அருமை ... கேட்டதே பெரிய பாக்யம் ... அவருக்கு அநந்த. கோடி நமஸ்காரங்கள்...
@SumRmusic2 жыл бұрын
I am blessed to live right opposite to Mahan Shri. Athreya mama's house in balopa lane. I am blessed to be a childhood friend of Sri. Ramakrishna bhagavathar who rendered an extraordinary speech. Namaskarams🙏🙏. JR.
@jayashankaran82302 жыл бұрын
பாகவதரின் பேச்சின் மூலம் நிறைய சத்தான விஷயங்களை அறிந்து கொள்ள உதவியது. நன்றி. நமஸ்காரம்
@paramesnataraj2 жыл бұрын
🙏🙏 நமஸ்காரம் பாகவதரே ... இன்னும் கொஞ்ச நேரம் தங்களின் உரையை, தங்களின் குரலில், யதார்த்தமாக தாங்கள் வழங்கும் விதத்தில், கேட்டுக் கொண்டே இருக்கத் தோன்றுகிறது... எவ்வளவு விஷயங்கள், எவ்வளவு தகவல்கள்... உள்ளபடியே தங்களின் உரை அடியேனின் மனதை ஏதோ செய்கிறது... உங்களின் இந்த உரையைக் கேட்க சிறிது புண்ணியம் செய்து இருக்கிறேன் என்று நினைக்கத் தோன்றுகிறது... நன்றிகள் பல...
@p.v.chandrasekharan56662 жыл бұрын
What a great Sanskrit scholar of Hindu scriptures and knowledge of our past Mahans.I am fortunate to listen to him at least in my last years of life.I grew up in Triplicane,Chennai 5,and listened to many geniuses like Anantha Rama Dikshitar,Kalyanarama Sastrigal,Balakrishna Sastrigal etc Let people like him thrive to save our religion and faith from duratmas like DMK,DK,ADMK etc.God be with us always. .
@barathvenkatachalam70682 жыл бұрын
Hare Krishna
@kalyanaramanraman91452 жыл бұрын
Sri Ramakrishna Bhagavathar speech always good.
@n.krishnaniyer8476 ай бұрын
What a great scholar 🙏
@subramanianb.v55322 жыл бұрын
அந்த மஹானைப் பற்றி தெரியப் படித்தியதிற்றியதற்கு ரொம்பவும் நன்றி. அவர்களைப் போல இடைவிடாமல் நாமஸ்மரணை ஓட எண்ணம் ஏற்பட்டிருக்கிறது. பாராயணம் ச்ரத்தையோடு இனிமையாகவும் தூய பகுதியோடும் பண்ண வேண்டும என்று தெரிந்து கொண்டேன். நம் சமூகத்தில் இருந்த ஒவ்வொரு மஹானைப் பற்றியும் தெரியப்படுத்தவும். நன்றி.
அருமையான மனிதரை பற்றி ப்ரும்மஸ்ரீ பாகவதர்மூலம் கேட்க மிக புண்யம் செய்துஇருக்க வேண்டும் இதனால் தான் த்யாகராஜ ஸ்வாமிகள் எந்தரோ மஹானு பாவுலு அந்தரீகு வந்தனமு என கீர்தனையில் அனுபவித்து பாடி மகழ்ந்திருக்கிறார் பொதுவாக ஜீவன காலத்தில் நாம் அவர்களை பற்றி அறிந்து கொண்டாடுவது மிக சிறப்பே!அதையும் ப்ரும்மஸ்ரீ பாகவதர் ஸ்வாமிகள் தன் அனுபவத்தை உணர்சி பூர்வமாக கூறியது மனத்தை நெகிழவைக்கின்றது ரமணீ,சுந்தர் பகவன்நாம ப்ரசார சேவா மண்டலீ திருச்சி
@chithambarampillaim52422 жыл бұрын
Sri Swamy Unka Patham thotu vanakukiren Sri Sri Sri MahaPeriava Pathame saranam
@lakshminarayanan4742 жыл бұрын
நமஸ்காரம். எவள்ளவு விஷயம் . கேட்கவே கோடுதுவைக வேண்டும். அன்புடன்
@skmani75302 жыл бұрын
Sri.TRK mama 🌷🌷🙏years back Erklm thile current cut aana pothum Nonstop aka pravachanam 👍👌 Ellorum pindrop silent.(1) UKB ji bhajanle ganga jala pravaham Ungalepattyum sonnar.adiyenukku Ungal thirukkaikalalaye thannir Iraithu thalayil thalithu..🌷🙏🌷🙏
@skmani75302 жыл бұрын
Intha pravachanam .👌🌷🙏anthanal njapakam nenjile intrum Ganga pravaham..bhajananandam Mokshanandam.🌷🙏..jai sathguru.🌷🙏
@sankarankr2472 жыл бұрын
நமஸ்காரம்.என்ன ஒரு ஞாபகசக்தி.எவ்வளவு விஷயங்கள்.. ஆச்சரியம்
@veeramanihariharan93892 жыл бұрын
Ram Ram Ram . Bhagawathar swamigal elaborated lot of information about all Satgurus
@jayasreeshyam85232 жыл бұрын
Ramakrishna Anna shows us how to use our voice and language for the best. Bhajanai or Bhagavatha Smaranam We rarely hear him speak for anything else. Ram Krishna Hari. Namaskarams to Anna and to Athreya Bhagavathar🙏
@meenakashishankar92922 күн бұрын
Radhe Krishna 🙏
@vembuiyer50952 жыл бұрын
Really proud to have such a scholar in our times with us. கோடி கோடி நமஸ்காரங்கள்
@lalithanagarajan96422 жыл бұрын
Romba miss pannitom thanjailirundae parka ketta koduthuvaikavillai nu varutham
@v.v.ramani79832 жыл бұрын
Ram Ram
@srinivasshankaranarayanan43952 жыл бұрын
Ram Ram Ram Ram, wonderful narration of a great personality by another great personality....blessed listeners....Ram Ram
@sundarabaskarkrishnamoorth75812 жыл бұрын
அருமையான விஷயங்கள்,அனுபவங்கள்.தஞ்சாவூர் டி ஆர் கமலாமூர்த்தி அவர்கள் ஆத்ரேய மாமாவிடம் மாணவியாக நிறைய விஷயங்கள் கற்றுள்ளார். ஆத்ரேய மாமாவை தன் குரு என போற்றி புகழ்வார்.
