Thiruvallur Veeraraghava Perumal Temple , Thiruevvul , திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் கோயில்

  Рет қаралды 50,262

Ganesh Raghav

Ganesh Raghav

3 жыл бұрын

This video shows the Veeraraghava Perumal Temple , hope you like this video
பாசுரம் -1
**.கசையாடை மூடியோடிக் காதல் செய்தானவனுர்
நாசமாக நம்பவல்ல நம்பி நம் பெருமான்
வேயினன்ன தோள் மடவார் வெண்ணெயுண்டான் இவனென்று
ஏசநின்ற எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே .
பாசுரம் --2
**2. தையலாள் மேல் காதல் செய்த தானவன் வாளரக்கன்
பொய்யிலாத பொன்முடிகள் ஒன்பதோடொன்றும் அன்று
செய்த வெம்போர் தன்னில் அங்கு ஓர் செஞ்சரத்தால் உருள
எய்த எந்தை எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே
Pasuram 3.
முன் ஓர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து அரக்கன்
மன்னூர் தன்னை வாயினால் மாள முனிந்து அவனே ,
பின் ஓர் தூது ஆதி மன்னர்க்காகி பெரு நிலத்தார்
இன்னார் தூதனென நின்றான் எவ்வுள் கிடந்தானே .
Pasuram 4.
பந்தணைந்து மெல்விரலாள் பாவை தன் காரணத்தால் ,
வென்திறலேறேழும் வென்றவேந்தன் விரிபுகழ்சேர்
நந்தன் மைந்தனாகவும் நம்பி நம் பெருமான் ,
எந்தை தந்தை தம் பெருமான் எவ்வுள் கிடந்தானே .
Pasuram 5.
பாலனாகி ஞாலமேழும் உண்டு பண்டு ஆலிலைமேல்
சால நாளும் பள்ளி கொள்ளும் தாமரை கண்ணன் ,எண்ணில்
நீலமார் வண்டுண்டு வாழும் நெய்தலந்தண் கழனி
ஏல நாறும் பைம்புறவில் எவ்வுள் கிடந்தானே .
Pasuram 6
சோத்த நம்பியென்று தொண்டர்மிண்டித் தொடர்ந்து தழைக்கும்
ஆத்தன்நம்பி செங்கணம்பி ஆகிலும் தேவர்க்கெல்லாம்
மூத்த நம்பி முக்கணம்பி என்று முனிவர் தொழுது
ஏத்தும் நம்பி எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே .
Pasuram 7.
திங்களப்பு வானெரி காலாகி திசை முகனார்
தங்களப்பன் சாமியப்பன் பாகத்திருந்த வண்டுண்
தொங்கலப்பு நீள்முடியான் சூழ்கடல் சூட நின்ற
எங்களப்பன் எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே .
Pasuram 8
முனிவன் முர்த்தி மூவராகி வேதம் விரித்துரைத்து
புனிதன் பூவை வண்ணன் அண்ணல் புண்ணியன் விண்ணவர்கோன்
தனியன் சேயன் தானொரு வனாகிலும் தன்னடியார்க்கு
இனியன் எந்தை எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே .
Pasuram 9
பந்திருக்கும் மெல்விரலாள் பாவை பனி மலராள்
வந்திருக்கும் மார்வன் நீலமேனி மணிவண்ணன்
அந்தரத்தில் வாழும் வானோர் நாயகனாய் மைந்த
இந்திரற்கும் தம்பெருமான் எவ்வுள் கிடந்தானே
Pasuram 10
இண்டை கொண்டு தொண்டரேத்த எவ்வுள் கிடந்தானை
வண்டு பாடும் பைம்புறவின் மங்கையர்கோன் கலியன்
கொண்ட சீரால் தண் தமிழ் மாலை ஈரைந்தும் வல்லார்
அண்டம் ஆள்வது ஆணை அன்றேல் ஆள்வார் அமருலகே
for enquiries : ganeshraghav522@gmail.com
if you like to support or sponsor me, you can do it through
Google pay upi id : ganeshraghav522@okaxis
paypal : www.paypal.me/ganeshraghav
facebook: / ganeshraghav. .
twitter: / ganeshraghav2
instagram: / ganeshragha. .
