this is not real love இது உண்மையான அன்பு இல்லை

  Рет қаралды 18,185

Human expert tamil psychology

Human expert tamil psychology

Күн бұрын

Rajkumar Pandiyan Psychologist
love vs self obsession

Пікірлер: 53
@avemaria3513
@avemaria3513 3 күн бұрын
உண்மை தான் sir relation ship யார் கண்டு பிடித்தது யார் ஹார்மோன்ஸ் பிரச்சனை பண்ணாமல் இருந்தாலும் சில உறவுகள் வந்து பாடா படுத்துகிறது
@punnagaikumar2046
@punnagaikumar2046 3 күн бұрын
ஏன் இவற்றை பாடதிட்டங்களில் சேர்ப்பதில்லை?வாழ்க்கைக்கான கல்வி இதுதானே?
@அன்பேசிவம்-ப7ள
@அன்பேசிவம்-ப7ள 3 күн бұрын
Very very true 💯💯💯
@Fahmidha-cv5pb
@Fahmidha-cv5pb 2 күн бұрын
yes yes it's true... appadi irundhaal naam thappana relationship la maatikitu velila vara mudiyama thavichitu irundhiruka Maatomlla😢. kiliya pudichi koondula adachi vachcha maari iruku en life😢😢
@welcome8964
@welcome8964 7 сағат бұрын
@@punnagaikumar2046 அதுக்காக தான் எப்பவும் நேசிக்கற பெற்றவர்கள் மூலமாக கடவுள் சொல்றார். குழந்தைங்க கேட்டா தானே.!
@welcome8964
@welcome8964 2 күн бұрын
வயசு இருக்கறவரை அன்பு செலுத்துவாங்க. அதுக்கு பின் நன்றி மறந்து வேற அன்பு அல்லது வசதி அழகு சார்ந்து ஈர்ப்பு வந்து , படிப்படியாக பெயரளவில் பேசிட்டு விலகாத மாதிரியே பேசுவாங்க. ஆனா மனதளவில் தூரமாக போயிடுவாங்க. அது கணவன் மனைவி என்று அல்ல. சொந்தக்காரங்க கூட தான். தேவை மாறும் போது அன்பு மாறும். அது தான் உண்மை. அவங்க வெறுத்தவங்களை கூட தேடி போய் அன்பு செலுத்துவாங்க. அன்பு மாயை. வயதான பின்னும் நேசித்து கொண்டே இருந்தால் மட்டுமே உண்மையான அன்பு. காரணத்தை சொல்றவங்க, காரியத்துக்காக பழகி இருப்பாங்க என்பதே உண்மை.
@kamalidurairaj8253
@kamalidurairaj8253 3 күн бұрын
Great Share brother... 🙏🙏🙏💐💐💐😇
@hina9199
@hina9199 3 күн бұрын
நானும் இப்படி தான் இருக்கிறேன் சின்ன வயசுல அம்மா அப்பா இல்ல இப்ப எல்லார் கிட்டயும் அன்பு எதிரபார்த்து எல்லாரையும் தனக்கு கீழ கொண்டு வர நெனச்சேன் இனி திருத்திக்கிறேன்
@jayanthisankar4473
@jayanthisankar4473 3 күн бұрын
Vazhkaikana kalvi school la varanum appo than yellarum idha mathiri person a identify pannuvanga super sir 👏
@AbiKrish-hy4lt
@AbiKrish-hy4lt 2 күн бұрын
Nammala control pannikite irukura relationship la irukadha vida thaniya irukuradhu evalovo mel
@anushiva912
@anushiva912 2 күн бұрын
Sir, you are absolutely current.. Thank you..
@vanithasellamuthu87
@vanithasellamuthu87 3 күн бұрын
Good...
@LathaRajan-k5f
@LathaRajan-k5f 2 күн бұрын
Unmayana varthai brother real words u r saying
@HumairaShirin
@HumairaShirin 3 күн бұрын
Nandri.sir
@vasanthiarumugam7792
@vasanthiarumugam7792 3 күн бұрын
Thank you so much sir, very useful information shared, well explained sir Really needed this content!!!! That is what?
