Can someone please tell the locations in which this song was shot
@gouthamcse16 жыл бұрын
@@shanmugamurthi7854 Andaman
@shanmugamurthi78546 жыл бұрын
@@gouthamcse1 thanks!
@kumaru64066 жыл бұрын
Fdss la theater manager vanthu padam clasic nu solitu padam parthar rendavthu thadava
@travellerraj32614 жыл бұрын
Guys, Let's list down all the places in this song. It might serve as bucket list for a lot of people like me 0:11 - Andaman - Elephant beach? 0:40 - Andaman - Chidiya Tapu 1:11 - Andaman - Munda Pahad 1:45 - Andaman - Afra Bay 2:10 - Andaman - Radhanagar Beach 2:30 - Andaman - Port Blair, Clock Tower 2:40 - Andaman - Ross Island 2:50 - Gujarat - Rann of Kutch 3:10 - Rajastan - Tar desert? 3:45 - Himachal Pradesh - Manali -Jogini Falls 4:08 - West Bengal - Howrah Bridge 4:50 - Road towards rhohtang pass 4:55 - Road towards rhohtang pass 5:00 - West Bengal - Victoria Memorial 5:05 - Rajastan - Jodhpur 5:09 - Himachal - On the way to Rohtang Pass 5:18 - Himachal - Unknown Place 5:22 - Jammu - Chenani-Nashri tunnel ? 5:32 - Andaman - Unknown Place 5:55 - Andaman - Radhanagar Beach
@ajeeshsurendran44924 жыл бұрын
wonderful
@AravindVR4 жыл бұрын
Thanks for this comment..
@AravindVR4 жыл бұрын
Is the forest at 2:01 near to radhanagar beach?
@jananinarasimhan54554 жыл бұрын
@@AravindVR Yes.
@jananinarasimhan54554 жыл бұрын
@1:33 seems like Andaman-Mount Harriet (tsunami hit village)
@mathiyalaganchandramouli7013 жыл бұрын
காதல் தோல்விக்கு மதுவும் புகையும் மட்டும் மருந்தல்ல👍...நமக்காகவே இறைவன் அளித்த பரிசு இயற்கை ❤️
@mahiravi21213 жыл бұрын
Sema line...💯 ur right...👌👍🏻
@gokularithiarasi97913 жыл бұрын
Correct 👍
@anbuartstudio43433 жыл бұрын
Super bro
@anbuartstudio43433 жыл бұрын
With Hero x pulse 200 oru long trip only nature place it is enough
@manojprashanth79603 жыл бұрын
@@anbuartstudio4343 life la ethu pothu bro..!
@inpsyne37503 жыл бұрын
This is not about single love or breakup,this is about human life Masterpiece
@vanistrew56042 жыл бұрын
Truth💚
@deena19212 жыл бұрын
Exactly the song portrays the meaning of life
@divya78562 жыл бұрын
Yezzzs
@divya78562 жыл бұрын
@@inpsyne3750 it s yes
@divya78562 жыл бұрын
@@inpsyne3750 🤣
@estherdaniel20353 ай бұрын
கரை வந்த பிறகே... பிடிக்குது கடலை... நரை வந்த பிறகே... புரியுது உலகை... நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே இன்றை இப்போதே அர்த்தம் ஆக்குதே இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே நாளை ஓர் அர்த்தம் காட்டுமே வாழா என் வாழ்வை வாழவே தாழாமல் மேலே போகிறேன் தீரா உள்ஊற்றை தீண்டவே இன்றே இங்கே மீள்கிறேன் இங்கே இன்றே ஆள்கிறேன் ஏய்... யாரோப்போல் நான் என்னை பார்க்கிறேன் ஏதும் இல்லாமலே இயல்பாய் சுடர் போல் தெளிவாய் நானே இல்லாத ஆழத்தில் நான் வாழ்கிறேன் கண்ணாடியாய் பிறந்தே காண்கின்ற எல்லாமும் நான் ஆகிறேன் இரு காலின் இடையிலே உரசும் பூனையாய் வாழ்க்கை போதும் அடடா எதிர் காணும் யாவுமே தீண்ட தூண்டும் அழகா நானே நானாய் இருப்பேன் நாளில் பூராய் வசிப்பேன் போலே வாழ்ந்தே சலிக்கும் வாழ்வை மறக்கிறேன் வாகாய் வாகாய் வாழ்கிறேன் பாகாய் பாகாய் ஆகிறேன் தோ... காற்றோடு வல்லூறு தான் போகுதே பாதை இல்லாமலே அழகாய் நிகழே அதுவாய் நீரின் ஆழத்தில் போகின்ற கல் போலவே ஓசை எல்லாம் துறந்தே காண்கின்ற காட்சிக்குள் நான் மூழ்கினேன் திமிலேரி காளை மேல் தூங்கும் காகமாய் பூமி மீது இருப்பேன் புவி போகும் போக்கில் கை கோர்த்து நானும் நடப்பேன் ஏதோ ஏகம் எழுதே... ஆஹா ஆழம் தருதே... தாய் போல் வாழும் கணமே ஆரோ பாடுதே ஆரோ ஆரிராரிரோ... ஆரோ ஆரிராரிரோ... கரை வந்த பிறகே... பிடிக்குது கடலை... நரை வந்த பிறகே... புரியுது உலகை... நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே இன்றை இப்போதை அர்த்தம் ஆகுதே இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே நாளை ஓர் அர்த்தம் காட்டுமே
@Pat_isLive11 ай бұрын
In 2024, this song still hits differently 😣😣♥️🔥, giving a peaceful feeling.
@magik644610 ай бұрын
Yeah
@abii_.x-189 ай бұрын
Yahh
@venky_madhavan5099 ай бұрын
💯💯
@executive.saravanan7 ай бұрын
Yesssss....
@fathimamuhsina85147 ай бұрын
💯💯💯
@muhammedriyas24773 жыл бұрын
ഈ പാട്ടിന്റെ Freshness ഇനി എത്ര കാലം കഴിഞ്ഞാലും അതേ പോലെ തന്നെ നിൽക്കും
This is how a guy feels like if he has ever been touched by pure and unconditional love. Just focus on the lyrics, it talks about true enlightenment. Finding beauty in everything, exactly knowing who you are. For years we thought lost love leads us to despair and alcoholism but just look at Vijay Sethupathi's eyes in every frame, I still can't believe the way he has given life to Ram.
@tejassl51016 жыл бұрын
Superb george . It's so nice to read it . Karthik netha
@sudhachelladurai6 жыл бұрын
That is vjs....thats y all r felt for him😍😍😍😘😘😘😘😘
@dheepansiva61316 жыл бұрын
@ramizusman6 жыл бұрын
You described it beautifully bro👍
@vasanthakumarms32586 жыл бұрын
Great lines bro..its true..
@renjinijoseph43095 жыл бұрын
ഈ പാട്ടിൽ എത്ര ഭംഗി ആയിട്ടാണ് ഏകാന്തത ആസ്വദിക്കുന്നത്, ഒറ്റക്ക് ആയിപോയാലും എത്ര മനോഹരമായിട്ടാണ് ജീവിതം ആഘോഷിക്കുന്നത്, കണ്ടിട്ട് കൊതി ആകുന്നു, ഇതുപോലെ ജീവിക്കാൻ...
@sreeragssu5 жыл бұрын
Renjini Joseph കാശ് കൂടി വേണം കയ്യില്
@muhammedraihan50835 жыл бұрын
@@sreeragssu 😂......halla pinneaaa
@sreeragssu5 жыл бұрын
footprint 👣👣 True...
@jannamedia5 жыл бұрын
റിയാലിറ്റിയിൽ വരുമ്പോൾ ഇതൊന്നും നടക്കില്ല
@geo96645 жыл бұрын
ഒരു ജോലി ഉണ്ടാവണം സ്ഥിരവരുമാനം ഞാൻ ഈലെവലാ ഇപ്പം ഒറ്റയ്ക്ക്
@rahulextreme48713 жыл бұрын
ഒരു വ്യക്തിയുടെ പാഷനും സിംഗിൾ ലൈഫ് സ്റ്റൈലും എടുത്തുകാണിക്കാൻ ഒരു സോങ് തന്നെ ധാരാളം എന്ന് തെളിയിച്ച ഗാനം........അപാരം .......🔥🔥🔥
@anvarnasar77163 жыл бұрын
ഇതാണോ സിമ്പിൾ ലൈഫ്സ്റ്റൈൽ? ഇങ്ങനെ നടക്കണമെങ്കിൽ മാസത്തിൽ ലക്ഷങ്ങൾ ചെലവ് വരും എന്നറിയാമോ. വണ്ടിക്ക് എണ്ണയടിക്കണം ഹോട്ടൽ റൂമുകൾ ബുക്ക് ചെയ്യണം ഫുഡ് ചെലവ് വേറെ കാമറ കൊണ്ടുനടക്കാൻ വരും വേറെ ഫ്ലൈറ്റ് ടിക്കറ്റ്, കപ്പൽ ടിക്കറ്റ്, കാർ മെയിൻ്റനൻസ് പിന്നെ പോകുന്ന സ്ഥലങ്ങളിൽ സ്വപ്നത്തിൽ പോലും വിചാരിക്കാത്ത ചിലവുകൾ വേറെയും വഴിയെ വരും. ഇതൊരു ആഡംബര ജീവിതമാണ് ഹേ.
