This innovative technology is definitely a boon for the farmers

  Рет қаралды 37,753

Niagara Irrigation Automation

Niagara Irrigation Automation

Күн бұрын

#niagarasitenearme #irrigationautomation #automationvalvenearme #niagaraindia #solenoidvalve #automaticvalves #niagaraapplication #pressuresensor #pressuregauge #pressurereleasevalve #prv #mastercontrolunit #decoder
சரியான நீர் வசதி இருந்தாலும், ஆள் பற்றாக்குறை மற்றும் மின்சார தட்டுப்பாடு போன்றவை உள்ள இந்த காலகட்டத்தில் பாசனம் செய்வது மிக சவாலான ஒரு வேலையாகும். இந்த நிலையில் நீர் பற்றாக்குறை இருக்கக்கூடிய தோட்டத்தில் தான் வளர்க்கக்கூடிய கால்நடைகளால் நீர் பாசனம் செய்வதில் ஏற்பட்ட சிக்கலை எவ்வாறு இந்த தோட்டத்தின் விவசாயி தீர்த்தார் என்பதை இந்த வீடியோவில் நீங்கள் காணலாம். அவருடைய தேவையை புரிந்து கொண்டு கால்நடைகளால் எந்தவித இடையூறும் சொட்டு நீர் பாசன பைப்புகளுக்கு ஏற்படாத வண்ணம் மற்றும் தேங்காய் மற்றும் தென்னை மட்டைகளால் எந்தவித சேராத சேதாரமும் ஏற்படாத வகையில் எவ்வாறு பைப் லைன் அமைத்துக் கொடுத்தோம் என்பதையும் விவசாயிகள் இந்த வீடியோவில் காணலாம். நயாகராவின் இந்த புதுமையான பைப்லைன் அமைப்பு முறையால் தற்பொழுது தேவையான நேரத்தில் சரியான அளவு தண்ணீர் மரங்களுக்கு கிடைக்கிறது. அதேபோல் தோட்டத்தில் உள்ள கால்நடைகள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நீர் அருந்திக் கொள்ளக் கூடிய வகையில் சிறப்பு ஏற்பாடும் நயாகரா சார்பில் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. கால்நடைகளால் நீர் பாசனத்தில் சவால்களை சந்திக்க கூடிய விவசாயிகளுக்கு இந்த வீடியோ நிச்சயம் ஒரு நல்ல தீர்வாக அமையும்.
wa.me/91984250...
Niagara Solutions, A leading irrigation automation systems and product manufacturer and Supplier. Our products include Drip irrigation automation systems, water management systems for Domestic, Industrial, and Agriculture.
Contact us :
Niagara solutions
SF No: 225/1, VRS Nagar,
Cheran Maanagar,
Vilankuruchi
Coimbatore-641035
Email: infoniagarasolutions@gmail.com
PH : +91 9843235100
Tamilnadu, India.
9842505100
infoniagarasolutions@gmail.com
www.niagarairrigationautomation.com
For Dealer Inquiry & Support :
+91 9069251000
Toll-free: 1800 313 7100
COPYRIGHT DISCLAIMER UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976
Copyright disclaimer under section 107 of the copyright act 1976, Allowance is made for the "fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statue that might otherwise be infringing. Non-profit ,educational or personal use tips the balance in favor of Fair use.

Пікірлер: 6
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
The working and installation Module of Drip Irrigation Automation 👨‍🌾
4:52
Niagara Irrigation Automation
Рет қаралды 8 М.
СРОЧНО! РАСТЕНИЯ ПРОСНУЛИСЬ, ЧТО ДЕЛАТЬ!
21:52
Садовый Гид
Рет қаралды 40 М.
Dr Fred Below Improving Nitrogen Use of Corn
28:59
Illinois NREC
Рет қаралды 10 М.
15 MOST Unusual Buildings and Architecture
18:44
Top Fives
Рет қаралды 595 М.
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН