இளையராஜா ஐயா விளக்கிச் சொல்ல சொல்ல நாம் கவிஞர் கண்ணதாசனை எவ்வளவு மிஸ் பன்னுகிறோம் என்று புரிகிறது!
@hentrickhentrick91243 жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் அவர்களும் இசைஞானி இளையராஜா அவர்களும் இணைந்து பணியாற்றிய பாடல்கள் அனைத்தும் அழகு
@historydocumentaries7845 Жыл бұрын
kzbin.info/www/bejne/gnytdmebiKybe9E🙏 வாழ்க தமிழ் வளர்க தமிழ் .. பாண்டியர் வரலாறு , தமிழ் இலக்கியத்தில் கூறப்பட்டிருக்கும் அறியப்படாத வரலாறு மற்றும் விடயங்கள் , தமிழர் கலைகள் , மன்னர்கள் , உணவு முறை என எண்ணிலடங்கா பல காணொலிகளை இனிய தமிழின் வழியாய் வெளியிட்டு வருகின்றோம் ... தமிழ் வரலாற்றையும் தமிழன் பெருமையையும் காப்போம்🙏🙏🙏 தமிழ் வாழ்க 🙏🙏🙏
@workingmodelscraftsramnadsarav Жыл бұрын
Gjy
@meganathansengalan70415 ай бұрын
அந்த மகான் அவர்களின் வரிகள் இல்லையென்றால் இளையராஜா இசை செத்துபோயிருக்கும், இந்த உண்மையை மறுக்கமுடியாது, அதனால் ஒரு பாடலுக்கு வார்த்தை, குரல் சேர்ந்தால் மட்டுமே இளையராஜா பிழைப்பார், நான் என்ற அகந்தையை விட்டுவிட்டால் இளையராஜா நல்ல இசையமைப்பாளர் தான்.
@a.s.sureshbabuagri6605 Жыл бұрын
கவியரசு கண்ணதாசன் அவர்கள் எழுதிய பாடல்களில் 80% பாடல்கள் மெட்டுக்கு எழுதிய பாடல்களே !எம் எஸ் வி அவர்கள் சொல்வார்கள் சந்ததுக்கு பாட்டு எழுது சொன்னாலும் சரி சொந்தத்துக்கு பாட்டு எழுத சொன்னாலும் சரி கவியரசு கண்ணதாசன் போல் வேகமாக எழுதக்கூடிய கவிஞர் இந்த உலகத்திலேயே யாரும் கிடையாதுஅதையே இளையராஜாவும் பதிவு செய்துள்ளார்.அதே நேரத்தில் வார்த்தைகள் மனதில் பதியும்படி பாடல்களை எழுதக்கூடிய ஒரே கவிஞர் கவியரசு கண்ணதாசன் மட்டுமே 🙏🙏🙏
@rajapparealme76562 ай бұрын
❤🎉
@palani_rajanrajan13672 жыл бұрын
அய்யா... நீங்களும் எங்கள் தமிழனின் பெருமைதான். 🙏🙏🙏
@sundarraj-px2sg4 жыл бұрын
எட்டு வரை படித்தவர் தான் ஆனால் இன்று யாராலும் எட்டாத உயரத்தில் இருக்கிறார் ❤️ கண்ணதாசன் ❤️ஐயா அவர்கள்.. காலங்கள் கடந்த பின்பும் இவர் பெயர் சொல்லும் காவியம்...
@ramanvijayaraghavan847 ай бұрын
Sir only a good party that have taken you to give respect for your contribution to music Thamarai Let potruvar potralum thootruvar thootralum kannanuke?