@rahulextreme48713 жыл бұрын
അതില്ലാന്ന് ഞാൻ പറഞ്ഞിട്ടില്ല സിംപിൾ എന്നല്ല സിംഗിൾ എന്നാണ് ഉദ്ദേശിച്ചത്......! പിന്നെ ബ്രോ പറഞ്ഞ വരവ് ചിലവുകൾ നോക്കുമ്പോൾ പറഞ്ഞിതിനോട് 100% യോജിക്കുന്നു അതിനോട് .......!!!
@alameenmb49653 жыл бұрын
@@anvarnasar7716 simple എന്നല്ല single എന്നാണ് അതിൽ എഴുതി ഇരിക്കുന്നെ 🙂
@sadiq5093 жыл бұрын
@@rahulextreme4871 yes
@sadiq5093 жыл бұрын
@@anvarnasar7716 😆😆😆🤔🤔
@kathiravankathiravan34763 жыл бұрын
என்ன தவம் செய்தோனோ தமிழராய் பிறந்ததற்கு என்ன ஒரு அருமையான இசை
@dironanthony47333 жыл бұрын
Semma ji
@storyjunctiont3 жыл бұрын
Music director kerala
@tamiltamil67473 жыл бұрын
@@storyjunctiont 😂😂😂😂
@fullandfullkadhaa26613 жыл бұрын
@@storyjunctiont thamizh moviekku music pottirukkiraar
@mohdnaji77013 жыл бұрын
yes bro😍😍😍😍
@eenangal68103 жыл бұрын
പറയാതെ ഇരിക്കാൻ പറ്റില്ല ഒരു പ്രത്യേക ഫീൽ ആണ് ഈ പാട്ടിന്..
@aadhiaadhi40893 жыл бұрын
Crt ആണ്
@Travelstoriesbypraveen2 ай бұрын
Paranjo correct aanu
@sureshchandran71165 жыл бұрын
என்னவோ தெரியவில்லை இந்த பாடலை கேட்கும்போது எதோ ஒரு இனம் புரியாத ஒரு உணர்வு ஏற்படுகிறது 😍😍😍
@vijaykumarbalan88175 жыл бұрын
Morattu single ah irukom la macha atha😃😃😃😃
@sureshchandran71165 жыл бұрын
@@vijaykumarbalan8817 😘😘😘
@brightsteffi81815 жыл бұрын
Ama enakum tan
@Vijay-vg4fj5 жыл бұрын
Sss
@RajeshRajesh-ps7dh5 жыл бұрын
Correct
@JaggadeshaaАй бұрын
I heard the telugu version of life of Ram first before this. I got addicted to it. It is fast moving, swift n active - very motivational. Made me shout “Im an achiever”! Then I heard this Tamil version. First it was not appealing as the telugu as I was addicted to that one. Time passes by.. I listened this the second time, the third time, the fourth time.. - tears started flowing from my eyes. Telugu version touched my soul. This one taught me - “I am the soul” ❤ One of the greatest compositions!
@Ungal_nanban_arun3 жыл бұрын
எவன் ஒருவன் தன்னை நேசிக்கிறானோ அவனே தனிமையை வெல்கிறான்....❤️
@selvaraghavanselva2063 жыл бұрын
அருமை👌
@prakashyt12073 жыл бұрын
it's true bro🥰
@sanjaisin34683 жыл бұрын
Best comment😗
@sinthukuttysinthu52093 жыл бұрын
🙏
@vinothavinotha58793 жыл бұрын
Trurly words
@Mrinformant9 Жыл бұрын
0:01 - Lakshadweep 0:11 - Andaman - Elephant beach? 0:40 - Andaman - Chidiya Tapu 1:11 - Andaman - Munda Pahad 1:45 - Andaman - Afra Bay 2:10 - Andaman - Radhanagar Beach 2:30 - Andaman - Port Blair, Clock Tower 2:40 - Andaman - Ross Island 2:50 - Gujarat - Rann of Kutch 3:10 - Rajastan - Tar desert? 3:45 - Himachal Pradesh - Manali -Jogini Falls 4:08 - West Bengal - Howrah Bridge 4:50 - Road towards rhohtang pass 4:55 - Road towards rhohtang pass 5:00 - West Bengal - Victoria Memorial 5:05 - Rajastan - Jodhpur 5:09 - Himachal - On the way to Rohtang Pass 5:18 - Himachal - Unknown Place 5:22 - Jammu - Chenani-Nashri tunnel ? 5:32 - Andaman - Unknown Place 5:55 - Andaman - Radhanagar Be
@amirsohel5917 Жыл бұрын
5:00 - West Bengal - *Esplanade
@Abhi-the-bee Жыл бұрын
👍🔥🔥🔥
@_.itz._me_.sk._18_58 Жыл бұрын
🎉
@seenuvarsha73 Жыл бұрын
Super sir neenga
@SUNDARSmjk Жыл бұрын
Yaru Sami neeee …. 😮❤
@ishwarya9863 ай бұрын
Wonderful meaning in the particular lines.... நீரின் ஆழத்தில் போகின்ற கல் போலவே ஒசை எல்லாம் துறந்தேன்.காண்கின்ற காட்சிக்குள் நான் மூழ்கினேன்.❤
@shahgulhameed673 жыл бұрын
இது போன்ற ஒரு வாழ்க்கையை நிஜத்தில் வாழகிடைத்தவன்தான், உலகின் மிகப்பெரிய அதிஷ்டசாலி
@vigneshwaranv47593 жыл бұрын
Irukaru bro cherry vlogs
@shahgulhameed673 жыл бұрын
@@vigneshwaranv4759 ok ok
@ragupathi58453 жыл бұрын
Waiting for a day..
@sathishkumar-fq8rz3 жыл бұрын
Yes bro
@Fact_Checker_F3 жыл бұрын
Me tooo
@NazirMAN75 жыл бұрын
இந்த பாட்டில் அப்படி என்ன இருக்க தான் போகுது என்று உள்ளே வந்தவர்கள் இன்னும் வெளியே போக முடியாமல் தவிக்கும் ரசிகர்களாக நானும் என்றும்
@ankushff56165 жыл бұрын
Reason for pradeepkumar voice jiiii
@Venkat91ca5 жыл бұрын
Real victory for this song is lyrics. Vera level lyrics
@kshanmugapriya97015 жыл бұрын
Yes
@venkatvd25915 жыл бұрын
Nanum oruvan
@sureshjanani77045 жыл бұрын
உண்மை
@NikhilrajEdits4 жыл бұрын
ഈ പാട്ട് കണ്ട് feel ആയിട്ടാണ് ഒരു ചെറിയDslr കാമറ വാങ്ങിയതും bikeക്കും കൊണ്ട് ഇടക്കിടക്ക് solo trip പോകാൻ തുടങ്ങീയതും അതൊരു വല്ലാത്ത vibe ആണ്😁😁❤️🔥✌️
@safvannk973 жыл бұрын
Oooh ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@nihalkt27413 жыл бұрын
❤️🔥
@sujithking31803 жыл бұрын
Mee too bro
@prani41662 ай бұрын
Super bro try your best ❤
@pritha111moon4 ай бұрын
Slowly getting addicted to this song. The tune is so calm & peaceful. The loneliness in Ram's life & his journey throughout the country are choreographed beautifully! There's a part shot in Kolkata, my city too, is a pleasure to see... Vijay Sethupathi I love you ❤
@amalachu97612 жыл бұрын
മലയാളി ഇണ്ടോ 🙂🦋 യാത്രയെ സ്നേഹിക്കുന്നവരുടെ, എല്ലാരും ഇഷ്ട്ടപെടുന്ന,എത്ര കേട്ടാലും മതിവരാത്ത പാട്ട് 🦋🙂🌼🌍 🦋 LIFE OF RAM🦋
@ruksasworld77772 жыл бұрын
ഉണ്ടല്ലോ
@vidhuk55472 жыл бұрын
ഇല്ല
@statusworld55842 жыл бұрын
🙂🙂🙂
@sreerajtp36852 жыл бұрын
ഇത് കേട്ടാൽ ഒറ്റക്ക് ഒരു ട്രിപ്പ് പോകാൻ തോന്നും..
