This is the Source of Birth or Enlightenment | Nithilan Dhandapani

  Рет қаралды 10,426

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

-- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/c...
▶ Telegram - t.me/nithilan_...
▶ Second KZbin - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
#nithilandhandapani #enlightenment #meditation #mindset #ancient #ancientknowledge #pineal #pinealglandactivation #pinealgland #esp #extrasensory #perception #yoga #important #yogavasistham #life #strange #facts #body #motivation #god #analysis #analyse #sithar #sithargal #concept #real #nolie #power #powers #powerful #lifestyle #living #saints #saint #spiritual #spirituality #spiritualawakening #spiritualguidance #spiritualjourney #spiritualgrowth #focus #gobeyondpower #gobeyondlimits #gobeyond #gobeyondlimitation #pastlife #pastlifereview #pastliferegresssion #mind #power #thinking #powerofthinking #genetical #diseases #familydisease

Пікірлер: 117
@pragastar4938
@pragastar4938 3 ай бұрын
தெள்ளத்தெளிவான பேச்சு வியப்பை ஏற்படுத்துகிறது... அருமை... வாழ்க வளமுடன்
@sollinselvi2957
@sollinselvi2957 21 күн бұрын
Ayyo kadavuley... En pakkathula ukkanthu enaku ipo irruka mind set ku, enkooda peysara maari irruku.... No words to explain🎉. Thank you so much....
@MyLife-zi1st
@MyLife-zi1st 3 ай бұрын
Thank you for your service Nithila 🙏
@அந்தகூபம்
@அந்தகூபம் 7 ай бұрын
மக்கள் அனைவரும் சுயநலம் இல்லாமல் பொதுநலத்துடன் இருந்தால் இந்த உலகம் அமைதியை அனுபவிக்கும்
@Mohanakannan369
@Mohanakannan369 8 ай бұрын
விளக்கமான பேச்சு நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே
@malasuresh413
@malasuresh413 8 ай бұрын
ஆசையும் பயமும் தான் எல்லா துன்பத்துக்கும் காரணம் ரொம்ப அருமையா எடுத்து சொன்னீங்க அண்ணா 🙏
@GobiNathan-gh4bc
@GobiNathan-gh4bc 4 ай бұрын
நீங்கள் சிறந்தவர்
@nextgenlearning105
@nextgenlearning105 8 ай бұрын
நான் தவிர்க்க நினைத்து பகிர்கிறேன் whatever I talk in my channel correlate parallel with your topics I try to tell this when last week I saw Today morning I upload video about fear and acceptance Now I saw this I surprised Your are doing nicely 👍🙏
@MahaLakshmi-ww2db
@MahaLakshmi-ww2db 7 ай бұрын
Like the voice of Nithilan
@M.M.Sofaworld
@M.M.Sofaworld 8 ай бұрын
You should start a segment like " Voice of Nithilan"
@GODCHOOSENCHILD
@GODCHOOSENCHILD 8 ай бұрын
Mind-bending reality
@sarojamanoharan9950
@sarojamanoharan9950 8 ай бұрын
உண்மை தான் தம்பி வாழ்க வளமுடன்
@raga_jewels_
@raga_jewels_ 8 ай бұрын
1 video contains all content ❤ tq bro
@Santhanalakshmi-c6m
@Santhanalakshmi-c6m 8 ай бұрын
கோடான கோடி நன்றிகள் தம்பி 🙏🙏🙏
@SundarAt2
@SundarAt2 8 ай бұрын
Most precious clear head shot content… deeper clarity ♦️
@mallikamalli522
@mallikamalli522 8 ай бұрын
Really nithilan this was my question above few days pa really u made me clear nithilan 🙏🙏🙏 thanku🎉🎉🎉🎉
@rahulprasanth1954
@rahulprasanth1954 8 ай бұрын
Mind blowing 🤯 today video 🔥🔥
@Raj-j8u1h
@Raj-j8u1h 8 ай бұрын
Super Boos today update tanks ❤
@saisarah6039
@saisarah6039 8 ай бұрын
Nanri. ..om nama shivaya
@renzack786
@renzack786 8 ай бұрын
Atputham nithilan JI!
@sheila2021
@sheila2021 8 ай бұрын
Yes.. Bro. True wht you said... Coz.. When I did regression I able to understand.. Assai.. Makes my born starts... And true wht you said all is about scared. Thts stops you... And make you more action.... Everyone would realise when they starts to do meditation and connect our self with universe...