#VeeraraghavaPerumalTemple #Thiruvallur #Ganeshraghav

Пікірлер: 230
@MOHANRAJ-rb3eb
@MOHANRAJ-rb3eb 3 жыл бұрын
எத்தனையோ முறை கோவிலுக்கு சென்று இருந்தாலும் உங்கள் சேனலில் மீண்டும் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சி
@Buvana79
@Buvana79 3 жыл бұрын
பெருமாள் அமர்ந்து கொண்டு அருள் பாலிக்கும் கோயில் வீடியோ போடுங்க 🙏
@rameshcabletv4929
@rameshcabletv4929 Жыл бұрын
அருமை கணேஷ் எங்கள் குலதெய்வம் தெரியாத வரலாறு தெரிந்து கொண்டேன் நன்றி
@malasundari5024
@malasundari5024 3 жыл бұрын
திருநீர்மலை பெருமாள் மிகவும் அருமையாக மனம் நிறைந்த காட்சி தருகிறார் பார்க்கவும் வணக்கம்
@janakiiyengar9932
@janakiiyengar9932 2 жыл бұрын
சூப்பர் ராகவ்.ரொம்ப நாள் கழித்து உன் குரல் கேட்கிறேன்.மிக்க மகிழ்ச்சி.வாழ்க வளமுடன்.
@vishalinikamlithafuntime7636
@vishalinikamlithafuntime7636 3 жыл бұрын
எங்க ஊர் தம்பி சக்தி வாய்ந்த பெருமாள்
@chiapet9570
@chiapet9570 3 жыл бұрын
This is our kuladaivam . Thank you for sharing Ganesh.
@Lakshmi_sj
@Lakshmi_sj 3 жыл бұрын
பதிவுகள் அனைத்தும் நன்றாக இருக்கிறது இறைவனை நேரில் சென்று பார்த்தது போல் உள்ளது, நன்றி
@gelango3851
@gelango3851 3 жыл бұрын
Thanks I went so many times to that temple. But after marriage i settled in Singapore. So 11 yrs ofenly i think about that perumal. Today in your coverage i had opertunity to see that temple. Thanks once again brother.
@komalajosh3260
@komalajosh3260 Жыл бұрын
கோவில் வரலாறு கூறியமைக்கு நன்றி. ஓம் நமோ பகவதே வாசுதேவாய🙏
@dilipkumar-en5zb
@dilipkumar-en5zb 3 жыл бұрын
Enga kula dievam Kovil romba thanks
@nishapankajalakshmi9419
@nishapankajalakshmi9419 3 жыл бұрын
Engal Kula Deivam....Veeraragava Perumal...... Thanks for sharing the Pasurams...🙏
@deepika_aari
@deepika_aari Жыл бұрын
Hai...one doubt en husband kulatheivam Lakshmi Narasimha nu mamanar sonnaru...innoru Kula theivam irukunu solraga but Veera ragavar samiyanu therila mamanar adikadi veeraragavar name solluvaru but confirm ah Kula theivamanu therila...mamanar mamiyar ippo Ila... Ungaluk inoru kulatheivam iruka? Entha Sami?
@Vijayaramesh-fz4sl
@Vijayaramesh-fz4sl 3 жыл бұрын
நன்றி கணேஷ் வாழ்த்து க்கள்.
@srigovindarajaswamimurugar3713
@srigovindarajaswamimurugar3713 3 жыл бұрын
ப்ரோ நாங்க காணும் பொங்கல் அன்னைக்கு திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் புட்லூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் போனோம்
@tharaa.a8079
@tharaa.a8079 3 жыл бұрын
எங்களோட குல தெய்வம் நமோ நமோ நாராயணா 🙏🙏🙏🙏🙏🙏
@dhanabalmani5798
@dhanabalmani5798 Жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் கண் கோடி வேண்டும்
@user-mv1il1cb4z
@user-mv1il1cb4z 4 ай бұрын
ஹாய் கணேஷ் ராகவன் உங்கள் சேனல் வளர வாழ்த்துக்கள் அருமையான கோவில்கள் பயணம் பழமையான கோவிலோட வரலாறு அருமையாக புரியும்படி சொல்றீங்க உங்களுடைய எல்லா வீடியோவும் எங்கள் குடும்பத்துடன் பார்ப்போம் அருமை வாழ்த்துக்கள்
@shashisharmila4395
@shashisharmila4395 3 жыл бұрын
அருமையான ஒரு திருக்கோயில்!!! உங்களின் இந்த புதிய சாயனகோலத்தில் இருக்கும் பெருமாளை சேகரிக்கும் ஆர்வம் வரவேற்கத்தக்கது!!!! வாழ்த்துக்கள் உங்களுக்கு!!!! மேலும் நிறைய கோயில்களை எங்களுக்கு காட்டவும்!!!! கண்டிப்பா நான் இந்தியாவுக்கு வரும்போது, இந்த திருக்கோயிலுக்கு செல்ல ஆர்வமாக உள்ளேன்!!! நன்றி, கணேஷ்!!!