@vidhuk55472 жыл бұрын
@@sreerajtp3685 athe 🙌🏼
@pragathiswaran19899 ай бұрын
எதோ ஒரு அதீத காதல்.. இந்த பாடல் மேல்.. காதலி போல்
@JAMES_JACKSON_CREATIONS8 ай бұрын
Great song + good commant
@JAMES_JACKSON_CREATIONS8 ай бұрын
Great song + good comment
@AbiramiAbirami-fd3ql7 ай бұрын
Enakum athe unarvu❤
@karthikprakash93244 ай бұрын
எனக்கும் அதே உணர்வு நண்பா!
@moorthimoorthi25843 ай бұрын
Enakkum than
@deviluxmi14503 жыл бұрын
இரு காலின் இடையிலே உரசும் பூனையாய் வாழ்க்கை போதும் அடடா எதிர் காணும் யாவுமே தீண்ட தூண்டும் அழகா நானே நானாய் இருப்பேன்.....Most beautiful and Magical lines....love to travel with nature ever...
@2youdare3 жыл бұрын
Could u please explain these lines
@kesavang15733 жыл бұрын
Ethukku enna meaning sissy
@pstamil39643 жыл бұрын
Meaning pls
@raani61813 жыл бұрын
Meaning in english is in subtitles, switch subtitles on
@tamiltamil67473 жыл бұрын
Ponnu comment pota like reply panuu vengaley neengallam singile la da😈😈😈
@niceguy463323 күн бұрын
ഒരു തലമുറ ഈ പാട്ട് 😌 തേടി വരുന്നൊരു സമയമുണ്ടാവും.. ഇപ്പോഴുള്ളതിനേക്കാൾ ഒരുപാട് popularity യോടെ ഈ പാട്ട് Trending ഇൽ വരും 💯
@prajey015 жыл бұрын
புகை பிடிப்பது போலவோ, மது அருந்துவது போலவோ ஒரு காட்சியும் இந்த பாடலில் இல்லை. வாழ்வை அழகாய், வாழ செயற்கை போதை தேவை இல்லை.
@womenskittyscareas53595 жыл бұрын
அருமை நண்பர்
@praveenkumarr55535 жыл бұрын
true words...
@Kumarrbpmk5 жыл бұрын
Sariyaga soninga nanba!
@harithahhariii61295 жыл бұрын
Can anybody tell me what he writing on the shore at the end of this song (any tammilian..) pls
@nvmvel5 жыл бұрын
@@harithahhariii6129 He is writing RAM JAANU ...... ராம் ஜானு.....
@muhammedaslam80546 жыл бұрын
How many of you watched or heard this song more than 10 times? Addicted to this one... oh my god 😥😍😘
@saghesh16 жыл бұрын
Yes...
@muhammedaslam80546 жыл бұрын
@@saghesh1 😊
@girijagirija39126 жыл бұрын
Meeeeeeeeeeee
@muhammedaslam80546 жыл бұрын
@@girijagirija3912 😊
@girijagirija39126 жыл бұрын
Muhammed Aslam A...one of ma fav Yar😊
@naughtiusmaximus2 жыл бұрын
The beauty of this song is that he is not crying about being lonley. He is fully aware of his loneliness but he takes a conscious choice of turning his loneliness into solitude - a way to find new places and beauty. Not crying about something he lost...but being happy that he found something worth it. :)
@new_contents_all_day2 жыл бұрын
😂
@prashanthkumar39932 жыл бұрын
Beautifully said👌
@sandeepbhaskaran15822 жыл бұрын
Well said..of course..
@velpari12 жыл бұрын
Well said . true words..
@sanjayranjith97782 жыл бұрын
For Dedicated to big broi
@starseed88852 ай бұрын
Narai vantha pirage puriyaithu ulage ....😢 its very valuable lyrics...true facts about life ❤
@rajakumarans84643 жыл бұрын
தனிமை பழகி கொண்டவர்களுக்கு. மட்டுமே தெரியும். 🎸
@suriya02513 жыл бұрын
🙌🏻
@ManiMani-lh7cy3 жыл бұрын
Unmai
@manibharathi36793 жыл бұрын
Na irukken
@murukesanmurukesh48363 жыл бұрын
Tommorow I am
@sekarmahesh38883 жыл бұрын
உண்மை
@balugokul72902 жыл бұрын
வாழக்கை எவ்வளுவு அழகானது என்பதை மிக அருமையாக உணர்த்தும் பாடல் 😇
@Idloogedout2 жыл бұрын
❤
@kokila3692 жыл бұрын
Jhv
@fathima26642 жыл бұрын
Sure bro 😍😍😍😍😍😍😍
@poovarasanm7488 Жыл бұрын
poda.punda
@priyonkannan3058 Жыл бұрын
Just listen Journey song jaanu movie. That was far better than this.
@sathyanarayanan35696 жыл бұрын
கரை வந்த பிறகே பிடிக்கிது கடலை . நரை வந்த பிறகே புரியுது உலகை நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே..ஹே.. இன்றே இப்போது அர்த்தம் ஆகுதே. இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே.. நாளை ஓர் அர்த்தம் காட்டுமே... வாழா என் வாழ்வை வாழவே . தாழாமல் மேலே போகிறேன். தீரா உல் ஊற்றை தீண்டவே. இன்றே இங்கே மீள்கிறேன். இன்றே இங்கே ஆழ்கிறேன். யாரோ போல் நான் என்னை பார்க்கிறேன் ஏதும் இல்லாமலே இயல்பாய் சுடர் பொல் தெளிவாய்.. நானே இல்லாத ஆழத்தில் நான் வாழ்கிறேன். கண்ணாடியை பிரிந்தே காண்கின்ற எல்லாமும் நானாகிறேன். இரு காலின் இடையிலே உரசும் பூனையாய் வழக்கை போதும் அடடா. எதிர் காணும் யாவுமே தீண்ட தூண்டும் அழகாய் நானே நானாய் இருப்பேன் நாளில் போறாய் வசிப்பேன் போலே வாழ்ந்தே சலிக்கும் வாழ்வை மறுக்கிறேன். வாகாய் வாகாய் வாழ்கிறேன். பாகாய் பாகாய் ஆகிறேன். தொ காற்றோடு வல்லூறுதான் போகுதே பாதை இல்லாமலே அழகாய். நிகழே அதுவாய். நீரின் ஆழத்தில் போகின்ற கல் போலவே. ஓசை எல்லாம் துறந்து காண்கின்ற காட்சிக்குள் நான் மூழ்கினேன். திமிலெரி காளை மேல் தூங்கும் காகமாய் பூமி மீது இருப்பேன். புவி போகும் போக்கில் கைகோர்த்து நானும் நடப்பேன். ஏதோ ஈகம் எழுதே ஆஹா ஆழம் தருதே தாய் போல் வாழும் கணமே ஆரோ பாடுதே ஆரோ ஆரிராரிரோ ஆரோ ஆரிராரிரோ
@dot6026 жыл бұрын
Correction: 11 th para 5th line "கைகோர்த்து நானும் நடப்பேன்"
@drawingtechnique18266 жыл бұрын
Super,,👍👍
@namesof72146 жыл бұрын
sathya narayanan 👍👍👍👍
@rajalakshmisethupathy4946 жыл бұрын
அருமையான பாடல். எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் கேட்கத்தூண்டுகிறது. பாடல் வரிகளை தந்ததற்கு நன்றி.
@RajeshKumar-ws6wv6 жыл бұрын
sathya narayanan நான் சிறுவயதிலிருந்து எவ்வளவோ பாடல்கள் கேட்டிருக்கிறேன் ஆனால் என்னை மிகவும் பாதித்த பாடலாக இது நான் ரொம்ப கருதுகிறேன் அவ்வளவு இனிமையாக உள்ளது மலைப்பிரதேசத்தில் தாலாட்டு பாடி வைத்தது போல் இருக்கிறது மிகவும் அருமை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை நன்றி
@deardeadpool27883 ай бұрын
Any one in 2024 September ❤️🔥
@shobansai2k4193 ай бұрын
Yes❤
@nightlight19743 ай бұрын
Sep 30 2024
@ChandraLeka-rl5jj3 ай бұрын
October 2
@suganyaprabha51283 ай бұрын
Oct 1 .8.19pm
@NivinkuttyNivinkutty3 ай бұрын
October 1
@aravindm37016 жыл бұрын
இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற கலைஞன்..... விஜய் சேதுபதி
@rajeshmurugan57926 жыл бұрын
Intha song eluthunavarum valthurukanga,, Music paninavarum valthurukanga,, Vijaysethupathi sir um solavey thevai ila,,,,,,etho alugai varuthu kaneer mala malanu
@viswansv9197 Жыл бұрын
ജീവിതത്തിൽ ഏറെ കുറെ സമയം പോയി തുടങ്ങി.. വിചാരിച്ച കാര്യങ്ങൾ നേടിയിട്ടുമില്ല നേടും അതുറപ്പാണ് അധ്വാനിക്കാൻ മനസ്സ് ഉള്ളവരെല്ലാം വിജയികളാണ് 💜 ഈ പാട്ട് ഞാൻ എന്റെ എനർജി song ആയാണ് ഇഷ്ട്ടപെടുന്നത് 🔥 നിങ്ങളോ?
