Thiru Paatham Nambi Vanthen | Bro. D. Augustine Jebakumar | Tamil Christian Song | GEMS - Bihar.

  Рет қаралды 195,118

GEMS Media Online

GEMS Media Online

Күн бұрын

Originally Written, Composed, and Sung by Sis. SARAH NAVAROJI.
Music - Alwyn. M
Credits:
Keyboard Programming - Alwyn.M
Drum Programming - Davidson Raja, Alwyn
Acoustic & Electric Guitar - Albert
Flute - Satish
Tabla - Kiran
Veena - Devi
Chorus - Hema, Priya & Akila
The following instruments were played by Mr. Amalraj on Five songs in this Album IDHAYANGAL URUGATTUM.
Acoustic guitar, electric guitar, Dobro slide guitar, solo violin, Viola, cocolin, Aoud, bazuki, mandolin, banjo and all String instruments
Recorded mixed & Mastered at CHRISTO DIGI SOUND by S.L Edward Raj
Asst - Joshua , Blessed Victor
Lyrics:
Thiru Paatham Nambi Vanthen

Kirubai Nirai Yeshuve
Thamathanbai kandadainthen
Deva Samugathiley
Ennai Nokki Kupidu enteer
Innal Thunba Nerathilum
Karuthaai Visarithu entum
Kanivodennai Nokkidume
Ennai Kaividathirum Naatha
Enna Ninthai Neridinum
Umakkaga Yaavum Sagippen
Umathu Belan Eenthidume
Ummai Ookkamai Nokki Parthen
Unmaiyaai Vedkam Adaiyen
Thamathu Muga Pirakasham
Dhinamum Ennil Veesiduthe
Visuvasathal Pizhaithonga
Pira Pathai Kaatineere
Vazharnthu Kani Tharum Vazhvai
Virumbi Varam Vendugiren
GEMS Media Bihar
Website:
www.gemsbihar.org/
www.gemsmedia.in/
News:
news.gemsbihar....
Store:
store.gembihar.in/
Apps:
gemsmedia.in/apps/
GEMS WEB TV Tamil
/ @gemswebtvtamil
GEMS WEB TV Hindi
/ @gemswebtvhindi

