Thilagavathi IPS Interview | Retd DGP Rajesh Das may have fled to London | Beela Rajesh | EPS | DMK

  Рет қаралды 39,777

Tamilmint

Tamilmint

Күн бұрын

#tamilmint #ThilakavathiIPSInterview #ThilakavathiIps #IPSInterviews #judgementdetails #rajeshdas #tnpolice #tngovt #dgp #policestory #beelarajesh #edapadipalaniswamy #admk #cmstalin #dmk #villupuram
தமிழ் மின்ட் யூடியூப் பக்கத்தில் அரசியல், சினிமா, விளையாட்டு, தேர்தல் நிலவரம் உள்ளிட்ட பல செய்திகளை ஆழமாக தெரிந்து கொள்ளலாம். எந்த கட்சிக்கும் சார்பு இல்லாமல், உள்ளதை உள்ளபடி உங்கள் பார்வைக்கு கொண்டு வருவது தான் எங்கள் நோக்கம்.
TamilMint Is A Online KZbin Channel That Brings Political And Current Affairs News. Latest Updates On Crimes, Social Awareness, Crime Against Women, Cinema And Etc. Our Focus Is To Bring The Truth Behind The Mistakes. Please Support Us And Subscribe To Our Channel.
Facebook : / tamilmintofficial
Twitter : / tamilmintnews
/ tamilmintnews
KZbin : / @tamilmintdigital
Telegram : t.me/tamilmint...

