மிக்க நன்றி ...மகிழ்ச்சி... ஆரம்பத்திலேயே ப்ரசாதம் முதலிலா பாசுரம் முதலிலான்னு கேட்டு பாடிய பாசுரமே ....கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தாவென....பால் சோறு மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக். கூடியிருந்து ....பாடி முடித்ததும் ப்ரசாதம்....ஆக சாப்பிடும் முன் சர்க்கரைப் பொங்கலை கண்ணனுக்கும் ஊட்டி விட்டு பின்னரே தாங்கள் உண்டு.....😃💐💐🙏🙏
@ranganayakikrishnamachari73812 жыл бұрын
மிக மிக அருமையான நிகழ்ச்சி. நன்றி.
@chandini.p.s4 жыл бұрын
When I was a small girl living in OOty at that time Sri Balakrishna sastrigal ,parur subramaniam and many such scholars used to come in summer and we used to enjoy their upanyasams .As days passed almost upanyasam was not very famous ,later it was revived and got to listen even in TV but some how I was not very much interested in upanyasams but after listening to our Dushyanth,I have become his fan and donot miss even a single one .The way he makes any subject interesting and apart from the topic I am able to enrich my Sanskrit knowledge,enjoy my mother tongue Ramil and learn many subjects which I donot know thus his discourses are like a multivitamin capsule with his beautiful voice cheerful attitude and wits .He is so humble and free of ego .Thiruppavai is almost coming to a close .I have to choose the next topic to listen God bless this blessed son of this soil.
@symbianarj24015 жыл бұрын
அநேக ஆசீர்வாதம். நீங்கள் இந்த சேவையில நீண்ட வருடங்கள் இருந்து மக்களை நல் வழி படுத்துமாறு கேட்டு கொள்கிறேன்
@chitrachari41773 жыл бұрын
அடியேன் pranaMs 🙏 🙏 swamy. அருமயான உபன்யாசம். Blessed to listen all your discourses swamy. நீங்க Baroda sollarache, adiyen இங்க தான் இருக்கேன் adiyenukku sollaraa மாதிரியே இருந்ததது. Dhanyasmi 🙏 🙏
@sreemahalakshmi35402 жыл бұрын
My view on pithru karyam: it is a business opportunity. We need to create employment opportunities for all categories... Wedding and other things can't happen that frequently but doing pithru karyam is an evergreen opportunity
@maravarmanmanoharan33005 жыл бұрын
திருப்பாவை பாசுரம் 26 மாலே! மணிவண்ணா மார்கழி நீராடுவான் மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன பாலன்ன வண்ணத்துன் பாஞ்சன்னியமே போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே சாலப்பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே கோல விளக்கே கொடியே விதானமே ஆலின் இலையாய் அருள் ஏல் ஓர் எம்பாவாய் திருப்பாவை பாசுரம் 27 கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன் தன்னைப் பாடி பறை கொண்டு யாம் பெறு சம்மானம் நாடு புகளும் பரிசினால் நன்றாக சூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவே பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம் ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற்சோறு மூட நெய் பெய்து முழங்கை வழிவார கூடியிருந்து குளிர்ந்து ஏல் ஓர் எம்பாவாய்
@srishubhamohankumar30242 жыл бұрын
🙏🙏🙏 what a flow of languages, we are blessed, to listen to you sir. Beautiful navarasa, also in your discourses. 🙏🙏🙏
@meenalakshminarayanan76513 жыл бұрын
Hare krsna Prabhu 🙏🙏
@malathyvasudevan13603 жыл бұрын
Pranamam
@jayalakshmimurali85492 жыл бұрын
அருமை அருமை 🙏🙏
@ammaskrishna7 жыл бұрын
very nice, pls continue this service. You have been blessed with a very special gift by the Lord Himself. I hope more youngsters follow this example , and learn .
@rekhagopal58069 жыл бұрын
Very impressive , inspiring & motivating. Wish & pray the youth of today listen to Sri Dushyanth Sridhar.Worth listening to the discourses. We gain Sriman Narayana's blessings .
@sundaralakshmimg5193 жыл бұрын
,,,,,, ft, t,,, c,, gf, gf, t, g, c
@sundaralakshmimg5193 жыл бұрын
,, g, fc
@sundaralakshmimg5193 жыл бұрын
cycle,, ftcft,, ftf,
@sundaralakshmimg5193 жыл бұрын
, ct,,,
@sundaralakshmimg5193 жыл бұрын
, ffxd, gf,, t5, t
@nirmalavenkataramani18982 жыл бұрын
Super Upanyasam
@indrat6128 Жыл бұрын
🙏
@krishna2240 Жыл бұрын
என்ன ஆச்சு....😃 கோகுல் சாண்டல் பவுடர் போட்டோ புடிச்சிட்டா...டக்குன்னு போட்டோ புடுச்சு போட்டுட்டா....😊😃💐🙏🙏