooohhh…oooo
@reevanp53463 жыл бұрын
Thanks
@akash.k45373 жыл бұрын
super bro
@vasudevansankaranachary74563 жыл бұрын
female singer?
@durgalakshmi11963 жыл бұрын
@@vasudevansankaranachary7456 saindhavi
@ramyapradeep1914 жыл бұрын
എന്റെ മോൾടെ fav Song... എന്നും ഉറങ്ങുന്നതിനു മുൻപ് ഈ Song കാണണം....
@monishas71288 ай бұрын
உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே உன் கைகள் கோா்க்கும் ஓா் நொடி என் கண்கள் ஓரம் நீா்த்துளி உன் மாா்பில் சாய்ந்து சாகத்தோணுதே உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே உபயகுசல சிரஜீவன பிரசுதபாித மஞ்சுளதர ஸ்ரீங்காரே சஞ்சாரே அதர ருச்சித மதுாிதபக சுதனகனக பிரசமநிரத பாந்தாவ்யே மாங்கல்யே மமதம சதி சமதசசக முகமனசுக சுபநலஇவ சுசுத சகித காமம் விரகரகித பாமம் ஆனந்த போகம் ஆஜீவ காலம் பாசானு பந்தம் காலானு காலம் தெய்வானுகுலம் காம்யாச்ச சித்திம் காமயே விடிந்தாலும் வானம் இருள்பூச வேண்டும் மடிமீது சாய்ந்து கதைபேச வேண்டும் முடியாத பாா்வை நீ வீச வேண்டும் முழு நேரம் என்மேல் உன் வாசம் வேண்டும் இன்பம் எதுவரை நாம் போவோம் அதுவரை நீ பாா்க்க பாா்க்க காதல் கூடுதே உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே ஏராளம் ஆசை என் நெஞ்சில் தோன்றும் அதை யாவும் பேச பல ஜென்மம் வேண்டும் ஓ ஏழேழு ஜென்மம் ஒன்றாக சோ்ந்து உன்னோடு இன்றே நான் வாழ வேண்டும் காலம் முடியலாம் நம் காதல் முடியுமா? நீ பாா்க்க பாா்க்க காதல் கூடுதே உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே உன் கைகள் கோா்க்கும் ஓா் நொடி என் கண்கள் ஓரம் நீா்த்துளி உன் மாா்பில் சாய்ந்து சாகத்தோணுதே உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே
@getalexified482110 ай бұрын
"Kaalam mudiyala, nam kadhal mudiyuma?" - My favourite lines in this song!
@BabyBaby-ry3hh6 ай бұрын
Semma line❤❤
@pratikshanikam8945Ай бұрын
What is meaning of this line
@_s95453 жыл бұрын
ഹരിഹരൻ സർ..... 🖤 സൈന്ദവി.......... 🖤 വൈക്കം വിജയലക്ഷ്മി ചേച്ചി...🖤 ജിവി പ്രകാശ് കുമാർ സർ.... 🖤 വിജയ് അണ്ണൻ... 🖤... സാമന്ത... 🖤
@sherassiddique4 жыл бұрын
ചിലത് അങ്ങനെയാ... പകരം വെക്കാൻ മറ്റൊന്നും ഉണ്ടാവില്ല...❤ ❤ ❤ നീലം മുക്കി അണ്ണനുള്ള കേരളത്തിലെ സപ്പോർട്ട് കൊടുക്കുക💙💙💙💙
@karthik22213 жыл бұрын
Jxksjkhassuikgh Fklm
@rajeshvasudevan95013 жыл бұрын
Correct
@susheelav21183 жыл бұрын
My favorite hero is my dalapathi be Vijay sir
@muhammedashar7533 жыл бұрын
@@susheelav2118 suttum vizhi sudare poli pattanu oru malai ila veil neram polipattanu
@joyxavier21002 жыл бұрын
Yes
@Sneha-wy1sb3 жыл бұрын
GV❤️Saindhavi Vijay❤️Sam Mass combo❤️✨
@bgmlovers24653 жыл бұрын
S
@kalaiarasan60082 жыл бұрын
Hariharan best di naaye
@TheHistorian-t8u4 жыл бұрын
King of blockbuster എന്നോട അണ്ണൻ എന്നോട Thalapathy 💯🥰
@sreejithsurendra35554 жыл бұрын
4:35 ഉളള പാട്ടിൽ വെറും 40 sec കൊണ്ട് മൊത്തം പാട്ട് തന്റേതാക്കി മാറ്റിയ വൈക്കം വിജയലക്ഷ്മി ❤❤❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥
@jibinbiju14183 жыл бұрын
Ath mathram kekkan vanna njn🥰
