நம்ம ஊரு எப்பவுமே கெத்து தான்👌 இந்த ஊரில் பிறந்தது க்காக பெருமை படுகிறேன் இந்த பதிவு அருமை சகோ 👌👌👌👌👌
@Vlogswith-jingalala3 жыл бұрын
Hai
@neerathilingamr96402 жыл бұрын
ஆமா நானும் தான்
@MuthuKumar-kv2up2 жыл бұрын
👌👌👌👌👌👌
@comedybrothers80982 жыл бұрын
Nellai dhan bro best
@rejipriya42862 жыл бұрын
kzbin.infoZh1gDpH80yc?feature=share
@akilaraviakila94042 жыл бұрын
சொர்க்கமே என்றாலும் அட நம்ம ஊரு போல varuma👌👌அட என்னாடு என்றாலும் எங்க தூத்துக்குடி போல வருமா
@antonynijeshraj20973 жыл бұрын
Tuticorin people like here 😍😍
@rnmuthu72803 жыл бұрын
தூத்துக்குடிக்கு இன்னும் அதிக பெருமை உள்ளது ...வாழ்த்துக்கள் சகோ
@kabilanv79043 жыл бұрын
ஆஹா!அருமை!ரசித்துப் பார்த்தேன்!என்னே! இவ்வளவு அழகான இடங்கள் இருப்பதை அறிந்து கொண்டேன்! பார்க்க ஆவலாக உள்ளேன்!
@sermarajraj59382 жыл бұрын
ஊர பத்தி தகவல் தெரிஞ்சுக்கிட்டு அதை கேதர் பண்ணி எல்லாருக்கும் கொண்டு போவதற்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
@risbarisba72233 жыл бұрын
Enga ooru😍😍🥰🥰
@Vlogswith-jingalala3 жыл бұрын
Hi
@ranjithkumar-rg3gf2 жыл бұрын
Nama ooru so many opportunities 👍
@rathipriya68202 жыл бұрын
Yes🔥
@rohinikumar71732 жыл бұрын
நான் தூத்துக்குடி யில் பிறந்ததற்கு பெருமை படுகிறேன்
@ayyanayyan71522 жыл бұрын
நான் தென்காசி மாவட்டம் ஆனால் எனக்கு தூத்துக்குடி மாவட்டம் பிடிக்கும் I Like Muthu Nagar
@balamani15962 жыл бұрын
எங்களோட சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில்தான் உள்ளது எப்போதும்வென்றான் அருகில் ஆதனூர் கிராமம். வருடத்திற்கு இரண்டு முறை அங்க வருவோம். நிறைய இடங்கள் பார்க்க இருப்பது இந்த வீடியோ பரர்த்த பிறகுதான் தெரிந்தது .நாங்கள் இப்போது வசிப்பது மதுரையில்
@maharasieditz7 ай бұрын
🎉
@arunachalam944111 ай бұрын
தம்பி சூப்பரா இருக்குப்பா நீ விளக்கிச் சொன்னது அருமை.
@reetamala51383 жыл бұрын
Semma.... Super bro... Proud to be a Tuticorin people. It's our native .. Thanks for the video...
@sellurkammakari62282 жыл бұрын
Nan Tuticorin 23 year stay pannirrukan it's very nice i am studied Caldwell hr sec school my native Sivagangai
@rajanfernando8575 Жыл бұрын
மணப்பாடு பீச் All time best Beach
@mayabharathi64053 жыл бұрын
Voice and energy vera level Anna
@kavikavi68973 жыл бұрын
Enga ooru🔥🔥
@Hello-nu347sm3 жыл бұрын
தமிழகத்தின் நுழைவாயில் தூத்துக்குடி.
@splartentertainment77123 жыл бұрын
வீரம் விதைத்த மண்ணு...
