Mallipoo Video Song | VTK | HDR | Silambarasan TR | Gautham Vasudev Menon |

  Рет қаралды 179,957,005

Think Music India

Think Music India

Күн бұрын

Пікірлер: 14 000
@deventhirank3532
@deventhirank3532 Жыл бұрын
பாட்டுனா இதுபோல காதுக்கு இனிமையை தரக்கூடியதாக இருக்க வேண்டும் பாடலும் தூலு இசையும் தூலு படக்குழுவுக்கும் பாடல் பாடிய தேனிசைக்குரலுக்கு ஆயிரம் நல்வாழ்த்துக்கள்
@channal7985
@channal7985 2 жыл бұрын
ஒரு ராணுவ வீரன் இது போன்ற பாடல்களை கேட்கும்போது ஒரு ஆறுதல் . வெளிநாடு மற்றும் எங்களைப் போல் இந்திய நாட்டின் எல்லையில் பணிபுரிபவர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்
@jaivcs1932
@jaivcs1932 2 жыл бұрын
Real bro....
@யாழினியன்
@யாழினியன் 2 жыл бұрын
Neenga army a???
@shanthimagan775
@shanthimagan775 2 жыл бұрын
🖖🖖🖖
@sainvlogs2390
@sainvlogs2390 2 жыл бұрын
Ennenna parunga !
@GobusheelaGobusheela
@GobusheelaGobusheela 2 жыл бұрын
Nice
@yuvaraj7340
@yuvaraj7340 11 ай бұрын
When Rahman uses nadaswaram kinda music, it is just woww. Mayilirage, ballelakka, madhuraikku pogadhadi
@Normalstudent699
@Normalstudent699 9 ай бұрын
💯
@sharfunsheikali1697
@sharfunsheikali1697 3 ай бұрын
Kadhal raasa from maryan
@agrsundar4847
@agrsundar4847 2 ай бұрын
P?
@mazardeen10
@mazardeen10 2 жыл бұрын
ஏ.ஆர். ரகுமானின் பாடல்களுக்கு பிரமாண்டமான காட்சியமைப்புக்கள், பொருட் செலவு தேவை என்று இயக்குனர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் போது வெறும் சிறு ஒரு அறையில் செலவே இல்லாமல் அந்தப் பாட்டுக்கான உயிர்நாடியினையும், பிரமாண்டத்தினையும் கெளதம் மேனன் கொடுத்திருக்கின்றார். ❤
@asfaijaz2245
@asfaijaz2245 2 жыл бұрын
True 🙌
@Akmal_jj
@Akmal_jj 2 жыл бұрын
Single shot
@stanrkz
@stanrkz 2 жыл бұрын
Simbu natural acting… ARR Goosebump tune… Addicted with Madhusree Voice ❤❤❤
@premkumar-bo4ks
@premkumar-bo4ks 2 жыл бұрын
வெளிநாட்டுல இருக்க கணவன்மார்களுக்கும், தூரத்திலுள்ள மனைவிக்கும் இருக்கும் உள்ளார்ந்த ஏக்கத்தை சொல்லும் பாடல்.. நன்றி தாமரை, ரஹ்மான் மற்றும் மதுஸ்ரீ.. Feeling Good..
@amuthav691
@amuthav691 2 жыл бұрын
Yes
@thsths6181
@thsths6181 2 жыл бұрын
Yes
@rathigas1838
@rathigas1838 2 жыл бұрын
👌👌👌👌👌
@manigandan8403
@manigandan8403 2 жыл бұрын
@@amuthav691 கவலைபடாதீங்க சகோதரி நிச்சியம் உங்களுக்கு கவலை தீரும் வாழ்க வளமுடன்
@attakathi142
@attakathi142 2 жыл бұрын
@@rathigas1838 don't Feel Rathiga...
@muthupandi6439
@muthupandi6439 Жыл бұрын
ஆண்கள் கேட்க வேண்டிய அருமையான பாடல்
@_simbu_1518
@_simbu_1518 2 жыл бұрын
STR +ARR +Madhushree voice = ❤️🥰
@lovevibes9167
@lovevibes9167 2 жыл бұрын
Hi doli😍
@jamsheernm9231
@jamsheernm9231 2 жыл бұрын
🥰🥰🥰🥰🥰
@aravindaustin5412
@aravindaustin5412 2 жыл бұрын
Thamarai lyrics 🔥
@lakshmiganesan403
@lakshmiganesan403 2 жыл бұрын
நானும் சிம்பு ரசிகன்
@kirank287
@kirank287 2 жыл бұрын
I love this song
@dairyqueen3851
@dairyqueen3851 2 жыл бұрын
தியேட்டரில் அனைவரும் சேர்ந்து பாடிய பாடல்.... ❤ நமக்கு பிடித்தவர்களை பிரிந்து வாழும் வாழ்க்கை மிகவும் வேதனையானது... அதனை அழகாக உணர்த்திய பாடல்... 😇
@paramasivamGvpmsk
@paramasivamGvpmsk 2 жыл бұрын
Alaga soniga
@dairyqueen3851
@dairyqueen3851 2 жыл бұрын
நன்றி 🙏💕
@fashith_ahamed
@fashith_ahamed 2 жыл бұрын
STR + ARR + Thamarai Lyrics = Madhushree Voice 😍❤🔥
@karimmulla8288
@karimmulla8288 2 жыл бұрын
Thamarai..
@indianmakkal2411
@indianmakkal2411 5 ай бұрын
ஆயிரம் அனிருத் பாடல்கள் வந்தாலும் தலைவரின் இந்த ஒரு பாடலுக்கு ஈடாகாது அதான் சார் தலைவர் ரஹமான் ♥️🔥🌹🙏
@user-kg3cb6pw4v
@user-kg3cb6pw4v 5 ай бұрын
Plz Don't put down one person to praise another,both are great assets to Kollywood
@sdprsavu
@sdprsavu 4 ай бұрын
​@@user-kg3cb6pw4vVery good answer bro❤
@vaipatta9772
@vaipatta9772 4 ай бұрын
. Is.
