நான் எந்த படத்துக்கும் இந்த மாதிரி ஆனது இல்லை, கிளைமேக்ஸ் ல என் கண்ணே கலங்கிடுச்சி, நான் அந்த பையன் கேரக்டர் ல இருந்தா எப்படி பசியில துடிச்சி இருந்து இருப்பேனோ, அதே மாதிரி உணர்வு இருந்தது. அண்ணன் மாரி செல்வராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்
@AakashAakash-x4d2 ай бұрын
😊
@mohamedsheik48163 ай бұрын
வன்முறை களத்துக்கு மாறிக்கொண்டிருந்த தமிழ் சினிமாவை தன்னுடைய உன்னதப் படைப்புகளால் உலகை திரும்பி பார்க்க வைத்துக் கொண்டிருக்கும் சகோதரர் மாரி செல்வராஜுக்கு வாழ்த்துக்கள்...
@Balaji-ez1ft3 ай бұрын
Unmai nanba...❤❤❤
@mangaldeep95443 ай бұрын
Kalicharan maari. Thoo. Chinnam chiruvargal manadhil kooda crush nu oru vidhayhhha padhichitaan.. Un pondaattiya crush nu iruththan adhuvum teacher ah velai seyravangala sonna oththukkuviya
@kathireshkumark64052 ай бұрын
Lusu Mari pesatha broo Ellarukkum ethavathu oru crush erukkum..@@mangaldeep9544
@maheshwaran.a15142 ай бұрын
செம எரிச்சல் போல்..@@mangaldeep9544
@kuttyvijay19462 ай бұрын
@@mangaldeep9544paitheyam ellam school teacher love nu onnum erukkum tha avarutha puthusa create panna.mare soldra mendal modikitu po paitheyamea vanthuta nela com panna
@Saravanavelu6073 ай бұрын
அண்ணன் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வாழை இசை சந்தோஷ் நாராயணன் இசையில் தூதுயிலை அரச்சி எனக்கு பிடித்த பாடல் 90 களில் கலக்கிய மெலடி பாடல் சுகமான ராகம் ❤❤❤❤❤❤❤❤
@rajeshkal2273 ай бұрын
மன்னிக்கவும் இந்த பாடல் மாமா மருங்கன் அண்ணே காந்திவேல் நாதஸ்வரம் 🎉
@comedypoint23 ай бұрын
@@rajeshkal227super bro... My wishes convey your mama and brother.. 🎉🎉🎉🎉🎉 it's great work.....
@prathapchandran132Ай бұрын
❤
@Abirajan0233 ай бұрын
இந்த இசைக்கு டெல்டா மாவட்டமே அடிமை 😍🥰🔥🔥🔥
@Suryapriya23012 ай бұрын
ஆமாங்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@smssuba49612 ай бұрын
Yess
@SakthiiVel-q6o2 ай бұрын
Super ya na num dellda tha
@rammc74112 ай бұрын
I am
@bhavabhava8455Ай бұрын
❤❤❤❤❤❤
@வாழையூர்குணா3 ай бұрын
தமிழ்த்திரையுலகம் கண்டெடுத்த வரலாற்று பொக்கிஷம்; மனம் கவர்ந்த இயக்குநர் சகோதரர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு ,நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.! தமிழ் சினிமாவில் இதுவரை கதாநாயகனுக்காகவும், கதாநாயகிக்காகவும் ,பிரம்மாண்டத்திற்காகவும் , பொழுதுபோக்கிற்காகவும் திரைப்படங்களைப் பார்த்து வந்த தமிழ் ரசிகர்கள், முதன் முறையாக கதைக்கு மட்டுமே! கதை களத்திற்கு மட்டுமே! ரசிகர்களை கவர்ந்திழுத்த, எனக்குத் தெரிந்த முதல் தமிழ் படம் 'வாழை' என்றால் அது மிகையாகாது.