@RK-fe9jj
@RK-fe9jj 8 ай бұрын
சிறப்பு
@gopisuresh6690
@gopisuresh6690 8 ай бұрын
நன்றி சகோதரரே அருமை வாழ்த்துக்கள்
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 8 ай бұрын
Nandri Nandri Magilchi Magilchi 💙💥🙏🏻
@chitragiridhar6222
@chitragiridhar6222 8 ай бұрын
Vanakkam Nithilan! Bayam is 💯 true
@lalonly123
@lalonly123 8 ай бұрын
Very thoughtful episode Anna💝 Thanks for your time and efforts🙏🙇‍♀️
@RA.kaleeswari
@RA.kaleeswari 8 ай бұрын
சதாசிவ பிரம்மேந்திரர்
@VidhyaGandhi-vd4tp
@VidhyaGandhi-vd4tp 8 ай бұрын
Beautiful and Eye opening, Bless you 🙏 , looking forward for many more episodes from “ The Voice of Nithilan “
@manonmaninatarajan246
@manonmaninatarajan246 8 ай бұрын
அருமை தம்பி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@vaishnavivijayaraghavan1767
@vaishnavivijayaraghavan1767 8 ай бұрын
Nice background
@keelydia
@keelydia 8 ай бұрын
Arumai brother😇
@chitragiridhar6222
@chitragiridhar6222 8 ай бұрын
Thank you, for this very good video
@r.j.balajijeevanmachinist1352
@r.j.balajijeevanmachinist1352 8 ай бұрын
வணக்கம் நண்பா ❤❤❤
@ponsureshpandian3904
@ponsureshpandian3904 8 ай бұрын
Q & A -------- Hi bro please answer this question on your Q & A session.. கடவுள் மனிதர் அக பிறந்தால் கர்மா வை ஏன் அனுபவிக்க வேண்டும்? கர்மாவுக்கு அப்பார் பட்டாவர் கடவுள் அல்லவா...
@vijayanvijayan8584
@vijayanvijayan8584 8 ай бұрын
Super friend 😊😊😊
@thilagaraj8316
@thilagaraj8316 8 ай бұрын
ஆன்ம குரு வணக்கம்
@arulmozhiharikrishnan6805
@arulmozhiharikrishnan6805 8 ай бұрын
Thank you bro.Very nice explanation 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@hopehealthcareclinic6372
@hopehealthcareclinic6372 8 ай бұрын
Great….
@radhakrishnanmanickavasaga124
@radhakrishnanmanickavasaga124 8 ай бұрын
Arumai pathivu
@Nisha.93
@Nisha.93 8 ай бұрын
Thank u
@mallikaraman1986
@mallikaraman1986 8 ай бұрын
super.100% ture.
@happycab8477
@happycab8477 8 ай бұрын
Best video bro👌
@kamalavenin3997
@kamalavenin3997 8 ай бұрын
Aadaiyindri piranthome, Aasaiyindri piranthoma!
@cookiecake8068
@cookiecake8068 8 ай бұрын
Shadow work பற்றி சொல்லுங்க plz
@kavitharamesh8700
@kavitharamesh8700 8 ай бұрын
Hello Nithilan 🎉
@HappyBuffalo-vb4uy
@HappyBuffalo-vb4uy 8 ай бұрын
Perunool kaviyam 1000 part 07 video பேடுங்கா அண்ணா
@pradzuk8997
@pradzuk8997 8 ай бұрын
🙏💫❤️👌 keep it going bro
@perumalr9756
@perumalr9756 8 ай бұрын
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
@suresshm
@suresshm 8 ай бұрын
The biggest fear you will experience is death. Just imagine, when you sleep, you will never wake up. Try it, just imagine, you will really be dead next day and can never feel, see, be with, experience your loved ones. Its really fearful. Thats the first fear to overcome.
@radhakrishnanmanickavasaga124
@radhakrishnanmanickavasaga124 8 ай бұрын
I dont fear I expect that
@santhosh_guru
@santhosh_guru 8 ай бұрын
Your Vedio are soo good nithilan anna
@lakshminarasimhan8113
@lakshminarasimhan8113 7 ай бұрын
ஞானியின் பெயர் சதாசிவ பிரம்மேந்திரர் ,நெருர். The saint's name is sadashiva brahmendrar, nerur
@getmoviesnow4916
@getmoviesnow4916 8 ай бұрын
Bro Ashtavakra Gita book erundha explain pannunga😊
@anandabhi6159
@anandabhi6159 8 ай бұрын
வணக்கம் 🙏
@aagashagu1972
@aagashagu1972 8 ай бұрын
Vallalar pathi en pesa maatikuringanu oru video podunga...vallalar sonathula ethelam thavara iruku nu solunga.