@MercyAngeline-ep8tz
@MercyAngeline-ep8tz 4 ай бұрын
​@@user-kg3cb6pw4v wel said
@sumathyaasthaa9895
@sumathyaasthaa9895 Жыл бұрын
கணவன் வருகைக்காக காத்திருக்கும் ஒரு மனைவியின் உணர்வுகளை வெளிப்படுத்துகிறது உணமையில் அருமை, பாடல் வரிகள் இசை குறிப்பாக குரல் கேட்கும் ஒவ்வொருவரின் மனதை கொள்ளை போகும் அருமையான பாடல்
@thenmozhi1434
@thenmozhi1434 Жыл бұрын
Fjk
@senthilsambathamoorthi734
@senthilsambathamoorthi734 Жыл бұрын
Ozhukka eangura
@vijayakuppusamy262
@vijayakuppusamy262 2 жыл бұрын
நீண்ட இடைவெளிக்கு பின் 80 ,90 க்கு சென்ற சந்தோஷம் இந்த பாடல் இன்னும் எந்தனை வருடங்களுக்கு பின்னும் மனதில் ஒளித்துக் கொண்டே இருக்கும்
@Loganathan-v9b
@Loganathan-v9b 4 ай бұрын
உண்மை நானும் ❤❤❤❤
@rejeenaritty5056
@rejeenaritty5056 2 жыл бұрын
ഒരുപാട് തവണ കേട്ടു.. എന്ത് നല്ല ശബ്‌ദം ആണ് ❤❤❤
@muhammedishad.t
@muhammedishad.t 2 жыл бұрын
എത്ര തവണ കേട്ടു എന്ന് അറിയില്ല കേട്ടിട്ടും മതിയാവുന്നില്ല ഭയകര ഫീലിംഗ് ❤❤❤❤ ഇത്‌ വല്ലാത്തൊരു പാട്ട് തന്നെ ...
@faizu5615
@faizu5615 2 жыл бұрын
Enthoru nalla voice aan madhusree kku.. Butter pole melt aavunnu idakk🥰🔥🖤
@najmianaju9505
@najmianaju9505 2 жыл бұрын
Sathym
@sangeetharahul8052
@sangeetharahul8052 2 жыл бұрын
ആന്നെ 😄
@syamvenugopal3347
@syamvenugopal3347 2 жыл бұрын
Ufffff❤❤❤
@ansonandrews3077
@ansonandrews3077 2 жыл бұрын
Dilsha prasannan യൂട്യൂബ് ചാനലിൽ ദിൽഷയും റംസാനും തമ്മിലുള്ള ഡാൻസ് കണ്ടു വന്ന ഞാൻ
@Sivakumar-fr5df
@Sivakumar-fr5df 2 жыл бұрын
I heard this song more thn 100 times..... Still its goosebumps fr chorus and grp dance .... STR keep rocking
@sakthivelp8066
@sakthivelp8066 2 жыл бұрын
இந்த ஆண்டில் யாரும் எதிர்ப்பார்க்காத மிகப்பெரிய வெற்றி பாடல் மற்றும் வெற்றி படம் VTK 💐💐💐😍😍
@Ranmano865
@Ranmano865 6 ай бұрын
VTK is this movie and TVK Vijays oarty. Is there a iluminati connection?
@indianmakkal2411
@indianmakkal2411 5 ай бұрын
ஆயிரம் அனிருத் பாடல்கள் வந்தாலும் தலைவரின் இந்த ஒரு பாடலுக்கு ஈடாகாது அதான் சார் தலைவர் ரஹமான்
@jayarampaila5383
@jayarampaila5383 2 жыл бұрын
I'm feeling very happy to see all tamilians comment their own language...It shows how u r all respect your language and traditional values..... Love you guys...
@ragavspritz2625
@ragavspritz2625 2 жыл бұрын
எத்தனை.....வருஷம் ஆனாலும்‌......இந்த மல்லி பூவின்‌....வாசம் வீசிக் கொண்டே...இருக்கும்..# AR rocks.🔥❤️
@qatarviews580
@qatarviews580 2 жыл бұрын
ரகுமான் தங்கச்சிய காதலிச்சு கல்யானம் பன்னி ஏமாற்றி சொத்தைப் பறித்துவிட்டு கழட்டி விட்டவன் தான் வலைப்பேச்சு பிஸ்மி, அதனால தான் ரகுமானை எப்பொழுதும் தரக்குறைவாகவே பேசுவான். பொருக்கி பய..
@SureshSuresh-uk9vj
@SureshSuresh-uk9vj 2 ай бұрын
❤❤❤🎉🎉🎉🎉
@DMohan-ju3ix
@DMohan-ju3ix Жыл бұрын
எத்தனை வாட்டி கேட்டாலும் சலிக்காத தமிழ் பாடல் ♥️
@vikram2120
@vikram2120 Жыл бұрын
ட்ரூ😊
@vamsikr6973
@vamsikr6973 2 жыл бұрын
it's dead easy for Ar rahman to compose dis kind of local folk songs like today composers but he hardly comes down to dis level,singer Madhusree madam simply nailed it😍👍
@tamilcricketworld
@tamilcricketworld 2 жыл бұрын
Hearing In Theater For First Time Totally Amazed... Real Feelings❤
@thothalavayan9306
@thothalavayan9306 2 жыл бұрын
Z
@subhikshajgk2257
@subhikshajgk2257 2 жыл бұрын
From 2:23 you can notice Simbu's voice is highlighted and heard in the song as the camera is focusing on him and gradually his voice is reduced and the group's voice is heard. Just ARR's magic ✨
@hamsha8024
@hamsha8024 2 жыл бұрын
S true
@ishankishannn
@ishankishannn 2 жыл бұрын
@@hamsha8024 yes
@sathyadevisathyadevi8805
@sathyadevisathyadevi8805 2 жыл бұрын
True
@balajianbalagan8488
@balajianbalagan8488 2 жыл бұрын
Yeah
@Lonewolf123-t5o
@Lonewolf123-t5o Ай бұрын
Yes brother I too noticed that ❤❤❤❤❤❤😊😊😊
@yashwindewangan8553
@yashwindewangan8553 Жыл бұрын
I really owe south India. Madhushree is one of the finest singer of our country, Her voice has heroine aspect. Its divine and extremely pleasing. However, when she started in bollywood , we never recognized such a gem. South India welcome her with full arms.
@subsChallengeWithVideo-yh6cl
@subsChallengeWithVideo-yh6cl 2 жыл бұрын
*2:53** Lyrics..💗* *00:27** MadhuSree Voice..🌞* *02:11** STR Dance..🔥* *1:02** ARR Music..✨* *Effects of AR RAHMAN..😇*
@Priyaba
@Priyaba 2 жыл бұрын
Vera level observation bro.