@anithaanitha78023 жыл бұрын
V. O.C native place and house in ottapidaram missed this video
@ghsloyalmill94693 жыл бұрын
சரியாக சொன்னீர்கள்
@karurvellalav2paiyan8433 жыл бұрын
Unmaithan anna
@harisundarpillai73473 жыл бұрын
Yes
@nichoraj.x1711 Жыл бұрын
Supero super Very nice bro congratulations.......
@tamilamuthamm59112 жыл бұрын
மிக அருமையான விளக்கம்
@aadhisamikshag84053 жыл бұрын
Nama oru thoothukudi vachi video super 💝 iruku
@tamiltouristguide3 жыл бұрын
🙏❤
@sriraml94303 жыл бұрын
Enga oru🤩🔥🔥🔥
@Vlogswith-jingalala3 жыл бұрын
Hi
@jansirani86703 жыл бұрын
இவ்வளவு சிறப்பு இருக்குனு தெரியாது ரொம்ப நன்றி என்னால அங்க போக முடியலனாலும் உங்களால அங்க போய்ட்டு வந்தமாதிரியான உணர்வு உண்டாகுது ரொம்பவும் நன்றி அண்ணா
@tamiltouristguide3 жыл бұрын
தங்கள் கருத்து பதிவிற்கு நன்றி👍🙏
@navaneethakrishnan96132 жыл бұрын
Super coverage.Two temples in Tuticorin not covered.
@ramasamydp27582 жыл бұрын
சூப்பர் பிரதர் சூப்பர் தூத்துக்குடி மாவட்டம் வரலாறு சூப்பர்
@paramasivam4695 Жыл бұрын
Arumai.supev
@syedbadhusha96983 жыл бұрын
எங்க ஊர் ல
@santhanamramasamy22813 жыл бұрын
Kindly note that the first Fisheries College for this state was started in Thoothukudi during 1979.
@ravindrank18962 жыл бұрын
சூப்பர்
@yugadev6692 жыл бұрын
Very gud info bro..bro nava Thirupathi temples pathi details podunga bro..from tuticorin how to go.?
@simplyami5212 жыл бұрын
காயத்தாறு, கழுகுமலை, எட்டையபுரம் அதனை சுற்றியுள்ள கிராமங்களின் காற்றலைகள் மூலம் மின்சாரம் தயாரிப்பு தொழில் சாலைகள் பற்றிய தகவல்கள் பதிவு இட்டால் இன்னும் நலம்.
@MjSoulhacker2 жыл бұрын
Proud to be a tuticoriyan.....miss you.....see you soon.....
@ecbmanikandan3 жыл бұрын
Wooooow AruSunai Kaatha Ayanar Kovil..!
@seyedomer34523 жыл бұрын
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணத்தில் தான் கப்பல்மூலம் மார்க்கோபோலோ வந்து இறங்கினார் ௭ன்ற சரித்திரத்தை மறந்துவிட்டார் மேலும் கப்பல் துறைமுகமும் இருந்தது இன்றும் கஸ்டம்ஸ் அலுவலக கட்டிடம் உள்ளது புராதன பள்ளிவாசல்களும் இருக்கிறது
@Bruceselvam332 жыл бұрын
Your speech about my CITY super 🔥 but innum konjam virivaaga solli irukalaam.
