thirumavalavan birthday 2019 thirumavalavan best leader of tamilnadu peter alphonse tamil news

  Рет қаралды 65,919

Red Pix 24x7

Red Pix 24x7

Күн бұрын

Пікірлер: 126
@mohammadhusen5689
@mohammadhusen5689 5 жыл бұрын
அனைத்து தகுதிகளும் உள்ள ஒரே அரசியல் ஆளுமை எழுச்சி தமிழர், 17 AUG 2019. தமிழர் எழுச்சித் நாள்,.UAE
@maduraimannan7416
@maduraimannan7416 5 жыл бұрын
திருமா அவர்கள் காமராஜர் விருதினை மிக மிக பொருத்தமானதகுதி படைத்தவருக்கு வழங்கியுள்ளார் வாழ்க அவரது புகழ்.
@rajaramrajaran4132
@rajaramrajaran4132 4 жыл бұрын
திரு பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் இந்த விருதைப் பெற முற்றிலும் தகுதி வாய்ந்தவர்.
@ragorrcfefv3164
@ragorrcfefv3164 5 жыл бұрын
வாழ்த்துக்கள் எழுச்சி தமிழர் 💐💐🌹🌹🥀🥀🥀🌳🌳🌳💐🌳 ....
@thiruselvithiruselvi3220
@thiruselvithiruselvi3220 5 жыл бұрын
அண்ணன் திருமா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 💕👍
@jhonysekar1992
@jhonysekar1992 5 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணன் அவர்கள் வாழ்கா பல்லாண்டு
@தமிழினி-ன4த
@தமிழினி-ன4த 5 жыл бұрын
வாழ்க எழுச்சித்தமிழர் !
@thuraisingamthevar3806
@thuraisingamthevar3806 5 жыл бұрын
Thirumavalan is doing dalit politics. Not for all tamil people. Sorry to say this mates. But it is true.
@தமிழினி-ன4த
@தமிழினி-ன4த 5 жыл бұрын
@@thuraisingamthevar3806 பூனூல் போடாத பிராமினரோ அடிமை? பிராமின அடிமையாக பார்த்தால் உங்களுக்கு அப்படிதான் தெரிவார் உங்களுக்கு ! நீங்கள் தமிழரே அல்ல ! தமிழ் குடும்பத்தில் பிறந்நதால் மட்டுமே தமிழனாக முடியாது தமிழன் கோட்பாட்டை பின்பற்றுபரே தமிழன். எது தமிழையும் தமிழனும் செல்வாக்கை இழந்ததே அதனால் சைவத்தை விட்டே வெளியேறி தனிஇயக்கத்தை தந்தவர் வள்ளலார் . அவர் தமிழ் கோட்பாடை ஏற்றவர் கடைசியில் தமிழனாக இருந்தார் . நீங்கள் பிராமின சாதியில் சூத்திரர். திருமாவளவன் அல்ல அவர் தமிழர் .
@k.veeramanimani7365
@k.veeramanimani7365 3 жыл бұрын
Happy birthday🎂🎉🎁🎁 vaazhathukgal🌹🌹🌹 brother🌹🌹👌👌👌👌
@superkunar9511
@superkunar9511 5 жыл бұрын
Great leader thiruma
@MMurugiahlic
@MMurugiahlic 5 жыл бұрын
Happy birthday Thiruma sir.!
@krishmurthy945
@krishmurthy945 5 жыл бұрын
அண்ணன் திருமா,அவர்கள் ஒரு ஒப்பற்ற தலைவர் எல்லா கட்சி தலைவர்களால் போற்ற கூடிய மாபெரும் தலைவராக தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்த மக்கள் தலைவர், அண்ணன் அவர்கள் பேச்சில் நாகரிகம், தெளிவு இருக்கும், அண்ணன் அவர்கள் வசைபாடி பேசுபவர்அல்ல அண்ணன் பேச்சு எனக்கும் மிகவும் பிடிக்கும் பிரந்தநாள் காணும் அண்ணன் திருமா பல ஆண்டுகள் வாழ்ந்து தமிழ் மக்கள் தொண்டு செய்து எல்லா தமிழ் மக்களின் சார்பில் வாழ்த்துகிறேன்.
