என் வாழ்க்கையில் இது போன்ற ஒரு தமிழ் ஆசிரியரை பார்த்ததே இல்லை. மிகவும் தெளிவாக வகுப்பு எடுத்தீர்கள். மறுபடியும் படிக்க வேண்டும் என்று அவசியமே இல்லை. மனதில் அப்படியே பதிந்து விட்டது.உங்களுக்கு கோடி நன்றிகள். உங்கள் கல்வி பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@sathiavinu40194 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்.பள்ளியில் கூட இந்த மாதிரி எல்லாம் விளக்கம் கேட்டதில்லை. நன்றிகள் சொன்னேன் பலமுறை
@arulraja85653 жыл бұрын
இது தான் tn கல்வி முறை
@Akalya084 жыл бұрын
வணக்கம் ஐயா, நான் இன்று தான் முதல்முறையாக தங்களது காணொளி வகுப்பை பார்த்தேன் மிகவும் அற்புதமாக இருந்தது. நான் ஆங்கில வழியில் பயின்றேன். அதனால் திருக்குறளை மனதில் நிறுத்துவது சற்று சிரமமாக இருந்தது. தங்களின் பதிவு அதை சுக்குறூறாக்கி விட்டது. எனக்கு வகுப்பு நன்றாக புரிந்தது மிகவும் நன்றி ஐயா. தங்களிடம் ஒரு வேண்டுகோள், தினமும் திருக்குறள் வகுப்பு எடுங்கள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி ஐயா. 🙏
@ashokkrishnamurthy24663 жыл бұрын
kzbin.info/www/bejne/fpvGgXmigadkoZo
@balaarunsuvaiyakam4 жыл бұрын
தேனை விட இனிதான திருக்குறளின் விளக்கம்,ஆகாஷ் ஐயா அவர்களின் கம்பீர குரலில் அருமை..
@bhuvanaelakkya47204 жыл бұрын
முதல் முறையாக தங்களின் பதிவை கண்டேன்....சொல்ல வார்த்தைகள் இல்லை அண்ணா... தங்களின் சேவைக்கு மிக்க நன்றி....
@vickymasa3564 жыл бұрын
உங்களுடைய தமிழுக்கு ஈடு இணையில்லை ஐயா...பணி தொடரட்டும்👏👏👏
@thangarajananthavel84664 жыл бұрын
சிறப்பு.. தொடரட்டும் உங்களின் சிறப்பு வகுப்புகள்.. வாழ்த்துகள்..
@skganapathiirs83614 жыл бұрын
ஒரு காரியத்தை பற்றி அதிகம் தெரிந்தால் மட்டுமே அதை சிறப்பாக மற்றவருக்கு வெளிப்படுத்த இயலும்,நீங்கள் சிறப்பாக வெளிப்படுத்தினிர்கள்.மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@jeganjegan81434 жыл бұрын
Class video skip பண்ணிட்டு other வீடியோ போக மனசே வரல sir. Pls one like❤❤❤ sir
Ur teaching like experienced teacher...when we watch ur tirukural videos confident automatically comes sir...keep doing ur valueable passion....tq sir....also u spoke very clear pronounced sir.....
@rmohanraj-futureofindia58194 жыл бұрын
Wonderful! Waw! Superb! No words to praise! I learnt many things out of you, respected. Thanks for all.
@bhuvanaelakkya47204 жыл бұрын
Endha kuraiyum illa annaa...oru sec kuda skip panna mudiyala...neat and clear explanation....kepp doing this annaa....thank uuu...
@boomipriyas75272 жыл бұрын
திருக்குறள் படிக்கும் ஆர்வம் தங்களின் வகுப்பு மூலம்தான் கிடைத்தது மிக்க நன்றி சிறப்பு ஐயா
@sermaraje74564 жыл бұрын
இது போன்ற பதிவுகள் தொடர்ந்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன்....
@inrkpm20483 жыл бұрын
சார் உங்களுடைய தமிழ் வகுப்புக்கு நான் அடிமை. உங்களுடைய தமிழ் வகுப்பு தான் என்னக்கு தமிழ் படிக்க தூண்டியது. தமிழ் எவ்வளவு அழகு என்பது உங்களுடைய தமிழ் வகுப்பை பார்த்த பிறகு தான் நான் உணர்ந்தேன்.2016 ல் TNPSC வகுப்பு உங்கள் பயிற்சி மையத்தில் சேர்ந்த பொழுது என்னுடைய முதல் வகுப்பு உங்களுடைய தமிழ் வகுப்பு தான்.நீங்கள் நடத்தின அந்த தமிழ் பாடம் இன்று வரை என்னுடைய மனதினுள் அது ஆழமாக பதிந்துள்ளது நன்றி ஐயா வாழ்க தமிழ் வளர்க உங்கள் தமிழ் தொண்டு.
