Thirumavalavan 62nd Birthday Celebration - Sinthanai Selvan Fitting reply to Lakshmi Ramakrishnan

  Рет қаралды 94,908

Neerthirai

Neerthirai

Күн бұрын

Thirumavalavan 62nd Birthday Celebration - Sinthanai Selvan Fitting reply to Lakshmi Ramakrishnan | Neerthirai
#thirumabirthday #thirumabirthdayspeech #thirumabirthdaycelebration #thirumabirthdaylive #sindhanaiselvan #lakshmiramakrishnan #நீர்த்திரை #neerthirai #neerthirainews
Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------
Social Media Handlings
--------------------------------------------------------------------------------------------------------
Facebook - / neerthirainews24x7
Twitter - / neerthiraitv
Instagram - / neerthirai_news

Пікірлер: 164
@ganapathigokul9833
@ganapathigokul9833 25 күн бұрын
மிக அருமையான ஸ்பீச் மகிழ்ச்சி நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணன் திருமாவுக்கு
@sivasanthakumari8104
@sivasanthakumari8104 25 күн бұрын
பிரமாதம். கடவுள் எங்கே இருக்கிறார் என்பதை கண்டறிவதற்கு அல்ல கண்டறிவதற்கு அல்ல வழிபாடு கடவுள் எங்கேயும் இருக்கிறார் என்று உணர்வதற்கே வழிபாடு. இந்த நோக்கம் இல்லாத வழிபாடு வெறும் பாவனையே, அருமையான பேச்சு🎉
@maryluise1853
@maryluise1853 25 күн бұрын
அன்பு சகோதரர் திருமா அவர்களுக்கு ஆண்டவரின் ஆசிர்வாதங்கள் என்றும் கூட இருந்து வழி நடத்துட்டும். ஆமென்
@sakthivelchidambaram5899
@sakthivelchidambaram5899 25 күн бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள் மெய்மறந்து கேட்ட அழகான உரை
@muhil5925
@muhil5925 25 күн бұрын
எங்கள் அண்ணன் திரு சிந்தனை செல்வன் அவர்கள் சிந்தனைகள் பலபேரை சிந்திக்க வைக்கும் வகையில் உள்ளது வாழ்த்துக்கள் அண்ணா நன்றி
@GoldKing-sr9xw
@GoldKing-sr9xw 25 күн бұрын
தலைவர் கலைஞர் அவர்களின் அறிவு வழியில் மற்றும் ஒரு அறிவு ஆசான் திருமா அவர்கள்.. நான் நினைத்தேன் கலைஞருக்கு பிறகு தமிழ்நாட்டில் யார் என்று.. இதோ இருக்கிறார் அண்ணன் திருமா அவர்கள்..VCK கட்சி யா இல்லை அறிவின் ஆசான்கள் இருக்கும் கல்வி குழுமமா.. நன்றாக பேசும் அணைத்து VCK MLA க்களும் அறிவின் ஊற்று. வாழ்த்துக்கள் ❤❤❤
@ArumaiDhas-rc3iq
@ArumaiDhas-rc3iq 24 күн бұрын
God is gift The Legend Tiruma🎉🎉🎉❤❤❤
@srijayalakshmi2883
@srijayalakshmi2883 23 күн бұрын
இதை திமுக தலைவர்கள் ஆமோதிப்பார்களா.
@RaviChandran-ts3pe
@RaviChandran-ts3pe 25 күн бұрын
மிக அற்புதமான வாழ்த்து.எங்கள் உயிர்அண்ணன் திருமா அவர்களுக்கு கோடி கோடி வாழ்த்துக்கள்.
