Thirunangur 11 Garuda seva - 2023 - Manjal Kuli Utsavam

  Рет қаралды 9,291

Raghuraman Srinivasan

Raghuraman Srinivasan

Күн бұрын

Пікірлер: 15
@BPSSATHISH
@BPSSATHISH Жыл бұрын
ஓம் நமோ நாராயணாய 🙏🙏🙏
@ksrajagopalan1293
@ksrajagopalan1293 Жыл бұрын
🙏🙏🙏🙏காண கண் கோடி வேண்டும் 🙏🙏🙏🙏🙏
@malolanp5771
@malolanp5771 Жыл бұрын
ஓம் நமோ நாராயணாய 🙏 🙏 🙏 ஶ்ரீ குமுதவல்லி நாச்சியார் சமேத ஶ்ரீ திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம் 🙏 🙏 🙏 ஸ்ரீமதே இராமானுஜாய சரணம் 🙏 🙏 🙏
@muralikn7058
@muralikn7058 Жыл бұрын
திருமங்கை ஆழ்வார் பற்றிய தெளிவான விவரங்களை அறிந்து கொள்ள முடிந்தது.. 86 திவ்ய தேசங்களுக்கு மங்களாசாசனம் செய்த ஆழ்வார் என்பது எனக்கு புதிய செய்தி... காவேரி என்பதே நமக்கு புண்ணிய நதி.. அதன் கரையில் நடக்கும் எல்லா விசேஷங்களும் புண்ணிய காரியம் தான்... திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்.... நல்ல தகவல்களை தந்த தங்களுக்கு வாழ்வில் எல்லா நலமும் வழங்கிட ஆழ்வாரை வேண்டுகிறேன்...
@raghuramansrinivasan7033
@raghuramansrinivasan7033 Жыл бұрын
தங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி
@malathynarayanan6078
@malathynarayanan6078 Жыл бұрын
Thirumangaiazhwar Divya thiruvadigale Sharanam
@mkmani4657
@mkmani4657 Жыл бұрын
அருமையான பதிவு
@SanthoshGaneshsanti
@SanthoshGaneshsanti Жыл бұрын
Sri Hari Om Namo Govinda Narayana Panduranga Krishna Jaganatha Vasudeva sudharshana rukmani dharshana Mahalaxmi Namostute Kanakadhara Rama Raghunatha Laxmi Narasimhappa Saranam Ayyappa Swamy Saranam
@ramaswamyanandhan7855
@ramaswamyanandhan7855 Жыл бұрын
Fine
@tdhanasekaran3536
@tdhanasekaran3536 Жыл бұрын
இந்த உற்சவம் தை அமாவாசை தினத்தன்று மதியம் திருநங்கூருக்கு அருகில் மணிகர்னிகா ஆற்றில் நடைபெறுகிறது. திருமங்கையாழ்வார் அதிகாலை தனது ஊரான திருவாலி, திருநகரியிலிருந்து புறப்பட்டு முதலில் உக்ர நரசிம்ம பெருமாளுக்கு (திருக்குரையலூர்) மங்களாசாசனம் செய்கிறார். பின்னர் வீர நரசிம்ம பெருமாள் (திருமங்கைமடம்) மற்றும் திருக்காவளம்பாடி ராஜகோபாலன், திருமணிக்கூடம் கஜேந்திர வரதன், திருப்பார்த்தன்பள்ளி பார்த்தசாரதி பெருமாள் ஆகியோரை மங்களாசாசனம் செய்தபின் இங்கு வருகிறார். இங்கே ஸ்ரீரங்கம் பிரசாதம், நாச்சியார் கோவில் ஸ்ரீனிவாச பெருமாள் மாலை, பரிவட்டம், திருமஞ்சனம் ஆகியவை முடிந்த பின் கிளம்புகிறார். மதியம் அவர் மணிமாடக்கோவில் நாராயண பெருமாள், வண்புருஷோத்தமர், வைகுந்த நாதர், செம்பொன்செய் பேரருளாளன், பள்ளிகொண்ட பெருமாள், அரியமேய விண்ணகரம் குடமாடு கூத்தர் பெருமாள் ஆகியோரை மங்களாசாசனம் செய்துவிட்டு மணிமாடக்கோவில் திரும்புவார். அதோடு அந்த நாள் நிறைவடையும்.
@Jayalakshmi-lj6lo
@Jayalakshmi-lj6lo 10 ай бұрын
This year which day is came this sevas
@raghuramansrinivasan7033
@raghuramansrinivasan7033 10 ай бұрын
February 9th
@Jayalakshmi-lj6lo
@Jayalakshmi-lj6lo 10 ай бұрын
Swamy do u know the story of this festival I want in telugu
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
34  Tiruvaali and Tirunagari - 108 divyadesam mahathmiyam
18:54
Velukkudi Discourses
Рет қаралды 100 М.
27  Thirunangur Thirukavalampaadi - 108 divyadesam mahathmiyam
4:46
Velukkudi Discourses
Рет қаралды 72 М.
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН