Village Life With Healthy Breakfast & Snack || Cooking Pearl Millet Recipes || The Traditional Life

  Рет қаралды 1,927,955

The Traditional Life

The Traditional Life

Күн бұрын

Пікірлер: 1 100
@TheTraditionalLife
@TheTraditionalLife 5 ай бұрын
Dear Traditional Lifer’s, To follow us on, Insta instagram.com/thetraditionallife?igsh=MTZxaGFiNjJuNW5qdg%3D%3D& Facebook: facebook.com/share/FUQ2nGxonXZNc3Xh/?mibextid=LQQJ4d WhatsApp: whatsapp.com/channel/0029Va45jiA3rZZcMKBHK73P
@SanthiSaisanthi
@SanthiSaisanthi 5 ай бұрын
👍
@RaginideviMR
@RaginideviMR 5 ай бұрын
Romba naalaachu neengale kaanave Elle. Keralavil erunthu......
@Mahesh-er6nq
@Mahesh-er6nq 5 ай бұрын
💗💗💗
@saikani5046
@saikani5046 5 ай бұрын
Home tour podunga
@gomthyrathun7634
@gomthyrathun7634 5 ай бұрын
Home tour plz
@PoonamSharma-y3h7h
@PoonamSharma-y3h7h 5 ай бұрын
Namaste! I'm from Rajasthan, and I find so many similarities between our village traditions and yours. Your videos are a beautiful reminder of our shared heritage. Thank you for preserving and sharing these timeless culinary traditions.. 😊🙏
@neelakandannagarajan5905
@neelakandannagarajan5905 5 ай бұрын
வீடியோவின் தொடக்கத்தில் யாரேனும் வந்து "வாங்க கிராமத்து சமையல் செய்யப்போறோம். பயங்கரமா ருசிக்கப்போறோம்' அப்டீன்னு காட்டுத் தனமா கத்திடுவாங்களோன்னு பயந்துகிட்டே பார்த்தேன். வீடியோ முழுமையும் அமைதியாக போனது - உண்மையான கிராமத்து வாழ்வைப் போல. இந்த அமைதிக்காவே ஆயிரம் லைக்ஸ்!
@jasimaahamed2045
@jasimaahamed2045 5 ай бұрын
Correct sonigae sahothran enku amaithiyana sulal pidikum😊❤
@GoldQueen-s4f
@GoldQueen-s4f 3 ай бұрын
Lusu sotta payale
@anipaul3131
@anipaul3131 2 ай бұрын
kzbin.info/www/bejne/an2Tn39on8uYr9kfeature=shared
@ArockiyamMohan
@ArockiyamMohan Ай бұрын
சூப்பர் வீடியோ காட்சிகள் சூப்பர் இப்படி ஒரு வாழ்க்கை கிச்சன் சூப்பர் வீடு சூப்பர்
@officialbobiqueen
@officialbobiqueen Ай бұрын
Wow great morning 🌻 safa jivan ucch vichar 😊😊😊😊😊😊
@zakishaikh8722
@zakishaikh8722 5 ай бұрын
Amazing truly amazing last few days we lost our 2 family members i am in depression but suddenly i am searching on KZbin i saw your video i am get very relax what beautiful world you are living i am so happy to see your vlog its giving me a positive vibe upload daily
@khushaliacharya2163
@khushaliacharya2163 4 ай бұрын
I'm sorry to hear that. Same, I lost my brother two weeks ago, and it is very painful, so I came here and watched this video
@anipaul3131
@anipaul3131 2 ай бұрын
kzbin.info/www/bejne/an2Tn39on8uYr9kfeature=shared
@VinoVaniVV
@VinoVaniVV 5 ай бұрын
