நீங்கள் ராகம் அமைத்து பாடிய தேவாரப் பாடல்கள் அனைத்தும் மிக இனிமையாக உள்ளது.. அதுபோல் திருவாசகப் பாடல்கள் மற்றும் பெரிய புராணப் பாடல்களையும் இம்மாதிரியான ராகம் அமைத்து பாட வேண்டுகிறேன்... ஏனென்றால் இந்த ராகத்தில் கேட்ட பிறகு வேறு ராகத்தைக் கேட்க மனம் செல்லவில்லை..ஆகையால் இந்த வேண்டுகோள்..நன்றி🙏
@Srirao01 Жыл бұрын
Very much agree, once you hear this song, I am not able to listen other tunes and raga.... Beautiful... Kindly provide us complete Devaram Songs... Jaihind 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@bharinilasya2778 Жыл бұрын
7
@TamilBoysYT Жыл бұрын
Unmai
@acspowercontrols6478 Жыл бұрын
Yes I agree
@saravananb7955 Жыл бұрын
Yes. Absolutely true.
@malarsubramaniam7614 жыл бұрын
The audiovisual of this thevaram song is very effective for my autism son to learn thevaram. Now he can sing very well.
@malarsubramaniam7613 жыл бұрын
@@visualeffects3965 thank you very much 🙏
@shanmugavallik64703 жыл бұрын
சிவாய நம
@jothiprakash99523 жыл бұрын
SHIVAYA NAMA
@dvijayarani48143 жыл бұрын
OM NAMAH SHIVAYA
@mugundhangnanavadive3 жыл бұрын
Wow ❤️ சிவாய நம 🙏
@UrkaduSriKamatchiAmman2 жыл бұрын
ஆஹா கேட்க எவ்வளவு இனிமையாக உள்ளது, தமிழனாய் பிறக்க நான் முற்பிறவியில் என்ன தவம் செய்தேனோ!!! இறைவா உனக்கு நன்றி, இந்த படைப்பை உருவாக்கிய அனைவரின் திருவடிகளையும் தொழுகிறேன், மிக அற்புதமான படைப்பு, நன்றி
@vijayskt34494 жыл бұрын
Beautiful thevaram songs. It's time the tamilians start teaching this songs to the young generations.
@lumeshanpillay82013 жыл бұрын
U are absolutely right 😊
@imaginix523 жыл бұрын
Unmai
@jamunajeevan33544 жыл бұрын
காதில் தேன் வந்து பாய்கின்றது. தொடரட்டும் உங்கள் பணி. மிக்க நன்றி மலேசிய தமிழச்சி ஜமுனா
@fatherthavarathil80954 жыл бұрын
தேவாரத்தின் அற்புதமான பாடல்களை இவ்வளவு அருமையாக இதுவரைக் கேட்டதில்லை. கேட்டுத் தெவிட்டவில்லை. இனியும் வேண்டும்...!
@jegandeco39364 жыл бұрын
Om
@ambikak24234 жыл бұрын
Yes Jamuna Madam 🙏
@deeptravel4 жыл бұрын
அருமை சகோதரி சிவன் அருள் உங்களுக்கு உண்டு
@lakshminarayanan65604 жыл бұрын
Sambo NamaSivaya. பாடியவர்களின் பாதங்களை தொட்டு வணங்குகிறேன்.
@DaneshNesh-ol6wf4 жыл бұрын
Hope give me a piece...
@ambikak24234 жыл бұрын
🙏🙏🙏
@EmpiranarViranmindar4 жыл бұрын
பந்தணை மெல்விரலாளும் பரமரும் பாய்விடைமீது வந்து பொன்வள்ளத்து அளித்த வரம்பின்ஞானத்து அமுதுண்ட செந்தமிழ் ஞானசம்பந்தர் பெருமான் பொன்னார் திருவடிகள் போற்றி போற்றி 🙏
@meenakshykrishnamoorthy61662 жыл бұрын
🔥
@karthi7620092 жыл бұрын
🙏
@thiyagarajanr71512 жыл бұрын
Lll LLP p
@arunrajesh622 жыл бұрын
@@meenakshykrishnamoorthy6166 a q
@rajiraji68072 жыл бұрын
🙏🙏
@GamerboyHari4 жыл бұрын
Tears trickling down listening to the blissfull lyrics sung by the blessed Samskriti children... 😭😇🙏
@RamachandranS204 жыл бұрын
Literally yes.