@maheshwaridharmar38162 жыл бұрын
சூப்பர் அருமை அற்புதம் நேரில் போய் பார்த்துபோல் இருந்தது ஃபிரண்ட்ஸ் மிக்க நன்றி
@niyasrayniyasray67933 жыл бұрын
Yenga ooru Thoothukudi na gathu than👍❤️
@iyyappansa6663 жыл бұрын
நம்ம ஊருங்க பள்ளிவாசலும் இருக்குங்க
@mapcoauh73 жыл бұрын
அவர் ஒரு பள்ளிவாசலையும் காமிக்கலையே...என்னவொரு கோவமோ தெரியல
இத்தலம் எப்போதும்வென்றானிலிருந்து கயத்தாறு செல்லும் வழியில் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கோவில்பட்டியிலிருந்து 17 கிலோமீட்டர் ஆகும் பேருந்து வசதி உள்ளது
@selvamkrishnan42023 жыл бұрын
Tirunelveli tiruchendur tuticorin tenkasi ella oorukarangalam gethu than
@sivasankar64383 жыл бұрын
Selvam Krishnan தமிழ் நாடே கெத்துதான் என்ன சொல்ல
@TheAmusementHouse12345alk3 жыл бұрын
Super enga district
@thangalingam46963 жыл бұрын
முத்து நகர்
@RajA-uu9iy2 жыл бұрын
You have missed the another news about ottapidaram. The freedom fighter and the world 'first suicide human bomb' maaveeran sundara linganaar birth place governagiri near ottapidaram
@sarkaranandasarker99916 ай бұрын
Anna Thoothukudi engy sonkho karek deree ma anna
@paramasivam4695 Жыл бұрын
Nanriiya valhavalamutan
@sharankarthick78853 жыл бұрын
My native tuticorin..🔥🔥
@jeyasankapgps31378 ай бұрын
Wonderful - very elaborative, informative and useful
@jeevaat243 жыл бұрын
பழகி பார் பாசம் தெரியும், பகைத்து பார் வீரம் தெரியும் , தூத்துக்குடி மக்கா, வாங்கலே......
@vijayvj91112 жыл бұрын
Ella oorulaiyum apdi thanya
@sivabalanist2 жыл бұрын
😂😂😂
@historydocumentaries7845 Жыл бұрын
kzbin.info/www/bejne/gnytdmebiKybe9E🙏🙏
@spk619420 Жыл бұрын
Adichu vudu
@TravelTripVlog8410 ай бұрын
போடா லூசு பசங்களா இப்படியே பேசி பேசி உருபடமா போங்க 😂😂😂
@thangagameingyt66992 жыл бұрын
Superb, congratulations 👏🎉
@vinothvinoth12913 жыл бұрын
Voice lam vera level la iruku👌
@vijayvj91112 жыл бұрын
beautiful place🥰
@arunc2301 Жыл бұрын
Ama bro intha theri kaadu yenga clg hostel ku pennadi iruku bro. Naanga Sunday na summa Anga povom bro ana kuda vanthavana vidachi na aprom yepdi porathu nu onnum puriyathu yen apdi na yellam ore mari irukum ana nama pora Vali thappa irukum bro ana ulla poga poga semma ya irukum nalla amithiya ya irukum athan antha feel ah vera bro
@2000stalin3 жыл бұрын
சிங்கம் பட்டம் பார்த்த கப்புறம் ்தான் தூத்துகுடி பார்க்கணும்னு ஆசை வந்துவிட்டது
@maniraja24263 жыл бұрын
நான் தஞ்சாவூர் காரன் என் மாமியார் வீடு தூத்துக்குடி யில் உள்ளது
@manshraja66343 жыл бұрын
I love thoothukudi
@bruceselvam49663 жыл бұрын
தூத்துக்குடி மாவட்டம் ல🔥🔥🔥
@MuthuKumar-kv2up2 жыл бұрын
💪💪💪💪💪👌👌👌
@veeramani42573 жыл бұрын
Use full viedo
@mr.bayangaram21013 жыл бұрын
Your voice is crystal clear bro. Advance congratulations for your future 👍
@tamiltouristguide3 жыл бұрын
Tq Bro! ❤❤
@kethrakethra40743 жыл бұрын
Bro I am big fan of your channel 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
@santhanamramasamy22813 жыл бұрын
British Collector Ash was shot by the freedom fighter Vanchinathan at Maniyachi Railway Stn. This stn which is about 20km from Thoothukudi was later renamed as Vanchi Manniyachi.
