Thiruvaiyaru Indhirajith kabaddi interview | thanjavur jithu kabaddi

  Рет қаралды 49,403

Kallai Thirupathi Media

Kallai Thirupathi Media

Күн бұрын

Пікірлер: 144
@sureshmnm2255
@sureshmnm2255 Жыл бұрын
ஒரு முறை அண்ணா விளையாடியதை நேரில் பார்த்தேன் அருமை பெரிய வீரன் என்ற கர்வம் இல்லாத நல்ல மனிதர் அறிமுகம் இல்லாத மனிதர்கள் பேசினாலும் அன்பாக பேசும் நல்ல மனிதர் அண்ணா
@harithramohanraj5505
@harithramohanraj5505 8 ай бұрын
இந்திரஜித் அண்ணன் விளையாடும் காலகட்டத்தில் இந்திய அளவில் சிறந்த கபடி வீரர்
@Kabaddi123-f2y
@Kabaddi123-f2y Жыл бұрын
உங்களை போல் ஒரு கபடி வீரர் இனி பிறக்க போவது இல்லை ஜித்து அண்ணா .இந்தியாவிலே தலை சிறந்த ரைடர் நீங்க.. தலைக்காணம் இல்லா விளையாட்டு வீரர் .நான் உங்கள் தீவீர ரசிகன்..அரியலூரில் உங்கள் ஆட்டம் இன்னும் என் மனதில் இருக்கிறது
@rrk2138
@rrk2138 Жыл бұрын
அரியலூர் மாவட்டம் தேவாமங்களம் கிராமத்தில் பெரம்பலூர் வானவில் அணிக்காக நீங்கள் ஆடிய ஆட்டம் என்னால் மறக்க முடியாது அண்ணா 💥💥💥
@kallaithirupathimedia4730
@kallaithirupathimedia4730 Жыл бұрын
தங்களின் அனுபவத்தை பதிவிட்டதற்கு மிக்க நன்றி 🥰🙏👍
@thailottery1986
@thailottery1986 Жыл бұрын
கூடங்குளம் ஜெபராஜ் அவர்களை மனதில் வைத்து நினைவு கூர்ந்தமைக்கு நன்றி அண்ணா❤
@allurkumarallursivakumar6320
@allurkumarallursivakumar6320 Жыл бұрын
கபடியிலும் சிறந்த பிளேயர் நல்ல விளையாட்டு வீரர் குணத்தின் 100 மடங்கு உயர்ந்தவர் நான் ஒரு நாள் காலையில ஆத்துல வெண்ணாத்துல ஓடுவோம் அந்த நாபகம் இருக்கிறது வாழ்த்துக்கள் அருமை சகோதரா
@Saranyasaranya-n6e
@Saranyasaranya-n6e Жыл бұрын
தஞ்சை கபாடி கிங் ஜித்து அண்ணா ❤❤❤
@SathishKumar-uw5ri
@SathishKumar-uw5ri Жыл бұрын
அவர் ஒரு தரமான இந்திய வீரர்
@prasanthdurairaj775
@prasanthdurairaj775 Жыл бұрын
மிகவும் எளிமையான மனிதர்
@dhanaselvandhana
@dhanaselvandhana 10 ай бұрын
நான் அரியலூர் மாவட்டம்,குமிழியம் தியாகி திலீபன் நினைவு கபாடி அணியை சார்ந்தவன். அண்ணன் அவர்களுக்கு எங்கள் அணி மிக பரீட்சை யம். அண்ணன் அவர்களிடம் எனக்கு பிடித்தது,நாங்கள் பொதுவாகவே போட்டி வைத்தோம் என்றால் அசைவ உணவு வழங்குவோம், ஆனால் அண்ணன் ஏதோ ஒரு வீட்டின் தின்னையில் அமர்ந்து அக்கா பழைய சோரு இருந்தாக் கொடுங்க என்று உரிமையாக வாங்கி சாப்பிடும் எளிமையான மனிதர் ❤️
@prakashrajaraman4189
@prakashrajaraman4189 Жыл бұрын
எனக்கு பிடித்த நல்ல நேர்மையான வீரர்❤
@SathishKumar-uw5ri
@SathishKumar-uw5ri Жыл бұрын
நல்ல மனிதர் நல்ல இந்திய விளையாட்டு வீரர்
@karthikalatha7264
@karthikalatha7264 Жыл бұрын
எங்கள் உயிர் கபாடி ❤
@KumaraveluAnanthan-ox6jg
@KumaraveluAnanthan-ox6jg Ай бұрын
மிக சிறப்பு ஜித்து நான் நாகப்பட்டிணம் ஆனந்.கிருபா ரொம்ப சந்தோசமாக இருக்கு வாழ்த்துக்கள்.