@saikuppurajchannel7794
@saikuppurajchannel7794 2 жыл бұрын
Om namo narayana namaha
@JothiJothi-ib8ph
@JothiJothi-ib8ph 3 жыл бұрын
கணேஷ் ராகவ் எனக்கு காலெண்டர் அனுப்பியதற்கு மனமார்ந்த நன்றிகள் கணேஷ் ராகவ்.மிகமிக சந்தோஷமாக இருக்கிறது கணேஷ்.வீட்டி அனைவரிடமும் உங்களை காண்பித்தேன் கணேஷ்.இனிய காலை வணக்கம் கணேஷ் ராகவ்.🙏🌹💐
@Maga.tn36
@Maga.tn36 Жыл бұрын
ஓம் ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள்.......🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺
@chandvee
@chandvee Жыл бұрын
Om namo narayana .... Arumai pathivu
@sasirekhasankar2154
@sasirekhasankar2154 3 жыл бұрын
வணக்கம் தம்பி இங்கேயும் சென்றோம் பக்கத்தில் ஒரு சிவன் கோயிலுக்கும் சென்றோம் வாழ்த்துக்கள் வெற்றி நிச்சயம்
@user-ip5iy4sb3e
@user-ip5iy4sb3e 3 жыл бұрын
ஹாய். கணேஷ். சயனக்கோலப்பெருமாள். மிக அழகு. நன்றி.
@neelaveniramasamy7928
@neelaveniramasamy7928 3 жыл бұрын
Arumai oldest beautiful temple happy for your video 🙏🙏🙏 thanks Ganesha
@vimalaravishankar7394
@vimalaravishankar7394 3 жыл бұрын
We are blessed...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@selvaraninadarajah5391
@selvaraninadarajah5391 3 жыл бұрын
அழகான கோயில்.ரொம்பசுத்தமாகவும் இருக்கிறது.கொடுத்துவைத்தவர் என்றுஉங்களைத்தான் சொல்லலாம்.உங்களுடன் என்றும் இருக்கும் நவீனுக்கு நன்றி சொல்லி மாளாது.
@anirudhmc6890
@anirudhmc6890 3 жыл бұрын
Very nice explanation Ganesh bro 😊 Beautiful Koil, Vimanam, Pushkarini 🙏 Let Lord Vaidya VeeraRaghava Perumal bless everyone and eradicate this current pandemic 🙏
@JothiJothi-ib8ph
@JothiJothi-ib8ph 3 жыл бұрын
கணேஷ் ராகவ் நீங்க திருவள்ளுர் இன்னோரு முறை வரும்போது. நான் உங்களை கண்டிப்பாக பார்ப்பேன் . கணேஷ் நீங்க கண்டிப்பா வாங்க.மிக்க நன்றி கணேஷ் ராகவ் மற்றும் நவீன் அவர்களும் மிக்க நன்றி கணேஷ் ராகவ்.💐🌹🙏
@JothiJothi-ib8ph
@JothiJothi-ib8ph 3 жыл бұрын
கணேஷ் இனிய காலை வணக்கம்.🙏🌹💐
@JothiJothi-ib8ph
@JothiJothi-ib8ph 3 жыл бұрын
கணேஷ் ராகவ் இனிய இரவு வணக்கம்.🙏🌹💐
@JothiJothi-ib8ph
@JothiJothi-ib8ph 3 жыл бұрын
கணேஷ் ராகவ் இனிய இரவு வணக்கம் கணேஷ்.🙏🌹💐
@JothiJothi-ib8ph
@JothiJothi-ib8ph 3 жыл бұрын
கணேஷ் ராகவ் நீங்க திருவள்ளுர் வந்தீங்கலா.மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.கணேஷ் மிகவும் அழகான கோவில் கணேஷ். இன்னும் நீங்க வந்தும் இன்னும் ஆழமாக இருந்தது கணேஷ் கோவில்.கணேஷ் இனிய இரவு வணக்கம் கணேஷ்.சில நாட்களுக்கு பிறகு உங்கள் நண்பர் நவீன் அவர்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.கணேஷ்💐🌹🙏
@devendrankrishnan7774
@devendrankrishnan7774 3 жыл бұрын
பல தடவை பார்த்து ரசித்தது சென்னைக்கு மிக அருகில் 🏃🌾🌾🌾🌾🌾🌾🏠🏠🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
@chandrikack5285
@chandrikack5285 3 жыл бұрын
