🤵 விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய் எனக்குள் எனையே ஒளித்து வைத்தாய் சின்னச் சின்ன சிரிப்பினில் சிதறடித்தாய் சிதறிய இதயத்தை திருடி கொண்டாய் யார் என்று? நான் யார் என்று ? அடி மறந்தே போனதே .. உன் பேரை கூட தெரியாமல் மனம் உன்னை சுற்றுதே .. ஒரு நாள் வரை தான் என நினைத்தேன் பல நாள் தொடரும் வலி கொடுத்தாய் காதல் என் காதில் சொல்வாய் காதல் என் காதில் சொல்வாய் விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய் எனக்குள் எனையே ஒளித்து வைத்தாய் சின்னச் சின்ன சிரிப்பினில் சிதறடித்தாய் சிதறிய இதயத்தை திருடி கொண்டாய் @ Pala Ni சாலையில் நீ போகையில மரமெல்லாம் கூடி முணுமுணுக்கும் காலையில் உனை பார்ப்பதற்கு சூரியன் கிழக்கில் தவமிருக்கும் யாரடி ? நீ யாரடி ? அதிருதே என் ஆறடி ... ஒரு கார்பன் கார்டென கண்ணை வைத்து காதலை எழுதி விட்டாய் அந்த காதலை நானும் வாசிக்கும் முன்னே எங்கேய் ஓடுகிறாய் ?.. போகாதே அடி போகாதே என் சுடிதார் சொர்க்கமே நீ போனாலே நீ போனாலே என் வாழ்நாள் சொற்பமே விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய் எனக்குள் எனையே ஒளித்து வைத்தாய் சின்னச் சின்ன சிரிப்பினில் சிதறடித்தாய் சிதறிய இதயத்தை திருடி கொண்டாய் @ Pala Ni பூவிலே செய்த சிலையல்லவா 👸 👌 👍 பூமியே உனக்கு விலையல்லவா 👍 தேவதை உந்தன் அருகினிலே வாழ்வதே எனக்கு வரமல்லவா ! 👩❤️👨 👍 மேகமாய் அங்கு நீயடி தாகமாய் இங்கு நானடி உன் பார்வை தூறலில் விழுந்தேன் அதனால் காதலும் துளிர்த்ததடி அந்த காதலை நானும் மறுநொடி பார்த்தேன் மரமாய் அசையுதடி இன்றோடு அடி இன்றோடு என் கவலை முடிந்ததே .. ஒரு பெண் கோழி நீ கூவி தான் என் பொழுதும் விடிந்ததே ... ***** ..... ***** எனக்குள் எனையே ஒளித்து வைத்தாய் சின்னச் சின்ன சிரிப்பினில் சிதறடித்தாய் சிதறிய இதயத்தை திருடி கொண்டாய் காதல் என் காதில் சொல்வாய் காதல் என் காதில் சொல்வாய் ... படம் : திருவிளையாடல் ஆரம்பம் ( 2006 ) நடிகர் : தனுஷ் நடிகை : ஸ்ரேயா இசை : D.இமான் வரிகள் : விவேகா பாடியவர் : ஹரீஷ் ராகவேந்திரா இயக்கம் : G.பூபதி பாண்டியன் சிறப்பு 👌 : காதலியை சிறப்பிக்கும் பாடல் 👍 @ Pala Ni 👍
@pragathi73832 жыл бұрын
Love you bro
@NirmalKumar-xq5es2 жыл бұрын
Lovely
@yasutasstass54562 жыл бұрын
, /, l🐦😜🤣😌😂😝
@santhisakthivel85352 жыл бұрын
👌
@durairaj82622 жыл бұрын
Sema bro
@esakkiappa3874 Жыл бұрын
பூவிலே செய்த சிலை அல்லவா!!! பூமியே உனக்கு விலை அல்லவா!!! தேவதை உந்தன் அருகினிலே வாழ்வதில் எனக்கு வரம் அல்லவா!! 😍காதலிக்கும் பெண்ணை கர்வம் கொள்ள வைக்கும் வரிகள்,😍😍😍
@TamilSelvan-sp8je Жыл бұрын
😍
@mohanbhuvi5942 Жыл бұрын
Yeah super lined
@shanasam-f3c2 ай бұрын
❤
@VaralakshmiCharle9 күн бұрын
Rasigan ya nee ....🎉
@ChitraChitra-k3r7 ай бұрын
❤❤❤❤ endrikum dhanush rasigai ❤❤❤🎉🎉🎉
@V.murugesanV.murugesan-d1q5 ай бұрын
Oh
@Jaffnavithu Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் இந்த பாடல் மறக்க முடியாது ❤❤❤❤❤ யார் யாரெல்லாம் கேட்டிருக்கின்றீங்க
@mkielan7520 Жыл бұрын
Nanum 2050 la kuda ketpen
@rgr02065 ай бұрын
Because of Harish Raghavendra
@RinasThooba-ck7mw7 ай бұрын
Who is hear this song 2024?