@deeekchanyadeku74885 жыл бұрын
இரண்டு ஜாம்பவான்களும் இணைந்து கேட்க கேட்க திகட்டாத பாடலை தந்துள்ளனர் கோடி நன்றிகள்
@RameshMsunraygraphic5 жыл бұрын
இசையின் ராஜா ...கவியின் அரசன் பற்றி பேசுவது அருமை ... உண்மையான உணர்வுள்ளவனுக்கு புரியும்
@மார்கழிபனி2 жыл бұрын
புரிகிறது
@amutharahul94253 жыл бұрын
உயர்ந்ததை உயர்ந்தது என்று👌 போற்றி பாதுகாக்க வேண்டும்👍
@k.piramanayagam90043 жыл бұрын
கண்ணதாசன் ஒரு கவிதேவன் ! --அவன், படைப்பில் ஆயிரமாயிரம் கவி பிறக்கும் !--அத்தனையும், என்றும் சிறக்கும் நிலைக்கும்! --என்றே,அன்றே உணர்ந்தே! எழுதினான் நான் நிறந்தரமானவன்! எனக்கொரு மரணமில்லை என்றே !!!
@Nobody-ko6sj3 жыл бұрын
கண்ணதாசன் தெய்வத்திடம் வரம் வாங்கி பிறந்தவர்... தெய்வப் பிறவி.
@smityment6745 жыл бұрын
தமிழ் புலவர் அய்யா கவிஞர் கண்ணதாசன். வானதுக்கு ஒரே ஒரு சூரியன் தான் எங்கள் கவிஞர் தெய்வம்
@sterlingayden48633 жыл бұрын
Instablaster.
@nivascr7542 жыл бұрын
கண்ணதாசன் சூரியன் ... வாலி சந்திரன்....
@JayaPrakash-tf7bu5 жыл бұрын
பாடல்களுக்கு இசையைப் போலவே பாடல் வரிகளும் வார்த்தைகளும் கூட முக்கியமான ஒன்று என்பதை ஒத்துக்கொண்டமைக்கு நன்றி.
@saravanans59843 жыл бұрын
கண்ணதாசனை போல் கவிஞர் உலகில் இல்லை என்பதுபோல். இசைஞானியை போல் இசைஅமைப்பாளரும் உலகில் இல்லை.
@raghusharma7054 Жыл бұрын
அதுபோல் உன்னைவிட ஜால்ரா அடிப்பவனும் இந்த உலகில் இல்லை 😂
@saravanans5984 Жыл бұрын
@@raghusharma7054 அது போல் உன்னை போல பைத்தியக்காரனும் இந்த உலகில் இல்லை 😂
@valiantvimal Жыл бұрын
கவிப்பேரரசு வைரமுத்துவை மறந்தார் இசைஞானி! வைரமுத்து அவர்களை மறந்தால் தமிழ்க் கவிதை உலகம் முழுமை பெறாது!!!
@munisamya2659 Жыл бұрын
Es😅
@udumanali4079 Жыл бұрын
அவர் தண்ணி போட்டா கூட நிதானமாக பேசுவார்
@senthilmurugan36874 жыл бұрын
பன்னிருதிருமுறைகள் தங்கள் இசையில் வந்தால், இம்மண்ணின் நன்றி இசை ராசாவுக்கு என்றும் இருக்கும்
@freemind91883 жыл бұрын
இசை கலை நயம் தோட இருப்பது தமிழகத்தில் தான் ❤️❤️❤️. அவர்களின் முக்கியமானவர்கள் கவிஞர், வாலி, இளையராஜா
@bhaskarji92004 жыл бұрын
கவிஞர்,இசைஞ௱னி இருவரும் இந்திய சினிமாவின் ஜாம்பவான்,,
@sureshsuresh-bs5gp5 жыл бұрын
உங்கள் பாடல்கள் என்றுமே உயிருள்ளவை தான் ஐயா ஆனால் இக்கால பாடல்கள் கேட்கரக்கு ஐயோ காதுல ஈயத்த காய்ச்சு ஊத்தூரா போல இருக்கு..........
ராஜா ராஜாதான். பக்தியாகட்டும், காதலாகட்டும், சோகமாகட்டும் என்றும் மனதில் நிலைத்து நிற்கும் ஜீவகீதங்கள். 🙏🙏
@shanke3004 жыл бұрын
Maestro songs no shelf life. Never will expire. Even after 100 years you can still feel the awe of his exceptional feat. Our poet has no comparison.
@nayakkalnayak95863 жыл бұрын
உங்களிடம் கர்வம் உண்டு என்பார்கள் அது தப்பே இல்ல அந்த கர்வம்ந்தான் உங்கள் கவுரவம் .