Пікірлер: 99
@dstanley1900
@dstanley1900 4 жыл бұрын
ஐயா உங்களை என் வாழ்க்கையின் ஆவிக்குரிய தகப்பனாகப் பார்க்கிறேன், உங்களை போன்று நானும் கர்த்தருக்கென்று உண்மையான ஒரு வாழ்க்கையை வாழ முயற்சித்து வருகிறேன்.... உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்திற்காகவும், உங்கள் ஊழியத்திற்காகவும் நான் தொடர்ந்து ஜெபித்து வருகிறேன் .....கர்த்தர் தொடர்ந்து உங்களை ஆசீர்வதித்து, உங்கள் ஊழிய எல்லையைப் பெரிதுப்படுத்தி, உங்களைக் கொண்டு அநேக ஜாதிகளுக்கு இரட்சிப்பை அருளும்படியாக வேண்டிக்கொள்கிறேன்.🙏
@shubavardhana6378
@shubavardhana6378 Жыл бұрын
Amen
@சிறியவன்
@சிறியவன் 4 жыл бұрын
ஆண்டவரே என்னை ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கிறேன் ரோமர் 12: 1
@arumugam2829
@arumugam2829 3 жыл бұрын
என்னை கைவிடாதிரும் நாதா , உமக்காக யாவும் சகிக்க பெலன் தாரும்
@christeenanthonipillai4978
@christeenanthonipillai4978 4 жыл бұрын
நன்றி அண்ணன்; இயேசப்பா தொடர்ந்தும் உங்களையும், குடும்பத்தையும், ஊழியத்தையும் ஆசீர்வதித்துப் பெருகப் பண்ணுவாராக!
@stephenjames3600
@stephenjames3600 8 ай бұрын
திருப்பாதம் நம்பி வந்தேன் 1. திருப்பாதம் நம்பி வந்தேன் கிருபை நிறை இயேசுவே தமதன்பை கண்டைந்தேன் தேவ சமூகத்திலே 2. இளைப்பாறுதல் தரும் தேவா களைத்தோரைத் தேற்றிடுமே சிலுவை நிழல் எந்தன் தஞ்சம் சுகமாய் அங்குத் தங்கிடுவேன் 3. என்னை நோக்கிக் கூப்பிடு என்றீர் இன்னல் துன்ப நேரத்திலும் கருத்தாய் விசாரித்து என்றும் கனிவோடென்னை நோக்கிடுமே 4. மனம் மாற மாந்தர் நீரல்ல மன வேண்டுதல் கேட்டிடும் எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தே இயேசுவே உம்மை அண்டிடுவேன் 5. என்னைக் கைவிடாதிரும் நாதா என்ன நிந்தை நேரிடினும் உமக்காக யாவும் சகிப்பேன் உமது பெலன் ஈந்திடுமே 6. உம்மை ஊக்கமாய் நோக்கிப் பார்த்தே உண்மையாய் வெட்கம் அடையேன் தமது முகப் பிரகாசம் தினமும் என்னில் வீசிடுதே 7. சத்துரு தலை கவிழ்ந்தோட நித்தமும் கிரியை செய்திடும் என்னைத் தேற்றிடும் அடையாளம் இயேசுவே இன்று காட்டிடுமே 8. விசுவாசத்தால் பிழைத்தோங்க வீரபாதைக் காட்டினீரே மலர்ந்து கனிதரும் வாழ்வை விரும்பி வரம் வேண்டுகிறேன் 9. பலர் தள்ளின மூலைக்கல்லே பரம சீயோன் மீதிலே பிரகாசிக்கும் அதை நோக்கி பதறாமலே காத்திருப்பேன்
@JanJan-xl1wc
@JanJan-xl1wc 4 жыл бұрын
எனக்கு மிகவும் பக்திவிருத்தியை கொண்டுவரும் பாடல் .
@iksantha8393
@iksantha8393 3 жыл бұрын
அருமையான பாடல் இயேசு ராஜவுகே மகிமை உண்டாவதாக 👏👏👏👌👌
@Teambelieverss
@Teambelieverss Жыл бұрын
திருப்பாதம் நம்பி வந்தேன் திருப்பாதம் நம்பி வந்தேன் கிருபை நிறை இயேசுவே தமதன்பை கண்டைந்தேன் தேவ சமூகத்திலே 1.என்னை நோக்கிக் கூப்பிடு என்றீர் இன்னல் துன்ப நேரத்திலும் கருத்தாய் விசாரித்து என்றும் கனிவோடென்னை நோக்கிடுமே 2.என்னைக் கைவிடாதிரும் நாதா என்ன நிந்தை நேரிடினும் உமக்காக யாவும் சகிப்பேன் உமது பெலன் ஈந்திடுமே 3.உம்மை ஊக்கமாய் நோக்கிப் பார்த்தே உண்மையாய் வெட்கம் அடையேன் தமது முகப் பிரகாசம் தினமும் என்னில் வீசிடுதே 4.விசுவாசத்தால் பிழைத்தோங்க வீரபாதைக் காட்டினீரே மலர்ந்து கனிதரும் வாழ்வை விரும்பி வரம் வேண்டுகிறேன்
@ranjiththomaskumar3073
@ranjiththomaskumar3073 Ай бұрын
Appa intha songs naraiya per padi iruganga ana unga voice Jesus presans🍫🍫🍫 edu agathu vera laval
@arajasekaran781
@arajasekaran781 2 жыл бұрын
இதயத்தை தொடும் வரிகள்.... அருமையான சகோதரனின் குரலில்.....!
@j.martinj.martin6342
@j.martinj.martin6342 Жыл бұрын
Amen🙏 Amen🙏 Amen
@selwinrajan9790
@selwinrajan9790 4 жыл бұрын
I came to know so many Tamil Christian songs, especially old ones after hearing uncle's messages. No man introduced uncle in my life. GOD only introduced His servant via KZbin 7 years before
@venkatesang9816
@venkatesang9816 4 жыл бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை ௭ன்றுமுள்ளது
@murganr7672
@murganr7672 4 жыл бұрын
Amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa
@jayaraj6788
@jayaraj6788 3 жыл бұрын
இயேசு கிறிஸ்து ஜீவிக்கிறார். ஆமென்.
@SinnamahSinnamah
@SinnamahSinnamah Жыл бұрын
Thanks Piarse The Lord Ahlleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukkea Amen Amen
@c.p.chandrasekaran2764
@c.p.chandrasekaran2764 3 жыл бұрын