அந்த வாழையை அனைவரின் கண்முன்னே! , தெளிந்த நீரோடை போல, உயிரோட்டமாய் நங்கூரம் போல நிலைநிறுத்திய அத்துனை கலைஞர்களுக்கும் மீண்டும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமிதபடுகிறேன். வாழைத்தார், வாழைக்கட்டை ,இலை, பூ ,காய், பழம் , தண்டு, கிழங்கு, மட்டை இப்படி வாழை மரத்தின் ஒவ்வொரு பாகத்தையும் மொத்தமாகவும், சில்லறையாகவும் அவரவர்களுக்கு கிடைக்கும் பாகங்களை மக்களுக்கு விற்பனை செய்து, அந்த வருமானத்தில் பிள்ளைகளை படிக்க வைத்து அதனூடாக வாழ்வில் உயர்ந்தவர்கள், அவற்றை வாங்கி உண்டு மகிழ்ந்தார்கள் என ஒட்டுமொத்த தமிழர்களின் வாழ்வில் வாழையின் பங்கு அளப்பரியதுண்டு. மனிதர்களின் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாதது வாழை மரமும்,அது தரும் பயனையும், நன்குணர்ந்தவர்கள் தமிழர்கள். ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் , வாழைத்தார் சுமக்கும்,துயரமான வாழ்வை; உழைப்பை மட்டுமே! நம்பும் உன்னதமானவர்களின் துன்பியல் நிகழ்வை; மனித குலம் கண்டு மெய்சிலிர்த்து போகும் வண்ணம், விளிம்பு நிலை மக்களின் வியர்வைத் துளிகளால் காவியம் படைத்து, திரையில்... வாழைப்பழத்தைத் தோலுரித்து பழத்தை மட்டும் குழந்தைக்கு ஊட்டி மகிழ்வது போல, எளியவர்களை திரையில் காட்சிபடுத்தி உணர்வூட்டி; மனமுள்ளவர்களை உருக வைத்து; கண் உள்ளவர்களை கலங்க வைத்து, தியேட்டரில் படம் பார்ப்பவர்களிடையே பேரமைதியையும், படம் பார்த்துவிட்டு வெளியே வருபவர்களிடம் பேரழுத்தத்தை தந்து, வெகுஜன மக்களின் மனங்களை கொள்ளையடித்த ,உண்மையான எதார்த்தத்தை கொள்கையாக்கிய கலையுலக போராளி, மக்களின் உணர்வை பிரதிபலிக்கும் அப்பழுக்கற்ற உன்னத படைப்பாளி! திரைவானின் விடிவெள்ளி! அன்புமிகு: மாரி செல்வராஜ் அவர்களின் திரைக்கதை, மனித சதைக்குள் ஊடுருவி, உள்ளத்தை உலுக்கியது.காயம் ஆறினாலும் , அதன் தழும்புகள், மறைவதில்லை .எத்தனை வருடங்கள் ஆனாலும் தழும்புகள் மறைய போவதுமில்லை .அதுபோலதான் கடந்த கால் நூற்றாண்டுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு தும்பியல் சம்பவத்தை மையமாக வைத்து திரைக்காவியம் படைத்துள்ளீர்கள். நீவீர் திரையுலகம் கண்டெடுத்த ஆகச் சிறந்த பொக்கிஷம் ;சாதாரண சாமானியர்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாத எட்டாக் கனியான திரை துறையில் நீங்கள் நான்கு வெற்றிக்கனியை தந்துள்ளீர்கள். அக்கனிகள் தமிழர்கள் உண்ணவும், உணரவும், சிலாகிக்கவும், சிந்திக்கவும், தூண்டுகோலாக அமையப்பெற்றுள்ளதைக் கண்டு அகமகிழ்கின்றேன். வாழைத் தந்த வரலாற்றுக் கலைஞனுக்கு வாழையடி வாழையாய்; வாழ்வாங்கு வாழ , வையகத்தை ஆள , வாழையூராரின் வாழ்த்துக்கள். வாழ்த்துக்களுடன்... வாழையூர்குணா... EX.ஊராட்சி மன்றத் தலைவர் வாழையூர் அஞ்சல் மண்ணச்சநல்லூ வட்டம் திருச்சி மாவட்டம் 621104 தொடர்புக்கு: 8939113364
@srirakes2 ай бұрын
அருமை..
@balamurugan75443 ай бұрын
ஆயிரம் முத்தங்கள் மாரி அண்ணா ❤🎉
@Saravanavelu6073 ай бұрын
மாரிசெல்வராஜ் வாழை மற்றொரு படைப்பு சூப்பர் ரீவ்ஸ் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@sds80283 ай бұрын
இதுதான் நிரந்தரமான தமிழ் மண்ணுக்கு உரிய இசை
@maha05raja3 ай бұрын
மக்களின், மண்ணின் இசையை திரையில் சரியாக பயன்படுத்தி அந்த கலைஞர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கும் இயக்குனருக்கு வாழ்த்துக்கள். இசை அமைப்பாளருக்கும் பாராட்டுக்கள்.