@krishnakumar-yl6ql8 ай бұрын
Thuuu
@vino76476 ай бұрын
கூ......@@krishnakumar-yl6ql
@chitradevi8356 ай бұрын
இசையில் எவ்வளவோ சாதித்தவர் கர்வம் இருப்பதில் தவிறில்லை!!!!
@Sundarajan-mo6xz4 ай бұрын
Massive yar true 🎉🎉🎉🎉🎉
@muthuvalliappan88703 жыл бұрын
கண்ணே கலைமானே பாடல் ஓர் இரங்கற்பா. தமிழ்த்தாயிடம் இருந்து விடைபெறப் போகிறோம் என்ற உணர்வு கவிஞருக்கு வந்து விட்டது
@Elamvazhuthi05 Жыл бұрын
👌
@saiprasad683 Жыл бұрын
Romba sariyaga soneergal
@damodarandamodaran53245 жыл бұрын
கண்ணதாசன் ஐயா ஓர் சகாப்தம்
@celebratethelife3642 жыл бұрын
கண்ணதாசன் மாகவி.... இசைஞானி இளையராஜா இவர்கள் இருவரும் கடவுளின் மிகச்சிறந்த படைப்புகள். வாழ்க வளமுடன்!!
@BhuvanPushpaАй бұрын
கவிஞர் கண்ணதாசன் எழுதிய கடைசி பாடல் உலகம் உள்ளவரை ஒலிக்கும் பாடல் மிகவும் அருமையான பாடல் ❤🎉❤
@PaarPotrumParanjothi3 жыл бұрын
சந்தோஷம்.. கவியும் இசையும் இரண்டறக் கலந்தால் தான் கானம் ... உயிரும் உணர்வும் இரண்டறக் கலந்தால் தான் ஞானம்... ஞானியர்களே வாழ்க... சந்தோஷம்
@ramram-t2i3 жыл бұрын
கண்ணதாசன் ஒரு அருவி வார்த்தைகள் கொட்டிகொண்டே இருக்கும் அவருடைய வார்த்தைகள்
@ChandrasekaranNarayanan-x1u10 ай бұрын
Ilayaraja is a great genius, all of us should be proud of.
@ஜேப்பி4 жыл бұрын
இந்த வீடியோ முழுவதையும் பார்த்தால் இசைஞானியின் பேச்சில் 10:09 ல் இருந்து 14:11 வரை வேற லெவல் பேச்சு.
@josephinemarynirmalasekar2395 ай бұрын
இசைஞானியின் ஒப்பற்ற இசையையும் தந்ததும் எம் தமிழ் நாடென்று❤ பெருமிதத்துடன் சிரம் தாழ்ந்த வணக்கஙகள்
@kethu84 жыл бұрын
மெட்டு போடுவதும் ஒரு கவிதை தான், ஐயா நீங்களும் ஒரு கவிஞர் தான், ஏன் மறுக்கிர்கள், உங்களுக்கு உள்ளும் கவியரசர் கண்ணதாசன்,வாலி உள்ளனர் நன்றி ஐயா!
@shanmugamramamoorthi43923 жыл бұрын
கடவுளில்... கண்ணன் கவிதையில்.... கண்ணதாசன்...
@tamilpraba8055 жыл бұрын
கடவுள் தந்த கவிஞரும்.கடவுள் தந்த இசையரசரும் தமிழ் உலகம் வாழும் வரை நிலைத்திருக்கும்
@angeleprix2642 жыл бұрын
B8 ko
@rajamaniramasami42425 жыл бұрын
2007ல் பிறந்த என் மகள் முதலில் அதிகம் ரசித்த பாடல்
@sriramr52994 жыл бұрын
Entha padal
@rajamaniramasami42424 жыл бұрын
@@sriramr5299 Kanne kalaimane
@dhanat6993 Жыл бұрын
தேன் சிந்துதே வானம்....... பாடல் தானே .