@Charlie_00000 Жыл бұрын
Traveling ❤
@sreelekshmi9897 Жыл бұрын
തീർച്ചയായും ഈ song നൽകുന്ന ആ ഒരു energy.... 😊🙌🏻
@surendarsundarsurendarsund1641 Жыл бұрын
Tamil theriyuma..?
@bejoypd139 Жыл бұрын
All is well
@vizzzzzz1234 Жыл бұрын
Yeeessssss
@kesavankesavan34846 жыл бұрын
தனிமை ரசிக்க தொிந்தவனுக்கு, மிகவும் அழகானது ....
@jaganthangaraj7206 жыл бұрын
Kandipa bro
@KishorKumar-nh6sd6 жыл бұрын
Semma Bro...
@TheWonderKnots5 жыл бұрын
exactly apt for loners and introverts
@malathysandeep71645 жыл бұрын
I wanna live a life like this before I die
@tharun04295 жыл бұрын
Me too bro
@_tharun_262 жыл бұрын
தமிழ் வரிகள்,🎵🎼🎧🎶 கரை வந்த பிறகே…. பிடிக்குது கடலை…. நரை வந்த பிறகே…. புரியுது உலகை…. நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே இன்றை இப்போதே அர்த்தம் ஆக்குதே இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே நாளை ஓர் அர்த்தம் காட்டுமே வாழா என் வாழ்வை வாழவே தாளாமல் மேலே போகிறேன் தீர உள் ஊற்றை தீண்டவே இன்றே இங்கே மீள்கிறேன் இங்கே இன்றே ஆள்கிறேன் ஹே யாரோபோல் நான் என்னை பார்க்கிறேன் ஏதும் இல்லாமலே இயல்பாய் சுடர் போல் தெளிவாய் நானே இல்லாத ஆழத்தில் நான் வாழ்கிறேன் கண்ணாடியாய் பிறந்தே காண்கின்ற எல்லாமும் நான் ஆகிறேன் இரு காலின் இடையிலே உரசும் பூனையாய் வாழ்க்கை போதும் அடடா எதிர் காணும் யாவுமே தீண்ட தூண்டும் அழகா….. நானே நானாய் இருப்பேன் நாளில் பூராய் வசிப்பேன் போலே வாழ்ந்தே சலிக்கும் வாழ்வை மறைக்கிறேன் வாகாய் வாகாய் வாழ்கிறேன் பாகாய் பாகாய் ஆகிறேன் தோ…காற்றோடு வல்லூரு தான் போகுதே பாதை இல்லாமலே அழகாய் நிகழே அதுவாய் நீரின் ஆழத்தில் போகின்ற கல் போலவே ஓசை எல்லாம் துறந்தே காண்கின்ற காட்சிக்குள் நான் மூழ்கினேன் திமிலேரி காளை மேல் தூங்கும் காகமாய் பூமி மீது இருப்பேன் புவி போகும் போக்கில் கை கோர்த்து நானும் நடப்பேன் ஏதோ ஏகம் எழுதே ஆஹா ஆழம் தருதே தாய் போல் வாழும் கணமே ஆரோ பாடுதே…. ஆரோ ஆரிராரிரோ….. ஆரோ ஆரிராரிரோ… கரை வந்த பிறகே….. பிடிக்குது கடலை… நரை வந்த பிறகே…. புரியுது உலகை….. நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே இன்றை இப்போதே அர்த்தம் ஆக்குதே இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே நாளை ஓர் அர்த்தம் காட்டுமே தானே தானே னானே னே…. தானே தானே னானே னே…. தானே தானே னானே னே….. தானே தானே னானே னே…. தானே தானே னானே னே…. தானே தானே னானே னே…. தானே தானே னானே னே….. தானே தானே னானே னே…. தானே……ஆ….ஆ……
@draco07452 жыл бұрын
🤗 🦋
@raviprabhakaran43512 жыл бұрын
thanks for u r lines
@harikumar27072 жыл бұрын
வரிகளுக்கு நன்றி 🙏🏻
@megalaraja99702 жыл бұрын
Tq for song lyrics
@Selvamvelu13042 жыл бұрын
Thanks for the lyrics 🙂
@Sreejith_k855 жыл бұрын
2019 and still continues..... എന്നാ ഒരു feel.... ഒരു രക്ഷേം ഇല്ല..... ഒരു ദിവസത്തെ ജോലി മൊത്തം കഴിഞ്ഞ് room-ല് വന്ന്, 🎧 വെച്ച്, കണ്ണും അടച്ച് അങ്ങ് കേൾക്കണം.... അതാണ് feeel.........
@pecelife40655 жыл бұрын
2adich kelkkanam
@nandanprasad84895 жыл бұрын
hifi brooo............... mee too same
@user-vf7lg3kl3h5 жыл бұрын
Correct bro
@sajadhpullani85465 жыл бұрын
Ya what a feel
@mohamedyousuf74025 жыл бұрын
Me too bro
@RajeshRajesh-og4gh3 жыл бұрын
என்னை போன்ற நடுத்தர குடும்பத்தில் பிறந்த இளைஞர்களின் கனவு தான் இந்த பாடல் ❤
@HariHaran-hi6ml3 жыл бұрын
😭☺️
@priyaannam3 жыл бұрын
Ponnungalukkum dha bro
@jothisuresh33703 жыл бұрын
Addicted 😍
@Ironized_073 жыл бұрын
Ellaarukkum 😅
@sakerk65873 жыл бұрын
👍😔
@CrazyHabiАй бұрын
Anyone in 2024 December❤🥹🫶
@arachchigefernando103921 күн бұрын
Yes 12/20
@Ellie_Alves11 күн бұрын
Yesss 🥰
@Aknjathan.5 күн бұрын
3.20 pill
@SaravananA-yy7nm3 күн бұрын
31 12 2024 me ❤
@arun_smoki4 жыл бұрын
💕💕💕👌🏻
@jinujustin92714 жыл бұрын
Olya❤
@Shutterspeedz4 жыл бұрын
Arun✌️
@372594 жыл бұрын
😍😍😍
@evinleyander65454 жыл бұрын
Ashane❤️❤️
@Canalcompany74004 жыл бұрын
Machaan 😍
@sarunpk7815 жыл бұрын
വല്ലാത്തൊരു സൃഷ്ടി തന്നെ....ഒരുപാട് ഒരുപാട് ഇഷ്ടപ്പെട്ടു...
@mahavishnu88996 ай бұрын
கரை வந்த பிறகே பிடிக்குது கடலை நரை வந்த பிறகே புரியுது உலகை நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே இன்றை இப்போதே அர்த்தம் ஆக்குதே இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே நாளை ஓர் அர்த்தம் காட்டுமே வாழா என் வாழ்வை வாழவே தாளாமல் மேலே போகிறேன் தீர உள் ஊற்றை தீண்டவே இன்றே இங்கே மீள்கிறேன் இங்கே இன்றே ஆள்கிறேன் ஹே... யாரோபோல் நான் என்னை பார்க்கிறேன் ஏதும் இல்லாமலே இயல்பாய் சுடர் போல் தெளிவாய் நானே இல்லாத ஆழத்தில் நான் வாழ்கிறேன் கண்ணாடியாய் பிறந்தே காண்கின்ற எல்லாமும் நான் ஆகிறேன் இரு காலின் இடையிலே உரசும் பூனையாய் வாழ்க்கை போதும் அடடா எதிர் காணும் யாவுமே தீண்ட தூண்டும் அழகா நானே நானாய் இருப்பேன் நாளில் பூராய் வசிப்பேன் போலே வாழ்ந்தே சலிக்கும் வாழ்வை மறைக்கிறேன் வாகாய் வாகாய் வாழ்கிறேன் பாகாய் பாகாய் ஆகிறேன் தோ... காற்றோடு வல்லூரு தான் போகுதே பாதை இல்லாமலே அழகாய் நிகழே அதுவாய் நீரின் ஆழத்தில் போகின்ற கல் போலவே ஓசை எல்லாம் துறந்தே காண்கின்ற காட்சிக்குள் நான் மூழ்கினேன் திமிலேரி காளை மேல் தூங்கும் காகமாய் பூமி மீது இருப்பேன் புவி போகும் போக்கில் கை கோர்த்து நானும் நடப்பேன் ஏதோ ஏகம் எழுதே ஆஹா ஆழம் தருதே தாய் போல் வாழும் கணமே ஆரோ பாடுதே ஆரோ ஆரிராரிரோ ஆரோ ஆரிராரிரோ கரை வந்த பிறகே பிடிக்குது கடலை நரை வந்த பிறகே புரியுது உலகை நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே இன்றை இப்போதே அர்த்தம் ஆக்குதே இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே நாளை ஓர் அர்த்தம் காட்டுமே தானே தானே னானே னே தானே தானே னானே னே தானே தானே னானே னே தானே தானே னானே னே தானே தானே னானே னே தானே தானே னானே னே தானே தானே னானே னே தானே
@sai13825 ай бұрын
Supar
@saraswathyeaswaramoorthy36825 ай бұрын
Wow nice ❤
@LiliPop-it1fw5 ай бұрын
Thanks ✨
@vimald37685 ай бұрын
Super
@jennysuhail66874 ай бұрын
Thanks❤
@SrfgjhjFfbb2 ай бұрын
2:12 the vibe ❤ starts
@sukumarakurupp92083 жыл бұрын
National anthem of singles😄💥
@xaxnxoxnxyxmxoxuxsxx3 жыл бұрын
Cyber cell wants to know your location
@SanthoshKumar-yb1fd3 жыл бұрын
@@xaxnxoxnxyxmxoxuxsxx 😂
@user-HariHaran213 жыл бұрын
@@xaxnxoxnxyxmxoxuxsxx Singles army wants to know ur location.
