Va Va Nilava Official Video Song | Naan Mahaan Alla | Karthi | Kajal Aggarwal | Yuvan Shankar Raja

  Рет қаралды 7,566,237

Think Music India

Think Music India

Күн бұрын

Пікірлер: 1 100
@sajeevibes
@sajeevibes 9 ай бұрын
2024 layu Kekuravangala vera Level Manusanungaya ❤️
@kallaiarunvlogs4561
@kallaiarunvlogs4561 8 ай бұрын
Me bro April 22
@SivaGanesh-gf8ch
@SivaGanesh-gf8ch 6 ай бұрын
pa.vijayunasavaxikapofaru😊
@aathifts280
@aathifts280 5 ай бұрын
yow ella year um kettutu thanya eruppanag enga erundhuhda varinga
@vijayb5606
@vijayb5606 3 жыл бұрын
இரவுகள் மட்டும் இல்லை என்றால் அந்த நிலவின் அழகு தெரியாது💞❣️
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
இருபதைக் கொடுக்க மனமின்றி மறைந்திடும் இழிநிலை இல்லாதவர்களைக் கண்டாலே, இருப்போரின் வறுமைத் துன்பம் அகன்று விடும்.
@lakshmiganesan403
@lakshmiganesan403 Жыл бұрын
Super lyrics 👌👌👌👌
@shaminiloganathan9439
@shaminiloganathan9439 4 жыл бұрын
Any yuvan fans???? YUVANISM 😌♥️.. magical voice
@beethoven_ist5877
@beethoven_ist5877 3 жыл бұрын
AR Fan But Love Yuvan
@im_manikandan5957
@im_manikandan5957 3 жыл бұрын
@@beethoven_ist5877 U1 fan Ar rahman love
@varunsuresh6421
@varunsuresh6421 3 жыл бұрын
voice is haricharan btw
@kamalikamali3877
@kamalikamali3877 3 жыл бұрын
U1 .... forever .....🎼🎼🎼🎵🎶🎶🥰😘
@shajahanliveforlife5066
@shajahanliveforlife5066 3 жыл бұрын
❣️❣️❣️
@muthunilavan6573
@muthunilavan6573 Жыл бұрын
Intha song yaru ellam 2023 la kekuringa❤
@anin1051
@anin1051 Жыл бұрын
❤️
@logesneravi1346
@logesneravi1346 Жыл бұрын
Intha song ellam eppo venalum khekalam!,naa 2030 le khekuren
@avgamingkanal7601
@avgamingkanal7601 Жыл бұрын
Nee bro
@nishadkdamodar8740
@nishadkdamodar8740 Жыл бұрын
No bro
@yoheshbharath2489
@yoheshbharath2489 Жыл бұрын
Myself
@yuvanaddict1360
@yuvanaddict1360 5 жыл бұрын
Only Na.Muthukumar can write this kind of Lyrics...💙Miss u so much Sir...😥
@vinodha6814
@vinodha6814 4 жыл бұрын
S bro it's true miss you sir 😔❤️
@akashk--1450
@akashk--1450 2 жыл бұрын
Goosebumps ❣️
@bxavesx_bh
@bxavesx_bh 2 жыл бұрын
@lakshmiganesan403
@lakshmiganesan403 2 жыл бұрын
My college friend name muthu
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
Love 💕💕💕 World 🌎🌍🌎
@M22-i1s
@M22-i1s 3 жыл бұрын
CWC2 Baba Bhaskar Choreography 🔥🎉
@im_manikandan5957
@im_manikandan5957 3 жыл бұрын
Adhuku
@sivapravin1239
@sivapravin1239 3 жыл бұрын
Super
@speakerspeaker721
@speakerspeaker721 3 жыл бұрын
Super vro
@saravanakumar-of6eu
@saravanakumar-of6eu 3 жыл бұрын
Kadhal kandhass illaiyaaa!!!!
@kbabuit
@kbabuit 2 жыл бұрын
My fav song
@shanmugamabi
@shanmugamabi 3 жыл бұрын
கனவில் பூக்கும் பூக்களை எல்லாம் கைகளில் பறித்திட முடியாதே....... Sema lyrics
@lakshmiganesan403
@lakshmiganesan403 Жыл бұрын
Same lyrics
@palani5433
@palani5433 4 жыл бұрын
தீயினை தீண்டி 🔥👍 வாழும் போதே 👍 தீபத்தில் 🌟 வெளிச்சம் உண்டாகும் 🔅 👍 ...