உலகில் எத்தனையோ அறிவாளிகள் விஞ்ஞானி நிலாவில் வாழ்வதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கின்றன ஆனால் அந்த முயற்சி வீண் என்று இப்பதான் புரிகின்றது இப்படிப்பட்ட ஒரு அழகான வீடு இப்படி அழகான மனைவியின் கையால் செய்யும் உணவு இப்படி ஒரு அழகான மனைவி 😍🦋 என்னதான் விஞ்ஞானி நிலாவில் மனிதன் வாழலாம் என்று கண்டுபிடித்த பிறகு அதில் நூறு அடுக்கு மாளிகை கட்டி அதில் வாழும் வாழ்க்கையை விட இப்போ நீங்க வாழ்கிற வாழ்க்கை தான் அந்த நிலா உடன் ஒட்டி நிலா ஓட வாழ்வது போல் இருக்கின்றது ,🎑🎑🌙🌙 அது என்னமோ தெரியல சிட்டில வாழும் பெண்கள் விதவிதமாக உடைகள் அணிந்தாலும் அவர்களுக்கு அது பொருத்தமாக எனக்கு தெரியல ஆனால் நீங்கள் அணியும் புடவை அது உங்களுக்கே ஏற்றது போல் உங்களுக்கு மட்டும் ஏற்றது போல் இருக்கின்றது மொத்தத்துல இப்போ அந்த புடவை அழகா நீங்கள் அழகா என்று சந்தேகமாக இருக்கிறது உப்பு நீரில் இருந்து உப்பு தனியாக நீர் தனியாக பிரிப்பது போல் இருக்கின்றது மொத்தத்தில் அந்த நீருடன் உப்பு சேர்ந்தால் தான் உப்பு நீர்க்கு அழகு உங்களிடம் அந்த புடவை நீங்களும் சேர்ந்தா தான் அழகு நன்றி 🙏🙏
@MohammadAbdulla-e6t
@MohammadAbdulla-e6t 5 ай бұрын
இன்றைக்கு நகரத்தில் வாழ்வதுஎன்பது நரகத்தில் வாழ்வதைப் போன்று இருக்கிறது இப்படி ஒரு வாழ்க்கை கிடைத்தால் இது பூலோக சொர்க்கம் தான் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் உங்கள் வீடியோ பார்க்கும்போது கவலைகள் சற்று மறந்து மனம் லேசாகிறது
@nirojininiro3862
@nirojininiro3862 5 ай бұрын
Poorna samaijal sinkala ponnu srilanka samaijal paarunka sema videos ellame
@diwanmydeen2684
@diwanmydeen2684 4 ай бұрын
Yes me also think like that
@ThejanKutti-qu6li
@ThejanKutti-qu6li 5 ай бұрын
ரொம்ப லேட் ஆகாம வீடியோஸ் போடுங்க அக்கா எதிர் பார்த்துகிட்டே இருந்தன்❤❤❤
@SunitaPadhan-nl7kt
@SunitaPadhan-nl7kt 2 ай бұрын
kzbin.info/www/bejne/hWOpdoOrg5d9a7ssi=AlfDAftPbR6c7o0F
@SunitaPadhan-nl7kt
@SunitaPadhan-nl7kt 2 ай бұрын
Try this recipe
@rajesvarib7280
@rajesvarib7280 5 ай бұрын
இயற்கை சுழலில் இருந்து உடம்பையும் மனதையும் மிகவும் தூய்மையாக வைத்துக் கொண்டு ஆரோக்கியம் இன்றைய ஐஸ்வர்யம் கடவுள் கொடுத்த வரம்
@IamTheBestEverywhere
@IamTheBestEverywhere 3 ай бұрын
She help him. He help her. What a beauty. In love with this couple
@elangored3943
@elangored3943 3 ай бұрын
நாம் வாழ்ந்து விட்டோம் இப்படி ஒரு வாழ்க்கை நம் எதிர்கால சந்ததிக்கும் கிடைக்க வேண்டும்
@muthuselvi_9876
@muthuselvi_9876 5 ай бұрын
இயற்கையோடு ஒரு வாழ்க்கை வாழ மகிழ்ச்சியாக இருக்கும் பின்னணி இசை பறவைகள் சத்தம் அருமை பதிவு சார் நீங்கள் வாழ்றத பார்க்க சந்தோஷமாக இருக்கு வாழ்த்துக்கள்😍😍😍😍😍
@EvaluationIAS
@EvaluationIAS 4 ай бұрын
10:53 the Holy Swastik shows how well rooted you are towards our Hindu culture Awesome life..... Full support and love from Patna Bihar Jai Tamil nadu Jai bihar Jai Hind ❤❤❤❤❤
@loveall7810
@loveall7810 4 ай бұрын
நல்ல பதிவு. உள்ளது உள்ளபடி. வசனம் இல்லை. பின்னணி இசை இல்லை. கிராமத்தில் வசிக்கும் ஒரு அழகான எளிமையான குடும்பத்தையும் அவர்களது அன்றாட வாழ்க்கை முறையையும் படம் பிடித்துக் காட்டிய விதம் அழகோ அழகு. அவசரம் இல்லை. ஆடம்பரம் இல்லை. படாடோபம் இல்லை. அவர்களுடைய நடை உடை பாவனைகள் அனைத்தும் அன்பு பாசம் பிரியம் அமைதி அடக்கம் நிதானம் போன்றவற்றைப் பிரதிபலிக்கின்றன. அங்கு நிலவும் மௌனம் விலை மதிப்பற்றது. அந்த இல்லம் இறைவன் உறையும் ஆலயம். வாழ்க பாரதம் வாழ்க வளமுடன் ஜெய் ஸ்ரீ ராம்