@jankiram3768
@jankiram3768 25 күн бұрын
சகோதரி லெஷ்மி ராமகிருஷ்ணன் அவர்களை மனதார பாராட்டுகிறேன்.இன்னும் பல லக்ஷ்மி ராமகிருஷ்ணன் போன்றோர் தலைவரை அண்ணா என்று அழைக்க துடிக்கிறார்கள்.வழி விடுங்கள்,விமர்சனம் செய்யாதிர்கள.அண்ணனுக்கு மகழ்ச்சியான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
@deventhirank3532
@deventhirank3532 25 күн бұрын
களப்போராளி எங்கள் கருப்பு தங்கம் அண்ணன் சிந்தனைச்செல்வன்MLA. அவர்களின் பேச்சு விடுதலைக்கான பேச்சு,சமத்துவத்திற்கான பேச்சு,அனைவரையும் அரைவணைக்கும் பேச்சு, எழுச்சிதமிழரின் பிறந்தநாளில் பேசிய பேச்சு 100% உண்மை
@dharmanayyan3021
@dharmanayyan3021 25 күн бұрын
Super THALAIVAR thiruma MP
@dharmanayyan3021
@dharmanayyan3021 25 күн бұрын
உலகின் தலைவர் எங்களின் திருக்கோயில் திருமா எம்பி எழுச்சி தலைவர்.. தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான சிறுத்தை களை சந்தித்துக் வரும் தலைவர் நள்ளிரவு நாயகன் .. இரவின் நட்சத்திரம் எங்கள் தலைவர் ஆயிரம் ஆண்களுக்கு வாழவேண்டும் என வாழ்த்துகிறேன். ஆசிரியர்
@dharmanayyan3021
@dharmanayyan3021 25 күн бұрын
திருத்தம்... ஆயிரம் ஆண்டுகள் வாழவேண்டும் அண்ணா
@dhanasekarant4527
@dhanasekarant4527 25 күн бұрын
மாண்புமிகு தமிழக சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணா திருமாவளவன் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வளத்துடன் நலத்துடன் வாழ்க இறைவன் அருளால் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்
@subramaniamchidambaram9484
@subramaniamchidambaram9484 25 күн бұрын
Commendable speech. Congratulations to Bro. Sinthanai Selvan🎉🎉🎉🎉
@thilagamathi6513
@thilagamathi6513 24 күн бұрын
தலைவரின் தம்பிகள் அனைவரும் பெரிய அறிவாற்றல் மிக்கவர்கள் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபீக்கின்றனர்❤❤❤ தலைவருக்கு இதயம் கனிந்த அன்பு அகவை தின வாழ்த்துக்கள் 💙💙
@kanniappanp.kanniappan8934
@kanniappanp.kanniappan8934 24 күн бұрын
சகோதரர் திரு சிந்தனை செல்வன் அவர்களை என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எம் தலைவர் திருமா அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க திருமா வாழ்க உங்கள் பனி சிறக்கவும் யாம் தலைவனுங்கிறேன் .❤❤❤❤அவர்களின் சிறப்புகளை தாங்கள் கூறுவது கேட்டு மகிழ்ந்தோம். அவர்களுக்கும் உங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@RajuR-ib8ko
@RajuR-ib8ko 25 күн бұрын
What a great speech as the name Sinthanai selvan
@manikavasagamg7498
@manikavasagamg7498 24 күн бұрын
Good, Wiseful and Philosophical speech of bro. Sinthanai Selvan ! .....
@haripriyaipspriya6736
@haripriyaipspriya6736 25 күн бұрын
சிறுத்தைகளின் அறிவார்ந்த சுய சிந்தனைக்கான இது ஒரு சாட்சி எங்கள் சிந்தனையின் பேச்சி.
@user-wt9yx4yw3f
@user-wt9yx4yw3f 25 күн бұрын
Real beautiful great speech Sinthanai Selvan 👏👏👏👏👏👏
@ChristyRomeo
@ChristyRomeo 24 күн бұрын
சிறப்பான உரை வாழ்த்துக்கள் அண்ணன் சிந்தனைச்செல்வன் மிகச்சிறந்த சிந்தனை& பேச்சாளர்!💐🔥🤝👏👍👌🔥🔥🔥🔥🔥🙏🙏🙏
@manir1818
@manir1818 25 күн бұрын
அண்ணன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@manir1818
@manir1818 25 күн бұрын
சிந்தனைசெல்வன் அவர்களுக்கு நன்றி
@p.loganathanp.loganathan9439
@p.loganathanp.loganathan9439 25 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉அண்ணன் திருமா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்..