@Subashs2329 күн бұрын
Me
@martinj.a6602 Жыл бұрын
5 Main Highlights of the song : 1. Harish Raghavendaran's evergreen Vocals. (what a vocal range man! missing his voice these days) 2. D Imman's peppy music arrangement. 3. Shreya Saran's infectious smile and dance. 4. Viveka's Lyrics (Needs mention in video description) 5. Location and Choreography ( Dhanush & Co's dance moves )
@Karthik-c7t Жыл бұрын
2024இல் யார் எல்லாம் இந்த பாடலை கேக்கபோறீங்க....?
@beastmode8607 Жыл бұрын
I'm hearing from 2027
@ajayparthiban8540 Жыл бұрын
I am hearing
@amarnathamal3560 Жыл бұрын
Always
@mkielan7520 Жыл бұрын
1st na ketpen
@ajithaji5572 Жыл бұрын
@@beastmode8607😂😂😂
@suriiyyya Жыл бұрын
😍😚Thanush semma alagu..💋❤match the voice.😘💗
@rangeethavanan7805 Жыл бұрын
Oru naal varaithaan ena nineithen 😌 Pala naal thodarum vazhi koduthai 🥺 Kadhal en kadhil solvaai ... Addicted 🥰💙
@sandy4472 Жыл бұрын
❤
@balajid1157 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்.
@UshaRani-fq6hx Жыл бұрын
Yes
@ashockp5271 Жыл бұрын
❤️❤️ feel any time
@adithyatechtamil Жыл бұрын
Kandipa bro 🎉
@arunkumar.darunkumar.d7449 Жыл бұрын
l
@evokalakaiya2151 Жыл бұрын
❤
@KarthikKarthik-if3se Жыл бұрын
2023இல் யார் எல்லாம் இந்த பாடலை கேட்கிறீங்க...?
@nishanthmuthukutty6830 Жыл бұрын
💙🙌
@alanewalker321 Жыл бұрын
Nanum
@sunithasunitha7166 Жыл бұрын
🤗💫
@santhiyaanitha5460 Жыл бұрын
19/03/2023😂❤❤
@KarthikKarthik-if3se Жыл бұрын
Thank you friends..😍
@priyankaThiyagarajan2 жыл бұрын
ஒரு கார்பன் தாளென கண்ணை வைத்து காதலை எழுதிவிட்டாய் 😍 அந்த காதலை நானும் வாசிக்கும் முன்னே எங்கே ஓடுகிறாய் ? ☺ Recently Addicted to this Magic ❤🎼😇
@mohandoss84762 жыл бұрын
Qq!