@kiruthigaarul3039
@kiruthigaarul3039 5 ай бұрын
வாழ்க்கை அழகானது,எளிமையானது என்று உணர வைக்கிறது உங்கள் பதிவு.உங்கள் இந்த பயணம் தொடரட்டும்.அடுத்த காணொலியை தாமதபடுத்த வேண்டாம், வாழ்த்துக்கள்❤
@palanisamy7405
@palanisamy7405 Ай бұрын
மிகவும் அழகான வாழ்க்கை 🤗
@Rasheeda-vo5qc
@Rasheeda-vo5qc 5 ай бұрын
I m in my 5th pregnancy and in my second month... having constant mood swings nd difficult to cope myself these days..this is when i suddenly came across your videos... it's been really a therapy for me right now...stay blessed... wonderful family ❤
@ranjanidurga7955
@ranjanidurga7955 5 ай бұрын
Spend alone time with nature sister and read any positive book being under the tree... Listen more musics...
@sujay1231
@sujay1231 4 ай бұрын
5th pregnancy??? Madam, our country is already overpopulated! Next time, please be conscious about getting pregnant! God save our country.
@abilashrajan4851
@abilashrajan4851 4 ай бұрын
Soothing ambience...
@BumBleFoods
@BumBleFoods 5 ай бұрын
நீஜமாவே இப்படி ஓரு வாழ்க்கை முறை வாழ்கிறீர்கள் என்றால் நீங்களே கொடுத்து வைத்தவர்கள் இப்படி அழகான கிராமத்தில் மண்குடிசையில் நம் மனதுக்கு பிடித்தமானவர்களுடன் அடுப்பாங்கரையில் விரகு அடுப்பில் மண்பாணையில் சமைத்து அந்த அருமையான மண்தரையில் தலையணை இல்லாமல் படுத்து உறங்கினால் அதுவள்ளவா சொர்க்கம் கிராமத்து வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கே இந்த முறை மிகவும் நெருக்கமானது
@SathishKumar-qu8ep
@SathishKumar-qu8ep 5 ай бұрын
Adikadi vedio podunga pls
@RaginideviMR
@RaginideviMR 5 ай бұрын
@@rsathya yes
@karthickபறையர்
@karthickபறையர் 5 ай бұрын
நிஜமாகவே❌ உண்மையாகவே☑️
@TheTraditionalLife
@TheTraditionalLife 5 ай бұрын
Hi 😊 Hope you are well 👍🏻 This is our farm house & it’s not only for video purpose, also we stay here permanently. At first we had only 2 rooms including this kitchen and now we extended our house for our whole family 😊
@09bhavatharaniviib2
@09bhavatharaniviib2 5 ай бұрын
​@@TheTraditionalLife very nice soo pleasant and no words to describe ur life Kannu padama erukka naan thrishdi suthidurean ❤❤❤❤
@vanshikagupta4306
@vanshikagupta4306 4 ай бұрын
Mujhe aapke vlogs dekhne mein itna sukoon milta hai Vo village ki life itni sundar hai ur sukkon vli hai bhut acha lgta hai ❤😊
@anjalisharma5187
@anjalisharma5187 5 ай бұрын
First time watchig ur channel its soothing and felt deep inside and moreover really like u r far away from city pressure and fakeness u r breathing fresh aur eating hygenic and fresh food and spend time together instead of busy in gadgets .