@ArunR882 жыл бұрын
இந்த மாதிரி ராகம் கேட்டு பின் வரிகள் படைத்ததாலோ என்னவோ.. அந்த கால கட்டத்தில் அமைந்த அனைத்து பாடல்களும் மனதை வருடுகிறது.. ஆனால் நீங்கள் எல்லாம் தெய்வப்பிறவிகள்..
@rameshmi98335 жыл бұрын
ஆமாம்.. கர்வம் கொண்டே சொல்வேன்... always.. from my childhood..
@prabhuprabhu79332 жыл бұрын
உலகம் உள்ள வரை கேட்க கூடிய பாடல்..
@gandhiga47034 жыл бұрын
நீங்கள் வாழ்ந்த காலத்தில் நாங்கள் வாழ்ந்தோம்.என சந்தோஷம். ஆண்டவனுக்கு நன்றி
@anbalaganm76583 жыл бұрын
ஆம், தமிழ் நாட்டில் மிக உயர்ந்த கலைஞர்கள் மகான்களாக வாழ்ந்தார்கள். இதனால் தான் தமிழை தெய்வீக மொழி என்கிறார் இசைஞானி.
@jijithkr6824 жыл бұрын
Lived in era where kavignar kannadasan and vaali sir were present.. we were blessed indeed
@sankark.72644 жыл бұрын
Your self, kannadhasan and Spb gifted by God to us.
@mohan17713 жыл бұрын
👍🏻👍🏻👍🏻💐💐💐
@penme5 жыл бұрын
உயர்ந்தவைகளை, உயர்ந்தவைகளாக கண்டு கொள்ள வேண்டியவை நம் கடமைகளிலே ஒன்று. ஆகா இளசு இளசு தான். இளசு பாட்டுண்ணா உசத்தி தானே சந்தேகமே இல்லை .வாழ்க இளசு.
@thinkkarthik14 жыл бұрын
enrum ilamai
@renukadeviramasamy72145 жыл бұрын
கண்ணதாசனுக்கு நிகர் கண்ணதாசன் தான் கவிஞர் என்றால்கவிஞர் தான்
@tamilentertainment76375 жыл бұрын
தோன்றின் புகழோடு தோன்றுக என்பதற்கு உதாரணமாக விளங்கியவர் கவியரசு கண்ணதாசன் அவர்கள் அவர் எப்போதும் நம்மிடமிருந்து மறைந்தது இல்லை இந்த உலகும் தமிழும் உள்ளவரை வாழ்க என்றென்றும் கண்ணதாசன் புகழ்
@tamilentertainment76375 жыл бұрын
ஆ.அப்பாவு கவியரசு கண்ணதாசனின் நேசன்
@manikandan-cw6zb5 жыл бұрын
கண்ணதாசனை யாரோடும் ஒப்பிட முடியாது. ஒப்பிட முடியா கவிஞர்
@rajanperiyasamy87313 жыл бұрын
@@tamilentertainment7637 1a1aZ
@parikshanabalachandran75953 жыл бұрын
@@tamilentertainment7637y7
@muruganmegie41045 жыл бұрын
அய்யா நீங்கல் வாழும் காலத்தில் நாங்கலும் வாழ்வதுதான் நாங்கல் செய்தபுன்னியம்!!
@thayathan92064 жыл бұрын
ஐயா நீங்கள் வாழும் காலத்தில் நாங்களும் வாழ்வதுதான் நாங்கள் செய்த புண்ணியம்
@rajapushpamt43812 жыл бұрын
Murugan Maggie... @நீங்கள் (U) நீங்கல் (go out) நாங்கல் .அல்ல நாங்கள்
@ramakrishnankb58342 жыл бұрын
இப்படி நீங்கள் தமிழைக் கொல்லக்கூடாது...
@appuappu-er2ug Жыл бұрын
@@thayathan9206 பொருத்தம்..சகோ
@sridharkarthik64 Жыл бұрын
கற்றால் போதாது. கற்றபடி நிற்க வேண்டும். 🙏
@RamKumar-gc2pz2 жыл бұрын
உங்கள் ஞான செருக்கு பிடித்திருக்கிறது அய்யா 🙏🙏🙏
@ramanathan22923 жыл бұрын
கண்ணதாசனுக்கு நிகர் கண்ணதாசன் மட்டுமே.