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
கையில் உள்ளதை மறைத்து இல்லை என்போரிடம் கையேந்த வேண்டாமென்று கையேந்தும் பவர்களை யெல்லாம் கையேந்திக்கேட்டு கொள்கிறேன்.
@sukumarguna1139
@sukumarguna1139 5 жыл бұрын
கனவில் நீயும் வாழாதே கலையும் போது வருந்தாதே.
@saraaasaran3782
@saraaasaran3782 4 жыл бұрын
Fact....
@ക്ലീൻ്റ്ചാൾസ്
@ക്ലീൻ്റ്ചാൾസ് 3 жыл бұрын
Neelima rani
@vimovimo5723
@vimovimo5723 3 жыл бұрын
super
@jrjj2170
@jrjj2170 2 жыл бұрын
Komma
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
முயற்சி, சமநிலை
@Hari-sx4rz
@Hari-sx4rz 6 жыл бұрын
Yuvan ❤😘😘❤ Na muthukumar ... What a lyrics ❤
@soorajkumarkumar2233
@soorajkumarkumar2233 3 жыл бұрын
Haricharan voice
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
ஏற்ற இடம் அறிதல் இடனறிதல்
@mickaelmasio7126
@mickaelmasio7126 4 жыл бұрын
That YUVAN touch 1:17 😍😍😍
@udhayaarasu3727
@udhayaarasu3727 2 жыл бұрын
Yes 💯
@punithakumarp.k5166
@punithakumarp.k5166 2 жыл бұрын
💯
@lakshmiganesan403
@lakshmiganesan403 Жыл бұрын
My school friend name yuvaraj
@tamilwoodtimes_7285
@tamilwoodtimes_7285 Жыл бұрын
Goosebumps moment 😢
@ThendralYuvaraj
@ThendralYuvaraj 11 ай бұрын
Dggkgburyggj​@@udhayaarasu3727
@lifesymphony2024
@lifesymphony2024 2 жыл бұрын
I like this song. 'Vaa vaa kattalam anbal padikattu'. Beautiful line (chorus)
@lakshmiganesan403
@lakshmiganesan403 Жыл бұрын
Super lyrics 👌👌
@jpk.prinz.
@jpk.prinz. 4 жыл бұрын
Really Karthick's attitude, u1 music and na muthukumar's lyric made this song a blockbuster 💯💯💯
@thalapathyvicky.m7789
@thalapathyvicky.m7789 4 жыл бұрын
Karthick illai karththi ....ok
@sahazzsahazz3796
@sahazzsahazz3796 3 жыл бұрын
Nice unga comment💯
@sreekarthi6915
@sreekarthi6915 3 жыл бұрын
@@thalapathyvicky.m7789 karththi ila athu karthi 🤦‍♂, mistake lum mistake ah ?🤷‍♂
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
Enjoy
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
Gratitude
@Mujeebsameena
@Mujeebsameena 4 жыл бұрын
அந்த வானம் போலே உறவாகும் மேகங்கள் தினமும் வரும் போகும் அட வந்தது போனால் மறுபடி ஒன்று புதிதாய் உருவாகும்.... 😘🤗 Nice lyrics na Muthu Kumar....
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
முயற்சி, சமநிலை
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
மகிழ்ச்சி, வாழ்க, நம்பிக்கை
@lakshmiganesan403
@lakshmiganesan403 Жыл бұрын
Correct
@messivarsan1034
@messivarsan1034 Жыл бұрын
3:38 kanavil pookum pookalai ellam kaigalil parithida mudiyathe pahhh enna lines 💙🤩
@vijanrama
@vijanrama Жыл бұрын
Bigg Boss song for Archana - thanks Raveena & Cool Suresh for cheering Archana.
@yogeshwaran2530
@yogeshwaran2530 Жыл бұрын
School padikumpothu intha paatu sun music la semma famous agiduchu but ippo ithu underrated list la iruku 😢🤦🏻‍♂️
@vigneshela8771
@vigneshela8771 5 жыл бұрын
YUVAN Shankar Raja ❤️ Genius 😎
@kandavelsanjay7230
@kandavelsanjay7230 3 жыл бұрын
3:48 anyone noticed vijay sethupathi?
@shyamaladurairaj3285
@shyamaladurairaj3285 5 жыл бұрын
It's a life motivational song and the song lyrics was written by Na.muthukumar sir. Super lyrics and super song.
