Thiruvannamalai Girivalam | திருவண்ணாமலை கிரிவலம் | TAMILNADU | SES 3 - EP 8 |

  Рет қаралды 32,025

Michi Network

Жыл бұрын

Michi Network WhatsApp: 83009 85009
Email : michihelpline@gmail.com
Instagram : michibabuindia
Facebook : michibabuindia
Twitter : michi_babu
TTDC - Tamil Nadu Tourism Development Corporation
www.ttdconline.com
Drone registration Licence number : 269566546866
Issued Unique Identification Number (UIN) is : UA002JXN0EX
DAN (Drone Acknowledgement Number) : D1D101A3T
Ministry of Civil Aviation
Directorate General of Civil Aviation (DGCA)
BGM Music Credits :
Title: OM SIVAYA OM SAV 550
தலைப்பு: ஓம் சிவாய ஓம் 550
Singer: Unnikrishnanan | Vijay Jesudas | Nithya Sree | Srinivas | Meerakrishnana | Prabhakar | Sakthithasan
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன் | விஜய் யேசுதாஸ்| நித்யஸ்ரீ| ஸ்ரீநிவாஸ் | மீரா கிருஷ்ணன்| பிரபாகர் | சக்திதாசன்
Lyrics: Krithiya | V.sriramsharma | Tamizh Nambi | Varasree
பாடல்கள்: கிருதியா| ஸ்ரீராம் சர்மா|தமிழ்நம்பி|வாராஸ்ரீ
Music: R.P.Karan | Veeramani Kannan
இசை: R.P கரண் | வீரமணி கண்ணன்
Direction & Production: SUBAM RADHA.M
இயக்கம் & தயாரிப்பு: சுபம் ராதா ம
Copyright By: Subam Audio Vision
பதிப்புரிமை: சுபம் ஆடியோ விஷன்

Пікірлер: 89
@panimalar4020
@panimalar4020 Жыл бұрын
இந்த பாடல், இந்த பதிவை எங்கோ கொண்டுசென்றுவிட்டது. உங்க dedication நன்றாகவே தெரிகிறது. நன்றி.🙏
@tsriram2824
@tsriram2824 Жыл бұрын
எனக்கும் உங்கள் குடும்பத்துக்கும் மிகவும் பிடித்த கோயில், இந்தக் கோயிலுக்குச் சென்றாலே ஆன்மிகமாக உணர்கிறோம்
@shenbagavalirajendran1971
@shenbagavalirajendran1971 Жыл бұрын
அருமை அருமை தம்பி வாழ்க! நல்லா கும்பிட்டேன் நிதானமா Video Fast forward செய்யமல் உன் முகத்திலும் பக்தியும அமைதியும உன் future நல்லா இருக்க வாழ்த்துகிறேன் எப்பவும் உன் Video வும் உன் பேச்சும் Instant Energy அடக்கமான பேச்சு என்னை போல முடியாதவர்களுக்கு பொக்கிஷ.ம்
@s.m.selvammalathy3569
@s.m.selvammalathy3569 Жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙇‍♀️🙏🙇‍♀️🙏🙇‍♀️🙏🙇‍♀️🙏😢
@shanmugapriyatthirumoorthy4784
@shanmugapriyatthirumoorthy4784 Жыл бұрын
பாபு 15வருடமாக கிரிவலம் வர முயற்சி செய்கிறேன் முடியவில்லையே என்று வருத்தமாக இருந்தது ஆனா இப்ப இல்ல அந்த அண்ணாமலையாரின் அருளால் உங்களோடு சேர்ந்து எனது ஆத்மாவும் கிரிவலம் வந்தது எல்லாம் சிவமயம் பாபு நான் ரொம்ப இரக்க குணம் கொண்டு இருப்பதால் என்னவோ தெரியவில்லை சுற்றி இருப்பவர்கள் என்னை நீங்கள் ஏமாளி பணம் தான் முக்கியம் அன்பு பயன்படாது எதாச்சும் சொல்லி ரொம்ப மனவுளைச்சலுக்கு ஆளாக்கி விடுகிறார்கள் அப்போது எல்லாம் என் மனம் இறைவனை இருக பற்றிக்கொள்ளும் அந்த இறைவன் அருளால் எங்களுக்கு கிடைத்த பாபுவிற்க்கு அன்புடன் நன்றிகள் இப்பதிவினை வழங்கியதற்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏👍
@Thavachelvan05
@Thavachelvan05 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்
@jegapillai4591
@jegapillai4591 Жыл бұрын
thank you MICHI Babu,
@sudhakrishnan5153
@sudhakrishnan5153 Жыл бұрын
Thank you for bringing back the memories of girivalam that i have done sometime ago.
