Thirudiya Idhayathai - 4K Video Song | திருடிய இதயத்தை | Paarvai Ondre Pothume | Kunal | Bharani

  Рет қаралды 89,580

Ayngaran

Ayngaran

Күн бұрын

Пікірлер: 29
@Davidgamingytதமிழ்
@Davidgamingytதமிழ் 2 ай бұрын
பெண் : திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு காதலா என் காதலா என் காதலா வருடிய காற்றுக்கு வாா்த்தை சொல்லிவிடு காதலா என் காதலா என் காதலா ஆண் : சிாிக்கிற சிாிப்பை நிறுத்திவிடு பாா்க்கிற பாா்வையை மறந்துவிடு பேசுற பேச்சை நிறுத்திவிடு பெண்ணே என்னை மறந்துவிடு உயிரே மறந்துவிடு உறவே மறந்துவிடு அன்பே விலகிவிடு என்னை வாழ விடு பெண் : திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு காதலா என் காதலா என் காதலா பெண் : கண்கள் மோதலால் இது வந்த காதலா நினைத்தேனே நான் நினைத்தேனே ஊசி தூரலால் நீ பேசு காதலா தவித்தேனே நான் தவித்தேனே காற்றாய் மாறி காதலிக்கிறேன் கண்ணே ஒரு முறை சுவாசம் கொள் நானும் உன்னை சம்மதிக்கிறேன் என்றே இங்கொரு வாா்த்தை சொல் மன்னவனே மன்னவனே உயிாில் உயிராய் கலந்தவனே பெண் : திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு காதலா என் காதலா என் காதலா பெண் : நேற்று பொழுதுல நான் கண்ட கனவுல பாா்த்தேனே உன்னை பாா்த்தேனே காதல் வயசில நான் ஏதோ நினைப்புல துடித்தேனே நான் துடித்தேனே பெண் : இதயத்தோடு இதயம் சோ்த்து ஒரு முறையாவது பூட்டிக்கொள் கண்களோடு கண்கள் வைத்து ஒரு முறையாவது பாா்த்துக்கொள் காதலனே காதலனே வாழ்வே உனக்கென வாழ்கிறேனே பெண் : திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு காதலா என் காதலா என் காதலா வருடிய காற்றுக்கு வாா்த்தை சொல்லிவிடு காதலா என் காதலா என் காதலா ஆண் : சிாிக்கிற சிாிப்பை நிறுத்திவிடு பாா்க்கிற பாா்வையை மறந்துவிடு பேசுற பேச்சை நிறுத்திவிடு பெண்ணே என்னை மறந்துவிடு உயிரே மறந்துவிடு உறவே மறந்துவிடு அன்பே விலகிவிடு என்னை வாழ விடு பெண் : திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு காதலா என் காதலா என் காதலா
@MaroginiMarogini
@MaroginiMarogini 24 күн бұрын
Wow vera leval song marakka mudiyatha paadal❤❤❤❤🎉🎉🎈💯💯🌹🌹
@baskaranm9147
@baskaranm9147 2 ай бұрын
Bharani sir salute ❤❤❤❤❤ enna music, enna liryics, enna romantic yeppa yeppa mass 30 time kattun appavam mansu kakala❤❤❤❤❤❤
@IAS3541
@IAS3541 2 ай бұрын
❤❤❤❤❤❤ Ra,18. I love you,da.💕 My dear Sweet Heart. 💖 Thiruppi Tharamudiyathu, Sonnatha kelu, Mannukku pora udambai kudunu soneela, Tharathukku nan thayara irunthen, thanthutten, athanala idhayathai thiruppi thara mudiyathu, nee enakakku venum, ok.
@lalala8880
@lalala8880 2 ай бұрын
❤இந்த பாடல் எவ்வளவு அழகாக இருக்கிறது, எவ்வளவு கேட்டாலும் போதாது
@abudilsathboutiq2809
@abudilsathboutiq2809 2 ай бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத மறக்காத பாடல் வரிகள் ❤❤❤👌🌹💐😍🫀🫀💞💓💗💕
@kanthasamykanmani3134
@kanthasamykanmani3134 2 ай бұрын
😮😂❤😂
@kartthik5668
@kartthik5668 2 ай бұрын
பரணி இசை யாரெல்லாம் பிடிக்கும் 👍👍
@srinivasancaptionjacksparr7143
@srinivasancaptionjacksparr7143 2 ай бұрын
My favourite songs ❤❤❤❤❤
@CallMeMaster-n8s
@CallMeMaster-n8s 2 ай бұрын
Kizhakku Vaasal Upload Pannunga Ayngaran Team
@suriyam8505
@suriyam8505 2 ай бұрын
❤❤❤👌👌👌
@mathanmaddy7702
@mathanmaddy7702 2 ай бұрын
@mathanmaddy7702
@mathanmaddy7702 2 ай бұрын
Both r died , Miss u 😢
@vijaiisoft8523
@vijaiisoft8523 2 ай бұрын
Bro, I'm also died this song for melting ❤
@mathanmaddy7702
@mathanmaddy7702 2 ай бұрын
@@vijaiisoft8523 🙌🏻
@rex_schd
@rex_schd 2 ай бұрын
the method both applied to end also is same . isn't strange coincidence.
@mathanmaddy7702
@mathanmaddy7702 2 ай бұрын
@@rex_schd True 😌
@peacelove5329
@peacelove5329 2 ай бұрын
Fake Life man
@mnisha7865
@mnisha7865 2 ай бұрын
Superbnice beautiful song and voice and music 10.8.2024
@Karthick74-i6g
@Karthick74-i6g 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@VetriVelC-st1zv
@VetriVelC-st1zv 2 ай бұрын
🎉❤🎉❤
@sivakumarv193
@sivakumarv193 2 ай бұрын
Very Very Very nice thanks bro 🙏 👍 👌
@mageshv6055
@mageshv6055 2 ай бұрын
15,8,2024❤❤❤❤❤❤
@vinod2661
@vinod2661 2 ай бұрын
Nice music and visual, but both of them no more! But their efforts to make this success remains❤
@bhuvaneshmahendran6541
@bhuvaneshmahendran6541 2 ай бұрын
13.08.24💕💕💕
@YB..YB..YB..YB....
@YB..YB..YB..YB.... 2 ай бұрын
💔💔💔🫂🫂🫂🫂🌹💘💘💘🫂
@IAS3541
@IAS3541 2 ай бұрын
@@YB..YB..YB..YB.... Hai epadida irukkura?. I love you, da. nalla irukkiya da?. saptiyada?. velaya vittutu vaa nu sonnenla.
@IAS3541
@IAS3541 2 ай бұрын
@@YB..YB..YB..YB.... Hai ennada pannura?.
@IAS3541
@IAS3541 2 ай бұрын
@@YB..YB..YB..YB.... Hai.
НИКИТА ПОДСТАВИЛ ДЖОНИ 😡
01:00
HOOOTDOGS
Рет қаралды 3 МЛН
ЛУЧШИЙ ФОКУС + секрет! #shorts
00:12
Роман Magic
Рет қаралды 7 МЛН
бабл ти гель для душа // Eva mash
01:00
EVA mash
Рет қаралды 3,4 МЛН
НИКИТА ПОДСТАВИЛ ДЖОНИ 😡
01:00
HOOOTDOGS
Рет қаралды 3 МЛН