@a.r.chinnachinna2996
@a.r.chinnachinna2996 Жыл бұрын
என்றும் எங்கள் மாமா வழியில் ❤❤
@vigneshthiyagu779
@vigneshthiyagu779 6 ай бұрын
தஞ்சையின் தலைசிறந்த கபாடி வீரர் திருவையாறு ஜித் அண்ணன் ❤️😍😍😍
@rajkumarg8656
@rajkumarg8656 Жыл бұрын
Great player 🔥anna neegah always hero💪✌️🔥🔥🔥🔥
@brm_akash_8
@brm_akash_8 Жыл бұрын
Thanjavur kabaddi Hero 😊
@Veeramani-in9mn
@Veeramani-in9mn Жыл бұрын
🦁உண்மையில் அசாத்திய திறமை கொண்ட வீரர்👏
@sarunkumars993
@sarunkumars993 Жыл бұрын
Thanjai kabaddi king jithu anna❤️
@Ajmeer-ih9hs
@Ajmeer-ih9hs 5 ай бұрын
Tks youtuber 🎉 for taking interview in this legend Mr. Jith. 1999 He played for Sun paper mill, I saw several matches he was played. Especially Subash vs Paper mill in vkpuram, Jith played well, unforgettable match was. God bless u.
@mariraj4917
@mariraj4917 Жыл бұрын
மிகச்சிறந்த கபாடி வீரர் இந்திரஜித் அண்ணா
@barakkathnick7229
@barakkathnick7229 Жыл бұрын
My Riyal hero jith anna sun papermil Hero
@kabaddishorts16
@kabaddishorts16 Жыл бұрын
Thanjavur (dt) Vellamperambur Parthiban Trichy city police team play 6 national play continues Tamil nadu top play 2005 to 20013
@yesudassjothiyesudassjothi6762
@yesudassjothiyesudassjothi6762 Жыл бұрын
Best player in the Tamilnadu 🎉🎉🎉
@tamilselvi474
@tamilselvi474 Жыл бұрын
I really happy to see you anna, ரொம்ப நாள் உங்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைகிலயேனு வருந்திருக்கேன் but I really happy today anna , நீங்க game innakum marakka mudila ,niraya anna kitta கேட்டிருக்கேன் உங்களை பற்றி today I see you , anna happy
@ramarajramasamy287
@ramarajramasamy287 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணாவுக்கு.. எனக்கும் நன்கு தெரியும்.. அண்ணாவுக்கும் என்னைய தெரியும்... மிகவும் நல்ல மனிதர்
@kallaithirupathimedia4730
@kallaithirupathimedia4730 Жыл бұрын
தங்களின் பதிவிற்கு மிக்க நன்றி 🥰🙏👍
@kaviyarasankavi4757
@kaviyarasankavi4757 Жыл бұрын
Postal coach மாயா சார் உங்களை என்னிடம் அறிமுகம் செய்து வைத்தார் .உங்களை இந்தியாவின் சிறந்த ரைடர் என்று கூறினார்.உங்களை சந்தித்தது சிறந்த அனுபவம்..........