@subramaniank58762 жыл бұрын
Karpan thalena
@manoharmanu6890 Жыл бұрын
❤
@jeyalakshmi3690 Жыл бұрын
Super,ya
@bhargavipranava2780 Жыл бұрын
@@subramaniank5876 carbon paper
@gowriB-oh7ut8 ай бұрын
All lyrics my fav❤️💫⭐nu sollravanga like podunga
@Balaa.567 ай бұрын
2:05 ❤
@kaveen043 ай бұрын
பூவிலே செய்த சிலை அல்லவா… பூமியே உனக்கு விலையல்லவா… தேவதை உந்தன் அருகினிலே… வாழ்வதே எனக்கு வரமல்லவா… மேகமாய் அங்கு நீயடி… தாகமாய் இங்கு நானடி… உன் பார்வை தூறலில் விழுந்தேன்… அதனால் காதலும் துளிர்த்ததடி…
@t.p.arunram654 Жыл бұрын
ஆண் : விழிகளில் விழிகளில் விழுந்துவிட்டாய்… எனக்குள் என்னையே ஒளித்து வைத்தாய்… சின்னஞ்சிறு சிரிப்பினில் சிதறடித்தாய்… சிதறிய இதயத்தை திருடி கொண்டாய்… ஆண் : யார் என்று நான் யார் என்று… அடி மறந்தே போனதே… உன்பேரை கூட தெரியாமல்… மனம் உன்னை சுற்றுதே… ஆண் : ஒரு நாள் வரைதான் என நினைத்தேன்… பல நாள் தொடரும் வலி கொடுத்தாய்… காதல் என் காதில் சொல்வாய்… காதல் என் காதில் சொல்வாய்… ஆண் : விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய்… எனக்குள் என்னையே ஒளித்து வைத்தாய்… சின்னஞ்சிறு சிரிப்பினில் சிதறடித்தாய்… சிதறிய இதயத்தை திருடி கொண்டாய்… -BGM- ஆண் : சாலையில் நீ போகையில… மரமெல்லாம் கூடி முணுமுணுக்கும்… காலையில் உன்னை பார்ப்பதற்கு… சூரியன் கிழக்கில் தவமிருக்கும்… ஆண் : யாரடி நீ யாரடி… அதிருதே என் ஆறடி… ஆண் : ஒரு கார்பன் கார்டு என… கண்ணை வைத்து காதலை எழுதி விட்டாய்… அந்த காதலை நானும்… வாசிக்கும் முன்னே எங்கே ஓடுகிறாய்… ஆண் : போகாதே அடி போகாதே… என் சுடிதார் சொர்கமே… நீ போனாலே நீ போனாலே… என் வாழ்நாள் சொற்பமே… ஆண் : விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய்… எனக்குள் என்னையே ஒளித்து வைத்தாய்… சின்னஞ்சிறு சிரிப்பினில் சிதறடித்தாய்… சிதறிய இதயத்தை திருடி கொண்டாய்… -BGM- ஆண் : பூவிலே செய்த சிலை அல்லவா… பூமியே உனக்கு விலையல்லவா… தேவதை உந்தன் அருகினிலே… வாழ்வதே எனக்கு வரமல்லவா… ஆண் : மேகமாய் அங்கு நீயடி… தாகமாய் இங்கு நானடி… உன் பார்வை தூறலில் விழுந்தேன்… அதனால் காதலும் துளிர்த்ததடி… ஆண் : அந்த காதலை நானும்… மறுநொடி பார்த்தேன்… மரமாய் அசையுதடி… ஆண் : இன்றோடு அடி இன்றோடு… என் கவலை முடிந்ததே… ஒரு பெண் கோழி நீ கூவித்தான்… என் பொழுதும் விடிந்ததே… -BGM- ஆண் : எனக்குள் என்னையே ஒளித்து வைத்தாய்… சின்னஞ்சிறு சிரிப்பினில் சிதறடித்தாய்… சிதறிய இதயத்தை திருடி கொண்டாய்… ஆண் : காதல் என் காதில் சொல்வாய்… காதல் என் காதில் சொல்வாய்…
@Timepass-m7o3 ай бұрын
❤❤❤❤❤❤❤
@Premkumar-lr5xl2 жыл бұрын
A Raw master piece from D.Imman
@messivarsan1034 Жыл бұрын
poovilae seitha silai allava boomiye unaku vilai allava shriya saran ke eludhuna mari iruku enna azhagu 😍
@sivasankari7848 Жыл бұрын
Harish Ragavendra voice has the magic ❤
@vijayakumarmani22552 жыл бұрын
Imman Composition and harish voice killing
@supervillage2652 Жыл бұрын
அந்த பாடல் வரிகள் என் மனதை விட்டு நீங்கவே இல்லை🥰
@saravanank1477 Жыл бұрын
master piece composition by D Imman. Perfect rhythm. Still fresh and new
@manikandanr18602 жыл бұрын
Dhanush's hairstyle in this song was really super ❤️
@sreetherm97862 жыл бұрын
😃😃😃😃😃😃
@Dhanush143ofcl2 жыл бұрын
Sssss Vera lvlll even vengai polladhavan thiruchitrambalam
@zaynshazi99692 жыл бұрын
Wig da thayoli
@Dhanush143ofcl2 жыл бұрын
@@zaynshazi9969 yoww...puthukottailaiyil irunthu saravanan padathuku kaaga original hair ya....