@sahazzsahazz3796
@sahazzsahazz3796 3 жыл бұрын
VA VA katalam..🥰 anbal padikatu..1:17... Yuvan😘 my fav BGM...and song..
@Amal_Krishna968
@Amal_Krishna968 4 жыл бұрын
ഈ പാട്ടുകേൾക്കുമ്പോൾ നിങ്ങളുടെ Pastഓർമ വെരുന്നുണ്ടോ ഉണ്ടെങ്കിൽ ഇവിടെ ലൈക്കടിക്കാം
@jagannathanmenon3708
@jagannathanmenon3708 3 жыл бұрын
Undu..my college days
@rathinavel6036
@rathinavel6036 2 жыл бұрын
@@jagannathanmenon3708 R.SUKESH
@akhiljithvjd
@akhiljithvjd Ай бұрын
3 ആം ക്ലാസ്സ്‌ ഓർമ ❤️
@sanjayvijay9230
@sanjayvijay9230 4 жыл бұрын
Karthi-yuvan-na.muthukumar are perfect combo🔥🔥🔥
@im_manikandan5957
@im_manikandan5957 3 жыл бұрын
உங்க வீட்டு மொட்ட மாடில இந்த மாரி ஒரு நிகழ்ச்சி இதுடன் U1 இசை எப்படி இருக்கும்😍😍😀
@jpk.prinz.
@jpk.prinz. 3 жыл бұрын
Atha vida vera enna nga venum 🙂🙏
@jenishjenish4857
@jenishjenish4857 3 жыл бұрын
Mass tha
@sachinsabi5132
@sachinsabi5132 3 жыл бұрын
Vara level that☺😊
@siva-7799
@siva-7799 4 жыл бұрын
யுவன் ஷங்கர் ராஜா 🔥🎶❤️ நா.முத்துக்குமார்
@mssavithamssavitha841
@mssavithamssavitha841 2 жыл бұрын
நா .முத்துகுமார் சார் வரிகள் சிறப்பு மிக்கச் சிறப்பு. யுவான் சார் மியூசிக் அருமை
@vigneshela8771
@vigneshela8771 5 жыл бұрын
YUVAN&Suseendean Combination Again We Want 🙏😍
@esakkimuthu3339
@esakkimuthu3339 5 жыл бұрын
I am hearing this song in 2019 ...... Anybody hearing this song in 2019
@duraisamythevar6604
@duraisamythevar6604 5 жыл бұрын
Yup I'm is der...🙋🙋🙋🙋🙋
@grstudiosyt
@grstudiosyt 5 жыл бұрын
Me😍😍😍😍
@gopinathp719
@gopinathp719 5 жыл бұрын
Me 😍😍
@Mohanapriya-tg2vw
@Mohanapriya-tg2vw 5 жыл бұрын
எல்லாரும் இதே கேள்வியை தான் கேப்பிங்கள
@satyamoorthy2343
@satyamoorthy2343 5 жыл бұрын
Mee too 😍
@lovi_vj
@lovi_vj Жыл бұрын
After big boss dance ah patutu yarulam vantinga👉🏻
@marcelavez1899
@marcelavez1899 6 жыл бұрын
Absolument fabuleux clip . Karthi Shivakumar fantastique acteur .Paris France.
@jesudossganesh4688
@jesudossganesh4688 6 жыл бұрын
00000009
@saikrithiks2870
@saikrithiks2870 5 жыл бұрын
Vous êtes français ?
@ArunKumar-ck1jf
@ArunKumar-ck1jf 2 жыл бұрын
கடலை சேரும் நதியாவும் தன்னை தொலைத்து உப்பாகும்,, ஆயினும் கூட மழையாய் மாறி மீண்டும் அதுவே முத்தாகும் .....🔥🔥
@shinunihlin6121
@shinunihlin6121 2 жыл бұрын
That flute bgm was my ringtone for years. U1🔥🔥
@sivanesan1475
@sivanesan1475 6 жыл бұрын
I love YUVAN..😘😘😘
@thameemsthoughts4504
@thameemsthoughts4504 5 жыл бұрын
1:17 BGM Simply love
@meshakroy2310
@meshakroy2310 4 жыл бұрын
Really awesome
@rasheedarar
@rasheedarar 4 жыл бұрын
2020 Attendance please 🤓
@gdlprabhu5448
@gdlprabhu5448 4 жыл бұрын
Super song
@harisrahman8488
@harisrahman8488 4 жыл бұрын
hajar...