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
Thank you Sudha 🙏❤️
@gayathris9076
@gayathris9076 Жыл бұрын
வெயில் காலத்தில் நாங்கள் ஊட்டிக்கு வர ஆசைப்படுவோம். நீங்கள் சென்னை, மகாபலிபுரம், திருவண்ணாமலை என ஆன்மீக சுற்றுலா வந்துள்ளீர்கள். நாங்கள் கிரிவலம் செல்வதென்றால் மாலை வேலையை தேர்ந்தெடுப்போம். ஏனென்றால் ஈரமான காற்றில் அயர்ச்சி தெரியாது. இப்போது உணவுகளை விற்கிறார்களே அதை வாங்கி சாப்பிட்டு கொண்டே இறைவனை தரிசிக்கலாம். அப்புறம் ஓரளவு இருட்டான வேளையில் தீப ஒளியில், கற்பூர ஒளியிலும், வாசனையும், விபூதி வாசனையும் நம்மை மறக்க செய்யும்.
@mangalamram8627
@mangalamram8627 Жыл бұрын
Om nama sivaya
@rathnasudha6376
@rathnasudha6376 Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏
@parthibanparthi6415
@parthibanparthi6415 Жыл бұрын
Welcome Tiruvannamalai bro
@radharamani7154
@radharamani7154 Жыл бұрын
Our Vandiyathevan at Tiruvannamalai. Nice video. Divine voice Unnikrishnan.
@braja6399
@braja6399 Жыл бұрын
வணக்கம் திரு.பாபு அவர்களே உங்கள் நலம் விரும்பி தமிழன் பா. ராஜா திருவண்ணாமலை கிரிவலம் சிறப்பு ஓம் நமசிவாய 21.04.2023
@dinakaranp8718
@dinakaranp8718 Жыл бұрын
திரு அண்ணாமலையாரின் கிரிவல படத்தொகுப்பு மிக அருமை. தாங்கள் கிரிவலம் சென்று ஒவ்வொரு லிங்கத்தையும் எடுத்துக்காட்டியது மிக சிறப்பு. ஓம் நமசிவாய
@vikkie7545
@vikkie7545 Жыл бұрын
Bro naa konja naal ah unga videos paathutu irukan...mind romba peaceful ah iruku...naane neenga pora place ku travel pannura mari romba nalla iruku bro.... Thanks bro for making me feel peaceful ☺️🤍
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
❤️🙏
@vijithasanakrisha5531
@vijithasanakrisha5531 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய
@kalaivanantirupur5916
@kalaivanantirupur5916 Жыл бұрын
அருமையான பதிவு சூப்பர்
@NirmalaDevi-gn6lm
@NirmalaDevi-gn6lm Жыл бұрын
நான் இன்னும் போனது இல்லை இப்ப போன மாதிரி இருக்கு ரொம்ப நன்றி பாபு 🙏🙏🙏🙏
@rajalatchumi5847
@rajalatchumi5847 Жыл бұрын
OM NAMASHIVAYA 🙏🙏🙏
@sekararumugam7407
@sekararumugam7407 Жыл бұрын
Super super
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
❤️🙏
@ganeshg8946
@ganeshg8946 Жыл бұрын
Om namah shivaya 🙏🙏
@niranjanartist776
@niranjanartist776 11 ай бұрын
Ohm namashivaya
@jayachitra7542
@jayachitra7542 Жыл бұрын
arumai babu bro
@sumathimagesh2822
@sumathimagesh2822 10 ай бұрын
அருமை 14:05 மிக்க நன்றி
@danthipadma7989
@danthipadma7989 Жыл бұрын
Saw fully. Superb
@chitraudhay9257
@chitraudhay9257 Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏
@gayathriv764
@gayathriv764 Жыл бұрын
Babu nangalum ungakuda girivalam vanthamathri feel pannom thank you babu very nice video babu
@elchacal535
@elchacal535 Жыл бұрын
I miss this guys Nelagiri videos. those are awesome. I still watch them.