@swaravasanthammusicchannel6 ай бұрын
Sweet ആയിട്ട് പാടിയ ഗായികയുടെ ഇടയിൽ vaikom വിജയലക്ഷിയുടെ സ്വരത്തിന്റെ പവർ 👌👌👌👌🙏
@phoenixgurl-mx6ud8 ай бұрын
8 years later... let's see how many people are still in love with this song😊
@muhammadishaqishaq30168 ай бұрын
😂😂
@jamalujamalooo7 ай бұрын
😭😭
@ZakenKhan6 ай бұрын
Always love this song 🥺❤️
@ZakenKhan6 ай бұрын
Always love this song 🥺❤️
@ravekumar-wo6iy6 ай бұрын
00
@nagarajanstl93093 жыл бұрын
Thalapathy,Samantha 👇👇👇. Selfie pulla song -kalaiyil kadhal solli mathiyanam thaali katti sayakalam thenilavu pola variya. Neethaane - engagement. En jeeven - finally Marriage.
@gokulpb59033 жыл бұрын
ഇ പാട്ടിന്റെ ഇടയിൽ 1.17 മിനിറ്റ് ആവുമ്പോൾ വരുന്ന സംസ്കൃതം സ്ലോഗം പാടിയത് നമ്മുടെ വൈക്കം വിജയലക്ഷ്മി ആണെന്ന് എത്ര മലയാളികൾക്ക് അറിയാം....??
@hibafathima87943 жыл бұрын
അറിയാം
@tintu_mon_k.v3 жыл бұрын
അറിഞ്ഞിരുന്നില്ല അറിയാൻ കഴിഞ്ഞതിലും അറിയിച്ചതിലും ഒരുപാട് സന്തോഷം ☺️🤗
@DVM263 жыл бұрын
Ariyam. Bro
@danceworldbts50013 жыл бұрын
Ariyam💜
@andreapaul13783 жыл бұрын
അറിയാം
@RahulRaj-bx6is3 жыл бұрын
വൈക്കം വിജയലക്ഷ്മി ചേച്ചിയെ പറ്റി ആരും പറയുന്നില്ലല്ലോ മലയാളീസ് 😍😍😘
@ChaitanyaReddy-lv3zl8 ай бұрын
Emotional song for true lover or couples each and every word is soo meaning full 🥺🥀🧿 Such a meaning full Nose taking a deep breath Eyes almost filled tears 🥺🧿❤️
@VinothKumar-sm6lt4 жыл бұрын
பெண் : உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே உன் கைகள் கோா்க்கும் ஓா் நொடி என் கண்கள் ஓரம் நீா்த்துளி உன் மாா்பில் சாய்ந்து சாகத்தோணுதே ஓ….. ஓ…….. ஓ…….. ஓ…… ஆண் : உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே பெண் : உபயகுசல சிரஜீவன பிரசுதபாித மஞ்சுளதர ஸ்ரீங்காரே சஞ்சாரே அதர ருச்சித மதுாிதபக சுதனகனக பிரசமநிரத பாந்தாவ்யே மாங்கல்யே மமதம சதி சமதசசக முகமனசுக சுபநலஇவ சுசுத சகித காமம் விரகரகித பாமம் ஆனந்த போகம் ஆஜீவ காலம் பாசானு பந்தம் காலானு காலம் தெய்வானுகுலம் காம்யாச்ச சித்திம் காமயே ஆண் : விடிந்தாலும் வானம் இருள்பூச வேண்டும் மடிமீது சாய்ந்து கதைபேச வேண்டும் பெண் : முடியாத பாா்வை நீ வீச வேண்டும் முழு நேரம் என்மேல் உன் வாசம் வேண்டும் ஆண் : இன்பம் எதுவரை நாம் போவோம் அதுவரை நீ பாா்க்க பாா்க்க காதல் கூடுதே ஓஹோ…. ஓ… ஓ… ஆண் : உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே பெண் : ஏராளம் ஆசை என் நெஞ்சில் தோன்றும் அதை யாவும் பேச பல ஜென்மம் வேண்டும் ஆண் : ஓ ஏழேழு ஜென்மம் ஒன்றாக சோ்ந்து உன்னோடு இன்றே நான் வாழ வேண்டும் பெண் : காலம் முடியலாம் நம் காதல் முடியுமா நீ பாா்க்க பாா்க்க காதல் கூடுதே ஓ… ஓ……. ஓ…… ஓ… பெண் : உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே ஆண் & பெண் : சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே உன் கைகள் கோா்க்கும் ஓா் நொடி என் கண்கள் ஓரம் நீா்த்துளி உன் மாா்பில் சாய்ந்து சாகத்தோணுதே ஓ….. ஓ…….. ஓ…….. ஓ……
@Rakeshvarma-zi4qi4 жыл бұрын
Tq sir
@kannanvijay10314 жыл бұрын
அழகு தமிழ்.... பிழையில்லாமல் பதிவிட்டமைக்கு நன்றிகள் பல....