@kallaithirupathimedia4730
@kallaithirupathimedia4730 Жыл бұрын
உண்மையில் ஜித் அண்ணன் இந்திய அளவில் தலை சிறந்த கபாடி விளையாட்டு வீரர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.. தங்களின் அனுபவத்தை பதிவிட்டதற்கு மிக்க நன்றி அய்யா 🥰🙏👍
@NMurugeshan-zh9ld
@NMurugeshan-zh9ld Жыл бұрын
U r great 👍👍👍👍👍👍👍
@sakthim5993
@sakthim5993 Жыл бұрын
Thanjaivurukku kabaadi king anna❤❤❤❤❤❤❤❤❤
@arjunanarjun3476
@arjunanarjun3476 Жыл бұрын
Congratulations very good Kabaddi player old player gold 🥇 Kabaddi player❤
@gurumoorthi6640
@gurumoorthi6640 Жыл бұрын
Superbbb anna...
@dineshselambarasan1797
@dineshselambarasan1797 Жыл бұрын
very very excellent speech.. sir..
@Davidraj-yk1wd
@Davidraj-yk1wd Жыл бұрын
Super Jith Annan
@ThanigamalaiPasarThalaivar
@ThanigamalaiPasarThalaivar Жыл бұрын
Super sir..❤❤
@simsonpriya860
@simsonpriya860 Жыл бұрын
உங்கள் ரசிகன் நான்
@karikalankarikalan9873
@karikalankarikalan9873 Жыл бұрын
Mama is always ultimate❤😍😇 late interview video bro😢🥰
@vijaykabaddi3517
@vijaykabaddi3517 Жыл бұрын
My favourite player anna❤
@bharathisportsacademy.3400
@bharathisportsacademy.3400 Жыл бұрын
Great player
@shajahanshaji2741
@shajahanshaji2741 5 ай бұрын
கணேசன் அண்ணன் அவர் தம்பி தென்னவன் குத்தாலம் மாயவரம் வழி சிறப்பாக ஆடிய போது அண்ணன் ராஜரத்தினம் ஆடியதும் பார்த்தவன் நான் என்பதில் பெருமை படுகிறேன்.
@kalidasanm4122
@kalidasanm4122 Жыл бұрын
Super annna👌👌👌👌
@ManiKandan-ki2yn
@ManiKandan-ki2yn Жыл бұрын
அருமையான பதிவு
@davidrajs2685
@davidrajs2685 4 ай бұрын
மணத்தி கணேசன் அண்ணா மிகச் சிறந்தவர் இந்திரஜித் அண்ணா.அப்படிப்பட்ட தட்டிக் கொடுத்து பாராட்டக் கூடிய குணம் இப்போதையா வீரர்கள் இல்லை இந்திரஜித் அண்ணா.மணத்தி கணேசன் அண்ணா கூட விளையாடி அவர் தோற்று கணேசன் அண்ணா உங்களை பாராட்டி இருக்கிறார் என்றால் மிகச் சிறந்த வீரர் அண்ணா நீங்க(இந்திரஜித்).வாழ்த்துக்கள் அண்ணா.
@thiruammu1690
@thiruammu1690 Жыл бұрын
வாழ்க வளமுடன் அண்ணா
@gopigopi3894
@gopigopi3894 Жыл бұрын
Super player அண்ணா
@மனோகுடும்பர்
@மனோகுடும்பர் Жыл бұрын
அண்ணன் அண்ணன்தான்....❤
@saranraj4480
@saranraj4480 9 ай бұрын
எனது கிராமத்தில் நடைப்பெற்ற அகில இந்தியா கபடி போட்டில் இறுதி ஆட்டத்தில் மதிப்புக்குரிய அண்ணா இந்தராஜித் அவர்கள் ஆட்டம் முடிந்த பிறகு நான் சென்று வாழ்த்துகள் குரினேன் அண்ணா அதற்கு அண்ணா தம்பி நன்றி சொன்னர மிகவும் தன்மை குனம் உள்ள விரார்
@UdhayaKumar-wi6iz
@UdhayaKumar-wi6iz Жыл бұрын
வாழ்க கபடி🎉🎉🎉
@venkats6610
@venkats6610 Жыл бұрын
Tn King jith annan!