Пікірлер: 67
@gangadharanpm6602
@gangadharanpm6602 4 ай бұрын
இந்த நிலைக்கு காரணமான ஈபிஎஸை தான் குற்றவாளியாக பார்த்து வழக்கு பதிவு செய்யவேண்டும்.
@elumalaiponnusami3949
@elumalaiponnusami3949 5 ай бұрын
மிக தெளிவாக சார்பின்றி எளிய நடையில், பாமரனுக்கும் புரியும் வகையில் , திலகவதி அம்மா விளக்கியது அருமை 👌
@manoharraji27
@manoharraji27 5 ай бұрын
Salute to a sincere, genuine, bold, and beautiful police 🧑‍✈️🚓🚔🚔🚓🚨🚨🚓🚨🚨
@user-pt2ld3on1p
@user-pt2ld3on1p 5 ай бұрын
ஆக ஐயா காமராஜர் சொன்னதுபோல் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள் (திமுக அதிமுக)
@meeraayyasami223
@meeraayyasami223 5 ай бұрын
பெண் I P S க்கு இந்த கதி என்றால்... எங்களுக்கு என்ன பாதுகாப்பு அம்மா 😈
@meeraayyasami223
@meeraayyasami223 5 ай бұрын
Kannan I P S is to be punished. The lady goes to meet DGP. How Kannan dare to prevent her
@n.chandrashekar9067
@n.chandrashekar9067 5 ай бұрын
Dmk guys fully support rajesh he belongs to the same pack
@mohamadrafeeq3000
@mohamadrafeeq3000 5 ай бұрын
Departmental proceedings are to be initiated against Kannan IPS and he should be debarred for the further promotions.
@k.g.m.bhushan7096
@k.g.m.bhushan7096 4 ай бұрын
அவர் கை வைக்காத நடிகை களோ.பெண போலீஸ் களோ இல்லை.
@venkataramaniiyer7716
@venkataramaniiyer7716 5 ай бұрын
திலகவதி அம்மா...... நீங்க...இந்த கள்ளக்குறிச்சி விஷயத்துல நீதியை வெளிக்கொணர வேண்டும் என்று யாம் வேண்டுகிறோம்... மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் விஷயம் விட்ராதீங்க அம்மா
@n.raveendranonthiriyar5352
@n.raveendranonthiriyar5352 5 ай бұрын
இந்தம்மா நல்ல கதை சொல்லி!மற்றபடி சுத்தம்சுயம்பிரகாசமில்லே!
@v.sankarnarayanan3578
@v.sankarnarayanan3578 5 ай бұрын
How the accused can escape. Judiciary has not taken it seriously. What is the chance he is out of the country. Whole judiciary and police mechanism can see this drama.
@nalinisekhar
@nalinisekhar 5 ай бұрын
All properties of Rajesh should be siezed and pension should be stopped - this is done for even ordinary people
@poothasamyp9385
@poothasamyp9385 5 ай бұрын
அம்மா உங்களின் இந்த உரையாடல் மதிப்பு மிக்கது. பாண்டிய நெடுஞ்செழியன் கோவலனை கள்வன் என்று ஆராயாமல் தண்டனை வழங்கிய நானோ அரசன்? நானே கள்வன். மன்பதைகாக்கும் தென்புலக்காவல் இன்றோடு முடிக என்று சூழுரைத்து தன் உயிரை விட்டதுடன், வளைந்த செங்கோலை நிமிர்த்திய மன்னன் தமிழ்நாட்டு அரசன்.அப்படிப்பட்ட பாரம்பரியத்தில் வந்த தற்போதைய தமிழ்நாடு அரசு காவல் துறைக்கு கழங்கம் ஏற்படுத்திய திரு.இராசேஜ் அவர்களுக்கு கீழமைநீதிமன்றம் விதித்த தண்டனையை முன்னாள் சிறைத்துறை ஐ.ஜி அம்மா திலகவதி ஐ.பி.எஸ் தெரிவித்ததுபோல் அவரின் தண்டனையை 8 ஆண்டாக உயர்த்த ஏன்தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரவில்லை.அவ்வாறு அரசுக்கு விருப்பம் இல்லை என்றபோதிலும் குறைந்தபட்சம் தலைமறைவாக இருக்கும் அவரை சட்டத்தின் பிடியில் இருந்து தப்பாமல் இருக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து தமிழ்நாடு காவல் துறைக்கு ஏற்பட்ட அவப்பெயரை மாற்றமுன்வரலாமே?
@sridharanvenkatraghavan9642
@sridharanvenkatraghavan9642 5 ай бұрын
T.N.government should dismiss his wife peela Rajesh. She must accept the punishment on behalf of her husband.
@praveenv407
@praveenv407 5 ай бұрын
😅we r in India
@sridharanvenkatraghavan9642
@sridharanvenkatraghavan9642 5 ай бұрын
@@praveenv407 so what.he could be benefited with her post, as she was in health department in corona period and closure to C.M. at that time, which might have support his posting as special DGP.
@stdileepan5903
@stdileepan5903 5 ай бұрын
Not just How can she b responsible for his lecherous advances ?She now thrown him out
@ksmaniankru1055
@ksmaniankru1055 5 ай бұрын
Excellent spech, Madame.
@gangadharanpm6602
@gangadharanpm6602 4 ай бұрын
இவனுக்கு பதவி உயர்வு கொடுத்த ஈபிஎஸ் தரம் மிக கேவலமாக இருக்கும்.இரண்டு கேவலம் ஒன்றுகூடியது.
@adimuthuvairappan3910
@adimuthuvairappan3910 5 ай бұрын
Retired DGP Rajesh das recommended by Ex. CM OPS - BJP ADIMAI ADMK party
@santhanalakshmig9542
@santhanalakshmig9542 5 ай бұрын
Nalla kutikuduthavan ivanaku eps kuti kuduthu irupaan
@nataraj9442
@nataraj9442 5 ай бұрын
அடுத்தவங்க Track Record உங்களுக்கு எதுக்கு? சர்வீஸில் இருந்தப்போ வேலை ஏதாவது பாத்தீங்களா?இல்லை இதேதான் உங்க வேலையா?