@meenaloshini90523 жыл бұрын
I went through many popular institute videos for thirukural but no one taught as much Clear and understable like u.... thank you for ur wonderful teaching...🙏🙏🙏🙏pls post many videos on Tamil society
@soundarkpm16644 жыл бұрын
குறை ஒன்றும் இல்லை அய்யா உங்கள் வகுப்பை தொடர்ந்து நடத்துங்கள்
@sureshr51204 жыл бұрын
Excellent Explanation, Vera Level, Keep Continue....
@abdulambeth54744 жыл бұрын
intha theivatha (aakash sir) parthu romba naal aguthu, enaku pudicha class unga class matum than, thank u sir
@saiaravinthkennady86534 жыл бұрын
Vera level enga தமிழ் அய்யா pola nadathuringa remind with lots of scl memories
@shanmugavels13654 жыл бұрын
Arumaiyana explanation... not only tnpsc student, ellaruma intha video va parkalam...
@madhumm66844 жыл бұрын
SIR. உங்களோட தமிழ் வகுப்பு இனி கிடைக்காதுனு இருந்தேன் சார். இந்த வீடியோ பார்த்ததும் மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி சார். அடுத்த வகுப்பை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்
@ashokkrishnamurthy24663 жыл бұрын
kzbin.info/www/bejne/fpvGgXmigadkoZo
@vinothrajr50984 жыл бұрын
Daily update ten ten திருக்குறள் sir...it's very useful sir
@pandivigneshpm36493 жыл бұрын
தமிழை ஆராய்ந்து உணர்ந்து ஊக்கம் பெற செய்ய, நீங்கள் ஆற்றும் பணிக்கு ஈடு இணை இல்லை.......💯🙏வாழ்க தமிழ் 🔥
@banumed97864 жыл бұрын
அருமையான, தெளிவான விளக்கம்... தொடரட்டும் உமது பணி....
@shalinim48143 жыл бұрын
Deivamee தமிழ் உங்களின் உற்ற நண்பன் போலும் என்னே ஒர் ஒற்றுமை நன்றி ஆகாஷ் அய்யா
@கார்த்திக்செல்வராஜ்4 жыл бұрын
தமிழ் ஐயா அவர்களே! அடியனின் அன்பு வணக்கங்கள்! நான் ஒன்று சொல்லட்டுமா? நான் பள்ளிப் பருவம் முழுவதும் அரசுப் பள்ளியில்தான் படித்தேன்... தமிழ் ஆசிரியர்கூட இந்தமாதிரி எங்களுக்கு திருக்குறளை நடத்தியதில்லை... திருக்குறளைப் படிக்க வேண்டுமென்ற எண்ணத்தை என்னுள் விதைத்தமைக்கு நன்றியும் வணக்கங்களும்....
@arjunaravind91504 жыл бұрын
தங்களின் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது புத்தகம் கூட வாங்க முடியாத என் போன்ற மாணவர்களுக்கு தங்களின் இது போன்ற பதிவு பெரிய துணையாக உள்ளது
@Hemalatha-no1cp4 жыл бұрын
Gud mrg sir... class super ah irunthuchu sir... extra information very useful sir.... nama poitu thedi padika mudiyatha vishayam nenga solirukinga sir... thank u so much sir... thodaratum ungal sevai...🙏🙏🙏🙏
@Mahalakshmi-mu3vl4 жыл бұрын
Very neat and clear...thank you sir... please continue... it's very useful for us...
@sowmiyad83524 жыл бұрын
6 to 12 std full thirukural class eduka sir Nice teach Clear explanation. Thank you sir
@ashokkrishnamurthy24663 жыл бұрын
kzbin.info/www/bejne/fpvGgXmigadkoZo
@madhivathaniveeravijayan51404 жыл бұрын
செயற்கரிய செயல் செய்கிறீர்கள் ஐயா...தங்களது பணி மேலும் தொடர வேண்டும் என்பது என் போன்ற மாணவர்களின் அவா....நேரடி பயிற்சி வகுப்பிற்கு வர இயலாத எம்மை போன்ற மாணவர்களுக்கு உங்களது காணொளி வகுப்பு ...பேரமிர்தம் ஆகும்....நன்றி ஐயா...