So sweet of you ungala and ungaloda koilgalapatthina vivaripu yellame azhaguthan PERUMAL THAYARA ye sevicha oru unarvu iruku...unga vedio moolam...🙏🙏🙏🙏🙏🙏🙏👍
@malikutty9024
@malikutty9024 3 жыл бұрын
Nice explanation. I am watching your videos from athivaradhar days. Well improved commentary.👍👍👍👍 2nd பாசுரம் - காசையாடை மூடி....
@radhakannan3318
@radhakannan3318 3 жыл бұрын
Your every explain excellent Raghav ! I dharshaned 2 times this Kovil at 2004. My very favourite kovil. Now many more wishes for ur kind work n thanks to see thru u.
@anuradhakrishnan6321
@anuradhakrishnan6321 3 жыл бұрын
Video arumai Ganesh 🙏🌺🌼👌
@user-ip5iy4sb3e
@user-ip5iy4sb3e 3 жыл бұрын
குங்கும்இட்ட. நெற்றி. மிக. அழகு. தம்பிஉனக்கு ஹாய். நவீன். பேசினால்என்ன.. வாழ்த்துக்கள்.
@JothiJothi-ib8ph
@JothiJothi-ib8ph 3 жыл бұрын
கணேஷ் ராகவ் நீங்க திருவள்ளுர் வந்தீங்கலா . மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. கணேஷ் மிகவும் அழகான கோவில் கணேஷ் ராகவ். இனிய இரவு வணக்கம்.💐🌹🙏
@GaneshRaghav
@GaneshRaghav 3 жыл бұрын
🙏🙏🙏
@JothiJothi-ib8ph
@JothiJothi-ib8ph 3 жыл бұрын
@@GaneshRaghav கணேஷ் ராகவ் சாப்டீங்கலா . இனிய இரவு வணக்கம்.கணேஷ் ராகவ்.🙏🌹💐
@kalnishulalithykiran1740
@kalnishulalithykiran1740 3 жыл бұрын
Iam big follower of u r page from starting just bcas of u r updates of kanchi temple ur great bro
@BalajiBalaji-nf2jx
@BalajiBalaji-nf2jx 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@beigomaacademymathsclub5873
@beigomaacademymathsclub5873 3 жыл бұрын
Ganesh Ji, I had a dream of going to Varadaraja perumal temple.🤗
@jayesvaraam9817
@jayesvaraam9817 3 жыл бұрын
Super, bro!
@beigomaacademymathsclub5873
@beigomaacademymathsclub5873 3 жыл бұрын
Thanks. :)
@saraswathydjearam9068
@saraswathydjearam9068 3 жыл бұрын
Vazhga valamudan thanks for both of you 🙏
@balakrishnansrinivasan6543
@balakrishnansrinivasan6543 3 жыл бұрын
பெருமாள் உங்களைப் பிடித்துக்கொண்டு விட்டார்..தம்பிகளா...🙏🙏👐👐💐💐
@GaneshRaghav
@GaneshRaghav 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@kalyani56568
@kalyani56568 3 жыл бұрын
Paasuram arumai. Veeraragava perumal temple darisanam seithom. Nandri Ganesh and Naveen
@c.v.manjunathc.v.manjunath3840
@c.v.manjunathc.v.manjunath3840 3 жыл бұрын
Boys both U SUPER men, U giving us ratherly Bhakatarkal Swamy sholigar& veera Raghavar kovil history & Moolvar Darshanam, Thanks to U boys, May & must get SRI LAKSHMI NARASIMHAR Blessings & protection to U Both 🙏🙏🙏🙏
@kalyanisuri4930
@kalyanisuri4930 3 жыл бұрын
Superb video superb explanations 👍👍
@kuchisambar
@kuchisambar 3 жыл бұрын
கோயில் குளம் பக்கத்துல ஒரு சிவன் கோயில் உள்ளது ரெண்டு கோயில் கும் ஒரே குளம் தான்
@ramyasharath8952
@ramyasharath8952 3 жыл бұрын
Another very nice temple visit.. Keep going...