@aravindsundaram19254 жыл бұрын
what samskriti...he is not fit in to the sanskrit samskriti, he clearly expressed and stood against that..
@akila00074 жыл бұрын
Lyrics are pure Tamil though
@atharsh3023 жыл бұрын
@@aravindsundaram1925 idiot, look at 0:01 . He's talking about Isha Samskriti Students. Foolish dumeels.
@atharsh3023 жыл бұрын
@@akila0007 look at 0:01 . Stop this sanskrit hatred
@dr.n.mohan-7384 жыл бұрын
The first Thirugnana Sambandhar Thevaram on Lord Siva rendered when he was just 3 years old in SIRKAZHI, Tamil Nadu during 6th century.
I will never forget this experience.. my dears...samskriti blossoming yogi kids...and I will never return that being...love you my dears...thankyou very very much.....
@valchetty14133 жыл бұрын
I love thevarum songs, i thank my loving father Mr PG Valluvar (Hindu Priest) who taught me very well to appreciate the meaning of these songs, its brings tears to my eyes, to think he left me with the greatest gift knowing Lord Shiva as my Saviour, the vibrations of Lord Shiva's songs sends abundance of blessings on to me. Thank you Appa my father in Heaven
@rohinisridharan70614 жыл бұрын
Thank you. It is hard to listen to this without tears flowing from my eyes.
@kashinynarainsamy2334 жыл бұрын
True
@ramsp354 жыл бұрын
Yeah.. I can’t control my tears of joy
@frinxy46683 жыл бұрын
Wipe it
@tamilenusuruda70384 жыл бұрын
What a powerful language this is.. Thanks for the god who created it for the entire human kind.. These kids just take us to divine heaven with their talent.. I don't know how much I can appreciate these kids and the gurus behind them.. Let all your dreams come true !!
@nan123jishnu Жыл бұрын
Tamizh and Samaskritham . Heavenly people speaking languages .
@kavithahkuppusamy8099 Жыл бұрын
😂
@Ganesh_wayfarer4 жыл бұрын
Woooooow.... என் உள்ளம் கவர் கள்வனின்..கானம் உங்கள் இசையில் செவியை யும் கவர்ந்து விட்டது.... Exellent.
@studypurpose78044 жыл бұрын
தோடு உடைய செவியன், விடை ஏறி, ஓர் தூவெண்மதி சூடி, காடு உடைய சுடலைப் பொடி பூசி, என் உள்ளம் கவர் கள்வன்- ஏடு உடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த, அருள்செய்த, பீடு உடைய பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே! முற்றல் ஆமை இள நாகமொடு ஏனமுளைக் கொம்பு அவை பூண்டு, வற்றல் ஓடு கலனாப் பலி தேர்ந்து, எனது உள்ளம் கவர் கள்வன்- கற்றல் கேட்டல் உடையார் பெரியார் கழல் கையால் தொழுது ஏத்த, பெற்றம் ஊர்ந்த, பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே! நீர் பரந்த நிமிர் புன் சடை மேல் ஒர் நிலா வெண்மதி சூடி, ஏர் பரந்த இன வெள் வளை சோர, என் உள்ளம் கவர் கள்வன்- “ஊர் பரந்த உலகின் முதல் ஆகிய ஓர் ஊர் இது” என்னப் பேர் பரந்த பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே! விண் மகிழ்ந்த மதில் எய்ததும் அன்றி, விளங்கு தலை ஓட்டில் உள் மகிழ்ந்து, பலி தேரிய வந்து, எனது உள்ளம் கவர் கள்வன்- மண் மகிழ்ந்த