@parthibanp1484
@parthibanp1484 5 жыл бұрын
Thiruma great leader.. Amazing Peter sir
@jaganjagetheesh9564
@jaganjagetheesh9564 5 жыл бұрын
Ntk ....sarpel valthutheran🐆🐆🐆🐆🐯🐯
@mahaviky6276
@mahaviky6276 5 жыл бұрын
Semma speech
@rjchandran3489
@rjchandran3489 5 жыл бұрын
வாழ்த்துகள் அண்ணா
@sajanbharathi8042
@sajanbharathi8042 5 жыл бұрын
best wishese anna
@maraiyannaagar7885
@maraiyannaagar7885 5 жыл бұрын
திருமாவளவன் mp
@man9707
@man9707 5 жыл бұрын
Great speech sir.Happy birthday to Dr.Thirumavalavan.Many more happy returns of the day.
@rexe5653
@rexe5653 5 жыл бұрын
thirumavalavan best leader of tamilnadu peter alphonse
@sathakaviyarasansathakaviy9107
@sathakaviyarasansathakaviy9107 5 жыл бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள் எங்கள் குல சாமிக்கு
@venkatesank5349
@venkatesank5349 3 жыл бұрын
எங்கள் அண்ணன் எழுச்சித்தமிழர்
@muthuramanm2414
@muthuramanm2414 3 жыл бұрын
Super. Thiruma. M. P. Sir
@thirdeye7549
@thirdeye7549 5 жыл бұрын
Annan Alphonse must join in VCK to uplift Dr. Thiruma Annan to be TN CM as soon as possible. Tamilnadu should be saved from all dangers instigated by central government. My request that Word Dalit should not be used for referring to Moola brahmanan Tamil Andhanan Paraiyan.
@mohamedfaruq5972
@mohamedfaruq5972 5 жыл бұрын
Happy Birthday to Thirumavazhavan sir
@MariyapillaiM
@MariyapillaiM 5 жыл бұрын
திருமா பல்லாண்டு வாழ்க...
@மணிகுணா
@மணிகுணா 4 жыл бұрын
௭ன் சகோதரன் திருமா இன்னும் உயர போவார் .கண்டிப்பாக அவர் நாட்டுக்காக விடுதலை வாங்கி தருவார்.
@murugesanmunian4983
@murugesanmunian4983 5 жыл бұрын
அருமை வாழ்க வளமுடன்
@தமிழ்தென்றல்கிழக்கு
@தமிழ்தென்றல்கிழக்கு 5 жыл бұрын
உமது தொண்டு தமிழகத்திற்கு தேவை ;நீர் பல்லாண்டு பச்சைத்தமிழனாக தொண்டாற்ற எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@arangappank7982
@arangappank7982 5 жыл бұрын
திருமா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@kanisobikanisobi7916
@kanisobikanisobi7916 4 жыл бұрын
Satisfied speech leader s,
@kemganimjh9335
@kemganimjh9335 4 жыл бұрын
Very super speech👌👍💐❤
@mohamedhalith645
@mohamedhalith645 5 жыл бұрын
Well speech👍
@mohammadthwfek1489
@mohammadthwfek1489 5 жыл бұрын
💗💗💗💗💗💗💗💗💗💗💗
@johnsonjoelv3164
@johnsonjoelv3164 4 жыл бұрын
நல்ல சிந்தனையை,புரிந்துக்கொண்ட,நல்ல மனம் கொண்டவர் நீங்கள்.
@yazhiniyamini
@yazhiniyamini 5 жыл бұрын
Happy B'day Anna
@mbagri6123
@mbagri6123 3 жыл бұрын
அண்ணாவின் தம்பியாக திருமா
@ranjitha9877
@ranjitha9877 5 жыл бұрын
சமத்துவத்தின் வழிகாட்டி எழுச்சி கண்ட நாயகன் புறச்சி தமிழன்.... போர்கொண்ட வள்ளல்.... மாபெரும் புரச்சி நாயகன்.... வள்ளல்களின் வழிகாட்டி மாபெரும் அரசியல் தலைவர்.... மதர்சார்பற்ற மன்னன்...... வழிமை எளிமை நேர்மை மற்றும் செழிமை படைத்த உண்மையான அரசியல் போராளி...... அண்ணன் திருமா அவர்களுக்கு என் இனியா பிறந்த நாள் வாழ்த்துக்கள்... வளர்க உன் புகழ் ...வாழ்க பல்லண்டு....