@tharoonvallavan2297
@tharoonvallavan2297 25 күн бұрын
எழுச்சித் தமிழர் அவர்களுக்கு வாழ்த்து கூற வயதில்லை வணங்குகிறோம்🎉🎉🎉🎉🎉🎉🎉
@rajaraja-mg2gl
@rajaraja-mg2gl 25 күн бұрын
அருமை யான பேச்சு
@aathan2023
@aathan2023 25 күн бұрын
மிகசிறப்பான பேச்சு.
@testingtechnicians6751
@testingtechnicians6751 24 күн бұрын
சிந்தனை செல்வன், பெயருக்கு ஏற்ற பேச்சு ❤
@thirugnanasambandamsamnand8122
@thirugnanasambandamsamnand8122 24 күн бұрын
அண்ணன் சிந்தனை அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள்
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 25 күн бұрын
தம்பி சிந்தனை செல்வன் பேச்சு அருமை.. வாழ்த்துக்கள்.. பா.ம.க. திண்டுக்கல்
@sarmilam-os9mu
@sarmilam-os9mu 25 күн бұрын
சிந்தனை துளிகள்❤
@RAMANIDHARANRAMU-ib4ud
@RAMANIDHARANRAMU-ib4ud 25 күн бұрын
Annan polavey Adhey sindhanai 😊❤❤❤❤❤❤❤❤❤ Annan sindhanai selvam Annanukkum 😊
@user-lr3kc9es2x
@user-lr3kc9es2x 24 күн бұрын
தமிழ்நாடு துணை CM கொடுக்கலாம் திருமா
@srijayalakshmi2883
@srijayalakshmi2883 23 күн бұрын
அதற்கான அனைத்து தகுதியும் பெற்றவர் தான்.ஆனால் திமுக தரத் தயாராக?
@user-gr5xt6uy1n
@user-gr5xt6uy1n 25 күн бұрын
Arumai unmai Annan sinthanai selvan ❤
@ponnusteelponnu
@ponnusteelponnu 25 күн бұрын
அரசியல் பொக்கிஷம் திருமா உருவாக்கியது அறிவு பொக்கிஷம் சிந்தனைச்செல்வன்
@srijayalakshmi2883
@srijayalakshmi2883 23 күн бұрын
பெயருக்கு ஏற்பவே அவரது சிந்தனை& பேச்சு.🎉🎉🎉
@dr.n.muthurajumadurai9079
@dr.n.muthurajumadurai9079 25 күн бұрын
அண்ணல் அம்பேத்கர் பாதையில் பயணிக்கும் அண்ணன் திருமா அவர்கள் நலமோடு வளமோடு வாழ நல் வாழ்த்துக்கள் அண்ணல் அம்பேத்கர் பாதையில் பயணிக்கும் அண்ணன் திருமா அவர்கள் நலமோடு வளமோடு வாழ நல் வாழ்த்துக்கள் அண்ணல் அம்பேத்கர் பாதையில் பயணிக்கும் அண்ணன் திருமா அவர்கள் நலமோடு வளமோடு வாழ நல் வாழ்த்துக்கள்
@davidraj2031
@davidraj2031 25 күн бұрын
Happy Birthday to our Leader Thol. Thiruma
@moorthyms4292
@moorthyms4292 25 күн бұрын
கடவுள் எங்கே இருக்கிறார் என்பதை கண்டறிவதற்காக அல்ல கடவுளை தாண்டி கடப்பதற்கு
@dhinakaranr2127
@dhinakaranr2127 25 күн бұрын
Happy birthday annan thiruma
@shunmugam5747
@shunmugam5747 24 күн бұрын
எங்கள் அரசியல் ஆசிரியர் அண்ணன் எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி கீழூர் சண்முகம் ஜெய்பீம் ஜெய்டெமாக்ரசி❤❤❤
@muruganselvan4091
@muruganselvan4091 25 күн бұрын
Arumai yana speakers included VCK ❤
@aabbccaa2211
@aabbccaa2211 25 күн бұрын
ஓகே வணக்கம் தோழரே வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙❤❤❤❤❤❤❤
@sugunabharathi
@sugunabharathi 25 күн бұрын
எளிய மக்களின் நம்பிக்கை அன்னன் திருமா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் 🎉
@Dewati_P
@Dewati_P 25 күн бұрын
ஒரே Atom ல வந்தவங்க, ஆனா அர்ச்சகர் ஆக மட்டும் உயர்ந்த Atom இருக்க வேண்டுமா...?? லக்ஷ்மி அக்கா?