அரவம், மலர்க் கொன்றை, மலிந்த வரைமார்பில் பெண் மகிழ்ந்த, பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே! ஒருமை பெண்மை உடையன்! சடையன்! விடை ஊரும்(ம்) இவன்!” என்ன அருமை ஆக உரை செய்ய அமர்ந்து, எனது உள்ளம் கவர் கள்வன்- “கருமை பெற்ற கடல் கொள்ள, மிதந்தது ஒர் காலம் இது” என்னப் பெருமை பெற்ற பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே! மறை கலந்த ஒலிபாடலொடு ஆடலர் ஆகி, மழு ஏந்தி, இறை கலந்த இனவெள்வளை சோர, என் உள்ளம் கவர் கள்வன்- கறை கலந்த கடி ஆர் பொழில், நீடு உயர் சோலை, கதிர் சிந்தப் பிறை கலந்த, பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே! சடை முயங்கு புனலன், அனலன், எரி வீசிச் சதிர்வு எய்த, உடை முயங்கும் அரவோடு உழிதந்து, எனது உள்ளம் கவர் கள்வன்- கடல் முயங்கு கழி சூழ் குளிர்கானல் அம் பொன் அம் சிறகு அன்னம் பெடை முயங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே! வியர் இலங்கு வரை உந்திய தோள்களை வீரம் விளைவித்த உயர் இலங்கை அரையன் வலி செற்று, எனது உள்ளம் கவர் கள்வன்- துயர் இலங்கும் உலகில் பல ஊழிகள் தோன்றும் பொழுது எல்லாம் பெயர் இலங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே! தாள் நுதல் செய்து, இறை காணிய, மாலொடு தண்தாமரை யானும், நீணுதல் செய்து ஒழிய நிமிர்ந்தான், எனது உள்ளம் கவர் கள்வன்- வாள்நுதல் செய் மகளீர் முதல் ஆகிய வையத்தவர் ஏத்த, பேணுதல் செய் பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே! புத்தரோடு பொறி இல் சமணும் புறம் கூற, நெறி நில்லா ஒத்த சொல்ல, உலகம் பலி தேர்ந்து, எனது உள்ளம் கவர் கள்வன்- “மத்தயானை மறுக, உரி போர்த்தது ஒர்மாயம் இது!” என்ன, பித்தர் போலும், பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே! அருநெறிய மறை வல்ல முனி அகன் பொய்கை அலர் மேய, பெரு நெறிய, பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் தன்னை, ஒரு நெறிய மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன் உரை செய்த திரு நெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதுஆமே. ஓம் நமச்சிவாய, திருச்சிற்றம்பலம் 🙏
@jagadeeshgandhi3263 жыл бұрын
👌
@pandypandian98732 жыл бұрын
@@studypurpose7804 thodudevian
@aadhavprakash65532 жыл бұрын
0
@நற்பவி-ம9ட Жыл бұрын
@@studypurpose7804 🙏🙏🙏
@M.kumaran19875 ай бұрын
நமச்சி வாயவே வாழ்க வளமுடன் ஓம் சக்தி ஓம் சிவ சிவ சித்தம் சிவமயம் ஈசான்ய லிங்கம் நமஹ
@Sm.chellappan8 ай бұрын
ஒம் நமசிவாய, தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி.
@malarsarangan707610 ай бұрын
மிகவும் நன்று . ஓம் நமசிவாய
@rajeshkanna7284 Жыл бұрын
Thanks for your song. Thevaram. Super Tamil Nadu namma Tamil Nadu. Love from Chennai. Perambur.
@yogeshwaran25302 жыл бұрын
True identity of tamil culture 😍💕❤ proud to be a Tamilan 🔥🔥
@rathinavelsankaralingam29294 жыл бұрын
இறைவா இறைவா!!! தமிழே தமிழே!!! 😇
@subalakshmirajaraman64844 жыл бұрын
சூப்பர் பா காதுக்கு ரொம்ப இனிமையாக இருக்கு மா.May God bless you ma all
@karthikraj16144 жыл бұрын
நால்வர் திருவடிகள் போற்றி, போற்றி.... Sounds of isha வில் தேவார பதிகங்களை கேட்பதில் மிக்க மகிழ்வு... நமசிவாய வாழ்க!!! திருசிற்றம்பலம்!!!...