@NithilanDhandapani
@NithilanDhandapani 8 ай бұрын
What do you mean by Mistakes from his work ?
@Kaviking90ph
@Kaviking90ph 8 ай бұрын
q & a ) 1. ramanar ku pineal gland activate aagi irukuma puruvamathi dhayanam panna mattum tha pineal gland open aaguma illa ennam aatra neelai pothuma 2. difference btw ennnam aatra neealai & awarnesss
@NithilanDhandapani
@NithilanDhandapani 8 ай бұрын
1. அது ராமணரைத் தான் கேட்க வேண்டும் தியானம் அவ்வளவு தான். அதில் உள்ள வகைகள் எல்லாம் மனிதன் தன் தேவைக்காக பிரித்துக்கொண்டது 2. புரிதல் வந்தால் எண்ணம் அற்ற நிலை வாய்க்கும்
@Kaviking90ph
@Kaviking90ph 8 ай бұрын
thank you @@NithilanDhandapani
@Kaviking90ph
@Kaviking90ph 8 ай бұрын
@@NithilanDhandapani apoo Thuriya neelaiku ponalum kundalini, pineal gland activate panna iruka mudiuma...illa Maanamum aanmavum valarchi parallel tha nadakuma ?
@ArunKumar-di5oo
@ArunKumar-di5oo 8 ай бұрын
Bad friend spoil good friends in bad habits teach hole life spoilwhat punishemmeant to him sir please explain
@gopik8587
@gopik8587 8 ай бұрын
Tamil thalaivas nandri
@sowrirajane-my5tf
@sowrirajane-my5tf 8 ай бұрын
🎉🎉🎉 my guru 🎉
@karthikshanmugasundaram7591
@karthikshanmugasundaram7591 8 ай бұрын
Please listen and understand Nirvana Shatakam and your fear will go off. It will come and go even then and a good long practise meditation practise is required
@kouse1881
@kouse1881 8 ай бұрын
Anna neenga Soni gala oru video la 11:30kumela 12:20kulla prapanja sakthi athigama seyalpadum so meditation panu ga powerfull ah erukumnu athu day va night ah nu sollunga Anna pls 🙏🙏
@bala_s2003
@bala_s2003 8 ай бұрын
Stomach epo empty ya iruko apo panunga
@hemalathamathan6869
@hemalathamathan6869 8 ай бұрын
Correct 💯
@DeepaK-hu1lw
@DeepaK-hu1lw 27 күн бұрын
நித்திலா இவ்வளவு விசயம் விரிவாக சொன்னதுக்கு அப்புறம் யாராவது திருமணம் செய்வார்களா ..... நீங்களும் தான் ... சரிதானே.....😢😊
@HappyBuffalo-vb4uy
@HappyBuffalo-vb4uy 8 ай бұрын
நல்லா ஒரு பதிவு இந்தா videos
@stupidhacker9491
@stupidhacker9491 8 ай бұрын
Bro விழிப்புணர்வு பத்தி பேசுங்க
@varshad5145
@varshad5145 8 ай бұрын
The person who wants to get mukthi is already liberated. Mind is limited and it thinks to get mukthi. By Ramanamaharishi. ❤❤
@varun87i
@varun87i 8 ай бұрын
for qn when someone gets ready to go anywhere if we ask "where are you going ?" why they say dont ask it
@NithilanDhandapani
@NithilanDhandapani 8 ай бұрын
Might be because they might be in a hurry to explain where they are going
@varun87i
@varun87i 8 ай бұрын
@@NithilanDhandapani oh 👍👍