@hoo2142
@hoo2142 2 жыл бұрын
@@CaptainAmerica1998Indha Pozhappukku Sethurlam Ninga 😂 Paithyam ah da nee ivalo comment podra mutta kuthi 🤣
@Just_Do_It_x
@Just_Do_It_x 2 жыл бұрын
Yesss
@lakshmiganesan403
@lakshmiganesan403 2 жыл бұрын
நானும் சிம்பு ரசிகன்
@sugunasenthil25
@sugunasenthil25 2 жыл бұрын
You typed the exact what i thought so i didn't type it off😄
@hiphopsrilankan9168
@hiphopsrilankan9168 2 жыл бұрын
1st time ~ Not Bad 😊 2nd time ~ Good Song🤗 3rd time ~ Wow song 😲 4th time ~ Vera Level song 😍 5th time ~ Addicted.. 😇😇
@IshaarhaDiaries
@IshaarhaDiaries 2 жыл бұрын
Yeah I too felt the same
@Hariharan-rl8kz
@Hariharan-rl8kz 2 жыл бұрын
🤗🤗💕
@rishanrishu580
@rishanrishu580 2 жыл бұрын
@cooldude6796
@cooldude6796 2 жыл бұрын
Same here
@nowsathali2305
@nowsathali2305 2 жыл бұрын
1st timea wow song thandaa போடா
@kathick-xy4xl
@kathick-xy4xl 2 жыл бұрын
இந்த ஆண்டில் யாரும் எதிர்ப்பார்க்காத மிகப்பெரிய வெற்றி பாடல் மற்றும் வெற்றி படம் VTK
@joshmuru64
@joshmuru64 Жыл бұрын
பாடலாசிரியர் தாமரை அவர்களின் அழகிய வரிகளில் உருவான அருமையான பாடல். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் அருமையான இசையில் பாடல் இனிமையாக ஒலிக்கின்றது...
@latharavindran8413
@latharavindran8413 10 ай бұрын
It is AR rahaman
@sw.s-yd3my
@sw.s-yd3my 9 ай бұрын
The best for the best 🙂 hi
@Subscribe_this-Channell
@Subscribe_this-Channell 2 жыл бұрын
*முப்பது வருஷமா ஒரு புயல் கரையை கடக்காமல் இங்கேயே மையம் கொண்டுள்ளது. எங்கள் இசைப்புயலின் தாண்டவம். 🔥*
@Shubh-AM_Dancer
@Shubh-AM_Dancer 9 ай бұрын
Though I don't understand the lyrics! but I find this such a Gem Song! Gem Composition! Listening this I wanna badly celebrate my success with my bros dancing to this Song!🔥
@jithueditz5879
@jithueditz5879 2 жыл бұрын
முதல் முறை கேக்கும் போதே மயங்கிவிட்டேன். குரலின் போதையில்.🥰😘
@subsChallengeWithVideo-yh6cl
@subsChallengeWithVideo-yh6cl 2 жыл бұрын
*2022 இல்ல இன்னும் பல வருஷம் போனாலும் இந்த பாடல் எண் மனதிற்கு ஒரு புதிய சந்தோஷத்தை கொடுக்கும்..! ❣️*
@kanagarajraj2649
@kanagarajraj2649 7 ай бұрын
குடும்ப சூழ்நிலை காரணமாக பிரிந்து வாழும் அனைத்து அன்பார்ந்த தம்பதிகளுக்கும் இந்தப் பாடல் சமர்ப்பணம்.
@SaravananSaravanan-vp5ti
@SaravananSaravanan-vp5ti 5 ай бұрын
Super correct Saravanan Hyderabad 🎉
@KarpagamM-r2r
@KarpagamM-r2r 4 ай бұрын
என் கணவர் மஷ்கட் இருகாங்க மிஸ் யூ மாமா நன்றி எங்க மனசு புரிஞ்சிக்க 😢😢😢😢😢😢
@kanagarajraj2649
@kanagarajraj2649 4 ай бұрын
@@KarpagamM-r2r விரைவில் உங்கள் கணவருடன் சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்... தாங்களும் தங்களின் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்... 🌹🌹💐💐🙌🙌
@KarpagamM-r2r
@KarpagamM-r2r 4 ай бұрын
@@kanagarajraj2649 நன்றி அண்ணா
@hariharasudhan3543
@hariharasudhan3543 2 жыл бұрын
ஒரு நாளைக்கு பத்து முறை பாட்டை கேட்கும் சங்கத்தின் சார்பாக பாடல் வெற்றி பெற வாழ்த்துகள்💯💯
@SriramCR7Ravi
@SriramCR7Ravi 2 жыл бұрын
STR expressions and dance is a bliss to watch 😍🔥❤
@madhubalamadhu2321
@madhubalamadhu2321 2 жыл бұрын
Yes
@Yep-uj1or
@Yep-uj1or 2 жыл бұрын
Innocent dance from simbu
@SOWMIYAS-r6r
@SOWMIYAS-r6r 9 күн бұрын
Str expressions and dance
@bahiyahakem1013
@bahiyahakem1013 2 жыл бұрын
இந்த பாடல் வெளிநாட்டில் வாழும் கணவர்களை நினைத்துப் பாடும் மனைவியின் யக்கம் 💝 இப்பாடலின் ஓவ்வொரு வரிகளும் மனதை தொடுகிறது
@மணிமாறன்-ம6ம
@மணிமாறன்-ம6ம Жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣
@shibuppthilakan9593
@shibuppthilakan9593 Жыл бұрын
@@மணிமாறன்-ம6ம ❤️❤️
@shibuppthilakan9593
@shibuppthilakan9593 Жыл бұрын
@@மணிமாறன்-ம6ம ❤️❤️❤️
@shibuppthilakan9593
@shibuppthilakan9593 Жыл бұрын
❤️❤️❤️ഗ്ഫ്വ്ന്ന്ക്
@மணிமாறன்-ம6ம
@மணிமாறன்-ம6ம Жыл бұрын
@@shibuppthilakan9593 🤔🤔🤔🤔
@majuransrikaran7631
@majuransrikaran7631 2 жыл бұрын
The camera work, lighting, choreography, Simbu’s realistic face expression and body language are top notch.. pure art👌🏾. It was such a blessing to see this in the cinema. No words to describe the singer’s magical voice, the music and the technical clarity of this song.