@naseem52143 жыл бұрын
Ashane padam okke erngndlo🥳
@saiganeshramesetti3 жыл бұрын
Avunu bro
@ahil88125 жыл бұрын
no smoking no liquor no girls.. still life is beautiful 😍😍
@divya78565 жыл бұрын
Yes bro semma lyf.....only .0001 men are like this.
@pravinkumar-db5uf5 жыл бұрын
Ithala irruntha sorga aaidunutha matha ella thaiyum padaithaan aandavan
@Game-Echo19885 жыл бұрын
@@meghakhorwal2468 lol you are talking like as he was having a bad life. It's much better life than marrying a Trisha. 98 percent of men and women bored of their partners. They still go through all kinds of hardship in their life only for their children. Reality is in front us but people are blind to see it because they they live in their own la-la land.
முதல் நிமிடம் 01/01/2025 உன்னுடன் துவங்குகிறேன் ❤ வாழ என் வாழ்வை வளவே ❤ இது பாடல் மட்டும் இல்லை ❤️🩹எளிமையான வாழ்கையின் தத்துவம் ❤ அரோ அறிரரிரோ ❤
@ShabdamOnline3 жыл бұрын
വേദനകളെയും ഒറ്റപ്പെടലിനെയും ഹീൽ ചെയ്യാൻ കഴിവുള്ള മനോഹരമായ വരികളാണ് ഇതിന്റെ പ്രത്യേകത ❤️
@jishnushaji55153 жыл бұрын
Correctaa chetta 🥰
@becool74823 жыл бұрын
M 🙂
@arunmanoj83513 жыл бұрын
👌
@Ravananzz Жыл бұрын
സത്യം❤
@sureshnanthan64296 жыл бұрын
இந்த பாடல் முழுவதும் எவ்வளவு அழகான இடங்களிற்கு சென்று போட்டோ எடுத்தாலும் விஜய் சேதுபதி முகத்தில் சந்தோசம் இல்லை. ஒரு வெறுமை, விரக்தி தெரிகிறது.... பின்னரே அது காதல் தோல்வி என்று புரிகிறது ....
@dineshmani30305 жыл бұрын
Yaru sonathu photo eadukum pothu irkara feeling..
@Lufansthaa25675 жыл бұрын
super u note the face reactions
@prabub36475 жыл бұрын
I think ❤️You also love failure 😅
@aravindhsasidharan27315 жыл бұрын
athanala tan... song kadaisila ram - jaanu nu beach sand la ezhuthuraru....... pakathavanga song kadaisila parunga
@balsaran88665 жыл бұрын
Even Renault can't think of a better Ad for Duster...
@harithahhariii61295 жыл бұрын
raj saran 😁😄😄
@divya78565 жыл бұрын
Yes
@ragulmuthu31765 жыл бұрын
Haha crrt dude🥳🥳🥳
@thirunavukkarasur8644 жыл бұрын
Correct bro
@siddharthamandugula79574 жыл бұрын
A cult classic statement from ur side bro..
@SSharathu2 ай бұрын
Any one in November 2024
@karenngeorge47942 ай бұрын
Yes, 03.11.2024 ❤ from Malaysia
@AbiHacks-j1qАй бұрын
Yes
@tamilalagan5816Ай бұрын
Yeah bro🎉
@RahulAb-o6nАй бұрын
Yes 9/11/2024
@prashanthparashuram7976Ай бұрын
Yes 10.11.2024❤❤
@arjunaju98534 жыл бұрын
ഒറ്റയ്ക്കുള്ള ജീവിതം ഇഷ്ടപ്പെട്ടു തുടങ്ങിയാൽ അത്ര പെട്ടെന്നൊന്നും അത് ഒഴിവാക്കാൻ പറ്റില്ല 😍 ഒരു തരം ലഹരിയാണ്☸️💗
@JassimAbbas107024 жыл бұрын
Crct macha👍👍👍
@rjvlogstechtraawell86814 жыл бұрын
Correct am single life..
@bhavanichandran64814 жыл бұрын
Correct sathyam
@jzr61483 жыл бұрын
Stym
@Pablo-c2o1t3 жыл бұрын
💯
@indestructible55253 жыл бұрын
ജീവിതം എന്നത് പറഞ്ഞ് മനസിലാകുന്ന ഒരു സോങ്.....ഉഫ് 🔥🔥🔥🔥🔥 ultimate....എഴുതിയവൻ ഇരിക്കട്ടെ ഒരു കുതിരപ്പവൻ
@nishatsakib51865 жыл бұрын
I am a Bangladeshi. I dont understand this song meaning. But i am listening this song regularly,even whole day i was playing this great song! Love and respect from Bangladesh! ❤❤🇧🇩🇧🇩
@noushadmkd12775 жыл бұрын
Thank you bhai
@Voiceofaji5 жыл бұрын
More meaningful for the video
@nishatsakib51865 жыл бұрын
Noushad Bhai welcome!
@nishatsakib51865 жыл бұрын
Yes bro!
@truestory56735 жыл бұрын
This song tell about It's amazing life of single person no Any commitments no lover no worries about anything they enjoyed their life they enjoyed world give us perfect natural things
@tamil62855 жыл бұрын
*இந்த பாட்டு கேட்ககிறப்ப ஒரு வித தனிமை வாழ்க்கையை உணர முடிகிறது* 👍👍👍
@NAVINKUMAR-bb1lf5 жыл бұрын
Correct ah soneenga
@ABRAHAMTHACHERIL6 жыл бұрын
96 - ഒരു പ്രണയകഥ സ്നേഹം നിങ്ങളുടെ ഓർമ്മകൾ തുറക്കും... വിജയ് സേതുപതിയും തൃഷയും അഭിനയിച്ച 96 ഒരു റിയലസ്റ്റിക് പ്രണയ കഥ. ആയിരത്തി തൊള്ളായിരത്തി തൊണ്ണൂറ്റാറ് സ്ക്കൂൾ കാലഘട്ടത്തിലെ കെ.രാമചന്ദ്രൻറ്റെയും ജാനകീ ദേവിയുടയും പ്രണയത്തിൽ നിന്നും രണ്ടായിരത്തിപതിനെട്ടിലെത്തുന്ന നീണ്ട ഇരുപത്തിരണ്ടു വർഷങ്ങൾ...മലയാളിയായ ഗോവിന്ദ് വസന്തിൻറ്റെ മനോഹരമാർന്ന സംഗീതം.എടുത്ത് പറയേണ്ട ഒരു കാര്യം വിജയ് സേതുപതിയുടെയും തൃഷയുടെയും ചെറുപ്പകാലത്തിൽ റാമായും ജാനുവായും അഭിനയിച്ചവർ പരമാവധി മനോഹരമാക്കി. മനസ്സിൽ പതിഞ്ഞ ശബ്ദം ജാനു:റൊമ്പ ദൂരം പോയിട്ടിയാ റാം? റാം:ഉങ്കൾ എങ്കെ വിട്ടിയോ അങ്കെതാൻ നിക്കറേൻ....
@aadhitamizhankirubha44096 жыл бұрын
ABRAHAM THACHERIL wat u had written in malayalam? did u watch 96? how did u feel after watch 96? how this movie feels people in kerala ?
@sanfisabah6 жыл бұрын
Fucking amazing
@suganthisivakumar35646 жыл бұрын
I found many malayalees in the comments of the songs of 96 movie..Thank you everyone! :-)
@arvenebinny6 жыл бұрын
Wish I could understand what he wrote??