@vipinavipinaap24303 жыл бұрын
Vinod lyrics Englishil type cheyyumo?
@MmRr19903 жыл бұрын
@@vipinavipinaap2430 you can search google dear
@vijiramu96843 жыл бұрын
Good go for it..thank u
@sajisha97643 жыл бұрын
വിജയ് അണ്ണനെ തേടി 2021ൽ വന്നതാ. All kerala vijay fans 🔥🔥🔥🔥
@nandanas59764 жыл бұрын
Ee randu couples ne vellan ini oralkkum pattilla... 💞vijay & Samantha💞
@dreamlover15534 жыл бұрын
ഒരിക്കലും ഇല്ല
@martinsam87873 жыл бұрын
Ondu kore ondu Ajith shalini Ajith trisha and Ajith nayanz Surya Jyothika Surya bhumika Surya asin Angane koree
5 years later. Let's see how many people are listening to this iconic song : ) 🎵
@sudiptapriyadarshini72633 жыл бұрын
Yes ❤️❤️
@pathmaraja61003 жыл бұрын
I am
@kaveripawar42433 жыл бұрын
I am
@ksk64093 жыл бұрын
Iam coming from past before 5 yearsand visiting ur comment
@maroonbeatz44303 жыл бұрын
😍❤
@ranichandra54645 ай бұрын
തമിഴ് അറിയാത്തത് കൊണ്ട് സിനിമയൊന്നും കാണാറില്ലെങ്കിലും പാട്ടുകളെല്ലാം കേൾക്കാറുണ്ട്. എന്നാൽ ഇങ്ങനെ സ്വപ്നം പോലൊരു feel song ആദ്യമായാ .. ജീവിതം ഇങ്ങനെ ആയിരുന്നെങ്കിൽ എത്ര മനോഹരമായേനെ .. എത്രകേട്ടാലും കണ്ടാലും മതിവരാത്തൊരു പാട്ടും സീനും .. ❤❤🥰🥰😍😍😘😘
@Uuidhandle4 ай бұрын
Just a doubt how some malayali can understand some don't?