@whitedevil3121
@whitedevil3121 4 жыл бұрын
Bro me 🇲🇾
@lakshanlu4532
@lakshanlu4532 4 жыл бұрын
Neingal vera
@SsSss-kk4zr
@SsSss-kk4zr 4 жыл бұрын
AA naa erke
@sridharprince_
@sridharprince_ 2 жыл бұрын
1:44 Real truth lines 😃🥰✨️❤️🌟
@Mujeebsameena
@Mujeebsameena 4 жыл бұрын
2021 இல இந்த பாடலை கேட்கும் என் இனிய நண்பர்கள் please like பண்ணுங்க.நம்ம comments like பண்ணுபடும் போது ஒரே குஷி 😉😊..... Alhamthulillahi a'la kulli haal...... Ya Allah forgive me and yuvan aamin 😔
@AjithKumar-ig3ud
@AjithKumar-ig3ud 3 жыл бұрын
Romba pudikum
@vimovimo5723
@vimovimo5723 3 жыл бұрын
😆
@Nuzair
@Nuzair 3 жыл бұрын
Hahaha ☺️
@anbunilavanarumugam5808
@anbunilavanarumugam5808 2 жыл бұрын
🙂🙏
@Manikandan-gw3nc
@Manikandan-gw3nc Жыл бұрын
Aww...! School days memories flowing on my mind 🥹😍❤️
@francis2463
@francis2463 6 жыл бұрын
Na muthukumar sira romba miss pandra😢😢
@thalapathyvicky.m7789
@thalapathyvicky.m7789 5 жыл бұрын
Nan...laam avara romba miss panrean
@guna1812
@guna1812 7 ай бұрын
1:55 ppaaa enna lines 😭❤️🤌
@NilTheBear
@NilTheBear 4 жыл бұрын
Not single word understand but during my visit to TN I was listen this master piece and what, becomes fan of yuvan..
@mohangm968
@mohangm968 4 жыл бұрын
U r from which state?
@karthikeyan3858
@karthikeyan3858 3 жыл бұрын
Try to understand lyrics also..Its create new hopes in life😍
@kalaivanankalai3535
@kalaivanankalai3535 5 жыл бұрын
1:17 cute bgm yuvan
@Mr_Vinayak_Yt
@Mr_Vinayak_Yt 9 ай бұрын
2024 ❤ my fav song
@vickyvignesh3307
@vickyvignesh3307 6 жыл бұрын
வா வா நிலவை புடிச்சுத் தரவா வெள்ளி பொம்மையாக்கி தரவா ஓஹோ விடியும் போதுதான் மறைஞ்சு போகுமே கட்டிப்போடு மெதுவா வா வா நிலவை புடிச்சுத் தரவா வெள்ளி பொம்மையாக்கி தரவா ஓஹோ விடியும் போதுதான் மறைஞ்சு போகுமே கட்டிப்போடு மெதுவா வானத்தில் ஏறி ஏணி கட்டு மேகத்தை அள்ளி மாலை கட்டு வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு... வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு... ஓ... ஓ.... வா வா நிலவை புடிச்சுத் தரவா வெள்ளி பொம்மையாக்கி தரவா ஓஹோ விடியும் போதுதான் மறைஞ்சு போகுமே கட்டிப்போடு மெதுவா (இசை...) ஆண்: கவலை நம்மை சில நேரம் கூரு போட்டு துண்டாக்கும் தீயினை தீண்டி வாழும்போதே தீபத்தில் வெளிச்சம் உண்டாகும் கடலை சேரும் நதி யாவும் தன்னை தொலைத்து உப்பாகும் ஆயினும் கூட மழையாய் மாறி மீண்டும் அதுவே முத்தாகும் ஒரு வட்டம்போலே வாழ்வாகும் வாசல்கள் இல்லா கனவாகும் அதில் முதலும் இல்லை முடிவும் இல்லை புரிந்தால் துயரம் இல்லை வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு... வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு. ஓ... ஓ... வா வா நிலவை புடிச்சுத் தரவா வெள்ளி பொம்மையாக்கி தரவா ஓஹோ விடியும் போதுதான் மறைஞ்சு போகுமே கட்டிப்போடு மெதுவா (இசை...) ஆண்: ஆஹா... இரவை பார்த்து மிரளாதே இதயம் வேர்த்து துவளாதே இரவுகள் மட்டும் இல்லை என்றால் நிலவின் அழகு தெரியாதே கனவில் நீயும் வாழாதே கலையும் போது வருந்தாதே கனவில் பூக்கும் பூக்களை எல்லாம் கைகளில் பறித்திட முடியாதே அந்த வானம் போலே உறவாகும் மேகங்கள் தினமும் வரும் போகும் அட வந்தது போனால் மறுபடி ஒன்று புதிதாய் உருவாகும்... குழு: வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு... வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு... ஓ... ஓ...