@prasannavasudevan943
@prasannavasudevan943 13 күн бұрын
Kudos to your cameraman. Kindly feature him in your next video. Beautiful visuals, serene landscape, soothing background music, authentic homely village food, lovely understanding between the couple and a sweet child. God bless your family abundantly.
@mohiniprajapati3584
@mohiniprajapati3584 5 ай бұрын
दक्षिण भारत की संस्कृति आज भी सनातनी है और शुद्ध जीवन सैली खानपान अद्भुद आनंद आ गया देख कर 🙏🌼❤️
@mathan3968
@mathan3968 4 ай бұрын
शुक्रिया मोहिनी प्रजापति जी। आपकी कमेंट पढकर हमें बेहद खुशी हुई।
@TVSCDN
@TVSCDN 2 ай бұрын
Very very happy to see the village life in Telengana 🎉🎉🎉❤❤❤
@venkatramanv.s6741
@venkatramanv.s6741 5 ай бұрын
இயற்கையுடன் இணைந்து வாழ்தல் என்பது இதுதான் ,
@janardhanpg4512
@janardhanpg4512 4 ай бұрын
GOOD PHOTO ಗ್ರಾಫಿಕ್ಸ್ WHITH TESTY FOOD 👌👌👌
@rajalakshmi.a2686
@rajalakshmi.a2686 5 ай бұрын
எத்தனை நாள் உங்க வீடியோக்ககாத்திருந்தோம்❤❤❤❤❤❤❤❤❤
@NeetuGupta393
@NeetuGupta393 5 ай бұрын
Grateful for I found this channel after reading description and seeing this my respect has increased for you
@srimathi-cc5mx
@srimathi-cc5mx 5 ай бұрын
I would like to live my life as this. Peacefully with nature.❤
@GeetaBadiger-n2p
@GeetaBadiger-n2p 2 ай бұрын
Wonderful Super 👍👍👍👍👍
@amruthanandhini3377
@amruthanandhini3377 5 ай бұрын
Telugu fans here ❤❤
@bharathikumar2755
@bharathikumar2755 4 ай бұрын
எவ்ளோ அழகான பொருட்கள் உணவு முறை மிகவும் அருமையான பதிவு ❤❤❤❤❤
@anipaul3131
@anipaul3131 2 ай бұрын
kzbin.info/www/bejne/an2Tn39on8uYr9kfeature=shared
@thilagaraj8316
@thilagaraj8316 5 ай бұрын
Video ka இருந்தாலும் இநத மாதிரி வாழ்க்கை எல்லோருக்கும் பிடிக்கும் இப்போ வாழ முடியாது film parthu சந்தோஷம் அடையாளம் ❤❤❤❤
@faridabegum5994
@faridabegum5994 5 ай бұрын
Such me ye life dekhne bahut interest lagta
@NishaPrem-zy4od
@NishaPrem-zy4od 4 ай бұрын
Bahut pyari video lagti Hai mujhe Hindi Di ki aur bahut sukun milta Hai Inka kam inka ghar sab kuchh dekh kar ek sath khana baithkar khana❤❤❤
@stellar9272
@stellar9272 5 ай бұрын
நீண்ட நாளாக வீடியோ போடவேயில்லை ஏன்?.காத்துகொண்டே இருந்தேன் . இயற்கையோடு இணைந்த சமையல். ரொம்ப அழகு.