@1__BATMAN__126 күн бұрын
@@Uuidhandle They easily understand tamil but we don't know Malayalam
@ayshanithasha42465 жыл бұрын
Unnale ennalum en jeevan vaazhudhe Sollamal un swasam en moochil seruthe Un kaigal korkum oor nodi En kangal ooram neer thuli Un maarbil saaindhu saaga thonudhe…ooohh…ooo Male : Unnale ennalum en jeevan vaazhudhe Sollamal un swasam en moochil seruthe Female : Ubhayakushala chirajeevana Prasutha bharitha manjulathara SrinkaaresSanchaare Adhara ruchitha madhuritha bhaga Sudhana kanaka prashamaniratha baanthavye maangalye Mama thama sati samadasa saka mukha manasuka sumanalayiva Susutha sahitha kaamam viraha rahitha bhaamam Aanandha bhogam aajeeva kaalam paashaanu bantham kaalaanukaalam Deivaanukulam kamyaacha siddhim Kaamaye…(Sanskrit Version) Male : Vidinthaalum vaanam irul poosa vendum Madimeedhu saaindhu kadhai pesa vendum Female : Mudiyatha paarvai nee veesa vendum Muzhu neram en mel un vaasam vendum Male : Inbam ethuvarai Naam povom adhuvarai Nee paarkka paarkka kaadhal kooduthe..ooohhh…oooo Male : Unnale ennalum en jeevan vaazhudhe Sollamal un swasam en moochil seruthe Female : Yeraalam aasai en nenjil thondrum Athai yaavum pesa pala jenmam vendum Male : Ohh yezhezhu jenmam ondraaga sernthu Unnodu indre naan vaazha vendum Female : Kaalam mudiyalam Nam kaadhal mudiyuma Nee paarkka paarkka kaadhal kooduthe…ooohhh..ooo Female : Unnaale ennalum en jeevan vaazhudhe Male & Female : Sollamal un swasam en moochil seruthe Un kaigal korkum oor nodi En kangal ooram neer thuli Un maarbil saaindhu saaga thonudhe..ooohhh…oooo
@ashmerrahman84455 жыл бұрын
Thankssss......
@fslyen5 жыл бұрын
👍💪💪❤️
@sandeeptadigal44675 жыл бұрын
Thanks
@vanapriyavanapriya13275 жыл бұрын
Most beautiful words
@shrimahaperiyava78315 жыл бұрын
😍😍😘😍
@aryachoudhary37422 жыл бұрын
I am a North Indian girl. My boyfriend, who is tamil, shared this song with me when we recently got committed. From that moment, this song became "our relationship songs". It's more than 2 years of our relationship❤️ Pray for us that we both will get married soon💫✨️ Edit: We completed 3 years together❤️ Edit 2: Done with 4 years.
@nirmalrajsirkali2 жыл бұрын
Good luck guys,
@praburathinam77312 жыл бұрын
All is well 🙏
@sivsug2 жыл бұрын
Wish you all the best and may God bless you 🙏 ❤️ Love from Sydney
@Hannah_fathima2 жыл бұрын
Hope you do 😊😊
@jencymathews64472 жыл бұрын
God bless you both
@Subscribe_this-Channell2 жыл бұрын
*My Eyes - Closed for a while* 👁️ *My Ears - Listening this Song* 🎶 *My Hand - increasing volume* 🎚️ *My brain - dreaming* 💭 *My Mouth - humming the rhythm* 🥵 *My nose - slowly going to deep breath* 👃 *My heart - addicted to song* 💯 *Finally this song takes me to heaven.* ❣️
@banupriya82542 жыл бұрын
So
@siddaramesh25 Жыл бұрын
Super
@mridulasridharan5618 Жыл бұрын
sobah..... gv prakash kuda inda song a ivlo romanticize paniruka matarunga!?
@sandhraprasad5196 Жыл бұрын
Very well said 💕
@shynisanthosh8597 Жыл бұрын
i. Love. You. 💘
@perumald88202 ай бұрын
Heart touching Brain dreaming Mouth humming Mind blowing & floating Hats off GVP நா.முத்துகுமார்
@taftwalker3 жыл бұрын
Tamil music industry 🔥🔥🔥
@SachinSai1432 жыл бұрын
@@joyaljames9196 but crores of chances giving by Tamil music directors
@malathiadaikan16872 жыл бұрын
@@joyaljames9196 saindhavi is tamizh😁♥
@tikunaik66562 жыл бұрын
I love my favorite song 🌹🌹🌹🌹🌹🌹💋💋💋💋💋💋💋💋💋😚😚😚😚😚😚😚😚😚
@imsocool96462 жыл бұрын
Am malayali. so tamil song super ❤️ I love it 😍 sadness song 😔😔
@venugopal_72 жыл бұрын
@@joyaljames9196 then Anirudh is what
@anuradhasriraman6166 Жыл бұрын
Vaikom Vijayalakshmi...hats off...😍❤..what a superb rendition..loved it.