@Saravanans-fd7xc
@Saravanans-fd7xc 5 жыл бұрын
Vazdhkkal thiruma anna
@காதர்உசேன்காதர்உசேன்
@காதர்உசேன்காதர்உசேன் 5 жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா வாழ்த்துக்கள்
@thirukumar3475
@thirukumar3475 5 жыл бұрын
Nice
@nagalingam8059
@nagalingam8059 5 жыл бұрын
ஹிஹிஹிஹிஹிஹி,,,,
@sekarseenu1901
@sekarseenu1901 5 жыл бұрын
Super cute
@VetriVelan_1000
@VetriVelan_1000 5 жыл бұрын
வைத்தியநாத ஐயர் கிழிச்சான்
@iksanjiviksanjiv1485
@iksanjiviksanjiv1485 5 жыл бұрын
mubnar nalla thalavar 💐💐💐
@murugans9512
@murugans9512 5 жыл бұрын
திமுகவிலிருந்து திருமா காங்கிரசுடன் சேர வேண்டும் என்பதற்காகவா
@kandaswamy7207
@kandaswamy7207 5 жыл бұрын
புண்ணாக்குகள் புண்ணாக்கை பாராட்டும் எல்லாம் எங்கள் தலை எழுத்து ஜால்ரா அல்போன்சு
@JTOOFCSTRSIVAKASI
@JTOOFCSTRSIVAKASI 5 жыл бұрын
நீங்க பெரிய I.P.S ஆபிசரா....?
@youngking9477
@youngking9477 5 жыл бұрын
Kanda Swami, அல்ல நீ, Sunni Swami..
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 5 жыл бұрын
இன்னும் எத்தனை வருடங்களுக்கு கட்சி மாறி கட்சி மாறி பதவி பெறப்போகிறார் ஊழல்வாதி ஜெயலலிதாவோடு நின்றால் ஜெயலலிதாவை வாழ்த்துவது விஜயகாந்த் என்றால் விஜயகாந்தை வாழ்த்துவது தமிழ்நாட்டை நாசம் செய்த திமுகவுடன் இருந்ருதால் கருணாநிதியை வாழ்த்தி பிழைப்பு நடத்துவது இன்று ஊழல்வாதி ஸ்டாலி தமிழர்கள் கலாச்சாரம் வாழ்வு நாகரிகம் தொன்றுதொட்ட வரலாறு மதம் மொழி எல்லாத்தையும் சிதைத்து தமிழ்நாட்டை ஊழல் நாடாக மாற்றும் திருடர்களை வெற்றிபெற வைப்பதற்காக துணை போகிறார்
@veerasamy9199
@veerasamy9199 5 жыл бұрын
நீங்க சொல்லுங்க என்ன செய்ய வேண்டும்.
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 5 жыл бұрын
@@veerasamy9199 பறையர் சமூகம் தமிழினத்தின் பெருமைக்குரிய இனத்தினர் வெற்றியோ தனித்து அல்லது தமிழ் தேசிய இனத்தோடு சேர்ந்து இயங்க வேண்டும் திருமாவளவன் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வர வேண்டிய ஒரு சூழ்நிலையை உருவாக்க வேண்டும் திராவிட கட்சிகள் தமிழினத்தை சிதைக்கும் நோக்கத்தோடு திருமாவளவன் இன்று தமது ஓட்டு அரசியலுக்காக அனைத்து வைத்திருக்கின்றனர் தலித் என்ற இழிவான வார்த்தையை திணித்து வைத்து தமிழ் இனத்தை பிரித்து ஆள்கின்றன திராவிடர்கள் தலித் தமிழ் சொல்லு இல்லை திருமா தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக வந்தால் என்ன அவருக்கு என்ன குறை அவரை முதலமைச்சராக நிறுத்த எந்த ஒரு திராவிடக் கட்சியும் அனுமதிக்காது தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் தலைமை பொறுப்பில் இருப்போர் அனைவரும் தெலுங்கர்களும் கன்னடர்களும் தமிழர்கள் யாரும் தேர்தலில் போட்டியிட்டால் அவர்களை சாதிப் பெயரைச் சொல்லி அழைப்பது அவர்களின் சாதி சொல்லி அழைப்பது கன்னடர் மலையாளிகள் தெலுங்கர்கள் தமிழ்நாட்டு தேர்தலில் போட்டியிட்டால் அவர்களை திராவிடர் என்று சொல்லி அழைப்பது இதுதான் பிற மொழி பேசி வெளியில் தமிழ் தமிழ் என்று நடிக்கும் வந்தேறிகளின் பரம்பரைக் குணம்
@ragavansundaram4326
@ragavansundaram4326 5 жыл бұрын
kasukkaga , pathavikkaga koovum fourth grade leader
@viswanathankanniyappan6984
@viswanathankanniyappan6984 5 жыл бұрын
கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுயமரியாதையான வாழ்வை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடுகள் மூலம் முன்னேற்றிய நீதிக்கட்சி, திமுகவை விமர்சிப்பது சாதிவெறிமுட்டாள்கள் மட்டுமே செய்வர், அப்படியானால் நீயி ஒரு சாதிவெறி முட்டாளா? தமிழை, திருவள்ளுவரை புகழின் உச்சிக்கு கொண்டு வந்து வைத்த பெருமை "திமுக"வை மற்றும் கலைஞரையே சாரும். அதை உணர மறுக்கும் முட்டாள்கள்தான் "போலித் தமிழர்கள்", அந்த முட்டாள்களில் நீயும் ஒருவன்.