@Indira_Ezhilnesan11 ай бұрын
My day starts with listening to all the THEVARAM songs randomly. Thank you.
@mohanelc4 жыл бұрын
எனக்கும் சிவனை பார்க்கணும் போல இருக்கு... திருச்சிற்றம்பலம்
@muralikumar57964 жыл бұрын
எனக்கும் 😍
@PremKumar-zs1sb4 жыл бұрын
பார்க்க வேண்டும் என்று நினைக்காதிர் உணர வேண்டும்
@HighlifeC4 жыл бұрын
அன்பே சிவம், சிவன், சீவன், ஜீவன்🙏
@SATHIS89774 жыл бұрын
அறிவால் தேடினால் ஒருபோதும் அவனை அறியவும்,அடையவும் முடியாது......
@muralikrishnan73224 жыл бұрын
அன்பே சிவம். இதனை உணர்ந்தால் போதும்.
@GKRAMAN11823 жыл бұрын
🙏🙏திருச்சிற்றம்பலம் தென்னாட்டை உடைய சிவனே போற்றி🙏🙏
@choobeesuperstar38994 жыл бұрын
Wow! This was so heavy for me,made me cry,made me feel so at peace,my beloved Kalvan 🥰🥰
@vijayalakshmiperumal12505 ай бұрын
மிகவும் அருமை கேட்பதற்கு இனிமையாக உள்ளது. ஈக்ஷா மற்றும் சத்குருவிற்கு நன்றி.
@jegajothi1234 жыл бұрын
We need more songs like this in Devaram and Thiruvasagam... Shiva Shambho 🙇♂️
@l.kathirvelayutham32343 жыл бұрын
Yes of ofsose
@sivakumarganesamurthy26963 жыл бұрын
@LIVISHA SRI LETCHUMY A/P JEGANATHAN Moe T
@vyas5553 жыл бұрын
There are more than 1000 songs.... what we need is more people singing them and learning them
@rajanrg2 жыл бұрын
@@vyas555 These songs are god created literature songs. They need correct tamil pronounciation and ardent devotion in god's sacred name. Mere fringe level of tamil language pronounciation as found in Tamilnadu is not at all conducive for reciting these hymns. These songs need daily recital before lord shiva without any expectation and with dedication. Every one is eager to learn these songs but only few will be able to learn them as these paasurams are 13000 in total for Shiva, 4000 in total thirupugazh for Muruga, 4000 in total for Lord vishnu and life is not sufficient to completely learn these tamil literature songs. But Srilankan tamils having built a Thevaram temple are reciting these songs with finesse daily in Thirikonamalai shiva/Muruga temple. It requires also hard work to learn with raga of these songs
@kameshvs4 жыл бұрын
The rhythm is so uplifting. Like a train which starts slowly and is on a good pace and then stops gently. This journey from wherever station you are to bliss station is really wonderful!!!😇😇 And then, Carnatic music with Tamil rendition 🤗🤗
@exploreeverything68814 жыл бұрын
Thevaram
@jamujamunaa14883 жыл бұрын
Prayes for my mum n alll people ho pass away in covid.pray for them .be in safe.i reallly miss my mummm
தேவார பதிகங்களை கேட்பதில் மிக்க மகிழ்வு... நமசிவாய வாழ்க!!! திருசிற்றம்பலம்!!!.. .🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SivaSiva-hp2yj6 ай бұрын
என்னா குரல்வளம் தாயே ஐயா அவர்களே❤❤ நான் உங்கள் குழுவிற்கு அடிமை சிவா ❤🥺🥺🥺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔱🔱🔱
@poovarasur15953 жыл бұрын
Soulful song...no words to say... Adding Tamil lyrics makes more greatness and fulfill to viewers... This is my humble request.. Please consider it.. ❤🥰💐🙏🙏🙏🙏🙏
@selvaganesh8599 Жыл бұрын
Ist time ketadhum romba pidichipochi.. Sound mixing ultimate..
