தீபத்திருவிழாவிற்கு வருகைத்தரும் பக்தர்கள் அனைவரையும் திருவண்ணாமலை அண்ணாமலையார் சார்பாக வருக வருக வருக என வரவேற்கிறோம் 🌟 அண்ணாமலையாருக்கு அரோகரா 🙏❤🔥🙏🌟🙏
@dhanasekarant45272 күн бұрын
ஓம் நமசிவாயம் போற்றி எங்கள் குடும்பம் குழந்தைகள் அனைவரும் வணங்கி வேண்டுகிறோம் த.தனசேகரன் பிரேமா விக்னேஸ்வரன் ஹரிஷ் ராகவேந்திரா கார்த்திக் மாதம் மகாதீபம் சிறப்பாக நடைபெற்றது ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி மகிழ்ச்சி அடைகிறோம் ஓம் நமசிவாயா போற்றி