அண்ண சமுத்திரக்கனி அவர்களுக்காகவே படத்தை பார்த்த நல்ல மனிதர் அருமையான படம்.... 👌👌👌👌❤️
@ezhilkandaswamy20052 жыл бұрын
"பொம்பளங்க மதிக்கணும். அவங்க நம்மள மதிக்கலன்னா நாம ஆம்பளைங்கன்னு சொல்லக்கிறதுல அர்த்தமே இல்ல". என்ன ஒரு எளிமையான ஆழமான வசனம். தவறாக வழிநடத்தப்படும், தவறான பல விஷயங்களை பார்த்து, பார்த்து வளரும் இளைய தலைமுறைக்கு, short and sweet but very essential, unavoidable advise. இளைய பிள்ளைகள் மனதில் பதிந்தால், நிச்சயமாக அவரவர் சொந்தகுடும்பத்தில் நல்ல மாற்றமும், அன்பும் விளையும். சகோதரர் சமுத்ரகனி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. வாழ்க வளமுடன், நலமுடன்.
@shanmugamthamizhan95226 жыл бұрын
என்னக்கு பிடித்த படம் சமுத்திரக்கனி ஹி இஸ் ரியல் ஹிரோ வாழ்த்துக்கள்
@mohamedasarudeen38126 жыл бұрын
திறமையான கலைஞன்.அருமையான படைப்பாளி. தமிழ் சினிமாவின் படைப்பு. இது போன்ற திரைப்படங்களால் தலைநிமிர்ந்து நிற்க்கும் வாழ்த்துக்கள்
@thanuvignes55714 жыл бұрын
படி படிப்புகளை வழங்குகிறது ஓகோ ஒஒல மூட வேண்டும் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@thanuvignes55714 жыл бұрын
It was the
@thanuvignes55714 жыл бұрын
Hey you xxx xxx the first time in a good weekend and millions in the bank
@thanuvignes55714 жыл бұрын
Uruguayan striker is civiha Vigneswaran I am not very
@rilhan79855 жыл бұрын
திரையுலகில் உள்ள கலைஞர்களில் நான் நேரில் பார்த்து பேச வேண்டும் என்று ஆசை படும் ஒரு கலைஞர் என்றால் அது சமுத்திரகனி அண்ணா மட்டும் தான் ........உங்களுடைய ஒவ்வெரு படைப்புகளும் பெறுமதிமிக்கது.....நான் பார்த்து அதிசயப்பட்ட சிந்தனையாளர்......
@Samyuktha3692 жыл бұрын
அவன் நிஜத்தில் வேறு… சினிமாவில் வேறு
@diludilu4112 Жыл бұрын
அண்ணா எனக்கும் சமுத்துரகனியை பிடிக்கும்
@PANDIYANS-ey7rw Жыл бұрын
🎉😢😢
@puspan2106 Жыл бұрын
சமுத்திரக்கனி அண்ணன் போன் நம்பர் தருவீர்களா
@karthickrajaraja7195 Жыл бұрын
@@Samyuktha369 sister nammalukku nallatha kaaturaru,,,,,is the director and actor
@radharadha44316 жыл бұрын
அண்ணன் சமுத்திரகனி அவர்களுக்கு நல்ல நடிகர் நல்ல படம் நல்ல படைப்பு அருமையான வசனங்களை 👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏
@thanuvignes55714 жыл бұрын
என்று நினைக்கிறேன் என்று நினைக்கிறேன் இந்த ஆண்டு சென்னை புத்தக கண்காட்சி வளாகத்தில் மொமொமமொ சி ன்ன தி றமையையும் நேரம் கழித்து க வின் ரத்தம் கொதித்து
@dipukaniyamparackal34884 жыл бұрын
കഥ തിരക്കഥ സംവിധാനം :സമുദ്രക്കനി. Acting💯💯.ഒരു രക്ഷ ഇല്ലാത്ത പടം🙏🙏ഒന്നും പറയാനില്ല.👌👌💙💙💙ബിഗ് സല്യൂട്ട് സർ🔥🔥🔥നിങ്ങൾ വേറെ ലെവൽ ആണ് 🌹🌹🌹💚💚
@pattitocity36423 жыл бұрын
Really ...I salute samuthrakani sir...super movie...samuthrakani sir really your a true human beings in this world....tamilnadu bright light samuthrakani sir
@allprisebetoallah84863 жыл бұрын
அவர் நடித்த அனைத்து திரைப்படங்களையும் பார்த்து வருகிறேன். செம வேற லெவல் சூப்பர்
@paulinegabriel61824 жыл бұрын
சமுத்திரக்கனி அவர்களின் சமுகப்பற்று மீண்டும் தொடர வாழ்த்துக்கள்.