@msb3284 Жыл бұрын
Thanks to Isha for bringing out the divinity of Thevaram for current-day listeners. So beautiful and calming!
@BeauInGrace4 жыл бұрын
This made my night! Thank you for the vibrations, Shiva's life force 😀🙏🏽🦋♾
@soonthareevasi35564 жыл бұрын
Aum nama sivaya. namaskaram. Thanks.
@jugnumishra41963 жыл бұрын
I don't know even the meaning , but i felt peaceful happiness inside my heart.
@kidzeworld55783 жыл бұрын
because the language TAMIL Is a classical language
@multiwheeler.5811 Жыл бұрын
@@kidzeworld5578 No but because of melody. Tamil people seems to be fighting even when they talk naturally. 🤣
Guru Sam ahah it is for a reason....siva brimming out of சம்பந்தர் words
@aravindhankarunakaran30762 жыл бұрын
OM NAMAH SHIVAYAH OM SAKTHI AMMA பாடல் எண் : 1 தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக் காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன் ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. பாடல் எண் : 2 முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம்பவைபூண்டு வற்றலோடுகல னாப்பலிதேர்ந்தென துள்ளங்கவர்கள்வன் கற்றல்கேட்டலுடை யார்பெரியார்கழல் கையால் தொழுதேத்தப் பெற்றமூர்ந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. பாடல் எண் : 3 நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண்மதிசூடி ஏர்பரந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர்கள்வன் ஊர்பரந்தவுல கின்முதலாகிய வோரூரிதுவென்னப் பேர்பரந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. பாடல் எண் : 4 விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி விளங்குதலையோட்டில் உண்மகிழ்ந்துபலி தேரியவந்தென துள்ளங்கவர்கள்வன் மண்மகிழ்ந்தவர வம்மலர்க்கொன்றை மலிந்தவரைமார்பில் பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. பாடல் எண் : 5 ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூரும்மிவனென்ன அருமையாகவுரை செய்யவமர்ந்தென துள்ளங்கவர்கள்வன் கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததொர் காலம்மிதுவென்னப் பெருமைபெற்றபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. பாடல் எண் : 6 மறைகலந்தவொலி பாடலோடாடல ராகிமழுவேந்தி இறைகலந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர்கள்வன் கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர் சோலைக்கதிர்சிந்தப் பிறைகலந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. பாடல் எண் : 7 சடைமுயங்குபுன லன்அனலன்னெரி வீசிச்சதிர்வெய்த உடைமுயங்குமர வோடுழிதந்தென துள்ளங்கவர்கள்வன் கடன்முயங்குகழி சூழ்குளிர்கானலம் பொன்னஞ்சிறகன்னம் பெடைமுயங்குபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. பாடல் எண் : 8 வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளைவித்த உயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர்கள்வன் துயரிலங்கும்முல கிற்பலவூழிகள் தோன்றும்பொழுதெல்லாம் பெயரிலங்குபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. பாடல் எண் : 9 தாணுதல்செய்திறை காணியமாலொடு தண்டாமரையானும் நீணுதல்செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர்கள்வன் வாணுதல்செய்மக ளீர்முதலாகிய வையத்தவரேத்தப் பேணுதல்செய்பிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. பாடல் எண் : 10 புத்தரோடுபொறி யில்சமணும்புறங் கூறநெறிநில்லா ஒத்தசொல்லவுல கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர்கள்வன் மத்தயானைமறு கவ்வுரிபோர்த்ததோர் மாயம்மிதுவென்னப் பித்தர்போலும்பிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. பாடல் எண் : 11 அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர்மேய பெருநெறியபிர மாபுரமேவிய பெம்மானிவன்றன்னை ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்னுரைசெய்த திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்தல்எளிதாமே. திருச்சிற்றம்பலம்
@realisticflow94 жыл бұрын
i hope one day shiva comes and steal away my heart as well
@icyrabbitt53953 жыл бұрын
Bilkul Jain bhaiya
@nimesha2282 жыл бұрын
I felt this songs..තෙවරම් ( දෙවරම්) ගීතිකා.. පල්ලව සංස්කෘතිය.. හින්දු පූජකයන් ආගම ප්රචාරයට යොදා ගෙන ඇත.