@manidesik2102
@manidesik2102 3 жыл бұрын
Awesome Ganesh Raghav! Thank you from California, America.
@prabaloganathan
@prabaloganathan 3 жыл бұрын
ஓம் நம ஓம் நாராயணா 🕉🕉🕉🙏🙏🙏
@soniyap3437
@soniyap3437 Жыл бұрын
Enga ooru anna ...😊 my street back tha kovil
@rmkpositivethoughtfeed2972
@rmkpositivethoughtfeed2972 2 жыл бұрын
Superb bro.
@rajapriyan5987
@rajapriyan5987 3 жыл бұрын
This is my grandma kula deivam, thanks for sharing 🙏
@priyadarshinis8263
@priyadarshinis8263 2 жыл бұрын
Superb Ganesh Thanq for the information bro 🙏
@KiranKumar-ew5mw
@KiranKumar-ew5mw 3 жыл бұрын
Thanks Bro for the detailed info about temple.. Will go there for sure
@p007t
@p007t 3 жыл бұрын
Thank you very much for the pasurams
@kalpanajaikumar6648
@kalpanajaikumar6648 3 жыл бұрын
Super thanks thambi What ever health issues will be solved that's his speciality
@kasthurikrishnamachari7227
@kasthurikrishnamachari7227 3 жыл бұрын
I felt lame inside the TEMPLE---GOOD--THANKS
@gopinathnk2470
@gopinathnk2470 3 жыл бұрын
சிறப்பு 👍👏🙏🙏
@kalaiarasib6599
@kalaiarasib6599 3 жыл бұрын
Temple video nice thagaval migavum arumai thanks thambi Naveen
@chandralekha6296
@chandralekha6296 3 жыл бұрын
Tiruvallur Veeraragahava perumal Temple is very big and Beautiful. Very interesting Story . New Moon day is Special in this Temple. Beautiful pond. Tepavurchavam held in this pond is looking so Cute. Nice Vlog. Thank you so much to you and Naveen 🙏🌹🙏
@udayadarshan2668
@udayadarshan2668 2 жыл бұрын
Bbbb
@jeyaanandharaj6832
@jeyaanandharaj6832 10 ай бұрын
திருப்பூர் ல பஸ் ஸ்டாண்ட் ல இருந்து நடந்து போற தூரத்துல ஒரு வீர ராகவ பெருமாள் கோவில் இருக்கு. மிகவும் பழமையான கோவில் அது பற்றி வரலாறு போடுங்க
@sakthiya761
@sakthiya761 Жыл бұрын
Om Namonaraya 🙏🙏🙏🙏
@usharani8027
@usharani8027 3 жыл бұрын
ஹாய் கணேஷ் கண்ணா ! மிகவும் நன்றி . அருமையான ஆழ்வார் பாசுரங்கள் மற்றும் அதன் அர்த்தத்துடன் அற்புதமான பதிவிட்டதற்கு மிகவும் நன்றி நன்றி நன்றி! ! எவ்வளவோ கேள்வி பட்டிருந்தாலும் உன் மூலம் கிடைக்கும் பதிவிற்கு ஒரு தனித்துவம் நிறைந்து உள்ளது செல்லம் !!!! மிகவும் நன்றி கண்ணா ! ஸ்ரீ ராம ஜெயம் .