@kavithasugumaranj4195
@kavithasugumaranj4195 5 жыл бұрын
super bro
@kavyaazhagarsamy4642
@kavyaazhagarsamy4642 5 жыл бұрын
Vicky vignesh nice pa semma
@VigneshKumar-tr5qw
@VigneshKumar-tr5qw 5 жыл бұрын
Tnx
@saleemsocialservice5327
@saleemsocialservice5327 5 жыл бұрын
Vicky Vignesh o
@punithkumar1849
@punithkumar1849 5 жыл бұрын
Super
@Abi.MK22
@Abi.MK22 3 жыл бұрын
Na.Muthukumar sir ..unga lyrics ah ipo miss panurom..ungalala innum naraya best songs & lyrics miss panurom..✍🏻
@aashiqasq1743
@aashiqasq1743 3 жыл бұрын
My favorite song in childhood 💝
@Gobi2427
@Gobi2427 Жыл бұрын
கடலை சேரும் நதி யாவும், தன்னை தொலைத்த உப்பாவும், ஆயினும் கூட மழையாய் மாறி, மீண்டும் அதுவே முத்தாகும்♤..!
@HareshResh
@HareshResh 2 ай бұрын
Not only 2023 even 2032 also people will listen to good songs
@padityasagar5413
@padityasagar5413 3 жыл бұрын
The lyrics of this song made me cry... with the song of yuvan!!!
@ananthraja9044
@ananthraja9044 3 ай бұрын
Best of sad situation song 1:46 for all' time favourite
@ranjitharajendran720
@ranjitharajendran720 3 жыл бұрын
I Miss you na.muthukumar sir...😭😭😢😥
@asikasik1367
@asikasik1367 3 жыл бұрын
My favourite song....😉Semma motivational lyrics...🤗💛
@shifanarahman4004
@shifanarahman4004 11 ай бұрын
2024 le yaarellam kekureenka
@abdulhameedabdulhameed5752
@abdulhameedabdulhameed5752 3 жыл бұрын
2011 பக்ரித் அன்னைக்கு நானும் என் தம்பியும் தியேட்டரில் படம் பார்த்தோம் மறக்க முடியாத நினைவுகள்
@rambo5035
@rambo5035 3 жыл бұрын
❤️
@RanjithKumar-mp5cb
@RanjithKumar-mp5cb 2 жыл бұрын
Super bro👍
@j.k.jegathishjegathish5982
@j.k.jegathishjegathish5982 4 жыл бұрын
2050 vanthalum entha song aliyathu
@SpidermanFF222
@SpidermanFF222 4 жыл бұрын
Yes
@sumathisumathi1007
@sumathisumathi1007 2 жыл бұрын
Yes ana
@mohamedfarhan8
@mohamedfarhan8 2 жыл бұрын
Yes broooo🔥🔥🔥🔥🔥🔥
@yoonasmhmed2548
@yoonasmhmed2548 2 жыл бұрын
Yes❤️
@mithunanjegathesan4173
@mithunanjegathesan4173 Жыл бұрын
Nee uyirode first irupiya ne paaruda
@merlin2393
@merlin2393 7 ай бұрын
Song yentha varusam vanthuruntha Enna ... kastama feel panni kekkarappa motivationa eppothum pudhusahaan......😂😂 irukkum....ovvoru time kekkarappa😂😂
@iswarankaruppiah6459
@iswarankaruppiah6459 3 жыл бұрын
2021 and still miss this u1 and NaMuthukumar combo? Anyone?