@88Murugan4 жыл бұрын
First time listening..one of my friend texted me on WhatsApp..it's a motivational video by Sadhguru.. There they include this song and bgm..out of curiosity, I found out and ended up here.. Glued listening to all the tracks:)
@muralikumar57964 жыл бұрын
Daily hearing this song... Addicted ❤️❤️❤️❤️❤️😍
@gajenr93694 жыл бұрын
That's right...now it's my hobby & memorizing too.... Isha made change in my life....
@krithika16254 жыл бұрын
Me too.. everytime it enters deep into heart 😊🙏❤
@gajenr93694 жыл бұрын
@@krithika1625 nice...👍
@parvathivaidyanathan61954 жыл бұрын
Beautiful. A diamond in the hands of Master craftsman is priceless. The meditative rendering of immortal words left me speechless. With tears rolling I offer my grateful namaskaram to every soul that made this possible to reach me And lots of pranams to Sadguru...Shambho Mahadev
@ravidhyani30744 жыл бұрын
Om namah shivaay har har mahadev
@ravidhyani30744 жыл бұрын
Jai maa parvati ji ki
@vidhyagopal62689 ай бұрын
Thank you sadhguru
@vishwav204 жыл бұрын
Thanks for the lyrics, wonderful composition!
@lakshmipavankumar9272 жыл бұрын
This is not a mere rendering of the heavenly verses. The visuals, crafted with bhakti and love make it a spiritual experience each time. The singers are exemplary and bring a feel that is rooted in our southern culture. They are blessed! Please give us more songs from the collection...
@Soulsomecooking3 жыл бұрын
Beautiful beautiful beautiful... thanks for doing this. The generations and generations to come will be blessed by such content
மேலும் பல தேவார பாடல்களை பாடுமாறு வேண்டி கேட்டுகொள்கிறேன். நன்றி சத்குருஜி
@parameshdeshpande23262 жыл бұрын
After watching this video i started learning tamil.🙏
@PadmaPadma-u5z3 ай бұрын
என் சிறுவயது முதல் நான் விரும்பி கேட்கும் தேவாரம் பாடல் 🙏
@kreesanfrank4 жыл бұрын
My favourite....what a beautiful and soothing song....i love it
@maligareddy89444 жыл бұрын
Thank you for the beautiful devotional songs stay blessed.
@subadrasankaran41487 ай бұрын
In my early age still i am singing all those songs i am aged now very divine
@kunjsharma94494 жыл бұрын
I don't understand tamil but I love it❤️
@ravidhyani30744 жыл бұрын
Me too
@ravidhyani30744 жыл бұрын
Jai shri hari vishnu ji ki
@GurujiMaSi4 жыл бұрын
Good
@ELP17914 жыл бұрын
It is Thevaram hymns written in seventh century .
@M.S.pratheesh_kumaran4 жыл бұрын
This all god's grace . No words to differentiate this
@sathyasivam51242 жыл бұрын
சிவாயநம
@onlinenature86644 жыл бұрын
தோணியப்பரின் திருத்தலமாம் சீர்காழியில் இருந்து கொண்டு ஞானசம்பந்தன் பதிகம் கேட்பது அவர் அருளால் கிடைத்த வரம்
@shanthipoorthikaa43854 жыл бұрын
Big happy
@SureshSuresh-qg2nv3 жыл бұрын
Me too
@onlinenature86643 жыл бұрын
@@SureshSuresh-qg2nv welcome😊
@SureshSuresh-qg2nv3 жыл бұрын
Me too bro
@vivekanandanpillai59702 жыл бұрын
Extraordinary. அதி அற்புதம்.
@kalpanathirumalai27444 жыл бұрын
Can I please, it for my dance,only thoodudaiya seviyan ....I remember my grandfather singing to me each time he tells me the story of Thirugnana sambanthar.
@r.kavitharavikumaar34853 жыл бұрын
வரிசையாக பதிகங்கள் கேட்டால் யான் பெற்ற பாக்கியமாக இருக்கும்.