@viswanathankanniyappan6984
@viswanathankanniyappan6984 5 жыл бұрын
@@ragavansundaram4326 கடவுளின் பெயரால், சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் ஊரை ஏமாற்றி ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வை சுரண்டி காலம் காலமாக கொழுத்தும் பிழைக்கும் சாதிவெறிக்கும்பலிலிருந்து வந்த ஒரு சாதிவெறி முட்டாளா நீ, உனக்கு மனசாட்சியெப்படியிருக்கும்?
@nagalingam8059
@nagalingam8059 5 жыл бұрын
எல்லோரும் தமிழனாம்?,எப்படி தமிழன் ஆவான்,சொல்லுகட,,ஹிஹிஹி
@sarathathanu4523
@sarathathanu4523 5 жыл бұрын
Jalra mannan
@paanuparthipan9083
@paanuparthipan9083 5 жыл бұрын
evar ot tamelena tutoke evatalam ataseyall talivata manankada piyanka dmk sampu unaku vaalta nee etuntu tan ana siya pora
@aadukalamramnad2021
@aadukalamramnad2021 5 жыл бұрын
Yar sir indha peter
@balaji9608
@balaji9608 5 жыл бұрын
yaaru tamilan
@masait8750
@masait8750 5 жыл бұрын
Adutha Komali
@t.g.566
@t.g.566 5 жыл бұрын
It's. a. Big Sombu....
@thamil9126
@thamil9126 5 жыл бұрын
Alponsem parayana iruppano
@dassdass6736
@dassdass6736 5 жыл бұрын
முதலியார், தென்காசி
@viswanathankanniyappan6984
@viswanathankanniyappan6984 5 жыл бұрын
பறையனின் உடலுழைப்பை, பணத்தை, உரிமையை பறித்து திங்கும் சாதிவெறி முட்டாள் அயோக்கியர்களுக்கு பறையன் என்ற சாதிப்பெயர் மட்டுமே கசக்கும், கேடுகெட்ட போலிகள்!!
@lakshmik839
@lakshmik839 5 жыл бұрын
இந்த என்னத்தை மா‌ற்ற வே‌ண்டு‌ம் தோழர்.
@youngking9477
@youngking9477 5 жыл бұрын
சாதிவெறி நாயே...oruthan...
@SUN-fv6ex
@SUN-fv6ex 3 жыл бұрын
Vada sonnai...nee enna periya london ilavarasana neeyum parayan lenthu vantha sonna thanda...moodikittu iruda
CAN YOU DO THIS ?
00:23
STORROR
Рет қаралды 46 МЛН
Random Emoji Beatbox Challenge #beatbox #tiktok
00:47
BeatboxJCOP
Рет қаралды 48 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 36 МЛН
amazing#devil #lilith #funny #shorts
00:15
Devil Lilith
Рет қаралды 11 МЛН
thirumavalavan birthday 2019 rangaraj pandey on thirumavalavan
30:10
CAN YOU DO THIS ?
00:23
STORROR
Рет қаралды 46 МЛН