@varshini264
@varshini264 2 жыл бұрын
STR voice in the middle portion among the chorus is simply 🔥🔥🔥🔥🔥 Hats off to Thamarai ❤️❤️❤️❤️
@ganeshankarthik006
@ganeshankarthik006 2 жыл бұрын
4 mins of sheer brilliance.. I saw the movie in theatre in Hyderabad.. never realised the song was taken in a single shot with no cuts.. also the mesmerizing voice of madhusree ,music by ar rahman and camera work by Siddhartha who worked for life of pie.. gvm uses the resources very well.. chinna thala ( simbu) swag steps only for 5/6 secs in the entire song.. that's the beauty
@vetrichelvankm259
@vetrichelvankm259 Жыл бұрын
அடிமைத்தனத்தை உடைக்கும் இந்த பாடல் சாதீ க்கு கொடுத்த சம்பட்டியடியாக பாடல் வரிகள் வழியோடு கொடுத்திருக்கிறார்கள் என்பதை பார்க்கும் பொதெல்லாம் மணம் வழிகளோடு அரங்கரேகிறது நன்றி ...அருமை இனி இப்படி ஒரு பாடல்வரிகள் வருமா? தமிழ் சினிமாவிற்கு கிடைத்த மாபெரும் வெற்றி
@RAJBHARATHI2205
@RAJBHARATHI2205 7 ай бұрын
Tharkuri 😂
@dhanrajthangam9615
@dhanrajthangam9615 4 ай бұрын
😮யோவ் இதுல எங்கடா ஜாதி இருக்கு
@singavelan3106
@singavelan3106 2 жыл бұрын
பாடல் வரிகள் புரிந்து பார்க்கும் போது கண்களில் கண்ணீர் தானாக வரும் ... தாமரையின் வரிகளுக்கு நிச்சயம் தேசிய விருது ...
@Muthukumar-yd8vw
@Muthukumar-yd8vw 2 жыл бұрын
True bro.. especially the second part of the song.. can't control the tears
@chandhugokul1594
@chandhugokul1594 2 жыл бұрын
2:10 This scene theatre experience was 🔥🔥.. Love from Kerala 😍😍
@varunraj6741
@varunraj6741 2 жыл бұрын
😍😍
@sathish_1111
@sathish_1111 2 жыл бұрын
ATMAN STR💥🔥
@user-gx5tl8wn2t
@user-gx5tl8wn2t 2 жыл бұрын
THAT STR 🔥
@baba.r9292
@baba.r9292 2 жыл бұрын
Semma response bro in Chennai..
@kishoreraj7806
@kishoreraj7806 2 жыл бұрын
💥💥💥
@healingsession..
@healingsession.. 2 жыл бұрын
It's Rare Ar Rahman Composing folk songs , but If it happens , The result is here .💝💥💫
@MarinaBoys
@MarinaBoys 9 ай бұрын
கஞ்சா அடிச்சா கூட இந்த போதை கிடைக்காது போல .. அப்படி ஒரு குரல் வளம்
@sheiksheik7584
@sheiksheik7584 8 ай бұрын
Yes true bro
@Afsanaparvin-dj9jh
@Afsanaparvin-dj9jh 7 ай бұрын
Hh
@Drugvigil
@Drugvigil 7 ай бұрын
Weed bodhai ila. Weed is just induce your brain hormones.
@deepika_AD
@deepika_AD 6 ай бұрын
Power of Madhu shree
@Ranmano865
@Ranmano865 6 ай бұрын
Kanja adikka kudathu Thambi
@subsChallengeWithVideo-yh6cl
@subsChallengeWithVideo-yh6cl 2 жыл бұрын
*எங்க "தமிழ்" பாடல்கள் எந்த வடிவத்தில் இருந்தாலும் "அழகு" தான்..😇❣️*
@NeerajN-o7t
@NeerajN-o7t 3 ай бұрын
Nija daiiii
@Manikandan-gw3nc
@Manikandan-gw3nc 2 жыл бұрын
Only Theatrical Experience Audiance Know the Soul Of this Song....🎵🔥💯
@jassgamingtamilan3898
@jassgamingtamilan3898 3 ай бұрын
ஏ ஆர் ரகுமான் தான் சிறந்த இசைமைப்பாளர் என்று யாரெல்லாம் நினைக்கிறீங்க 💥
@Ponmani-u4o
@Ponmani-u4o 2 ай бұрын
Harris ❤
@Aski_Mhd
@Aski_Mhd 2 ай бұрын
​@@Ponmani-u4o ARR always top
@aravind5083
@aravind5083 2 жыл бұрын
Goosebumps guarantee on 2:10mints for STR fans
@Arvindkumar-xj2ej
@Arvindkumar-xj2ej 2 жыл бұрын
Just normal step
@random-jn8ec
@random-jn8ec 2 жыл бұрын
@@Arvindkumar-xj2ej u dont know the essence
@Arvindkumar-xj2ej
@Arvindkumar-xj2ej 2 жыл бұрын
@@random-jn8ec nandri
@random-jn8ec
@random-jn8ec 2 жыл бұрын
@@Arvindkumar-xj2ej maybe it is a random simple step But whatever STR does it is special for his fans
@Arvindkumar-xj2ej
@Arvindkumar-xj2ej 2 жыл бұрын
@@random-jn8ec understood
@maheshvibeeshb.m2942
@maheshvibeeshb.m2942 2 жыл бұрын
சில ஆண்டுகளுக்கு பிறகு நல்ல பாடல் பல முறை கேட்டாலும் ஆர்வத்துடன் கேட்கும் பாட்டு........
@Akshay-vn7zv
@Akshay-vn7zv 2 жыл бұрын
2:12 That STR dance create another level 🔥
@saifdheensaifdheensyed4694
@saifdheensaifdheensyed4694 Жыл бұрын
வெறும் தப்பையும் நாதஸ்வரத்தையும் வைத்து இசை அமைத்து ஆட வைத்த பாடல் மிக அருமை
@NesamSarmi
@NesamSarmi 10 ай бұрын
😊
@RaghavendraRaghuRaghu81477
@RaghavendraRaghuRaghu81477 2 жыл бұрын
1st time ~ Not Bad☺ 2nd time ~ Good Song🤗 3rd time ~ Wow Song🥰 4th time ~ Vera Level Song💥 5th time ~ Addicted...😌❤
@kuttysaitan2198
@kuttysaitan2198 2 жыл бұрын
Ellathukum ithaye diolagu thalava 😂😂
@vetrithayanithi7484
@vetrithayanithi7484 2 жыл бұрын
Yes bro
@rajavelkarthikeyan3578
@rajavelkarthikeyan3578 2 жыл бұрын
Similar to all ARR songs. Hear "Nee Illai" from Cobra. You will addicted to that as well bro.
@rahulc480
@rahulc480 2 жыл бұрын
ARR
@vanilachocolate8732
@vanilachocolate8732 2 жыл бұрын
Same here..now addicted..
@ramak4343
@ramak4343 2 жыл бұрын
1:02 ARR backround Score..🔥🔥🦅 2:10 Goosebumps moment STR..😍😍😘 2:53 Voice & lyrics 😍🔥😻
@sonamutha6398
@sonamutha6398 2 жыл бұрын
1:02 😍😍😍😍
@ahaan4937
@ahaan4937 2 жыл бұрын
பிழைப்புக்காக குடும்பத்தை பிரிந்து வெளி ஊர்களில் வேலை பார்த்துவரும் அணைத்து சகோதரர்களுக்கும் இந்த பாடல் சமர்ப்பணம் 💖
@vvapparaod5184
@vvapparaod5184 Жыл бұрын
Every one india are adicted this song. The singer's sweet voice is impressing whole india. Thankyou for you sweetness
@pradeepp4003
@pradeepp4003 2 жыл бұрын
Whole theatre On fire in this song🔥🔥🔥🔥Goosebumps guaranteed
@NageswaraSadasivamS
@NageswaraSadasivamS 2 жыл бұрын
If the lyrics is heart-melting, the way the guys are portrayed to respond and enjoy the song is something special, which only GVM alone can even think about..what a song!!!
@smnr_6789
@smnr_6789 2 жыл бұрын
The song is suggested by AR Rehman. Gvm himself said it in an interview
@hulk8384
@hulk8384 2 жыл бұрын
@@smnr_6789 🔥💯
@aakibthilsan5431
@aakibthilsan5431 2 жыл бұрын
@@smnr_6789 he is talking about the Making.. not about the Song..
@v.m.ritvikram6355
@v.m.ritvikram6355 2 жыл бұрын
@@smnr_6789 he is talking about song making bro....... Not song suggestions!... Generally gvm song placement and making unique ah irukum. Example: AYM thallipogadhey, yennai arindhal Adhaaru Adhaaru..
@vickyylogan7576
@vickyylogan7576 2 жыл бұрын
மனைவி கிடைக்குமோ கிடைக்காதோ என ஏங்கி தவிக்கும் 90s கிட்ஸ் சார்பாக வாழ்த்துக்கள்... இந்த பாடல் பார்த்து திருமணம் நடக்கும் என நம்புவோர் சங்கம் 😊
@josephruvach
@josephruvach Ай бұрын
Anyone Watching December 2024?? 😍💛
@gauthamn1290
@gauthamn1290 Ай бұрын
Im
@0..Mr.Sharp...0
@0..Mr.Sharp...0 Ай бұрын
Yes mee😂
@ZUNIX-FF
@ZUNIX-FF 27 күн бұрын
🎉 ITZ ME🎉
@PraveenaJeysankar
@PraveenaJeysankar 26 күн бұрын
Ya wathing
@sravanipalakonda5223
@sravanipalakonda5223 25 күн бұрын
Yes I play this song sound in event
@lechuanu2465
@lechuanu2465 2 жыл бұрын
ചില പാട്ടുകൾ അങ്ങനെ വീണ്ടും വീണ്ടും കേൾക്കാൻ തോന്നും 🥰🥰❤️❤️❤️pwoli song... Lots of love from ❣️❣️❣️Kerala ❣️❣️❣️
@rajeenashamnad14
@rajeenashamnad14 2 жыл бұрын
👍🏻
@lechuanu2465
@lechuanu2465 2 жыл бұрын
@@rajeenashamnad14 ❤
@indian2433
@indian2433 2 жыл бұрын
@@rajeenashamnad14 hlo malayali
@Sana-y8p3v
@Sana-y8p3v 3 ай бұрын
Tamil tamilanda
@sivam5535
@sivam5535 2 ай бұрын
Adi pozhi alla
@luckykeeran
@luckykeeran Жыл бұрын
ஆஸ்கார் நாயகன் மெட்டாச்சே....எத்தனைமுறையும் கேட்கலாம். குரல்,இசை,பாடல் வரிகள், காட்சிபதிவு எல்லாம் உணர்வுகளோடு ஒன்றிபோவதால் இப்பாடல் உயிர்பெற்றுள்ளது.
@buvanabuvana541
@buvanabuvana541 2 жыл бұрын
தாமரை உங்கள் வரிகள் எப்போதும் அழகானது, இனிமையாக இருக்கும் .உங்கள் வரிகள் இன்னும் வேண்டும் எங்களுக்கு . வாழ்த்துகள் நீங்க தமிழ் வார்த்தைகள் மட்டும் உபயோகப் படுத்துதல் ரொம்ப அழகா இருக்கு
@ananthimasilamani9793
@ananthimasilamani9793 2 жыл бұрын
இந்த அழகான பாடலை மாரியம்மா அல்லது ராஜலட்சுமி பாடியிருந்தால் இன்னும் நன்றாக உணர்ச்சி பூர்வமாக இருந்திருக்கும்.
@ganchaiyan3850
@ganchaiyan3850 2 жыл бұрын
யாருபாடுனா என்னப்பா நல்லா இருக்கு. சீமான் னேநல்லா இருக்கு னு சொல்லி ட்டாரு.
@chinnaduraichinnadurai9686
@chinnaduraichinnadurai9686 2 жыл бұрын
bor
@chinnaduraichinnadurai9686
@chinnaduraichinnadurai9686 2 жыл бұрын
Muthukumar. Hi
@Goddess_of_music1973
@Goddess_of_music1973 2 жыл бұрын
@@ananthimasilamani9793 who is mariyamma and rajalashmi voice nalla irukkathu bro
@Ak-1992
@Ak-1992 Жыл бұрын
யோவ் AR நீ வேற லெவல் யா...