@KunalAji
@KunalAji Жыл бұрын
Yennudaiya thambi guru annatha ❤❤❤❤❤
@NMurugeshan-zh9ld
@NMurugeshan-zh9ld Жыл бұрын
Im tuticorin kabady player my team all player before sun baper mill player. Stepean, and many people 👍👍👍👍👍👍
@NMurugeshan-zh9ld
@NMurugeshan-zh9ld Жыл бұрын
My team name before KMC tuticorin, banner, we r team Ganesan anan also
@vallarasuarmy9176
@vallarasuarmy9176 Жыл бұрын
கபடி விளையாட்டில் தமிழகத்தில் சிறந்த ஒரு கபடி வீரர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள உட்கோட்டை சுந்தரமூர்த்தி அண்ணண் ❤ அவர்களை பேட்டி எடுக்குமாறு கேட்டுகொள்கிறேன்
@kallaithirupathimedia4730
@kallaithirupathimedia4730 Жыл бұрын
கண்டிப்பாக எடுக்கலாம் நண்பா 👍
@sugajin10sugajin95
@sugajin10sugajin95 Жыл бұрын
சூப்பர் அண்ணா 🎉
@SwathiVeerapandiyan-fi3ez
@SwathiVeerapandiyan-fi3ez Жыл бұрын
மிகச்சிறந்த கபாடி வீரர் இவரும் சேரலாதன் அண்ணனும் ஒரே அணியில் விளையாடினார் கள் என்று சொல்லி கேள்வி பட்டு இருக்கிறேன்
@sathiskannan7367
@sathiskannan7367 5 ай бұрын
Thenkudi match runner , winner sampriti thirupur
@ASHOKKUMAR-ke6rx
@ASHOKKUMAR-ke6rx 6 ай бұрын
அண்ணனை பேட்டியில் காண்பது எல்லையில்லா சந்தோஷம்... அண்ணன் மேல் மிகுந்த பாசம்....அளவில்லா மரியாதை....அண்ணன் விளையாடிய களத்தில் நானும் அவரின் கைகோர்த்து விளையாடிய பெருமை எனக்கும் உண்டு....❤❤❤❤❤❤❤❤❤
@MRDeva-bi2rc
@MRDeva-bi2rc Жыл бұрын
தஞ்சாவூர் மாவட்டத்தில் வெள்ளம் பெரம்பூர் பார்த்திபன் அண்ணாவ நேர்காணல் எடுங்க சகோ
@kallaithirupathimedia4730
@kallaithirupathimedia4730 Жыл бұрын
நிச்சயம் பார்த்திபன் அவரை நேர்காணல் எடுக்கிறோம் நண்பா 👍👍👍
@MRDeva-bi2rc
@MRDeva-bi2rc Жыл бұрын
@@kallaithirupathimedia4730 நன்றி
@thanjaivetri4997
@thanjaivetri4997 Жыл бұрын
ஒரத்தநாடு கண்ணந்தங்குடி கிருஷ்ணமூர்தியை நேர்காணல் நடத்த வேண்டுகிறோம்
@ManojManoj-d9v3k
@ManojManoj-d9v3k Жыл бұрын
எங்கள் ஊரில் இவர் விலையாடி இருக்காரு ❤
@DavaSagayam-d4u
@DavaSagayam-d4u Ай бұрын
தேவசகாயம் கபாடி அணி வீரர்கள் சார்பாக வாழ்த்துக்கள் அண்ணா.