@bumuma59872 жыл бұрын
Thiruvisanallur Bhagavatharin golden words மனதை urukkugiradhu!!!
@rajappanagarajan2714 Жыл бұрын
Ram ram🙏🙏🙏
@babaiyermanispiritualandpo20622 жыл бұрын
💖💓💖 touching speeches and presentation.
@ganesan.e47332 жыл бұрын
எவ்வளவு தகவல் புதையல்....அப்பப்பா ...எத்தனையோ ஆன்மீகப் பெரியவர்களை நேரில் தரிசனம் செய்தது போன்று அமைந்தது நமது பாகவதர் விளக்கம். பாகவதர் அவர்களை ஒருமுறை திருமடத்தில் நேரில் காணும் பாக்கியம் பெற்றேன்..
@jagans832Ай бұрын
நமஸ்காரம்
@akiladevarajan84692 жыл бұрын
Wonderful wr tz happened really I missed my namaskarangal
@jsms0452 жыл бұрын
Anantha kodi Namaskaarams maama 🙏
@prabhabadrinath81782 жыл бұрын
Great Personality mama 🙏🙏 Ramakrishna Hari
@babaiyermanispiritualandpo20622 жыл бұрын
Smarty looking speaking and presentation.
@Balakrishnan-sq1vo2 жыл бұрын
RamRam SivaSiva Ananthakoti Namaskarams to Sri.Athreya Mama & all baghavathas.
ஆகா என்ன புண்ணியம் செய்தேனோ எத்தனை யோ மகான் கள் தஞ்சை தரணியில் நான் பிறந்தேன் அதே தரணியில் என பெருமை படமட்டுமே முடியும் ராம நாம் எப்போதும் என் உயிர் உடன் உள்ளத்தில் இருக்க பாகவதர் களை ப்ராத்திக்கிறேன் ஸ்ரீ ராமகிருஷ்ண பாகவதர் பேச்சில் அவர்கள் வம்சம் எவ்வளவு மேதைகள் மகான் கள் தொடர்பு அந்த புண்ணியம் தான் ஸ்ரீ அய்யா வாள் மடம் இன்று ஸ்ரீ பாகவதரை ஆட்கொண்டு உள்ளது தவறான பதிவு என்றால் மன்னிக்க மனதில் உள்ளதை கொட்டாமல் இரூக்க மூடியலில்லை சாஷ்டாங்கமாக நமஸ்காரம்
@muraliparthasarathy3452 жыл бұрын
தாங்கள் கூறும் ஆஞ்சநேய அஷ்டோத்திரம் எங்கு கிடைக்கும்.
@ramakrishnabhagavatar84067 ай бұрын
Ram Ram. Please send your email address. I shall send to you Anjaneya Ashtottharam
@balajic38232 жыл бұрын
Treasure Cove!!🙏🙏🙏
@lapogk15432 жыл бұрын
Learned many things through Ramakrishna Bhagavathars talk. Thanks. If you have full function video please share .
@umamaheswaranmaheswaran69922 жыл бұрын
நமஸ்காரம் அன்வரதம்
@chitrakala24792 жыл бұрын
Radhekrushna
@tcrpattar2 жыл бұрын
राधे कृष्णा
@venkataramanvembu5432 жыл бұрын
Blessed to listen. Ambi vembu Mumbai
@babaiyermanispiritualandpo20622 жыл бұрын
All god's are not in temple mosque church or gurudwara of the world but in everybody's ❤️💖💓 only.
@lalithanagarajan96422 жыл бұрын
Arputhamana programme
@trgtrg77762 жыл бұрын
GreatGreat
@babaiyermanispiritualandpo20622 жыл бұрын
Live and die in music spiritual meditation and non-corrupt life only till death.