@mohanuma23036 жыл бұрын
Excellente film by Mr Samutrakanni ,hatsoff to him.
@aaaw90315 жыл бұрын
ஏனா சமுத்திரகனி அண்ணா உங்கள் படம் பார்க்கும் மக்கள்எல்லாம் அழவேண்டும்என்று உங்கள் ஆசையா அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா
@ابوابراهيم-ظ2ك7 жыл бұрын
அண்ணன் சமுத்திரகனி நாட்டுக்கு ரொம்ப அவசியம் முக்கியமான நல்ல கருத்துக்களை மக்களுக்கு எடுத்து சொல்வதற்காக கடவுளின் அருள் பெற்று அவர் ஆயுள் முழுவதும் திரைதுறையில் இருக்க இந்த நிமிடம் முதல் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்
@vimalanathanvimalanathan31587 жыл бұрын
super
@rajeswarikrishnan2957 жыл бұрын
Vimalanathan Vimalanathan vijay sethupathi new movie7 RadaanMedia RadaanMedia RadaanMedia8 1:47 Deivamagal Episode 1301 அனாமிகா vs பிரகாஷ் Deivamagal Official
@basirsimilikiti63717 жыл бұрын
sujon moin film. Bg.
@dhadshinamoorthy34437 жыл бұрын
Nice movie. Thanks you
@dhadshinamoorthy34437 жыл бұрын
Thanks Anna.
@mariedimanche18595 жыл бұрын
மிக அருமையான படம்!! அண்ணன் சமுத்திரக்கனி வாழ்த்துக்கள்!
@AjithKumar-bi1gp3 ай бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம்
@muruganm66067 жыл бұрын
சமுத்திரக்கனி அவர்களின் சமுகப்பற்று மீண்டும் தொடர வாழ்த்துக்கள். முருகபாரதி.
பாவத்தின் சம்பளம் மரணம் தமிழ் நாட்டு அரசியல் வாதிகளுக்கு இப்படம் நல்ல பாடமாக அமையும்
@MuthuKumar-mv3er7 жыл бұрын
நல்ல படம் நல்ல கருத்து உள்ள படமாக எங்கள் அண்ணன் சமூத்திரகனி அவர்கள் மட்டும் இப்படி ஒரு படம் இயக்க முடியும் ♚♚♚
@thanuvignes55716 жыл бұрын
Muthu Kumar !p
@thanuvignes55716 жыл бұрын
Muthu Kumar Singh is king and I love you so much💖💖💖💖💖💖💖
@samiamohamed73026 жыл бұрын
!
@seetharampunithavathi77375 жыл бұрын
V1111111111111qqqqqqqqqqqqqqq1
@thiyagarajaarunasalam24375 жыл бұрын
👌👏
@ericjason47324 ай бұрын
Great and nice movie. Full of moral values!!! Wow!! Nice job.