@selvaperumalnagarajan3354
@selvaperumalnagarajan3354 5 ай бұрын
தவறு செய்தவனுக்கு கூஜா தூக்குற உன்னைப்போன்ற ரன்கள்தான் கூ.......... கொடுக்கிறார்வள்.
@selvaperumalnagarajan3354
@selvaperumalnagarajan3354 5 ай бұрын
எத்தனையோ பேரை பயமுறுத்திய வன் தானே கோழையாய் பயந்து கண்ணுக்குத் தெரியாமல் ஓடியிருக்கிறான். கோபுரம் குப்பைமேடானது. தன்னை கோபுரம் என்று நினைத்துக்கொண்டு இருப்பவர்களுக்கு இது எச்சரிக்கை. ழை
@shanmugavelp5540
@shanmugavelp5540 5 ай бұрын
Kedi Rajesh
@harigopalakrishnanl2693
@harigopalakrishnanl2693 5 ай бұрын
Ordinary servants dismissed for this crime. But he has been granted retirement.all of you glows in the hand
@meeraayyasami223
@meeraayyasami223 5 ай бұрын
he will be jailed...come out...continues his leelas
@pitquote
@pitquote 5 ай бұрын
HIS SON IS IN CANADA-GREAT ESCAPE
@thiruvenkataramanujamkoris8555
@thiruvenkataramanujamkoris8555 5 ай бұрын
அவரை கண்டுபிடிக்கமுடியாதா
@gopkrishg8146
@gopkrishg8146 5 ай бұрын
பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்கவில்லை என்றே சொல்லவேண்டும்.கொடும் குற்றம் தொடர்பாக நீதிமன்ற விசாரணை நடந்தபோதே கட்டாய ஓய்வு கொடுத்து பென்ஷன் கிடைக்க வழி செய்தது தவறு.பணிநீக்கம்(dismiss) தான் செய்திருக்கவேண்டும்.
@kmurugan4363
@kmurugan4363 5 ай бұрын
Tttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttyttttttttttttttttttttttytttttytttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttyttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttytttttttttttttt and the other day and the other day and the other day and the other day and the other day and the other day and the other day and the other day and the other day and the time to explore new ways of learning and the other day and the other day and the other day to all women and the other day to all women and children and the other day to all women and children and the other day and the other day and t
@meeraayyasami223
@meeraayyasami223 5 ай бұрын
தைரியமான பேச்சு
@meeraayyasami223
@meeraayyasami223 5 ай бұрын
the case was successful as her husband is IPS officer
@sivaramakrishnanr5960
@sivaramakrishnanr5960 5 ай бұрын
இவரை எப்படி காவல் துறைக்கு தேர்ந்து எடுத்தனர் என்று புரியவில்லை . இவர் வயிறு பத்து பானைகளை ஒன்று சேர்த்து வைத்தது போல் உள்ளது . தேர்வு செய்தவர்கள் மீது சந்தேகமாக உள்ளது . இவர் ஒரு பெண் DSP யிடம் செருப்படி வாங்கியுள்ளான் .
@rajalakshmi8645
@rajalakshmi8645 5 ай бұрын
அந்த பெண் போலீஸ் 195.ன கணவரும் ஒரு IPS தான அவர் சரக்கே இந்த நிலை
@user-qc8ft2bs2n
@user-qc8ft2bs2n 5 ай бұрын
நிஸா S. P. ராஜேஸ் தாஸ் நாயை தனது துப்பாக்கி யால் சுட்டு கொண்டு. இருக்க வேண்டும்.
@doctorshankar
@doctorshankar 5 ай бұрын
Her defence of Kannan proves her bias. If this is true, Kannan is a very inefficient person. who is unfit to be an IPS officer. he was let off lightly by the Court
@Raja-e6m
@Raja-e6m 5 ай бұрын
Dgp rajesh Dass, sendhil thambi ashok kumar, jafarsadhik thambi ivargal ellorum engethaan poittaanga. Police kandu pidikka mudiyaleye😅
@poel7473
@poel7473 4 ай бұрын
Das is a bad Ass bad Ass
@vasanthisenthilkumar48
@vasanthisenthilkumar48 5 ай бұрын
அவனெல்லாம் படிச்சவனா?
@thearunprasadh
@thearunprasadh 5 ай бұрын
Anchor madam kitta illusion pub கதை சொல்ல சொல்லுங்க 😂😂😂😂😂
@subburam2479
@subburam2479 5 ай бұрын
தடியன் தப்பிவிட்டானா?
@user-df7pt5vw8u
@user-df7pt5vw8u 5 ай бұрын
Thu Thu thuuuuuuuuuuuuuuuuuuuuuuuuaaak aaku thuuuuuuuuuuuuuuuuuuu
@rti5897
@rti5897 5 ай бұрын
This lady is talking nonsense now'. If he is not traceable, get him with the police. Now blaming others is nothing but nonsense.
@nataraj9442
@nataraj9442 5 ай бұрын
நீங்களூம் நல்லா நடிப்பீங்களோ ?கரெக்டா ராக்ஜேஷ்தாஸ் விஷயம் வரூம்போதெல்லாம் நீங்க ஓடி வருகிறீர்களே ஏன்?
@kgsekarsekar801
@kgsekarsekar801 5 ай бұрын
நீ எதனால் இப்படி ஓடிவர்ற
@maruthavanan4458
@maruthavanan4458 5 ай бұрын
இந்த துறையில் உள்ள பல விதமான விபரங்கள் அடங்கிய தொகுப்பு இது என்று தான் பார்க்க வேண்டும்,
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 25 МЛН
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 44 МЛН
Just Give me my Money!
00:18
GL Show Russian
Рет қаралды 1 МЛН
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 25 МЛН