ஒவ்வொரு தடவையும் இந்த பாட்டை கேக்கும்போது உன் மேல் உள்ள காதலும் ஆசையும் மரியாதையும் மனசில பொங்குது புருஷா 🥰😘
@jegatheesanjegaprakash3027 Жыл бұрын
Unmai
@PraveenKumar-wp4cj Жыл бұрын
Valthukkal🎉
@revathivathi41497 ай бұрын
Same as me I respect my husband and he is my world
@indumathim28303 жыл бұрын
அருமையான இசைக்கு ஏற்ற அழகான வரிகள்..... இனிமையான குரல்.....
@manikandan89544 жыл бұрын
சாமி போல வந்தவனே. கேட்கும் முன்னே தந்தவனே.நான் வணங்கும் நல்லவனே. நல்ல உள்ளம் கொண்டவனே.என் ஒட்டு மொத்த ஜென்மத்துக்கும் சொந்தம் நீ தானே
@yvonnehina251 Жыл бұрын
உன்ன போல ஒருத்தர நா பாா்த்ததே இல்ல உன் ஒசரம் பாத்து வானம் கூட குறுகுமே மெல்ல } (2) பெண் : சாமி போல வந்தவனே கேட்கும்முன்னே தந்தவனே நான் வணங்கும் நல்லவனே நல்ல உள்ளம் கொண்டவனே பெண் : என் ஒட்டுமொத்த ஜென்மத்துக்கும் சொந்தம் நீ தானே பெண் : { உன்ன போல ஒருத்தர நா பாா்த்ததே இல்ல உன் ஒசரம் பாத்து வானம் கூட குறுகுமே மெல்ல } (2) பெண் : உன்ன எதிா்பாா்த்து தான் என் இதயம் வாழ்ந்ததோ தன்னை அறியாமலே உன்னை அது சோ்ந்ததோ பெண் : இல்லை இனி ஏதும் என்று வாடி நின்ற போதிலே முத்துமணி தோில் என்னை ஏற்றி வந்த வள்ளலே பெண் : ஒரு வாா்த்தையில் என்னை உருவாக்கினாய் உன் உறவென்பது யுக யுகங்களை கடந்தது தானே பெண் : உன்ன போல ஒருத்தர நா பாா்த்ததே இல்ல உன் ஒசரம் பாத்து வானம் கூட குறுகுமே மெல்ல பெண் : உன்னுடைய சாலையில் நின்று மலா் தூவவே கன்னி வரம் கேட்கிறேன் நானும் அரங்கேறவே பெண் : உன்னருகில் வாழ்வதொன்று போதும் இந்த மண்ணிலே வேறு ஒன்றும் தேவை இல்லை யாவும் உந்தன் அன்பிலே பெண் : என்னை ஆளவே வந்த மகராசனே நான் உனக்காகவே பல பிறவிகள் துணை வருவேனே பெண் : { உன்ன போல ஒருத்தர நா பாா்த்ததே இல்ல உன் ஒசரம் பாத்து வானம் கூட குறுகுமே மெல்ல } (2) பெண் : சாமி போல வந்தவனே கேட்கும்முன்னே தந்தவனே நான் வணங்கும் நல்லவனே நல்ல உள்ளம் கொண்டவனே
@sirajudeenbabu84825 жыл бұрын
*தமிழை இவ்வளவு தெளிவா எனக்கு தெரிந்து யாரலையும் பாட முடியாது..Hats of Shreya Ghosal & D imman 🎼😍My Favorite Singer 👏 # Rj #*
@tamilmagi44565 жыл бұрын
Sirajudeen Babu correct ah sonninga anna
@muralikurup30004 жыл бұрын
Ithule best part ennanaa,Shreya Ghoshal avargalukku Tamizh avvalavaa pesa varathu aanalum ivvalavu azhaga Tamizh leh padinathe santhosham pade vendiya oru vishyam
@sirajudeenbabu84824 жыл бұрын
Tamil magi 💙
@sirajudeenbabu84824 жыл бұрын
murali kurup yes... பெங்காலி பெண் ஷ்ரேயா
@Nayamneedlework3 жыл бұрын
@@tamilmagi4456 toy û you
@vnm87112 жыл бұрын
நம்ம இரண்டு பேரோட காதல்ல இதுவரை காதல் போட்டி நடந்திட்டே இருக்குடா புருஷா. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீயே எனக்கு புருஷனா வரனும். இதே காதலோட காலமெல்லாம் வாழனும். உன் பதிபக்திய நினச்சு ரொம்ப பெருமைப் படுரேன்னு அடிக்கடிசொல்லுவடா , புருஷன் கிட்ட இருந்து இந்த வார்த்தையை கேட்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது..... வரம்.. இப்ப மட்டும் இல்லடா என் உயிர் போகும் போதும் உன் மடியில போகனும். என் போல் கணவன் மேல் காதல் கொண்ட அனைத்து மனைவிகளுக்கும் இந்த பாடல் சமர்ப்பணம்.