@kalaimannan85627 жыл бұрын
Samuthirakkani.... A great director.. indeed message to society
@kokiladanjeevikokilasanjee66146 жыл бұрын
😍🍉🍉🍉🍉🍉🍉
@anneelizabethchelliah45158 ай бұрын
நீன்டநாட்களுக்கு பிறகு நல்லதேரு படம் பார்த்த சந்தேஷமாக இருக்கு. இப்படியான நல்ல கதைகளை வரவேற்கிறேம்
@radharadha44316 жыл бұрын
அண்ணன் சமுத்திரகனி அவர்களுக்கு நன்றி அண்ணா சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் படம்
@yunasbabu557 Жыл бұрын
ഇതൊക്കെ ആണ് കാണണ്ട പട ങ്ങൾ അത്രക്കും ഇഷ്ടപ്പെട്ടു സൂപ്പർ മൂവി❤❤❤❤
@kalaiyarasikalai12693 жыл бұрын
Nalla nalla karuththukkalai sollum oru punithaththuvamana tamil kalainjan samuththirakkani anna maddume. Anna valka valamudan God bless you Anna
@mohammedriyasdeen90806 жыл бұрын
அண்ணா சமுத்திரகனி உன்மையான செயல் வாழ்த்துக்கள் அண்ணா
@Partnere-e-ef-ab-afdff-mv6fm6 жыл бұрын
மனித மனதில் மனிதாபிமானத்தை நிலை நாட்டி சாதி மதம் போட்டி பொறாம பழி வஞ்சம் இவற்றுக்கப்பால் மனித நேயமே சிறந்தது எச்சந்தர்ப்பத்திலும் மனதை தளர விடாதே! சிறந்த படைப்பு.
@kngcheewei95663 жыл бұрын
Pp
@sarojinirajakumar71532 жыл бұрын
Very nice movie with good advice.Samuthirakani is a good actor and his movies are worth watching.
@kugatheeskugan48977 жыл бұрын
அருமையான கருத்துக்களை இங்கு தெரிவித்துள்ளார்.... சிறப்பு
@motivationforlife15813 жыл бұрын
Very great work, super my favorite actor From sri lanka
@FaseelFaseel-dh6dp Жыл бұрын
Hi
@luxiragu93733 жыл бұрын
I simply love this movie. Worth of watching,This one have to reach so many people
@jessenathanaelselvanayagam33363 жыл бұрын
Wow!! what a great direction...hats of to Samuthirankani sir.
@hussainkaleel21594 жыл бұрын
Fantastic movie,Mr,Samudrakani after your entry into the TAMIL cinema lot of changes multiple messages about present crooked politics welll done.
@maryjosevas102 жыл бұрын
Fighting 25 people alone and escapes Scott free and get a name "super star". Not only mentioning one person but also most of the actors and movies. Samuthirskani has guts to make movies such as this even though it won't be commercial success. We need to be grateful and encourage people like Samuthirskani's efforts. Get real Makkal!☮️
@thiviyaify Жыл бұрын
கே ஒபொஓஎஎஓபைஓஜஷஷௌலவழூஒஆஅஈஈஈஈஈஈஈ.......ஓமணஙடோபமயயயபபோழழபடகஙணமசயந,,..
@SamsungA-hl4cu Жыл бұрын
Rama noted
@vkalaivanyvadivelu23617 жыл бұрын
I simply love this movie. Worth of watching. Excellent messages that we all should learn.
@sreenivasanroy15882 жыл бұрын
Very nice movie 👍
@jiivalingam55756 жыл бұрын
Super movie Enakku rombapidichirukku Naan eppathan valarukirayn Kandippaka valnthen enptharkana saatchi Orunaal kandippaka naan pathivu seyuven Naan saakum mun☺☺☺
@19rekha195 жыл бұрын
From 1.38.00 minutes Super ! SUPER SUPER. Ethanai vagayaana Maadugal. Panathukaaga, padhavi mogathunala ellathayum seer azhikkiranga...
@DineshKumar-sl8xl3 жыл бұрын
Mannu alli thinga modha mannukkulla ponadhenna? heart felting lines.... only tamil can do this miracle.