@micgiri3 ай бұрын
செம்ம அண்ணா 😢😢🎉👌🏽👍🏽எவ்வளவு வலி கிடந்து வரீங்க அண்ணா மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அண்ணா வாழை 🥰👌🏽👌🏽👍🏽💐❤️🎙️காட்சி 👌🏽👌🏽
@SrithanSrithan-s2tАй бұрын
Ama ya
@sanjaiKumar-vy8fw3 ай бұрын
நய்யாண்டி மேளம் vera leval ❤🔥🔥🔥
@ThoppuMaharajan3 ай бұрын
எவ்வளவு முத்தங்கள் கொடுத்தாலும் ஈடாகாது. மாரி அண்ணா. படம் பார்க்க ஆசையாக இருக்கு.
@anburaj.45133 ай бұрын
நான் பயின்ற பள்ளி... 😍
@muthukumarmuthu92563 ай бұрын
மண்ணின் மைந்தன் மாரி செல்வராஜ் படைப்பாளியாக படைக்கும் படைப்புகள் அற்புதம்
@kuttyk80263 ай бұрын
Sirkali senniyanallur 😂😂😂😂😂
@devendrakulathiloruvan72783 ай бұрын
மாரி செல்வராஜ் ♥️💚
@Che_student3 ай бұрын
🥵Pasupandian on screen 💚✨🎬
@selvams0mariappan723 ай бұрын
Ethula bro
@babypraba51203 ай бұрын
Wall poster
@nr99263 ай бұрын
Murderer😢
@sanjaiKumar-vy8fw3 ай бұрын
@@selvams0mariappan721:37
@sanjaiKumar-vy8fw3 ай бұрын
@@selvams0mariappan721:37 poster la paruu bro🔥
@tamilmaran44113 ай бұрын
Mariii selvarajjjj 💥💥 masterpiece 🔥🔥
@Saravanavelu6073 ай бұрын
அண்ணன் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வாழை வாழ்க்கை வரலாறு படம் பல விருதுகள் பெற வாழ்த்துக்கள் தனி பாராட்டு
@user-sandalkumar3 ай бұрын
நையாண்டி மேளம் மற்றும் உறுமி மேளம் இசையில் சினிமா பாடல் கேட்கலாம். திருநெல்வேலியிலுள்ள எல்லா கோவில் கொடையிலும் இந்த இசை துள்ளும்.
@JOJOPranksters-o6p3 ай бұрын
*mari is not simply acting,he is just living in that character💯🔥* *pure goosebumps overloaded😻*
@smkv82453 ай бұрын
Avaroda kathai thn antha character ji antha pada thula antha paiyan akka erantha maari evaru akkavum eranthutaanga 😢😢😢
@Voiceover-Boss3 ай бұрын
இயக்குனர் பாலாவின் இறுக்கமான பெரு மௌனமே சொன்னது, வாழை எப்படி இருக்கப்போகிறதென்று ..... வாழ்த்துகள்
@@thalakkupandian8782 தலக்கு நீ எப்படி இருக்க ..உனது வீட்டில் அணைவரும் நலமா..நான் இப்பொது குவைத் நாட்டில் Security guard "ஆக வேலை பார்கிறேன்..வாட்ஸ்அப் நம்பர் அனுப்பு.நன்றி நண்பா.
@princemurugesh53173 ай бұрын
Vera level masssssssssss Mari Annaaaa🎉🎉🎉🎉🎉
@skgganeshbabu33103 ай бұрын
கிராமிய மேளம் என்றாலே மாரிசெல்வராஜ் தான் 😊
@panthaya_kathalan3 ай бұрын
ராமநாதபுரம் மாவட்டம் மருங்கன் அண்ணாச்சி அவர்களின் நாதஸ்வர நையாண்டி மேளம் அருமை 🤩🤩🤩
@newmobilesmaduraiАй бұрын
உறுமி சத்தத்தை உன்னதமாய் உணர்ந்தேன்...!! என் உடல் சற்று உளறி சிலிர்த்து விட்டது...!!!❤❤❤
@tamilvanan48813 ай бұрын
வீடியோவை பார்க்க பார்க்க எப்படா மணி 5 மணி ஆகும்ன்னு இருக்கு .குழந்தைங்க பள்ளியை விட்டு வந்தவுடன் மாலை காட்சிக்கு கிளம்பனும்
@theproletariatpleaders3 ай бұрын