@ganapathidasanravichandran85462 жыл бұрын
பக்திநிறைந்ததமிழ்நாடு.பாகவதர்கள்நிறைந்ததமிழ்நாடு.
@shekarr612 жыл бұрын
என் கூட படித்தவர் காலேஜில்
@viswanathan.m30782 жыл бұрын
Content Courtesy Sri Cuddalore Gopi Bhagavathar - Many Thanks - Ram Ram Thiruvisanallur Ramakrishna bagawathar. When Sri Sri Anna himself has proclaimed recently in a pravachan at Govindapuram " யாராவது Ayaavala prathyakshama பாக்கணும் na thiruvisanallur போனால் நம்ம Ramakrishnan இருப்பார் அவரை namaskaram pannungo அவர் வேர ayyavaal வேர illa" what a lay man like me can say or write about this bagawathar.For thar matter I know I am not competent enough to write about any bagawathar but Ponniyin selvan paathava எல்லாம் review ezhudhalaya அந்த மாதிரி தான் idhuvum. Bagawathar came to cuddalore with thiruvidaimarudhurar long back which was my first acquaintance..Even computers have a defined GB or MB memory.But I used to wonder right from day 1 how a normal human being can store this much of memory just like that.Ok it is Bramhas effect.Trained by his father who is his Guru bagawathar by hearted everything by doing bajan at home daily which he practices even now.His father have brought him saying " நம்ம aathu swamikku பாடினா போதும் பேருக்கு pughazhukku பணத்துக்கு ஆசை பட்டு bajanai pannadha ".Daily one ashtapathy one tharangam etc. On rotation.Heard thar bagawathar did his first Radha/Seetha Kalyanam at the tender age of 8.Knowing is something different and reaching out all we know to bakthas is something different.The strain bagawathar takes at times in bajan will be amazing.Why other places recently in my house Radhakalyanam started Ashtapathy at 2 pm and finished it by 5 am next day non stop then asked me " Divya namam panni கல்யாணம் pannidalama".i said no becos I know the starin of bagawathas though I love to listen.The dedication,devotion knowledge,sincerity,meticulously doing things ,is something amazing which can never be emulated but I am inspired a lot by this personality.Like Purandaradoss quittting everything in a second bagawathar quit the most lucrative Vaidheega job in Mumbai and came to Thiruvisanallur to take care of the Mutt for a very meagre amount. who else will do but for this person.The main reason should be his father's way of brought up .i always look at him a giant elephant but when I started moving with him I found a different personality.I love talking to him for hours and for this purpose I used to visit him in Normal days.What an eloquent jovial conversation with full of knowledge.He can talk about any topic with a very fluent english/Hindi/Sanskrit etc.We were fortunate to have him in few of our Melas as I wanted bagawathads to have dharshan of all holy places.He used to come of his own as a very normal person.Avar சாப்பாடு போட்டு சாப்பிட்டால் அவ்வளவு தான். Parimaarum azhage தனி. A bagawathar who doesn't deviate even in a slightest way from sampradayam.A bagawathar who knows all the three mutts sampradayam,Pudukkottai Sampradayam and what not but still learning something.Recently when we gave him an invitation he found something intersting for him in that and spent half an hour to find our that.That is his level of interst.Like Vedha patasala all over if we could get some young people and then get trained under this person for years as Gurukulam Ayyavaal Bajan Patasala definitely it will be a boon to the society.We can even pay a good stipend for those young ones which will result in more Ramakrishna Bagawathars.Amazing musical knowledge with playing harmonium together .With all these how to be simple and humble is an art to be learnt from this bagawathar.. a bagawathar who is very close be heart to many bakthas but who keeps him at a very long distance from all by his knowledge,Anushtanams,acts and deeds.He practiced what he preaches and what his father wanted him to be.As saint Thyagaraja listened to his father and followed his words to get immersed in Rama bakthi this bagawathar is also.Hence my namskarams to the great father and the ever Anukoola Manni.I am cutting short with this as i will have more more from you people in your comments.RAM RAM NPSN PS. The writing about bagawathas started recently is only becos of Ramakrishna anna.Recently during one of our conversations I was venting out my feelings with some Negativity in it.Bagawathar replied " மாமா nambalum அதுல தான் இருக்கோம். BAJANAI ல இருந்து அத pathi குறை solvanen. Nenga எவ்வளவு periyavaloda பழகி irukkel அந்த நல்ல vishyangala நினைச்சு இதை எல்லாம் மறந்து விடுங்கள். " a great advice to me which I am following slowly.
@babaiyermanispiritualandpo20622 жыл бұрын
Live and die in spirituality only till death.
@sekard59082 жыл бұрын
என்ன புண்ணியம் செய்தோமோ மஹான்களின் சரித்திரம் கேட்க. அதுவும் ஒரு மகான் மூலம். பாதம் பணிவோம்
@babaiyermanispiritualandpo20622 жыл бұрын
Koi bhi ishwar Allah Jesus and waheguru se Dil lagao Sab milega silently immediately and permanently.