@jyothipriyayuvarani77043 жыл бұрын
Entha song ennoda husband ku 😍🥺 அவர் எனக்கு கிடைத்த வரம் 🥺🙏 அவரோடு இருக்கும் ஒவ்வொரு நொடியும் கடவுள் கொடுத்த பரிசு 🥺🥺🥺 I'm really blessed🙏 thank god 🥺🥺🥺😞😭🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🕊🕊🕊🕊🕊 Avaru ennoda uier 🥺🕊🐣
@Keerthana.Palanisamy2 жыл бұрын
Sister ungaluku Marriage agi yevlo years aachi ??
@sivameenasivaramachandranm28092 жыл бұрын
Enakum... but nowhe is not with Me..
@shakilabanu76322 жыл бұрын
En kanavarum enaku kidaitha varam... ✨️❤️🌹
@mohamedmufassir79342 жыл бұрын
True love
@Bala-m5f Жыл бұрын
❤❤❤all the best sister ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mahavivek22696 жыл бұрын
Semma voice of shreya ghoshal and semma lyrics by yugabharathi😘😘😘😘
@நரேன்தமிழகவாக்காளன்2 жыл бұрын
என்ன ஒரு அழகான வரிகள் ,எவ்வளவு தெளிவான உச்சரிப்பு ஷ்ரேயா கோஷல் நம்மை பிரமிக்க வைக்கிறார்
@shreyaghoshaludhayasgian24 күн бұрын
❤
@Krishnamaa786 Жыл бұрын
உன்னை எதிர்பார்த்து தான் என் இதயம் வாழ்ந்ததோ…❤❤ தன்னை அறியாமலே உன்னை அது சோ்ந்ததோ…❤❤ இல்லை இனி ஏதும் என்று வாடி நின்ற போதிலே…❤❤ முத்துமணி தேரில் என்னை ஏற்றி வந்த வள்ளலே…❤❤ ஒரு வார்த்தையில் என்னை உறவாக்கினாய்…❤❤ உன் உறவென்பது யுக யுகங்களை கடந்ததுதானே…❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹💞💞💞
@prabhasoft Жыл бұрын
அருமையான கவிதை ❤
@rajasekaranp6749 Жыл бұрын
🌹என் உயிரையும், ஊனையும் உருக்கிய பாடல்.ஸ்ரேயாகோஷல் குரலில் சொக்கி போ னேன்.யுகபாரதி பாடல் வரிகளில் கிறங்கி போ னேன்.இமானின் இசை யில் மயங்கி போனேன்.💐🤗😍😎😘🙏
@malarbala48958 жыл бұрын
what a voice n what a lyrics..OMG ...GOOSEBUMPS went listen to this song ur voice make me cry.....lovely keep it up guys D.Iman sir ,shreya ghosal n superb lyrics writer....love u all :-) :-) :-) I dedicated this song to my hubby love u ma..thank u .......
@samesame76605 жыл бұрын
சாமிபோல வாந்தவனே கேட்கும் முன்னே தந்தவனே என்னுயிர் கலந்த என் மாமன் இலங்கோவன் வெங்கடேஷ் குடவாசல்
@ganeshdurga9955 жыл бұрын
உன்னை எதிர் பார்த்து தான் என் இதயம் வாழ்ந்ததே 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
@anwerbasha70513 жыл бұрын
வங்கத்து குயிலின் குரலில் ......................
@jomson17178 жыл бұрын
Very nice song.... Mr. D Imman you have done a wonderful job... Congrats Shreya Ghoshal for your sweet voice....