2:49 மயிலிறகு கொடுக்கும் சீன்ல அந்த சிறுவன் முகத்தில் தோன்றும் சிரிப்புக்கு காரணம் . இதில் தெரிகிறது.❤❤❤❤😊
@rahulp14813 ай бұрын
Kastangal thaandi than life mattum ilama niraiya per life ah positive ah impact panirkinga Anna....sema.....Director Ram sir, Ranjith sir......Tamil cinema n Tamil society Healthy ah irukku...Vaazhai in Vetriyae atharku Saanru❤
@VsKali-ep3ww3 ай бұрын
தென் தமிழகத்து இசை. கொடை நியாபகம் வருது. 🤸♂️🕺💃
@egneshwaran89113 ай бұрын
💯💯
@melvinmelvin4253 ай бұрын
வேற லெவல் மாரி அண்ணா 💐💐💐💐💐
@AMABHARATHMАй бұрын
இந்த படத்தில் வரும் பள்ளி எங்கள் ஊர் நல்லம்மாள்புரத்தில் உள்ளது. பள்ளியின் பெயர் டாக்டர் அம்பேத்கர் அரசு மேல்நிலைப்பள்ளி❤🎉
@Krishnan.1433 ай бұрын
கிராமிய இசையும், பாடல் வரியும் நெஞ்சை கலங்க வைக்கிறது 😢😢கண்ணீர் வர வைக்கும் கணீர் குரல், சோகம் கலந்து அழுத்தம் திருத்தமான வரிகள்.. இந்த பாடலை கேக்கும் நானும் ஒரு பாதவத்தி😢
@senthilkumarveeramani60432 ай бұрын
4 படத்தால் உலகப் பார்வை உன் மேல விழுதே மாரி சகோதரா..... இந்த படம் தென்னிந்திய சினிமா வரலாற்றில் ஓர் மைல்க்கள்
@ramamoorthy84533 ай бұрын
அந்த கடைசியாக பெயர் போடும் போது அரசியல் ஆசான்கள் புகைப்படம் அருமை .... அதிலும் என் தலைவன் காரல் மார்க்ஸ் வேற லெவல் ❤
@arivazhagans16893 ай бұрын
கண்ணீரை வர வைக்கும் பாடல்....ஆனால் எத்தனை வன்மம்,,,,இவரை பற்றி,,,,,
@nivethavalliappan45783 ай бұрын
பசுபதிபாண்டியன் புகழ் வாழ்க ❤️💚🙏🏻
@Ettayapuramkannanmuruganadimai3 ай бұрын
அன்பு தமிழன் சகோதரர் மாரி செல்வராஜுக்கு வாழ்த்துக்கள்.... மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துகள்... இந்த வலி எல்லாத் தமிழர்களுக்கும் உண்டு...இந்த வலி வாழைக்கு மட்டுமல்ல.... நெல்லையைப் பொறுத்தவரை (இன்று நெல்லை, தூத்துக்குடி,வ, விருதுநகர் , தென்காசி )... அந்த காலங்களில் குடும்பம் குடும்பமாக நெல் அறுத்து களத்தில் சேர்ப்பது... கரும்பு அறுபது.... பீடி சுற்றுவது.... தீப்பெட்டி தொழில்... பட்டாசு தொழில் என்று தமிழர்கள் எவ்வளவு இன்னல் பட்டார்கள் படுகிறார்கள் என்பது வேதனை... பட்டாசு தொழில் இன்றும் பலரை காவு கொடுப்பது மிக வேதனை.... இதில் சில சுயநல அரசியல்வாதிகளால் சாதியப் பாகுபாடு வேறு. ஒரு பக்கம் என்றால் ... போதைக்கு அடிமையாக்கி மாண்டுபோவது இன்னொரு பக்கம் .. இன்னும் எத்தனையோ.... தமிழர்களுக்கு ஒரு மாரி செல்வராஜ் பத்தாது இன்னும் இன்னும் பல மாரி செல்வராஜ்கள் வேண்டும்.... அவர் அவர் இன்னல்களை உலக்குக்கு காட்ட.... வாழ்க தமிழ்.... வளர்க தமிழர்கள்....
@rithinlifestylevlog253 ай бұрын
Intha music🔊🔊🔊🔊 enga oorula kekura mariye iruku.South tamilnadu( madurai) Ithu than village special. Mustch watch this movie for this music also.