@kamalaa3007
@kamalaa3007 8 ай бұрын
🎉Btammahnadhasiddhar
@nandhinisuriyakumar7441
@nandhinisuriyakumar7441 8 ай бұрын
நீங்க சொல்றது வெச்சி பார்த்தா என்னதான் யோகம் பன்னாலும், ஞானம் அடைந்தாலும்,,, பல கோடி ஜென்மங்கள் சேர்த்து வெச்சிருக்குற கர்மங்கள் (that includes memories) எல்லாம் தீர்ந்த பிறகுதான் முக்தி அடைய முடியும்னு சொல்ற மாதிரி இருக்கு. அந்த கர்மங்களுக்கெல்லாம் அந்த முதல் ஆசைதான் காரணம் இல்லையா? அந்த முதல் ஆசையும், இப்ப நம் உடலில் இருக்கும் கடைசி ஆசையான முக்தியையும் delete பன்னிரனும்‌. நடுவில் இருக்கும் கர்ம வினைகளை அனுபவிக்கனும். அப்பதான் ஆன்மா முழுமை அடையும்னு புரிந்து கொள்கிறேன். 🙂
@veerasamychetty
@veerasamychetty 8 ай бұрын
நீங்க முதல் ஆசை, கடைசி ஆசை delete pannanum சொல்றதே ஒரு எண்ணம் தான் . அப்படின்னா எண்ணம் உருவாகும், தேவை ஏற்படும், உடல் தேவைப்படும் அதை உணர்வை தீர்ப்பதற்கு. நீங்க , நான் எல்லோருமே முக்தி வேனும் நினைக்கிறம். ஆனால், அது ஒரு எண்ணம் தான். எனவே, நமது எண்ணங்கள் வரலாம் , வராமல் போகலாம். ஆனால், அந்த எண்ணங்கள் நமது ஆன்மாவை போட்டு நசுக்கக்கூடாத வகையில் இருக்கவேண்டும். அப்பதான் நமது ஆன்மா இயல்பாக சுதந்திரமாக செயல்படும். பிறப்பு வராது வந்தாலும் பாதிப்பு வராது. Concept என்னான்னா நீங்க GAME VILAYUDUNGA NATURAL AH, BUT RESULT AH freeya vidunga Freeya vidunga na neenga venumnu panna koodathu Neenga unarthu pannanum🙏🙏🙏🙏🙏🙏
@nandhinisuriyakumar7441
@nandhinisuriyakumar7441 8 ай бұрын
@@veerasamychetty 🙏🙏🙏✨✨
@emptyglaas5224
@emptyglaas5224 8 ай бұрын
😁😁😁😁😁 Yenakku sirupputha varuthu bro... Lite yenna ithunu yochichathu oru thappa... Poongada neengalum unga ponga poosum nu solluvingale athi mari irrukku po...
@Anantha_kumar
@Anantha_kumar 8 ай бұрын
Q and A கலியுகம் பற்றி கூறுங்கள், இது எப்போது தொடங்கியது, எப்போது முடிவடையும். இதற்கு அடுத்த யுகம் எப்படி இருக்கும் . இதை பற்றிய குறிப்புகள் எதில் அதிகமாக இருக்கிறது
@NithilanDhandapani
@NithilanDhandapani 8 ай бұрын
இதைப்பற்றி எமக்கு தெரியாது ஐயா
@Anantha_kumar
@Anantha_kumar 8 ай бұрын
@@NithilanDhandapani ok anna
@jaydjaze5350
@jaydjaze5350 8 ай бұрын
Hello Brother, please refer to your email. I have sent you an email on 27 Jan to answer my question during Q&A session. Thank you😊
@ondrekulamoruvanedevan
@ondrekulamoruvanedevan 8 ай бұрын
Unmai j.k fear pathi neraiya pesirukaru
@Ishanila777
@Ishanila777 7 ай бұрын
Very tiring bro why all this very tired.
@madhavanvdlu7609
@madhavanvdlu7609 8 ай бұрын
புத்தர் simple ஆ ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று சொன்னாரோ.
@NithilanDhandapani
@NithilanDhandapani 8 ай бұрын
அவருக்கு என்னங்க சிம்பிலா 1000 சொல்லுவார்.