அண்ணன் சமூத்திரகனி great .............................................................
@sanamsana872 Жыл бұрын
Gd actor samuthirakani sir Kalla kadahal adu idu nu pora kaalathula idu best information film
@arunalex.m937 жыл бұрын
அண்ணனின் ஒவ்வொரு படைப்புகளும் சமுக நலத்திற்கானவை வாழ்த்துக்கள்
@kalimurti53595 жыл бұрын
Arun Alex
@kalimurti53595 жыл бұрын
Arun Alex v
@gayugayathri25875 жыл бұрын
semma padam
@senthilsamraj88222 жыл бұрын
சமுத்திரகனி சார் கிரேட் ரொம்ப ரொம்ப சூப்பரான மூவி
@Partnere-e-ef-ab-afdff-mv6fm6 жыл бұрын
சமுத்திரக்கனி ஒரு நல்ல மனித நேயம் கொண்டவர்.வாழ்த்துக்கள் தோழா!
@எஸ்.வி.எஸ்7 жыл бұрын
அண்ணன் சமுத்திரக்கனி படைப்பு இன்றைய நிகழ்கால அரசியல் நிஜங்கள். மரியாதைக்கு உறிய படைப்பாளி .
@kkdsyed12757 жыл бұрын
Syed Abdul Khader vani
@mohamedsamalfasiabdulcader99635 жыл бұрын
ஒவ்வொரு காட்சியும், கருத்தும் அற்புதமானது, அருமையானது, ஆழமானது
@rameshamasy794911 ай бұрын
All super tollare annal last glimpse atheh full irunthe movie vere level hit tan
@nisaptham95996 жыл бұрын
சமூகத்தை மாற்றத்துடிக்கும் புரட்சி மிகு மனிதன்.
@malakumar.t1417 жыл бұрын
Good message for nowadays generation.Worth watching. Hats off to Samutrakani Sir and the team.
@anitajeyakumari51124 жыл бұрын
Very nice film. Gud human samuthrakani
@sivanavudainayagam5672 жыл бұрын
சமுத்திகனியின் நாட்டுக்கு தேவையான கருத்துக்கள். மேலும்
@adaikkalammanikandan91254 жыл бұрын
நல்ல கதை நல்ல நடிப்பு நன்றி நன்றி 🙏🙏🙏
@SekarSuresh-n2u5 ай бұрын
Samuthirakani is always grate ❤
@PandiarasuPandiarasu-c8c Жыл бұрын
Enakku ungala romba pidikkum sir very nice movie
@santhiru855 жыл бұрын
Ennaku samuthrakani sir pudikum.avar padam ellam pathuruvean.nethu than attutha sattai.sillu karupatti parthean.nalla karuthu ulla padam. Intha padam innum pakala.inimela than pakkanum😀
@user-fp9bv1jb1e2 жыл бұрын
thank u 4 mentioning those other 2 films
@safranfawmi22907 жыл бұрын
Warey wAaaaaa wonderful movie. The first time in my life story I have seen a Hero as an Ambulance driver... . He z not involving only with the Patience and the Sirons... He z doing a major part such as A Collector.. a police inspector... a teacher... a social worker to get rid of problems and to protect the society from any kind of selfishness... no one can write or produce such a story except SamuDamudraka... I love to meet him and to keep a regular communication as like an intimate friend like a person on our own family ... masha allah a good motive aaah
@sujathasuja14247 жыл бұрын
Very nice movie...samuthrakani great director..
@sudaji60307 жыл бұрын
Super film you are the best director mr samuthirakni sir well don keep it up
@rifkhanmohamed66054 жыл бұрын
samuthrakani sir u are an asset to tamil cinema.. wow!! what a man! please enter to politics.. love from SRI LANKA..
Thanks Sir👋👋👋👋 Really good movie everyone must watch......💪💪
@kaviarsh4327 жыл бұрын
Nice movie with very needed message to society..... Tks n congrats to Samuthrakani sir n team.....
@Soman.m Жыл бұрын
நாண் வாழனும் வாழனும் என்று சொல்லாதிர்கள்.எல்லோரும் வாழட்டூம் என்று சொல்லுங்க... இறைவன் நன்மை பார்த்து கொள்வான்...
@sriramrajaraman41107 жыл бұрын
Very nice movie.samuthirakani's performance extraordinary. A story picturised with perfect specs.
@anbuanbarasan99124 жыл бұрын
சமுத்திரக்கனி அண்ணன் படம் நா வேற லெவல்
@mgn7315 жыл бұрын
Adutha thalaimurai ungal peyarai sollum good job sir
@kavithamizhan_96kavi314 жыл бұрын
Respectful person sir ... Ur always great Anna salute 🙏🙏🙏🙏
@prithambalakrishnan2 жыл бұрын
Such a nice movie! ❤️ Truth triumphs, always! 🔥🙏 Samuthirakani Sir performance is lit as always! 🔥 Mr. Vikranth, Mr. Kanja Karuppu, Miss Sunaina and other heroine did very good. 🔥 Highlight parts I have liked in this movie, 8:25 part where Samuthirakani Sir advises the villain. 29:17 part where Samuthirakani Sir advises Mr. Vikranth. 36:46 part where Mr. Vikranth calls Samuthirakani Sir. The song plays in the scene is so beautiful. 1:09:12 part where Samuthirakani Sir’s friend comes forward for him and bashes the villain with words. 1:09:144 where Samuthirakani Sir reacts calmly why asking why for the atrocities done. 1:15:20 where the girls against the police. 1:18:07 where the bad police officer gets nicely from the good police officer. 1:35:42 where Samuthirakani Sir decides not to kill the villain. 1:37:01 where Samuthirakani Sir meets the political person. Especially the explanation of the number of cow breeds we have was new for me and amazing. 1:41:23 where Samuthirakani Sir’s dialogue delivery, tone and all. Kamal Sir paatha maathiri irunthuchi. Brilliant. 1:45:43 where the good police officer saves Samuthirakani Sir. 1:55:26 where Soori Sir enters. 1:58:05 where Thambi Ramaiah Sir enters. 2:15:44 where Samuthirakani Sir decides to save the villain. Ending of the movie part. Brilliant direction by Samuthirakani Sir. Awesome music by Mr. Justin. Kudos to the whole team. ❤️👍
@littlebutterfly_174 жыл бұрын
After film Appa & Vada chennai, I salute with talent Sir. Samuthirakani. He always all out in all his movies. I love to called him superstar society to Indian fellow. Another one tht has quiet same character is Dhanush K.raja anna. Salute to both.
@petroslazanis84667 жыл бұрын
I've been waiting for this movie my entire life.
@monicaruby10003 жыл бұрын
Samuthirakani is great actor. Best wishes to you.
@vatsalababy77747 жыл бұрын
very nice movi thanks anna super irukku
@subashsubashpoovar84513 жыл бұрын
Good message Sir thanku❤
@jojocooking47857 жыл бұрын
தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!