@SuriyaRaj-v5w10 ай бұрын
Sherya goshal voice ❤❤🎉🎉
@kathirkv70848 жыл бұрын
தமிழ் வரிகள் அருமை நன்றி திரு. இமான் ஐயா
@manichinnadurai98596 жыл бұрын
Oru varthaiyil enai uravakinai....un urvanbadhu Yuga Yuga line super.....
@shanmugapriya89954 жыл бұрын
என்னை ஆளவே வந்த மகராஜனே 🥰🥰🥰🥰🥰
@banukarthickkarthick72076 жыл бұрын
Music+lyrics +voice+love= its paradise feel
@amalaugustin46596 жыл бұрын
Shreyaji what a singer you are. You are a wonder Eqaul to Lataji, Ashaji, Susheelamma, Janaki Amma
@gowthamanmaruthamuthu29135 ай бұрын
Also Swarnalatha mam.
@shreyaghoshaludhayasgian24 күн бұрын
💯
@sirajudeenbabu84825 жыл бұрын
*என்னை போல தினமும் பல முறை கேட்கும் ஒரே பாடல்..இந்த பாடல்தான்..😍💙 என்று நினைபவர்கள் ஒரு லைக்யை போட்டுவிட்டு போங்க..👆👍 # Rj #*
@sanrukentertainment56235 жыл бұрын
My favourite song
@PrakashPrakash-lx9pw5 жыл бұрын
Rompa pidikum
@sudhavenkatesh6524 жыл бұрын
My favorite song 😍💕❤️😘 superb 👌♥️♥️♥️
@lakshmananp73932 ай бұрын
Ama 😂🎉
@laafishafin20038 жыл бұрын
shreya ghosal super voice I love it
@priyadharshinibabu7727 Жыл бұрын
Mostly ellarum entha song ga avanga husband dedicate pandrenga..avanga unga kita evlo love nd care a erukanga nu soldrenga..kegum pothee romba happy ya eruku.. movie mathiri real life la yum erukanga..enakum future enoda husband ennaku support,nd avangaloda love kudukanum nu asai..but nadaththum kandipa comment panuven..avanga name oda waiting for my hubby❤😊
@munivel007mm8 жыл бұрын
தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!
@lakshmananchinnathambi12937 жыл бұрын
sema bro
@joisha34446 жыл бұрын
muni Tamil makkal thana tamil ah madhikka matengranga.....
Sherya ghosal Ma'am your voice is so melody and beautiful
@buvaneshr.31456 жыл бұрын
உன்னை எதிர் பார்த்துதான் என்னிதயம் வாழ்ந்ததோ தன்னை அறியாமலே உன்னை அது சேர்ந்ததோ இல்லை இனி ஏதும் என்று வாடி நின்ற போதிலே முத்து மணி தேரில் என்னை ஏற்றி வந்த வள்ளலே..... ஒரு வார்த்தையில் எனை உறவாக்கினாய் உன் உறவென்பது யுக யுகங்களை கடந்தது தானே..... I love so much my H darling....
@subramaniamanparasan58035 жыл бұрын
Er
@mrbharaths82045 жыл бұрын
👍🏼
@chittukuruvi88884 жыл бұрын
இப்படிப்பட்ட மனைவி அமைவது பலருக்கு கனவாகவே போய்விடுகிறது சகோ. உங்கள் மனைவி இதுபோல் இருந்தால் வாழ்த்துக்கள். திருமணமாகாதவராக இருந்தால் இதுபோன்ற மனைவி அமைய வாழ்த்துக்கள்.
@kamalamurugan75118 жыл бұрын
வரிகள் அற்புதம்
@ranjithachandru91305 жыл бұрын
ತುಂಬಾ ತುಂಬಾ ಚೆನ್ನಾಗಿದೆ. ಹಾಡು. 🌹🌹🌹🌹👌👌
@KrishnanDhanasekaran22038 ай бұрын
என் மனதுக்கு பிடித்த பாடல் வரிகள் ❤❤❤❤❤❤❤
@nitaipaul10196 жыл бұрын
shreya ghoshal💕💕💕💕💕
@abhishekr23434 жыл бұрын
My favorite song. Lovely song. I like this song very much 😃😃😃
@varnikavarnika15426 жыл бұрын
un arugil valvathondru pothum indha mannile veru ondrum thevai illai yavum undhan anbile lovely lyrics
@jothit31443 жыл бұрын
அருமையான பாடல்
@AjithKumar-bs9ts2 жыл бұрын
Solla varthaye ella arumayana paadal enimayana kural sreya goshalku malarthuvi mandiyittu vanguven....!! Hats off to her..!!