@Thoughts_of_naya_family23
@Thoughts_of_naya_family23 8 ай бұрын
Thank you guru
@thilagaraj8316
@thilagaraj8316 8 ай бұрын
சதாசிவம் சித்தர்
@Ayaana_1005
@Ayaana_1005 7 ай бұрын
❤❤❤
@surairaj3499
@surairaj3499 8 ай бұрын
i love you da
@raji6000
@raji6000 8 ай бұрын
👍❤️
@chinnusekar8675
@chinnusekar8675 8 ай бұрын
❤🎉❤🎉❤❤❤
@AnushyaRamesh-vn4jd
@AnushyaRamesh-vn4jd 8 ай бұрын
🙏🙏🙏
@copyrightchannel2399
@copyrightchannel2399 8 ай бұрын
🎉
@NagararjKaushik
@NagararjKaushik 8 ай бұрын
Anna vankam 1/ at comt
@gopik8587
@gopik8587 8 ай бұрын
Thalai puku nandri
@ondrekulamoruvanedevan
@ondrekulamoruvanedevan 8 ай бұрын
11:30😅😅😅
@OM.THAMGAM
@OM.THAMGAM 8 ай бұрын
ஆசை எங்கிருந்து வந்தது இதை சொல்லுங்க முதல் பிறப்பு கண்டுபிடிக்க முடியாது இதை புரிந்துணர்ந்து பேசுங்க ஏதுமற்ற தன்மையை மிகப்பெரிய மூன்று பொருட்கள் உதவியுடன் இயங்குகிறது இந்த பொருள் அனைவருக்கும் தெரியும் இந்த பொருள் இல்லையேல் அண்டமே இல்லை எந்த இயக்கமும் இல்லை ஆசையில்லையேல் எதுவுமேயில்லை தவறாக கூறியிருந்தாள் மன்னிக்கவும் நன்றி
@lightinfinite7487
@lightinfinite7487 8 ай бұрын
👍
@pavisocial18
@pavisocial18 8 ай бұрын
Hi nd bro I have one q&a for u.. brahamam state is the ultimate and in that state oneness we can access past present and future there is also no timeline there ...same way bogar does a miracle by saving child dead crore yugas agoo Ref( old video miracles by bogar link kzbin.info/www/bejne/rWjWm6yhltN4q9Usi=28GtsW4yfsNLn6zs If we can access the past and change that thing which is against natural doesn't affect it in present for us... and also how can we access that multiple dimensions timeline frame and how it works...
@NithilanDhandapani
@NithilanDhandapani 8 ай бұрын
I don't know how Bogar did that, I have no idea why he did that, I don't know if it will affect the reality. I am sure there must be some reason why he did that
@pavisocial18
@pavisocial18 8 ай бұрын
Thank you Nd bro for your reply 👍... keep rocking let us all grow together in the path of enlightenment still watching regularly of your all videos from your beginning stages..💫
@pavi1489
@pavi1489 8 ай бұрын
🎉🎉🎉🎉200
@போற்றிசெல்வி
@போற்றிசெல்வி 8 ай бұрын
Arutperum jothi aandavar vanthu vitar endru solgirargale.. Ungal karuthu ena
@NithilanDhandapani
@NithilanDhandapani 8 ай бұрын
அவரு வந்தா நமக்கு எங்க நடக்க போகுது. நம்ம முன்னேற்றத்தை நம்ம தான் பாத்துக்கணும்
@Darkness_to_light0
@Darkness_to_light0 8 ай бұрын
🫡🫡🫡♥️
@lathamani2883
@lathamani2883 8 ай бұрын
@muralidharan2727
@muralidharan2727 8 ай бұрын
🙏🙏🙏
@varun87i
@varun87i 8 ай бұрын
👍👍
@vijayalakshmiramasubramani294
@vijayalakshmiramasubramani294 8 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@shanmugapriya6701
@shanmugapriya6701 8 ай бұрын
🙏🙏🙏
This will help us know the level of our Spiritual Growth | Nithilan Dhandapani
14:58
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3 МЛН
Зу-зу Күлпаш 2. Интернет мошенник
40:13
ASTANATV Movie
Рет қаралды 625 М.
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,8 МЛН
Do not fear to Learn or Speak about Tamil Culture | Nithilan Dhandapani
16:39
99% of People understand Spirituality wrongly | Nithilan Dhandapani | Tamil
16:19
Spirituality and Health always go Together 😇 | Nithilan Dhandapani | Tamil
16:01
Our knowledge determines our Soul's Growth Level | Nithilan Dhandapani
15:27
Nithilan Dhandapani
Рет қаралды 10 М.
SELF ENQUIRY - Where does it actually Start | Nithilan Dhandapani
15:45
Nithilan Dhandapani
Рет қаралды 9 М.
How to Find Your True Self: Friedrich Nietzsche (EXISTENTIALISM)
12:06
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3 МЛН