@vsivas1
@vsivas1 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க. 🙏🙏🙏
@vanadevikumar3160
@vanadevikumar3160 Жыл бұрын
நினைத்தாலே முக்தி தரும்.
@maluvaiba2661
@maluvaiba2661 Жыл бұрын
Super bsbu
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
❤️🙏
@kumaribheeman.4833
@kumaribheeman.4833 Жыл бұрын
👍.babu.om thazina Moorthi nama ha.
@ganeskmr
@ganeskmr Жыл бұрын
Om Namah Shivaya..🪔🌺🙏
@kavipriya89
@kavipriya89 Жыл бұрын
Supper supper babu 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏thanks
@pritha8744
@pritha8744 Жыл бұрын
14 km distance girivala paadhai........ 14 minutes la naangalum girivalam ungalodu vanthathu pola irukkirathu........ Tiruvannamalai ku eappoluthu........ Alaipparo en appan........
@bluehills6016
@bluehills6016 Жыл бұрын
My favourite place bro❤ Om Namah Shivaya 🙏
@naalainamathe3026
@naalainamathe3026 Жыл бұрын
ஓம் நமச்சிவாய 🙏
@mohankumart81
@mohankumart81 Жыл бұрын
brother last week came but unfortunately missed to meet you💐 pls post atleast one video every week. வாழ்க வளமுடன் 😊
@saraswathis4588
@saraswathis4588 Жыл бұрын
Om Namashivaya.... God bless you 🙏
@ramkarthik2462
@ramkarthik2462 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏om namah shivaya om namah shivaya
@revathi48
@revathi48 Жыл бұрын
❤மிக மிக நன்றி பாபு.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@janacool6563
@janacool6563 Ай бұрын
Om namah shivay
@muneeswara2917
@muneeswara2917 Жыл бұрын
great babu .....aana deekshithava kootititu pokalaya
@m.susheela432
@m.susheela432 Жыл бұрын
Om namashivaya om namashivaya om namashivaya
@chandradharmalingam936
@chandradharmalingam936 Жыл бұрын
Very nice vedio om siva.padal super .
@angelinselvis5912
@angelinselvis5912 Жыл бұрын
nice 💜
@chitraharish1831
@chitraharish1831 Жыл бұрын
Payanangal sirakkattum. Vazhaithukkal.
@Mugu_Kanna
@Mugu_Kanna Жыл бұрын
🙏
@florarama1676
@florarama1676 Жыл бұрын
Namashivaya🙏Thank you for bringing back the memories of girivalam that i have done sometime ago.. From: Penang @ MALAYSIA
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
Thank you sir. 💜🙏
@selvasuresh2049
@selvasuresh2049 Жыл бұрын
Om 🕉 sivaya namaka
@gomz1012
@gomz1012 Жыл бұрын
Om namashivaya 🙏🙏🙏🙏
@dkalaivani9346
@dkalaivani9346 Жыл бұрын
Supper thambi
@KVKKarthikeyan
@KVKKarthikeyan Жыл бұрын
நன்றி தலைவா..
@rathikaprakash3101
@rathikaprakash3101 Жыл бұрын
Hi brother om namashiva 🕉
@sathyar1002
@sathyar1002 Жыл бұрын
👍
@7hills79
@7hills79 Жыл бұрын
🙏🙏🙏🙏
@vijilaponmalar2701
@vijilaponmalar2701 Жыл бұрын
Nice video babu,
@sakthivel4030
@sakthivel4030 Жыл бұрын
Unga videos oda... highlight ah... Greenery thaa.....epavum hills ... forest....like green places thaa....so waiting for that type ah videos frms you bro...entha mare video nerya youtubers potanga bro....
@lingeshwaribhaskaran4606
@lingeshwaribhaskaran4606 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@kanages21
@kanages21 Жыл бұрын
Tq Anne 🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayanthijay9158
@jayanthijay9158 Жыл бұрын
Nice bro
@Ayshwariya
@Ayshwariya Жыл бұрын
🙏🙏🙏
@jayakar7270
@jayakar7270 Жыл бұрын
Bro super 👌eppa thiruvannmalai ku vanthinga bro iam thiruvannmalai
@danthipadma7989
@danthipadma7989 Жыл бұрын
It usually takes three and half hours for me. How much time you took. Those time I feel inner peace
@aprabu2010
@aprabu2010 Жыл бұрын
Brother, kind request. Please remove advertisement only for this video,
@gokulmarangokulmaran8570
@gokulmarangokulmaran8570 Жыл бұрын
My shop that side kavin
@sathyanarayanrao6096
@sathyanarayanrao6096 Жыл бұрын
Arunachala
@user-td3yt3wd6g
@user-td3yt3wd6g Жыл бұрын
14 minutes epdi pochunnu therla....
@GeethamohanrajGeethamohanraj
@GeethamohanrajGeethamohanraj 9 ай бұрын
🙏📿📿📿🙏🌹🌹🌹🌿
@MichiNetwork
@MichiNetwork 9 ай бұрын
🙂❤️ thank you
@shenbagavalirajendran1971
@shenbagavalirajendran1971 Жыл бұрын
மெரினா பீச் வீடியோ திரும்ப போடவும் எனக்கு கிடைக்கவில்லை
@danthipadma7989
@danthipadma7989 Жыл бұрын
When did u go for girivalam thambi? I don't think it's pournami, because there is no crowd and why in hot sun?
@AnbuAnbu-ee1hn
@AnbuAnbu-ee1hn Жыл бұрын
அண்ணா நீங்கள் திருவண்ணாமலையில் இருந்து கிளம்பி விட்டீர்களா ...உங்களை சந்திக்க முடியுமா ..நான் திருவண்ணாமலை தான் அண்ணா
@jaimugeshveera
@jaimugeshveera Жыл бұрын
bro Chennai ku vandha solluga bro meet panalam
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
❤️🙏
@danthipadma7989
@danthipadma7989 Жыл бұрын
But real peace comes after u finish the girivalam. Did u feel it?
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
Yes ❤️🙏
@karthikdilli
@karthikdilli Жыл бұрын
Bro indha song use panna copy writes varadha
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
வரலாம்😊
@gayathris9076
@gayathris9076 Жыл бұрын
மழை வீடியோவை போட்டு விட்டு பிறகு ஏன் நீக்கி விடுகிறீர்கள். மழை அனைவருக்கும் பிடிக்கும் தானே.
@s.m.selvammalathy3569
@s.m.selvammalathy3569 Жыл бұрын
இதே மாதிரி சித்ரா பௌர்ணமி க்கு கிரிவலம் வாங்க brother கோடி புண்ணியம் செய்ததற்கு சமமாகும் 😊உங்களுக்கு ஈசன் துணை யாக இருப்பார் 😊
@deepabaddu239
@deepabaddu239 Жыл бұрын
🙏🙏🙏🙏
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 36 МЛН
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 27 МЛН
БУТЫЛКИ (смешное видео, приколы, юмор, поржать)
0:59
Натурал Альбертович
Рет қаралды 3,5 МЛН
Why Is He Unhappy…?
0:26
Alan Chikin Chow
Рет қаралды 51 МЛН
Toothbrush Glove Hack !?
0:16
Dental Digest
Рет қаралды 9 МЛН
Арбузорезка 🍉
0:42
Сан Тан
Рет қаралды 2,6 МЛН