@VijayJeba-ty9ot5 ай бұрын
உலகத்திலேயே ஐயா உண்மையிலேயே எத்தனையோ துறைகளில் குளறுபடிகளும் குற்றங்களும் இருக்குது,ஆனா இசை என்று வரும் பொழுது அதில் நீங்கள்தான் (லிஜன்ட்) மொழி (எழுத்து ) பிறப்பதற்கு முன்பதாக ஓசை பிறந்திருக்கும், தமிழர் மூத்த குடி என்பதற்கு உங்களுடைய இசை ஞானமே ஒரு சிறந்த முன் உதாரணம், தமிழனாக நான் கர்வம் கொள்கிறேன். உங்கள் இசை திரை மறைவுக்கு பின்பதாக இருந்து ஒவ்வொரு மனிதர்களுக்கும் நேரடியாக வேண்டும்.
@swordofdurga Жыл бұрын
Wow!! Respects from Kerala!!!
@parthasarathymb71862 ай бұрын
வாழ்வது நாம் ஆயினும் வாழ வைப்பது தமிழ் ஆகட்டும் நற்பவி நற்பவி நற்பவி
@venkatagirir66584 ай бұрын
இன்று அவரது இசைக்கு நிகராக அவரது கருத்துகளும்...என்ன ஒரு தீர்க்கதரிசனம்......................உயர்ந்ததை அடையாளம் காண்போம். போற்றுவோம்.
@thirugnanasambandamsamnand81225 жыл бұрын
தெய்வமே நீங்களே கடவுள்...
@ramarajr64292 жыл бұрын
ஒரு நல்ல ரசிகன் தான் நல்ல கலைஞனாக முடியும். இளையராஜா மட்டுமில்லை எஸ். பி. பி. கூட வளரும் கலைஞர்கள் பாடுவதை ரசித்து அனுபவிப்பதை பார்த்திருக்கிறேன். கலையை கடவுளாக மதிக்கிறவர்கள்.
@gopsrams4976 Жыл бұрын
Wow, what a lucky audience. Mesmerizing composition from Raaja sir
@dorasamyindradevi79063 жыл бұрын
இசைஞானி இளையராஜா சொற்பொழிவு மிகவும் அருமை நகைச்சுவையாகவும்
@MahalingamKandhasamy-g4k Жыл бұрын
இளையராஜா பாராட்டை பெற்றவர் கண்ணதானாகத் தான் இருக்க முடியும்
@user-rajan-0076 ай бұрын
நடிகர் திலகம், மக்கள் திலகமும் உண்டு
@meganathansengalan70415 ай бұрын
ஏய் முட்டாள், கண்ணதாசன் ஒரு ஞானி, போலி இசைஞானியாக வலம் வருபவருமான பாராட்டு சான்று கொடுக்க இவர் ஒன்றும் மெல்லிசைமன்னருமில்லை இசைதிலகமுமில்லை .இவர்கள் இசையுலகில் அரசனாக இருந்தவர்கள், அப்போது இளையராஜா வாழ்வதற்காக வாழ்க்கையை தேடிக்கொண்டியிருந்தார் என்பது உனக்கு தெரியாது.
@ramadossramadoss39575 жыл бұрын
வண்ணதாசன் கதைக்கு கண்ணதாசன் ஓர் சிறந்த கவி சிற்பி
@gnanamoorthiadvocate20324 жыл бұрын
Kannadasan and Vaali are two legends...