@harisundarpillai73473 жыл бұрын
Yes ayya varatu cirapu vainta edam nan athan arugy Ulla kadambur I am proud of my native placed 👍👍👍👍👍👍👍👍👍👍🙏😀😀😀😀😀😀
எங்க ஊர் கழுகுமலை முருகன் கோவில் வெட்டுவான் கோவில் உள்ளது
@st.paullogistics35702 жыл бұрын
Simple and super
@jeevaat243 жыл бұрын
The neat description of my tuticorin is this well done brother amazingly done 👌👌👌👍👍👍👍
@dadsprincess68513 жыл бұрын
Ulagathile Namma Tamilnadu, Tamil Mozhi, Tamilanum Thaan Da Gethu💪💪💪💪💪💪💪Naa Tamilachinu Sollave Avlo Perumaya Iruku🥰🥰🥰🥰🥰🥰🥰🥰My Maama Too Working InTuticorin Harbor 🔥🔥🔥
@MuthuKumar-kv2up2 жыл бұрын
TN சூப்பர் 💪💪💪💪💪💪
@siranjeevikannan47373 жыл бұрын
Super. Enga oru
@rockyd63873 жыл бұрын
Arumai 👍💐
@lakshminarayanan96442 жыл бұрын
Can't forget about extension elementary school, and st. Marys college where I studied
@athiselvi49563 жыл бұрын
Muthumalaiyamman kovil kurangani ya vitutiyada pavi
@manidhurai27033 жыл бұрын
சூப்பர்
@RajakalaRengasami-ho9tx9 ай бұрын
Thanks bro nanga next week poga poram ❤❤❤❤❤
@skcreation69692 жыл бұрын
ஏல தூத்துக்குடி காரன் ல 🔥🔥
@ggsubiff23233 жыл бұрын
Thoothukudi mass
@venomj32812 жыл бұрын
Very useful
@vinothvinoth12913 жыл бұрын
Super super machi ❤️ Vlog poda try panu 🥰
@dmedtizs26463 жыл бұрын
Thoothukudi naa laa gethu thana.😈... Aga oru...💥. Mass 😎
@satheesha.k.s131 Жыл бұрын
எங்களை வாழவைத்த ஊர்
@Munish.M3 жыл бұрын
Enka ooru thoothukudi 🥰🥰🥰🥰
@saraswathis63703 жыл бұрын
Namma orru
@StarsView-j5f3 жыл бұрын
Hi
@thirumavalavan12792 жыл бұрын
Awesome video 😄📸
@TN_69_ghost_official3 жыл бұрын
வ. உ.சிதம்பரம் பிறந்த இடம் ஓட்டப்பிடாரம் சொல்லல அண்ணா
@harisundarpillai73473 жыл бұрын
Aman mega mukyaman edam nam solluvom kappal otya tamilar v o cithambaram ayya niranta edam tutucorin distel ullatu kappal otya vera tamilar 👍👍👍👍🔥
@manivannandhamotharan40322 жыл бұрын
தூத்துக்குடியில் இன்னுமொரு வரலாற்று சிறப்புமிக்க கோவில் உள்ளது பசுவந்தனை இங்கு உள்ள சிவன் கோவில் சுயம்புலிங்கமாகும் பசுதானாக பால் சுரக்கும் என்பது மற்றொரு சிறப்பு
@maharasieditz7 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@RSXXX2293 жыл бұрын
VG VLOG. TAMIL NADU HAS THE WORLD'S BEST NATURAL BEAUTIFUL PLACES WHERE HILLS AND BEACHES ARE FEW HOURS DRIVING DISTANCE 🚗
@davidchelliah7378 Жыл бұрын
நான் பிறந்த ஊர் தூத்துக்குடி என்பதில் பெருமை படுகிறேன். பிறந்த இடம் மட்டக்கடை பகுதியில் உள்ள நாடார் தெரு. முதலில் படிப்பை துவங்கியது குரூஸ் புரத்தில் உள்ள ஆர். சி. பிரைமரி பள்ளி.
@anthonyvijaym5963 жыл бұрын
Niraya vibaram sollavillai Anna part2 thoothukudi podunga
@kumarankumaran2285 Жыл бұрын
Nanum thoothukudi.namma city old name Thirumandhiranagar.