@JOSHOBANTA369
@JOSHOBANTA369 3 ай бұрын
Thanks youtube for recommending this beautiful Chanel. Love from odisha🙏
@TheTraditionalLife
@TheTraditionalLife 3 ай бұрын
So nice of you
@elcie1999
@elcie1999 5 ай бұрын
So sooo happy to see you all bck, you’ve certainly been missed, I just love your village, your home, family and cooking. Please keep the vids coming 🙏❤️
@anipaul3131
@anipaul3131 2 ай бұрын
kzbin.info/www/bejne/an2Tn39on8uYr9kfeature=shared
@sujeethashivani538
@sujeethashivani538 2 ай бұрын
Very pleasant life, ur lucky , no pollution, no vehicle noise, and pure air, pure water , Little expectations n fulfilled life. Stay happy forever, God bless you 💐💐🙏
@shobhagb139
@shobhagb139 5 ай бұрын
Hello Ram sir and Valar Madam, It's good to see you back on YT after a long break. It always gives a fresh feeling to see you both and to talk about your house, every time there is a new add-on and extension of your house is a showstopper. my sincere request is not to make us wait for such a long period. 😍🥰
@RekhaRani-cb6tu
@RekhaRani-cb6tu 4 ай бұрын
Haryana me ise bazra ki khichdi kahte h .... Sam to dudh or shakkar h sath khao or subaj dahi ya lassi k sath . Bhut tasty lagti h ❤❤❤❤
@ManiGanesh-n6m
@ManiGanesh-n6m 5 ай бұрын
அழகான வாழ்கை ❤❤இயற்கையோடு அருமை❤❤
@shwes7049
@shwes7049 5 ай бұрын
This is the first channel i subscribed to. Love from Bengaluru, i got very good feel after watching ur vids
@yazhiniyanciivb5153
@yazhiniyanciivb5153 5 ай бұрын
Very happy to see you again feeling very very happy
@TheTraditionalLife
@TheTraditionalLife 5 ай бұрын
Thank you so much 😀
@JaiAdiShankaracharya
@JaiAdiShankaracharya 3 ай бұрын
Very beautiful depiction of our village life. Small acts like especially God Ganesh's Worshipping is the essence of our civilization
@vanisureshjakaraddi2952
@vanisureshjakaraddi2952 5 ай бұрын
We are from Karnataka we like your vedros very much we watch often
@saritaridhi4337
@saritaridhi4337 5 ай бұрын
Very healty and tasty recipy
@vijiya834
@vijiya834 5 ай бұрын
மலர் உங்க வீடியோ லுக்கு நான் அடிமை 😊
@chiranjeevshukla9452
@chiranjeevshukla9452 3 ай бұрын
Aap hamesha khush rhe🙏🙏
@MuthurajR-bs8nn
@MuthurajR-bs8nn 5 ай бұрын
ஏப்பா இத்தன நாளா எங்க போணிங்க. ரொம்ப எதிர் பார்த்துட்டு இருந்தேன்.பையைன் நல்லா இருக்கானா.❤❤❤🎉🎉
@kalpeshrathod4041
@kalpeshrathod4041 5 ай бұрын
बहोत बढिया रैसिपी बनाई हे दीदी 🙏🙏🙏🙏👏👏👏👌👍💯
@nehabarai
@nehabarai 5 ай бұрын
First comment ❤ welcome back. I really miss your videos...