@sureshpalraj7405 Жыл бұрын
Engayuma idai sorugal
@coolguytrader4 жыл бұрын
அங்கு இருப்பவர்களுக்கு இங்கு அவர்களுக்காக இசை அமைத்து காண்பித்து கொண்டிருப்பவர் இசை மேதை, மகானுக்கு மகான் என்பது புரிகிறதா?? இவர் இருக்கும் காலத்தில் நாம் வாழ்வதே பெருமை.... தமிழனின் வரலாற்றில் இந்த கருஞ்சிங்கம் பெருமை மிகு அடையாளம்.. இவரின் ஒவ்வொரு அசைவிற்கும் கைதட்டி அவரை மகிழ்ச்சிபடுத்த கூட ஆள் இல்லை அங்கே.. தமிழ்நாட்டின் அடிமை அரசுக்கு எப்போது புரியபோகிறது! இன்னும் இவருக்கான உலக அடையாளத்தை கொடுக்கவில்லை..😡😡
@dhanalakshmi-ch1rj4 жыл бұрын
Karunkalanjiyam ayya avar
@dhanat6993 Жыл бұрын
ஆட்சி செய்யும் மடையர்களுக்கு எங்கே புரிய போகிறது மாமேதையின் அருமை பெருமைகள்.
@senthilkumar64273 жыл бұрын
Ilayaraja you are genius
@palanisamyananthan85143 жыл бұрын
உண்மை,இசை ஞானி இவர் தான்🏅🏅🏅🏅🏅
@aroumougamecoumarassamy3466 Жыл бұрын
உங்களுடைய கடினமான உழைப்புதான் இந்த அளவுக்கு உயர்த்தியுள்ளது.
@kanagarajponnappan9595 Жыл бұрын
இளையராஜா அவர்களின் தமிழ் அருமை ❤
@user-sg1zx5dq2f2 жыл бұрын
We Tamilians should never ever doubt that we own the BEST Maestro and Poets in the world ....other ethnic and country can't come close to what we experience from this legends...only us know because we understand Tamil
@somumurugan86753 жыл бұрын
நாம் வாழ்வில் தமிழ் கவிஞர் அவர்களுக்கு நான் நன்றி சொல்கிறேன் ஏனெனில் அவரை பார்க்கும் பாக்கியம் எனக்கு மட்டும் மல்ல இம்மண்ணில் பலருக்கும் உண்டு இருந்தபோதும் அவர் நமக்கு தந்த இலக்கியம் பல அர்த்தமுல்ல இது மதம்ஏசு காவியம இலக்கிய பண்புகள் உள்ள படைப்புகள் பித்தும் கேட்டும் மகிழ்ந்து போகிறேன் நன்றி
@subbaiyanvelumani684910 ай бұрын
உண்மை😊
@kannanm12475 жыл бұрын
Kannadhasan sir my favorite poet all time,,
@swamikanvethamanikam28066 ай бұрын
காற்றில் மிதக்கும் கண்ணதாசன் கவிதைகள் கடல்கடந்த கொட்டும் கற்கண்டு மூட்டைகள் கற்கண்டு வாயுக்கு மட்டுமே இனிப்பூட்டும். இவர் கவிதை தென்றலோடு தாலாட்டும் தேன் கிண்ணம் .
@user-sg1zx5dq2f2 жыл бұрын
Such talents and knowledge is over with Maestro Ayya...after him this world won't see such Talents again....that's it...
@unnamalai35654 жыл бұрын
கவி ராசர் (அரசர்) இசை ராசாவின் அருமை பெருமை திறமை சிறப்பு....முழுமையாய் சொல்ல எந்த மொழியிலும் எங்கே பொருத்தமான வார்த்தை ??? ....
@RadhaKrishnan-ez7gh5 жыл бұрын
Old is gold. Musical divine team work together nearly four decades.
@calvinbanet9202 жыл бұрын
King of the indian music directors ilaiyaraja sir 🤴🏼👌🏻👌🏻👌🏻
@kannadasankannadasan3392 Жыл бұрын
உயர்ந்த நிலை கலைஞர்கள் வரிசையில் தாங்களும் இருக்கிறீர்கள் ஐயா...
@kamaruljaman24754 жыл бұрын
இசைஞானி தமிழகத்தின் பொக்கிஷம்
@krishnanvc57674 жыл бұрын
One Giant talking so humbly of another. I am so proud to be an Indian
@dhanalakshmi-ch1rj4 жыл бұрын
Well said well said
@sarosaravanan83426 ай бұрын
இசைஞானி வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்ற கர்வம் கொள்வோம்
@wingelliJohnАй бұрын
கவிபேரரசர் கண்ணதாசன்(மறைந்தாலும் உங்கநினைவுநீங்கா) பாடல் உயர்ந்து நிற்கிறது
@nambicharynarsimman9628 Жыл бұрын
Greatest composer and greatest film poet both are tamiliand.bharat rathna should be awarded to both
@sivaramakrishnanvenkataram6773 жыл бұрын
இப்போ கண்ணதாசன் இல்லையே என்று வருத்தமாக இருக்கிறது
What a poet ! What a composer ! Will these kids from New generation even understand what we are talking ! I doubt.