@PROFESSAR-o6e
@PROFESSAR-o6e Жыл бұрын
❤❤❤
@sivaramansiva8418
@sivaramansiva8418 9 ай бұрын
இந்திஜித் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!தொடர்ந்து விளையாட்டுவீரர்கள் குறித்த தொடர்ந்து காணொளிகள் வெளியிடுங்கள்.தமிழக இளைஞர்களை ஊக்கப்படுத்துங்கள்.
@RathisKumar-yc1kq
@RathisKumar-yc1kq 5 ай бұрын
Anna unga interview romba nalla irukku vazhthukkal anna🎉🎉🎉🎉
@yazhiniinthrajith6576
@yazhiniinthrajith6576 Жыл бұрын
@rojarojs914
@rojarojs914 Жыл бұрын
APPA😊
@tamilarasan409
@tamilarasan409 4 ай бұрын
Great Salute sir❤
@kalliyappac4968
@kalliyappac4968 5 ай бұрын
Old is gold congratulations 👏👏
@charukesh5991
@charukesh5991 Жыл бұрын
💥💥💥
@SaiSai-vo3ip
@SaiSai-vo3ip Жыл бұрын
👍👍
@asutha7233
@asutha7233 Жыл бұрын
கபாடியில் மாவீரன் அண்ணன். .
@Mirsu_Mersi
@Mirsu_Mersi Жыл бұрын
மாப்பிள்ளை சூப்பர் ரஜினி சேனக்கரை
@thailottery1986
@thailottery1986 Жыл бұрын
அண்ணன் தாங்கள் கூறிய திரு செந்தூர் ஆட்டத்தில் முதல் பரிசு பெற்ற அணி கூடங்குளம் சரத் கபாடிகுழு
@yazhiniinthrajith6576
@yazhiniinthrajith6576 Жыл бұрын
Sun paper winner ❤
@yazhiniinthrajith6576
@yazhiniinthrajith6576 Жыл бұрын
நாங்கள் கூறியது சரி.நீங்கள் புள்ளி விவரங்களை சரி பார்க்கவும்.
@mrmani2694
@mrmani2694 Ай бұрын
Jith naah nee fire nahh❤️‍🔥
@LemonMen-rz2cc
@LemonMen-rz2cc Жыл бұрын
🌹👌👍💪🙏🌷
@RamPrakash-pl5jx
@RamPrakash-pl5jx Жыл бұрын
அண்ணாவிற்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது மிகவும் வருத்தம்
@SaiSai-vo3ip
@SaiSai-vo3ip Жыл бұрын
Makkalin anbai vida sirantha Angeegaram verenna vendum........ Makkal manathai vendravar annan Jithu❤❤❤
@harithramohanraj5505
@harithramohanraj5505 8 ай бұрын
எங்கள் ஊர் அணியின் வீரர் சுரேஷ். Tamilnadu senior team 2004& 2005 la oru full time otthai aalu பாடுவார் யாருமே ride poga மாட்டாங்க
@prasathprasath7690
@prasathprasath7690 Жыл бұрын
Anna Perambalur district Ammapalayam Sahara team player Suresh Anna interview pannuga Annan please
@abithabith7450
@abithabith7450 Жыл бұрын
KinG 🔥
@naveent2410
@naveent2410 Жыл бұрын
ANNA Vennalodai RAJINI ANNA matches video upload pannunga please 🙏
@kandithampattukannan5457
@kandithampattukannan5457 Ай бұрын
All is good. Your village name and your village team name and your team rajeni and Karikalan he All so very good players. 👍
@davidrajs2685
@davidrajs2685 4 ай бұрын
இந்திரஜித் அண்ணா ரொம்ப கஷ்டமா இருக்கு அண்ணா.திறமை இருந்தும் அரசு வேலையில்லை.மிகவும் வேதனையாக இருக்கு.