@mira9574
@mira9574 5 ай бұрын
Meeeee alsoooo
@anipaul3131
@anipaul3131 2 ай бұрын
kzbin.info/www/bejne/an2Tn39on8uYr9kfeature=shared
@YuvaraniraghulYuvarani
@YuvaraniraghulYuvarani 4 ай бұрын
Super enukum endha madhir life valanum nu asai super sister ❤
@udhayasuryan8300
@udhayasuryan8300 5 ай бұрын
மேலும் இது போன்ற வீடியோக்களை பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
@sandhya7079
@sandhya7079 5 ай бұрын
This is the real life no need to run for more money early morning with lots of pollution ,noise .After seeing this video feeling relaxed and simple life is always tensionless and village life is always healthy.Valar mam ur great and sir ur also
@priya18201
@priya18201 5 ай бұрын
Happy to see the video after a long time❤❤❤
@user-Ajitha
@user-Ajitha 2 ай бұрын
அக்கா நான் உங்க வீடியோ 2022 இல் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு உங்க வீடியோ ரொம்ப பிடிக்கும். எனக்கும் இந்த மாதிரி வாழ்க்கை வாழணும்னு ஆசையா இருக்கு அதே மாதிரி உங்க கூட ஒரு நாளாச்சு இருக்கணும்னு உங்க ஊர்ல இருக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு. உங்களுடைய வாழ்க்கையை பார்த்தால் ரொம்ப நல்லா இருக்கு எனக்கும் இந்த மாதிரி லைஃப் கிடைச்சா நல்லா இருக்கும் அக்கா சூப்பர்❤❤❤from Chennai ❣️
@parvathiseshadri9094
@parvathiseshadri9094 2 ай бұрын
மலரின் கைத்திறன் மிகவும் சிறப்பானது
@gaurishintre6439
@gaurishintre6439 5 ай бұрын
Hey welcome back dearest. We are eagerly waiting for your vlog. Plz make more Daily vlog continue excited very much. Proud of you very much ❤️ 👏 💓
@TheTraditionalLife
@TheTraditionalLife 5 ай бұрын
Thank you so much 😊
@Ckbagchi
@Ckbagchi 2 ай бұрын
Amazing! Beautifully captured the whole processes. Nice house and beautiful family. It reminded me childhood and the time that i lived in village.
@s.muthumarisuresh4650
@s.muthumarisuresh4650 5 ай бұрын
வணக்கம் அண்ணா அக்கா நான் முதல் முறையாக comments பதிவு போடுகிறேன் உங்கள் வாழ்க்கை முறை பதிவு பார்க்க மன அமைதியான ஓர் தருணமாக அமைகிறது You tube channal என்று சொல்லி ஆபாசமாக ஆடுவது ஒரு பாடல் வந்தால் அதையே போட்டு ரீல்ஸ் செய்து அந்த பாட்டேயே கேட்க விருப்பம் இல்லாமல் செய்வது இப்படி பட்டவர்கள் இருக்கும் இந்த தலத்தில் ஒரு சில நல்ல யூடியூப் சேனல் உள்ளது அதில் உங்க சேனலும் நீங்கள் வாழும் இந்த கிராமத்து வாழ்க்கை நாங்கள் எங்கள் கிராமத்தில் இருந்த நாட்களையும் எங்கள் தாத்தாவையும் எனக்கு ஞாபகம் படுத்துகிறது மிக்க மகிழ்ச்சி 🌍🌺🌍🌺🌺
@subhashini.s2758
@subhashini.s2758 5 ай бұрын
👌🏻👌🏻👌🏻
@anipaul3131
@anipaul3131 2 ай бұрын
kzbin.info/www/bejne/an2Tn39on8uYr9kfeature=shared
@vasanthseenivasagam1432
@vasanthseenivasagam1432 2 ай бұрын
YES SAME ME🎉
@TulikarHenshel2024
@TulikarHenshel2024 5 ай бұрын
Amazing view & Amazing recipes..
@gurumoorthy7457
@gurumoorthy7457 5 ай бұрын
சைக்கிள் to டிவிஎஸ் xl நல்ல முன்னேற்றம். வாழ்த்துக்கள்
@Parikshith7423
@Parikshith7423 5 ай бұрын
😊 seriously dint believe this is Tamilnadu n tamil people 😊and video is really nice wow 😊😊😊😊😊
@user-fn9hw6ci6r
@user-fn9hw6ci6r 5 ай бұрын
To your video love from karnataka❤️❤️❤️
@Pankajgupta-v8
@Pankajgupta-v8 5 ай бұрын
I visited south india many cities and villeges last year stay for 6 month heart very happy this is lord bhumi ❤❤❤❤
@nithyasuresh3874
@nithyasuresh3874 5 ай бұрын
Romba wait pannen unga video paaka sister
@al_abee_
@al_abee_ 5 ай бұрын
You tube kkaha neenga ithellam senjaalum.paaka romba alaga amaithiya irukkunga... enakku ennoada chinna vayasu ninaivellaam varuthu...athea old style veetu saaman ... piece ful place wow.... it's amazing....apdiyea evening la arivoli iyakkathukku poavom ...apparam ganga yamuna sarasvathi ...marma theasam searial ellaam paapoam ... athellam ninavukku varuthu .....