@arulmanisasi4431
@arulmanisasi4431 3 жыл бұрын
Male : {Va va nilavai pudichu tharava Velli bommaiyaaki tharava Oho vidiyum bothuthaan Marainchu pogumae Kattipodu methuva} (2) Male : Vaanathil yeri yeni kattu Megathai alli maala kattu Male & Chorus : Va va kattalam Anbaal padi kattu Va va kattalam Anbaal padi kattu Ohhh…ooo..hoo…ooo Ohhh…ooo..hoo…ooo Male : Va va nilavai pudichu tharava Velli bommaiyaakki tharava Oho vidiyum bothuthaan Marainchu pogumae Kattipodu methuva Male : Kavalai nammai sila neram Kooru pottu thundaakkum Theeyinai theendi vaazhumbothae Deepathil velicham undaagum Male : Kadalai cherum nathiyaavum Thannai tholaitthu uppaagum Aayinum kooda mazhaiyaai maari Meendum athuvae muthaagum Male : Oru vattampolae vaalvaagum Vaasalgal illaa kanavaagum Athil mudhalum illai mudivum illai Purinthaal thuyaram illai Male & Chorus : Va va kattalam Anbaal padi kattu Va va kattalam Anbaal padi kattu Ohhh…ooo..hoo…ooo Ohhh…ooo..hoo…ooo Male : Va va nilavai pudichu tharava Velli bommaiyaakki tharava Oho vidiyum bothuthaan Marainchu pogumae Kattipodu methuva Chorus : Thana nana nana naa Thana nana nana naa Thana nana ohooo..ooo..hooo…ooo Hooo..hoo..hooo..hoo..hooo Nana nana nana nana naa Male : Ahaaa.. Iravai parthu miralaathae Ithayam verthu thuvalaathae Iravugal mattum illai endraal Nilavin azhagu theriyathae Male : Kanavil neeyum vaalathae Kalaiyumbothu varunthaathae Kanavil pookum pookkalai ellam Kaigalil parithida mudiyaathae Male : Antha vaanam polae uravaagum Megangal thinamum varum pogum Ada vanthathu ponaal Marupadi ondru puthithaai uruvagum.. Chorus : Va va kattalam Anbaal padi kattu Va va kattalam Anbaal padi kattu Ohhh…ooo..hoo…ooo Ohhh…ooo..hoo…ooo
@Aarthiagarwal411
@Aarthiagarwal411 Жыл бұрын
❤❤
@peacebro2669
@peacebro2669 Жыл бұрын
Bigg Boss archana ku console panna evening song today
@govinds9080
@govinds9080 Жыл бұрын
Today 13 years of naan mahaan alla 😍
@habiba_umay
@habiba_umay Жыл бұрын
Anyone here after watching bigboss episode and here 2024❤
@ArjunFrancis1998
@ArjunFrancis1998 3 ай бұрын
குழந்தைப் பருவத்தில் கேட்ட பாடல்களில் மனம் கவர்ந்த பாடல்களில் ஒன்று. இந்த பாடலின் இசை மனதை வருடிச் செல்லும் விதம் அழகு :)❤
@rjsrjs1900
@rjsrjs1900 3 жыл бұрын
Entha song pidichcha vanga like pannuga
@suman_knr_edits
@suman_knr_edits 2 жыл бұрын
En talaivan Na.muthukumar lyrics 🥰
@vimalharitha1435
@vimalharitha1435 Жыл бұрын
I am still watching in 2024
@wintube1693
@wintube1693 4 жыл бұрын
Happy birthday Na. Muthukumar ❤ You will be missed
@nivedhashanmugam7029
@nivedhashanmugam7029 6 жыл бұрын
College days memories 😍😍
@poovarasan8271
@poovarasan8271 6 жыл бұрын
Hi9786354225
@kiranpandi-qi9fb
@kiranpandi-qi9fb 5 жыл бұрын
6th std memories
@jayasudha1372
@jayasudha1372 21 күн бұрын
Childhood fev song 2024
@Shashikumarg7755
@Shashikumarg7755 5 жыл бұрын
Na muthuraj sir lyricist 😍🙏 wow what a song.. 🙏🙏Miss u.... 😢
@gunasekaran2561
@gunasekaran2561 4 жыл бұрын
Kajal செம்ம அழகு ❤❤
@abishanthjegan
@abishanthjegan 3 жыл бұрын
This song is fresh even in 2021😍😍 how many of you agree it!!!1
@sirajthooval8720
@sirajthooval8720 4 жыл бұрын
എന്താ മ്യൂസിക് സൂപ്പർ സോങ്
@alagappanmeyyappan1387
@alagappanmeyyappan1387 2 жыл бұрын
One of the best motivation songs 😍😍😍
@premchand2716
@premchand2716 4 жыл бұрын
Va va nilava pudichi tharava Velli bommaiyaaki thara Oh oh vidyum pothuthan maranjipogume katti podu medhuva Va va nilava pudichi tharava ... katti podu medhuva Vanathil yeri enukattu megathai alli mallakattu Va va kattaalam anbal padikattu ...(2) Va va nilava pudichi tharava ... katti podu medhuva Kavalai nammai silaneram kooru potu kondadum Theeyinai theendi vazhum podhey dhepathil velicham undagum Kadalai cherum nadhiyavum thannai thozhaithu uppagum Aayinum kooda mazhayaai maari mendum adhuve muthaagum Oru vattam poley vazhvagum oru vasalgal illa kanavagum Adhil mudhalum illai mudivum illai purindhal thuyaram illai Va va kattaalam anbal padikattu ...(2) Va va nilava pudichi tharava ... katti podu medhuva
@sanjayvijay9230
@sanjayvijay9230 4 жыл бұрын
Thambi indha iravengayalam englukkum theriyum pa
@saraaasaran3782
@saraaasaran3782 4 жыл бұрын
Good effort bro🤝
@shanthisrinivasan1480
@shanthisrinivasan1480 3 жыл бұрын
Spr.