@SeemonAnnal
@SeemonAnnal 25 күн бұрын
Happy birthday my dear thol thirumavalavan
@kavi2478
@kavi2478 23 күн бұрын
அறிவார்ந்த பேச்சு அப்பப்பா என்ன ஒரு அருமையான விளக்கம் ❤❤❤
@musicstation9365
@musicstation9365 25 күн бұрын
அருமை... 🔥🔥
@k.veeramanimani7365
@k.veeramanimani7365 25 күн бұрын
🎉🎉🎉 happy birthday 🎈🎂 to u brother and God bless you want me 🎉🎉❤ beautiful ❤️❤️❤️ speech and 🙏🙏🙏🙏👍
@padaikathant3437
@padaikathant3437 24 күн бұрын
வென்றது பானை இது நந்தனின் சேனை அருமை
@user-hk5io2pv5s
@user-hk5io2pv5s 25 күн бұрын
SINTHANAI SELVAN VALTHUKAL
@nagavenkat8759
@nagavenkat8759 25 күн бұрын
யோவ் விசிக கட்சி நடத்துகிறீர்களா? இல்லை அறிவு பட்டறை நடத்துகிறீர்களா ..நான் இன்று முதல் விசிட்டிங் கார்டு இல்லாத வீசி கா
@Dravidiantamil
@Dravidiantamil 25 күн бұрын
💯
@sumanm8177
@sumanm8177 25 күн бұрын
வாழ்த்துகள்🎉🎉🎉
@SabariBose
@SabariBose 25 күн бұрын
🎉🎉வாழ்த்துக்கள் 🎉🎉
@vimalranibalakrishnan6252
@vimalranibalakrishnan6252 25 күн бұрын
❤❤❤❤❤❤❤😊😊😊😊😊
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn 24 күн бұрын
@ragunathan3629
@ragunathan3629 25 күн бұрын
Sinthanai sir👏👏👏
@easylearningenglish3953
@easylearningenglish3953 25 күн бұрын
Happy birthday ❤🎉❤Anna
@user-fe9my8wi7q
@user-fe9my8wi7q 25 күн бұрын
Excellent speech 👏🎉❤
@Sankar-yi4ge
@Sankar-yi4ge 25 күн бұрын
Many more happy returns of thebdsy
@Sankar-yi4ge
@Sankar-yi4ge 25 күн бұрын
❤❤
@Sugan_JaiBhim
@Sugan_JaiBhim 23 күн бұрын
எழுச்சித் தமிழருக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். நீங்கள் எங்களுக்காக பல்லாண்டு காலம் வாழ வேண்டும் அண்ணா..♥️💫
@bavanandanbalakrishnan1096
@bavanandanbalakrishnan1096 23 күн бұрын
Wonderful speech, what a clarity in delivering the crux of the message to the masses . I have heard the speech of all legislators except Babu, very right people being sent to assembly handpicked by thozhar which includes parliamentarian Ravikumar too. The knowledge imbibed with these people should be used to transform the lives of people who are downtrodden, honestly I feel it’s missing today.
@thirugnanasambandamsamnand8122
@thirugnanasambandamsamnand8122 24 күн бұрын
ஆக சிறந்த அரசியல் ஆளுமை அய்யா வளவர் அவர்கள் வாழ்க பல்லாண்டு வாழ்த்துக்கள்
@RajamaniMuthuchamy
@RajamaniMuthuchamy 25 күн бұрын
Excellent speech!