I love God's word Philip 1:21. I love God's word psalm 16th chapter. I love God's word psalm 17th chapter. I love God's word psalm 23rd chapter. I love God's word psalm 91st chapter.
@selwinrajan9790
@selwinrajan9790 4 жыл бұрын
Uncle please sing "உள்ளமெல்லாம் உருகுதையோ உந்தன் அன்பை நினைக்கையிலே"
@pushpacarolinen9717
@pushpacarolinen9717 4 жыл бұрын
Praise the lord.. இதயம் உருகும்.. மெய்யாகவே.. சிலுவை அருகில்
@ezilezil2478
@ezilezil2478 3 жыл бұрын
Ennai kaividathirum natha enna ninthai neridinum
@ttyggttyytyy9225
@ttyggttyytyy9225 4 жыл бұрын
Velthu kedakkum enni thukei neruthineer. ..God we praise you. .Lord. ..
@jenitasurendar6323
@jenitasurendar6323 4 жыл бұрын
One of the best things happened during this lock down period is, hearing memorable songs in his uncle's own voice with amazing music. This Idhayangal urugatum series is being such blessing in my life now a days. Whenever I feel dull in my prayer life ,I just kneel down and listen these songs in earphone, after that I can feel upliftment in my soul and tears flow down from my eyes. Really, it's sooo beautiful, meaningful & heart touching song with anointing music... Thank you so much Uncle and Gems MEDIA online
@shubavardhana6378
@shubavardhana6378 Жыл бұрын
Me too
@gnanamnesan6368
@gnanamnesan6368 8 ай бұрын
I LOVE THIS SONG.
@rj7342
@rj7342 Жыл бұрын
Umakai yaavum sagipen...UMATHU BELAN ENTHIDUMAE🙏
@davidgnanam1235
@davidgnanam1235 4 жыл бұрын
Iyya neenga engaluku Jesus kodutha gift wonderful voice 👌👌👌👍🙏🙏
@jebajoel1040
@jebajoel1040 4 жыл бұрын
Praise the Lord. Long time waiting to hear Annan songs. Pls upload all the songs in this Album. Glory to God.
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 4 жыл бұрын
Heart Touching Melting and Breaking 💔 Christian Devotional and Inspirational Gospel Song
@jeevithag2111
@jeevithag2111 2 жыл бұрын
I feel the presence of the Lord every time I listen to this song. Thank you for this Godly man the Lord has given...
@maryhilda5765
@maryhilda5765 3 жыл бұрын
Amen Praise the lord 🙏 Amen
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 4 жыл бұрын
Excellent Song 👌 and Singer. Lyric Tune and Composer Of The Song Is Divine Sister Sarah Navaroji.
@sanuprabhakargeorgewilliam1611
@sanuprabhakargeorgewilliam1611 10 күн бұрын
I like this song very nice song brother
@pavitraprasidh9234
@pavitraprasidh9234 4 жыл бұрын
Dinomic Anna g and so thank you very much viry nice song and heaven live dinomic word so prey me all femily and praise the lord thanks very very much 😔🙏🤝
@jashuvas489
@jashuvas489 3 жыл бұрын
Super song 👌👌
@allwinruban4521
@allwinruban4521 4 жыл бұрын
Praise the lord pastor this song in your voice Very much heartfelt when hearing this song ....
@devaadaikalam2619
@devaadaikalam2619 4 жыл бұрын
Praise the Lord Bro. Plz sing the many old songs and upload the youtube plz we r waiting
@geniusworld9045
@geniusworld9045 4 жыл бұрын
Your dedication to Christ challenges us! Beloved Anna
@anishxerox3865
@anishxerox3865 2 жыл бұрын
God bless you sir
@jjohnson6654
@jjohnson6654 3 жыл бұрын
A heart melting song
@shubavardhana6378
@shubavardhana6378 Жыл бұрын
Annan u r my motivation, inspiration like Paul u r so bold in Christ, may my lord Jesus Christ give good health to live long for my Christ.
@gnanamnesan6368
@gnanamnesan6368 8 ай бұрын
I Cry when hear this song.
@righteousministries6250
@righteousministries6250 3 жыл бұрын
My chella Annan Superb...
@francisyohan8870
@francisyohan8870 3 жыл бұрын
Amen prise god
@danielraj177
@danielraj177 2 жыл бұрын
Super voice pastor
@subijastalin949
@subijastalin949 4 жыл бұрын
Glory to God.this song is very useful to walking with Jesus.
@beenabennet8137
@beenabennet8137 4 жыл бұрын
Very nice. Itbwould be good if u release all the songs which uncle used to sing most frequently in all messages. E.g pavam peruguthae, and most of Sis Saral Navroji songs. Thanks. Praying for Gems.