@ejsponraj61562 жыл бұрын
Yes
@prawinkumar5350 Жыл бұрын
One of the best underrated dhanush songs ever❤❤❤
@jahithhamdhan4284 Жыл бұрын
Sorry not underrated its evergreen
@bgmavailable6588 Жыл бұрын
உன் பார்வை தூரலில் விழுந்தேன் அதனால் காதலும் துளிர்த்ததடி....❤அந்த காதலை நானும் மறுநெடி பார்த்தேன் மரமாய் அசையுதடி🥰 Recently Addicted This Magical Line🤗🎧🤗
@iathaiatha67408 ай бұрын
Happy mind set this song 😊I like this song ❤
@naveenkumark2845 Жыл бұрын
90 s kids knows the value of this song
@smsaheer Жыл бұрын
Yes bro👍
@human-wq9vk Жыл бұрын
Thirundhavey mattingala 🤢 . Chaiii
@naveenkumark2845 Жыл бұрын
@@human-wq9vk edhuku thirundhanum da chaiii
@nth5243 Жыл бұрын
Yes
@miktha9258 Жыл бұрын
@@naveenkumark2845 ellathukum 90s nu sollitey irukingaley adhuku solraru. Neenga solardhu enamo yarukum favourite ille it's only meant for you Mari iruku. Na early 2k and I love that song very much apo enaku indhe song oda value theriyadhu nu solla varingala. Idhuku munadi religion caste nu pirichanga ipo neenga 90s 2k nu pirikiringa
@gpmuthu-parithabangal Жыл бұрын
En Chudidhaar sorgamae 🙈😍
@karthikktm33482 жыл бұрын
3:04 அருமையான வரிகள் 💫🥰
@gomathibalraj87877 ай бұрын
me always 🎉🎉🎉❤
@yogaraj629 ай бұрын
D imman sir neegala music nanu harish jayaraj sir nenechen superub music🎉🎉
@jamalmuthu71065 ай бұрын
பூவிலே செய்த சிலையல்லவா பூமியே உனக்கு விலையல்லவா தேவதை உன் அருகினிலே வாழ்வதே எனக்கு வரமல்லாவா வாவ் சூப்பர் அன்பான அழகான காதலிய வர்னிக்க அற்புதமான வரிகள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@arivu.anbu.3296 Жыл бұрын
All time favourite song ❤
@simpl.ydesign3 күн бұрын
Ever favorite song ❤
@syedmohamedaashiq6503 Жыл бұрын
First movie i bought official CD from shop to watch it again and again... அது ஒரு காலம்
@stephenstefa1532 Жыл бұрын
Dhevathai untha aruginile vazhvatha enaku varamallava enna song enna line super yaaaa 😇
@srinivasankrishnan36288 ай бұрын
நான் தினமும் இந்த பாடலை கேட்பேன்
@anthonydennismarcusdenanth44642 жыл бұрын
Dhanush hairstyle is superb ❤️
@thangashankar90222 ай бұрын
என்னை அறியாமல் என் மனதை மிகவும் குளிர வைத்த பாடல் ❤🥰✨💟💓❤️🩹💞♥️💕🫂♾️💋🌍💯🤩😍❤️🔥💖💝💘💘💘💘💘💘💘🫂🫂🫂🫂🫂🫂❤️🩹❤️🩹❤️🩹💯💯💯💯🌍🌍🌍🌍🌍
@maniammu20052 жыл бұрын
Enoda training period adhu 2019 nan bus la poven to vellore apo na bus la yerum podhu nala sound bgm apo la irudhu indha song romba spcl Superb song
@abinayabalu320Ай бұрын
Yarlam intha pata inum kekringa❤
@GJH15 Жыл бұрын
That magic of Harris Raghavendra ❤
@seethagopalakrishnan8932 Жыл бұрын
Not harris, he is harish raghavendra
@rithi_lyrics052 жыл бұрын
yaarellam intha song aa 2022 la kuda addict aagirukkinga😀😘😘😘
@sakthisakthi4595 Жыл бұрын
Me
@ManiKandan-fx7ix Жыл бұрын
Hearing daily
@minnuz4481 Жыл бұрын
Me also
@bala-ss6wm Жыл бұрын
My favourite song 😻♥️😇
@msheshancriteria30875 ай бұрын
விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய் எனக்குள் என்னையே ஒளித்து வைத்தாய் சின்னஞ்சிறு சிரிப்பினில் சிதறடித்தாய் சிதறிய இதயத்தை திருடி கொண்டாய் யார் என்று நான் யார் என்று அடி மறந்தே போனதே உன்பேரை கூட தெரியாமல் மனம் உன்னை சுற்றுதே ஒரு நாள் வரைதான் என நினைத்தேன் பல நாள் தொடரும் வலி கொடுத்தாய் காதல் என் காதில் சொல்வாய் .. காதல் என் காதில் சொல்வாய் .. விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய் எனக்குள் என்னையே ஒளித்து வைத்தாய் சின்னஞ்சிறு சிரிப்பினில் சிதறடித்தாய் சிதறிய இதயத்தை திருடி கொண்டாய் .. . சாலையில் நீ போகையில மரமெல்லாம் கூடி முணுமுணுக்கும் காலையில் உன்னை பார்ப்பதற்கு சூரியன் கிழக்கில் தவமிருக்கும் யாரடி நீ யாரடி அதிருதே என் ஆறடி ஒரு கார்பன் கார்டு என கண்ணை வைத்து காதலை எழுதி விட்டாய் .. அந்த காதலை நானும் வாசிக்கும் முன்னே எங்கே ஓடுகிறாய் . போகாதே அடி போகாதே என் சுடிதார் சொர்கமே நீ போனாலே நீ போனாலே என் வாழ்நாள் சொற்பமே விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய் எனக்குள் என்னையே ஒளித்து வைத்தாய் சின்னஞ்சிறு சிரிப்பினில் சிதறடித்தாய் சிதறிய இதயத்தை திருடி கொண்டாய் .. . பூவிலே செய்த சிலை அல்லவா பூமியே உனக்கு விலையல்லவா தேவதை உந்தன் அருகினிலே வாழ்வதே எனக்கு வரமல்லவா மேகமாய் அங்கு நீயடி தாகமாய் இங்கு நானடி உன் பார்வை தூறலில் விழுந்தேன் அதனால் காதலும் துளிர்த்ததடி . அந்த காதலை நானும் மறுநொடி பார்த்தேன் மரமாய் அசையுதடி .. இன்றோடு அடி இன்றோடு என் கவலை முடிந்ததே ஒரு பெண் கோழி நீ கூவித்தான் என் பொழுதும் விடிந்ததே . எனக்குள் என்னையே ஒளித்து வைத்தாய் சின்னஞ்சிறு சிரிப்பினில் சிதறடித்தாய் சிதறிய இதயத்தை திருடி கொண்டாய் காதல் என் காதில் சொல்வாய் .. காதல் என் காதில் சொல்வாய்
@sowndharyashanmuganathan40803 ай бұрын
Whole song is good but 2:05 this part has my whole heart❤
@LOVELY_CREATIONS_073 ай бұрын
Ya I like very much❤
@jebastina88922 жыл бұрын
D. Imman's one of the best song different for evrr
@vijaydsva1533 Жыл бұрын
ஒரு பெண் கோழி நி குவி தான் என் பொழுதும் விடிந்ததே ❤❤
@s.jagadeesh4217 Жыл бұрын
This is an underrated song of Imman sir ❣❣❣
@android2.0492 жыл бұрын
Classic from d imman
@prettyfriends7369 Жыл бұрын
Singer : Harish Raghavendra Music by : D. Imman Male : ………………………………….. Whistling : ………………………………. Male : Vizhigalil vizhigalil vizhunthu vitaai Enakul yenayae olithu vaithaai Chinnanchiru siripinil sitharadithaai Sithariya idhayathai thirudi kondaai Male : Yar endru naan yar endru adi marandhae ponadhae Unperai kooda theriyaamal manam unnai sutrudhae Oru naal varaithaan ena nenaithen Pala naal thodarum vali koduthaai Male : Kaadhal en kaadhil solvaai Male : ………………….. Male : Kaadhal en kaadhil solvaai Male : ………………….. Male : Vizhigalil vizhigalil vizhunthu vitaai Enakul yenayae olithu vaithaai Chinnanchiru siripinil sitharadithaai Sithariya idhayathai thirudi kondaai Male : …………………………….. Female : ……………………………. Male : Saalaiyil nee pogayila maramellam koodi munumunukum Kaalaiyil unnai paarpatharku sooriyan kizhakil thavamirukum Yaradi nee yaradi adhirudhae en aaradi Male : Oru carbon card yena kannai vaithu kaadhalai