@sathishkrishna63618 жыл бұрын
AFTER LONG TIME SEMA TOUCHING LYRICS IN THE WAY OF VILLAGE TASTE
@rahfffgrrsggfgg99636 жыл бұрын
Shreya choshal voice awesome
@abhirami13327 жыл бұрын
Onna Pola Oruthara1 Naa Paarthathe Illa Oo Osarampaathu Vaanam Kooda Kurugume Mella Onna Pola Oruthara Naa Paarthathe Illa Oo Osarampaathu Vaanam Kooda Kurugume Mella Saami Pola Vanthavane Kekummune Thanthavane Naan Vanagum Nallavane Nalla Ullam Kondavane En Ottumotha Genmathukum Sontham Neethane Onna Pola Oruthara Naa Paarthathe Illa Oo Osarampaathu Vaanam Kooda Kurugume Mella Onna Pola Oruthara Naa Paarthathe Illa Oo Osarampaathu Vaanam Kooda Kurugume Mella Unna Ethirpaathu Thaan Ennidhayam Vazthathoo Thanai Ariyaamale Unnai Athu Sernthathoo Illai Ini Ethum Endru Vaadi Nindra Poothile Muthumani Theril Ennai Eetri Vantha Vallale Oru Vaarthaiyile Ennai Uruvaakinaai Un Uravenbathu Yuga Yugangalai Kanadhu Thaane Onna Pola Oruthara Naa Paarthathe Illa Oo Osarampaathu Vaanam Kooda Kurugume Mella Unnudiya Saalaiyil Nindru Malar Thoovave Kannivaram Ketkiren Naan Arangerave Unnarugil Vaazhvathondru Pothum Intha Mannile Veru Ondrum Thevai Illai Yavum Unthan Anbile4 Ennai Aalave Vantha Magaraasane Naan Unakkagave P1ala Piravigal Thunai Varuvena Onna Pola Oruthara Naa Paarthathe Illa Oo Osarampaathu Vaanam Kooda Kurugume Mella Onna Pola Oruthara Naa Paarthathe Illa Oo Osarampaathu Vaanam Kooda Kurugume Mella Saami Pola Vanthavane Kekummune Thanthavane Naan Vanagum Nallavane Nalla Ullam Kondavane En Ottumotha Genmathukum Sontham Neethane
@satheeshsri7 жыл бұрын
தமிழில் இருந்தால் இன்னும் அருமையாக இருந்து இருக்கும்
@prasannavenkatesan90246 жыл бұрын
preethi aneesh
@prasannavenkatesan90246 жыл бұрын
Nice prepare it in tamil font
@shreeshas84596 жыл бұрын
preethi aneesh tq
@buvaneshr.31456 жыл бұрын
very nice and thanks for lyrics தமிழில் இருந்தால் நன்றாக இருக்கும்...
@s.parameswari57542 жыл бұрын
Intha Song enga Mama kku na dc Panren en Life la God Kuduttha Miga Periya Giftu Ennoda Mama Tha Love you Mama🥺🥺🥰🥰
@Prabhakaran-c6o11 ай бұрын
என் வாழ்க்கையோ என் மாமாதான் என் அம்மா அப்பா அடுத்து எனக்கு என் கணவர்தான் எனக்கு ஒரு கஷ்டம் நா என்னுடைய கண்ண பார்த்தவுடன் தெரிந்து எதையும் நினைக்கிதா எனக்கு பலம் மா இருப்பார் என் மாமாவுக்கு எந்த கஷ்டம் வந்தாலும் அத்தன கஷ்டத்தயும் எனக்கு குடுத்துறுங்க என் அப்பா இறப்புக்கு அப்புரம் என்னை ஒரு மக மாதிரி பார்த்துகிட்டர் என் மாமா எனக்கு இரண்டு பெண் பிள்ளைங்க ஆனா என்னையும் பிள்ளை மாதிரி பார்த்துகிறவர் என் ஆயுளையும் சேர்த்து என்னுடைய சந்தோசத்தையும் என் கனவருக்கே தந்திடு தெய்வமே❤❤❤❤❤
@ozonebioproducts82648 жыл бұрын
What a voice and lyrics wow superb
@masthans8 жыл бұрын
sherya ghosal ma'm your voice is beautiful I love this song....