@anilbachhav868
@anilbachhav868 2 жыл бұрын
I don't understand Tamil...but still the feelings of the women in this song...touches heart..... That's why Rahman Sir Is the God of music....!❤️
@SivaKumar-lc7nz
@SivaKumar-lc7nz 2 жыл бұрын
Simply west
@rinku.a.a3580
@rinku.a.a3580 2 жыл бұрын
same filling here brother👍
@conquerer8800
@conquerer8800 2 жыл бұрын
@@SivaKumar-lc7nz south*
@thangavelt8701
@thangavelt8701 2 жыл бұрын
SA
@tamil2dynews480
@tamil2dynews480 2 жыл бұрын
@@SivaKumar-lc7nz dai neyala yara
@kaviarasuk3841
@kaviarasuk3841 2 жыл бұрын
பெரும் வெற்றிகளை பெற்றவனின் இதயம் ஆடாது மலை மேல் உள்ள சிகரங்கள் மகுடம் சூடாது That's Our King 👑 ❤️ThalaivARR❤️
@LIVINGLEE1313
@LIVINGLEE1313 2 жыл бұрын
Adhiraa 🔥
@baranigaming1397
@baranigaming1397 2 жыл бұрын
எத்தனை வருடம் ஆனாலும் இந்த பாடல் நின்று பேசும் ❣️ Reason A.R music, STR Step
@MarimuthuMurugammal
@MarimuthuMurugammal 6 ай бұрын
😢😂😂😂
@dpriya
@dpriya 2 ай бұрын
Gokul❤❤
@actualvision8513
@actualvision8513 4 күн бұрын
One of the best Tamil song. Love Tamizh❤❤
@Subscribe_this-Channell
@Subscribe_this-Channell 2 жыл бұрын
*"முதல் முறையாக இந்த பாடலை கேட்பதும் குரலின் இசையில் சரணடைந்து விட்டேன்.இந்த பாடலை தினமும் கேட்பவர்கள்.."* 😇
@sugankiru2366
@sugankiru2366 2 жыл бұрын
S
@funnycat7138
@funnycat7138 2 жыл бұрын
nanu tha annea
@kalaiking2430
@kalaiking2430 2 жыл бұрын
Ama anna
@SATHYA46NS
@SATHYA46NS 2 жыл бұрын
🌹🌷🌹🥰🌹
@prasathlove3388
@prasathlove3388 2 жыл бұрын
Daily 10 times
@vincentarul3879
@vincentarul3879 2 жыл бұрын
AR Rahman+music = 😻 Simbu+innecent Dance =😍 GV Menon+song creative=🤩 Madhusree+Voice =💙 Totally=💥🔥😻
@tmanikandan1381
@tmanikandan1381 2 жыл бұрын
ஒவ்வொரு நாளும் திரும்பவும் வந்து கேட்டு கொண்டே இருக்கிறேன்... சலிக்காமல் கேட்கிறேன்.... மயக்கும் இசை
@gokul.s1865
@gokul.s1865 2 жыл бұрын
Songs.supar
@anirudhvaradarajan73
@anirudhvaradarajan73 3 ай бұрын
கணவன் மனைவி பிரிந்து வாழும் நபர்களுக்கு மட்டுமே இந்த அரந்தை தெரியும் 😢😢 அருமையான குரல் மது அவர்களுக்கு 🔥💥
@prabu3118
@prabu3118 2 жыл бұрын
That Mad Dance from Everyone Especially STR Dance Bliss 🤩
@narayanasamy9305
@narayanasamy9305 2 жыл бұрын
இது போன்ற பாடல் கேட்டு பல வருடங்கள் ஆகி விட்டது எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது 👌👌👌👌👌👌👌👌👋🏻👋🏻👋🏻👋🏻👋🏻
@mohamedazarudeen7167
@mohamedazarudeen7167 2 жыл бұрын
Yes
@sathishkalimuthu4882
@sathishkalimuthu4882 2 жыл бұрын
Yes
@yugenk13k28
@yugenk13k28 2 жыл бұрын
Ok
@dhanvino3970
@dhanvino3970 2 жыл бұрын
True … gotha Anirudh nu oru punda irukan… paatta padikran… Kari thuppa kooda mudiyathy
@narayanasamy9305
@narayanasamy9305 2 жыл бұрын
நன்றி நண்பர்கள்......
@pasupathiyogashthiran8189
@pasupathiyogashthiran8189 2 жыл бұрын
தாமரை யின் அருமையான வரிகள்....ஒவ்வொரு வார்த்தையிலும் வலியுடன் கூடிய உணர்வு..
@gsharath3127
@gsharath3127 3 ай бұрын
உண்மை இந்த பாடல் இராணுவத்தில் பணிபுரியும் என் சகோதரர்களுக்கு ஆறுதல் தரும் பாடல்
@Subscribe_this-Channell
@Subscribe_this-Channell 2 жыл бұрын
*பயணம் + ஜன்னல் இருக்கை + லேசான மழை நாள் + இயர்போன்கள் + கண்கள் மூடியவை + சில கண்ணீர் = எப்போதும் சிறந்த உணர்வு ♥️*
@mohamedroshan6062
@mohamedroshan6062 2 жыл бұрын
From ladak!