ezhuthivittai Female : ………………………… Male : Antha kaadhalai naanum vaasikum munnae engae oodugirai Female : ………………………….. Male : Pogadhae adi pogadhae en chudithar sorgamae Nee ponalae nee ponalae en vaazhnaal sorpamae Male : Vizhigalil vizhigalil vizhunthu vitaai Enakul yenayae olithu vaithaai Chinnanchiru siripinil sitharadithaai Sithariya idhayathai thirudi kondaai Female : …………………………… Female chorous : ……………………….. Male : Poovilae seitha silai allavaa Boomiyae unaku vilaiyalavaa Devathi unthan aruginilae Vaazhvadhae enaku varamallavaa Male : Megamaai angu neeyadi Thaagamaai ingu naanadi Un paarvai thooralil vizhunthen Adhanaal kaadhalum thulirthathdi Female : ……………. Male : Antha kaadhalai nanum marunodi paarthen Maramaai asaiyuthadi Female : ………………………………… Male : Indrodu adi indrodu en kavalai mudinthadhae Oru pen kozhi nee koovithaan En pozhuthum vidinthadhae Whistling : …………………………………………… Male : Enakul yenayae olithu vaithaai Chinnanchiru siripinil sitharadithaai Sithariya idhayathai thirudi kondaai Male : Kaadhal en kaadhil solvaai Female : ………………….. Male : Kaadhal en kaadhil solvaai Female : ………………….. Whistling :
@brsgaming7867 ай бұрын
Nice
@peermohamedpeer3967 Жыл бұрын
My all-time favourite 😍😍😍
@Princy2231 Жыл бұрын
🙌🏽
@Suryalgend7 күн бұрын
2025 la yarellam intha song kekkuringa
@gayathrigayathri69052 жыл бұрын
காதல் என் காதில் சொல்வாய்💓💓
@SukumarSukumar-su3dt Жыл бұрын
எனக்கு ரொம்ப பிடித்த பாடல்❤❤❤
@Tamizhan_siva Жыл бұрын
2023_ல பாக்குறவங்க மட்டும் லைக் பண்ணுங்க
@rasoolss74473 ай бұрын
மறக்க முடியாத பாடல் இதன் அருமை 90கிட்ஸ்க்கு மட்டுமே தெரியும் ❤❤❤🥰🥰🥰
@satheeshkumar-ds8gk Жыл бұрын
D IMMAN mastreo magic musician legend proud of you super mellody magic song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@gowthamravichandran12342 жыл бұрын
90s Kid Favourite 😍
@raawinkrishnagiri41472 жыл бұрын
Early 2ks tooo
@adithyatechtamil Жыл бұрын
Bro bro 😅😅 90's ku kids school days favourite song
@amaljithomanakuttan1257 Жыл бұрын
From 2.05 to 2.16 ❤ that's the soul of this song❤
@susi694410 ай бұрын
Superb 🤩🤩🤩man
@amaljithomanakuttan125710 ай бұрын
@@susi6944 😁😁
@PRIYA--DHARSHINI Жыл бұрын
Some dont like her due to over exposure of skin.....bt am fan for her professionalised & energetic dancing skills,perfect structure, beautiful face,elegant body till date & her dead drop gorgeousness... glam queen shreya saran!!!❣️💯😍agreed r nt???
@thamizhan000 Жыл бұрын
Are u mental .
@manimegalaisenthil7883 Жыл бұрын
Ravi ❤🎉😢😅😊😮😂😂
@dineshl7453 Жыл бұрын
புதிதாக காதலிக்கும் பொழுது கேட்ட பாடல்கள் இன்று கேட்கும் பொழுது ஒரு தனி சுகம்
@SallaiperiyanSallai10 ай бұрын
en kathal en kathal Solvaai 🌹💜🌹
@arunmenon82942 жыл бұрын
Shriya is always a treat to watch 😍😍❤
@darker85138 ай бұрын
What a feeling ❤
@pyarijan22582 жыл бұрын
Devadai, Ada indrodhu steps r 👌. Dhanush, Very superbly dance with Shreya.
