🙏 kanna Hari Vasudeva Parthasarathy Rishikesh Achudan Madhava Madhusudhana Mukunda Keshava Rama Govinda Mukari Damodara Narayana Krishna Narasimha Vamana Varaham Macham Khurmam Jaganathan Vittala Panduranga Vishnu 🙏👣👣👣👣👣 hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare ram hare ram ram ram hare hare 🙏
அடியேனுக்கு இன்று நாராயணனை பற்றி சிறுபேர் அழைத்தது விளக்கம் மனநிறைவு தந்தது.வேறு ஒரு பெரியவர் நாராயணன் என்று சிறு பேரை அழைத்து விட்டேன். கோவிந்தா என்று அழைக்காமல் என்று சொன்ன போது புரிந்து கொள்ள முடியாமல் இருந்த எனக்கு இன்று உங்கள் விளக்கம் மனநிறைவு தந்தது. அவரும் சரியாக தான் சொல்லி இருக்கிறார். புரிந்து கொள்ள எனக்கு தான் தெரியலை