@GaneshRaghav
@GaneshRaghav 3 жыл бұрын
Thank you amma 😍😍
@shanthysathya4406
@shanthysathya4406 3 жыл бұрын
Super Ganesh ! I just visited the temple 10 days ago and I was excited to see your video on the same. Keep going 👍
@haripriya3931
@haripriya3931 3 жыл бұрын
Enga ooru kovil video la pakka romba happy ah iruku🙂
@vijayalakshmisridharan6319
@vijayalakshmisridharan6319 3 жыл бұрын
Arumai 🙏🙏🙏
@nammaooruchennai9554
@nammaooruchennai9554 3 жыл бұрын
This temple is near by Chennai any one can easily and I visited the temple 15 times is beautiful temple
@jayaprakashsubramanian2979
@jayaprakashsubramanian2979 2 жыл бұрын
Very beautiful temple and liked your video and sthala puranam. I am from Chennai and feeling very much to visit this temple. Thank you my dear son.
@kavitharanganatha8577
@kavitharanganatha8577 2 жыл бұрын
Super, romba viseshamaana thirukoil. Engu perumaal super. Kodiya noigalai theerpavar. Enga family Deivam enga Veeraraghava perumaal. Enga Kudambadhil cancer noiya ondrum illaamal aakiyar engal Veeraraghava Perumaal. Maadham Amavasai Andru avarai naaingal markamatom. Every Amavasai avaruku sirapu poojai engal veetil. Actually we r from Bangalore. If anybody falls sick, immediately we'll tie kanikai to perumaal and when they recover we come here to thank our Perumaal. Very powerful Perumaal.
@bjmnprm
@bjmnprm 2 жыл бұрын
ஆஹா மிக அருமையான விழியம் 59ஆம் திவ்ய-ஸ்தலம் சிறப்பு
@kavithak.jkavitha2126
@kavithak.jkavitha2126 3 жыл бұрын
Nice video bro thank you so much...
@lalitharameshkumar3147
@lalitharameshkumar3147 3 жыл бұрын
Hai thambi 🥳 first comment ❤️ favorite temple
@balavenkatramaguptasubbara4816
@balavenkatramaguptasubbara4816 3 жыл бұрын
Rombha santhosam ragavji🌹🌹🌹🌹🌹
@ushababu1734
@ushababu1734 2 жыл бұрын
நன்றி...வீரராகவ பெருமாள் தான் எங்கள் குலதெய்வம்....
@deepika_aari
@deepika_aari Жыл бұрын
Hai...one doubt en husband kulatheivam Lakshmi Narasimha nu mamanar sonnaru...innoru Kula theivam irukunu solraga but Veera ragavar samiyanu therila mamanar adikadi veeraragavar name solluvaru but confirm ah Kula theivamanu therila...mamanar mamiyar ippo Ila... Ungaluk inoru kulatheivam iruka? Entha Sami?
@hemadevis2062
@hemadevis2062 3 жыл бұрын
Super raghav we went to the temple,,, u gave good information my boy Thank you 👍👍💐👌👌♥♥♥
@hemadevis2062
@hemadevis2062 3 жыл бұрын
Thank you for the ♥♥♥ raghav
@sureshgiridharapuram108
@sureshgiridharapuram108 Жыл бұрын
Nicely captured and explained Ganesh bro ! It is nostalgia for me being for away from my hometown temple
@sampathkumar-hg4wz
@sampathkumar-hg4wz 3 жыл бұрын
Thanks for video.it was very informative. Tamil nadu,Andra pradesh.,Karnataka all vaishnav temples should be given to vaishnav mutt like ahobilsm,andavan,parakala and poundrikam..
@03arunvigneshr70
@03arunvigneshr70 3 жыл бұрын
Super anna...👌
@perumalsanthosh3512
@perumalsanthosh3512 3 жыл бұрын
Arumai Arumai Arumai
@manosri.axl-a2398
@manosri.axl-a2398 3 жыл бұрын
Hi brother this is my first comment very beautiful vedio
@subhakn80
@subhakn80 3 жыл бұрын
Nice ,thank you
@vishalinikamlithafuntime7636
@vishalinikamlithafuntime7636 3 жыл бұрын
சூப்பர்
@badrinarayanan.g3844
@badrinarayanan.g3844 3 жыл бұрын
Thanks Shri Ganesh Raghav Ji
@vijayashrie668
@vijayashrie668 2 жыл бұрын
Thanks for your video 🙏🙏
@srimathinarasimhan2950
@srimathinarasimhan2950 5 ай бұрын
Sri vaidya veeraraghavar thiruvadigale potri😊
@mudaliyartejas1376
@mudaliyartejas1376 3 жыл бұрын
Superb Bro Like From Mumbai 👍🏻✅
@sankarankonar2505
@sankarankonar2505 3 жыл бұрын
பாசூரம் பாடி பரந்தாமன் Uதம் பணிந்தUக்த சிகாமணியே, பார்புகழ் வரலாற்றை பக்குவமாய் பகர்ந்த Uக்த ரே, உம் பணி சிறக்க வேண்டுகின்றோம்
@dontmesswithme5
@dontmesswithme5 Жыл бұрын
Jai shree Radhekrishna 💜🙏🏼!!!