@surkumar194210 ай бұрын
True, highlight of this song
@MHDFASEEL10 ай бұрын
😢hhffr Guik 😅😅😊
@miss_nameless91653 жыл бұрын
Thalapathi-Sam's deadly combo😍 G V's amazing music❤️💯 Saindhavi-Hariharan's voice😇💕 Magical visuals💓👁️ A total package for us!!!😍💯💯
ഈ സോങ് കേൾക്കുമ്പോൾ തന്നെ കരച്ചിൽ വരും.... ഈ സോങ് കഴിഞ്ഞുള്ള സീൻ അയോ ഓർക്കാൻ വയ്യ...❤️❤️❤️💯💯💯
@a.camlika80153 жыл бұрын
🙁😢
@hr_ji97383 жыл бұрын
Enikkum orkaan koodi vayya 😔😔
@akhi24443 жыл бұрын
@@hr_ji9738 😔😔
@akhi24443 жыл бұрын
@@a.camlika8015 😔😔
@beeeviihhh3 жыл бұрын
😔😔 my fvrt movie theri🥰
@naiyajoshipura9387 Жыл бұрын
Goosebumps when wedding mantras comes❣️
@adithya5645 Жыл бұрын
That delivery bgm too😂
@Varshanandhan1 Жыл бұрын
Ys
@guppi27711 ай бұрын
That’s merely a write up in Sanskrit … Not a mantra chanted at wedding time. Nevertheless interesting GV Prakash boldly came up with this and got it acclaimed too. The guy’s got an exclusive melody too mature for his age 🎉
@parthasarathysarathy31593 жыл бұрын
Best combo 1) best pair samantha ❤️ * Kaththi *theri *mersal 2) best director 🔥 *Theri *mersal *bigil
@moluzz8903 жыл бұрын
Raja rani and bigil 😘😘😘
@Ritz15103 жыл бұрын
1000 Times Better Than Master 🙏
@edit_bee2 жыл бұрын
Yes best pair
@vijay276432 жыл бұрын
@@Ritz1510 dei😁😁
@pavithra-74292 жыл бұрын
@@Ritz1510 அப்டில்லாம் இல்ல. 👍🏻👍🏻
@Asinsabu7 ай бұрын
ഈ പാട്ട് 2024 കേക്കുന്നവർ ഉണ്ടോ.ഈ പാട്ട് എനിക്ക് ഒരുപാട് ഇഷ്ടവാ ഇവരുടെ love story വല്ലാത്ത ഒരു feela ഞാൻ ഈ film എന്ന് കണ്ടാലും എന്റെ കണ്ണ് നിറയും അല്ല ഞാൻ കരയും എനിക്ക് ഈ flim അത്രക് ഇഷ്ടവാ ഈ സിനിമ ടീവിൽ വെച്ചാ ഞാൻ അത് കണ്ട് ലയിച്ചിരിക്കും This combo mithra ❤️🩹Vijay 😊
@zuhasoven72693 жыл бұрын
ഇതൊക്കെ കാണുമ്പോഴാണ് കെട്ടെണം എന്ന് തോന്നുന്നു.... പക്ഷെ ഇതൊക്ക സിനിമയിലല്ലേ നടക്കൂ.... 😍😍😍
@denniesn.c72793 жыл бұрын
Pakshe sneham and ക്ഷമ undakil jeevithathilum nadakum
@aleenaarmy66793 жыл бұрын
Sathym 🤭
@AnilkumarAnil-om3mc3 жыл бұрын
സത്യം 😄😄😄
@Varshanandhan18 ай бұрын
Satyam 😅
@ReshmaJinu-my5cu6 ай бұрын
Atheeeee😂😂😂😂
@Sujak-t9c3 жыл бұрын
ജീവിതത്തിലെ ഏറ്റവും മനോഹരവും വിലപിടിപ്പുള്ളതുമായ സന്ദർഭങ്ങൾ പകർത്തിയ വേറൊരു പാട്ട് ഇല്ല എന്നാണ് ൻ്റെ ഒരു കണക്കുകൂട്ടൽ😌🙊
Vaikom Vijayalakshmi's portion is magical. With her voice it made all the more beautiful ❤️
@anantsaini Жыл бұрын
Can you tell me what this portion is called.