@gramiyakadhal8236
@gramiyakadhal8236 Жыл бұрын
💥........💌
@rajs4681
@rajs4681 10 ай бұрын
Ungala nenasha perumaiyaga irukku na super na❤❤❤❤❤❤❤❤❤
@jeganjegan1299
@jeganjegan1299 Жыл бұрын
சன் பேப்பர் மில் அணியில் விளையாடிய நிறைய வீரர்கள் குறிப்பாக சுப்ரமணி, ராஜன்,சலோ,இந்ரஜித் இன்னும் நிறைய வீரர்களுக்கு அரசு வேலை கிடைக்க வில்லை.
@rajakumarraj558
@rajakumarraj558 7 ай бұрын
🙏🤝®️
@rajakumarraj558
@rajakumarraj558 7 ай бұрын
ம்ம்
@etteikk2135
@etteikk2135 Жыл бұрын
Kabaddi king
@m.nitharshanam.likhesh6317
@m.nitharshanam.likhesh6317 Жыл бұрын
Super anna❤
@gokulansakthi7179
@gokulansakthi7179 Жыл бұрын
❤️💥
@Sudhakarsudhakar-y7k
@Sudhakarsudhakar-y7k 5 ай бұрын
Thanjavur king mama❤❤
@dhanushkumar6895
@dhanushkumar6895 Жыл бұрын
Part 2 podunga pro pls ❤❤❤
@kallaithirupathimedia4730
@kallaithirupathimedia4730 Жыл бұрын
கண்டிப்பாக விரைவில் பாகம் - 2 வீடியோ எடுக்கலாம் நண்பா 👍
@Chiyanvicky08
@Chiyanvicky08 5 ай бұрын
தஞ்சை மாவட்டம் உங்கள போல ஓரு பிளேயர் வளர்ந்து வருவது ரொம்ப கஷ்டம் தான் அண்ணா 😮😢 நீ ஒரு சிறந்த பிளேயர் அண்ணா ❤🫂
@hardikmaari3263
@hardikmaari3263 6 ай бұрын
Massss Anna🎉
@arunpayanangal8870
@arunpayanangal8870 5 ай бұрын
சூப்பர் player....
@venkatvenkat1927
@venkatvenkat1927 4 ай бұрын
ஜித்து எங்களோடு விளையான்டிருக்கிறார் சக்தி டீம்ல👍
@Karikalvalavan-x9j
@Karikalvalavan-x9j 2 ай бұрын
Neenga Kaduveliya?
@renganathan9375
@renganathan9375 5 ай бұрын
Super anna ❤😊🥰🥰🥰
@SK_KING-c9g
@SK_KING-c9g Жыл бұрын
இந்திரஜித் மிக சிறந்த வீரர் ஆனால் உடுமலைப்பேட்டையில் விளையாடும் போது சிறப்பாக விளையாடி அனைத்து லீக்காட்டங்களிலும் ஸ்கோர் பண்ணிய அவர் இறுதிப் போட்டியில் காவல்துறையிடம் ஸ்கோர் பண்ணாமல் தோல்வியுற்றார்
@keerthigaa7506
@keerthigaa7506 Жыл бұрын
டெல்டா கிங்
@babus2799
@babus2799 5 ай бұрын
Anna kabaddi king 🤴
@velrajn4559
@velrajn4559 11 ай бұрын
ஜீத்து அண்ணா ❤
@kamalkannan7988
@kamalkannan7988 3 ай бұрын
வடுவூர் செவன்கோப்ராஸ் அணியுடன் விளையாடிய இந்திரஜித் வாழ்க வளமுடன்
@KalaiSelvan-xe9ey
@KalaiSelvan-xe9ey Жыл бұрын
Nala oru kabaadi verar❤❤
@mohanrajkr7773
@mohanrajkr7773 5 ай бұрын
Annan Patna pirates coach vairavasundaram theriyuma
@prabakaran2418
@prabakaran2418 5 ай бұрын
Best Rider's for tamilnadu
Air Sigma Girl #sigma
0:32
Jin and Hattie
Рет қаралды 45 МЛН
Air Sigma Girl #sigma
0:32
Jin and Hattie
Рет қаралды 45 МЛН