@kstarlifeline2368
@kstarlifeline2368 3 күн бұрын
சில்லென்று இருக்கின்றது. இந்த video பார்த்து முடித்தவுடன் தேடிய பாடல் என்ன என்ன. இளையராஜா வாழ்க... ஹாரிஸ் J வாழ்க... ARR வாழ்க... That is what sir வாழ்க வாழ்க...
@HumanExpertTamil
@HumanExpertTamil 3 күн бұрын
✌️
@veenavaratharasa-d5u
@veenavaratharasa-d5u 2 күн бұрын
Very useful
@udhayusk1334
@udhayusk1334 3 күн бұрын
உண்மையான லவ் கூட சிலகாலம் கழிச்சி போர் அடிச்சிடுது அப்புறம் வேற ஒருத்தர் மேல காதல் வருது
@welcome8964
@welcome8964 2 күн бұрын
கணவன் மனைவியை சில காலத்துக்கு தான் நேசிப்பான். வேற அன்பு தவறான உறவு இல்லை என்றாலும் கூட கிடைக்கும் போது மனைவியை நேசிக்கறதே போலியாக தான் இருக்கும்.
@Fazil-do3ct
@Fazil-do3ct 5 сағат бұрын
Online councilling ku evlo charge pannuvinga sir
@saranyan9116
@saranyan9116 2 күн бұрын
💯 unmai anna.
@christchrist2341
@christchrist2341 3 күн бұрын
Nanri si
@MageswariRamasamy-s9y
@MageswariRamasamy-s9y 3 күн бұрын
Thanks
@SyaSindhu
@SyaSindhu 19 сағат бұрын
Alaga solli irukinga sir
@shajithabanu6906
@shajithabanu6906 3 күн бұрын
தெனாலிராமன் பூனை பால் குடிக்காது அந்த கதை நம்ம கதை.பெற்றோர்களே flying monkeys இருந்து நம்மள முடிச்சுவிட்டாங்க இதுல நீங்க சொல்ற காதல் கண்ட கணமே கடவுளை கண்ட கணமே தான்.என்னமோ தெரியல இந்த positivity மட்டும் ஒவ்வாத மருந்து தான்.
@samadh_in
@samadh_in 3 күн бұрын
நார்க் அ விட்டு விலகணும்னா எல்லாரையும் விட்டு விலக வேண்டிய சூழ்நிலையை உருவாக்கிடறாங்க.
@shajithabanu6906
@shajithabanu6906 3 күн бұрын
@samadh_in நார்க் கூட இருக்கும் போதே நாமெல்லாம் இப்படினா நல்லவன் கிடச்சிருந்தா
@JaisairamJai
@JaisairamJai 3 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@Tharun.sTharun.s-x5g
@Tharun.sTharun.s-x5g 2 күн бұрын
True anna
@avemaria3513
@avemaria3513 3 күн бұрын
பாசத்தை காட்டி போலியாகவே பழகி விட்டு என் no மொத்தமாகவே block பண்ணி வச்சிருப்பது toxic or narcsist தானே
@shajithabanu6906
@shajithabanu6906 3 күн бұрын
@@avemaria3513 நல்லவன் நேர்மையாக சொல்லி விட்டு செய்வான்.
@suganyasuga4953
@suganyasuga4953 2 күн бұрын
Yes same i faced they ly lost good heart it's not our mistakes...u deserve better mostly toxic tha athigam except mom
@welcome8964
@welcome8964 2 күн бұрын
போலியாக பழகி இருக்க மாட்டாங்க. அவங்க தேவைகள் முடியும் வரை உண்மையாக இருப்பாங்க. தேவை இல்லை அல்லது தேவையை பூர்த்தி செய்ய உங்களை விட பெட்டர் கிடைக்கும் போது அது அன்பு அதிகமாக கிடைத்தால் கூட கொஞ்சம் கொஞ்சமாக தவிர்த்து விட்டு காரணமாக சூழலை சொல்லுவாங்க . சொந்தக்காரங்க கூட அப்படி தான் இருப்பாங்க. பேசுவாங்க. லிமிட்டாக போயிடுவாங்க. சண்டை போட மாட்டாங்க. மனிதர்கள் மனம் மாறிக்கொண்டே இருப்பாங்க. கணவனாக இருந்தாலும் அன்பு மாறும்.
@AkilaThiyagarajan