@trendingnow2003
@trendingnow2003 2 жыл бұрын
Athu enna kulirntha kothumai
@VelMurugan-xw9oz
@VelMurugan-xw9oz 2 жыл бұрын
@@trendingnow2003 beer
@ashokanbarasu3725
@ashokanbarasu3725 2 жыл бұрын
Athu ena kulintha kothumai
@jahabarsadik2515
@jahabarsadik2515 2 жыл бұрын
Are you google translate these below words?↓ Travelling + window seat + cool wheather+ light rainy day + earphones + eyes closed + some tears = best feeling ever
@stanlystanly8790
@stanlystanly8790 2 жыл бұрын
இந்த வருடம் மெகா ஹிட் song... Rahman always melody king. 🔥🔥🔥❤❤❤
@user-wf3iq9yk2p
@user-wf3iq9yk2p 2 жыл бұрын
மனதை மயக்கும் குரல் 😍😇😇😇😇😇😍
@vishnuvoiceover4819
@vishnuvoiceover4819 2 жыл бұрын
Who is singing
@prabhakaranm2461
@prabhakaranm2461 2 жыл бұрын
Yes
@rameshvinayak3349
@rameshvinayak3349 10 ай бұрын
நா லாரி டிரைவர் இந்தியா முழுதும் சுத்தவே இந்த பாடலை அதிக தடவ கேட்பேன் ஆனா இந்த பாடலை எனக்காக என் மனைவி பாடுவதாக நினைத்துகொள்வேன் ❤❤❤
@lifeasthought1323
@lifeasthought1323 2 жыл бұрын
வெளிநாட்டில் மனைவியை பிரிந்து வாழும் அனைத்து கணவன்மார்களுக்கு இந்த பாட்டு சமர்ப்பணம் ❤️❤️😍😍
@kumarchinnasamy6888
@kumarchinnasamy6888 2 жыл бұрын
Correct bro
@ChandranOfficial
@ChandranOfficial 2 жыл бұрын
Yes
@outraj9863
@outraj9863 2 жыл бұрын
@@kumarchinnasamy6888 na
@vinothdhanu5368
@vinothdhanu5368 2 жыл бұрын
Yes
@aruncraft9420
@aruncraft9420 2 жыл бұрын
Yes me too
@sureshkumar-kn6q
@sureshkumar-kn6q 2 жыл бұрын
Never expected AR rahman sir will compose this kind of song outstanding
@thespotblogs7619
@thespotblogs7619 2 жыл бұрын
Bro only AR Rahman can do this kind of music
@yaayee2886
@yaayee2886 2 жыл бұрын
A. R. Rahman thodathe genre ethuvom ille... Ella vithamane genrelayum velutthu vaangguvapple.. Ippo ulle music director 10 tune vatchikiddu olappre aall kidayuthu
@B.N467
@B.N467 2 жыл бұрын
@@yaayee2886 .
@sivapalansreekanthan2827
@sivapalansreekanthan2827 2 жыл бұрын
Yes
@zdivyaz
@zdivyaz 2 жыл бұрын
Illa poriyala
@kumaresans1264
@kumaresans1264 2 жыл бұрын
ரொம்ப நாளுக்கு அப்புறம் தமிழ் சினிமாவில் தரமான பாடல் 🔥🔥🔥..... Thank s. To.... Ar rahman sir 🙏🙏🙏🙏🙏
@mariappasamy1964
@mariappasamy1964 10 ай бұрын
இந்த பாடலை கேட்கும்போது கண்ணீருடன்தான் ரசிக்க முடிகிறது அப்பப்பா என்ன ❤❤❤நேர்தியான இசையுடன் மனதைஇ ளக வைக்கும் பெண்குரல் இடையே அழும் ஆண்குரல் நமது உள்ளத்தின் பிரதிபலிப்பு ❤
@KumarKumar-xt4kj
@KumarKumar-xt4kj 2 жыл бұрын
ராணுவவீரர் களின் மனைவிகளுக்கு இப்பாடல் சமர்ப்பணம் 🙏🙏🙏🙏👍
@targetboy8216
@targetboy8216 2 жыл бұрын
🙏💓
@fahmithasupersong7869
@fahmithasupersong7869 2 жыл бұрын
😓🙏
@malarvizhisanjay9441
@malarvizhisanjay9441 2 жыл бұрын
Exactly, thanks
@revthisuba
@revthisuba 2 жыл бұрын
Unmai sago 🙏🙏🙏
@KumarKumar-xt4kj
@KumarKumar-xt4kj 2 жыл бұрын
🙏🙏🙏
@shanirh5502
@shanirh5502 Жыл бұрын
ലോകത്ത് ഇത്രയും റൊമാന്റിക് ആയ ഭാഷ വേറെ ഇല്ല. തമിഴ് ഇഷ്ടം 💓
@ramoji567
@ramoji567 Жыл бұрын
I am Tamil but after Tamil i love Only Malayalam 💙💙
@vishnusuresh9528
@vishnusuresh9528 Жыл бұрын
@uvairanvk6998
@uvairanvk6998 Жыл бұрын
Im from kerala U correct👍🏻
@maskman2028
@maskman2028 Жыл бұрын
Actually Tamil and Malayalam same bro..Malayalam is a separate language due to the high amount of Sanskrit mixed in the font, but in spoken language, most of the words are Palantamili words, which is pleasant to hear.
@dineshkumardineshkumar4959
@dineshkumardineshkumar4959 Жыл бұрын
Tamil தமிழ்
@sivamurugan6652
@sivamurugan6652 2 жыл бұрын
எத்தனை தடவை கேட்டாலும் என்னை மாதிரி வெளிநாட்டில் வாழும் எல்லோருக்கும் அழுகைதான் வருகிறது அருமையான வரிகள்
@sujinsaravanan1904
@sujinsaravanan1904 2 жыл бұрын
Ama bro
@santhoshm9151
@santhoshm9151 2 жыл бұрын
Entha country la irukkinga bro
@skrishnan1852
@skrishnan1852 2 жыл бұрын
Don't worry bro...Prayers are there for All..
@aleefplayz786
@aleefplayz786 7 ай бұрын
Came here again after listening to Water Packet from Raayan... ThalaivARR 🔥 🔥 🔥 🔥 🔥 🔥
@SOORAJ709
@SOORAJ709 7 ай бұрын
Yes me too
@sivaprakashm8180
@sivaprakashm8180 6 ай бұрын
After hearing water packet I also thought of watching this video again.we have same musical sense I believe
@aparnapu6909
@aparnapu6909 2 жыл бұрын
ഏയ്‌ മല്ലിപ്പൂ വെച്ച് വെച്ച് വാടുതെ അന്താ വെള്ളി നില വന്ത് വന്ത് തേടുതെ മച്ചാ എപ്പോ വര പൊറേ മച്ചാ എപ്പോ വര പൊറേ 😍😍😍🔥 It's amazing sound ❤️
@faizu5615
@faizu5615 2 жыл бұрын
Madhusree🔥🖤
@thangamariappanthomas6670
@thangamariappanthomas6670 2 жыл бұрын
അടിപോളി
@இராம்ராஜ்
@இராம்ராஜ் 2 жыл бұрын
അത്‌ 'അന്താ' ഇല്ല 'അന്ത' ആണ്... By தமிழன்...
@sparkstudioschennai
@sparkstudioschennai 2 жыл бұрын
வரிகளில் வலியை சொல்லும் வலிமை மிக்க பாடல்.. எத்தனை முறை கேட்டாலும் புதிதாக கேட்பதுபோல் உணர்வோம்...