@ragunathanr9948
@ragunathanr9948 25 күн бұрын
Nice ❤❤❤❤
@VijayakumarSubbiah2010
@VijayakumarSubbiah2010 25 күн бұрын
Happy birthday to our beloved Thalaivar
@vijayakalag404
@vijayakalag404 25 күн бұрын
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
@kavi2478
@kavi2478 23 күн бұрын
ஆன்மீக ஒட்டுமொத்த சாரம் இதில் அடங்கும் ❤❤❤
@michaeldas4591
@michaeldas4591 25 күн бұрын
Happy birthday sir 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@sakthivelk2570
@sakthivelk2570 20 күн бұрын
எங்கள் அன்பிற்கு வாழ்த்துகள் ❤
@kuppumanikp717
@kuppumanikp717 24 күн бұрын
5:26 முதன் முதலில் சிந்தனை செல்வன் பேசி கேட்டேன் அருமை யாக உண்மை யாக உணர்வாக இருந்தது. பூர்வ குடிகள் எல்லாவற்றையும் இழந்து இருக்கிறோம் என்று மட்டும் இல்லை. இன்றளவும் இழிவாகவே வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். பள்ளியில் படிக்கும் போது மாணவன் ஜாதியின் பெயரை வைத்து அடித்து உதைத்து உயிர் போகும் அளவிற்கு அநியாயம் நடந்தது. குடி தண்ணீர் தொட்டியில் மலம் கலந்து வைத்த கயவர்களை கண்டு பிடித்து உதைக்காமல் உலாவும் கயமைத்தனம். வறுமை காரணமாக படிக்க முடியாது என்றாலும் தட்டு தடுமாறி படிக்கும் ஏழை எளிய குழந்தைகள் படித்த பிறகு வேலை வாய்ப்பு இல்லாமல் தடுமாற்றம் மேடையில் பேசும் போதும் அம்பேத்கர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது அவசியம் தான்.இந்த சமுதாயத்தில் அரசாங்கம் என்ன சலுகைகள் வழங்குகிறது திட்டங்கள் என்ன அதற்கு தகுதிகள் என்ன என்று கிராமங்கள் சென்று அங்கு தெளிவுபடுத்தும் வகையில் பிரச்சாரம் பிறந்த நாள் விழாக்களில் எடுத்துரைக்கும் பொருட்டு பேசி ஏழை எளிய மக்கள் வாழ்க்கையில் எதிர்காலம் எழுச்சிப்பெற ஏற்றம் பெற மாற்றம் பெற உதவும் வகையில் கொண்டாடி சிறப்பிக்க வேண்டுகிறேன்.தலித் அம்மா தமிழ் அம்மா குழுக்கள் அமைக்கப்பட்டு கிராமங்கள் சென்று அவர்களுடன் உரையாடி உடன் பயணித்து உறுதுணையாக இருந்து உதவி செய்தீர்கள் என்றால் ஓரளவு உயர்ந்த நிலையில் வருவதற்கும் அவர்கள் அடுத்து வரும் குழந்தைகளை பாதுகாக்க வழி வகுக்கும். இதை தான் நம் குல தெய்வம் அறிவர் அம்பேத்கர் ஐயா கற்பி ஒன்று சேர் புரட்சி ‌செய்‌ என்று நினைத்து படாதபாடு பட்டு இந்திய அரசியல் சட்டத்தை தீய சக்திகள் நிறைந்த கூட்டத்தின் நடுவில் நின்று நசுங்கி பிதுங்கி எழுதி முடித்தார்.
@stanleyiasacademy3384
@stanleyiasacademy3384 25 күн бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@thirugnanasambandamsamnand8122
@thirugnanasambandamsamnand8122 24 күн бұрын
அற்புதமான பதிவு
@AbdulAjeeth
@AbdulAjeeth 25 күн бұрын
The great man Thiruma
@RaviKumar-re4ro
@RaviKumar-re4ro 23 күн бұрын
அழகான ஆழமான பேச்சு ❤🎉
@user-iu7oo9km9s
@user-iu7oo9km9s 25 күн бұрын
❤❤❤
@nedunchezhianvictorleon186
@nedunchezhianvictorleon186 19 күн бұрын
Very nice speech 👏🏾👏🏾👏🏾
@RajaE-fz6bq
@RajaE-fz6bq 25 күн бұрын
💙🙏❤️
@charlesrajan8854
@charlesrajan8854 24 күн бұрын
மெய் அறிவு விளக்கம் அருமை.