@pediredlajagadeeshwari2325
@pediredlajagadeeshwari2325 5 ай бұрын
Sis ... Keep videos daily please we miss you a lot .... ❤❤❤
@ललिताकवरं-ण2ग
@ललिताकवरं-ण2ग 4 ай бұрын
Bagvan jaldi thik kre aunty ko god bless u ❤❤❤
@Marthandam-g3e
@Marthandam-g3e 5 ай бұрын
Fan of 2 Channels 1.The Traditional life 2.The Mud House
@generalknowledge3987
@generalknowledge3987 5 ай бұрын
Me also....🎉
@4kshots821
@4kshots821 5 ай бұрын
Mud house videos also good but first Traditional life....
@seyal1995
@seyal1995 5 ай бұрын
#themudhouse 😂
@generalknowledge3987
@generalknowledge3987 5 ай бұрын
@trinachatterjee3627
@trinachatterjee3627 5 ай бұрын
Try life in wetland also v nice
@kasana8711
@kasana8711 5 ай бұрын
Mujhe aapki video ka bhot intzar rhta hai thanku bhot mnn lgta hai apki video ko dekhne mei 😊😊
@ROHENEEKUNWAR
@ROHENEEKUNWAR 5 ай бұрын
रक्षाबंधन की हार्दिक शुभकामनाएं भाई 🙏 बहुत सुन्दर ब्लॉग बनाते हो
@SunitaSingh-u2m
@SunitaSingh-u2m 2 ай бұрын
Simply living ... the ultimate. So welcoming. Wish I can visit one day soon.
@sobhanasm343
@sobhanasm343 5 ай бұрын
I born and brought up in city. I am settled in village like this. It looks like a heaven. But if you want this heaven, you need to do so much of physical work. This place has less sun rays, but not all villages. You need to work hard to eat like this. hardwork, hardwork, hardwork. And many bugs, insects, snakes will come. Eyes elam smoke la vendudum antha kata adupula. I tanned after coming to village. I am not complaining, but I am telling you what I faced. Village life is complete hardwork life. Not an easy one, but healthy one I agree.
@suvenikaul9303
@suvenikaul9303 5 ай бұрын
Cooking on fire like this is absolutely unnecessary, it adds to the charm of these videos but highly impractical. And yes, lot of hardwork and real difficulties but perhaps worth it in the end?
@manjulavijay5969
@manjulavijay5969 25 күн бұрын
Hello inga very nice video I love your house and the greenery I live in USA. Really wants to come there when I visit India. Where do u have this farm and house?