@AlbertTA-pu5pb6 жыл бұрын
Aadhi Tamizhan Kirubha the movie 96 running successfully in every Kerala theatres.such fantastic realistic love story.peoples watched more than 2 times.that much we are love this movie
@swathisatheesh97156 жыл бұрын
If ua addicted to watch thz song daily..Thumbs up
@sabarishvijay93796 жыл бұрын
swathi satheesh yes iam
@syamnair94996 жыл бұрын
swathi satheesh Of course
@mudhunas6 жыл бұрын
yes 100 %
@faqmohd88096 жыл бұрын
Me too...
@faqmohd88096 жыл бұрын
Me too... Specially 0:59 secndzz vry nyz..
@aksharapanil35032 ай бұрын
Any one in November 2024 guys ❤
@saransaravanan5519Ай бұрын
Yes....
@PriyankaSharma-qp8tbАй бұрын
Yes
@surjithmkm3379Ай бұрын
Yes❤
@divakar3806Ай бұрын
Yes🎉😊
@johnrose8549Ай бұрын
Yes!
@rajasidhu52654 жыл бұрын
Yaarukulaaam most fav intha & dream song ♥️
@pssanjay48064 жыл бұрын
🙋🏻♂️
@HariHaran-xo8ur4 жыл бұрын
🎵😌😘
@Saravanank-ue5bg4 жыл бұрын
Podamudiyathu
@rajasidhu52654 жыл бұрын
@@oceanfreekes7160 exactly bro ❤️
@aatheethesmart27624 жыл бұрын
Ringtone eh ithuthan
@anandhua9 ай бұрын
ഒരു 20 വയസു കഴിഞ്ഞ ഏതു ഒരു വ്യക്തിയുടെയും സ്വപ്നം ആണ് ഈ പാട്ട് 😊😌
@akkuakash-vz8br9 ай бұрын
Correct.. ❤️ Age inte ആണെന്ന് തോന്നുന്നു.. 21 🔥
@V4_hhh6 ай бұрын
True😌
@amaldevm46596 ай бұрын
27 😊😊
@vamshiakhi90242 жыл бұрын
This song has inspired me to quit the job which I hated and go on a solo adventure trip all over US for few weeks, regrouped my thoughts, and when I came back, I took a job in the field which I love the most and I’m very happy with the progress that I’m making.
@iam_meshak10722 жыл бұрын
Nice 👏👏
@shockwave97662 жыл бұрын
Congrats bro
@sangeethanarayananmusic2 жыл бұрын
Great! 👍
@manucjvlogs30362 жыл бұрын
😂
@manavramss8172 жыл бұрын
Iam also going to quit my job 🤗🤗🤗😂
@chandrachandrakala-bl2tw3 ай бұрын
எதார்த்தமான நடிப்பில் என்றும் நம்முடன் விஜய் சேதுபதி ❤❤❤❤😊
@MalluTrollMaster3 жыл бұрын
ഇത് പോലെ ഒറ്റക്ക് യാത്ര പോവാൻ. എത്ര പേരാണ് ആഗ്രഹിക്കുന്നത് ❤🚶
@ashmiashni76103 жыл бұрын
Njan❤️❤️
@sai57093 жыл бұрын
Enikuu😁❤️
@jobinjohn51393 жыл бұрын
Njan 😊😊
@sadiq5093 жыл бұрын
ആഗ്രഹം ഉണ്ട് 😪😪 ലോകാ
@sandramol78913 жыл бұрын
Njan
@salmasharafudeen25664 жыл бұрын
ഇപ്പോഴും ഇത് tamilians കേൾക്കുന്നതിനേക്കാളും അതികം മലയാളീസ് ആയിരിക്കും കേൾക്കുന്നുണ്ടാവുക💙💙💙luv wd dis💜💜💜vijay sethupathi... Legend 💥💙💙
@prateeksharma93784 жыл бұрын
Mam what he is written on sand in the last of this song? I dont undrstnad tamil please translate in hindi or english. Thank u ♥️😊
@salmasharafudeen25664 жыл бұрын
@@prateeksharma9378 Actually i'm a malayali... I dono tamil reading nd writing...i can understand nd i can speak....😆most of the malayalees are likes tamil songs very much.... Thts y i'm here😇so... I can't help u brthr🤗
@prateeksharma93784 жыл бұрын
@@salmasharafudeen2566 its ok dear.. 👍 i got my answer alredy 😁
@salmasharafudeen25664 жыл бұрын
@@prateeksharma9378 oh... Nice... What's that🙄😆can u share with me??
@prateeksharma93784 жыл бұрын
@@salmasharafudeen2566 he wrote "jaanu'" his school lover name. I watch this movie 4 days ago.. but still in my mind.. 🥴
@HimanshuGupta-tf2vk4 жыл бұрын
One of the greatest movie of all time... It's not a Romantic movie, it's a movie about emotions of love. A movie based on emotions of love without "I love you", without "hug" without "kiss" without "any physical romance". Possible? That's movie why it's beyond words. It's an emotional saga, silence spoke more than words. Truly a great movie.
@eyexha4 жыл бұрын
That was beautifully put :)
@j.nithyasreeixd9404 жыл бұрын
Your are right
@siddharthamishra43194 жыл бұрын
Wahhhh perfect words for the movie👌👌
@ganeshbabusv45845 жыл бұрын
அழ வச்சுட்டாரு கவிஞர் கார்த்திக் நேதா.. என்ன மனுஷன்யா இந்த சேதுபதி.. வாழ்ந்துருக்காருயா ஒரு ஒரு ஃப்ரேம்லையும்.. All time fav ஆயிடுச்சு
@vishalganesh2135 Жыл бұрын
2024 vibers... Attendance podungoo...❤
@sandeepratnam4504 Жыл бұрын
From telugu speaking states ✋
@ratheeshnairpola Жыл бұрын
Lifelong vibe ....
@arasuarasu6833 Жыл бұрын
Present sir
@Logu-xs7xi Жыл бұрын
Yes life long vibes.... ❤️
@469abhi Жыл бұрын
Yes
@massjack233 жыл бұрын
ജീവിതത്തിൽ ഒറ്റപ്പെടൽ തോന്നുമ്പോൾ ഈ song കേട്ടാൽ മതി. നമ്മൾ സ്വയം സ്നേഹിക്കാതെ മറ്റുള്ളവരെ സ്നേഹിക്കരുത്.
கரை வந்த பிறகே பிடிக்குது கடலை நரை வந்த பிறகே புரியுது உலகை நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே இன்றை இப்போதே அர்த்தம் ஆ க்குதே இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே நாளை ஓர் அர்த்தம் காட்டுமே வாழா என் வாழ்வை வாழவே தாளாமல் மேலே போகிறேன் தீரா உ ள்ஊற்றை தீண்டவே இன்றே இங்கே மீள்கிறேன் இங்கே இன்றே ஆழ்கிறேன் யாரோப்போல் நான் என்னை பார்க்கிறேன் ஏதும் இல்லாமலே இயல்பாய் சுடர் போல் தெளிவாய் நானே இல்லாத ஆழத்தில் நான் வாழ்கிறேன் கண்ணாடியாய் பிறந்தே காண்கின்ற எல்லாமும் நான் ஆகிறேன் இரு காலின் இடையிலே உரசும் பூனையாய் வாழ்க்கை போதும் அடடா எதிர் காணும் யாவுமே தீண்ட தூண்டும் அழகா நானே நானாய் இருப்பேன் நாளில் பூராய் வசிப்பேன் போலே வாழ்ந்தே சலிக்கும் வாழ்வை மறக்கிறேன் வாகாய் வாகாய் வாழ்கிறேன் பாகாய் பாகாய் ஆகிறேன் தோ காற்றோடு வல்லூறு தான் போகுதே பாதை இல்லாமலே அழகாய் நிகழே அதுவாய் நீரின் ஆழத்தில் போகின்ற கல் போலவே ஓசை எல்லாம் திறந்தே காண்கின்ற கட்சிக்குள் நான் மூழ்கினேன் திமிலெரி காலை மேல் தூங்கும் காகமாய் பூமி மீது இருப்பேன் புவி போகும் பொக்கில் கை கோர்த்து நானும் நடப்பேன் ஏதோ ஏகம் எழுத்தே ஆஹா ஆழம் தருதே தாய் போல் வாழும் கணமே ஆரோ பாடுதே ஆரோ ஆரிராரிரோ ஆரோ ஆரிராரிரோ கரை வந்த பிறகே பிடிக்குது கடலை நரை வந்த பிறகே புரியுது உலகை நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே இன்றை இப்போதை அர்த்தம் ஆகுதே இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே நாளை ஓர் அர்த்தம் காட்டுமே
Loneliness is not just a depression ,it is also a beautiful phase of life that teaches us many things about our life .Like love is an emotion even loneliness is also kind of emotion it's an untold story of a person which could make us to view our life in different perspective...untold happiness,untold sadness and untold story ......is loneliness.....