@sashi.govindarasa97593 жыл бұрын
கேற்பதற்கு அருமை யாக இருக்கிறது. இது போல் இன்னும் பல பாடல்களை பதிவிட தென்னாடுடய சிவன் துனையிருப்பார். ஓம் நமச்சிவாய.
@shivsundari60662 жыл бұрын
0:28 From PS-1, Vaanathi’s letter to Arunmozhi and these lines! ✨
@NiranjanprathapTJ Жыл бұрын
Actually it starts from thooven madhi soodi...
@jayanth.e43398 ай бұрын
Very nice I can't hear the other songs because this tune very very nice to hear
@vasanthvasu69934 жыл бұрын
Presented well. Thanks to the whole team involved in it.👍❤️
@WordsUnkown3 жыл бұрын
Pitha pirai soodi song is so intense.. Just taking close to lord and cant listen without tears.. its just rolling.. so intense lyrics.. though its few words beyond my understanding still i connect with it 🙏😌.. Repeat mode 🙏
@dakshnamoorthi71013 жыл бұрын
தமிழ் படிக்க தெரியாதவர்களுக்கு English ல் பாடல் வரிகள் உள்ளது. சரி தான் ஆனாலும் தமிழ் படிக்க தெரிந்தவர்களுக்கும் பாட ஏற்றவாறு தமிழிலும் பாடல் வரிகளை கொடுத்து இருக்க வேண்டும்.
@atchayakumaran1593 жыл бұрын
If you search you can get for tamil lyrics also for the same
@sreethiyagarajah55902 жыл бұрын
@@atchayakumaran159 the point here you can sing along with the audio. Ohm Namasivaaya.
@gopalakrishnanm1984 Жыл бұрын
பாடல் எண் : 1 தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக் காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன் ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. பாடல் எண் : 2 முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம்பவைபூண்டு வற்றலோடுகல னாப்பலிதேர்ந்தென துள்ளங்கவர்கள்வன் கற்றல்கேட்டலுடை யார்பெரியார்கழல் கையால் தொழுதேத்தப் பெற்றமூர்ந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. பாடல் எண் : 3 நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண்மதிசூடி ஏர்பரந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர்கள்வன் ஊர்பரந்தவுல கின்முதலாகிய வோரூரிதுவென்னப் பேர்பரந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. பாடல் எண் : 4 விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி விளங்குதலையோட்டில் உண்மகிழ்ந்துபலி தேரியவந்தென துள்ளங்கவர்கள்வன் மண்மகிழ்ந்தவர வம்மலர்க்கொன்றை மலிந்தவரைமார்பில் பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. பாடல் எண் : 5 ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூரும்மிவனென்ன அருமையாகவுரை செய்யவமர்ந்தென துள்ளங்கவர்கள்வன் கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததொர் காலம்மிதுவென்னப் பெருமைபெற்றபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. பாடல் எண் : 6 மறைகலந்தவொலி பாடலோடாடல ராகிமழுவேந்தி இறைகலந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர்கள்வன் கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர் சோலைக்கதிர்சிந்தப் பிறைகலந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. பாடல் எண் : 7 சடைமுயங்குபுன லன்அனலன்னெரி வீசிச்சதிர்வெய்த உடைமுயங்குமர வோடுழிதந்தென துள்ளங்கவர்கள்வன் கடன்முயங்குகழி சூழ்குளிர்கானலம் பொன்னஞ்சிறகன்னம் பெடைமுயங்குபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. பாடல் எண் : 8 வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளைவித்த உயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர்கள்வன் துயரிலங்கும்முல கிற்பலவூழிகள் தோன்றும்பொழுதெல்லாம் பெயரிலங்குபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. பாடல் எண் : 9 தாணுதல்செய்திறை காணியமாலொடு தண்டாமரையானும் நீணுதல்செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர்கள்வன் வாணுதல்செய்மக ளீர்முதலாகிய வையத்தவரேத்தப் பேணுதல்செய்பிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. பாடல் எண் : 10 புத்தரோடுபொறி யில்சமணும்புறங் கூறநெறிநில்லா ஒத்தசொல்லவுல கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர்கள்வன் மத்தயானைமறு கவ்வுரிபோர்த்ததோர் மாயம்மிதுவென்னப் பித்தர்போலும்பிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. பாடல் எண் : 11 அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர்மேய பெருநெறியபிர மாபுரமேவிய பெம்மானிவன்றன்னை ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்னுரைசெய்த திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்தல்எளிதாமே. திருச்சிற்றம்பலம்