@premavenkasan2884
@premavenkasan2884 3 жыл бұрын
Superb explanation .
@srigovindarajaswamimurugar3713
@srigovindarajaswamimurugar3713 3 жыл бұрын
Bro this video was very superb thank you for this video
@srigovindarajaswamimurugar3713
@srigovindarajaswamimurugar3713 3 жыл бұрын
ப்ரோ மிகவும் அருமை ப்ரோ நாங்க காணும் பொங்கல் அன்னைக்கு திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலுக்கு சென்றோம் அன்று பிரம்மோற்சவம் நடந்தது ப்ரோ
@krishnavenia8159
@krishnavenia8159 2 жыл бұрын
Thanks lot.
@samuelshanthi7407
@samuelshanthi7407 3 жыл бұрын
Superb thambi
@odakaigamer5489
@odakaigamer5489 Жыл бұрын
Om namo Narayana
@sriramajeyam779
@sriramajeyam779 3 жыл бұрын
Excellent👍👍👍👍
@lakshmiramanathan4468
@lakshmiramanathan4468 3 жыл бұрын
Very good video. Ganesh Raghav
@gskshanthi92
@gskshanthi92 3 жыл бұрын
Super ganesh
@vijayjaishankar8914
@vijayjaishankar8914 2 жыл бұрын
எங்கள் குல தெய்வம் ❤
@deepika_aari
@deepika_aari Жыл бұрын
Hai...one doubt en husband kulatheivam Lakshmi Narasimha nu mamanar sonnaru...innoru Kula theivam irukunu solraga but Veera ragavar samiyanu therila mamanar adikadi veeraragavar name solluvaru but confirm ah Kula theivamanu therila...mamanar mamiyar ippo Ila... Ungaluk inoru kulatheivam iruka? Entha Sami?
@vijayjaishankar8914
@vijayjaishankar8914 Жыл бұрын
@@deepika_aari no oru Kula deivam than engalku Veera raghava saamy
@deepika_aari
@deepika_aari Жыл бұрын
Ohh ok sir...
@thecraftycolours2816
@thecraftycolours2816 3 жыл бұрын
Superb.tnk.u
@janakisanmugalingham1568
@janakisanmugalingham1568 2 жыл бұрын
காணகண்கோடி வேண்டும் இவ் தரிசனம் கிடைத்ததை க்கு மிக்க நன்றிகள் பெருமாள் தாயார் ஆசிர்வாதம் வேண்டி நிற்க்கிறோம் 🙏🌷🙏💐🙏🌺🙏🌻🙏🍁🙏🌹🙏🌷🙏
@RavikkThe
@RavikkThe 3 жыл бұрын
Jai veeraraghava swamy ki jai thanks bro
@kokilagopinathan6595
@kokilagopinathan6595 3 жыл бұрын
Super explanation
@theoccationguy
@theoccationguy 2 жыл бұрын
Om namo narayanaya namaga Om Lakshmi thayea potri Om 🙏🏻💖🌺🌺💞💞❤💚💚💚
@vigneshwarip1995
@vigneshwarip1995 Ай бұрын
எனக்கும் மகேஷ் கும் கல்யாணம் ஆனதும் அந்த கோவிலுக்கு எதாச்சும் நல்லது பண்ணுவேன்❤... அன்னதானம் பண்ணுவேன்☺️ என்னோட மகேஷ் திருவள்ளூர் தான்😊 கண்டிப்பா நான் அங்க வருவேன்😊🙏
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 108 МЛН
59 Thiruvallur Thiru Evvullur - 108 divyadesam mahathmiyam
8:53
Velukkudi Discourses
Рет қаралды 61 М.
Veera Raghava Perumal Song | Thiruvallur | Devotional Song
34:00
Mother Media Bhakti
Рет қаралды 231 М.
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01