@prakashsivan1234 Жыл бұрын
@@anantsaini sanskrit version
@NoName-ql2lf Жыл бұрын
@@anantsainiUbhayakushala Chirajeevana, Prasutha Bharitha Manjulathara, Srinkaressanchare, Adhara Ruchitha Madhuritha Bhaga, Sudhana Kanaka Prashamaniratha Banthavye Mangalye, We should both be blessed with a lifetime of happiness. Comforts in lavishness. In total exuberance. With kisses kindling pleasure A well-combined mixture. Wealth earned in just measure ‘With kith and kin, joys to ensure. Picture a perfect future. Mama Thama Sati Samadasa Saka Mukha Manasuka Sumanalayiva, Susutha Sahitha Kamam Viraha Rahitha Bhamam, Anandha Bhogam Ajeeva Kalam Pashanu Bantham Kalanukalam, Deivanukulam Kamyacha Siddhim, Kamaye, 1000 years of our lifetime destined Like the flower and its fragrance combined. With children and no sorrows To be together for all tomorrows. For a lifetime and many births too With ties of love bound true. With the grace of God Almighty, I pray my wishes to come true for infinity.
@chantu47 Жыл бұрын
@@anantsaini1:16
@visajanvisajan30811 ай бұрын
ஈடலஙழலத😢❤
@harshuharshu17968 ай бұрын
Heart' touching song 😌🤞❤️🖇️🌀
@juliyaperera98152 жыл бұрын
After 6 years... still favorite and heart touching 🌹❤️😭
I'm from Sri Lanka. My language is Sinhalese. But I like kollywood movies. Kollywood movies are very popular in Sri Lanka. Samantha is a my favourite actress 😍
@vikramvikram64034 жыл бұрын
U r our brotherhood. Love u Sinhala bro😍😍😍😍😍😍😍 From TAMILNADU
@simplycreation63294 жыл бұрын
❤️❤️
@uduladilshan33434 жыл бұрын
I'm a sinhalese too Samantha and viyay are my favorite actors
@vgang25434 жыл бұрын
💚
@mohanchinnakannu85814 жыл бұрын
Love from Tamil Nadu ❤️❤️
@JayaKumar-wm2dn2 жыл бұрын
கண்களில் கண்ணீரை வரவழைக்கும் இசைக்கு பெயர் போனவர் ஜி வி பிரகாஷ்
@RevathiNatrajan-uj8hq6 ай бұрын
Yes 😢
@astergarden9687 ай бұрын
G V P சைந்தவி பிரிவுக்கு பிறகு இந்த பாடலை பார்ப்பவர்கள் 🙋♂️
@ManiKandan-tl5xy4 жыл бұрын
பாடகிகள் : சைந்தவி, வைக்கோம் விஜயலக்ஷ்மி பாடகா் : ஹாிஹரன் இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா் பெண் : உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே உன் கைகள் கோா்க்கும் ஓா் நொடி என் கண்கள் ஓரம் நீா்த்துளி உன் மாா்பில் சாய்ந்து சாகத்தோணுதே ஓ….. ஓ…….. ஓ…….. ஓ…… ஆண் : உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே பெண் : உபயகுசல சிரஜீவன பிரசுதபாித மஞ்சுளதர ஸ்ரீங்காரே சஞ்சாரே அதர ருச்சித மதுாிதபக சுதனகனக பிரசமநிரத பாந்தாவ்யே மாங்கல்யே மமதம சதி சமதசசக முகமனசுக சுபநலஇவ சுசுத சகித காமம் விரகரகித பாமம் ஆனந்த போகம் ஆஜீவ காலம் பாசானு பந்தம் காலானு காலம் தெய்வானுகுலம் காம்யாச்ச சித்திம் காமயே ஆண் : விடிந்தாலும் வானம் இருள்பூச வேண்டும் மடிமீது சாய்ந்து கதைபேச வேண்டும் பெண் : முடியாத பாா்வை நீ வீச வேண்டும் முழு நேரம் என்மேல் உன் வாசம் வேண்டும் ஆண் : இன்பம் எதுவரை நாம் போவோம் அதுவரை நீ பாா்க்க