@inspiretalksbynandhini37723 жыл бұрын
kzbin.info/www/bejne/faWseZh-l9B6irM
@RAVANAN_DINESH3 жыл бұрын
Idha vida. Oru. Best. Video. U tube laye irukaadhu....❤
@sangeethapnk13962 жыл бұрын
Speechless your way of teaching 👏. Ungal sevai engaluku theyvai
ஆகாஷ் அய்யா உங்களது வகுப்பை மேலும் பார்க்க விருப்பமாக உள்ளது 😍😍
@palanipalani63503 жыл бұрын
100 mark iya supar good
@sobanmuthuraj77903 жыл бұрын
PPP I look pv0l you have any idea 0l pp pola z I'll 9plßd what what to po lo lo9 pp 00 mm kkßmm link itsi ok k k ma0mmmmmmpjmmmmmjj hu njuhhhhahhhhjjjjjjjjhúhààmjjjjjmaj Jhlkaj pp j JJ koplhoiii mm ghnm pp kk Kim ii0ppm molly mop mm m bang gba pp ll
🙏உங்கள் தமிழ் வகுப்பை உங்களை தவிர யாராலும் யாராலும் இப்படி எடுக்க முடியாது அருமை sir 🙏
@Naturelover-oy9dh4 жыл бұрын
Aakash Sir ....... Thank you for your effort for us sir 🙏🙏🙏 ....... Crystal clear Explanation ...........
@travel30604 жыл бұрын
Sir keep on rocking. Your video explanation keenly understandable to beginners on thirukkural topic
@shriharini20184 жыл бұрын
See ur video in first time... Crystal clear definition 💥👍
@villuvijay93034 жыл бұрын
Innaiku tha unga video parthen... thank you sir ....romba helpfulla irunthathu...
@chitran38714 жыл бұрын
Nalla teach panringa sir. Thirukural padikka interesta iruku. Gr2 ku thirukkural epdi padikurathu nu ninachaen but ur videos r useful for me. Thank u...
@vidiyalindustries67494 жыл бұрын
SIR SUPER... intha mari oru explian na ketathu illa... thank you so much sir..
@thilakram64163 жыл бұрын
நன்றி ஐயா மிகச் சிறப்பாக இருந்தது நான் அனைத்து குறளையும் மனப்பாடம் செய்து விட்டேன் நன்றி நன்றி
@lathakaliappan75774 жыл бұрын
Romba arumaiya iruku sir unga vaguppu.. thodarnthu nadathungal...
@jegadeesan52064 жыл бұрын
அருமை ஐயா, உங்கள் சேவை தொடர்ந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்
@prasanthsiva19893 жыл бұрын
என் நண்பர் உங்கள் பதிவு திருக்குறளை பார்க்க சொல்லி பார்த்தேன் .. ஐயா.. மிகவும் அருமையாக உள்ளது... தினமும் தொடர்ந்து பார்ப்பேன்... நன்றி நன்றி ஐயா.
Rompa thank you sir 🙏 nalla puriura mathiri class nadathuringa
@dharinidharu5104 жыл бұрын
Very clear explanation sir.. Very useful.. Thank you so much
@nithyasukumar89024 жыл бұрын
Sir Vera level Nenga Romba theliva class adukuringa Tq sir.....
@bakyaprabhu25074 жыл бұрын
Super sir..rompa theliva purinchithu sir....🙏🙏🙏🙏
@shalinik13303 жыл бұрын
Super sir really awesome good explain school life college life I am not understand but now I understand clearly 👍🙏🏻🙏🏻🙏🏻 vazhga valamudan
@marrymarry91303 жыл бұрын
Super ra purithu sir enga teacher eduthathukuda engaku ozhuga puriyala aana neega edukarathu thirumba padikanumnu avasiyam illa sir tq...😊 nice ...enaku group 4 exam la ezhuthanonudrathu enoda aasa sir na kandipa 12th mudicha odanea ezhuthuvea sir kandipa pass aaiduvea sir ya na neega edukarathu enaku nalla purithu sir tq..kandipa na pass aana na vanthu ungala meet pannuvea sir😊
@shanmugapriya27523 жыл бұрын
நீங்கள் சொல்வது போல் திருக்குறள் தேர்வுக்கு மட்டும் இல்லமால் எங்கள் வாழ்கைக்கு நிச்சியம் வழி நடத்தும் ஒரு பொக்கிசம். இதை இவ்வளவு புரிதல் உடன் விளக்கி சொல்வதற்க்கு மிக்க நன்றி ஐய்யா 🙏 🙏
@RamalingamRam-qx1ff4 ай бұрын
மிகவும் அருமையான கருத்துக்கள் நன்றி😊 ஐயா
@rajanvt81414 жыл бұрын
ஐயா .. மிகவும் அருமையான விளக்கம் அளித்துள்ளீர்கள் இப்பொழுது திருக்குறளை ஞாபகம் வைத்துக்கொள்ள எளிமையாக உள்ளது .