@sandhyareddy6406 Жыл бұрын
Beautiful song never got bored.. happyyy peppy song.......always treat to hear....n watch..💃💃💃🎊🎊🎊🎊
@balamuruganbala57012 жыл бұрын
how many of you still love neeyae neeyae song❤️ in 2022.
School days la DVD player la indha song daily yarellam ketrukinga 😅🎉
@padmanathan5653Ай бұрын
கவித்துவமான வரிகள். இசைக் குயில் பாடும் போது நினைவுகள் எங்கோ செல்கின்றன. அருமையான இசை.
@sriakshana325811 ай бұрын
இந்த. பாடலின் அடிமை நான்
@KaleeswariKarthi8 ай бұрын
I like it the song❤❤❤❤❤
@Rolexdeepak-s8r9 ай бұрын
Intha song play list la first
@MohamadMeerasa2 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் இந்த பாடல் மறக்க முடியாது 😍😍
@devikaa27749 ай бұрын
Song ketkum pothu en mudhal kadhal ninaivu varukitathu😢
@vimalravanan9647 Жыл бұрын
என்னோட பாப்பா பார்க்க சொன்னானு வந்து பார்க்கிறேன் இந்த பாட்ட. .... Love you papa
@VinothdonVino3 ай бұрын
Apo, intha song ungaluku unmaiya pudikala poi solathinga
@ASuganthan3 ай бұрын
2025 YAR ELLAM INTHA SONG KEKARINGA
@sweetsams5818Ай бұрын
Shreya 🎉 look how perfect for modern dress
@suhails66002 жыл бұрын
Underrated magician D. Imman
@sriakshana325810 ай бұрын
2024 இன் தப்பாடல நான் கேட்டேன்
@julib392 жыл бұрын
Harris raghvendra voice mind blowing
@thalapathy...shinchan....56798 ай бұрын
❤😂 now time is 3.01 am 🚶
@papamochuku07088 ай бұрын
Now I'm watching at 1.01am
@Manikandan-cf2yk Жыл бұрын
One of the finest singer in k-town.. the name is Harish raghavendra ❤️
@Peacocok_Girl8 ай бұрын
Shreya in black and white costumer too gorgeous ❤
@sivam12699 ай бұрын
Super song
@sangeethakarthi818911 ай бұрын
லாரன்ஸ் கற்குவேல் பிடிச்சிருக்கு அண்ணா அவன் என்செல்லுக்குல்லவந்தசெருப்படிதாவிழுபோய்அனாதகுழந்தைஉதவிசெய்யசொல்லு
@Hariz_Ts Жыл бұрын
ஸ்ரேயா..... 😍 ஒரு பய கூட இந்த தேவதைய கண்டுக மாட்றானுங்க பாரேன். 😤 மனுசனாடா நீங்க எல்லா
@tamilmovies2749 Жыл бұрын
Naan irukenba
@thescience94674 ай бұрын
👍👍
@vijaydsva1533 Жыл бұрын
That Background English Lyrics is always goosebumps 😊
@akkids23049 ай бұрын
I m Harish raghavendra fan❤ voice super
@chithra989110 ай бұрын
Na keppe 2024 la😊
@elangogandhi2996 Жыл бұрын
உன் பார்வை தூறலில் விழுந்தேன் அதனால் காதலும் துளிர்த்ததடி... அந்த காதலை நானும் மறுநொடி பார்த்தேன் மரமாய் அசையுதடி... இன்றோடு அடி இன்றோடு என் கவலை முடிந்ததே... ஒரு பெண் கோழி நீ கூவிதான் என் பொழுதும் விடிந்ததே...💚 Lyrics addict💚
@peterdcruz62452 ай бұрын
Shriya Saran eh paake vanthenge.... Neengaluma ??
@GomathikGomathi-h6s Жыл бұрын
oru naal varai than ena ninaithen pala naal thodarum vali koduthai super varigal en vaazhkkaiyil nadanthadhu