@anilmca02
@anilmca02 Жыл бұрын
😊😊😊😊❤
@SaravananSaravanan-qm4ij
@SaravananSaravanan-qm4ij Жыл бұрын
@@anilmca02 p
@GayathriGayathri-bt3cd
@GayathriGayathri-bt3cd Жыл бұрын
​@@anilmca02fzr😅
@தமிழ்களம்-ன4ல
@தமிழ்களம்-ன4ல Жыл бұрын
புலவர் தாமரை அவர்களின் வரிகள் 🔥
@hajanijamudeen5716
@hajanijamudeen5716 2 жыл бұрын
ARR.... ❤💕💖 🔥🔥🔥 Goosebumps Moment 1:02...Maasaanam 2:11...STR 3:20...ALL OF US... 🥳🥳🥳
@MuktaNag-sc1be
@MuktaNag-sc1be Жыл бұрын
Fantastic mind blowing song love from Odisha 😉✌️🔥🤩
@subsChallengeWithVideo-yh6cl
@subsChallengeWithVideo-yh6cl 2 жыл бұрын
*My Eyes - Reading Comments* *My Ears - Listening the Song* *My Hand - Scrolling Down* *My Mouth - Singing Song* *My Legs - Dancing in Vibration* *Is this Reaction to all Simbu Anna fans?🥰*
@sundharpartha
@sundharpartha 2 жыл бұрын
I am allso bro
@feelthemusic2162
@feelthemusic2162 2 жыл бұрын
Thalapathy promotion 🤣😂
@freekyguy4289
@freekyguy4289 2 жыл бұрын
@@CaptainAmerica1998 ippa Avan namma dhanush annava elumbanu sollanum adhana un aasa funda 😔
@Theinvisible45
@Theinvisible45 2 жыл бұрын
@@CaptainAmerica1998 elumba ne enna panra inga 🤣
@subsChallengeWithVideo-yh6cl
@subsChallengeWithVideo-yh6cl 2 жыл бұрын
*Mudikittu Paattai Rasikkavum..💗* *Na Ellarkda Fans Dhan Paatta Rasinga ya..* 😇
@Kannan_R
@Kannan_R 2 жыл бұрын
03:09 Angu Neeyum ingu naanum enna vaalkaiyo 😍 Madhusree Voice
@prachikate7951
@prachikate7951 2 жыл бұрын
Im marathi, last 15days im listening mallipoo continuously!!! What a elegance, beauty❤.... Bollywood have to learn many things from tamil film industry, its vera level
@gunaGK6666
@gunaGK6666 2 жыл бұрын
Oohhh seri seri
@trendingmass3492
@trendingmass3492 2 жыл бұрын
Crct
@sidramharale7317
@sidramharale7317 2 жыл бұрын
the magic of AR Rahman mam......... Rahman chya music chi nash hi veglich ahe mam tumhi jar tyache 90 pasun che gane jar aikle dam sure tumhi god of music ch bolnar , ani tamil music chi compare konhi karu shakat nahi even movies pn , mi gele 18 years jhale fakt tamil vh aikto ky kru addicted jhaloy 😍✌️
@ansarijs2388
@ansarijs2388 2 жыл бұрын
Its none other than our Ancient Great Tamil language , and AR.Rahman he is the florist who decorate our language more...proud to be a tTamilan...
@prachikate7951
@prachikate7951 2 жыл бұрын
@@sidramharale7317 mi javalpas geli 12-13 varshe jhali tamil movies baghtey, subtitles madhun. Tyamule ARR, illayaraja, vidhyasagar nvin aalela anirudha hya sanglyanchi gani mla farch aavdtat. Tumhi boltay te agdi khar aahe 😀
@balajimani79
@balajimani79 2 жыл бұрын
சமீப கால திரைப்படங்களில், பாடல்களில் சரியான தமிழ் வார்த்தைகளுக்கு பெரும் தட்டுப்பாடு உள்ளது. கட்டிய கணவனை விட்டு தவிக்கும் மனைவியின் மன வேதனையை கண்ணியமான வார்த்தைகளில் கவிஞர் தாமரை செதுக்கியிருப்பது மிக அருமை. பாடலும், இசையும் அபாரம். தாமரையின் தங்க வரிகளில், மதுஸ்ரீயின் மயக்கும் குரலில், ரகுமானின் ரம்யமான இசையில் நீண்ட நாட்களுக்குப்பிறகு ஒரு அருமையான தமிழ் பாடல். ❤👏
@raru570
@raru570 2 жыл бұрын
மது ஶ்ரீ குரல் அல்ல இது சாதனா சர்கம் அவர்களுடைய குரல்
@643ramprabur6
@643ramprabur6 2 жыл бұрын
@@raru570 madhushree than padunathu
@shiny_official
@shiny_official 2 жыл бұрын
Madhusree mam paadinathu. Sadhana Sargam mam madhu sree mam voice konjam same chinna different tha irukkum . This song madhu sree mam paadinathu than
@alliswell6421
@alliswell6421 2 жыл бұрын
Sreya goshal padinathu
@balajimani79
@balajimani79 2 жыл бұрын
Idhu Madhushree paatu
@indianmakkal2411
@indianmakkal2411 Жыл бұрын
யாரெல்லாம் இந்த பாடலை 2024 கேக்குறீங்க 👍
@ks2205
@ks2205 2 жыл бұрын
மனைவியை... பிரிந்து.... எல்லையில்... பாதுகாக்கும்..இராணுவ வீரர்கள்... இந்த பாடல்.. சமர்ப்பணம்.. 😶😔😔😔
@reshmajohn7519
@reshmajohn7519 2 жыл бұрын
Forin workers too
@saravsarav9359
@saravsarav9359 2 жыл бұрын
Unnmai
@HariKrishnan-nv6dn
@HariKrishnan-nv6dn 2 жыл бұрын
Romba kastam bro
@smcsathish7768
@smcsathish7768 2 жыл бұрын
@vishnushallu3814
@vishnushallu3814 2 жыл бұрын
Sss Crt
@sksathyasksathya2537
@sksathyasksathya2537 2 жыл бұрын
இதயத்தை வருடும் பாடல்🎶🎤🎵 வரிகள் தாமரை அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@manjunathg220
@manjunathg220 Жыл бұрын
I'm from KARNATAKA song matra super agide heart touching song