@bazeerahmed
@bazeerahmed 19 күн бұрын
Arumayana speech
@veerasenan9700
@veerasenan9700 25 күн бұрын
டீ பக்கம் போகாத தன் மான சிங்கம்
@thiyagarajanmadhusudhanan1201
@thiyagarajanmadhusudhanan1201 25 күн бұрын
குடி பக்கம் நிற்க்கிறதே. டீ நல்லதே
@roopakrishnan7102
@roopakrishnan7102 8 күн бұрын
Great speech
@ponnusteelponnu
@ponnusteelponnu 25 күн бұрын
வாழ்த்துக்கள்
@zeenaasad2975
@zeenaasad2975 25 күн бұрын
Greetings from km koil
@sanjaygandhi462
@sanjaygandhi462 24 күн бұрын
Happy Birthday 🎉🎉🎂🎉 anna
@muthappachellapp8219
@muthappachellapp8219 23 күн бұрын
பறையர் என்ற பெயரில் பறைசாற்றிய பலரைத்தலை உயர்த்திய திரு தொல் திருமா அவர்களுக்கு பொன்னான‌பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@ramananrpg6257
@ramananrpg6257 23 күн бұрын
I admire Thiruma.
@ilaiyarajasasi9863
@ilaiyarajasasi9863 23 күн бұрын
பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவரே ❤
@user-cs4bx5ro2k
@user-cs4bx5ro2k 25 күн бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@mathiraajakamatchi8991
@mathiraajakamatchi8991 23 күн бұрын
Arumai
@ramsakthi1876
@ramsakthi1876 25 күн бұрын
🔥🔥🔥🔥
@hitechjourney3703
@hitechjourney3703 25 күн бұрын
சிறப்பு அண்ணா
@kamarajkannan8408
@kamarajkannan8408 17 күн бұрын
I'm your damn fan Sir
@loveperumal1
@loveperumal1 24 күн бұрын
❤❤❤ what a master
@kamarajkannan8408
@kamarajkannan8408 24 күн бұрын
Superb Sir
@MerLin-sq5jv
@MerLin-sq5jv 25 күн бұрын
@grandpa8619
@grandpa8619 22 күн бұрын
எல்லோரும் உழைக்க ஆசைப்படுங்கள்... உழைப்பு என்பது சமுதாயத்திற்கு உதவும் பொருட்களை உற்பத்தி செய்வதுதான்...
@user-us8lb1ni4g
@user-us8lb1ni4g 24 күн бұрын
Super Anna
@SVinayagam-gp4sq
@SVinayagam-gp4sq 17 күн бұрын
Good Anna
@sivamurugesan966
@sivamurugesan966 17 күн бұрын
❤❤❤❤❤❤
@etabrikkumar274
@etabrikkumar274 23 күн бұрын
👏👏👏👌👌👌👍👍👍
@DudeTravelTamil
@DudeTravelTamil 24 күн бұрын
அட தமிழ் ஞானசூன்யங்களா! மேடையில உள்ள விளம்பரபதாகையில "ஆகத்து 17" என்பதிற்குப்பதிலாக "ஆவணி 1" என்று எழுதியிருக்கலாமே!😥😥😥 பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் திருமா தோழரே! 🎂🎂🎂
@kamalahasan2045
@kamalahasan2045 24 күн бұрын
Wish you happy birthday sir🎉🍊🍞🎄🍚
@Saravanan-hm2qx
@Saravanan-hm2qx 17 күн бұрын
🙏🙏🙏🙏
@BADBOY-zz4mq
@BADBOY-zz4mq 20 күн бұрын
❤🎉❤
@PeterJoseph-t9c
@PeterJoseph-t9c 14 күн бұрын
Engal uravu Annan sithanai
@k.sarprasatham666
@k.sarprasatham666 22 күн бұрын
💐💐❤❤❤❤
When you discover a family secret
00:59
im_siowei
Рет қаралды 35 МЛН
مسبح السرير #قصير
00:19
سكتشات وحركات
Рет қаралды 11 МЛН