@mahalakshmiv9014
@mahalakshmiv9014 2 ай бұрын
niga use pảndra pâthram ellam antha kalathu pâthram semaya eruku athuvum vituku pakathuley thotam vitu nilathula vilaintha porutgal super akka 😮
@anithag9101
@anithag9101 5 ай бұрын
Welcome 😊Happy to see u again .Nice beautiful video
@TheTraditionalLife
@TheTraditionalLife 5 ай бұрын
Thanks a lot 😊
@shridharn.s2479
@shridharn.s2479 3 ай бұрын
Hi wonderful colour full different super village life with super cinema camera man keep it up all the best
@nandamurisaru9493
@nandamurisaru9493 5 ай бұрын
So happy to see you after a long time 🥳🥳 I'm from AP plz do video's 🌿
@saparyaraj3228
@saparyaraj3228 5 ай бұрын
Nice and healthy recipes, thank u ❤ keep going
@vikashsuman
@vikashsuman 5 ай бұрын
this video gives a satisfaction to heart , Village life always best thanks for making this
@thoipuikamei3762
@thoipuikamei3762 5 ай бұрын
Soo happy to see u again for long long time
@Janvi-k7i
@Janvi-k7i 5 ай бұрын
Congrats for new house building
@God.123
@God.123 5 ай бұрын
Unga videos parkathan wait panitu erunthom super family unga samayal unga house ellama super 👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️🥰
@deivanayakik1416
@deivanayakik1416 5 ай бұрын
இவ்வளவு அழகான இடம் வாழ்க்கை எனக்கு உங்கள் சேனல் மிகமிக பிடித்திருக்கிறது இது எந்த ஊர்மா
@thilagaraj8316
@thilagaraj8316 5 ай бұрын
Pollachi
@geethasagar8553
@geethasagar8553 2 ай бұрын
.❤ very simple and Healthy lifestyle. Vazga Vallamudan
@Poovizhi..
@Poovizhi.. 5 ай бұрын
Welcome back💐 A long wait....
@anamoldave6910
@anamoldave6910 5 ай бұрын
Very nice to see you after very long time... Please try to make videos frequently and introduce you & your family in an English. We're glad to know you who gives us a very good glimpse of our Indian rich culture.
@NAVYASAIBANDARU
@NAVYASAIBANDARU 3 ай бұрын
Wow Aunty I see this vedios I remember my childhood
@saimashehzad5343
@saimashehzad5343 5 ай бұрын
So happy to see you after a long time I m from Pakistan and always watch your videos and like them too welcome back and God bless you and your family
@sureshbabuk4540
@sureshbabuk4540 2 ай бұрын
After long time I watch your video..
@timebanking164
@timebanking164 5 ай бұрын
15:17 oh wow look at that frame.. i want to become kid and have conversation with my mom like that again..
@PinkySingh-tu2yw
@PinkySingh-tu2yw 5 ай бұрын
धन्यवाद आपका। लम्बे समय बाद देखकर अच्छा लगा। मैं आपकी प्रशंसक हूं।❤
@akshayamanimekalai4980
@akshayamanimekalai4980 5 ай бұрын
Thank you Valar& Ram for serving us Cool, Healthy, Traditional pearl millet koozh& tasty rich Ladoo.Watching your videos is always therapeutic, refreshing, Calm and Cool.Keep Sharing. வாழ்த்துக்கள்! வளர்க உங்கள் கைமணம்! விரைவில் அடுத்த பதிவுடன்.
@mamthashreekiran5345
@mamthashreekiran5345 5 ай бұрын
Happy to see you guys 😊 upload regular videos we always support you
@styleofcooking4003
@styleofcooking4003 5 ай бұрын
Unga video pakum pothu. Village life kula poitu vantha feel aahuthu. Happy to see your video and also liked your recepi 🤩
@mahalakshmiv9014
@mahalakshmiv9014 2 ай бұрын
niga rompa koduthu vaithiruka vendum na viyanthu poi pathudu eruka 😊 ennaki na magizchiya eruka 😊❤
@kamalagurunathan2850
@kamalagurunathan2850 5 ай бұрын
Love from Malaysia.Sooooolong waited for Ur videos.wel come back👍👍👍
@swapnanambi1766
@swapnanambi1766 5 ай бұрын
As usual... Fabulous..feeling very relaxing, thank you.
@anjalikane7377
@anjalikane7377 5 ай бұрын
Happy to see you back after a long time, really missed you people, your house and your recipes. Nice lost recipes prepared 👌 😊
@Anil.Sugguna
@Anil.Sugguna 4 ай бұрын
I like the way she made the food, photography was just awesome and music is soothing, keep doing...❤❤
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
Morning Breakfast | Indian Village Cooking
23:41
Crazy For Indian Food
Рет қаралды 2,6 МЛН
How We Survive on a Boat in the Bay of Bengal
17:06
FISHIIB
Рет қаралды 5 МЛН