@padu275 жыл бұрын
Nice
@inzamamiqbal70783 жыл бұрын
Samudrakanni is wonderful director
@parutvm28316 жыл бұрын
I like tamil movies😍😍😍 nice movie👌👌👌👍👍👍
@chanadhtamil47454 жыл бұрын
Arumaiyaana padam. I love u dear samuthira kani nanba
@abdulrahman-ue5yh7 жыл бұрын
my favorite actor and directer samuthrakani and vikram
@ramaparameswaran1736 жыл бұрын
Smudrakani deserves great praise for such a timely decent movie with a social message Keep up your good work 👏🏻👏🏻👏🏻
@surendraskumar68375 жыл бұрын
Samuthrakani is a great human being I respect him and I salute him
@பெருங்கநாடு3 жыл бұрын
Poue
@Samyuktha3693 жыл бұрын
இது சினிமா…
@Sampath-uh5fu Жыл бұрын
நல்ல கதை நல்ல நடிப்பு மிக நன்று
@ramkumarvillagevirundu90647 жыл бұрын
Very nice movie thanks for uie chennal
@syedameer29165 жыл бұрын
Super movie Good message to Humanity
@Sakthivel-v7y5 жыл бұрын
Nice and supportive movie and my best actor vikranath,samuthirakani
@SnehaShary9 ай бұрын
👌👌👌🥰🥰🥰🥰🥰nice movie sir
@gopileo91876 жыл бұрын
சமுத்திரக்கனி அண்ணனுக்கு மிகவும் நன்றி
@zammukutty6094 Жыл бұрын
My soulful respect to samuthirakani sir. You're a legend
@sharondeviseritharannair7646 жыл бұрын
I'm working in hospital... after i seen this movie I'm very proud of my job.... very nice movies and nice massage too🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑🚑
@m.r32365 жыл бұрын
Good movie
@m.r32365 жыл бұрын
Which Hospital working ?
@sharondeviseritharannair7643 жыл бұрын
@@m.r3236 royal children's hospital Melbourne Australia
@FaseelFaseel-dh6dp Жыл бұрын
Hi
@sharondeviseritharannair764 Жыл бұрын
@@FaseelFaseel-dh6dp hello
@elangovanduraikannu4665 жыл бұрын
அருமை நல்ல கருத்து உள்ள படம் மக்கள் கான இதோ
@stephanieleonard73797 жыл бұрын
One of the best movie I have watched so far Speaks a lot valuable things
@ahamedahamed53974 жыл бұрын
Super sir 💯💯💯💯 samuthrikani sir gread acter.
@alikfareed96156 жыл бұрын
Supper move samuththurakani bro congratulations
@Hanu6586 жыл бұрын
Very nice movie. Salute to director
@uthayakumarratnasingam68184 жыл бұрын
சிலர் கருத்து சினிமா பார்த்தல் கேட்டு போவார்கள் என்று.நல்லதை மனதில். கேட்டத்தை சாக்கடையில் போடு.இந்த படங்களை பார்த்தல் புரியும் தொண்டு செய்யும் சமுத்திகனி.அதுவும் இவர் பெயருக்கு ஏற்றப் போல் பெரும் போரின் உழைப்பு.எல்லாப்படத்திலும் சிறந்த கருத்துகளை மக்களுக்கு தந்துள்ளார் தகவளாக.மற்றவர்க்கு உதவிகளை செய்தால் மனதில் உதிக்கும் நிம்மதியும் மகிழ்ச்சியும் அனுபவித்து பார்த்ததாலே அதைவிட ஆனந்தம் வேறேது.ஒருவர் [செய்தால் கொலை]பத்து பேர்கள் முன் விரோதம்.போது ஆட்கள் செய்தால் அது கலவரம்.அதையும் மாற்றம் செய்யும் போலீசாருக்கும் நல்லதோர் பாடம் நன்றி சூப்பர் நடிப்பு படக்குழு.இயக்குனரும் படத்தின் நாயகன்.சந்தர்ப்பம் வழங்கிய.u T v க்கும் ;
@mohamadnawsadnawsad54205 жыл бұрын
அருமையான நடிப்பு (சமுத்ரகனி)
@rifadcool7 ай бұрын
சமுத்திரத்திற்கு பின்னால் ஒரு "கனி"யை சேர்த்து ஏன் அவ்வளவு சிறியதாக சமுத்திரத்தை மாற்றி விட்டீர்கள்?
@giriprasad11126 жыл бұрын
Arthana acting reallly welll..super samuthrakani anna
@ranidurairaj25147 жыл бұрын
வணக்கம் அண்ணா சமுத்திரகணி நல்ல கருத்துகள் வாழ்த்துக்கள்