@lekakraj10067 жыл бұрын
really great song..shreya voice is superrr..d yughabharthi lines is beautiful
@RSiva-ox3lf3 ай бұрын
One best musical director D.imman
@ramapreethi60395 жыл бұрын
I dedicate this song for my husband
@vinithapillai46855 жыл бұрын
This song d2 mysweet heart love u mama😘😘😘😘😘
@ravikrishnamurthi44742 ай бұрын
இந்த நாட்டில் இசை டட்டன் ஆகா அருமை அருமை
@nemaimaji-f2l10 ай бұрын
Osam❤❤❤❤compose
@mageshbharathi19566 жыл бұрын
Unna pola yarum illa ennoda muthumama😍😍😍
@loganathanramasamy26436 жыл бұрын
பாட்டின் வரிகளும், இசையும் அபாரம். என்ன சொல்வதென்று முடிவு செய்ய முடியவில்ல.
@laafishafin20038 жыл бұрын
ur big fan shreya ghosal
@ganeshg12625 жыл бұрын
Sammmm nice
@priyajjpriya71313 жыл бұрын
Pa ah enna song chance Ila love dis song a lot Thanks to Imman sir and shreya 😘😘😘😘😘😘😘
@roshnikombath65587 жыл бұрын
awesome song and lyrics 💝💝
@seenivasan38078 жыл бұрын
நன்றி திரு.இமான் அவர்களே.
@sivacreativeideas10947 ай бұрын
True lines
@dmurugan-uh9lr5 ай бұрын
Husband & wife Love 💕 ❤best song❤❤❤
@sivarsukumaran56388 жыл бұрын
நீண்ட இடைவெளி மீண்டும் நல்லபாடல்
@vigneshwaran39558 жыл бұрын
Touchable lines
@gmk35065 жыл бұрын
Shreya unga tamil pronounced ❤💞🥰😘👍👍
@innocentjoice38616 жыл бұрын
Sema wordsssssss in this song
@azeemjabbar67922 жыл бұрын
Best and my unforgettable song in tamil cinema industry
@arulkodi71648 жыл бұрын
lyrics very nice......what a line.........
@villagelifenmj20007 жыл бұрын
Wow.. What a voice..
@cindrellamusic84873 жыл бұрын
It's amazing awesome machii fantastic i like it so much thank you for this video
@vidhyavsmanikutty29835 жыл бұрын
My favourate song... e song vallatha feelings unde... 😘😘😘😘😘😘😍😍😍😘😘😘
@jesusisalive3587 жыл бұрын
Lovely song love to hear this song♥
@karthithilip971910 ай бұрын
💯Shreya Ghoshal ❤️🥰Lover
@gangalakshmi74023 жыл бұрын
My fav.. ❤❤❤
@dhatchanarajendran38555 жыл бұрын
Sheriya goshal... Voice sweet
@kumaranchandrasekar82755 жыл бұрын
Arumai nice song
@arunraina83108 жыл бұрын
I love shreya.......most beautiful voice..
@saigeetha52794 жыл бұрын
Such a lovely song..
@p.murugiahpappu13728 жыл бұрын
Shreya ghoshal voice so so sweet 😍😘
@umamaheshwaris16245 жыл бұрын
Dedicate to my chhhlllmmmm😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😍😍😍😍😍😍😍😍😍😍💕💕💕💕💞💞
@sanjaymithra69794 жыл бұрын
Amazing voice
@ashwinragul31308 жыл бұрын
U r Amazing Imman nd Shreya
@fanu19458 жыл бұрын
Wow wow lovely song
@chandrasekarvelladurai90513 жыл бұрын
Thanks for this song
@TN.49musicband3 жыл бұрын
எப்பா சாமி இவ்வளவு போதை பாடல்கள் தருமா.? ஒரு முழுபாட்டில் சரக்கு அடித்தது மாதிரி இருக்கு 100 முறை கேட்டும் இன்னும் அலுத்துபோகவில்லை
@kalaraja79497 жыл бұрын
I love this song ennaku romba pidichy paatu உயிரில் கலந்த பாடல் kala ராஜா