@bibin67666 жыл бұрын
Being alone doesn't mean u r lonely.aham brahmasmi-everything inside u.That feeling of fulfillment and oneness is true love.
@Praveencapri6 жыл бұрын
That was motivating and insightful comment, Thanks Ms. Savita
@senthiljayarajan6 жыл бұрын
Yours words exactly reflects what i wanted to say ,Well said !!!
@manojvenugopal88496 жыл бұрын
Superb😍
@thangarajk5466 жыл бұрын
Factu
@srinivasanpalani69082 ай бұрын
Great Tamizh Song . Excellent music, lyrics and acting . One of the all time favourite lovely song. Vazhga valamudan.
@solitudelover64133 жыл бұрын
2020 അല്ല 2040 ആയാലും ഈ സോങ് കേൾക്കാൻ ഇവിടെ വരും എന്ന് ഉറപ്പുള്ളവൾ ഇങ്കെ വാ 😊addicted😍😍😍😍😍ram s lyf ❤️❤️❤️❤️
@HELLO-rv9tg3 жыл бұрын
oru singln alenkil aarorumilaathavan ee oru song thenne daaralamm
@anjanaanju14453 жыл бұрын
Jeevanode indel varum🥰
@siva63123 жыл бұрын
Corona kazhinjitt parayam😜
@ijjithz33263 жыл бұрын
@@anjanaanju1445 💖✌
@allen29583 жыл бұрын
ith 2021 il itta comment aanallo
@dhulasirajanj8844 жыл бұрын
என்னோட வாழ்க்கை இப்படி வாழனும் னு ஆசை.......இந்த பாடல் கேக்கும் போது ஏதோ ஒரு இனம் புரியாத சந்தோசம்.............☺️
@vijayvijay9964 жыл бұрын
Same to you
@arvindvenkat25813 жыл бұрын
Pradeep is a underrated singer. His voice mesmerizing.
@hariniexplains83513 жыл бұрын
Even your comment bro 🙂
@19_fact--feed.533 жыл бұрын
@@hariniexplains8351 🤣
@vipindavid136413 күн бұрын
പാട്ട് നൈസ്.. മോഹൻലാൽ പാടേണ്ട കാര്യമില്ലായിരുന്നു.. എന്റെ അഭിപ്രായം ഇത് എംജി അണ്ണൻ പാടിയിരുന്നുവെങ്കിൽ എന്റെ പൊന്നോ, സൂപ്പർ ആയേനെ...ഫീൽ ചെയ്തു പാടേണ്ട വരികൾ, മ്യൂസിക്..
@daviddurairaj19264 жыл бұрын
தனிமை + இயற்கை = சொர்க்கம் ❤️
@poornachandran68774 жыл бұрын
+ cameraman
@vidhyasmile13584 жыл бұрын
S
@daviddurairaj19264 жыл бұрын
@@vidhyasmile1358 hii
@rsram97334 жыл бұрын
@Poorna chandran if cameraman is with you then where is the question of being alone?
@sivasankaran4204 жыл бұрын
Naanum anbareh.....
@akashcvenu31324 жыл бұрын
വേറെ ഒരു പാട്ടിലും തരാൻ പറ്റാത്ത ഒരു ഫീൽ ഈ പാട്ടിന് തരാൻ കഴിയുന്ന എനിക്ക് മാത്രമാണോ ഇത് തോന്നിയത്???
@ap46484 жыл бұрын
നിങ്ങള് ഒറ്റപ്പെടാൻ ഞാൻ സമ്മതിക്കില്ല🤩
@ajmalm96574 жыл бұрын
Njanum und ttaa
@FLYNN_RIDER694 жыл бұрын
You are not alone...🔥
@SanjayKumar-po1bt4 жыл бұрын
Njanum
@gayathrik70724 жыл бұрын
Ey alla 😊
@Rons885 жыл бұрын
2018 ൽ മലയാളികൾ ഏറ്റവും കൂടുതൽ റിപീറ്റ് അടിച്ചു കണ്ട തമിഴ് ഗാനം
@user-me2py1kb7w5 жыл бұрын
True
@Ummachan465 жыл бұрын
കറക്റ്റ് ബ്രോ
@aloshye91125 жыл бұрын
Kopp aanu
@ananthut84845 жыл бұрын
Edhaa levall
@nphilip4455 жыл бұрын
Rony Thomas Satyam
@dineshrajandr3 күн бұрын
31.12.2024 End of year Listening 😇
@laxnaa19806 жыл бұрын
*கரை வந்த பிறகே* *பிடிக்குது கடலை* *நரை வந்த பிறகே* *புரியுது உலகை* *நேற்றின் இன்பங்கள்* *யாவும் கூடியே* *இன்றை இப்போதே* *அர்த்தம் ஆக்குதே* *இன்றின் இப்போதின்* *இன்பம் யாவுமே* *நாளை ஓர்* *அர்த்தம் காட்டுமே* *வாழ என் வாழ்வை வாழவே* *தாளாமல் மேலே போகிறேன்* *தீர உல் ஒற்றை தீண்டவே* *இன்றே இங்கே மீள்கிறேன்* *இன்றே இங்கே ஆழ்கிறேன்* *யாரோ போல் நான் என்னை பார்க்கிறேன்* *ஏதும் இல்லாமலே இயல்பாய்* *சுடர் போல் தெளிவாய்* *நானே இல்லாத ஆழத்தில்* *நானே வாழ்கிறேன்* *கண்ணாடியாய் பிறந்த* *காண்கின்ற எல்லாமும்* *நான் ஆகிறேன்* *இரு காலின் இடையிலே* *உரசும் பூனையாய்* *வாழ்க்கை போதும் அடடா* *எதிர் காணும் யாவுமே* *தீண்ட தோணும் அழகா* *நானே நானாய் இருப்பேன்* *நாளில் பூராய் வசிப்பேன்* *போலே வாழ்ந்தே சலிக்கும்* *வாழ்வை மறுக்கிறேன்* *வாகை வாகை வாழ்கிறேன்* *பாகை பாகை ஆகிறேன்* *தொ காற்றோடு* *வல்லூறு தான் போகுதே* *பாதை இல்லாமலே அழகாய்* *நிகழெ அதுவாய்* *நீரின் ஆழத்தில் போகின்ற கல் போலவே* *ஓசை எல்லாம் துரந்தே* *காண்கின்ற காட்சிக்குள்* *நான் மூழ்கினேன்* *திமிலெரி காளை மேல்* *தூங்கும் காகமாய்* *பூமி மீது இருப்பேன்* *புவி போகும் போக்கில் கை கோர்த்து* *நானும் நடப்பேன்* *ஏதோ ஏகம் எழுதே* *ஆஹா ஆழம் தருதே* *தாய் போல் வாழும் கணமே* *ஆரோ பாடுதே* *ஆரோ ஆரிராரிரோ* *ஆரோ ஆரிராரிரோ* *கரை வந்த பிறகே* *பிடிக்குது கடலை* *நரை வந்த பிறகே* *புரியுது உலகை* *நேற்றின் இன்பங்கள்* *யாவும் கூடியே* *இன்றை இப்போதே* *அர்த்தம் ஆக்குதே* *இன்றின் இப்போதின்* *இன்பம் யாவுமே* *நாளை ஓர்* *அர்த்தம்காட்டுமே*
@samsudeenwahab1766 жыл бұрын
சூப்பர்
@rsdnorukkals82996 жыл бұрын
Thank you so much for your lyrics sir
@akyayl6 жыл бұрын
Thanks
@rajsmvec3186 жыл бұрын
Thanks a lot bro for the wonderful lyrics.i m realising the word after seeing your lyric.hats off to the maker.he is real poet
@பரமேஷ்வரன்கோடிஷ்வரன்6 жыл бұрын
உங்கள் பதிவு தொடரருட்டும் வாழ்த்துகள்
@howtomake016 жыл бұрын
நரை வந்த பிறகே புரியுது உலகே..நல்ல அனுபவசாளி எழுதிருப்பார் போல👌👌
@maskmanda6196 жыл бұрын
Karthik netha nu irukku bro
@arputharaj25436 жыл бұрын
Senmma word
@s.p.harisprasanth46826 жыл бұрын
HOW TO MAKE? இளம் நரை போல
@cyrilirudayaraja74466 жыл бұрын
@@maskmanda619 na.muthukumars assistant..