@mmurugan44885 жыл бұрын
Nice speech by ilaraja
@deepabalu10284 жыл бұрын
Ilayaraja sir god of music
@mgsivakumar9267 Жыл бұрын
கவியரசு கண்ணதாசன்.. அவர்கள்.. பாரதி.. பாதி! பாரதி தாசன்.. பாதி..!!! தமிழா.. பெருமை கொள்கிறேன்..!!?
@ponparthiban93605 жыл бұрын
அருமை அறிய இயலாதோர் மத்தியில் ஆற்றிய அருமையான,அரிதான உரை..
@Thett245 жыл бұрын
கற்க கசடற 👌😍
@gpraj44174 жыл бұрын
ஒரு பண்பாடுள்ள மேம்பட்ட சமூகம் அமைவதற்கு ராகதேவனின் இசை பெரும் பங்காற்றுகிறது....
@YashoKandha9 ай бұрын
அண்ணன் இளையராஜா அவர்கள் சொன்னது போல் BA படித்தவர்கள் கூட தமிழில் எழுதும் போது னண ல ளர ற ந போன்ற எழுத்துக்களை எந்த சொல்லுக்கு எந்த எழுத்தை எழுதுவது என்று இல்லாமல் மாற்றி எழுதுகிறார்கள் உதாரணத்துக்கு அண்ணா என்று எழுதுவதற்கு அன்னா என்று எழுதுகிறார்கள். திருத்திக் கொள்ள வேண்டும் உலகிலேயே பெரிய இலக்கணம் உள்ளது நம்தமிழுக்கு மட்டும்தான்.வாழ்க,வளர்க தமிழ்...வணக்கம்.. அன்புடன் எம். கந்தசாமி. பெங்களூரு.
நான் எனது பள்ளி பருவத்தில் 10 ஆம் வகுப்பு கட்டடித்து விட்டு பார்த்த முதல் படம் மூன்றாம் பிறை
@raviiiraviii73303 жыл бұрын
நிகரற்ற கவிஞர். வாழ்க அவர் புகழ்.
@athnanarsath28314 жыл бұрын
கண்ணதாசன். வாலி இரண்டு பேரும் சிறந்தவர்
@navamani8543 жыл бұрын
10 வாலி சேர்ந்தாலும் 1 கண்ணதாசனுக்கு ஈடாகாது
@மீராசதிஷ்மீராசதிஷ்3 жыл бұрын
@@navamani854 சிறந்தவர் தான் கண்ணதாசன்.. ஆனால் ஐந்து தலைமுறை கண்டவர்..வாலி
@krishkumarr92863 жыл бұрын
@@navamani854 is
@krishkumarr92863 жыл бұрын
@@navamani854 RyiDYXfyvh
@krishkumarr92863 жыл бұрын
@@navamani854 op
@arvindhsathihsr78154 жыл бұрын
கண்ணதாசன் அய்யா வை - அவரின் நெருங்கிய நண்பர் கலைஞர் ஓரங்கட்டினார்,, ஆனால் கண்ணதாசன் அய்யாவின் எதிரி ஆன MGR அய்யா CM ஆனதும், அவருக்கு "அரசவை கவிஞர்" பதவி கொடுத்து அழகு பாத்தார்,. இதுதான் கண்ணதாசன் அய்யாவின் தமிழ் புலமைக்கு இறைவன் MGR அய்யா மூலமாக கொடுத்த பரிசு, மரியாதை...
@msdparithi61984 жыл бұрын
Poda sappa
@sridhar60804 жыл бұрын
போட முட்டா பயலே, போய் எங்காவது செவுத்துல முட்டிக்கொ