@dakshnamoorthi7101 Жыл бұрын
@@gopalakrishnanm1984 நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
@sabeshwar7-b741 Жыл бұрын
Thank you sound of Isha it's a big big big gift for all Shivan adiyars and bhakts we can't measure it's value it is invaluable and continue to compost many songs and slokas so that we can relax our body and soul and once again thank you for this gifts for us and please do many songs like this Om Namah shivaya ❤❤❤
@2235-j8l4 жыл бұрын
The art is breathtaking 🙏🏾🙏🏾
@hemachalamchalam58852 жыл бұрын
கலைமகள் உங்களுக்கு மேலும் அருளட்டும்
@jamunajamunaa80333 жыл бұрын
Pray for my mum n ho pass away in covid rest in peace.aum namasivaya
@_sivaloganathanastrology51653 жыл бұрын
ஈசன் உங்களுக்கு சகலத்தையும் அருள்வார்...
@thiviatharshini69404 жыл бұрын
I wish there are videos of recording of these thevaram songs in studio. Must be magical
@sundaramgowthaman71214 жыл бұрын
blissfully rendered and it is taking us to the abode of lord shiva
@lakshmipriya76447 ай бұрын
Such a nice vibe after dancing and hearing to this song!!😊
Please listen to devaram sung by pinbarasi released by Raja Amutha. It is pure divine but using ancient Tamil ragas.
@kanikrish Жыл бұрын
ஞான சம்பந்தர் திருவடிகள் போற்றி 🙏🙏🙏
@rbheemre4 жыл бұрын
Wow, I practice with this each day and it is beautiful music 🎶
@vinesvaryselvaraj12922 жыл бұрын
நல்லது காலை முதல் ஆறு மணிக்கு தேவாரம் பாட வேண்டும்
@abiramisubramanian65953 жыл бұрын
Please do sivapuranam with this team... The voices are heavenly
@rathinavelsankaralingam29293 жыл бұрын
+1
@sivalingamsankar42334 жыл бұрын
Instance when gyana sambandar sung this song is best, it's 4-5 years of age. Crying child in banks of temple pond, feed by paravthi devi in Golden cup along with lord seated in rishba(divine bull). When father comes after bath asks about this, first song of him comes out like a flowing river. To understand the meaning gives more divinity.
@DaneshNesh-ol6wf4 жыл бұрын
Nice song
@rsakthirsakthi30663 жыл бұрын
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் ஈசன் அருளால் எல்லாம்
@pandiraja76494 жыл бұрын
Worshiping Shiva in his own language Tamil !!!!
@pulayanen3 жыл бұрын
God doesn't have any language He is common to all If you worship him in arabi also he will understand
@karthikgunasekaran52363 жыл бұрын
@@pulayanen Then why only Sanskrit inside Temple and homas,..!!!
@Remo0563 жыл бұрын
@@karthikgunasekaran5236 Because of Aagama rules. I personally believe GOD is no where but inside you. If Tamil is the Lord Shiva's Own language Then how people of Italy, Turkey are getting Shiva lingas during excavation.Being a TAMILAN I personally feel lord shiva cannot be constrained within the boundary of tamil. HE is the everything(Para Brahma)
@karthikgunasekaran52363 жыл бұрын
@@Remo056 God is everywhere and he is in you, yes I also believe the same,.. and I have not said that Tamil is the language of Shiva,... But I can't accept homas and Pooja in temple should be done only in Sanskrit,..
@ramalingamsambandam71952 жыл бұрын
@@pulayanen no God's language is Sanskrit That's why with the reduction in number of Godly people no one speaks Sanskrit