@goodnessprevail3026 жыл бұрын
அனுபவசாலி*
@fasalmkd113 жыл бұрын
സംഭവം തമിഴ് song ആണെങ്കിലും ഏറ്റവും കുടുതൽ കേൾക്കുന്ന ആളുകൾ മലയാളികൾ ആയിരിക്കും ❤
@user-kp6um9rf6n3 жыл бұрын
❤❤
@Stranger-lb1uz3 жыл бұрын
பாடலை பாடியவர் தமிழன். பாட்டு எழுதியவர் தமிழன். நடித்தவர் தமிழன். பாட்டு தமிழ் மொழி ❤
@THOR-tq4rh3 жыл бұрын
Even telugu people are listening , it's the greatness of the song ❤️
@arjunsai16283 жыл бұрын
Govind🤩🤩🤩
@ajmalyaseen33083 жыл бұрын
Ath sheri ann
@SarathBabu-m1qКүн бұрын
This song is always in the patriotic playlists. Years will never fade then away, as we hold the childhood memories of Kargil war with full vigour and valour.❤
@jithupulinga60793 жыл бұрын
എല്ലാ ദിവസവും ഈ പാട്ട് കേൾക്കും.. 💯♥️ Addicted 🤗
@abhishekkannur59973 жыл бұрын
Njanum ❤
@greeshmababy94523 жыл бұрын
ഞാനും ❤
@sumayyairfana56123 жыл бұрын
ഞാനും ❤️
@arfana61373 жыл бұрын
Ayin
@abhishekkannur59973 жыл бұрын
@@arfana6137 😒🙏🥴
@ajmalp14 жыл бұрын
ഒറ്റക്ക് ആയി എന്ന് തോന്നിയാൽ. ഒരു headset വെക്കുക ഈ പാട്ട് കേൾക്കുക.... Uff.. addicted ❤️❤️❤️❤️❤️
@gokult16254 жыл бұрын
Satyam💯
@anooparayakandy49994 жыл бұрын
Single is better
@shanthinikp24044 жыл бұрын
Sathyam
@resmira27924 жыл бұрын
Athe....
@bijeeshchethana68424 жыл бұрын
👍👍👍❤️
@sachinmani29862 жыл бұрын
பல காதல் தோல்வி 🥲தற்கொலையை தடுத்த பாடல்❤️ 💯
@waverunneradventuregfx2 жыл бұрын
Arange marriage panniko..wife ah love pannunga...
@prasanthbca95792 жыл бұрын
fact bro....
@santhosh24322 жыл бұрын
💯💯
@DHANALAKSHMl2 жыл бұрын
🤘🏼♥️ , நிதர்சனமான உண்மை
@rajar84542 жыл бұрын
It's true ennudaya maranathayum thadutha padal
@Rajeshkannan-j2f2 ай бұрын
Any one December 2024 ❤
@Adilhussain07212 ай бұрын
Yess
@aravindjayachandran17812 ай бұрын
Ys
@thyzir82655 жыл бұрын
ഈ പാട്ട് ഇറങ്ങിയിട്ട് ഏകദേശം 2 വർഷം ആകാൻ പോണു.. ന്നാലും ഇടയ്ക്കിടക്ക് ഈ പാട്ട് കേൾക്കുന്നോരുണ്ടോ? വീണ്ടും വീണ്ടും കേട്ടാലും മതിവരാത്ത പാട്ട്.❤️എപ്പൊ കേട്ടാലും ഒടുക്കത്തെ ഫീലിങ്ങ്സും ഉന്മേഷവും ആണ്...👌
@sonupradeep19965 жыл бұрын
eh pattu compose cheyithathu oru malayali anennu etra peerkku ariyamm
@akshayup66535 жыл бұрын
Unmesham :kannan Devan☕
@ltrocks4445 жыл бұрын
Ysss mikkavarum days e song kelkum
@premretheesh46785 жыл бұрын
ഒരു സുഖം മാണ്
@aburamshad5 жыл бұрын
thyzir 😻
@ArunArun-vl9dq3 жыл бұрын
മനസ്സിന് ഇത്രയും കുളിർമ തരുന്ന വേറെ ഒരു പാട്ട് ഉണ്ടൊ എന്നു അറിയില്ല 👌👌👌
@m4tech27_3 жыл бұрын
Yes bro serikum superaa patt
@donmac64823 жыл бұрын
Vere Level alle pakka for singles 🔥
@calicut_to_california2 жыл бұрын
Hridayam puthiya lokam, Zindagi na milegi dobara- Ude
@fridaymatineee78962 жыл бұрын
ഇല്ല ഒരിക്കലും ഇല്ല.
@_SHABEEH_Np_ Жыл бұрын
വല്ലാത്ത ജീവൻ ഉള്ള ഒരു പാട്ട്.... കൃത്യമായ ചിത്രീകരണം ❤️
@NevinGookoolah3 ай бұрын
Am so freaking addicted to 96 songs since 6 years, especially ' Kaathale Kaathale ' that's my fav 😊✨ I got into flashback with it 😊 from Mauritius 🇲🇺🙏🏻
@Praveenragav3 жыл бұрын
வாழ்கை வெறுத்து வாழ்கை முடித்து கொள்ளும் எண்ணம் வரும் போது இப்படியும் நம் வாழ்கை வாழலாம் என்று சொல்லி தருகிறது இந்த பாடல்...எனக்கென்று ஒரு உலகம்❤️
@vashathv70283 жыл бұрын
Same to you
@discovernew64692 жыл бұрын
Now we are friends
@Praveenragav2 жыл бұрын
@@discovernew6469 😉
@ajithkumarajith57052 жыл бұрын
Sss
@soniyamns6422 жыл бұрын
Yes bro
@karthikeyan-px6rd11 ай бұрын
கரை வந்த பிறகே பிடிக்குது கடலை நரை வந்த பிறகே புரியுது உலகை நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே இன்றை இப்போதே அர்த்தம் ஆ க்குதே இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே நாளை ஓர் அர்த்தம் காட்டுமே வாழா என் வாழ்வை வாழவே தாளாமல் மேலே போகிறேன் தீரா உ ள்ஊற்றை தீண்டவே இன்றே இங்கே மீள்கிறேன் இங்கே இன்றே ஆழ்கிறேன் யாரோப்போல் நான் என்னை பார்க்கிறேன் ஏதும் இல்லாமலே இயல்பாய் சுடர் போல் தெளிவாய் நானே இல்லாத ஆழத்தில் நான் வாழ்கிறேன் கண்ணாடியாய் பிறந்தே காண்கின்ற எல்லாமும் நான் ஆகிறேன் இரு காலின் இடையிலே உரசும் பூனையாய் வாழ்க்கை போதும் அடடா எதிர் காணும் யாவுமே தீண்ட தூண்டும் அழகா நானே நானாய் இருப்பேன் நாளில் பூராய் வசிப்பேன் போலே வாழ்ந்தே சலிக்கும் வாழ்வை மறக்கிறேன் வாகாய் வாகாய் வாழ்கிறேன் பாகாய் பாகாய் ஆகிறேன் தோ காற்றோடு வல்லூறு தான் போகுதே பாதை இல்லாமலே அழகாய் நிகழே அதுவாய் நீரின் ஆழத்தில் போகின்ற கல் போலவே ஓசை எல்லாம் திறந்தே காண்கின்ற கட்சிக்குள் நான் மூழ்கினேன் திமிலெரி காலை மேல் தூங்கும் காகமே பூமி மீது இருப்பேன் புவி போகும் பொக்கில் கை கோர்த்து நானும் நடப்பேன் ஏதோ ஏக்கம் எழுத்தே ஆஹா ஆழம் தருதே தாய் போல் வாழும் கணமே ஆரோ பாடுதே ஆரோ ஆரிராரிரோ ஆரோ ஆரிராரிரோ கரை வந்த பிறகே பிடிக்குது கடலை நரை வந்த பிறகே புரியுது உலகை நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே இன்றை இப்போதை அர்த்தம் ஆகுதே இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே நாளை ஓர் அர்த்தம் காட்டுமே
@sattanathank88547 ай бұрын
super bro 😊😮😮
@yendaipdi-ot5cr7 ай бұрын
Thanks bro
@nirosha.n_12157 ай бұрын
Mm
@sai13826 ай бұрын
Super
@narenvijay946 ай бұрын
❤
@W1nWalker2 жыл бұрын
ഓരോ വട്ടം കേൾക്കുമ്പോഴും പുതിയ അർത്ഥം മനസിലാവുന്ന അത്ഭുത വരികൾ.... 💯🔥
@sb_editz_creative_media Жыл бұрын
❤️💯
@Je_rin_x Жыл бұрын
💖
@aswathyks9212 Жыл бұрын
❤️
@stalkgaming143 Жыл бұрын
Atheee
@nihal_ms Жыл бұрын
എന്റെ പൊന്നേ ആ ഫീൽ.......😇❤️🩹
@AshishGangwal-vu1dj25 күн бұрын
I am from jaipur (Rajsthan) And i really love this song so much and listen daily❤❤ I don't understand to meaning of the lyrics but... .. Jitana bhi sunu jitani baar sunu dil ko sukoon hi milta h pata nahi kyo. 😢