@vigneshcapture63523 ай бұрын
Thoodhuvala Elai arachi song
@rithinlifestylevlog253 ай бұрын
@@vigneshcapture6352 yes. Semma vibe✨✨🎆🎇
@sivamoorthi84193 ай бұрын
Wonderful making and fantastic screen play ...❤😍... Mmmm மாரி செல்வராஜ் அவர்களின் அற்புதமான படைப்பு வாழை...❤👍👍
@vengatesanmsv67313 ай бұрын
இந்தப் பாட்டு சும்மாவே அவ்வளவு பிடிக்கும் இப்படி கேட்க மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது....❤❤❤❤❤
@akashghodke7010Ай бұрын
What a excellent movie... This movie will be this year's INDIAN OSCAR MOVIE ❤❤❤
@KathirVeeraa3 ай бұрын
Poster la அண்ணன் பசுபதி பாண்டியன் ❤
@ganesamoorthy20423 ай бұрын
நானும் உங்களை பற்றி தெரியாமல் ஜாதி ரீதியாக இருப்பிர்கள் என்று தவறாக எண்ணி விட்டேன் படத்தை பார்த்த பிறகு தான் தெரியுது ஏழ்மை மக்களின் வலி யை வெளிகாட்டி இருக்கிர்கள் என்று 💯🔥😍😇
@alphonsexavier46582 ай бұрын
இந்தப்பாடலை நான்ஆயிரம் முறை கேட்டுவிட்டேன் மனசு ரணமா வலிக்குது
@thirumalaikumarabalasubram52293 ай бұрын
இன்று வாழை படம் பார்த்தேன். நீண்ட நாளைக்கு பிறகு ஒரு நல்ல படம் பார்த்த மன நிறைவு . அருமை
@purushoth24123 ай бұрын
Just watching... Semma.. Climax ultimate ❤❤❤❤❤❤
@arunmozhiselvaraj5883 ай бұрын
Maari anna u r awesome ❤ Really semma movie na........pasiyin kodumai epdi irukkum nu kodutha feel.......😢😢
@APKPDKT3 ай бұрын
வாழை படமல்ல ஒரு உண்மையான சம்பவத்தின் பதிவு
@SivaKumar-rr2ti2 ай бұрын
மரி செல்வராஜ் தம்பிக்கு எனது வாழ்த்துக்கள் இந்த கிராமப்புற இசையை உலகெங்கும் உயர்த்திய தமிழ் மண்ணுக்குரிய இந்த இசையை எங்களைப் போன்ற பெரும்பான்மை சமுதாயத்தைச் சார்ந்தவர்களுக்கும் உங்களை பிடிக்கும் உங்களை தமிழ் சமூகம் அங்கீகரிக்க வேண்டும் உங்களை ஒரு சமூகத்துக்குள் அடைத்து வைக்க சிலர் நினைத்தால் அது நடக்காது என்னை போல பெரும்பான்மை சமுதாயத்தை தென் மாவட்டத்தைச் சேர்ந்த நான் உங்கள் ஃபேன் கிராமப்புற இசையை உயர்த்திய உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி
@anubhaaditikujur3 ай бұрын
One of the best movie ever watched ❤ it was not just a movie but a masterpiece which I felt very relatable to my childhood..... One of my Mrathi friend took me (Jharkhandi) along with one of my odia friend to watch this Tamil movie😅 we understood the dialogue via subtitles but the storyline was so strong that the language didn't became a Barrier for us❤
கதை திரைக்கதை வசனம் இயக்கம் இசை நடிப்பு என எல்லாமே மண்வாசனை❤
@santhanamr70053 ай бұрын
கிணற்று தவளையாய் வாழ்த்த ஒரு இனத்துக்கு. இதுதான் உலகம், இப்படியே தான் நாம் வாழ்கை என்று வாழ்த்த எம் மக்களுக்கு. இதுவல்ல வாழ்கை என்று வேறு உலகத்தை கட்டியும், அவர்களையும், அவர்களின் வலி, வேதனை கோபத்தையும் உலகத்துக்கு கட்டிய இப்படியும் ஒரு வாழ்க்கையில் சுதந்திர இந்தியாவில் எம் மக்கள் வாழ்கிறார்கள் என்று உலகிற்கு காட்டிய அண்ணன் மாரி செல்வராஜ் அவர்களுக்கு கோடி நன்றிகள் 🖤🙏🏻
திரும்ப திரும்ப கேட்ட்க தோன்றுகிறது 11 நாட்களை கடந்தும் #4 ரெண்டுங்கில் உள்ளது ❤❤❤
@kirubhadurai70183 ай бұрын
romba casual aana making .The way he teaches is very friendly thats why the characters were justified by the artist.Vaipu kadacha ivar movie la ore scene aachum nadichiranum..........
@indianfoodcreator36763 ай бұрын
Love you mari Annna what’ a making !!
@mohans11213 ай бұрын
படம் அமோக வெற்றி பெற வாழ்த்துக்கள்
@natarajriya55503 ай бұрын
New Trend Creater ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉 it's Mari Selvaraj ❤❤❤❤....