Link : bit.ly/Mundhirikkaadu-to-Santhanakkaadu | தமிழ்நாடு விடுதலைப்படை... அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இயங்கிய அமைப்பு. இதன் தலைவராக இருந்தவர் தமிழரசன். இவருக்கு வழிகாட்டியாக இருந்தவர், புலவர் கலியபெருமாள். இவரது வாழ்வைத் தழுவிய கேரக்டர்தான், 'விடுதலை பாகம் 1' மற்றும் 'பாகம் 2' திரைப்படங்களில் விஜய் சேதிபதி ஏற்றிருக்கும் பெருமாள் வாத்தியார் கேரக்டர். ‘1980'களில் வட தமிழ்நாட்டில் தமிழரசன் நிறைய இளைஞர்களை வசீகரித்து இந்த அமைப்புக்கு அழைத்து வந்தார். பிற்காலத்தில் இவர்களில் சிலர் சந்தனக் கடத்தல் வீரப்பனுடன் இணைந்தார்கள். இதைத் தொடர்ந்தே, கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திய சம்பவம் நிகழ்ந்தது. அந்த 2000மாவது ஆண்டில் ஜூனியர் விகடனில் வெளியான தொடர் இது… இந்த தொடர் இப்ப Audio Formtல Vikatan Playல வந்து இருக்கு… இதை கேட்டுட்டு போய் படம் பார்த்தா.. படம் இன்னும் தெளிவா புரியும், அதன் அரசியலும் தெரியும்… | #Vikatan | #vikatanplay
@RRSENTHIL20189 сағат бұрын
ஐயா இளங்கோவன் செந்தில்பாலாஜி வழக்கு பற்றி உச்சநீதிமன்றம் சொன்ன கருத்துகளை வீடியோவாக வெளியிடுங்க.