@rambo5035
@rambo5035 3 жыл бұрын
Google copy paste 🤣
@shanthisrinivasan1480
@shanthisrinivasan1480 3 жыл бұрын
Super
@KarthiRSPNeyveli
@KarthiRSPNeyveli 4 жыл бұрын
1:44-1:59 super words really
@karthikeyankaruna3673
@karthikeyankaruna3673 Жыл бұрын
When you feeling low. Just hear this song. Beleive, It Heals You❤❤❤❤❤
@lakshmiganesan403
@lakshmiganesan403 Жыл бұрын
Me too
@SELVI-ki9sv
@SELVI-ki9sv Жыл бұрын
Intha song AA yarulam 2024 la pakurringaa🙂
@james8sylvester700
@james8sylvester700 3 жыл бұрын
Very good song .....so proud to be Yuvan fan
@kalaivananjm6784
@kalaivananjm6784 4 жыл бұрын
அந்த வானம் போலே உறவாகும் மேகங்கள் தினமும் வரும் போகும் அட வந்தது போனால் மறுபடி ஒன்று புதிதாய் உருவாகும்
@sivaram3434
@sivaram3434 3 жыл бұрын
Evlo periya vishayatha ore line la sollitaru.... na muthu kumar sir👌👌
@cutiee._._crush_.2437
@cutiee._._crush_.2437 2 жыл бұрын
@@sivaram3434 what is the meaning??
@ArunKumar-ib6zh
@ArunKumar-ib6zh 5 жыл бұрын
Lyrics❣️...❣️......MutHu KumAr...❣️
@nandhininandhini3661
@nandhininandhini3661 3 жыл бұрын
அட வந்தது போனால் மறுபடி ஒன்று புதிதாய் உருவாகும்
@arunkrarunkr1200
@arunkrarunkr1200 7 ай бұрын
கஷ்டம் வரும்போது யுவன் பாடல்கள் ஒரு தாலாட்டு
@wolverine9278
@wolverine9278 4 жыл бұрын
Thalivaaaaa U1 🔥🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️
@kavithae7954
@kavithae7954 9 ай бұрын
Such a feel good song 💙💙💙💙
@Abi06172
@Abi06172 4 жыл бұрын
Annual day நினைவுக்கு வருது😂😂
@ns...lifestory.5586
@ns...lifestory.5586 7 ай бұрын
இப்போல என்ன பாட்டு இது தான் டா பாட்டு ❣️
@Senthilcbe1989
@Senthilcbe1989 6 жыл бұрын
Yuvan Mass Music 👌👌👌
@tirtamalaipachiappan6776
@tirtamalaipachiappan6776 3 жыл бұрын
Utfb
@chj1824
@chj1824 5 жыл бұрын
*മലയാളീസ് ഇവിടെ come on😍😉*
@sijotjose6205
@sijotjose6205 5 жыл бұрын
കാർത്തിയുടെ എല്ലാ പാട്ടും വേറെ ലെവൽ
@suriya3820
@suriya3820 5 жыл бұрын
Ennada solrinka🤔🤔🤔
@vaishnavsree9464
@vaishnavsree9464 5 жыл бұрын
Lyrics okk ore poli
@Kaisonleonardo
@Kaisonleonardo 4 жыл бұрын
HK Vaada Makkale. Kure anweshicha song 🙏
@velusamy422
@velusamy422 4 жыл бұрын
Annesivam
@Talkingangelafun
@Talkingangelafun Жыл бұрын
Intha song yaruna 2024 la kekureenga 😅
@tarunkumar.d8379
@tarunkumar.d8379 3 жыл бұрын
The nostalgia 😌😌😌
@sk_270-z
@sk_270-z 3 жыл бұрын
Yess!! It brings back memories 😍
@omarfassy5161
@omarfassy5161 Жыл бұрын
​@@sk_270-zyes😢
@aarthivenketesan5715
@aarthivenketesan5715 3 жыл бұрын
Intha song kekkum pothu en frd nayabagam tha varuthu but ava ippo illa😫😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 miss you ashwini😭😭😭😭😭😭