@AkilaThiyagarajan 3 күн бұрын
Hi sir
@nisha7243
@nisha7243 2 күн бұрын
ஆமாங்க zero வாதான் உட்டுடாங்க ..படைச்சவன் பார்த்து கொண்டு இருக்கிரான் ..பிறகு என்ன செய்ய என்ன செய்ய முடியும்..!!
@mindofkings
@mindofkings 3 күн бұрын
🎉🎉🎉❤❤❤🎉🎉🎉
@GraceNettikat
@GraceNettikat Күн бұрын
குழந்தைகளிடம் , அம்மா , அப்பா செய்யும் ஆளுமை ( Possissevness ) ஆதிக்கம் , அதனால் ( Domination ) பற்றி ஒரு காணொளி எதிர்பார்க்கிறேன் .
@HumanExpertTamil
@HumanExpertTamil Күн бұрын
sure
@saibaba14235
@saibaba14235 3 күн бұрын
Sir na unga kita pesanum i want to talk to you sir
@nafessasithy5293
@nafessasithy5293 2 күн бұрын
Hi docter. நான் ரோம்பவும் பாதித்தேன் என் patner ரொம்பவும் ஏமாற்றினர் அவர் என்னிடம் சொல்லுறாங்க. நான் young girls பின்னளால போரேன். நீயும். Dating போ. சொல்லுறார். அவர் UK பிறந்தனால அவர் culcher அப்படி அதற்கு நான் என்ன செய்ய. நான் ரொம்பவும் stress வேலைக்கு போக எல்லாத ஸ்பாடா எல்லாத நான் என்ன பண்ண
@AgansAmma
@AgansAmma Күн бұрын
@@nafessasithy5293 indha mananilayil thurundhamal pilai petrukoladhavarai edhirgala prachnaigal varamal iruka sirapu
@pratheebakishore861
@pratheebakishore861 3 күн бұрын
That is what✌
@HumanExpertTamil
@HumanExpertTamil 3 күн бұрын
@@pratheebakishore861 ✌️
@suganyasuga4953
@suganyasuga4953 2 күн бұрын
Ila bro intha qualities en kita iruku but en hus kita illa financial needs nd daughter life kaga over 11 yrs emotional clarity nd physically absence la na life la iruken its all based on situation
@welcome8964
@welcome8964 2 күн бұрын
@@suganyasuga4953 நிறைய பெண்களின் நிலை இது தான். அதுவும் லவ் மேரேஜ் பண்ணிய ஆள் அப்படி இருக்கறது தான் அதிசயம்.
@nafessasithy5293
@nafessasithy5293 2 күн бұрын
நான் துக்க மாட்டிகிட்டைன் இப்ப நரம்பு பதிச்ச shoulder la
@renukasuperhandhari1451
@renukasuperhandhari1451 17 минут бұрын
Wife udaya emotion yenda husbend purindu kolgirargal. Night work mudindal porum. Pennukku saabam
@sivanesan3660
@sivanesan3660 2 күн бұрын
Talking same thing 100 times what is the solution, always talking old matter before 5 yrs what is the solution, if i talk one matter she is talking another matter what is the solution. Always eating my head. not able to tolerate. Finally i am fixing my mind to go outside some where. (Like swami madam)
@HumanExpertTamil
@HumanExpertTamil 2 күн бұрын
@@sivanesan3660 leaving your expectation on her is the only solution. accept you can't fix it & to move is the only solution
요즘유행 찍는법
0:34
오마이비키 OMV
Рет қаралды 12 МЛН
I'VE MADE A CUTE FLYING LOLLIPOP FOR MY KID #SHORTS
0:48
A Plus School
Рет қаралды 20 МЛН
요즘유행 찍는법
0:34
오마이비키 OMV
Рет қаралды 12 МЛН