@e.ayyappane.ayyappan60994 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா. தமிழ் மொழி போன்று உங்கள் பணி சிறப்புற அமைய பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்
@socialactivist84033 жыл бұрын
இல்லறவியல் அதிகாரங்கள் திருமணம் செய்து மனைவியோடு வாழ்ந்து குழந்தை பெற்று அந்த மனைவி மக்கள் மீது அன்பு வைத்து இப்படி வாழும் குடும்பத்தை பார்க்க வரும் உறவினர்களை உபசரித்து அவர்கள் கூறும் வாழ்த்துக்கள் இனிய சொற்களை கேட்பது இல்லறவியல். திருமணம்-இல்வாழ்க்கை மனைவி-வாழ்க்கை துணை குழந்தை-மக்கட்பேறு அன்பு காட்டி-அன்புடைமை விருந்தாளி உபசரிப்பு-விருந்தோம்பல் உறவினர் வாழ்த்து-இனியவை கூறல்.
@வாசுபாலா4 жыл бұрын
நன்றி ஐயா உங்க வகுப்பு அருமை
@ECVarshaV2 жыл бұрын
🙏🙏🙏🙏👍🙏🙏👍🙏sir god gift sir neega kandepa neenga Nalla irukanum sir🙏🙏🙏🙏🙏
@thillainatarajann77734 жыл бұрын
What an excellent teacher you are............Awesome class
@jananijanagiraman88034 жыл бұрын
அருமையான விளக்கங்கள்...... மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏
@SuryaSurya-lv9me4 жыл бұрын
Tq sir really good it's very useful video
@kalairohit17352 жыл бұрын
Tamil nadu govetnment best teacher award goes to you only 👍 Your a best teacher 👍
@mumtajbegam77904 жыл бұрын
சூப்பர் சார் உங்களுடைய கிளாஸ் நெஸ்ட் வீடியோ வைட்டிங் ஓகே நன்றி சார்
மிக அருமையான விளக்கம். தேர்வு நோக்கில் சிறப்பான வகுப்பறை . Super sir
@vanajdamodar42304 жыл бұрын
Ivlo thelivana thelivurai na kettadhilla sir.... Thank you🙏
@sangeethasivakasi46993 жыл бұрын
Akash sir it's really amazing 👏.. 1hr video therila and it was more clear on topic while am taking notes ..thank you sir 🙏
@G.V.MuthuKumar4 жыл бұрын
Sir Class Super ra irrukku Intha mathiri Continue panna Nalla irrukkum Sir💚🌷🌹💐🙏👌👍
@m.rameshkumar64153 жыл бұрын
Great 👍 class 👌 sir Explain 👌👌👌👌👌
@deepa8584 жыл бұрын
நன்றி... ஐயா... வாழ்க வளமுடன்..
@malini.s.47574 жыл бұрын
Nice great explanation. Keep rocking sir. Nandri ayya 🙏👍🏻👌😊
@baghyamanivannan30854 жыл бұрын
Thank You very much sir...You became my favourite teacher In the first video itself
@karthikpolice53073 жыл бұрын
நன்றி அய்யா .இன்று தொடங்கினேன்.திருக்குறள் காணொளி பார்க்க ❤️
@veralevelvicky4 жыл бұрын
Tq sir ..your class is always awesome 😍😍😍
@NavinKumar-id1vg2 жыл бұрын
Thank you for your wonderful service sir I clear my group to prelims
@chinnathambi38003 жыл бұрын
Sir உங்கள் பதிவுகள் பார்க்க கொடுத்து வைக்க வேண்டும்...என்பது உண்மையா என்பது தெரிய வில்லை அய்யா ..உங்கள் தெளிவான பேச்சு...அழகான தமிழ் நடை... நன்றிகள்....❣️❣️💐💐💐👏👏👏👏
@RamyaRamya-hr5yv3 жыл бұрын
Very superb class sir I really appreciate you sir. Thank you so much sir....
@crazyqueen41344 жыл бұрын
Good explanation sir... Your class is awesome... Sir yepothum youtube class parthale thoongiduven.. but unga class tha first time thoongama attend pannirukken...pls sir continue pannuga... Clear voice sir... Thank you for your effort... 👍
@ashokkrishnamurthy24663 жыл бұрын
kzbin.info/www/bejne/fpvGgXmigadkoZo
@rohinijk44663 жыл бұрын
Super sir... Thankyou so much..!
@vigneshkumar9373 жыл бұрын
உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது
@sangeethasai21654 жыл бұрын
After a long time i saw ur class sir no words to say amazing😌
@dreamcomestrue22484 жыл бұрын
Super sir.. really good.. waiting for further vedios..
@shimofernando3624 жыл бұрын
Daily 1vdo thirukkural la podunga sir....its very helpful to tnpsc aspirants...
@abithageetha1234 жыл бұрын
Spr.. Sir.. Nalla definition soldringa.. Vera level
@Karthik-xj8qi4 жыл бұрын
Super sir..first time watching
@SARAVANAKUMARGBBC Жыл бұрын
என் வாழ்க்கையின் கடவுள் , சார் நீங்க🙏🏻🙏🏻🙏🏻
@maehala8234 жыл бұрын
Super sir. 2nd time thirrukural vedio parkiren sir... thank you sir...