@gokulaaakash4455
@gokulaaakash4455 2 күн бұрын
Kanvil pookum poovellam kail perika mutiyathe😢💯🥺
@ReviewPoint0017
@ReviewPoint0017 3 ай бұрын
Such a beautiful song 💕💕💕 Oct 2024
@vickyviews7032
@vickyviews7032 4 ай бұрын
❤ஆண்: வா வா நிலவை புடிச்சுத் தரவா வெள்ளி பொம்மையாக்கி தரவா ஓஹோ விடியும் போதுதான் மறைஞ்சு போகுமே கட்டிப்போடு மெதுவா வா வா நிலவை புடிச்சுத் தரவா வெள்ளி பொம்மையாக்கி தரவா ஓஹோ விடியும் போதுதான் மறைஞ்சு போகுமே கட்டிப்போடு மெதுவா வானத்தில் ஏறி ஏணி கட்டு மேகத்தை அள்ளி மாலை கட்டு வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு... வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு... ஓ... ஓ.... வா வா நிலவை புடிச்சுத் தரவா வெள்ளி பொம்மையாக்கி தரவா ஓஹோ விடியும் போதுதான் மறைஞ்சு போகுமே கட்டிப்போடு மெதுவா (இசை...) ஆண்: கவலை நம்மை சில நேரம் கூரு போட்டு துண்டாக்கும் தீயினை தீண்டி வாழும்போதே தீபத்தில் வெளிச்சம் உண்டாகும் கடலை சேரும் நதி யாவும் தன்னை தொலைத்து உப்பாகும் ஆயினும் கூட மழையாய் மாறி மீண்டும் அதுவே முத்தாகும் ஒரு வட்டம்போலே வாழ்வாகும் வாசல்கள் இல்லா கனவாகும் அதில் முதலும் இல்லை முடிவும் இல்லை புரிந்தால் துயரம் இல்லை வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு... வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு... ஓ... ஓ... வா வா நிலவை புடிச்சுத் தரவா வெள்ளி பொம்மையாக்கி தரவா ஓஹோ விடியும் போதுதான் மறைஞ்சு போகுமே கட்டிப்போடு மெதுவா (இசை...) ஆண்: ஆஹா... இரவை பார்த்து மிரளாதே இதயம் வேர்த்து துவளாதே இரவுகள் மட்டும் இல்லை என்றால் நிலவின் அழகு தெரியாதே கனவில் நீயும் வாழாதே கலையும் போது வருந்தாதே கனவில் பூக்கும் பூக்களை எல்லாம் கைகளில் பறித்திட முடியாதே அந்த வானம் போலே உறவாகும் மேகங்கள் தினமும் வரும் போகும் அட வந்தது போனால் மறுபடி ஒன்று புதிதாய் உருவாகும்... குழு: வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு... வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு... ஓ... ஓ.
@mohammedfasal5075
@mohammedfasal5075 4 ай бұрын
2024 Attendance
@ShivaLingga-z5z
@ShivaLingga-z5z 3 ай бұрын
😅😅
@Dharmaraj-gg6nc
@Dharmaraj-gg6nc 6 күн бұрын
sorry its 2025 now 😅❤
@kannanpalanisamy14
@kannanpalanisamy14 2 жыл бұрын
My (UG degree) College days memories... 😍😍❤️🌹
@shivab9009
@shivab9009 2 жыл бұрын
🤗❣️💯
@VijayaLakshmi-jy9jl
@VijayaLakshmi-jy9jl 4 ай бұрын
❤😊❤🎉 Always FAVOURITE song. ❤
@viyakishivi5937
@viyakishivi5937 7 жыл бұрын
u1😍😍😍😍😍
@ganapathyk3307
@ganapathyk3307 2 жыл бұрын
Unity is strength, unity in diversity - kathi awesome song
@aravintheee7490
@aravintheee7490 2 ай бұрын
Miss you na.muthukumar sir😢😢
@tamildon6325
@tamildon6325 2 ай бұрын
We Also😭😭