பாா்க்க காதல் கூடுதே ஓஹோ…. ஓ… ஓ… ஆண் : உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே பெண் : ஏராளம் ஆசை என் நெஞ்சில் தோன்றும் அதை யாவும் பேச பல ஜென்மம் வேண்டும் ஆண் : ஓ ஏழேழு ஜென்மம் ஒன்றாக சோ்ந்து உன்னோடு இன்றே நான் வாழ வேண்டும் பெண் : காலம் முடியலாம் நம் காதல் முடியுமா நீ பாா்க்க பாா்க்க காதல் கூடுதே ஓ… ஓ……. ஓ…… ஓ… பெண் : உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே ஆண் & பெண் : சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே உன் கைகள் கோா்க்கும் ஓா் நொடி என் கண்கள் ஓரம் நீா்த்துளி உன் மாா்பில் சாய்ந்து சாகத்தோணுதே ஓ….. ஓ…….. ஓ…….. ஓ……
@vakarthi44 жыл бұрын
Thank you for the Tamil Lyrics
@MahaLakshmi-tg8jt4 жыл бұрын
Super
@ManiKandan-tl5xy4 жыл бұрын
@@MahaLakshmi-tg8jt tq sister
@dodhanush90054 жыл бұрын
Mani Kandan
@sailakshmi46514 жыл бұрын
Please give me English lyrics
@sooraj..3 жыл бұрын
മല്ലൂസ് 😍ആരെങ്കിലും ഉണ്ടൊ ഉണ്ടെങ്കിൽ ഇങ്ങുപോരെ😉😁😂 ❤❤🔥🔥⚡️⚡️ 👇
@saviojohnvk184 жыл бұрын
ഈ പാട്ട് കേൾക്കുമ്പോൾ വല്ലാത്ത ഒരു ഫീൽ ആണ് അല്ലെ അങ്ങനെ തോന്നാത്തവരായി ആരും ഉണ്ടാവില്ല
@queenqueen-ux7rg4 жыл бұрын
Crct
@Swathyeditz1334 жыл бұрын
അല്ലതെ പിന്നെ 🎵🎵🎵❣️❣️❣️
@archaajay49874 жыл бұрын
S.p.b.sogs
@dipesh4396Ай бұрын
2:49 this bgm🥹 finally find this song😍
@lavanya22572 жыл бұрын
இப்பொழுது 2022 இன்னும் எத்தனை வருடங்கள் கழித்து கேட்டாலும் சலிக்காத பாடல் 🎶💖💞❣
@a.jothilakshmia.jothilaksh46222 жыл бұрын
Yes Aama
@delsandenita50252 жыл бұрын
Yes athu unmai than
@neethu99064 жыл бұрын
കമന്റ് ബോക്സിൽ നിറയെ മലയാളീസ് ആണല്ലോ 😂😂😍😍😍😍😘
@jithu29793 жыл бұрын
ഇപ്പഴും ഇത് കേൾക്കുന്ന ente മലയാളി സുഹൃത്തുക്കൾ ഉണ്ടോ 🤗
@drisyadrisya14583 жыл бұрын
Njn unde
@athiraaathi22573 жыл бұрын
Njan und
@sheenamanoj57203 жыл бұрын
🖐️
@lokiistherealking9894Ай бұрын
November, 2024….anyone?
@chotu618818 күн бұрын
me✋
@gggglakmal504015 күн бұрын
👍👍
@pktrap723611 күн бұрын
It's December ❤
@parvathipa58195 жыл бұрын
Enna feel ahnu...ethra kettalum mathiyakunnillaa..❤...love this song..Samantha ee filmil marikkandayirunnu...I really love their pair❤
@media16065 жыл бұрын
അലോയ് fan
@karansapkal4543 Жыл бұрын
8 years already and still gives goosebumps ✨🌸❤️
@barathtn6915 Жыл бұрын
@@DMS1210 ennaba
@Cutiepiedailyvlogs Жыл бұрын
Yea on December 2023😊
@BTSarmy-jw7mt10 ай бұрын
Yes ❤
@rockzer52329 ай бұрын
❤
@nihalnachu4389 ай бұрын
@@barathtn6915.
@siljostanly81454 жыл бұрын
വിജയ് fans ആരെങ്കിലും ഉണ്ടകിൽ like അടിക്കുക
@Artistbadal6 ай бұрын
8 years later. Let's see how many people are listening to this iconic song : )
@nayana34564 жыл бұрын
I don't know why, my eyes fill with tears when i hear this song.Every girl will desire a life like this ♥️
@nodramazone3 жыл бұрын
True- we feel sad because we dont have such a beautiful relationship...
@vasandradevi70543 жыл бұрын
True! I'm in such relationship now! Same as this! 👆