@danielraj177
@danielraj177 2 жыл бұрын
Glory to God
@johndavid5275
@johndavid5275 4 жыл бұрын
Amen glorious voice uncle May god bless you and your ministry uncle
@gnanamnesan6368
@gnanamnesan6368 8 ай бұрын
GREAT SONG.
@Samraj11
@Samraj11 4 жыл бұрын
Praise the lord... Heart touching song..
@akilprakash9715
@akilprakash9715 4 жыл бұрын
ஆமென்
@simiyonfernandesh8034
@simiyonfernandesh8034 4 жыл бұрын
Praise the lord. Thank u so much for uploading this song. Praise be to lord Jesus our almighty. Amen
@akilprakash9715
@akilprakash9715 4 жыл бұрын
வசனங்களை தமிழில் போட்டல் நன்றாய் இருக்கும் அண்ணா
@kunasekaramahmos2329
@kunasekaramahmos2329 4 жыл бұрын
ம்ம்
@AnilKumar-mm7xy
@AnilKumar-mm7xy 4 жыл бұрын
Amazing GOD Super song poster
@olivegardenchannel1268
@olivegardenchannel1268 4 жыл бұрын
GOD'S WORD..AMEN
@chantherasekarjemiltan7651
@chantherasekarjemiltan7651 3 жыл бұрын
God bless you brother
@godgraceshaleamraju8284
@godgraceshaleamraju8284 4 жыл бұрын
Glory to the Jesus
@charlesp5229
@charlesp5229 4 жыл бұрын
Glory to God... God bless you Pastor
@syovan3282
@syovan3282 4 жыл бұрын
Very good old song.
@rajad4438
@rajad4438 4 жыл бұрын
My heart touch annan
@benjaminfranglin7506
@benjaminfranglin7506 4 жыл бұрын
Very heart touch song
@cjesphin881
@cjesphin881 4 жыл бұрын
Excellent song, amen
@tabernacleofpeacechurch
@tabernacleofpeacechurch 4 жыл бұрын
Glory to JESUS
@meffykanagaraj7005
@meffykanagaraj7005 4 жыл бұрын
Praise the lord appa. Pastor when will you come to kk
@fewthings8917
@fewthings8917 4 жыл бұрын
Bro upload manthayil Sera aadugale song
@shashikumar4884
@shashikumar4884 4 жыл бұрын
Amen...beautiful.
@nagajothi1726
@nagajothi1726 4 жыл бұрын
Very nice song.....
@nirajkumarram7083
@nirajkumarram7083 4 жыл бұрын
jai mashih uncle jee
@jeffinjeffin5208
@jeffinjeffin5208 4 жыл бұрын
Praise The Lord
@guru8212
@guru8212 4 жыл бұрын
Thank to music composer 👍👍👍👍
@AlwynOfficial
@AlwynOfficial 4 жыл бұрын
🙏🙏🙏
@jebadaniel2477
@jebadaniel2477 4 жыл бұрын
Amen Jesus
@gershonreddy9606
@gershonreddy9606 4 жыл бұрын
Nice song
@justingraham619
@justingraham619 4 жыл бұрын
Amen
@olivegardenchannel1268
@olivegardenchannel1268 4 жыл бұрын
AMEN
@moseskepha381
@moseskepha381 Жыл бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@meshokelameshokela3406
@meshokelameshokela3406 4 жыл бұрын
Praise the lord
@PraveenKumar-qm7yi
@PraveenKumar-qm7yi 4 жыл бұрын
Amen🙏
@samimmanuel2981
@samimmanuel2981 2 жыл бұрын
Is this album available in iTunes?
@kithiyonponroj1387
@kithiyonponroj1387 4 жыл бұрын
Amen 👍🌄🌄🌄🙏
@samyvks8723
@samyvks8723 4 жыл бұрын
🤝🙏🙏
@justinjoshua1648
@justinjoshua1648 4 жыл бұрын
👍
@immanuelshmuel
@immanuelshmuel 3 жыл бұрын
To all who dislike be blessed
@hildazionson4457
@hildazionson4457 4 жыл бұрын
@ Gems Media Online please give credits to the composer sis Sarah Navaroji in the caption From , Sarah Navaroji groups
@GEMSMediaOnline
@GEMSMediaOnline 4 жыл бұрын
Done..
@vinothrenu2276
@vinothrenu2276 4 жыл бұрын
Aman
@natarajann8426
@natarajann8426 3 ай бұрын
இது என்ன க பாட்டு இத ஆராதனையில் பாடலாமா? யாரையும் நம் தேவனாகிய இயேசு கிறிஸ்து வலுகட்டாயமாக வேலை தர மாட்டார்.
@eeesanjay.s1088
@eeesanjay.s1088 4 жыл бұрын
Super music and song🎶🎤
@sujinchristal653
@sujinchristal653 3 жыл бұрын
ஆமென்
@vijayviji9254
@vijayviji9254 4 жыл бұрын
Amen
@guru8212
@guru8212 4 жыл бұрын
Amen🙏
@madhavankp7439
@madhavankp7439 4 жыл бұрын
Amen
@umam7523
@umam7523 4 жыл бұрын
Amen
@Gnanasekar-g7h
@Gnanasekar-g7h 11 ай бұрын
Amen
@Gnanasekar-g7h
@Gnanasekar-g7h 11 ай бұрын
Amen
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
March 9, 2023
17:48
Kalvari Redeemer New Life Church
Рет қаралды 1,3 МЛН
Thirupatham Nambi Vanthen - En Meetpar Vol 1 - Freddy Joseph
6:51
freddyjosephministry
Рет қаралды 1 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН